Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 16 people and text

தேர்தலில் தோல்வியுற்ற பிரபலங்கள்.

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
28 minutes ago, வாத்தியார் said:

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

உண்மைதான்....  சுமந்திரனின் பஞ்சாயத்து பார்க்கிறதாலேயே 
பலரின் நேரங்கள், யாழில் பல பக்கங்கள்  வீணாகி உள்ளது. 😂

சுமந்திரன் தோற்றதுடன்,  இனி... உந்த தொல்லை, புடுங்குப்பாடு ஒன்றும் இராது. 🤣

ஆபிரஹாம்  சுமந்திரனை... தோல்வி அடையச் செய்த, யாழ்.மாவட்ட மக்களுக்கு நன்றி. 🙏

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

எனக்கு என்னமோ கொல்வின் ஆர்டி செல்வா, பீட்டர் கெனமன், போன்ற படித்த பெருந்தகைகள் எல்லாம் 1972 தேர்தல் வெற்றிக்கு பின், பாராளுமன்றுக்கு வெளியே நவரங்க ஹலவில் கூடி….

சிறுபான்மைக்கு பாதுகாப்பை கொடுத்த, ஆங்கிலேயர் விட்டு சென்ற சோல்பரி யாப்பை தூக்கி வீசி, நாம் இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறைப்பாடு அணுகும் உரிமையை பறித்து, மீறப்பட முடியாது என சோல்பரி யாப்பு கூறிய சிறுபான்மையின பாதுகாப்பு சரத்துகளை எல்லாம் கடாசி எமக்கு பொறுத்த ஆப்பை சொருகிய தருணம்தான் நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, வாத்தியார் said:

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

பெரும்பாலானோருக்கு சுமந்திரன் காய்ச்சல் விட்டுவிட்டாலும். ஒரு சிலருக்கு குறிப்பாக சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போர்த் தளபதிகளுக்கு இந்தக் காய்ச்சல் விடாமல் தொடரும். ஒவ்வாமையும் இருக்கும். எனவே சொறிந்துகொண்டே இருப்பார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  2 hours ago, ஏராளன் said:

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

இவர்களின் கோரமுகத்தை விரைவில் காண்பீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

@goshan_che  ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ

 தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா? 

செல்வத்தின் முகத்தில் காணும் அந்த acceptance அய்யும் மலர்ச்சியையும் காணக் கண்கள் கோடி வேண்டும்.

பாட்டுப்பாடும் திருவாளர் முன்னாள் விடுதலைப் புகளின் ஆதாரவாளராக இருந்திருக்க வாப்புண்டு. பாடலின் ஒவ்வொரு வரியினையும் நன்கு உள்வாங்கிப் பாடுகின்றார்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

உறவினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் கைதட்டி என் ஜாய் பண்ணுகின்றார்கள். தவறு என சொல்வதற்கில்லை. ஐ பி சி இந்த காணொளியை வெளியிட்டு உள்ளது. ஐபிசி காரரின் எதிர்பார்ப்பு என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டாக்ரர் அர்ச்சுனா பதவியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் நின்றதால் அவரை பாராளுமன்றுக்கு போகவிடாமல் தடுக்க சிலர் ஓடித் திரிவதாக வதந்தி.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ஈழப்பிரியன் said:

டாக்ரர் அர்ச்சுனா பதவியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் நின்றதால் அவரை பாராளுமன்றுக்கு போகவிடாமல் தடுக்க சிலர் ஓடித் திரிவதாக வதந்தி.?

உண்மை பொய் தெரியாத செய்தி எண்டாலும் நான் நினைக்கிறன் "உழவன் சுமந்திரன்" உந்த வேலையளை செய்யக்கூடிய ஆள்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

உண்மை பொய் தெரியாத செய்தி எண்டாலும் நான் நினைக்கிறன் "உழவன் சுமந்திரன்" உந்த வேலையளை செய்யக்கூடிய ஆள்...:cool:

இதனால் அவருக்கு என்ன லாபம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ஈழப்பிரியன் said:

இதனால் அவருக்கு என்ன லாபம்?

ஈழத்தமிழ் அரசியலில் அர்ச்சுனாவை போல் மாற்று அரசியல்வாதிகள் உருவாகி விட்டால் மாவை தொடக்கம் சுமந்திரன் சிறி அண்ணா வரைக்கும் பாதிப்பு வருமா இல்லையா?

இஞ்ச பாருங்கோ எல்லா இடமும் அநுர அலை. ஆனால் அர்ச்சுனா இடத்திலை....????? ஆர்ரை அலை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Sasi_varnam said:

சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர். 

மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும்,  அனுரா அலையில்  இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

நுவரெலியாவில். 1983 இல். வாழ்ந்த பால்ராஜ் குடும்பம்   இனக்கலவரம். இவர்களையும். தாக்கியுள்ளது     பலந்த பதிப்புகளுடன். இடம்மாறி மாத்தறை இல் குடியேறி வாழ்ந்தா  சரோஜா  இளம்வயதிலேயே    ஜேவிபி இல்.  இணைந்து  உழைத்து வந்தார். இதனால் அவருக்கு மாத்தறை அமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது  அவர் சிறு வயதில் ஜேவிபி இணைந்தது ஒரு சிறந்த தெரிவு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு-கிழக்கிலிருந்து 4 வைத்தியர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு

doctors.jpg

2024 பாராளுமன்ற தேர்தலில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 4 தமிழ் வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாண்டு 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த டாக்டர் இளையதம்பி சிறிநாத், வவுனியாவைச் சேர்ந்த டாக்டர் ப.சத்தியலிங்கம், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிறி பவானந்தராஜா, சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தெரிவாகியுள்ளார்கள்.

அதேபோல், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

https://thinakkural.lk/article/312246

  • கருத்துக்கள உறவுகள்
Posted

150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றம்

க.பிரசன்னா

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 92 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளதுடன் 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 77 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த நிலையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகை 94 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 70 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனையோர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தனர்.

மஹிந்த அமரவீர, அஜித் ராஜபக்ச, நிபுன ரணவக்க, கஞ்சன விஜேசேகர, கலாநிதி மனுச நாணயக்கார, கலாநிதி ரமேஷ் பத்திரன, சம்பத் அத்துகோரள, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சசீந்திர ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, ரொஷான் ரணசிங்க, திலும் அமுனுகம, ஜனக வக்கும்புர, விதுர விக்ரமநாயக்க, இந்திக்க அநுருத்த, பிரசன்ன ரணவீர, மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த, ஜகத் குமார சுமித்ராராச்சி, பியல் நிஷாந்த, கலாநிதி சன்ன ஜயசுமன, துமிந்த திஸாநாயக்க, வீரசுமண வீரசிங்க, சஞ்சீவ எதிரிமான்ன, ஹரின் பெர்னாண்டோ, கோகிலா ஹர்சனி, டி.பி.ஹேரத், அனுப பெஸ்குவல் ஆகியோரும் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்.

டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரமித்த பண்டார தென்னக்கோன், பந்துலால் பண்டாரிகொட, சரித ஹேரத், சிசிர ஜயக்கொடி, சந்திம வீரக்கொடி, டீ.வீரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, அசங்க நவரத்ன, சாந்த பண்டார, மஞ்சுளா திசாநாயக்க, ருவன் விஜயவர்தன, நிமல் லன்சா, அசோக்க பிரியந்த, சிந்தக்க மாயாதுன்னே, லசந்த அழகியவன்ன, வசந்த யாப்பா பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹேர்ல் குணசேகர, ரஞ்சன் ராமநாயக்க, வடிவேல் சுரேஸ், நளின் பெர்னாண்டோ, உபுல் மஹேந்திர, டிலான் ஜயதிலக்க, சரத் வீரசேகர, சுசில் பிரேமஜயந்த, இசுரு தொடங்கொட, மொஹான் பிரியதர்சன டி சில்வா, பிரேமலால் ஜயசேகர, சந்திரசிறி முத்துகுமாரன, ராஜிக்கா விக்ரமசிங்க ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர்.

தாரக்க பாலசூரிய, நாலக்க பண்டார, முதித்தா பிரியதர்சினி, ஜகத் பிரியங்கர, சுமித் உடுகும்புர, அருந்திக்க பெர்னாண்டோ, விஜித்த பேருகொட, ராஜித்த சேனாரத்ன, சிவநேசத்துரை சந்திரகாந்தன், நிமல் சிறிபால டி சில்வா, புத்திக்க பத்திரன, ஹெரான் விக்ரமரத்ன, மனோ கணேசன், ஹிருணிக்கா பிரேமசந்திர, அசோக்க அபேசிங்க, துசார இந்துனில், லலித் எல்லாவெல, லலித் வர்ணகுமார, விஜித் விஜித்தமுனி, நியோமல் பெரேரா, பியசேன கமகே, லசந்த சேனாநாயக்க, ஜயரத்ன ஹேரத், எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, வேலு குமார், மயில்வாகனம் உதயகுமார், மருதபாண்டி ராமேஸ்வரன், கோவிந்தம் கருணாகரன் ஆகியோரும் தோல்வி பட்டியலில் உள்ளடங்குவர்.

https://thinakkural.lk/article/312242

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, goshan_che said:

தமது தமிழ் அடையாளத்தை விடுத்து இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்கும் எந்த தமிழரையும் சிங்களவர் எப்போதும் தம்மில் ஒருவராக ஏற்று கொண்டே வந்துள்ளனர்.

அந்த மனப்பான்மை தூய தமிழர்களிடம் உண்டா?   அல்லது எத்தனை நூற்றாண்டு சென்றாலும் வடுக  வந்தேறி என்று அழைப்பார்களா?  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகப்பெரிய வெற்றி ...சிங்கள வனுக்கே....அமைச்சர் பதவி ஏற்பு முடிந்தது..யாழில் வீணி வடித்ததுதான் மிச்சம்...மிகுதியை யாராவது தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார்.

பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். 

  • கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
  • வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார்.
  • பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார். 
  • நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார்.
  • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார்.
  • விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார்
  • நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார். 
  • கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். 
  • கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார்.
  • கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார்.
  • பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார்.  
  • போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார்.
  • பௌத்த சாசன  அமைச்சராக  பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார். 
  • சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார். 
  • பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா்.
  • இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார்
  • வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார்
  • விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார் 
  • தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார்.
  • வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார். 
  • சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார்

அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ  அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ்  போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

வடக்கு-கிழக்கிலிருந்து 4 வைத்தியர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு

doctors.jpg

2024 பாராளுமன்ற தேர்தலில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 4 தமிழ் வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாண்டு 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த டாக்டர் இளையதம்பி சிறிநாத், வவுனியாவைச் சேர்ந்த டாக்டர் ப.சத்தியலிங்கம், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிறி பவானந்தராஜா, சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தெரிவாகியுள்ளார்கள்.

அதேபோல், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

https://thinakkural.lk/article/312246

இந்த முறை... சுத்துமாத்து  சட்டத்தரணிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் போலுள்ளது.  😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 minutes ago, alvayan said:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார்.

பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். 

  • கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
  • வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார்.
  • பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார். 
  • நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார்.
  • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார்.
  • விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார்
  • நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார். 
  • கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். 
  • கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார்.
  • கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார்.
  • பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார்.  
  • போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார்.
  • பௌத்த சாசன  அமைச்சராக  பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார். 
  • சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார். 
  • பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா்.
  • இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார்
  • வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார்
  • விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார் 
  • தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார்.
  • வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார். 
  • சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார்

அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ  அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ்  போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.

இரண்டு தமிழ் அமைச்சர்கள். 
முஸ்லீம்கள் அமைச்சரவையில் உள்வாங்கப் படவில்லை.  

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இரண்டு தமிழ் அமைச்சர்கள்

வடக்கு கிழக்கில் இருந்து எவரும் இல்லை …..ப்..பூ…ஹா…ஹா….

அந்த இருவருமே…தெற்கில் பிறந்து வளர்ந்த பெயரளவு தமிழரே….

வச்சு செய்தல் ஆரம்பம்🤣

2 hours ago, alvayan said:

அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ  அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ்  போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.

🤣…..நல்ல அறிவுரை…

இது யாழ்கள அனுர பிரிகேட்டுக்கும் பொருந்துமா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமது கட்சிக்கு நீண்டகாலமாக உழைத்தவர்களை நன்றிமறவாது உள்வாங்கியுள்ளது.

இதுவரை காலமும் கட்சித் தாவல் மூலம் பதவி பெற்றவர்களுக்கு இனி இடமில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெளத்த சாசனத்துக்கு தனி அமைச்சு.

ஆனால் அதில் பெயருக்கும் ஏனைய மத அமைச்சுக்கள் சேர்க்கப்படவில்லை.

Just now, MEERA said:

தமது கட்சிக்கு நீண்டகாலமாக உழைத்தவர்களை நன்றிமறவாது உள்வாங்கியுள்ளது.

இதுவரை காலமும் கட்சித் தாவல் மூலம் பதவி பெற்றவர்களுக்கு இனி இடமில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. 

2/3 பெரும்பான்மையை கொண்ட கட்சி ஏனைய கடைகளில் இருந்து ஆட்களை அமைச்சராக்காது என்பது தெரிந்ததே.

ஆனால் JVP இப்போ முன்னிலை படுகிறது, NPP இனி கொஞ்சம் கொஞ்சமாக பிந்தள்ளப்படும்.

வடக்கில் இருந்து ஐந்து போடுகாய்களை அனுப்பினோமே அவர்களில் ஒருவருக்காவது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, alvayan said:

அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ  அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ்  போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா

இப்படி சொல்லப்படாது 😅.அனுரா அதிரடி உத்தரவு "யாழ்ப்பாணிஸ் பனங்கொட்டையை  சூப்புங்கோ" ,,,

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

2/3 பெரும்பான்மையை கொண்ட கட்சி ஏனைய கடைகளில் இருந்து ஆட்களை அமைச்சராக்காது என்பது தெரிந்ததே.

ஆனால் JVP இப்போ முன்னிலை படுகிறது, NPP இனி கொஞ்சம் கொஞ்சமாக பிந்தள்ளப்படும்.

வடக்கில் இருந்து ஐந்து போடுகாய்களை அனுப்பினோமே அவர்களில் ஒருவருக்காவது?

நிச்சயமாக JVP இன் முகம் மெல்ல வெளி வரும்..

வட கிழக்கை விட சிங்கள பிரதேசங்களில் JVP க்காக நீண்டகாலமாக  உழைத்தவர்கள் பலர். 

எப்படி எமது போராட்டம் வடக்கிலிருந்து வந்த போராளிகளால் கிழக்கில் கட்டமைக்கப்பட்ட/ உருவாக்கப்பட்டதோ அதே போல் தெற்கில் இருந்து வந்தவர்களால் JVP வடக்கு மற்றும் கிழக்கில் கட்டமைக்கப்பட்டது.

பிகு நான் JVP க்கு ஆதரவு கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

பெளத்த சாசனத்துக்கு தனி அமைச்சு.

ஆனால் அதில் பெயருக்கும் ஏனைய மத அமைச்சுக்கள் சேர்க்கப்படவில்லை.

2/3 பெரும்பான்மையை கொண்ட கட்சி ஏனைய கடைகளில் இருந்து ஆட்களை அமைச்சராக்காது என்பது தெரிந்ததே.

ஆனால் JVP இப்போ முன்னிலை படுகிறது, NPP இனி கொஞ்சம் கொஞ்சமாக பிந்தள்ளப்படும்.

வடக்கில் இருந்து ஐந்து போடுகாய்களை அனுப்பினோமே அவர்களில் ஒருவருக்காவது?

சபாநாயகர் பதவி....பிரதி அமைச்சர் பதவி...எல்லாம் வடக்கன்ஸுக்கு.......
வடக்கண்ஸ் முழு மாகாண்த்திலும் என்.பி.பி க்கு ஆதரவு (12 சீட்)கொடுத்தால் தான் மத்தியில் அமைச்சு கிடைக்கும்...புலம் பெயர்ஸ் எ.டி.கெ பணம் கொடுக்க தான் தேவை  அமைச்சு பதவிக்கு அல்ல .

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.