Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?

10-2.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதாவது, தி.மு.க., ஆட்சியின் அதிருப்தி அலையை அறுவடை செய்ய வசதியாக, தன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.

பா.ம.க.,விற்கு, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை, தே.மு.தி.க.,விற்கும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியையும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியையும் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர, ஓட்டு வங்கி கூடுலாக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு இணையான பலத்தை, அ.தி.மு.க., அணி பெறும் என, பழனிசாமி நம்புகிறார்.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பா.ஜ., மீது சீமான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பா.ஜ., வுக்கு எதிராக, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, சீமான் தரப்பினரிடம் பழனிசாமி தரப்பினர் பேச்சு நடத்தினர். ‘இரு திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கூறி வந்த சீமானுக்கு, விவசாயி சின்னம் விவகாரத்தால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

எனவே, பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சீமானுக்கு நெருக்கமானவரிடம் கேட்ட போது, ‘முதல் கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுஉள்ளோம்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உடன்பாடு வைக்கலாமா அல்லது 40 தொகுதிகளிலும் கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகள் தருவதற்கு பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சீமான் முடிவு தான் இறுதியானது’ என்றார்.

https://akkinikkunchu.com/?p=270197

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்சி சின்னத்தையே காப்பாற்ற முடியாத சீமான்.. தமிழ் மக்களையும் தமிழகத்தையும் எப்படிக் காப்பார் என்ற வினவல் வேறு மக்களிடையே பலமடைந்துள்ள நிலையில்..

இந்தச் செய்தி நாம் தமிழருக்கு எதிரான பிரச்சார நோக்கில் இயற்றப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளது.

குப்பாடிகளுடன்.. கூட்டணியை.. தேர்தல் ஒத்துழைப்பை விட.. நாம் தமிழர் கட்சி சின்ன நிராகரிப்பை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதே.. கூடிய சனநாயகம். மக்கள் நம்பிக்கையை தக்க வைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, nedukkalapoovan said:

தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு  லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 5/3/2024 at 17:05, nedukkalapoovan said:

கட்சி சின்னத்தையே காப்பாற்ற முடியாத சீமான்.. தமிழ் மக்களையும் தமிழகத்தையும் எப்படிக் காப்பார் என்ற வினவல் வேறு மக்களிடையே பலமடைந்துள்ள நிலையில்..

இந்தச் செய்தி நாம் தமிழருக்கு எதிரான பிரச்சார நோக்கில் இயற்றப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளது.

குப்பாடிகளுடன்.. கூட்டணியை.. தேர்தல் ஒத்துழைப்பை விட.. நாம் தமிழர் கட்சி சின்ன நிராகரிப்பை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதே.. கூடிய சனநாயகம். மக்கள் நம்பிக்கையை தக்க வைக்கும். 

குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் எழுதுவ‌தை த‌ய‌வு செய்து நிறுத்துங்கோ..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தொட்டு உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் இது ப‌க்கா ச‌தி

வீஜேப்பி பெத்து போட்ட‌ ப‌ல‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இந்திய‌ அர‌சிய‌லில் இருக்கின‌ம் டுபாக்கூரு க‌ட்சி பெய‌ரில்..............அவ‌ர்க‌ளை வைச்சு விஜேப்பி பிலான் பண்ணி செய்த‌ ப‌க்கா ச‌தி சின்ன‌ம் ப‌றிபோன‌து ... தேர்த‌ல் ஆனையமும் இதற்கு உடைந்தையா இருப்ப‌து ச‌ந்தேக‌த்தை எழுப்புது...............ப‌ல‌ தொலைக் காட்சிக‌ளில் இதை ப‌ற்றி விவாத‌ம் ந‌ட‌ந்த‌ போது 70வித‌ ம‌க்க‌ள் சொல்லுகினம் சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி............முன்பை விட‌ புதிய‌ சின்ன‌த்துக்கு அதிக‌ ஓட்டு கிடைக்கும்

8 , 10 ச‌த‌வித‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும்.......... ஏவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ நேர்மையா தேர்த‌ல‌ ந‌ட‌த்தி நேர்மையா தேர்த‌ல் முடிவை சொன்னால் நாட்டுக்கும் ந‌ல்ல‌து நாட்டு ம‌க்க‌ளுக்கும் ந‌ல்ல‌து🙏......................

On 6/3/2024 at 11:08, புலவர் said:

தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு  லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி புலவ‌ர் அண்ணா🙏🥰..................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/3/2024 at 08:03, கிருபன் said:

சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?

படத்திலே எடப்பாடி அல்லவா இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் எழுதுவ‌தை த‌ய‌வு செய்து நிறுத்துங்கோ..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தொட்டு உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் இது ப‌க்கா ச‌தி

வீஜேப்பி பெத்து போட்ட‌ ப‌ல‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இந்திய‌ அர‌சிய‌லில் இருக்கின‌ம் ரூபாக்கூரு க‌ட்சி பெய‌ரில்..............அவ‌ர்க‌ளை வைச்சு விஜேப்பி பிலான் பண்ணி செய்த‌ ப‌க்கா ச‌தி சின்ன‌ம் ப‌றிபோன‌து ... தேர்த‌ல் ஆனையமும் இதற்கு உடைந்தையா இருப்ப‌து ச‌ந்தேக‌த்தை எழுப்புது...............ப‌ல‌ தொலைக் காட்சிக‌ளில் இதை ப‌ற்றி விவாத‌ம் ந‌ட‌ந்த‌ போது 70வித‌ ம‌க்க‌ள் சொல்லுகினம் சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி............முன்பை விட‌ புதிய‌ சின்ன‌த்துக்கு அதிக‌ ஓட்டு கிடைக்கும்

8 , 10 ச‌த‌வித‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும்.......... ஏவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ நேர்மையா தேர்த‌ல‌ ந‌ட‌த்தி நேர்மையா தேர்த‌ல் முடிவை சொன்னால் நாட்டுக்கும் ந‌ல்ல‌து நாட்டு ம‌க்க‌ளுக்கும் ந‌ல்ல‌து🙏......................

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி புலவ‌ர் அண்ணா🙏🥰..................

நாங்க சின்னப் பிள்ளையா.. நேரா.. சீமான் அண்ணாவை கேட்டுக்கிறம். உங்க கருத்தைக் கேட்கனுன்ன அவசியமில்லை தானே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/share/r/aA8mvyrs9jhGsXrd/?mibextid=xCPwDs
 
தமிழனுக்கு தமிழனின் பணம் வேண்டும்.

ஆனால் தமிழ் வேண்டாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/share/r/aA8mvyrs9jhGsXrd/?mibextid=xCPwDs
 
தமிழனுக்கு தமிழனின் பணம் வேண்டும்.

ஆனால் தமிழ் வேண்டாம்.

மிளகாய்த்தூள் என்று இரண்டாம் வரியில் இருப்பது தான் பிரச்சினையாமா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொழி எங்கு தாழ்த்தப்படுகின்றதோ அங்கு கவனமும் கண்ணும் செலுத்தப்பட வேண்டியது அவசியம். யாழ்களத்தில் கூட தமிழ் மொழி தான் முதலிடம்.
நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன் என்றாலும் ஏன் யாழ்களத்தில் மூழ்கியிருக்கின்றேன் என்றால் புரிந்தவர்களுக்கு புரியும்.
தமிழை விற்கும் வியாபாரிகளுக்குபுரியாது.

மற்றும் படி சீமான் அரசியல் அவர்/ அவர் கொள்கை  சம்பந்தப்பட்டது. அதை விமர்ச்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

மிளகாய்த்தூள் என்று இரண்டாம் வரியில் இருப்பது தான் பிரச்சினையாமா? 😂

சிங்கள இடங்களுக்கு போனால் கடை தெருவில் சிங்களத்தில் முதலிருக்கும்

தமிழ் இடங்களுக்கு போனால் முதலில் தமிழிருக்கும்.

இது ஒரு தமிழனின் வியாபாரம் தமிழ்நாட்டில் விற்கும் பொருளை

முதலில் தமிழில் போடு

மற்ற மொழிகளை பின்னால் போடு என்கிறார்.

அவர் சொல்வது சரியாகவே படுகிறது.

அவர் மற்ற மொழிகளில் போடாதே என்று சொல்லவில்லையே.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்கள இடங்களுக்கு போனால் கடை தெருவில் சிங்களத்தில் முதலிருக்கும்

தமிழ் இடங்களுக்கு போனால் முதலில் தமிழிருக்கும்.

சிங்கள இடங்களில் அரச செயலங்களில் மட்டும்தான் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். அதிலும் தமிழில் பிழை பிழையாக எழுதப்பட்டிருக்கும். மற்றைய இடங்கள் எல்லாம் தமிழைக்காண முடியாது. முழுழையாக சிங்களத்தில் இருக்கும். எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதே தெரியாது. ஈதாவது அரச கட்டிடங்கள் இருந்தால்தான் அந்த இடம் எதுவென்று தெரியும்.

நாம் தமிழர் கட்சிக்கு வேண்டுமென்றே சின்னம் மறுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்கும் காலம் வரைக்கும் பார்த்து விட்டு அதன்பின்னரே அந்தச்சின்னத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு கட்சி பலதேர்தல்களில் பயன் படுத்திய சின்னத்தை இதுவரை ஒரு தேர்தலையும் சந்திக்காத தமிழ்நாட்டிலேயே இல்லாத கட்சிக்கு தேர்தல் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி  கொடுத்திருப்பது அறமற்ற செயல். இந்த தேர்தல் ஆணையம் எப்படி முறையாகத் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

Edited by புலவர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாஜகவின் தீவிர ஆதரவாளர் பாண்டேஉட்படப் பலர் நாம்தமிழர்கட்சிக்கு விவசாயிச் சின்னம் ஒதுக்கப்படாதது தவறு என்றுதெரிவித்துள்ளனர்.

Edited by புலவர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nedukkalapoovan said:

நாங்க சின்னப் பிள்ளையா.. நேரா.. சீமான் அண்ணாவை கேட்டுக்கிறம். உங்க கருத்தைக் கேட்கனுன்ன அவசியமில்லை தானே. 

நீங்க‌ள் ப‌ல‌ திரிக‌ளில் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிச்சு எழுதி விட்டு இப்போது பாதிக்க‌ப் ப‌ட்ட‌ அண்ண‌ன் ப‌க்க‌ம் நிக்காம‌ ஏது எல்லாம் சொல்லி விம‌ர்சிக்கிறீங்க‌ள்.............அதுக்கு தான் என் பதிலை முன் வைத்தேன்............அப்ப‌ இவ‌ள‌வு கால‌மும் யாழில் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நீங்க‌ள் எழுதின‌து போலியா அல்ல‌து வேச‌மா..................உய‌ர் நீதிம‌ன்ற‌ம் உச்ச‌ நீதி ம‌ன்ற‌ம் எல்லாம் போய் வ‌ழ‌க்கு தொடுத்து இருக்கின‌ம்...............க‌ட்சி சின்ன‌ பொருப்பு பாக்கிஜ‌ராச் ம‌ற்றும் க‌ட்சி உற‌வுக‌ளிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து................அவ‌ர்க‌ள் தாங்க‌ள் எல்லாத்தையும் ச‌ரியாதான் செய்தோம் என்று சொல்லுகின‌ம் ஆதார‌த்தோடு...............

இது அநீதி ம‌ற்றும் ப‌க்கா ச‌தி என்று அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் சின்ன‌ம் எப்ப‌டி எத‌னால் ப‌றிபோன‌து என்று

அண்ணாம‌லை குறுக்குவ‌ழி மோச‌டி இதுக‌ள் அவ‌ருக்கு ந‌ல்லாவே தெரியும்...........அண்ணாம‌லை சொல்வ‌தெல்லாம் ப‌ச்சை பொய்...........

இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு புது சின்ன‌ம் குறுகிய‌ நேர‌த்தில் தெரிந்து விடும்

அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்கும் வ‌ய‌தான‌ உற‌வுக‌ளுக்கு சென்று அடைவ‌துக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் உழைக்க‌னும் தேர்த‌ல் நேர‌ம்.................

நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிப்ப‌தில் பிழை இருந்த‌ ப‌டியாய் தான் என் க‌ருத்தை முன் வைத்தேன் ம‌ற்ற‌ம் ப‌டி இந்த‌ திரிக்குள் எழுத‌ ஒன்றும் இல்லை

ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்குள் ம‌த்தியில் அங்கும் இங்குமா ஓய்வில்லாம‌ அலைந்து தேர்த‌ல் ப‌ணி செய்யும் அண்ண‌ன் சீமானை போற்றாட்டியும் தூற்றாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்🙏.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, குமாரசாமி said:

மற்றும் படி சீமான் அரசியல் அவர்/ அவர் கொள்கை  சம்பந்தப்பட்டது. அதை விமர்ச்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.

ஈழ‌ ப‌ற்று மொழி ப‌ற்று இத‌னால் தான் யாழில் நாம் இணைந்தோம்..............ஈழ‌ம் ப‌ற்றி இனி யாழில் எழுத‌ பெரிதாக‌ ஒன்றும் இல்லை.............இடை சுக‌ம் ப‌ழ‌கின‌ உற‌வுக‌ளுக்காக‌ யாழை எட்டி பார்ப்பேன் 

உங்க‌ளின் எழுத்தை விரும்பி வாசிப்ப‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ர் க‌ள்ளுக் கொட்டில் தாத்தா..............

 அடிப்ப‌டை புரித‌ல் இல்லாம‌ அண்ண‌ன் சீமானை விம‌ர்சிப்ப‌து த‌வ‌று.............சின்ன‌த்தை த‌க்க‌ வைக்காத‌வ‌ர்  எப்ப‌டி அதை செய்வார் இதை செய்வார் என்று எழுதுவ‌து முட்டாள் த‌ன‌ம்

சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி என்று தெரிந்த‌ பிற‌க்கும் அநீதி இழைக்கப்பட்டவர் ப‌க்க‌ம் நிக்காம‌ தேவை இல்லாம‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் போல் ந‌க்க‌ல் பானியில் எழுதுவ‌து ச‌ரியே இல்லை யுவ‌ர் ஆன‌ர்.................

Edited by பையன்26
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, பையன்26 said:

அடிப்ப‌டை புரித‌ல் இல்லாம‌ அண்ண‌ன் சீமானை விம‌ர்சிப்ப‌து த‌வ‌று.............சின்ன‌த்தை த‌க்க‌ வைக்காத‌வ‌ர்  எப்ப‌டி அதை செய்வார் இதை செய்வார் என்று எழுதுவ‌து முட்டாள் த‌ன‌ம்

சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி என்று தெரிந்த‌ பிற‌க்கும் அநீதி இழைக்கப்பட்டவர் ப‌க்க‌ம் நிக்காம‌ தேவை இல்லாம‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் போல் ந‌க்க‌ல் பானியில் எழுதுவ‌து ச‌ரியே இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............

நீங்கள் சொல்வது சரியானதே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2024 at 11:08, புலவர் said:

தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு  லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

சின்னம் பெற்று கட்சியை பதிவு செய்ய வேண்டுமாயின்,..

1.  மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்று இருக்க வேண்டும்,.......சீமான் கட்சி, நாம் தமிழர் கட்சியிடம். சட்டமன்ற உறுப்பினர்கள் அறவே இல்லை   

2,....மாநிலத்தில் 8 % மேல் வாக்குறுதிகளை பெற்றிருப்பது அவசியமாகும் அதுவும் சீமானின் கட்சியிடமில்லை  ......ஒரு வாக்கு  குறைவதை கூட எற்க முடியாது   

3,...பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை  எனவே… கட்சி பதியவும். சின்னம் கோரவும் முடியாது   

4, . நாடு தழுவிய ரீதியில்   நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம்   1%   உம் இல்லை   

 நான் வசித்து அறிந்த விடயங்கள்  ....இவையெல்லாம் பிழைய?? அல்லது சரியா ??  தெரிந்தவர்கள். பதில்கள் தரவும்.    மேலும் மேற்படி கருத்துகள் எனது சொந்த கருத்துகள் இல்லை   உண்மையான விடயங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்  நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்கள இடங்களுக்கு போனால் கடை தெருவில் சிங்களத்தில் முதலிருக்கும்

தமிழ் இடங்களுக்கு போனால் முதலில் தமிழிருக்கும்.

இது ஒரு தமிழனின் வியாபாரம் தமிழ்நாட்டில் விற்கும் பொருளை

முதலில் தமிழில் போடு

மற்ற மொழிகளை பின்னால் போடு என்கிறார்.

அவர் சொல்வது சரியாகவே படுகிறது.

அவர் மற்ற மொழிகளில் போடாதே என்று சொல்லவில்லையே.

பொது அறிவித்தல், மாநில அரசு அறிவித்தல்களில் தமிழைப் புறக்கணித்த உதாரணங்களைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் போக, தனியார் தயாரிப்பான மிளகாய் பொடி  லேபலில் தான் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது, எனவே இதை தன் தீவிர ஆதரவாளர்களுக்கு தமிழுணர்வின் வெளிப்படுத்தலாகக் காட்டுகிறார். இது போன்ற பிரச்சாரங்களை "உணர்வுக்குத் தீனி போடும் அரசியல்- red meat politics" என்பர்.

செய்தியின் தலைப்பு, எடப்பாடியோடு டீல் போட பேச்சு நடப்பதாக.

மிளகாய்ப் பொடி லேபலை ஒரு பக்கம் வைத்து விட்டு, எடப்பாடியின் அதிமுக இருந்த காலத்தில் தமிழ் மொழிக்கு என்ன நடந்தது, திமுக இருந்த காலத்தில் என்ன நடந்தது என்று தேடிப் பார்த்தால், மொழியை வியாபாரமாக்கியோர் யார் என்ற தெளிவு வரலாம்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, Kandiah57 said:

சின்னம் பெற்று கட்சியை பதிவு செய்ய வேண்டுமாயின்,..

1.  மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்று இருக்க வேண்டும்,.......சீமான் கட்சி, நாம் தமிழர் கட்சியிடம். சட்டமன்ற உறுப்பினர்கள் அறவே இல்லை   

2,....மாநிலத்தில் 8 % மேல் வாக்குறுதிகளை பெற்றிருப்பது அவசியமாகும் அதுவும் சீமானின் கட்சியிடமில்லை  ......ஒரு வாக்கு  குறைவதை கூட எற்க முடியாது   

3,...பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை  எனவே… கட்சி பதியவும். சின்னம் கோரவும் முடியாது   

4, . நாடு தழுவிய ரீதியில்   நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம்   1%   உம் இல்லை   

 நான் வசித்து அறிந்த விடயங்கள்  ....இவையெல்லாம் பிழைய?? அல்லது சரியா ??  தெரிந்தவர்கள். பதில்கள் தரவும்.    மேலும் மேற்படி கருத்துகள் எனது சொந்த கருத்துகள் இல்லை   உண்மையான விடயங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்  நன்றி வணக்கம் 🙏

இப்படி தான் நானும் அறிந்தேன் அத்துடன் விண்ணப்பத்தை அனுப்ப சுணங்கிவிட்டதாகவும் அறியப்படுகிறது. நாம் தமிழர் தம்பிமார் சும்மா இணையங்களில் பொங்கி நேரத்தை வீணடிக்கும் நேரத்தில் இதை செய்திருக்கலாம். செய்து விட்டிருந்தால் நீதிமன்றத்தில் வென்றிருக்க வாய்ப்பு அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, விசுகு said:

இப்படி தான் நானும் அறிந்தேன் அத்துடன் விண்ணப்பத்தை அனுப்ப சுணங்கிவிட்டதாகவும் அறியப்படுகிறது. நாம் தமிழர் தம்பிமார் சும்மா இணையங்களில் பொங்கி நேரத்தை வீணடிக்கும் நேரத்தில் இதை செய்திருக்கலாம். செய்து விட்டிருந்தால் நீதிமன்றத்தில் வென்றிருக்க வாய்ப்பு அதிகம். 

ஆமாம் உங்கள் கருத்துகள் சரியானது  .....சீமான் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்த வேண்டும்  .....

தமிழ்நாட்டு மக்கள்   இலங்கையில் தமிழ் தலைவர்கள் உணர்ச்சிகளை தூண்டும் வீதமாகப் பேசியதன். பலனை  நேரில் கண்டு உள்ளார்கள்     வாத்தியார் எம்ஜிஆர்.   உணர்ச்சியை தூண்டும் வீதமாக பேசுவதில்லை    அதே வழிமுறைகளை சீமான் பின்பற்றுவது நல்லது ...தமிழ் நாட்டின் மக்கள் கல்வி அறிவில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் எனவே… நடைமுறை சாத்தியம் இல்லாத விடயங்களை பேசக்கூடாது” 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

சின்னம் பெற்று கட்சியை பதிவு செய்ய வேண்டுமாயின்,..

1.  மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்று இருக்க வேண்டும்,.......சீமான் கட்சி, நாம் தமிழர் கட்சியிடம். சட்டமன்ற உறுப்பினர்கள் அறவே இல்லை   

2,....மாநிலத்தில் 8 % மேல் வாக்குறுதிகளை பெற்றிருப்பது அவசியமாகும் அதுவும் சீமானின் கட்சியிடமில்லை  ......ஒரு வாக்கு  குறைவதை கூட எற்க முடியாது   

3,...பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை  எனவே… கட்சி பதியவும். சின்னம் கோரவும் முடியாது   

4, . நாடு தழுவிய ரீதியில்   நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம்   1%   உம் இல்லை   

 நான் வசித்து அறிந்த விடயங்கள்  ....இவையெல்லாம் பிழைய?? அல்லது சரியா ??  தெரிந்தவர்கள். பதில்கள் தரவும்.    மேலும் மேற்படி கருத்துகள் எனது சொந்த கருத்துகள் இல்லை   உண்மையான விடயங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்  நன்றி வணக்கம் 🙏

நீங்க‌ள் எழுதின‌தில்  உட‌ன் பாடு இல்லை

நீங்க‌ள் அறியாத‌தை எழுதுகிறேன் மூத்த‌வ‌ரே............போன‌ வ‌ருட‌ம் த‌மிழ் நாடு மழை வெள்ளத்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது...........அண்ண‌ன் சீமான் தொட்டு க‌ட்சி பிள்ளைக‌ள் ம‌க்க‌ள் சேவ்வை செய்தார்க‌ள் அவ‌ர்க‌ளின் நேர‌ம் அதோடையே போச்சு சென்னைய‌ தாண்டி ப‌ல‌ ஊர்க‌ளில் ம‌க்க‌ளுக்கு த‌ங்க‌ளால் முடிந்த உத‌வியை செய்தார்க‌ள்...................க‌ட்சி விடைய‌த்தில் தேர்த‌ல் ஆனைய‌ம் தான்  பெரும் பிழை அல்ல‌து த‌வ‌று செய்து இருக்கின‌ம்...............க‌ர்நாடாக‌வில் ஏதோ ஒரு தேர்த‌லில் போட்டியிட்டு அவ‌ர் வாங்கின‌  ஓட்டு 100க்கும் குறைவு..............அவ‌ர் 7அல்ல‌து 8மானில‌த்தில் பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் நிக்கிறார் இந்த‌ முறை ஹா ஹா .............த‌மிழ் நாட்டில் அவ‌ருக்கு என்று கட்சி அலுவலகமும் கிடையாது 40 தொகுதியில் வேட்பாள‌ர்க‌ளும் இல்லை😁😁😁😁😁...........இது தான் அந்த‌ க‌ட்சியின் நிலை😜............அப்ப‌டி ப‌ட்ட‌ க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ம் ஓட்டு வாங்கி த‌மிழ் நாட்டின் மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியின் சின்ன‌த்தை அவ‌ர்க‌ளுக்கு கொடுப்ப‌து முறைகேடு😡.................உந்த‌ ச‌ங்கி ம‌ங்கிய‌ல் திட்ட‌ம் போட்டு க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்த‌தால் அண்ண‌ன் சீமானுக்கு முன்பை  விட‌ ஆத‌ர‌வு கூடிட்டு போகுது🙏🙏🙏..................நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைப்ப‌தே இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் தான்............குடும்ப‌ம் குடும்ப‌மாய் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அவ‌ர்க‌ளின் பெற்றோர் உற‌வின‌ருக்கு சொல்லி அப்ப‌டியே காட்டுத் தீ போல் ப‌ர‌வுது த‌மிழ‌க‌ம் எங்கும்................

விஜேப்பி , திமுக்கா இவ‌ர்க‌ளின் ஜ‌டிம் காசுக்காக‌ வேலை செய்கின‌ம்..........நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் இன‌த்துக்கா இணைய‌த்தில் இணைந்து இருக்கினம்................முன்னேர்க‌ள் இர‌ட்டை இழைக்கும் உத‌ய‌ சூரிய‌னுக்கும் ஓட்டு போட்ட‌ கால‌ம் மாறும்..............இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளிட‌ம் சில்ல‌றை காசு எடுப‌டாது.................இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தால் க‌ட்சிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்ப்ப‌து முக‌ நூல் ரிவிட்ட‌ர் யூடுப்...................இப்ப‌வே எங்க‌ட‌ ஜ‌ரிம் மிக‌ ப‌ல‌மாய் இருக்கு............கால‌ போக்கில் நாம் த‌மிழ‌ர் ஜ‌ரிம்ம‌ அடிக்க‌ யாராலும் முடியாது................. படையை பெருக்கு தடையை நொறுக்கு.............

வாழ்க பிரபாகரன் நாமம் 🙏🥰

வாழ்க‌ சீமான் 🙏💪

ந‌ன்றி 🙏

  • Like 1
  • Haha 2
Posted

பி ஜே பியின் பி ரீமாக சீமான் இருப்பதால்  விரும்பிய சின்னம் கொடுக்கப்படவில்லை போல.🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, nunavilan said:

பி ஜே பியின் பி ரீமாக சீமான் இருப்பதால்  விரும்பிய சின்னம் கொடுக்கப்படவில்லை போல.🙃

சின்ன‌ம் ப‌றி போன‌தோட‌ ப‌ல‌ரின் பொய் குற்ற‌ சாட்டுக்கு முற்றுபுள்ளி வைச்சாச்சு.................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Seeman Urges ECI Not To Allot Lotus Symbol To BJP

Chennai: Naam Tamizhar Katchi (NTK) leader Seeman has demanded the Election Commssion of India (ECI) not allocate the ‘lotus’ symbol to BJP.

Seeman, who had lost his ‘farmer’ symbol to another party in Karnataka, told reporters in Chennai that there would be an undue influence on voters since lotus was the national flower of India. Seeman said that when he asked the ECI to allot ‘peacock’ symbol for his party, his plea was rejected stating that peacock was the national bird and cannot be allotted to a political party. 

“If peacock cannot be given to us then how did you (ECI) allot lotus for the BJP? Either the BJP’s symbol should be changed or the national flower should be changed,” Seeman said. He also blamed BJP for NTK losing its symbol. State BJP president K Annamalai said, “What is the connection between NTK losing its symbol and the BJP? Seeman should have applied for the symbol in ECI. Did I stop him from applying for the symbol,’’ asked K Annamalai. TNN

We also published the following articles recently

Plea for allotment of poll symbol via lottery junked

The Telangana high court dismissed a plea seeking equal symbol allotment. It stated that recognised and unrecognised parties, along with independent candidates, cannot be treated equally. The death of an independent candidate may not countermand the election, but it can if a recognised party's candidate dies in the middle of the poll process.

Support to BJP is unconditional; certain about contesting on two leaves symbol: OPS

Former Tamil Nadu CM O Panneerselvam announced unconditional support to BJP for general elections. His group will contest on AIADMK's two leaves symbol. Panneerselvam stated that Modi should become the third-time Prime Minister. The Election Commission granted two leaves symbol as a temporary measure given the pendency of his civil suit in the Madras high court.

Karnataka: BJP, JD(S) mull symbol exchange strategy to quell dissent in ranks

BJP and JD(S) are considering a new strategy of exchanging symbols for the upcoming elections. This strategy involves fielding candidates of one party under the symbol of the other party. The goal is to foster a sense of belongingness among party cadres while prioritizing winnability

https://timesofindia.indiatimes.com/city/chennai/seeman-demands-eci-not-to-allot-lotus-symbol-to-bjp/amp_articleshow/108190208.cms

Plea before Madras High Court challenges BJP using lotus as party symbol; says it is a religious one

In his plea, Ramesh claimed that since the lotus flower is India’s “national flower,” its symbol cannot be allotted to any political party.
Madras High Court and BJP lotus symbol
Madras High Court and BJP lotus symbol
 
Published on: 
08 Dec 2023, 5:52 am
 
1 min read

The Madras High Court on Friday directed a petitioner challenging the allotment of the lotus flower symbol to the Bharatiya Janata Party (BJP), to deposit ₹20,000 to prove his bona fidein the matter.

https://www.barandbench.com/news/litigation/madras-high-court-plea-challenges-bjp-lotus-party-symbol

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.