Jump to content

ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அதுக்கு…. அவர், வாற பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டுமே.
மக்கள் அவருக்கு வாக்குப் போட தயார் இல்லையே…
போன முறை மாதிரி… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடிக் கொண்டு பின்கதவால் வந்தது போல், இந்த முறையும் ஆரையும் ஏமாத்தி, சுத்துமாத்து செய்துதான் பாராளுமன்றம் போய் அமைச்சு பதவி எடுக்க வேண்டும்.
சஜித்தை…. ஆதரித்து, அனுரவை எதிர்த்து பிரச்சாரம் செய்த ஆளுக்கு எப்படி  அமைச்சு பதவி கொடுப்பார்கள்.

ஜிஎல் பீரிஸ் யார் அரசு அமைத்தாலும் ஒரு அமைச்சராக வருவார்.

ஆனால் தேர்தலில் நிற்கமாட்டார்.

அந்த இடத்துக்கு இவர் வரலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பா

நிழலி

பலருக்கு ஜீரணிக்க கஷ்டம் என்றாலும் உண்மை இது தான். தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோருக்கு தாம் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் தீர்மானம் பற்றி ஓரளவுக்கு ஏனும் தெளிவு இருந்திருக்கின்றது.  இவர்கள்

nunavilan

வித்துவான்கள் சுமந்திரன்  & சாணக்கியன் சொல்லி தான் யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்துள்ளார்களாம். அத்தோடு மிச்ச ஆட் களுக்கு அரசியல் தெரியாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

ரணிலுடன் கூடி ஏமாற்றப்பட்டு என்பதை மறந்ததேனோ??? 

ரணிலுடன் கூடி ஏமாந்தது, மைத்திரியுடன் கூடி ஏமாந்தது, 
போர்க் குற்றங்களை விசாரிக்க வெளியார் தேவையில்லை… உள்ளக விசாரணையே போதும் என்று ஐ.நா.வில் சொல்லி விட்டு வந்து மகிந்தவிடம் ஏமாந்தது என்று… இவர்களின் அரசியல் பயணம் முழுக்க ஏமாந்த கதைதான்.
இதற்குள் சட்டம் படித்தவர்கள் என்று பீத்தல் வேறை.
ஓருவன் ஒரு முறை ஏமாறலம், இரு முறை ஏமாறலாம்.
ஆனால் வாழ்க்கை முழுக்க ஏமாறுவது என்றால்…  என்ன அர்த்தம். முட்டாள் பயலுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கொள்கையில் நிலையாக உறுதியாக இருந்தால் ஏமாற்ற முடியாது. நாமளே உருட்டும் பிரட்டும் என்றால் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

460963708_1058312669637815_6001598680015

சுமந்திரனின் சொந்த ஊர் பருத்தித்துறை மக்களே.... 
அரியநேத்திரனுக்குத்தான் அதிக வாக்குகளைப் போட்டுள்ளார்கள். 
இதற்குள் தான் சொல்லித்தான் தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்குப் போட்டது என்று 
பச்சைப் பொய் சொல்லி, தனக்குத்தானே... முதுகு  சொறிந்து  விடுகிறார் பித்தலாட்டக் காரன். 🤣

கூரை ஏறி... கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம்.
இந்தக் கதையைப் போய்  முழு  லூசுகளுக்கு சொன்னால் நம்புவார்கள். 😃
அதை விட்டுட்டு... சுமந்திரன்  தான் செய்த முட்டாள் தனத்துக்கு... 
விளக்கமும், வியாக்கியானமும்  சொல்லிக் கொண்டு இருக்கிறாராம். 😂

உண்மைதான், ஆனால் சஜித் தெற்கு மக்களின் ஆதரவோடு வென்றிருந்தால்கூட  சும் மற்றும் சிறிலங்கா தேசியவாதிகளால் உங்களது *** மும் உருவப்பட்டிருக்கும். நல்லவேளை சஜித்தின் தோல்வியால் தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

அதுக்கு…. அவர், வாற பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டுமே.
மக்கள் அவருக்கு வாக்குப் போட தயார் இல்லையே…
போன முறை மாதிரி… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடிக் கொண்டு பின்கதவால் வந்தது போல், இந்த முறையும் ஆரையும் ஏமாத்தி, சுத்துமாத்து செய்துதான் பாராளுமன்றம் போய் அமைச்சு பதவி எடுக்க வேண்டும்.
சஜித்தை…. ஆதரித்து, அனுரவை எதிர்த்து பிரச்சாரம் செய்த ஆளுக்கு எப்படி  அமைச்சு பதவி கொடுப்பார்கள்.

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

உண்மைதான், ஆனால் சஜித் தெற்கு மக்களின் ஆதரவோடு வென்றிருந்தால்கூட  சும் மற்றும் சிறிலங்கா தேசியவாதிகளால் உங்களது *** மும் உருவப்பட்டிருக்கும். நல்லவேளை சஜித்தின் தோல்வியால் தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அவர் கை காட்டின சஜித் தோற்றதும் நன்மைக்கே. 😂
ஏதோ…. நல்ல காலம் இருந்திருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

ரவிராஜ் அவர்களின் துணைவியாரே இதனை முதலில் தெரிவித்தார். உங்கள் மூளை எப்பவும் இப்படித் தான் என்பதால் ....?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது,  யாழ். மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் இடத்திற்கு பின்கதவால் சுமந்திரன் சென்ற காணொளியும், பின் இராணுவ பாதுகாப்புடன் வெளியே வந்த காணொளியும், அதைப் பார்த்து வெளியே கூடியிருந்த மக்கள்…  “கள்ளா… கள்ளா” என்று கூக்குரல் இட்டதையும், பல காணொளி வடிவங்களில்….. யாழ். களத்தில் கூட இணைக்கப் பட்டு இருந்ததே. நீங்கள் பார்க்கவில்லையா… 😂
அல்லது உங்களுக்கு, மறதி வியாதி… மிகவும் அதிகமா.  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

ரணிலுடன் கூடி ஏமாந்தது, மைத்திரியுடன் கூடி ஏமாந்தது, 
போர்க் குற்றங்களை விசாரிக்க வெளியார் தேவையில்லை… உள்ளக விசாரணையே போதும் என்று ஐ.நா.வில் சொல்லி விட்டு வந்து மகிந்தவிடம் ஏமாந்தது என்று… இவர்களின் அரசியல் பயணம் முழுக்க ஏமாந்த கதைதான்.
இதற்குள் சட்டம் படித்தவர்கள் என்று பீத்தல் வேறை.
ஓருவன் ஒரு முறை ஏமாறலம், இரு முறை ஏமாறலாம்.
ஆனால் வாழ்க்கை முழுக்க ஏமாறுவது என்றால்…  என்ன அர்த்தம். முட்டாள் பயலுகள். 

இலங்கையின் குற்றிவியல் சட்டங்களைப் படித்தார்களேயன்றி, அரசறிவியலைப் படித்திருப்பார்களா? அதனால்தான் சிங்களத்திடம் தொடர் ஏமாற்றம். சிங்களத்தின் ஒவ்வொரு அரச தூதுவர் முதல் அரச அதிகாரிகள் வரை எப்படி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள். யுத்த காலத்திற் கடும்போக்காளரான மகிந்த குடும்பத்திற்கும், அவர்கள் நாட்டைப் பொருண்மிய ரீதியாக வீழ்த்தியபோது அறகலயவாகத்திரண்டு துரத்தியடித்தமை, இன்று யே.வி.பியோடு என்று காலத்தைக் கணித்துத் தமது தலைமையைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், தமிழர்களில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான அற்பர்கள் கொழும்பு மற்றும் இந்தியா என வசதியான வசிப்பிடங்களை வைத்துக்கொண்டு, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே பலிகொடுத்து வருகிறார்கள். இவர்களது முகாமைத்துவம் இருக்கும்வரை தமிழினத்தால் சுழியத்திலிருந்து மீளமுடியாது.
இன்றொரு காணொளி பார்த்தேன் இலங்கையில் தொடருந்து உல்லாசப் பயணம் பற்றிய விவரணமாக டீ.டபிள்யூ(DW) ஒளிபரப்பியது. அதில் கண்டியின் கடைசி மன்னன் சிங்களவனென்றும், தேயிலை உற்பத்தியைக் காட்டும்போது இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர் என்றும் போகிறது. எப்படிக் கனகச்சிதமாக வரலாற்றுத் திரிபு நடக்கிறது. ஆனால் எமது வரலாற்றாய்வாளர்களோ, சட்டவாளர்களோ மற்றும் அறிவுலகத்தினரோ(ஒரு சிலரைத் தவிர) எதிர்வினையாற்ற முடியாத மௌனிகளாக இருப்பதும் ஒருவகையில் அழிவுக்கு உதவுதலேயாகும். கண்டியின் கடைசிமன்னன்  சிறீ வேங்கடப்பெருமாள் சிறீ சுப்பம்மாவின் மகனான சிறீ விக்கிரம ராஜசிங்கன் எனத் தகவல்கள் இணைய உலகில் உள்ளபோதும் சிங்களம் எப்படித் தமக்கேற்றவாறு பரப்புரை செய்கிறது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

உண்மை. நிச்சயம் திருடி இருப்பார்.  அவர்களில் பல திருடர்கள் உண்டு தானே! 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசிடம் உலக  அரசறிவியல் தெரியாதவர்களாக வெறும் உணர்சசி அரசியல் செய்து  தோற்றவர்கள் பட்டியல். 

ஜி.ஜி பொன்னம்பலம்

எஸ். ஜே. வி. செல்வநாயகம்

அ. அமிர்தலிங்கம்

வே. பிரபாகரன்

ஆர். சம்பந்தன்

சுமந்திரன்

எதிர் காலத்திலாவது  அறிவை பயன்படுத்தி அரசியலை செய்தால் வெற்றி கிடைக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

வெறும் உணர்சசி அரசியல் செய்து  தோற்றவர்கள் பட்டியல்.

சிறிதரன் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்று இப்படி நிறைய பெயர்கள் வரும் அதனால் அவர்களை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ரவிராஜ் அவர்களின் துணைவியாரே இதனை முதலில் தெரிவித்தார். உங்கள் மூளை எப்பவும் இப்படித் தான் என்பதால் ....?????

2 hours ago, தமிழ் சிறி said:

. மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் இடத்திற்கு பின்கதவால் சுமந்திரன் சென்ற காணொளியும், பின் இராணுவ பாதுகாப்புடன் வெளியே வந்த காணொளியும், அதைப் பார்த்து வெளியே கூடியிருந்த மக்கள்…  “கள்ளா… கள்ளா🤣

உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா? 

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா?

உண்மையில் ஒருவரின் வாக்குகளை மற்றவர் திருவது சாத்தியமற்ற விடயம்.  தோற்றுவிட்டோம் என்ற ஆற்றாமையில் ரவிராஜின் மனைவி புலம்பிய விடயத்தை வைத்து அவரின் அல்லக்கைகளால் இப்படியான கோயபல்ஸ் பாணி பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன.    சுமந்திரனின் அரசியலிலும் பல தவறுகள்  உண்டு.  அதை திருத்தி கொள்ளாவிட்டால் அவரை மக்கள் நிராகரிப்பார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ரவிராஜ் அவர்களின் துணைவியாரே இதனை முதலில் தெரிவித்தார். உங்கள் மூளை எப்பவும் இப்படித் தான் என்பதால் ....?????

51 minutes ago, Kapithan said:

உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா? 

🤣

27 minutes ago, island said:

உண்மையில் ஒருவரின் வாக்குகளை மற்றவர் திருவது சாத்தியமற்ற விடயம்.  தோற்றுவிட்டோம் என்ற ஆற்றாமையில் ரவிராஜின் மனைவி புலம்பிய விடயத்தை வைத்து அவரின் அல்லக்கைகளால் இப்படியான கோயபல்ஸ் பாணி பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன.    சுமந்திரனின் அரசியலிலும் பல தவறுகள்  உண்டு.  அதை திருத்தி கொள்ளாவிட்டால் அவரை மக்கள் நிராகரிப்பார்கள். 

உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு  குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். 

இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி?

சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! 

இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

உண்மையில் ஒருவரின் வாக்குகளை மற்றவர் திருவது சாத்தியமற்ற விடயம்.  தோற்றுவிட்டோம் என்ற ஆற்றாமையில் ரவிராஜின் மனைவி புலம்பிய விடயத்தை வைத்து அவரின் அல்லக்கைகளால் இப்படியான கோயபல்ஸ் பாணி பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன.    சுமந்திரனின் அரசியலிலும் பல தவறுகள்  உண்டு.  அதை திருத்தி கொள்ளாவிட்டால் அவரை மக்கள் நிராகரிப்பார்கள். 

சுமந்திரனின் தவறுகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

பெரும்பாலான யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்து எதனை சாதித்துள்ளார்கள். ?
யாரென்றே தெரியாத பியதாசாவுக்கு வாக்களித்தவர்கள் அரசியல் தெரிந்தவர்களா?
ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுர எத்தனை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவார்?
சொல்லுங்கள் உங்கள் தூர நோக்கங்களை?

நிச்சயமாக, சுமந்திரன் சொல்லித்தான் மக்கள் வாக்களித்தனர், வாக்களிக்காமல் விட்டனர் என்பதெல்லாம் தங்களை தாங்களே ஏமாற்றும் செயல் மட்டுமல்ல தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் கூட. சரி, சும் சொல்லித்தான் சஜித்துக்கு போட்டார்கள், அரியத்துக்கு போடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், யார் சொல்லி ரணிலுக்கு போட்டார்கள் ?  பியதாசாவுக்கு போட்டார்கள்? பியதாசாவுக்கு போட தெரிந்தவர்களுக்கு இவர்கள் கைகாட்டியவர்களுக்கு போடத்தெரியவில்லையா? அது அவரவர் விருப்பம். ஒன்று, வெறுப்பு, ஏமாற்றம், யார் வந்து நமக்கு என்ன ஆகப்போகுது சும்மா போட்டுவிடுவோம் என்கிற மனநிலை. ஏன், ஒருவர் வாக்குசீட்டை கிழித்துப்போட்டார், அதை செய்யச்சொல்லி யார் சொன்னது? சரி... இவர் கைகாட்டின வேட்பாளர் வென்றாரா? எல்லோரும் அவருக்கு வாக்கு போட்டிருந்தால், அனுராவுடன் எந்த மூஞ்சியோடு போய் பேசுவார். அவர் ஒரு வெற்றியாளரை இனங்காண முடியாதவர் மூன்று பேரிடமும் பேசினாராம் ஆனால் சஜித்தை தெரிவு செய்ய முடிவு செய்தாராம். காரணத்தை ஏன் மக்களுக்கு அறிவிக்கவில்லை? மக்களிடம் வாக்கு கேட்பவர் அதற்கான காரணத்தை விளக்காதது ஏன் ?அப்படியென்றால் அவர்கள் அதை அறிவதற்கு தகுதியற்றவர்களா? இந்த வாதம் ஒரு மக்களின் பிரதிநிதிக்கு ஏற்றதா? சர்வாதிகாரம் போல் தெரியவில்லையா?

8 hours ago, Kapithan said:

சொன்னால்தான் தாங்கள் என்ன நம்பவாபோகிறீர்கள்? இல்லையல்லவா. பிறகேன் கேட்கிறீர்கள்?

நம்புவதா இல்லையா என்பது மக்களின் பொறுப்பு. விளக்க வேண்டியது இவரின் கடமை. கேள்வி கேட்பது வாக்களிக்கும் மக்களின் உரிமை. நம்ப மாட்டார்கள் என்று எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? அப்படியானால் உங்களுக்கே தெரியும் தகுந்த காரணமில்லை, அல்லது அந்தகாரணம் மக்களுக்கானதல்ல என்பது. காரணம் சொல்லாமல் கைகாட்டி வாக்கு போட்டு களைத்ததால் தான் மக்கள் தங்கள் முடிவை தாங்களே எடுக்கத் தொடங்கினர். அதற்கு அவர்களை குற்றம் சொல்வதும் சாபமிடுவதும் கேலி பண்ணுவதும் முறையல்ல. நான் ஜனாதிபதியாவேன் என்று அரியம் நினைக்கவில்லை மக்களும் நினைத்துப்போடவில்லை அது நடக்கிற காரியமுமில்லை. நாங்கள் இவர்களுக்கு வாக்களித்துக்கொண்டேயிருக்கிறோம், ஆனால் இவர்கள் எங்களை அந்நியராக நடத்துகின்றனர், நாங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்கின்றனர், இவர்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்? எங்களது இந்த முடிவுக்கு காரணம் என்பதை கேளுங்கள்! என்கிற தோற்றப்பாடே, இந்த பொது வேடபாளர். எந்த காரணத்தை வைத்து இது முன்னிறுத்தப்பட்டதோ அதை அனுரா தெளிவாக பத்திரிகை பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார். எங்களது கோரிக்கை போக வேண்டிய இடத்துக்கு போயிருக்கிறது. சர்வதேசம் ஒன்று கூறுமாம், சிங்களம் ஒன்று கூறுமாம். ம்..... நாங்கள் அடித்து விரட்டப்படும்போது இவர்கள் என்ன செய்தார்கள், சொன்னார்கள்? அவர்கள் எதை செய்தாலென்ன, சொன்னாளென அனுபவிப்பது நாமல்லவா? எனது புண்ணுக்கு நான் தான் மருந்து தேட வேண்டும். அவர் வந்த வேலை தமிழ் தேசியத்தை சிதைப்பது. ஆ அது இன்னும் மூச்சிழுக்கிறது என்பதே அவரது ஆதங்கம். இனிமேல், மக்கள் மத்தியில் தன் வார்த்தை எடுபடாது, அதை வைத்து பிழைக்க முடியாது, தான் எடுத்த பணி நிறைவுறாமல் பாதியிலே தேங்கி நிக்கிறதே என்கிற ஏமாற்றம். அவரை பணியிலமர்த்திய நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, அகற்றப்பட்டுவிட்டதே என்கிற கவலை இப்படியெல்லாம் குற்றம் சாட்ட வைக்கிறது. இவர் சொல்லித்தான் மக்கள் வாக்குப்போட்டனர் என்கிற காரணம் அடுத்த தேர்தலில் நிரூபணமாகும். அதுவரை பொறுத்திருங்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான ஆட்களுடன் மோதுகிறோம் என்பதற்கு இது ஒரு சாட்சி. 

https://www.facebook.com/reel/979372050232234?mibextid=ngobeXctTp5pD3Zm

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா? 

🤣

நான் நடந்த ஒரு சம்பவத்தை எழுதினேன். நீங்கள் அதை வைத்து உங்கள் பாணியில் இல்லாத ஒன்றை உருவாக்க முனைகிறீர்கள். பாலும் கள்ளும் ஒன்றுதான் என்று நீங்கள் சொன்னால் அதற்கு மேல் விளக்கம் என்னால் தரமுடியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு  குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். 

இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி?

சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! 

இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

விரிவான தகவல்களுக்கு நன்றி. 

இந்த தேசியவாத வியாதி பிடித்தவர்களின் எப்போதுமே கருத்தியல் ரீதியில் உரையாட மாட்டார்கள். எடுத்தவுடன் ஒருவரை பற்றி அவதூறு புரிந்து அந்த அவதூறை மட்டுமே ஆயுதமாக பயன் படுத்துவர்.  அதிலும்  இந்த தீவிர தமிழ்  தேசியவாதம் பேசுபவர்கள் அதில் ஒருபடி மேலே சென்று மற்றவரை நம்ப வைப்பதற்காக  தாமே கட்டமைத்த பொய்களையும்  பிம்பங்களையும் மாயைகளையும் அவர்களே ஒரு கட்டத்தில் பேதைகள் போல  நம்ப தொடங்கி,  அதன் பின்னர் அவர்களே அதற்கு பலியாகி தம்மை நம்பிய மக்களையும் பலியாக்குவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

 ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி கொண்டு வந்தால் அது உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி கொண்டு வந்தால் அது உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தான்

அங்கே 

அதன் பின்னர் அரசியல் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் நடந்த ஒரு சம்பவத்தை எழுதினேன். நீங்கள் அதை வைத்து உங்கள் பாணியில் இல்லாத ஒன்றை உருவாக்க முனைகிறீர்கள். பாலும் கள்ளும் ஒன்றுதான் என்று நீங்கள் சொன்னால் அதற்கு மேல் விளக்கம் என்னால் தரமுடியுமா??

எல்லாம் ஒன்றுதான் விசுகர். கூட்டிக் கழித்துப் பாருங்கள், கணக்கு சரியாக வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு  குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். 

இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி?

சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! 

இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

https://www.sundaytimes.lk/200809/columns/clash-at-jaffna-counting-centre-row-over-votes-for-sumanthiran-and-sasikala-411860.html

விடியற்காலை 1.30 ற்கு ஏன் அரசாங்க அதிபரை சந்திக்கபோனவர்.

கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ......

Link to comment
Share on other sites

15 hours ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

யாரும் கள்ளன் என கத்தியதாக தெரியவில்லை.😁

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியூசிலாந்து கிறைஸ் சேர்ச் என்னுமிடத்தில் அவுஸ்ரேலியர் ஒரு மசூதியில் நிகழ்த்திய படுகொலைக்கு அந்த நாட்டு அரசு மிகவும் கடினமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது, இது போல் இனிமேல் நிகழ கூடாது என்பதற்காக அவரது பெயரை பிரபலப்படுத்தக்கூடாது எனுமளவிற்கு தீவிரமாக இருந்து,  அவர் எதிர்பார்த்த ஊடக விளம்பரத்தினை தடுத்திருந்தது, அத்துடன் நிற்காது அந்த் நாட்டு பிரதமர் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்து அவர்களது இறுதி நிகழ்வில கலந்து கொண்டார். என்னுடன் வேலை செய்யும் நியுசிலாந்து நண்பரிடம் பாகிஸ்தானிய பெண்மணி கூறினார் இவ்வாறு செய்திருக்காவிட்டால் லெபனானை சேர்ந்தவர்கள் அதற்கான பதிலை நியுசிலாந்திற்கு காட்டியிருபார்கள் என்றார், இருந்தும் இலங்கையினை சேர்ந்த தமிழர் ஒருவர் இஸ்லாம் மதத்தினை சார்ந்த இவர் தனனை தமிழராக அடையாளம் காட்டியிருந்தார் (அகதி கோரிக்கைகாக இருக்கலாம்), அவர் அங்கு கத்தி குத்தில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பாவி மக்களை தாக்குவதற்கு இவர்கள் நினைக்கும் காரணம் தமக்கு நடக்கும் அநியாங்களை தமது அரசுகளை தட்டி கேட் கவில்லை, அதனை செய்யும் தரப்புக்கு தார்மீக ஆதரவு, பொருளாதார உதவிகளை இந்த நாடுகள் செய்கின்றமை உடந்தையாக இருத்தல் எனும் அடிப்படையில், தமது வலிகளை இந்த மக்களும் உணரவேண்டும் எனும் அடிப்படையில் சிந்திக்கிறார்கள் என கருதுகிறேன். ஆனால் உண்மையில் இங்குள்ள மக்கள் அவர்களது வலிகளை புரிந்தவர்களாகவே இருக்கிறார்கள், அண்மையில் ஒரு ஐரிஸ் பின்னணி கொண்ட அவுஸ்ரேலிய பெண் கூறினார் அவர்களி படும் வலியினை பார்த்து தான் கண்ணீர் விட்டதாக கூறினார். நாங்கள் விரும்பியோ விரும்பமாலோ இந்த கொடுமைகளுக்கு பங்காளிகளாக இருக்கிறோம் என்பதனை யாரும் மறுக்க முடியாது, எம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் ஆதரவுடன் எமது வரிப்பணத்தின் உதவியுடன் தான் இந்த கொடுமைகள் நிகழுகின்றது. போர் பின் புலத்திலிருந்து வரும் மக்கள் பல உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள் அவ்வாறான  மனநலனற்றவர்களை மதம் எனும் பெயரில் அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள், இதற்கு இவர்களது பிற்போக்கு தனங்களை கருவியாக பயன்படுத்டுகிறார்கள், இந்து சமயத்திலும் பல பிற்போக்குத்தனங்கள் இருந்தன அவற்றினை மக்கள் சிறிது சிறிதாக கைவிட்ட நிலைமையே தற்போதய நிலை ஆனாலும் இன்னும் பல பிற்போக்குத்தனஙகள் இந்து மதத்தின் பெயரால் இன்றும் பின்பற்றப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு சாதாரண மக்களை கொன்று தமது எதிர்ப்பை காட்ட விளையும் லெபனானியர்கள் லெபனானுக்கே சென்று  இஸ்ரேல் இராணுவத்திற்கெதிரான பதில் நடவடிக்கையில் ஈடுபடலாம், ஆனால் ஒரு மிக சொற்பமானவர்களே (விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்) செய்கிறார்கள் மற்றவர்கள் அவ்வாறல்ல என கூற முடியாது சிட்னியில் இவ்வாறு ஒரு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு பலரை கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் போது அந்த பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை கடவுள் காக்க வேண்டி இஸ்லாமியர்கள் மத பிரார்த்தைனையில் ஈடுபட்டதாக 2GB எனும் வானொலி குற்றம் சாட்டியிருந்தது. இந்த வகை செயற்பாடு அங்குள்ள மக்களுக்கு எந்த நன்மையினையும் செய்யாது இன்னும் தீமையினை கொடுக்கும்.
    • பதிலுக்கு  நன்றி ஏராளன்.   நொச்சியும் "சயிச" என்றே சொல்கிறார். நன்றி.  
    • WWE, அழகிப் போட்டி, ரியல் எஸ்டேட் என பிசியாக இருந்த டிரம்ப் அரசியலில் நுழைந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் பதவிக்கு தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிடுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிகவும் பகட்டான கோடீஸ்வரராக இருந்தார். டிரம்ப் நியூயார்க்கில் ரியல் எஸ்டேட் ஜாம்பவானாக வலம் வந்தார். அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முந்தைய 2015 முதல் 2016 வரையிலான பத்தாண்டுகளில் அவரது வாழ்க்கை பற்றி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரவலாக பகிரப்பட்டது. எனவே அவர் பிரபலமான பிம்பமாக மாறினார். அவரது செல்வாக்கு மற்றும் யதார்த்தமான பிரசார பாணி, அனுபவம் வாய்ந்த பல அரசியல்வாதிகளை தோற்கடிக்க உதவியது. ஆனால் அவரது சர்ச்சை நிறைந்த பதவிக்காலம் அடுத்த தேர்தலில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மிக விரைவில் அவரை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றியது. இப்போது 78 வயதாகும் டிரம்ப், தடைகளை தாண்டி அரசியல் மறுபிரவேசத்தை மேற்கொண்டுள்ளார். இந்த மறுபிரவேசம் அவரை வெள்ளை மாளிகைக்கு மீண்டும் அழைத்து செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபரின் வாரிசு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் 1971-ஆம் ஆண்டில் தன் குடும்ப வணிகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். நியூயார்க் ரியல் எஸ்டேட் அதிபர் பிரெட் டிரம்பின் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் சீனியர்) நான்காவது மகன் டொனால்ட் டிரம்ப். டிரம்ப் 13 வயதில், பள்ளியில் தவறான நடத்தைகளில் ஈடுபட்டதால் ராணுவ அகாடமிக்கு அனுப்பப்பட்டார். குடும்பத்தில் வசதி இருந்த போதிலும், அவர் தனது தந்தையின் நிறுவனத்தில் அடிமட்டப் பணியாளராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் பட்டம் பெற்றார். அவரது மூத்த சகோதரர் ஃப்ரெட் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் ஜூனியர்) விமானியாக முடிவு செய்த பிறகு, தந்தையின் தொழிலை பார்த்துக் கொள்ளும் இடத்திற்கு டிரம்ப் வந்தார். டிரம்பின் சகோதரர் ஃப்ரெட் டிரம்ப் குடிப்பழக்கத்தால் 43 வயதில் உயிரிழந்தார். இந்த காரணத்தினால்தான் டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் மது மற்றும் சிகரெட்டைத் தவிர்த்தார். தந்தையின் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு தனது தந்தையிடமிருந்து சிறிய தொகையை (1 மில்லியன் டாலர்) கடனாக பெற்று ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதாக கூறுகிறார் டிரம்ப் . நியூயார்க் நகரத்தில் தனது தந்தையின் பரந்த அளவிலான குடியிருப்பு மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிட டிரம்ப் அவருக்கு உதவினார், மேலும் 1971ஆம் ஆண்டில் அவர் வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், அதை `டிரம்ப் அமைப்பு’ என்று மறு பெயரிட்டார். 1999-ஆம் ஆண்டில், அவரது தந்தை காலமானார். டிரம்ப், "தந்தை எனது உத்வேகம்" என்று குறிப்பிடுவது வழக்கம். `டிரம்ப்’ என்னும் பிராண்ட் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தன் நிறுவனத்தின் கவனத்தை புரூக்ளின் மற்றும் குயின்ஸில் இருந்து மன்ஹாட்டனுக்கு மாற்றினார் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அவரது குடும்ப வணிகம், புரூக்ளின் மற்றும் குயின்ஸில் உள்ள குடியிருப்பு திட்டங்களில் இருந்து முன்னேறி பளபளப்பான மன்ஹாட்டன் திட்டங்களாக மாறியது. புகழ்பெற்ற ஐந்தாவது அவென்யூ, டிரம்ப் டவரின் இல்லமாக மாறியது, இது அவரின் மிகவும் பிரபலமான சொத்து. பல ஆண்டுகளாக இங்குதான் அவர் வசிக்கிறார். `டிரம்ப்’ என்ற பிராண்ட் பெயரைக் கொண்ட பிற சொத்துகள், கேசினோக்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஹோட்டல்கள் - அட்லாண்டிக் சிட்டி, சிகாகோ மற்றும் லாஸ் வேகாஸ் முதல் இந்தியா, துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் வரை அமைக்கப்பட்டன. டிரம்ப் பொழுதுப்போக்கு துறையிலும் கால் பதித்து வெற்றி கண்டார். பொழுதுபோக்கு உலகில் ஒரு நட்சத்திரமாக அவரது எழுச்சி தொடர்ந்தது. அழகுப் போட்டிகள் நடத்தும் உரிமையாளராக, மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ ஆகியவற்றை நடத்துவதில் வெற்றி பெற்றார். பின்னர் என்பிசி சேனலின் ரியாலிட்டி நிகழ்ச்சியான `தி அப்ரெண்டிஸின்’ (The Apprentice) தொகுப்பாளராகவும் இருந்தார். 14 சீசன்களுக்கு மேல், அப்ரண்டிஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அவரது வணிக சாம்ராஜ்யத்தில் நிர்வாக ஒப்பந்தத்திற்காக போட்டியிட்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய "You're fired!" என்னும் வரி "டொனால்ட்" என்ற பெயரை பிரபலப்படுத்தியது. டிரம்ப் பல புத்தகங்களை எழுதியுள்ளார், திரைப்படங்கள் மற்றும் மல்யுத்த நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். பானங்கள் முதல் ஆடைகள் வரை பல பொருட்களின் வணிகத்தில் ஈடுபடுள்ளார். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவரது நிகர சொத்து மதிப்பு குறைந்துள்ளது, ஃபோர்ப்ஸ் கூற்றுபடி, டிரம்பின் நிகர சொத்து மதிப்பு சுமார் $4 பில்லியன். டிரம்ப் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் வணிக திவால் நோட்டீஸ்களை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது பல வணிக முயற்சிகள் சரிவை சந்தித்தன. கூடுதலாக, அவர் தனது வரிப் பதிவுகளைப் பற்றிய விசாரணைகளை தவிர்த்துவிட்டார். டிரம்ப் பல ஆண்டுகளாக வருமான வரி ஏய்ப்பு செய்தார் என்றும், நிதி இழப்புகளை சந்தித்தார் என்றும் 2020-ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் பிரபலமும் மீடியா புகழும் அவரது வணிக சாம்ராஜ்யத்துடன் சேர்ந்தே விரிவடைந்தது டிரம்பின் குடும்பம் டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது வெளியில் விவாதிக்கப்பட்டது, பரவலாகப் பேசப்பட்டது. அவரது முதல் மனைவி இவானா ஜெல்னிகோவா மிகவும் பிரபலமானவர். அவர் விளையாட்டு வீராங்கனையும் மாடலும் ஆவார். டிரம்ப்-இவானா தம்பதிக்கு டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் ஆகிய மூன்று பிள்ளைகள். 1990-ஆம் ஆண்டில் அவர்களுக்கு விவாகரத்தானது. விவாகரத்துக்கான அவர்களின் சர்ச்சைக்குரிய சட்டப் போராட்டம் ஊடகங்களில் கிசுகிசு கட்டுரைகளில் இடம்பிடித்தது. மறைந்த இவானா, டிரம்ப் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அந்த கருத்தில் இருந்து அவர் பின்வாங்கினார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான காட்சிகள், டிரம்பைப் பற்றி வெளியான புதிய திரைப்படத்தில் இடம்பெற்றது. டிரம்ப் 1993-ஆம் ஆண்டில் நடிகை மார்லா மேப்பிள்ஸை மணந்தார். குழந்தை (டிஃப்பனி) பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1999-ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் `தி அப்ரெண்டிஸ்’ என்னும் நிகழ்ச்சியின் 14 சீசன்களை தொகுத்து வழங்கினார். டிரம்பின் தற்போதைய மனைவி முன்னாள் ஸ்லோவேனியா மாடலான மெலனியா நாஸ். அவர்கள் 2005-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் மகன் பரோன் வில்லியம் டிரம்ப் சமீபத்தில் 18 வயதை நிறைவு செய்தார். பாலியல் அத்துமீறல் மற்றும் திருமணம் தாண்டிய உறவு தொடர்பான குற்றச்சாட்டுகள் டிரம்பை பல காலமாக பின்தொடர்கின்றன. எழுத்தாளர் ஈ ஜீன் கரோலின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைப் டிரம்ப் நிராகரித்ததன் மூலம், அவரை அவதூறு செய்ததாக இரண்டு வெவ்வேறு ஜூரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்டனர். கரோலினுக்கு $88 மில்லியன் தொகையை டிரம்ப் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். ஆனால் டிரம்ப் மேல்முறையீடு செய்தார். 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் குற்றம்சாட்டினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவானா ஜெல்னிகோவா உடனான அவரது திருமணம் மற்றும் விவாகரத்து பொதுவெளியில் பேசுபொருளானது அரசியல் குறித்த பார்வை 1980 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், 34 வயதான டிரம்ப் அரசியலை "மிகவும் சராசரி வாழ்க்கை" என்று விவரித்தார். "மிகவும் திறமையான மக்கள்" அதற்கு பதிலாக வணிக உலகத்தை தேர்வு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். 1987 ஆம் ஆண்டு அவர் அதிபர் பதவிக்கான முயற்சியை கிண்டல் செய்தார். ஆனால் திருப்புமுனையாக, 2000-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் நுழைய நினைத்தார். அடுத்த ஆண்டு தேர்தலில் ரிஃபார்ம் பார்ட்டியின் உறுப்பினராகவும் போட்டியிட நினைத்தார். பின்னர் மீண்டும் 2012-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி பக்கம் சாய்ந்தார். பராக் ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தாரா? என்று அவர் பிறப்பிடத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய சதிக் கோட்பாட்டை (Birtherism) மிகவும் வெளிப்படையாக ஆதரித்தவர்களில் டிரம்ப் ஒருவராக இருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை, 2016 வரை அது பொய் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூன் 2015 இல் அதிபர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை முதன்முதலில் அறிவித்தபோது "அமெரிக்கர்களின் கனவுகளை மீண்டும் பெரிதாகவும் சிறப்பாகவும் கொண்டு வருவேன்" என்று உறுதியளித்தார். அவரது அற்புதமான உரையின் போது, அவர் தனது செல்வம் மற்றும் பொருளாதார வலிமையைப் பற்றி பெருமையாகக் கூறினார், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் அமெரிக்காவிற்கு கடத்துவதாக மெக்சிகோ மீது குற்றம் சாட்டினார். எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு மெக்ஸிகோவை பணம் கொடுக்கச் செய்வதாக உறுதியளித்தார். தீவிர ஆதரவாளர்கள் ஒருபுறம், கடுமையான எதிர்ப்பாளர்கள் மறுபுறம் என விவாத மேடை ஊடக கவனத்தை பெற்றது. விவாத மேடையில் ஆதிக்கம் செலுத்தும் காட்சிகள் மற்றும் சர்ச்சை கிளப்பும் கொள்கைகள் ஆகியவை அபிமான ரசிகர்களையும் கடுமையான விமர்சகர்களையும் சம அளவில் ஈர்த்தது, அத்துடன் பெருமளவில் ஊடக கவனத்தையும் ஈர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015-16 குடியரசுக் கட்சியின் தேர்தலில் டிரம்ப் ஆதிக்கம் செலுத்தினார் 'அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவோம்' எனும் பிரசார முழக்கத்தை எழுப்பினார். , ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை எதிர்கொள்வதற்கு குடியரசுக் கட்சியில் இருந்த கடந்த கால போட்டியாளர்களை அவர் எளிதாக ஒன்றிணைத்தார். பாலியல் குற்றம் பற்றி தற்பெருமை பேசும் ஆடியோ பதிவு வெளியானது உட்பட புதிய பிரசாரம் சர்ச்சையில் சிக்கியது. அவர் பொதுத் தேர்தல் முழுவதும் கருத்துக் கணிப்புகளில் பின் தங்கியிருந்தார். ஆனால் டிரம்ப் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு எதிரான அவரது அற்புதமான வெற்றியின் மூலம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கினார். அவர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதியன்று அமெரிக்க 45வது அதிபராக பதவியேற்றார்.   அதிபர் பதவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் அதிபர் பதவியானது அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நிச்சயமற்ற காலமாக இருந்தது டிரம்ப் பதவியேற்ற முதல் சில மணிநேரங்களில் இருந்தே, அவர் நிகரற்ற நாடகத்தனமான செயல்களை மேற்கொண்டார். வெளிநாட்டு தலைவர்களுடன் வெளிப்படையாக மோதினார். பெரியளவிலான காலநிலை மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து விலகினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார். பிற கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார். வரிவிதிப்புகளில் மாற்றம் செய்தார். அவர், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகளை மறுவடிவமைத்தார். ஒரு சிறப்பு ஆலோசகர் 2016 இல் ரஷ்யாவிற்கும் டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கூறுகளை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்தார். கணினி ஹேக்கிங் மற்றும் நிதிக் குற்றங்கள் போன்ற குற்றங்களில் 34 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். ஆனால் டிரம்ப் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. விசாரணையில் ரஷ்யா மற்றும் டிரம்ப் பிரசாரக் குழு இடையே தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் விரைவில், வரலாற்றில் டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட மூன்றாவது அமெரிக்க அதிபராக மாறினார். எதிர்க்கட்சி போட்டியாளரான ஜோ பைடன் மீது அவதூறுகளை கூற வெளிநாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்திய பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசுக் கட்சி தலைமையிலான செனட் அவை அவருக்கு ஆதரவாக இருந்தது. 2020 ஆண்டு தேர்தலின் போது கொரோனா தொற்றுநோய் சூழல் உருவானது. தொற்றுநோயால் ஏற்பட்ட இறப்புகள் அதிகளவில் இருந்ததால், அமெரிக்கா நெருக்கடியை சந்தித்தது. இதனால் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். உடலில் கிருமிநாசினியை செலுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்படுமா என்பது பற்றிய ஆராய்ச்சியை பரிந்துரைப்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அவர் விமர்சிக்கப்பட்டார். டிரம்புக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அக்டோபரில் அவர் பிரசாரப் பணியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் அவரது தற்போதைய மனைவி மெலனியா டிரம்புக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறார் (பரோன் டிரம்ப்) அந்த தேர்தலில், அவர் பைடனிடம் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நவம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 க்கு இடையில் தேர்தல் மோசடி மற்றும் வாக்குகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்; இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் தோல்வியடைந்தன. முடிவுகளை ஏற்க மறுத்து, டிரம்ப் ஜனவரி 6 ஆம் தேதி வாஷிங்டனில் ஆதரவாளர்களைத் திரட்டினார். பைடனின் வெற்றியை காங்கிரஸ் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் ஆதரவாளர்களை கேபிட்டல் அலுவலகத்தில் ஒன்றிணைய வலியுறுத்தினார். அந்த பேரணி ஒரு கலவரமாக மாறியது. அவரது அரசியல் வரலாற்றின் இரண்டாவது பெரிய குற்றச்சாட்டு எழ அந்த நிகழ்வு வழிவகுத்தது. அரசியல் மறுபிரவேசம் டிரம்பின் அரசியல் வாழ்க்கை கேபிட்டல் நிகழ்வுக்கு (Capitol attack) பிறகு முடிவுக்கு வந்துவிடும் என்று பலர் நினைத்தனர். அவரின் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சபதம் செய்தனர். அவரது நெருங்கிய கூட்டாளிகள் கூட அவரை பகிரங்கமாக ஒதுக்கிவிட்டனர். அவர் அதிபர் பதவியேற்பு விழாவைத் தவிர்த்துவிட்டு, தனது குடும்பத்துடன் ஃபுளோரிடாவிற்கு சென்றார். ஆனால் அவருக்கு ஆதரவாக இருந்த விசுவாசமான ஒரு சிலரால், குடியரசுக் கட்சியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டார். நீதிமன்றத்திற்கு அவர் பரிந்துரைத்த மூன்று வலதுசாரி நீதிபதிகள் கருக்கலைப்பு உரிமை விவகாரத்தில் ஒரு பழமைவாத கருத்தை உறுதிப்படுத்தினர். 2022 இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் மோசமான தோல்விக்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும், டிரம்ப் அதிபருக்கான போட்டியில் முன்னேறினார். அவரது கட்சியின் முன்னணி வேட்பாளராக ஆனார். அவரது முன்னாள் துணை அதிபர் உட்பட பலர் அவருக்கு எதிராக சவால் விடுத்தனர். ஆனால் டிரம்ப் தடைகளை முறியடித்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார். விவாத மேடையில் பைடனை வெற்றிகரமாக எதிர்கொண்டார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் தேர்தலில் போட்டியிடுகையில், நான்கு கிரிமினல் வழக்குகளில் 91 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்த வழக்குகளை தாமதப்படுத்தும் அவரது உத்தி பெரும்பாலும் வெற்றி பெற்றது. ஜூலை 13-ஆம் தேதியன்று, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் ஒரு பிரசார பேரணியின் போது 20 வயது இளைஞர் ஒருவர் டிரம்பை கொல்ல முயன்றார். அதில், டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் வெகுவாக புகழப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அதிகாரப்பூர்வமாக தேர்வானார். அதிபர் வேட்பாளராக டிரம்ப் இம்முறையும் பைடனை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பைடன் வரலாற்று ரீதியாக செல்வாக்கற்ற அதிபர். அவரின் பதவிக் காலம் பல்வேறு பாராட்டுகளையும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. கொரோனா சூழலுக்கு பிந்தைய பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் அவருக்கு சாதகமாக இருந்தன. ஆனால் அதிக பணவீக்கம், குடியேற்ற கொள்கைகள், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் குழப்பம் நிலவியது. பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்கி தனது துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரிக்க தொடங்கியதில் இருந்து, அரசு நிர்வாகத்தின் தோல்விகளுக்கு கமலா ஹாரிஸை காரணம் காட்டி டிரம்ப் விமர்சித்தார். கமலா ஹாரிஸ் லட்சக்கணக்கான டாலர்களை நன்கொடையாக திரட்டியிருந்தாலும், இருதரப்புக்குமான போட்டி மதில் மேல் பூனை என்ற நிலையில் தான் உள்ளது என்பதை தேசிய கருத்துக்கணிப்புகள் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 5-ம் தேதி "நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேதி" என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c3wpxn35vxgo
    • இது ஜேர்மன் சொல்.      தமிழ்      சனியன்.     என்ற பொருள்படும்   🙏🙏. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.