Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

நல்லது செய்யட்டும். ஒரு வருடம் அங்கே இருத்தல் பிறகு   

நானும் கூட பல பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பேன்   

வயதும். 70 வரப்போகுது     குண்டை போட்டாலும் சரி  சாப்பாடு தந்தாலும் சரி    நம்ம சந்ததி. புட்டினுக்கு   பாடம் புகட்டுவார்கள். 🙏

🤣........

'ஐம்பதிலும் ஆசை வரும்........' என்று தான் சிவாஜியும், கே ஆர் விஜயாவும் ஓடி, துள்ளி வந்தவை. இப்பை அதையும் தள்ளித் தள்ளி 70 வரை கொண்டு போய் விட்டார்களே................🤣

களத்தில் நீங்கள் சளைக்காமல் எழுதுவது.................👋.

  • Replies 80
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சுப.சோமசுந்தரம்
    சுப.சோமசுந்தரம்

    இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !

  • ரசோதரன்
    ரசோதரன்

    🤣........... இந்த திரியில் ஒரு மாற்றுக்கருத்தும் வராது போல என்று சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.......... என் நினைப்பில் மண்ணைப் போட்டு, மாற்றுக்கருத்துடன் நீங்கள் வந்து விட்டீர்கள்.......

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    ஆறு மாசமா?😍 நல்ல விவசாயியின் தொலை நோக்குப் பார்வை..👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஏன்… நீங்கள் வரவில்லையா? 😂
போற வண்டில் தானே… கூச்சப்படாமல் ஏறி வாருங்கள். 🤣
அங்காலை @விசுகுகரும் நெளிந்து கொண்டு நிற்கிறார், ஆனால்   கூச்சப்படுகிறார். 🤣

ஈழப்பிரியனுக்கு கூச்ச சுபாவம் அதிகம். எங்களுடன் பப்ளிக் ஆக வர மாட்டார். எப்பிடியும் ஒரு தனி வண்டியில் முக்காடு போட்டுகொண்டு வந்து இறங்குவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நீர்வேலியான் said:

ஈழப்பிரியனுக்கு கூச்ச சுபாவம் அதிகம். எங்களுடன் பப்ளிக் ஆக வர மாட்டார். எப்பிடியும் ஒரு தனி வண்டியில் முக்காடு போட்டுகொண்டு வந்து இறங்குவார்.

ஈழப்பிரியன்…. டாக்டர் காளிமுத்துவின்  சிட்டுக்குருவி லேகியம்  பாவிக்க… 
கூச்சம்… பஞ்சாய் பறந்து போய் விடும். 😜 😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !

Edited by சுப.சோமசுந்தரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !

இதனை நம்மூரில்… “காய்ந்த மாடு, கம்பில் விழுந்த மாதிரி…” என்று சொல்வார்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

இதனை நம்மூரில்… “காய்ந்த மாடு, கம்பில் விழுந்த மாதிரி…” என்று சொல்வார்கள். 😂 🤣

காய்ந்த மாடு பச்சத்தண்ணியில விழுந்த மாதிரி என்று தான் வரணும்?😋

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தான் அலுவலங்களில் செய்து வருவதை சட்டமாக்குகிறார் போலும்  .?!

Bill Clinton ஐக் Copy அடித்திருப்பார் ? 

அல்லது  முன்னாள் பிரெஞ்சு அதிபர் Valery Giscarx  அல்லது former minister Damien Abad ஐ முன்மாதிரியாகக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

Bill Clinton ஐக் Copy அடித்திருப்பார் ? 

அல்லது  முன்னாள் பிரெஞ்சு அதிபர் Valery Giscarx  அல்லது former minister Damien Abad ஐ முன்மாதிரியாகக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். 

🤣

எப்ப பார்த்தாலும் குண்டக்க மண்டக்க என்று தான் உங்கள் மூளை போகுது? பிறப்பில் இருந்து இப்படித் தானா????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. உறுதிப்பட்டுத்தப்படாத செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு கருத்தெழுத்வதற்குக் காரணம் 2 

1) புடினின் மீதுள்ள பொறாமை 

2) பாலுறவு தொடர்பாக எமக்கு இயற்கையாக உள்ள நாட்டம். 

இதில் 2) வதுதான் பெரும்பாலானவர்களின் கண்ணை மறைக்கிறது. 

(இது எப்படி இருக்கு,.....🤣)

1 minute ago, விசுகு said:

எப்ப பார்த்தாலும் குண்டக்க மண்டக்க என்று தான் உங்கள் மூளை போகுது? பிறப்பில் இருந்து இப்படித் தானா????

யான் எப்போதும்  தங்களை முன்னுதாரணமாக கொள்ள விரும்புபவன். ஆனால் Fact Check  செய்பவன். 🤣

அது ஒரு பக்கம் இருக்கட்டும், நான் கூறியதில் தவறேதும் உளதோ,..😁

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

. 🤣

அது ஒரு பக்கம் இருக்கட்டும், நான் கூறியதில் தவறேதும் உளதோ,..😁

என்னப்பா கொஞ்சம் கூட நாங்க சிரிக்க கூடாதா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

என்னப்பா கொஞ்சம் கூட நாங்க சிரிக்க கூடாதா? 🤣

அப்புறம் ஏன்  என்னைக் கூப்பிடவில்லை,......😁

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. உறுதிப்பட்டுத்தப்படாத செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு கருத்தெழுத்வதற்குக் காரணம் 2 

1) புடினின் மீதுள்ள பொறாமை 

2) பாலுறவு தொடர்பாக எமக்கு இயற்கையாக உள்ள நாட்டம். 

இதில் 2) வதுதான் பெரும்பாலானவர்களின் கண்ணை மறைக்கிறது. 

(இது எப்படி இருக்கு,.....🤣)

🤣...........

இந்த திரியில் ஒரு மாற்றுக்கருத்தும் வராது போல என்று சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.......... என் நினைப்பில் மண்ணைப் போட்டு, மாற்றுக்கருத்துடன் நீங்கள் வந்து விட்டீர்கள்..........

மூன்றாவது காரணம் அல்லது மாற்றுக் கருத்து: இந்த டாபிக்கில் மட்டும் தான் ஏழாம், எட்டாம் வகுப்பில் விட ஆரம்பித்து புளித்துப் போன அதே பகிடிகளை 50, 60, 70 வயதுகளிலும் அதே உற்சாகத்துடன் விட முடிவது.......

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், யாழை எட்டிப் பார்த்தேன்..!

ஜாலியா போகுது திரி..😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஏன்… நீங்கள் வரவில்லையா? 😂
போற வண்டில் தானே… கூச்சப்படாமல் ஏறி வாருங்கள். 🤣
அங்காலை @விசுகுகரும் நெளிந்து கொண்டு நிற்கிறார், ஆனால்   கூச்சப்படுகிறார். 🤣

சேதாரங்களைக் கணக்கெடுக்க ஒருவர் என்றாலும் இருக்கத்தானே வேண்டும்.

3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !

சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோர்.

5 hours ago, ரசோதரன் said:

🤣..........

அண்ணை, பக்கத்தில் இருக்கிற லாஸ் வேகாஸிற்கு போய் விட்டே எந்த வித சேதாரமும் செய்யாமல் திரும்பி வருகிறவர்கள் நாங்கள் இருவரும். நாங்கள் இருவரும் புடினின் நோக்கத்திற்கு சரி வருவம் என்று தெரியவில்லை, அதால அந்த மனிஷனுக்கு எரிச்சல் வந்து நஞ்சு கலந்த சாப்பாட்டை எங்களுக்கு தந்தாலும் தந்து விடும்............ 

லாஸ் வேகசுக்கு நானும் போய் வந்திருக்கிறேன்.

இது ஆபிசிலேயே குடும்பம்.

லொட்டோ எப்போதும் விழாது.

வண்டி கிழம்ப போவுது.கெதியா முடிவு பண்ணுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வாயால வடை சுட்டுக் கொண்டிருங்கோ.

Bye Bye see you guys in one week.

IMG-2412.png

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க வாயால வடை சுட்டுக் கொண்டிருங்கோ.

Bye Bye see you guys in one week.

IMG-2412.png

🤣......

அப்படியே கந்தையா அண்ணைக்கும் ஒரு டிக்கட் போட்டு அவரையும் கூட்டிக் கொண்டு போயிட்டு, ஒரிஜினல் பிளான் படியே ஒரு கிழமையிலேயே இரண்டு பேரும் திரும்பி வந்திடுங்கோ.......... எல்லா திரிகளிலும் தனி ஆளாக கம்பு சுத்தி அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார் கந்தையா அண்ணை.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் போய் நிலமையை அறியத்தந்தால் @Kandiah57 @குமாரசாமி ஆகியோரின் தலைமையால் தனி விமானத்தில் ஒரு பட்டாளமே வரும்.

நான் கடந்த 30 வருடங்களாக ரஷ்ய பெண் பிரஜைகளுடன் வேலை நிமித்தம் தொடர்பில் இருக்கின்றேன்.அவ்விடம் எது ஆக வேண்டுமோ இவ்விடமும் இனிதாக அஃதே.😎

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

🤣......

அப்படியே கந்தையா அண்ணைக்கும் ஒரு டிக்கட் போட்டு அவரையும் கூட்டிக் கொண்டு போயிட்டு, ஒரிஜினல் பிளான் படியே ஒரு கிழமையிலேயே இரண்டு பேரும் திரும்பி வந்திடுங்கோ.......... எல்லா திரிகளிலும் தனி ஆளாக கம்பு சுத்தி அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார் கந்தையா அண்ணை.........

நல்ல ஐடியா வாழ்த்துக்கள்   ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது   குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும்   

அதுசரி   ரிக்கற்.  இலவசமா.  ??

25 minutes ago, குமாரசாமி said:

நான் கடந்த 30 வருடங்களாக ரஷ்ய பெண் பிரஜைகளுடன் வேலை நிமித்தம் தொடர்பில் இருக்கின்றேன்.அவ்விடம் எது ஆக வேண்டுமோ இவ்விடமும் இனிதாக அஃதே.😎

ஆமாம் நம்பி விட்டோம்.......ரஷ்யா பெண்களுக்கு பிறந்த உங்கள் பிள்ளைகளை  போர் களத்துக்கு  அனுப்பி விடுங்கள்   🙏

குறிப்பு,  ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார்  கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kandiah57 said:

குறிப்பு,  ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார்  கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது 

மக்கள் சேவை மகேசன் சேவை என்பதற்கிணங்க நானும் வாறன் கந்தையர்.....ரிக்கற்ர போடுங்கோ....😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

நல்ல ஐடியா வாழ்த்துக்கள்   ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது   குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும்   

அங்கேயே நின்று பிள்ளையும் பெத்துப் போட்டுத் தான் திரும்புற எண்ணமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

தான் அலுவலங்களில் செய்து வருவதை சட்டமாக்குகிறார் போலும்  .?!

பாலியல்களுக்கு பேர் போன நாடு பிரான்ஸ். மொடல் நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லாத நாடு பிரான்ஸ்.

பிரான்ஸ் நாட்டில் வேலை நேரங்களில் பாலியல் சுக போககங்கள் அறவே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா விசுகர்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க வாயால வடை சுட்டுக் கொண்டிருங்கோ.

Bye Bye see you guys in one week.

IMG-2412.png

2 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கேயே நின்று பிள்ளையும் பெத்துப் போட்டுத் தான் திரும்புற எண்ணமோ?

கவனம் அவங்கள் உங்களை பிடிச்சு கட்டாயமாக 15 மணி நேரம் இந்த வேலை செய்ய சொன்னால், இரண்டு நாளில் மேலே போய் சேர்ந்துவிடுவோம்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂

னாதிபதி தேர்தல்... அமளிக்குள், மக்களுக்கு கிளுகிளுப்பும் தேவைப்பட்டிருக்குது என்றால்... பாருங்கோவன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂

னாதிபதி தேர்தல்... அமளிக்குள், மக்களுக்கு கிளுகிளுப்பும் தேவைப்பட்டிருக்குது என்றால்... பாருங்கோவன்🤣

தனது தாயின் மரணச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கூட மகாத்மா காந்திக்கு கிளுகிழுப்பு தேவைபட்டிருக்கிறது என்பது கூட வரலாறு,...🤣

(அவர் செய்தால் சுய பரிசோதனை 🤣)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தனது தாயின் மரணச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கூட மகாத்மா காந்திக்கு கிளுகிழுப்பு தேவைபட்டிருக்கிறது என்பது கூட வரலாறு,...🤣

(அவர் செய்தால் சுய பரிசோதனை 🤣)

அப்படி, ஆறறிவுள்ள மனுசர் யாராவது செய்வார்களா.

இது... காந்தியை, பிடிக்காதவர்கள் காழ்ப்புணர்ச்சியில் கிளப்பி விட்ட புரளியாக இருக்கும்🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.