Jump to content

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2024 at 16:41, தமிழ் சிறி said:

யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன.

தமிழ்சிறியவர்களே, யாழ்கள தேர்தல் மதிப்பீட்டியே இணைந்துகொள்ள அழைத்தமைக்கு நன்றி. 2024ஆம் ஆண்டினது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பல தமிழ்த் தேசிய எதிர்நிலையாளர்களுக்கும், சிறிலங்காத் தேசியர்களாய் மிளிரும் தமிழருக்கும் வாய்ப்பான தேர்தலாக இருக்கும்போலவே தோன்றுகிறது. ஆனாலும், ஆசைக்கு அழவில்லைத்தானே. அதனால் தமிழ்க்கட்சிகளை முழுமையாகத் தமிழினம் கைகழுவி சிங்களத்தோடு ஐக்கியமாகிவிடும் என்றும் கூறிவிடமுடியாது. வளர்ந்த நாடுகளிலேயே கணிப்புகள் சறுக்கிவிடுவதுண்டு. இந்த ஆண்டு தேர்தற்களமானது என்றுமில்லாத வகையிற் மிகப்பெரும் குழப்பமாகவும், முடிவுகளை முன்கூட்டித் தீர்மானிக்க முடியாத சூனியநிலையாகவும் உள்ள சூழலில் மதிப்பிட முடியுமா? பார்ப்போம் இன்னும் பத்துநாட்கள் இருக்கின்றன.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Edited by nochchi
திருத்தம்
Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

கிருபன்

போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்க

  • கருத்துக்கள உறவுகள்

சிலரது விடைகளை பார்க்கும் போது ‘விகிதாசார அடிப்படையில் நடைபெறும் இலங்கை தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் கட்சி ஒன்றில் வெற்றி பெரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை எவ்வாறு தேர்தல் திணைக்களம் தெரிவு செய்கிறார்கள் என்பது’  அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது .  

போட்டி முடிவு நாளுக்கு பிறகு சொல்கிறேன்.  

Edited by கந்தப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 18:50, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கு கிழக்கு அரசியல் - அந்த அளவுக்கு  நிபுணத்துவம் இல்லை .. தோழருக்காக முயற்சி செய்வோம்..

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)               ஆம்
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                 இல்லை
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                           இல்லை
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                 ஆம்
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                          ஆம்
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                 ஆம்
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                      ஆம்
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                 இல்லை
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                        இல்லை
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                            ஆம்
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                   ஆம்
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                            இல்லை
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                             ஆம்
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                           இல்லை
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                    இல்லை
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம்
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                        ஆம்
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                        இல்லை
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)     இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)ஆம்
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)இல்லை
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 3
28) வன்னி

தேசிய மக்கள் சக்தி------ 3
29) மட்டக்களப்பு)

தேசிய மக்கள் சக்தி ------ 2
30)திருமலை

தேசிய மக்கள் சக்தி-----2

31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி-------4
32)நுவரெலியா

தேசிய மக்கள் சக்தி ------ 4
33)அம்பாந்தோட்ட 

தேசிய மக்கள் சக்தி-------- 5
34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி--------11

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

02

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

01

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் ------------------தமிழரசுக்கட்சி
39) உடுப்பிட்டி--------------------தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை------          ஈபிடிபி
41) கிளிநொச்சி------------------   தமிழரசுக்கட்சி
42) மன்னர்-----------------------     ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி
43) முல்லைத்தீவு------------        தமிழ் தேசிய மக்கள் முன்னணி
44) வவுனியா-------------------      தேசிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு------------ தேசிய மக்கள் சக்தி
46) பட்டிருப்பு -------------------தமிழரசுக்கட்சி
47) திருகோணமலை---------- தேசிய மக்கள் சக்தி
48) அம்பாறை-------------------  தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 5
54)தமிழரசு கட்சி----------------------               5
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 127
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3

வெற்றி பெற வாழ்த்துக்கள்  தேசிகன்.  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

சிலரது விடைகளை பார்க்கும் போது ‘விகிதாசார அடிப்படையில் நடைபெறும் இலங்கை தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் கட்சி ஒன்றில் வெற்றி பெரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை எவ்வாறு தேர்தல் திணைக்களம் தெரிவு செய்கிறார்கள் என்பது’  அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது .  

போட்டி முடிவு நாளுக்கு பிறகு சொல்கிறேன்.  

எனக்கும் தெரியது ஆனால் நீங்கள் கூறியபின் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியின் கடைசி நாள் எப்ப?

இன்னும் ஆமான ஆள் கிடைக்கேல்ல எனக்கு கொப்பியடிக்க!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

போட்டியின் கடைசி நாள் எப்ப?

சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….

ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….🤣

—————————

  1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்

2. சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை

3. வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை

4. டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம்

 5. ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்

 6. செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை

 7. சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்

 8. அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை

 9. முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)
இல்லை

10. ஐங்கரநேசன்( சுயேட்சை குழு இல்லை
 
11. நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை

12. சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை

13. சரவணபவன் ( சுயேட்சை குழு இல்லை
 
14. அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம்

15. தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்
 
16. எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை

17. சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை
 
18. சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு இல்லை 

19. ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம்

20. மனோ கணேசன் (கொழும்பு மாவட்டம்)ஆம்

21. ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம்
 
22. விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை
 
23. சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம்

24. சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம்

25. செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்
 
26. குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம். 

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

27. யாழ் மாவட்டம் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1

28. வன்னி - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1
 
29. மட்டக்களப்பு -தமிழரசு கட்சி2

 30. திருமலை - ஐக்கிய மக்கள் சக்தி 1
 
31. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 3

 32. நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 3

33. அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 5

34. கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12
 
35. திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 2

36. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0

37. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)
சிறிதரன்
 
வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்). 
 
38. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

39. உடுப்பிட்டி தமிழரசு கட்சி
 
40. ஊர்காவற்றுறை ஈழமக்கள் ஜனநாயக கட்சி
 
41. கிளிநொச்சி தமிழரசு கட்சி

42. மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
 
43. முல்லைத்தீவு தமிழரசு கட்சி

44. வவுனியா தமிழரசு கட்சி
 
45. மட்டக்களப்பு தமிழரசு கட்சி

46. பட்டிருப்பு தமிழரசு கட்சி

47.

திருகோணமலை தமிழரசு கட்சி

48. அம்பாறை தேசிய மக்கள் சக்தி

49. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி

50. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)
ஐக்கிய மக்கள் சக்தி
 
51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)

51. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3

52. தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? 
 
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.

57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1

54. தமிழரசு கட்சி 6

55. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2

56. தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0

57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1
 
58. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 61
 
59. தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 131
 
60. புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 13

On 6/11/2024 at 04:57, கந்தப்பு said:

சிலரது விடைகளை பார்க்கும் போது ‘விகிதாசார அடிப்படையில் நடைபெறும் இலங்கை தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் கட்சி ஒன்றில் வெற்றி பெரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை எவ்வாறு தேர்தல் திணைக்களம் தெரிவு செய்கிறார்கள் என்பது’  அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது .  

போட்டி முடிவு நாளுக்கு பிறகு சொல்கிறேன்.  

பலர் தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் இடையான வேறுபாட்டை உணரவில்லை என நினைக்கிறேன்.

பியதாசவுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் எமது வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்ற சுமந்திரனின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நானும் அமைதி காக்கிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1

என்ன... ராஜபக்ச கட்சிக்கு,  ஒரு இடமா? 😲
முன்னொரு காலத்திலை... இரண்டு ஜனாதிபதிகளையும், பிரதம மந்திரிகளையும், 25 அமைச்சர்களையும் நாட்டுக்கு தந்த குடும்பம் ஐயா அது. 😂
அதுக்கு இப்ப ஒரு இடமா? ரொம்ப அநியாயமாய் இருக்கே. 🤣

கோசான்... அந்த ஒரு இடமும், யாருக்கு என்று நீங்களே... சொல்லி விடுங்கள். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

என்ன... ராஜபக்ச கட்சிக்கு,  ஒரு இடமா? 😲
முன்னொரு காலத்திலை... இரண்டு ஜனாதிபதிகளையும், பிரதம மந்திரிகளையும், 25 அமைசசர்களையும் நாட்டுக்கு தந்த குடும்பம் ஐயா அது. 😂
அதுக்கு இப்ப ஒரு இடமா? ரொம்ப அநியாயமாய் இருக்கே. 🤣

கோசான்... அந்த ஒரு இடமும், யாருக்கு என்று நீங்களே... சொல்லி விடுங்கள். 😂

ராஜபக்சக்களின் உடனடி குடும்பத்தில் எவரும் போட்டியில் இல்லை. மருமகன் சுசீந்திர போட்டியிடுகிறார் என நினைக்கிறேன்.

நாமல் கூட அம்பாந்தோட்டையிலும் கூட இறங்கவில்லை. அவர்களே தமது வாய்ப்பை அப்படி நம்பும் போது நாமும் அதை நம்பத்தானே வேண்டும்🤣.

ஆனால் தேசியபட்டியலில் நாமல் முதல் இடத்தில் உள்ளார்.

காரணமாகத்தான்…..

2020 இல் யு என் பி எந்த மாவட்டத்திலும் ஒரு இடம் கூட வெல்லவில்லை. ஆனால் ஒட்டு மொத்தமாக நாட்டில் விழுந்த வாக்கின் அடிப்படையில் 1 சீட் கிடைத்தது.

நாமலும் இப்படி உள்ளே வருவதுதான் பிளான். இது நடக்க அதிக சாத்தியம் உள்ளதாக நானும் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

Sri Lanka Crisis: Prime Minister Mahinda Rajapaksa says he is 'ready for  discussion' with protestors

நீங்கள் கூறியபடி நடக்கவும் சாத்தியங்கள் உண்டு.
அப்படி ஒரு இடம்தான்,  வெல்வார்கள் என்றால்... 
ஒரு கேவலமான  அவமானம் மகிந்த குடும்பத்திற்கு ஏற்படும்.
போர் வெற்றி என்ற அவர்களின் விம்பம்.. எல்லாம், நொருங்கிப் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 17:50, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கு கிழக்கு அரசியல் - அந்த அளவுக்கு  நிபுணத்துவம் இல்லை .. தோழருக்காக முயற்சி செய்வோம்..

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)               ஆம்
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                 இல்லை
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                           இல்லை
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                 ஆம்
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                          ஆம்
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                 ஆம்
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                      ஆம்
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                 இல்லை
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                        இல்லை
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                            ஆம்
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                   ஆம்
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                            இல்லை
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                             ஆம்
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                           இல்லை
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                    இல்லை
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம்
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                        ஆம்
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                        இல்லை
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)     இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)ஆம்
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)இல்லை
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 3
28) வன்னி

தேசிய மக்கள் சக்தி------ 3
29) மட்டக்களப்பு)

தேசிய மக்கள் சக்தி ------ 2
30)திருமலை

தேசிய மக்கள் சக்தி-----2

31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி-------4
32)நுவரெலியா

தேசிய மக்கள் சக்தி ------ 4
33)அம்பாந்தோட்ட 

தேசிய மக்கள் சக்தி-------- 5
34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி--------11

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

02

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

01

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் ------------------தமிழரசுக்கட்சி
39) உடுப்பிட்டி--------------------தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை------          ஈபிடிபி
41) கிளிநொச்சி------------------   தமிழரசுக்கட்சி
42) மன்னர்-----------------------     ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி
43) முல்லைத்தீவு------------        தமிழ் தேசிய மக்கள் முன்னணி
44) வவுனியா-------------------      தேசிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு------------ தேசிய மக்கள் சக்தி
46) பட்டிருப்பு -------------------தமிழரசுக்கட்சி
47) திருகோணமலை---------- தேசிய மக்கள் சக்தி
48) அம்பாறை-------------------  தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 5
54)தமிழரசு கட்சி----------------------               5
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 127
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3

வாவ் வாழ்துக்கள் தோழர். நாங்கள் உங்கள் ஊர் தேர்தலில் ஆர்வம் காட்டுவது நடப்பதுதான்.

ஆனால் அங்கே இருந்து போட்டியில் குதிக்கும் அளவுக்கு ஈழ அரசியலில் ஆர்வம் இருப்பது புதுசு கண்ணா, புதுசு.. மெச்சத்தக்கது👍.

4 minutes ago, தமிழ் சிறி said:

Sri Lanka Crisis: Prime Minister Mahinda Rajapaksa says he is 'ready for  discussion' with protestors

நீங்கள் கூறியபடி நடக்கவும் சாத்தியங்கள் உண்டு.
அப்படி ஒரு இடம்தான்,  வெல்வார்கள் என்றால்... 
ஒரு கேவலமான  அவமானம் மகிந்த குடும்பத்திற்கு ஏற்படும்.
போர் வெற்றி என்ற அவர்களின் விம்பம்.. எல்லாம், நொருங்கிப் போகும்.

ஒரு இடமும் வெல்லாது போனால் இன்னும் நல்லா இருக்கும். ஆனால் எனக்கு புள்ளி போயிடும்.

ஆகவே ஒன்றோடு பிழைச்சு போகட்டும்🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1

பக்கத்தில 0 போட மறந்திட்டீங்க.

கந்தப்புவிடம் சொல்லி வையுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பக்கத்தில 0 போட மறந்திட்டீங்க.

கந்தப்புவிடம் சொல்லி வையுங்க.

ஏன் கஞ்சத்தனம் - ரெண்டு 00 ஆ போட்டு விடச்சொல்லுவம் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட-கிழக்கு மாவட்டங்களில் மட்டும் ஏன் இந்த நிலை?  

யாழ்ப்பாணம்-கிளிநொச்சி: 
44 கட்சிகள்/குழுக்கள் 
396 வேட்பாளர்கள் 
6 ஆசனங்கள் 

வன்னி: 
47 குழுக்கள் 
423 வேட்பாளர்கள் 
6 ஆசனங்கள் 

திருகோணமலை: 
31 குழுக்கள்
217 வேட்பாளர்கள் 
4 ஆசனங்கள்

மட்டக்களப்பு: 
56 குழுக்கள்
448 வேட்பாளர்கள்
5 ஆசனங்கள்

அம்பாறை: 
72 குழுக்கள்
720 வேட்பாளர்கள்
7 ஆசனங்கள்

நாட்டில் வேறு எந்த மாவட்டங்களிலும் இந்த நிலை இல்லை. 

Malaravan Uthayaseelan

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    • என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
    • என்ன??   இப்படி சொல்லுகிறீர்கள்.??   தமிழ் சிறி. குமாரசாமி அணணை  சமாதனப்புறா பறக்கும் என்றார்கள்     🤣
    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.