Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

2 minutes ago, ஈழப்பிரியன் said:

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக திறந்துவிடப்படும் என அனுரா தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள்.

இப்படி நிறைய சொல்லுவார்கள்... காலம் தான் பதில் சொல்ல வேணும்

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

.

இப்படி நிறைய சொல்லுவார்கள்... காலம் தான் பதில் சொல்ல வேணும்

எது எப்படியோ மாவீரர்நாள் ஒழுங்காக நடக்கும் என எண்ணுகிறேன்.

கஜே குழுவினர் ஏற்கனவே துப்பரவு வேலையில் இறங்கிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

      நாலு வரும் போலை

இல்லை அதுக்கும் முதலில் இருந்தே. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிய முன்பே..,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
POSTAL VOTES - POLONNARUWA DISTRICT
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 16,052 81.50%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 2,184 11.09%
New Democratic Front New Democratic Front 425 2.16%
Sarvajana Balaya Sarvajana Balaya 386 1.96%

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

எது எப்படியோ மாவீரர்நாள் ஒழுங்காக நடக்கும் என எண்ணுகிறேன்.

கஜே குழுவினர் ஏற்கனவே துப்பரவு வேலையில் இறங்கிவிட்டனர்.

இந்த‌ முறை மாவீர‌ நாளுக்கு செல்லும் உற‌வுக‌ள் ப‌டு க‌வ‌ன‌மாக‌ போய் வ‌ர‌னும்
போன முறைய‌ போல்
சிறு பிள்ளைக‌ளுக்கு போராளிக‌ளின் உடை அனிந்து சென்று சிக்க‌ல்ல‌ மாட்டின‌வை
அதே த‌ப்பை மீண்டும் செய்யாம‌ போய் வ‌ந்தால் சிக்க‌ல்க‌ளை த‌விர்க்க‌லாம்................

  • கருத்துக்கள உறவுகள்

சஜித், ரணில் இருவரின் வாக்கு வங்கிகளும் NPP யினால்  சுத்தமாக்கப் பட்டுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

Vanni Postal votes 

NPP - 4,371 votes

ITAK 2349 Votes

SJB 1825 Votes

DTNA 1399  Votes

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,399 வாக்குகள்
  • வன்னி- சுயேட்சைக் குழு (IND07-11) - 639

வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாச வாழ்க்கையில் விட்ட மகா  பிழை, அரகலய போராட்டத்தின் போது... 
இவரை பிரதம மந்திரியாக பதவி ஏற்க அழைக்க.. 
கோத்தா ஜனாதிபதி பதவியை விட்டு  விலகினால்தான், 
நான் பிரதம மந்திரி பதவி ஏற்பேன் என்று அடம் பிடிக்க, 
அந்தச் சந்தர்ப்பத்தை ரணில் பயன் படுத்தி ஒற்றை ஆளாக உள்ளே வந்து 
ஜனாதிபாதியாகி விட்டு போய் விட்டார்.

சில சந்தர்ப்பங்கள்... ஒரு முறைதான் கதவை தட்டும்.
அதனை கெட்டியாக பிடித்து முன்னேறுவதுதான் புத்திசாலித்தனம்.
இனி சஜித்துக்கு... இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா..
தமிழர்கள் தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களை கை நீட்டாமல், சுய விமர்சனங்களுடன் தங்கள் தவறுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அன்றைக்குத்தான் விமோசனம்…

தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர அது பிறந்து வளர்ந்த ஈழத்தில் தேய்ந்தழிந்தது.. அந்தோ பரிதாபம்..😢

நன்றி சீமான் தமிழ்நாட்டில் ஆவது அதை வாழவைத்ததுக்கு..🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்

41.46%

தேசிய மக்கள் சக்தி9,06

11.81%

இலங்கைத் தமிழ் அரசு கட்சி2,582

7.37%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்1,612

6.22%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி1,361

6.22% Complete
Party Logo

5.14%

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு1,124

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின்  யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,612 வாக்குகள்
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
JAFFNA
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 9,066 41.46%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 2,582 11.81%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 1,612 7.37%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,36
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பிழம்பு said:

யாழ்ப்பாணம்

41.46%

தேசிய மக்கள் சக்தி9,06

11.81%

இலங்கைத் தமிழ் அரசு கட்சி2,582

7.37%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்1,612

6.22%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி1,361

6.22% Complete
Party Logo

5.14%

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு1,124

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின்  யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,612 வாக்குகள்
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்

தபால் மூல வாக்குகள் தானே??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

தபால் மூல வாக்குகள் தானே??

இல்லை. யாழ்ப்பாணம் தொகுதி😱

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள்  - அனுர, திசைகாட்டி 
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள் - வீடு 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,612 வாக்குகள் - சைக்கிள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள் - டக்ளஸ்,  வீணை 
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்  - சங்கு 

  • கருத்துக்கள உறவுகள்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இல்லை. யாழ்ப்பாணம் தொகுதி😱

யாழ்ப்பாணத் தொகுதியின் வாக்காளர்கள் எத்தனை???

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தீதும் நன்றும் பிறர் தர வாரா..
தமிழர்கள் தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களை கை நீட்டாமல், சுய விமர்சனங்களுடன் தங்கள் தவறுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அன்றைக்குத்தான் விமோசனம்…

தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர அது பிறந்து வளர்ந்த ஈழத்தில் தேய்ந்தழிந்தது.. அந்தோ பரிதாபம்..😢

நன்றி சீமான் தமிழ்நாட்டில் ஆவது அதை வாழவைத்ததுக்கு..🙏

செம கடுப்ல இருக்கும் போது ஜோக்கடிக்காத தல….

இடுக்கண் வருகால் நகுக சரிதான்…

அதுக்கு இப்படியா.

4 minutes ago, விசுகு said:

யாழ்ப்பாணத் தொகுதியின் வாக்காளர்கள் எத்தனை???

யாழ்பாணம் தேர்தல் மாவட்டம் இல்லை. தொகுதி. Townமட்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

சஜித் பிரேமதாச வாழ்க்கையில் விட்ட மகா  பிழை, அரகலய போராட்டத்தின் போது... 
இவரை பிரதம மந்திரியாக பதவி ஏற்க அழைக்க.. 
கோத்தா ஜனாதிபதி பதவியை விட்டு  விலகினால்தான், 
நான் பிரதம மந்திரி பதவி ஏற்பேன் என்று அடம் பிடிக்க, 
அந்தச் சந்தர்ப்பத்தை ரணில் பயன் படுத்தி ஒற்றை ஆளாக உள்ளே வந்து 
ஜனாதிபாதியாகி விட்டு போய் விட்டார்.

சில சந்தர்ப்பங்கள்... ஒரு முறைதான் கதவை தட்டும்.
அதனை கெட்டியாக பிடித்து முன்னேறுவதுதான் புத்திசாலித்தனம்.
இனி சஜித்துக்கு... இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

நல்லகாலம் சஜித் பதவியை ஏற்காமல் விட்டது, 

உலகம் முழுவதும் ஊடகங்களில் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்று செய்தி வந்தது.

குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இலங்கையில் அனைத்துக்கும் வரிசை யுகம், எரிபொருள் இல்லை, டொலர் கையிருப்பு இல்லை, தாறுமாறு விலைவாசி ஏறும் மக்கள் வாழ்வு இனி அதோ கதிதான் என்று உலகமே நினைத்தது,

ரணில் தனது அனுபவத்தால்  உலகவங்கி சர்வதேச நாணையநிதியம், இந்தியா சீனா என்று அனைவருடனும் பேசி ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கடன் மறுசீரமைப்பு, அந்நியசெலாவணி இருப்பு உயர்த்தல்,படிப்படியாக இறக்குமதிகளை அனுமதித்தது   என்று இலங்கையை மீட்டெடுத்தார்.

என்னதான் ரணில் என்ற சிங்களவனை பிடிக்காவிட்டாலும், அரசியலோ பொருளாதாரமோ எந்த அனுபவமும் இல்லாத சஜித்தைவிட மிக பெரும் திறமைசாலி என்பதை ஒப்புக்கொண்டே ஆகணும்.

தொடர்ச்சியாக வங்குரோத்து நிலையில் இலங்கை ஓரிரு வருடங்கள் நீடித்திருந்தால் கண்டிப்பா பட்டினி சாவில் பல ஆயிரம்  பேரையாவது இழந்திருக்க நேரிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

யாழ்பாணம் தேர்தல் மாவட்டம் இல்லை. தொகுதி. Townமட்டும்.

தொகுதி வாக்குகள் எத்தனை??

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தீதும் நன்றும் பிறர் தர வாரா..
தமிழர்கள் தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களை கை நீட்டாமல், சுய விமர்சனங்களுடன் தங்கள் தவறுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அன்றைக்குத்தான் விமோசனம்…

தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர அது பிறந்து வளர்ந்த ஈழத்தில் தேய்ந்தழிந்தது.. அந்தோ பரிதாபம்..😢

நன்றி சீமான் தமிழ்நாட்டில் ஆவது அதை வாழவைத்ததுக்கு..🙏

என்ன‌ செய்ய‌ 

க‌வ‌லைப் ப‌டாத‌ ச‌கோத‌ரா☹️.....................

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றாக இருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைத்து, 
தமிழரசு கட்சியையும் சிதைத்து... 
யாழ்ப்பாணத்தை சிங்களவனின் கட்சிக்கு  41 வீத வாக்குகளை கொடுத்த  
சுத்துமாத்து சுமந்திரனின் செயலுக்கு கிடைத்த பரிசு.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிழம்பு said:

யாழ்ப்பாணம்

41.46%

தேசிய மக்கள் சக்தி9,06

11.81%

இலங்கைத் தமிழ் அரசு கட்சி2,582

7.37%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்1,612

6.22%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி1,361

6.22% Complete
Party Logo

5.14%

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு1,124

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின்  யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,612 வாக்குகள்
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்

96% தமிழர்கள் உள்ள தேர்தல் தொகுதி.

யாழ்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 98.5% தமிழர்.

யாழ்பாணம் தொகுதி, மாவட்டத்தின் முடிவை எதிர்வு கூறுமாயின் 3/6 கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

4 ம் கிடைக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

யாழ்ப்பாணத் தொகுதியின் வாக்காளர்கள் எத்தனை???

நல்ல கேள்வி ...கிருபனும் உசுப்பேத்துகிறார் போல ...😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.