Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யோகேஸ்வரன்: இதோ 1000 இளைஞர்களை தாருங்கள் தமிழீழம் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களின் சிங்கள எஜமான அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார்.

அவரின் மனைவியும் அதே. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இனப்படுகொலைகளை.. வெண் புறா.. வெண்டாமரைக்குள் மறைக்க.. உதவினார்.. செம்மணி புதைகுழிகள் கூட கண்ணில் படவில்லை.. போய் சேர்ந்தார்.

அமிர்தலிங்கம்: ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மக்கள் வகைதொகையின்றி இறந்து கொண்டிருக்க.. ஹிந்திய இராணுவம் ரப்பர் செல் அடித்தபடியே முன்னேறுவதாக ஹிந்திய விசுவாச அரசியலை முன்னெடுத்தார்.. போய் சேர்ந்தார்.

நீலன் திருச்செல்வம்: யாழ்.. மற்றும்.. வன்னியை ஆக்கரமிக்கும் சந்திரிக்காவின் வெண்புறா வேச இன அழிப்புப் போர் நீண்ட போது.. மக்கள் பட்டினி கிடந்தும் இடம்பெயர்ந்தும் செத்துக் கொண்டிந்த போது.. சந்திரிக்காவை சமாதான தேவதையாக சித்தரிக்க.. ஈயன் பொக்ஸ்.. விலகி நினறு விட்ட போதும்.. சிங்களம் கிழித்தெறிந்த போதும்.. புலிகள் நிராகரித்து நின்ற போதும்.. தன் வித்துவத்தையும் சிங்கள விசுவாசத்தையும் காட்டப் போய்.. போய் சேர்ந்தார்.

இப்ப..

மிஸ்டர்.. சுமந்திரன் அந்தப் பட்டியலில் வந்து குந்தி இருக்கிறார். என்ன தமிழ் மக்கள் கேடயம் இழந்த நிலையில் இருப்பதால்.. இவரால்.. சிங்கள விசுவாசத்தை தமிழர்களின் வாக்குகளை வைச்சே காட்ட முடியுது. 

இதில் எல்லாமே அரைகுறை.. இனவிரோத சட்டாம்பிகள் தான் கூடிய இனத்துரோகத்தைச் செய்திருக்கினம். அது காசுக்கு கட்சிக்காரனை காப்பாற்ற சாட்சிக்காரனை குற்றவாளி ஆக்கிற குணத்தின் பரினாமம் என்றால் வேறில்லை. இவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதனால் தான் சிலது துர்மரணங்களை பரிசாக்கிக் கொண்டன. 

Edited by nedukkalapoovan
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, nedukkalapoovan said:

கொலை செய்யும் ஒவ்வொரு கொலைகாரனும் தமதுகொலைக்கு இப்படி பல காரணங்களை சோடித்து தாம் செய்த கொலையை நியாயப்படுத்துவது உலக வழமை.

கொலைகார்ரின் ஆதரவாளர்களும் அதையே செய்வர்.  நீங்களும் அந்த உலக வழமைக்கு விதிவிலக்கு இல்லைத் தானே. 😂

Edited by island
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, island said:

கொலை செய்யும் ஒவ்வொரு கொலைகாரனும் தமதுகொலைக்கு இப்படி பல காரணங்களை சோடித்து தாம் செய்த கொலையை நியாயப்படுத்துவது

எந்த படுகொலைகளையும்  நியாயபடுத்த முடியாது  அதனனால் தான் அவரும்  அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார் , போய் சேர்ந்தார் என்று தான் குறிப்பிடுகின்றார் 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, island said:

கொலை செய்யும் ஒவ்வொரு கொலைகாரனும் தமதுகொலைக்கு இப்படி பல காரணங்களை சோடித்து தாம் செய்த கொலையை நியாயப்படுத்துவது உலக வழமை.

கொலைகார்ரின் ஆதரவாளர்களும் அதையே செய்வர்.  நீங்களும் அந்த உலக வழமைக்கு விதிவிலக்கு இல்லைத் தானே. 😂

அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை.

ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவார்த்தப் பித்துக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும்.. வேலை செய்யாது.

என்ன அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு கொன்று குவிக்க துணை நின்று.. சுகபோகம் சந்திச்சவன்.. கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுகிறான்.. சிலது தப்பிப்பிழைச்சிருப்பதற்கு இறைவன் தான் பதில் சொல்லனும். 

என்ன மரணம் என்பது கர்ணனிற்கும் உண்டு.. கருணாக்களுக்கும் உண்டு. அதனால்.. கர்ணனும் கருணாவும் ஒன்றாகிட முடியாது. இரண்டு மரணங்களிக்கிடையேயும் வேறுபாடுண்டு. அடிப்படையில் இரண்டும் மரணங்கள் ஆகினும். 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • Thanks 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/2/2024 at 14:07, நன்னிச் சோழன் said:

என்னே! நீலனுக்கு இத்தனை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளா...

சரித்திரம் தெரியாமல் சிலம்ப வித்தை அரங்கேற்றம் செய்ய வந்து .............................................

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
22 minutes ago, பெருமாள் said:

சரித்திரம் தெரியாமல் சிலம்ப வித்தை அரங்கேற்றம் செய்ய வந்து .............................................

எதிர்கருத்தாளர்கள் இல்லாமல் இருந்த நிலையை இப்போது இருவர் (Cruso & Isaland) போக்குகின்றனர். இந்நிலை தொடரட்டும். அப்பதான் மறந்து போன பல விடையங்களை திரும்பக் கிண்டலாம். 

கருத்துக்களமும் கொஞ்சம் பம்பலாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, நன்னிச் சோழன் said:

எதிர்கருத்தாளர்கள் இல்லாமல் இருந்த நிலையை இப்போது இருவர் (Cruso & Isaland) போக்குகின்றனர். இந்நிலை தொடரட்டும். அப்பதான் மறந்து போன பல விடையங்களை திரும்பக் கிண்டலாம். 

கருத்துக்களமும் கொஞ்சம் பம்பலாக இருக்கும்.

எதை மறப்பது எதை விடுவது நெஞ்சமெல்லாம் புண் முதுகெல்லாம் நயவஞ்சகர்களின்  கத்திகள் இதுக்கு மேலும் இவர்கள் மறப்பது எனும் போர்வையில் உன்னதமான புலிகளின் அமைப்பை யாழில் தரம் தாழ்த்துவதே அவர்களின் வேலை. கொஞ்சம் விட்டால் புலிகள் தான் தமிழரை அழித்தார்கள் என்று யாழில் நிறுவினாலும் நிறுவுவார்கள் . பம்பல் வேணுமென்றால் தினமும் உலகில் நடக்கும் சுவாரசியமான விடையங்கள் நிறைய  இருக்கு நன்னி.

Edited by பெருமாள்
எழுத்து திருத்தம்
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, nedukkalapoovan said:

யோகேஸ்வரன்: இதோ 1000 இளைஞர்களை தாருங்கள் தமிழீழம் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களின் சிங்கள எஜமான அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார்.

அவரின் மனைவியும் அதே. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இனப்படுகொலைகளை.. வெண் புறா.. வெண்டாமரைக்குள் மறைக்க.. உதவினார்.. செம்மணி புதைகுழிகள் கூட கண்ணில் படவில்லை.. போய் சேர்ந்தார்.

அமிர்தலிங்கம்: ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மக்கள் வகைதொகையின்றி இறந்து கொண்டிருக்க.. ஹிந்திய இராணுவம் ரப்பர் செல் அடித்தபடியே முன்னேறுவதாக ஹிந்திய விசுவாச அரசியலை முன்னெடுத்தார்.. போய் சேர்ந்தார்.

நீலன் திருச்செல்வம்: யாழ்.. மற்றும்.. வன்னியை ஆக்கரமிக்கும் சந்திரிக்காவின் வெண்புறா வேச இன அழிப்புப் போர் நீண்ட போது.. மக்கள் பட்டினி கிடந்தும் இடம்பெயர்ந்தும் செத்துக் கொண்டிந்த போது.. சந்திரிக்காவை சமாதான தேவதையாக சித்தரிக்க.. ஈயன் பொக்ஸ்.. விலகி நினறு விட்ட போதும்.. சிங்களம் கிழித்தெறிந்த போதும்.. புலிகள் நிராகரித்து நின்ற போதும்.. தன் வித்துவத்தையும் சிங்கள விசுவாசத்தையும் காட்டப் போய்.. போய் சேர்ந்தார்.

இப்ப..

மிஸ்டர்.. சுமந்திரன் அந்தப் பட்டியலில் வந்து குந்தி இருக்கிறார். என்ன தமிழ் மக்கள் கேடயம் இழந்த நிலையில் இருப்பதால்.. இவரால்.. சிங்கள விசுவாசத்தை தமிழர்களின் வாக்குகளை வைச்சே காட்ட முடியுது. 

இதில் எல்லாமே அரைகுறை.. இனவிரோத சட்டாம்பிகள் தான் கூடிய இனத்துரோகத்தைச் செய்திருக்கினம். அது காசுக்கு கட்சிக்காரனை காப்பாற்ற சாட்சிக்காரனை குற்றவாளி ஆக்கிற குணத்தின் பரினாமம் என்றால் வேறில்லை. இவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதனால் தான் சிலது துர்மரணங்களை பரிசாக்கிக் கொண்டன. 

அமிர்தலிங்கம், நீலன் ஆகியோருக்கும் சுமந்திரன் இட்கும் இடைபடட காலத்தில் நடந்தது இங்கு மறைக்க பட்டுள்ளது.

இவர்கள் எல்லோரும் துரோகிகள் மற்றவர்கள் எல்லாம் தமிழ் மக்களை உரிமையுடனும்  அதிகாரத்துடனும் வாழ வைத்தவர்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொஞ்சமாவது தப்பி பிழைத்து சீவிக்கிறார்கள் எண்டு அங்கு சந்தோசமாக சீவிக்கிற உங்களுக்கு எங்கே விளங்க போகுது. 

Edited by Cruso
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nedukkalapoovan said:

அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை.

ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவார்த்தப் பித்துக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும்.. வேலை செய்யாது.

என்ன அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு கொன்று குவிக்க துணை நின்று.. சுகபோகம் சந்திச்சவன்.. கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுகிறான்.. சிலது தப்பிப்பிழைச்சிருப்பதற்கு இறைவன் தான் பதில் சொல்லனும். 

என்ன மரணம் என்பது கர்ணனிற்கும் உண்டு.. கருணாக்களுக்கும் உண்டு. அதனால்.. கர்ணனும் கருணாவும் ஒன்றாகிட முடியாது. இரண்டு மரணங்களிக்கிடையேயும் வேறுபாடுண்டு. அடிப்படையில் இரண்டும் மரணங்கள் ஆகினும். 

கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கைவிடப்பட்ட இனத்துக்குள் இருந்து  இரத்தம் எலும்பு சதை உயிர் என்று அத்தனையையும் தாமே முன்வந்து கொடுத்தபடி கடவுளாக வந்தனர் எம்மவர். 

இது ஒரு விடுதலை வேட்கை வேள்வி. செய்கிறோம் அல்லது செத்து மடிகிறோம் என்றபடி வேள்வி நடாத்தினர். அதற்கு துணை போகிவிட்டாலும் பரவாயில்லை துரோகம் செய்யாதீர்கள் என்று மன்றாடிக்கேட்டனர். அதையும் தாண்டி பலமுறை எச்சரித்தனர். அதன் பின்னர் தான் வேள்விக்குள் கொண்டு போயினர். எல்லாமே வேள்விக்காக. வேள்விக்காக. வேள்விக்காக.

புரிந்தவர் கோடி. போற்றி வணங்குகிறார்கள் இன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Curve fitting என்பது தரவு புள்ளிகளை எழுந்தமானமாக நாம் விரும்பியவாறு இணைப்பதன் மூலம் நாம் விரும்பும் காட்சியினை உருவாக்கலாம்.

ஆனால் உண்மையாக அவை இருக்கமாட்டாது, ஆனால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என நினைத்து எம்மை நாமே ஏமாற்றுவதில் முடிவடையும்.

இலங்கையில் தமிழ் மக்கள் செழிபாக இருந்த போது அவர்களை அழிக்கும் எண்ணத்துடன் பொருளாதார ரீதியாக நிலசுவாந்தர்களாக இருந்த தமிழ் மக்களை குறிவைத்து 1972 இல் நில உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டு குறித்த அளவிற்கு அதிகமான நிலத்தினை அரசு கைப்பற்றி அதனை சிங்கள மக்களிடம் பகிர்ந்தழிக்கப்பட்டது.

பெருந்தோட்டங்கள் பற்றிய அறிவற்ற சிங்களவர்கள் சோம்பேறித்தனமான போக்குடன் செயற்பட்டு உற்பத்தி வீழ்ச்சியினை ஏற்படுத்தினார்கள் ( இவர்கள் சாரம் சேட்டிற்கு மேல் கோட்டினை அணிந்து கையில் குடையுடன் வலம் வந்தார்களாம்).

அத்துடன் பெருந்தோட்டங்கள் பெருந்தோட்டமாகவே பராமரித்தாலேயே இலாபம் ஈட்ட முடியும், இவ்வாறுதான் சிங்கள அரசுகள் நாட்டிற்கு பேரழிவினை ஏற்படுத்தினார்கள், செல்வந்த வணிகர்களான தமிழ் வணிகங்களை இலக்கு வைத்து நடாத்திய இனக்கலவரங்கள் அவர்கள் விரும்பிய அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தினாலும் நீண்ட காலத்தில் தற்போது இலங்கை ஆபிரிக்க நாடுகளின் நிலமையினை நோக்கி செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது.

தமிழர்களின் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் பறித்து அவர்களை ஏதிலிகளாக்கியவர்கள், இன்று உலகத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு, அவர்களே சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டார்கள்.

இவ்வளவையும் செய்துவிட்டு எப்படி இந்த சின்ன நாட்டை இரண்டாக பிரிப்பது என அப்பாவியாக கேட்பார்கள், 

தமிழ் மக்கள் மீண்டும் பழைய நிலை வர விரும்பாத இந்த சிங்கள அரசுகளிற்கு உடந்தையாக இருந்து தமது சுயநலனுக்காக தமது இன மக்களுக்கே தீமை செய்யும் நபர்களும் அதனை நியாயப்படுத்துவர்களும் தமிழ் இனத்தில் மட்டுமே இருக்கமுடியுமா என எண்ணத்தோன்றுகிறது.

  • Like 1
  • Thanks 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

நன்றி சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, vasee said:

வணக்கம் வசி, பல இடங்களில் நீங்கள் குறிப்பிடும் உதாரணங்கள், கருத்துக்கள் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.

இங்கே curve-fitting பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தை கணிக்கும் மொடலிங் செய்வதற்கான curve-fitting இற்கும், நடந்த சம்பவங்களின் சரி, பிழை, நிகழந்து விட்ட விளைவுகள் பற்றிப் பேசும் இந்த திரிக்கும் என்ன சம்பந்தம்?

பல ஆயுதம் தரிக்காத மனிதர்கள் "ம்" என்றதும் சுட்டுக் கொல்லப் பட்ட நிலை பற்றிப் பேசுகிறோம். அந்த கொலைகளால் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்பட்ட ஒரு நன்மையும் எனக்குத் தெரியவில்லை (இல்லை, போராட்டம் 2009 இல் பெரும் உயிரழிவோடு முடிந்தமை தான் அந்த நன்மை என்று யாரும் வாதிட்டால் என்னிடம் பதில் இல்லை😎!).

காரண காரியத் (cause and effect) தொடர்பை  கண்ணால் கண்ட பின்னும், ஏன் curve-fitting உதாரணம்? ஒரு கருப்பொருள் உங்கள் மூளையில் தோன்றி விட்டது என்பதற்காக பொருத்தமில்லாத இடங்களில் திணித்து விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது!

  • Like 1
  • Thanks 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/2/2024 at 00:30, Kapithan said:

எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் உங்களைப் போன்றவர்கள் நாகரீகம் அடைவதும் இல்லை,  திருந்தப்போவதும் இல்லை. உங்களைப் போன்றவர்கள்தான் எங்கள் இனத்தின் நச்சு வேர்கள். சிறிது சிறிதாக முழு மரத்தையும் அழித்துவிடுவீர்கள். 

😏

நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே!

நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@vasee  இலங்கையில் இனவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தது அனைவரும் அறிந்த விடயமே. அதற்கு எதிராக தான் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. அதை எவரும் இங்கு மறுக்கவில்லை.  அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் அது பற்றி பேசுவது ஏன்? 

ஆயுதப் போராட்டத்தை நடத்திய அனைத்து அமைப்புகளாலும் நிகழ்த்தப்பட்ட  பல அரசியல் படுகொலைகள் அனைத்துலக ரீதியில்   பிரச்சாரப் படுத்தப்பட்டு எவ்வாறு அது எமது போராட்டத்தின் பின்னடைவுக்கும் இறுதியில் பேரழிவுக்கும் காரணமாக அமைந்தது என்பதை பற்றியே இங்கு என்னால் உரையாடப்பட்டது.   இதை வெளிப்படையாக கூறுபவர்கள் எப்படி இலங்கை அரசுக்கு உடந்தையாக இருப்பார்கள்?  சும்மா வேண்டுமென்றே அடுத்தவர் மீது எழுந்த மானமாக பழி போடுவது  தர்ககரீதியான விவாதமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியாதா?   

வேண்டுமென்றே இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நில உச்சவரம்பு சட்டத்தை கூட துணைக்கு அழைத்திருக்கின்றீர்கள்.  நில உச்ச வரம்பு சட்டம் இன அடிப்படையில் அமைந்ததாக புதிதாக கதை கட்டுகின்றீர்கள். நில உச்சவரம்பு சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று  எந்த தமிழ் தலைமையும் கூறவும் இல்லை அதற்கெதிராக  போராட்டமும் மேற்கொள்ளவில்லை. 

இன ரீதியிலான தரப்படுத்தலே தமிழர்களுக்கு எதிரானது.  அது கூட 1977 ல் ஐதேக அரசால் மாவட்ட  அடிப்படையில் மாற்றப்பட்டபோது பின் தங்கிய தமிழ் பிரதேச மாணவர்கள் பலனடைந்தார்கள். அப்போது யாழ்பபாண மாணவர்கள்  இங்கு படித்துவிட்டு பரீட்சையை வன்னி சென று  தோற்றியதன்  மூலம் வன்னி தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்த செயல்கள் குறித்துப் பேச மாட்டீர்கள்.

தர்ககரீதியான விவாதம் என்பது அடுத்தவர்மீது பழி  போட்டு  அவரை துரோகியாக்கி வெற்றி கொள்வதல்ல.  புரிந்து கொள்ளுங்கள். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Justin said:

வணக்கம் வசி, பல இடங்களில் நீங்கள் குறிப்பிடும் உதாரணங்கள், கருத்துக்கள் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.

இங்கே curve-fitting பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தை கணிக்கும் மொடலிங் செய்வதற்கான curve-fitting இற்கும், நடந்த சம்பவங்களின் சரி, பிழை, நிகழந்து விட்ட விளைவுகள் பற்றிப் பேசும் இந்த திரிக்கும் என்ன சம்பந்தம்?

பல ஆயுதம் தரிக்காத மனிதர்கள் "ம்" என்றதும் சுட்டுக் கொல்லப் பட்ட நிலை பற்றிப் பேசுகிறோம். அந்த கொலைகளால் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்பட்ட ஒரு நன்மையும் எனக்குத் தெரியவில்லை (இல்லை, போராட்டம் 2009 இல் பெரும் உயிரழிவோடு முடிந்தமை தான் அந்த நன்மை என்று யாரும் வாதிட்டால் என்னிடம் பதில் இல்லை😎!).

காரண காரியத் (cause and effect) தொடர்பை  கண்ணால் கண்ட பின்னும், ஏன் curve-fitting உதாரணம்? ஒரு கருப்பொருள் உங்கள் மூளையில் தோன்றி விட்டது என்பதற்காக பொருத்தமில்லாத இடங்களில் திணித்து விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது!

நன்றி ஜஸ்ரின். நில உச்சவரம்பு சட்டம் இன ரீதியான அடக்கு முறை சட்டம்  என்று முதல் தடவையாக இந்த திரியில் கேள்விப்படுகிறேன். அது சம்பந்தமான தரவுகள் உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, island said:

நன்றி ஜஸ்ரின். நில உச்சவரம்பு சட்டம் இன ரீதியான அடக்கு முறை சட்டம்  என்று முதல் தடவையாக இந்த திரியில் கேள்விப்படுகிறேன். அது சம்பந்தமான தரவுகள் உண்டா? 

எனக்கும் புதிதாகத் தான் இருக்கிறது. தேடிப் பார்க்கிறேன்.

ஆனால், இந்தத் திரியில் பல தவறான தகவல்களைப் பரப்பித் தான் இந்தக் கொலைகளை மிகப் பிரயத்தனப் பட்டு நியாயப் படுத்த வேண்டியிருக்கிற நிலையை அவதானிக்கிறேன்.

உதாரணமாக யோகேஸ்வரன் கொலை: கொலை நடந்த காலப் பகுதியில் செய்திப் பத்திரிகை வாசித்தோருக்குபுரிந்த தகவல், யோகேஸ்வரன் தான் அமிர், சிவசிதம்பரம் ஆகியோரை புலிகளின் ஆயுதக் குழு சந்திக்க ஏற்பாடு செய்தார். வந்தவர்களை பரிசோதிக்காமல் உள்ளே விடும் படி கோரியதும் அவரே. உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அமிரைச் சுட்ட போது குறுக்கே சென்று தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் சுடப் பட்டார்.

ஆனால் இப்ப புதுக் கதை என்னவென்றால் யோகேஸ்வரன் "1000 பேரைக் தந்தால் ஈழம் எடுத்துத் தாறன்" என்றி விட்டு, பின்னர் அரசோடு சேர்ந்தியங்கமையால் சுடப் பட்டார். இப்படிப் பல திரித்த கதைகள், அவற்றை நம்பவும் ஆட்கள் 😂 !

நல்ல வேளையாக எங்களிடம் இப்ப ஆயுத தாரிகள் இல்லை. இருந்திருந்தால், என்னையும் உங்களையும் கூட "வேள்விக்கு"  கொண்டு போக ஆட்கள் வந்திருப்பர்! 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/2/2024 at 16:07, நன்னிச் சோழன் said:

என்னே! நீலனுக்கு இத்தனை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளா...

நன்னி, இப்போதுதான் முகமூடிகளுக்கு பின்னாலுள்ள முகங்கள் எட்டிப்பார்க்கின்றன! அவர்களுக்கு சிங்குச்சா அடிக்க, முண்டுகொடுக்க எத்தனைபேர்!!

On 17/2/2024 at 23:01, விசுகு said:

தவறு.

விசுகர் இவர் யாரென்று தெரிகிறதா? இப்படியான களைகளை அழிக்காமல் மனிதாபிமானமாக அகன்றுவிடச்சொன்னதால் வந்த விளைவுதான் முள்ளிவாய்க்கால்!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, Eppothum Thamizhan said:

1) நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே!

2) நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!

1)  பூமிக்கும் பாரம் சோற்றுக்கும் கேடு 

2) விசுகர் கூறுவதில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அவர் விபு களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக ஆதரித்தவர், சேர்ந்தியங்கியவர். அவர் அதை ஏற்றுக்கொள்வதில் அவரது நேர்மை  வெளிப்படுகிறது.  

ஆனால் தாங்கள் யார்? An Anonymous. தாங்கள் இதைக் கூறுவதென்றால் தாங்கள் களத்தில் நிற்க வேண்டும். கொல்லப்படுவது வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். கொல்வதும் வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். வெளிநாடுகளில் பாதுகாப்பாக தாங்களும் இருந்துகொண்டு, தங்கள் பிள்ளைகளையும் பாதுகாப்பாக கல்வியறிவூட்டி வளர்த்துக்கொண்டு, களைகள் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது சுத்த அயோக்கியத்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, Justin said:

உதாரணமாக யோகேஸ்வரன் கொலை: கொலை நடந்த காலப் பகுதியில் செய்திப் பத்திரிகை வாசித்தோருக்குபுரிந்த தகவல், யோகேஸ்வரன் தான் அமிர், சிவசிதம்பரம் ஆகியோரை புலிகளின் ஆயுதக் குழு சந்திக்க ஏற்பாடு செய்தார். வந்தவர்களை பரிசோதிக்காமல் உள்ளே விடும் படி கோரியதும் அவரே. உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அமிரைச் சுட்ட போது குறுக்கே சென்று தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் சுடப் பட்டார்.

நானும்  இந்த செய்தியை  வாசித்து அறிந்துள்ளேன். வந்தவர்களை பரிசோதிக்க வேண்டாம் என்று காவலாளிகளிடம் யோகேஸ்வரன் கூறியது வந்தவர்கள  மீது வைத்த நம்பிக்கையில்.  

அமிர் கொடுத்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு அவரின் மனைவி தயாரித்த தேனீரை அருந்தி விட்டு   கொலை செய்தது என்ன அறம் என்று தெரியவில்லை. 

இவ்வாறான பல  படுகொலைகள் மூலம் சிங்கள அரசுக்கு எமது போராட்டத்தை அழிக்க உடந்தையாக தவறு.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kapithan said:

ஆனால் தாங்கள் யார்? An Anonymous. தாங்கள் இதைக் கூறுவதென்றால் தாங்கள் களத்தில் நிற்க வேண்டும். கொல்லப்படுவது வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். கொல்வதும் வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். வெளிநாடுகளில் பாதுகாப்பாக தாங்களும் இருந்துகொண்டு, தங்கள் பிள்ளைகளையும் பாதுகாப்பாக கல்வியறிவூட்டி வளர்த்துக்கொண்டு, களைகள் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது சுத்த அயோக்கியத்தனம். 

வீட்டுக்கொரு போராளி வரவேண்டுமென்று கேட்டபோது எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவனை கொடுத்தோம். இப்போது பேசலாமல்லவா?

இத்தனைக்கும் இப்போதும் நான் ஒரு ஸ்ரீலங்கன் பிரஜை!

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Eppothum Thamizhan said:

வீட்டுக்கொரு போராளி வரவேண்டுமென்று கேட்டபோது எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவனை கொடுத்தோம். இப்போது பேசலாமல்லவா?

இத்தனைக்கும் இப்போதும் நான் ஒரு ஸ்ரீலங்கன் பிரஜை!

தாங்கள் போராளி குடும்பத்தினர் என்றால் உங்களுக்கான பொறுப்பு இன்னும் அதிகம். விடயங்களை மிகவும்  நிதானத்துடன் அணுக வேண்டும். இல்லையேல்,  அது தங்கள் சகோதரன்/சகொதரியின் அர்ப்பணிப்பை சேதப்படுத்தும்  அபாயம் இருக்கிறது.  

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, vasee said:

Curve fitting என்பது தரவு புள்ளிகளை எழுந்தமானமாக நாம் விரும்பியவாறு இணைப்பதன் மூலம் நாம் விரும்பும் காட்சியினை உருவாக்கலாம்.

ஆனால் உண்மையாக அவை இருக்கமாட்டாது, ஆனால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என நினைத்து எம்மை நாமே ஏமாற்றுவதில் முடிவடையும்.

இலங்கையில் தமிழ் மக்கள் செழிபாக இருந்த போது அவர்களை அழிக்கும் எண்ணத்துடன் பொருளாதார ரீதியாக நிலசுவாந்தர்களாக இருந்த தமிழ் மக்களை குறிவைத்து 1972 இல் நில உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டு குறித்த அளவிற்கு அதிகமான நிலத்தினை அரசு கைப்பற்றி அதனை சிங்கள மக்களிடம் பகிர்ந்தழிக்கப்பட்டது.

பெருந்தோட்டங்கள் பற்றிய அறிவற்ற சிங்களவர்கள் சோம்பேறித்தனமான போக்குடன் செயற்பட்டு உற்பத்தி வீழ்ச்சியினை ஏற்படுத்தினார்கள் ( இவர்கள் சாரம் சேட்டிற்கு மேல் கோட்டினை அணிந்து கையில் குடையுடன் வலம் வந்தார்களாம்).

அத்துடன் பெருந்தோட்டங்கள் பெருந்தோட்டமாகவே பராமரித்தாலேயே இலாபம் ஈட்ட முடியும், இவ்வாறுதான் சிங்கள அரசுகள் நாட்டிற்கு பேரழிவினை ஏற்படுத்தினார்கள், செல்வந்த வணிகர்களான தமிழ் வணிகங்களை இலக்கு வைத்து நடாத்திய இனக்கலவரங்கள் அவர்கள் விரும்பிய அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தினாலும் நீண்ட காலத்தில் தற்போது இலங்கை ஆபிரிக்க நாடுகளின் நிலமையினை நோக்கி செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது.

தமிழர்களின் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் பறித்து அவர்களை ஏதிலிகளாக்கியவர்கள், இன்று உலகத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு, அவர்களே சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டார்கள்.

இவ்வளவையும் செய்துவிட்டு எப்படி இந்த சின்ன நாட்டை இரண்டாக பிரிப்பது என அப்பாவியாக கேட்பார்கள், 

தமிழ் மக்கள் மீண்டும் பழைய நிலை வர விரும்பாத இந்த சிங்கள அரசுகளிற்கு உடந்தையாக இருந்து தமது சுயநலனுக்காக தமது இன மக்களுக்கே தீமை செய்யும் நபர்களும் அதனை நியாயப்படுத்துவர்களும் தமிழ் இனத்தில் மட்டுமே இருக்கமுடியுமா என எண்ணத்தோன்றுகிறது.

of 1972. 39 of 1975.
CHAPTER 297
LAND REFORM
A LAW TO ESTABLISH A LAND REFORM COMMISSION TO FIX A CEILING ON THE EXTENT OF AGRICULTURAL LAND THAT MAY BE OWNED BY PERSONS, TO PROVIDE FOR THE VESTING OF LANDS OWNED IN EXCESS OF SUCH CEILING IN THE LAND REFORM COMMISSION AND FOR SUCH LAND TO BE HELD BY THE FORMER OWNERS ON A STATUTORY LEASE FROM THE COMMISSION, TO PRESCRIBE THE PURPOSES AND THE MANNER OF DISPOSITION BY THE COMMISSION OF AGRICULTURAL LANDS VESTED IN THE COMMISSION SO AS TO INCREASE PRODUCTIVITY AND EMPLOYMENT. TO PROVIDE FOR THE PAYMENT OF COMPENSATION TO PERSONS DEPRIVED OF THEIR LANDS UNDER THIS LAW AND FOR MATTERS CONNECTED THEREWITH OR INCIDENTAL THERETO
Short title.
Purposes of this Law.
I. This Law may be cited as the Land Reform Law.
2. The purposes of this Law shall be to establish a Land Reform Commission with the following objects : -
(a) to ensure that no person shall own agricultural land in excess of the ceiling; and
(b) to take over agricultural land owned by any person in excess of the ceiling and to utilize such land in a manner which will result in an increase in its productivity and in the employment generated from such land.
PART
CEILING ON AGRICULTURAL LAND
[26th August. 1972.]
acres, so however that the total extent of any paddy land, if any, comprised in such fifty acres shall not exceed the ceiling on paddy land specified in paragraph (a).
be deemed to vest In the Commission; and
be deemed to be held by such person under a statutory lease from the Commission.
(a) an area not exceeding half an acre in extent surrounding the residence of the owner of such land;
(b) any garden surrounding staff quarters or labour lines on such land, not in excess of one-eighth of an acre in extent for every family resident in such quarters or lines; and
Ceiling on agricultural land.
( I) On and after the date of
3.
commencement of this Law the maximum extent of agricultural land which may be owned by any person, in this Law referred to as the" ceiling n, shall-
(a) if such land consists exclusively of paddy land, be twenty-five acres; or
(b) if such land does not consist exclusively of paddy land, be fifty
XI/368
Any agricultural land owned by any
(2)
person in excess of the ceiling on the date of commencement of this Law shall as from that date-
(a)
(b)
(3)
agricultural land for the purpose of applying the ceiling, the following areas situated on such land shall not be taken into account :-
In the computation of the acreage of

  Interim order
declaring
possession of
any
agricultural
land subject to
(c)
(4)
any area not exceeding half an acre set apart for a family burial ground.
For the purpose of subsection (1)-
(4) As long as the interim order is in force the Commission shall not alienate the agricultural land to which the interim order relates:
Provided, however, that, where no reference has been made under subsection (2), the interim order made under subsection (I) shall have the effect of a final order under subsection (3).
5. Where after the date of commencement of this Law any person becomes the owner of agricultural land in excess of the ceiling, any such land owned by such person in excess of the ceiling shall as from that date-
(0) where any land is subject to a mortgage, lease, usufruct or life interest, the mortgagor, the lessor or the person in whom the title to the land subject to the usufruct or life interest is ; and
(b) where any land is held on a permit or a grant issued under the Land Development Ordinance, the permit-holder or the alienee on such grant,
shall be deemed to be the owner of such agricultural land:
Provided, however, that where the lessor of any agricultural land under paragraph (0) of this subsection is the State, the lessee of such agricultural land shall be deemed to be the owner.
4. (1) Where there is a dispute between parties as to the ownership of any agricultural land which is subject to the ceiling the Commission may, after such inquiry as it may deem fit, make an interim
be deemed to Commission; and
vest In the
Special provisionsto apply where persons become owners of agricultural land in excess of the ceiling after the date of commence- ment.
Effect of vesting of agricultural land in the Commission under this Law.
Special provisions relating to co- owned agricultural land.
Ownership of agricultural land by body corporate.
Servitude not to be affected by change of ownership of agricultural land.
the ceiling may
be made by the order declaring one of such parties to be
Commission.
entitled to the possession of such agricultural land. Every interim order shall be published in the Gazette and shall come into force on the date of such publication.
(2) Within two weeks of the publication of the interim order in the Gazette the Commission of its own motion or any of the parties to the dispute referred to in subsection (l) may refer such dispute to a court of competent jurisdiction for final adjudication.
(.3) Till the final order is made by a court on such reference, the interim order shall be valid and effectual and shall not be called in question in any court by way of writ or otherwise. So long and for so long only as the interim order is in force the person declared by such interim order to be entitled to possess the agricultural land shall
be deemed for the purpose of section 3 to be the owner of such agricultural land.
LAND REFORM
[Cap. 297
XIj369
(0)
(b)
6.
in the Commission under this Law, such vesting shall have the effect of giving the Commission absolute title to such land as from the date of such vesting, and free from allencumbrances.
7. For the purposes of this Law, where any agricultural land is co-owned, each co- owner shall be deemed to own his share in such land as a distinct and separate entity.
8. For the purposes of this Law, where any agricultural land is owned by a private company or co-operative society, the shareholders of such company, or society, as the case may be, shall be deemed to own such land for the purposes of section 3, in proportion to the shares held by each shareholder of such company, or society, as the case may be.
9. No servitude over any agri

https://faolex.fao.org/docs/pdf/srl13619.pdf

Land Reform Law 

AN LAW to establish a Land Reform Commission to fix a ceiling on the extent of agricultural land that may be owned by persons, to provide for the vesting of lands owned in excess of such ceiling in the Land Reform Commission and for such land to be held by the former owners on a statutory lease from the Commission, to prescribe the purposes and the manner of disposition by the Commission of agricultural lands vested in the Commission so as to increase productivity and employment, to provide for the payment of compensation to persons deprived of their lands under this Law and for matters connected therewith or incidental thereto.

LAND REFORM LAW

Arrangement of Sections

1. Short title.

2. Purposes of this Law.

PART I

CEILING ON AGRICULTURAL LAND

3. Ceiling on agricultural land.

4. Interim order declaring possession of any agricultural land subject to the ceiling may be made by the Commission.

5. Special provisions to apply where persons become owners of agricultural land in excess of the ceiling after the date of commencement.

6. Effect of vesting of agricultural land in the Commission under this Law.

7. Special provisions relating to co-owned agricultural land.

8. Ownership of agricultural land by body corporate.

9. Servitude not to be affected by change of ownership of agricultural land.

10. Rights of tenant cultivators not to be affected by change of ownership.

11. Statutory lessee may surrender lease on giving the prescribed notice to the Commission.

12. Agricultural lands subject to a mortgage, lease, usufruct or life interest.

13. Certain transfers of agricultural land to be reported to the Commission within three months of the commencement of the Law and the Commission may invalidate such transfers.

14. Inter family transfer of agricultural land after the commencement of this Law.

15. Terms and conditions of statutory leases.

16. An authorised officer or agent of the Commission may issue directions to the police for the ejectment of unlawful occupiers of a land subject to a statutory lease.

17. Where an authorised officer or agent is unable or apprehends that he will be unable to eject unlawful occupiers of agricultural land subject to a statutory lease.

PART II

DECLARATION IN RESPECT OF AGRICULTURAL LAND AND VESTING AND ALIENATION OF SUCH LAND

18. Declaration in respect of agricultural land subject to a statutory lease.

19. Provisions applicable on the receipt by the Commission of a statutory declaration.

20. Effect of a statutory determination published under section 19.

21. Contents of a statutory determination published in the Gazette.

22. Purposes for which agricultural land vested in the Commission may be used.

23. Agricultural land not to be alienated by the Commission to persons who are not citizens of Sri Lanka.

24. Terms and conditions of alienation of agricultural land by the Commission.

25. Special provisions applicable to alienation of agricultural land by the Commission.

26. Applications for alienated of agriculture land by the Commission.

27. Price at which land shall be alienated by the Commission.

27A. Minister may by Order vest in State Corporation agricultural or estate land vested in the Commission.

27B. Revival of certain encumbrances.

PART III

COMPENSATION

28. Compensation payable by the Commission in respect of land vested in it under this Law.

28A. Provision relating to the viewer or refund of certain taxes.

29. Notice to persons entitled to make claims to the compensation payable under this law in respect of any agricultural land vested in the Commission.

30. Determination of compensation.

31. Commission to make an award as to the amount of compensation.

32. Payment of Compensation.

33. Provision for cases where compensation is not accepted.

34. Deductions from compensation.

35. Compensation and interest payable.

36. Persons dissatisfied with the amount of compensation awarded may appeal there from to the Board of Review constituted under the Land Acquisition Act.

37. Application of certain sections of the Land Acquisition Act in relation to appeals to the Board of Review under this Law.

38. Finality of an award made under this Law.

39. Tender and payment of compensation.

40. Power of the Chairman of the Commission to pay advances on account of compensation.

41. Central Bank to issue securities for payment of compensation under this law.

42. Mode and manner of payment of compensation.

PART IIIA

SPECIAL PROVISIONS RELATING TO ESTATE LANDS OWNED BY PUBLIC COMPANIES

42A. Vesting of estate lands owned or possessed by public companies.

42B. Management of vested estate lands.

42C. Particulars to be furnished by statutory trustees.

42D. Ejectment of unlawful occupiers of vested estate lands.

42E. Servitudes not to be affected by the vesting of estate lands.

42F. Estate lands subject to mortgages, leases, usufruct or life interest.

42G. Termination of the statutory trusts.

42H. Purposes for which estate lands vested in the Commission may be used.

42J. Compensation.

42K. Vesting of the business undertakings of agency houses or organisations.

42L. Appointment and removal of Directors of agency houses and organisations. 

42LL. Certain estate lands deemed to be an estate lands owned by a public company on the date of coming into operation of this part of this Law.

42M. Interpretation.

PART IV

ESTABLISHMENT, CONSTITUTION, POWERS AND FUNCTIONS OF THE LAND REFORM COMMISSION

43. Establishment of land Reform commission.

44. Powers of the Commission.

45. Constitution of the Commission.

46. Seal of the Commission.

47. Powers of the Minister in relation to the commission.

48. Officers and servants of the Commission deemed to be public servants.

49. Commission deemed to be a scheduled institution within the meaning of the Bribery Act.

50. District Land Reform Authorities.

PART V

STAFF OF THE COMMISSION

51. Appointment of officers and servants.

52. Powers of the Commission in regard to the staff of the Commission.

PART VI

FINANCE AND ACCOUNTS OF THE COMMISSION

53. Capital of the Commission.

54. Fund of the Commission.

55. Financial year of the Commission.

56. Application of provisions of the Public Corporations (Financial Control) Act........

Contd,....

https://www.srilankalaw.lk/l/608-land-reform-law.html

Turning points in Sri Lanka’s Land Policy:
MCC and its predecessors.

https://www.lstlanka.org/wp-content/uploads/2022/02/Turning-points-in-Sri-Lankas-Land-Policy_English.pdf

 1972 ல் நில உச்சவரம்பு சட்டம் என்பது இலங்கைத் தமிழரைக் குறிவைத்து இயற்றப்பட்டது என்பது தவறான கற்பிதம் என நினைக்கிறேன். 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Kapithan said:

 1972 ல் நில உச்சவரம்பு சட்டம் என்பது இலங்கைத் தமிழரைக் குறிவைத்து இயற்றப்பட்டது என்பது தவறான கற்பிதம் என நினைக்கிறேன். 

ஆம். இச்சட்டத்தின் நோக்கம், காலனித்துவ காலத்தில் வெளிநாட்டினரிடம் அல்லது வெளிநாட்டினரின் நிழலில் வாழ்ந்த பணக்காரர்களிடம் தேங்கி விட்ட காணிகளை மீள சுதேசமயப் படுத்துதல் என்பது தான். இந்த 1972 சட்டத்திற்கு, 1975 இல் ஒரு திருத்தம் கொண்டு வரப் பட்ட போது, பெருந்தோட்டக் (plantation) காணிகள் பலவற்றின் உரிமை  காலனித்துவ கம்பனிகளிடமிருந்து அரச கூட்டுத் தாபனங்களிடம் மாறின.

எனவே, இது அந்தக் காலப் பகுதியின் இடதுசாரி, சுதேசவாத அரசின் கொள்கையேயொழிய, இதனால் தமிழர்கள் பாதிக்கப் பட்ட பதிவுகளைக் காணவில்லை.

1977 இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்த போது, மீண்டும் தனியார் உரிமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் காணிச்சட்டங்களை ஐதாக்கினர். 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, நன்னிச் சோழன் said:

எதிர்கருத்தாளர்கள் இல்லாமல் இருந்த நிலையை இப்போது இருவர் (Cruso & Isaland) போக்குகின்றனர். இந்நிலை தொடரட்டும். அப்பதான் மறந்து போன பல விடையங்களை திரும்பக் கிண்டலாம். 

கருத்துக்களமும் கொஞ்சம் பம்பலாக இருக்கும்.

உப்படி எதிர்கருத்காளர்களை உசுப்பேதினால் பிறகு நானும் எழுதி அதிக பச்சைகளை பெற்று விடுவேன் ...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜஸ்ரின், ஐலன்ட், கப்பித்தான் உங்கள் கருத்திற்கு நன்றி.

  • Thanks 1
Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.