Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

கைவசம் இல்லை. தேடினால் கிடைக்கும். பின்னர் தேடிபார்க்கிறேன்.

தேட‌லில் கிடைச்சா ச‌ரியான‌ புள்ளி விவ‌ப‌ர‌த்தை எழுதுங்கோ....................................

 

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,681 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 4,808 வாக்குகள்
யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு 17 - 3,548
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2,623

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சனம் இவங்களில இருந்த கடுப்பை அவங்களுக்கு வாக்களிச்சு தீர்த்துப்போட்டுது!

நம்மட தோஸ்து ஒன்று அவங்கட பொக்கற் மீற்றிங்கில போய்ச் சொன்னது சரியாப் போச்சே! நீங்கள் வாக்கு கேட்க தேவையில்லை, வேட்பாளரை அறிமுகப்படுத்துங்கோ என்று சொன்னவராம்!!

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2/3 பெரும்பான்மை கிடைச்சிருமோ? 
2/3 இக்கு 66.6 வீத வாக்கு காணுமே?🙁
இலங்கை மக்களுக்கு/அரசியலுக்கு இது நல்லதில்லை🙁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

ஒன்றாக இருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைத்து, 
தமிழரசு கட்சியையும் சிதைத்து... 
யாழ்ப்பாணத்தை சிங்களவனின் கட்சிக்கு  41 வீத வாக்குகளை கொடுத்த  
சுத்துமாத்து சுமந்திரனின் செயலுக்கு கிடைத்த பரிசு.

 

தாம் போடும் ஆட்டதுக்கு ஆடாத, மனநிலை பிறலாமல் சுயமாக சிந்திக்கும் சுமத்திரனை வெறுத்து ஒதுக்க தமிழ் இன வெறியர்கள் போட்ட திட்டத்தால் கிடைத்த பரிசு இது என்று தலைப்பு வந்திருக்க வேண்டும் 

  • Like 1
  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வீரப் பையன்26 said:

தேட‌லில் கிடைச்சா ச‌ரியான‌ புள்ளி விவ‌ப‌ர‌த்தை எழுதுங்கோ....................................

 

மேலே நிழலி எழுதியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதைய மொத்த வாக்கு விபரம்

Jathika Jana Balawegaya

0

party-icon
 

1,102,727 Votes

68.98%

candidate-image

Samagi Jana Balawegaya

0

party-icon
 

223,217 Votes

13.96%

candidate-image

New Democratic Front

0

party-icon
 

80,667 Votes

5.05%

candidate-image

Sri Lanka Podujana Peramuna

0

party-icon
 

65,973 Votes

முதல் 4 இடத்தையும் பதிந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, மலையான் said:

2/3 பெரும்பான்மை கிடைச்சிருமோ? 
2/3 இக்கு 66.6 வீத வாக்கு காணுமே?🙁
இலங்கை மக்களுக்கு/அரசியலுக்கு இது நல்லதில்லை🙁

உண்மையிலும் உண்மை...விரைவில் ஆனந்தக்கூத்தடிப்பு...உதவாத கூழாகமாறும்..

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

மேலே நிழலி எழுதியுள்ளார்.

இந்த‌ திரியில் எந்த‌னையாவ‌து ப‌க்க‌த்தில் எழுதி இருக்கிறார்.................நான் காண‌ வில்லை..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லூர்ல மான் 2 ஆம் இடம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

சனம் இவங்களில இருந்த கடுப்பை அவங்களுக்கு வாக்களிச்சு தீர்த்துப்போட்டுது!

நம்மட தோஸ்து ஒன்று அவங்கட பொக்கற் மீற்றிங்கில போய்ச் சொன்னது சரியாப் போச்சே! நீங்கள் வாக்கு கேட்க தேவையில்லை, வேட்பாளரை அறிமுகப்படுத்துங்கோ என்று சொன்னவராம்!!

இதுதான் உண்மை.. எங்கட ஆக்களில் இருந்த கோவம்.. மெயினா கஸ்ரத்துக்கு எந்த உதவியும் செய்யாமல் எட்டிக்கூட பாக்காமல் வெறுமனே அரசியல் தீர்வு அந்தா இந்தா எண்டு கொண்டு பல வருசங்களா பேய்க்காட்டினது.. அதோடு வந்த அனுரா சண்டை இன அழிப்புகளோடு நேரடியாக சம்பந்தப்படாதது.. எல்லா காரணியும் ஒண்டா சேர தமிழ் கட்சிகளுக்கு வந்து சேர்ந்திருக்கு ஆப்பு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

  • தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,316 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,272 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1,898 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,599 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,326 வாக்குகள்

திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

NALLUR

Party Logo

31.44%

Jathika Jana Balawegaya8,831

31.44% Complete
Party Logo

12.56%

Thamizh Makkal Koottani3,527

12.56% Complete
Party Logo

11.49%

Ilankai Tamil Arasu Kadchi3,228

11.49% Complete
Party Logo

8.53%

All Ceylon Tamil Congress2,396

8.53% Complete
Party Logo

8.11%

Independent Group 172,279

8.11% Complete
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ திரியில் எந்த‌னையாவ‌து ப‌க்க‌த்தில் எழுதி இருக்கிறார்.................நான் காண‌ வில்லை..................

6ம் பக்கம். கடைசி பதிவு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, goshan_che said:

சுமந்திரன் கள்ளன் சரி…

மக்கள் ஏன் கஜேஸ், சங்கு, மாம்பழம், நோக்கி போகவில்லை?

எல்லோரும் கள்ளர் என்பதை

மக்கள்  கண்டு கொண்டார்கள்?

போய் என்ன பலன்.??   இவர்களால் என்ன செய்ய முடியும்??? 

இவர்கள் அனைவரும் பாராளுமன்றம் சென்றாலும் செயல்கள் 

பூச்சியம் என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நல்லூர்  :

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர்  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர்  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 8,831 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TPC) - 3,527 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,228 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,396 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17 (IND17)- 2,279 வாக்குகள்

Edited by பிழம்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரசோதரன் said:

தபாலில் அநுர அலை அடிக்குது போல............. 

https://results.elections.gov.lk/

large.Election_SL_2024_Galle_Postal.jpg.47639d156e3e640a0d876d63b8d5b80e.jpg

அது அலையல்ல சுனாமி அண்ணை!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வாலி said:

நல்லூர்ல மான் 2 ஆம் இடம்!😂

இப்படி மொட்டையாக போடாதீங்க அய்யா...  மானைத்தேடி அலைய முதல் நரி வந்துவிடும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, nunavilan said:

யாழ் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லையாம்.

அவை எல்லாம் வெளிநாட்டில் இருக்கினம்😆

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கிருபன் said:

அவை எல்லாம் வெளிநாட்டில் இருக்கினம்😆

விசிட் விசாவில கனடாவில..😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பிழம்பு said:

நல்லூர்  :

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர்  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர்  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 8,831 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TPC) - 3,527 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,228 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,396 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17 (IND17)- 2,279 வாக்குகள்

யார் இந்த தமிழ் மக்கள் கூட்டணி? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பிழம்பு said:

யார் இந்த தமிழ் மக்கள் கூட்டணி? 

தாடி விக்கி.. பார் லைசென்ஸ்..

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, வாலி said:

நல்லூர்ல மான் 2 ஆம் இடம்!😂

நம்ம மணியின்ர கட்சி🦌

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, பிழம்பு said:

யார் இந்த தமிழ் மக்கள் கூட்டணி? 

 மணிவண்ணன் விக்னேஷ்வரன் கட்சி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மாத்தளை மாவட்டம் - மாத்தளை தேர்தல் தொகுதி முடிவுகள்! 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 37,287 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 11,014 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,341 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,773 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB)- 773 வாக்குகள்

 

2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தாடி விக்கி.. பார் லைசென்ஸ்..

யார் எவரை கைவிட்டாலும், 'குடி'மகன்கள் தமக்கு உதவியவர்களை கைவிடுவது இல்லை 😀

Edited by பிழம்பு
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பிழம்பு said:

யார் இந்த தமிழ் மக்கள் கூட்டணி? 

ஆமா..ஸ்பைசிலாண்ட் கடயிலை ஒரு ப்ட்டி வைச்சு வோட்டை வாங்கியிருக்கலாம்... ஒரு 70 முதல் 80 ஆயிரம்வரை கிடைத்திருக்கும்..




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.