Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

அந்த‌ ந‌ம்ப‌ரில் நீங்க‌ள் தான் இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தெரியும் குருநாதா நீங்க‌ள் சுமை தாங்கியா அல்ல‌து நான் சுமை தாங்கியா என‌ ஹா ஹா😁...................யாழ்க‌ள‌ போட்டியில் நான் சுமை தாங்கியா ஒரு போதும் வ‌ந்த‌தில்லை என‌க்கு கீழ‌ யாராவ‌து ஒரு உற‌வு எப்ப‌வும் நிப்பின‌ம் ஹா ஹா😁👍.................

உங்களுக்கான ஒரு வாசகத்தினை ஒரு திரைப்பட வாசகமான வந்தா ராஜாவாத்தான் வருவேன் என மாற்றினால் நன்றாக இருக்கும்.😁

4 hours ago, செம்பாட்டான் said:

ரபாடா வாறாரு. தெறிக்கவிடப் போறாரு. இறுதிப் போட்டியில் தெரியும். 

தென்னாபிரிக்க அணியினை சொதப்புபவர்கள் என அழைப்பார்கள், அவர்களை போல இந்தியணி ஐ சி சி போட்டிகளில் சொதப்புபவர்கள், இந்த இரண்டு அணிகளையும் விட்டு தள்ளி நிற்க வேண்டும்.😁

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு நானும் @மோகன்  ஐ கேட்டுக் கொள்கிறேன்.

யாழ் கலகலக்க....என்னுடைய தயவான வேண்டுதலும் இதுதான்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, vasee said:

உங்களுக்கான ஒரு வாசகத்தினை ஒரு திரைப்பட வாசகமான வந்தா ராஜாவாத்தான் வருவேன் என மாற்றினால் நன்றாக இருக்கும்.😁

தென்னாபிரிக்க அணியினை சொதப்புபவர்கள் என அழைப்பார்கள், அவர்களை போல இந்தியணி ஐ சி சி போட்டிகளில் சொதப்புபவர்கள், இந்த இரண்டு அணிகளையும் விட்டு தள்ளி நிற்க வேண்டும்.😁

நன்றாகச் சொன்னீர்கள் போங்கள். இந்த இரண்டு அணியும்தான் இறுதிப்போட்டியில் என்று நான் தெரிவுசெய்துள்ளேன். 

தென்ஆபிரிக்கா சமீபகாலமாக தரமான ஆட்டம் ஆடிக்கொண்டு வருகினம். நல்லதொரு இளைய தலைமுறை உருவாகிக்கொண்டு வருகிறது. நல்லதொரு அணிக்கட்டமைப்புடன் உள்ளார்கள். பந்துவீச்சாகட்டும் துடுப்பாட்டமாகட்டும் சமநிலையில் உள்ளார்கள். 

வேகப்பந்து வேணுமா 

சுழல்ப் பந்து வேணுமா

வெளியால உள்ளால பந்து போகவேணுமா

அதிரடியா துடுப்பாட வேணுமா.

நின்று நிதானித்து ஆடவேணுமா.

எல்லாவற்றிற்கும் அவரிகளிடம் பதில் இருக்கு. 

அத்தோடு, அவர்கள்தான் World Test Championship இறுதிப்போட்டியிலும். 

ரபடா வாறாரு. தெறிக்க விடப் போறாரு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

இரண்டு அணிகளும் நல்ல அணிகள்தான் ஆனால் பெரிய அரங்கங்களில் சோபிப்பதில்லை எனும் கருத்து நிலவுகிறது.

காணொளி

இந்த காணொளியில் அவுஸ்ரேலிய அணி பற்றி கார்ஸா போகிளே கூறியுள்ள விடயத்தினை பாருங்கள்.

தற்போதய அவுஸ்ரேலிய அணி ஒரு பலவீனமான அணி ஆனால் அவர்கள் ஒரு வெல்லும் அணியாக எவ்வாறு மிளிர்கிறார்கள் எப்போதும், கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய சார்பு இந்திய  ஆடுகளத்தில் ஒப்பீட்டளவில் அவுஸ்ரேலியாவினை விட மிக பலமான இந்தியணியினை எவ்வாறு அவுஸ்ரேலியா வென்றது?

அழுத்தமான சூழ்நிலைகளில் சரியாக முடிவெடுக்கும் அணியே வெற்றி பெறுகிறது, அத்துடன் அவர்களின் ஆட்ட திட்டத்தினை சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைக்க கூடிய துணிச்சலான தலைமை வேண்டும்.

இதனை கழுதைகளுக்கு தலைமையாக சிங்கத்தினையும், சிங்களுக்கு தலைமயாக கழுதையும் வைத்தால் சிங்க தலைமையே வெல்லும் என கூறுவார்கள்.

புதிய முடிவுகள் தவறாக இருந்தால் அதற்கான முழு பொறுப்பையும் அணித்தலைவர் ஏற்க வேண்டும் என பயந்து திட்டமிட்ட முறையிலேயே சூழ்நிலைக்கு ஏற்ப திட்டத்தினை மாற்றாமல் செயல்படும் அணிகள் இந்த மாதிரியான பெரிய அரங்குகளில் சொதப்புவார்கள்.

ஆனால் இந்த இரு அணிகளும் மிக சிறந்த அணி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி குதித்து விட்டார் ........ நிர்வாகத்துக்கு நன்றி . ..........!  💐

கிருபன் எனது 30 வது கேள்விக்கு விடை kagiso rabada  என்று சேர்த்து விடுங்கள்........!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, வீரப் பையன்26 said:

வழ‌மை போல‌ யாழ்க‌ள‌ போட்டி என்றால் சிரிப்புக்கும் புள்ளிக்கும் தான் முக்கியத்துவ‌ம் யாழில்.......

குமார‌சாமி தாத்தா போன்ற‌வ‌ர்க‌ள் இப்படியா திரிக‌ளுக்குள் க‌ருத்து எழுதினால் இன்னும் காமெடியா இருக்கும்...............ஆனா ப‌டியால் எங்க‌ளுட‌ன் சிரிச்சு ம‌கிழ்ந்து எழுத‌ தாத்தாவையும் அனும‌தியுங்கோ மோக‌ன் அண்ணா

ந‌ன்றி🙏...............

மோகன் அவர்களுக்கு இன்றைய  நிலை சம்பந்தமாக மேலும் சங்கடங்களை கொடுக்காமல்  தற்போதைய நிலையில்  இருப்பதுதான் எனக்கு அழகு.உங்கள் கரிசனைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

நன்றாகச் சொன்னீர்கள் போங்கள். இந்த இரண்டு அணியும்தான் இறுதிப்போட்டியில் என்று நான் தெரிவுசெய்துள்ளேன். 

தென்ஆபிரிக்கா சமீபகாலமாக தரமான ஆட்டம் ஆடிக்கொண்டு வருகினம். நல்லதொரு இளைய தலைமுறை உருவாகிக்கொண்டு வருகிறது. நல்லதொரு அணிக்கட்டமைப்புடன் உள்ளார்கள். பந்துவீச்சாகட்டும் துடுப்பாட்டமாகட்டும் சமநிலையில் உள்ளார்கள். 

வேகப்பந்து வேணுமா 

சுழல்ப் பந்து வேணுமா

வெளியால உள்ளால பந்து போகவேணுமா

அதிரடியா துடுப்பாட வேணுமா.

நின்று நிதானித்து ஆடவேணுமா.

எல்லாவற்றிற்கும் அவரிகளிடம் பதில் இருக்கு. 

அத்தோடு, அவர்கள்தான் World Test Championship இறுதிப்போட்டியிலும். 

ரபடா வாறாரு. தெறிக்க விடப் போறாரு. 

என‌க்கு புள்ளி போனாலும் ப‌ர‌வாயில்லை

தென் ஆபிரிக்கா வேண்டால் பெரும் மிகிழ்ச்சி அடைவேன்................

நியுசிலாந் ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌த்த‌ தூக்கி விட்டின‌ம்

தென் ஆபிரிக்கா தூக்க‌ வில்லை தூக்கினால் ம‌கிழ்ச்சி

நான் தெரிவு செய்த‌து இந்தியாவை.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

குமாரசாமி குதித்து விட்டார் ........ நிர்வாகத்துக்கு நன்றி . ..........!  💐

கிருபன் எனது 30 வது கேள்விக்கு விடை kagiso rabada  என்று சேர்த்து விடுங்கள்........!  😁

நாங்க‌ள் இதுக்கை தென் ஆபிரிக்கா அணிய‌ ப‌ற்றி பெருமையா எழுத‌ 

என்ர‌ த‌லைவ‌ர் உட‌ன‌ ம‌ன‌ம் மாறி விட்டார்.............ர‌பாடா அதிக‌ விக்கேட் எடுக்க‌ வாய்ப்பு இருக்கு த‌லைவ‌ரே🙏😁👍.............................

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2025 at 00:23, கிருபன் said:

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 கேள்விக்கொத்து

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.            
1)    குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி
    PAK எதிர்    NZ

2)    குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய்
    BAN எதிர்    IND

3)    குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி
    AFG எதிர்    SA

4)    குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து,  லாஹூர்    
    AUS எதிர்    ENG

5)    குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் 
    PAK எதிர்    IND

6)    குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி
    BAN எதிர்    NZ

7)    குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி
    AUS எதிர்    SA

8 )  குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து,  லாஹூர்
    AFG எதிர்    ENG

9)    குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி
    PAK எதிர்    BAN

10)    குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா,  லாஹூர்
    AFG எதிர்    AUS

11)    குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி
    SA எதிர்    ENG

12)    குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய்    
    NZ எதிர்    IND

குழு A:            
13)    குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    IND    ??  1
    PAK    ??  3
    NZ    ??  2
    BAN    ?? 4

14)    குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    #A1 - ? (3 புள்ளிகள்)        IND
    #A2 - ? (2 புள்ளிகள்)        NZ

15)    குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!        

BAN

குழு B:            
16)    குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    AUS    ?? 2
    SA    ??
    ENG    ?? 1
    AFG    ??

17)    குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    #B1 - ? (3 புள்ளிகள்)        ENG
    #B2 - ? (2 புள்ளிகள்)    AUS

18)    குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!         AFG

அரையிறுதிப் போட்டிகள்:            
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.       
19)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், 

AUS
அணி A1 (குழு A முதல் இடம்)  எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)       

குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும்  

20)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், 

NZ
அணி B1 (குழு B முதல் இடம்)  எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)   

 குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்

இறுதிப் போட்டி:            
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.        
21)    சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 

குறிப்பு:  * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும்

   AUS

சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:     

22)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
    அணி? AUS
    
23)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
    அணி? BAN
    
24)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?
    GLENN MAXWELL
25)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?
    NZ
26)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?
    HARDIK PANDYA
27)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?
    PAK
28)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    
    வீரர்?
    SHUBMAN GILL
29)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?
    SA
30)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?
    RAVINDRA  JADEJA
31)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?
    AFG
32)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)
    வீரர்?
    MARNUS LABUSCHANGE
33)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி? NZ

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இதுவரை போட்டியில் பங்குபற்றியவர்கள்:
 
1 ஈழப்பிரியன்
2 ஏராளன்
3 வீரப் பையன்26
4 சுவி
5 அல்வாயன்
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 ரசோதரன்
9 நுணாவிலான்
10 வசீ
11 வாத்தியார்
12 நந்தன்
13 செம்பாட்டான்
14 குமாரசாமி
15 நியாயம்
16 வாதவூரான்

@ஏராளன் இருவரும் விளையாடாததால் வேறு பெயர்களைத் தாருங்கள்.

24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

Subman Gill

26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Rashid Khan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா....................

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2025 at 01:23, கிருபன் said:

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 100

போட்டி முடிவு திகதி ஞாயிறு 16 பெப் 2025 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.

கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1Rce_f8BLYqqz6IXE5VMYBoNb9zklFymMYdlDoQ1u-cg/edit?usp=sharing

ஒருவர் கூகிள் ஷீற்றில் பதில்களை தட்டச்சும் செய்யும் வேளை இன்னொருவரும் தட்டச்சு செய்தால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே,  கூகிள் ஷீற்றை பிரதிசெய்து உங்கள் கணக்கில் பதில்களைத் தெரிவு செய்து பின்னர் யாழில் பதியுங்கள்.

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.            
1)    குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி
    PAK எதிர்    NZ

2)    குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய்
    BAN எதிர்    IND

3)    குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி
    AFG எதிர்    SA

4)    குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து,  லாஹூர்    
    AUS எதிர்    ENG

5)    குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் 
    PAK எதிர்    IND

6)    குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி
    BAN எதிர்    NZ

7)    குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி
    AUS எதிர்    SA

8 )  குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து,  லாஹூர்
    AFG எதிர்    ENG

9)    குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி
    PAK எதிர்    BAN

10)    குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா,  லாஹூர்
    AFG எதிர்    AUS

11)    குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி
    SA எதிர்    ENG

12)    குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய்    
    NZ எதிர்    IND

குழு A:            
13)    குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    IND    ??
    PAK    ??
    NZ    ??
    BAN    ??

14)    குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    #A1 - ? (3 புள்ளிகள்)        IND
    #A2 - ? (2 புள்ளிகள்)        NZ

15)    குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!        

BAN

குழு B:            
16)    குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    AUS    ??
    SA    ??
    ENG    ??
    AFG    ??

17)    குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
    #B1 - ? (3 புள்ளிகள்)        SA
    #B2 - ? (2 புள்ளிகள்)       AFG 

18)    குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!         

         ENG

அரையிறுதிப் போட்டிகள்:            
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.        
19)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், 

அணி A1 (குழு A முதல் இடம்)  எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)       IND

குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும்  

20)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், 

அணி B1 (குழு B முதல் இடம்)  எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)   SA

 குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்

இறுதிப் போட்டி:            
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.        
21)    சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி  SA

குறிப்பு:  * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும்

சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:     

22)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
    அணி?    IND
    
23)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
    அணி?   BAN
    
24)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?  Shubman Gill
    
25)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?  IND
    
26)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?  Arshdeep Singh
    
27)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?  SA
    
28)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    
    வீரர்?  Travis Head
    
29)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?   IND
     
30)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?  Rashid Khan
    
31)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?  IND
    
32)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)
    வீரர்?  Ryan Rickelton
    
33)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
    அணி?  IND

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு புள்ளி போனாலும் ப‌ர‌வாயில்லை

தென் ஆபிரிக்கா வேண்டால் பெரும் மிகிழ்ச்சி அடைவேன்................

நியுசிலாந் ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌த்த‌ தூக்கி விட்டின‌ம்

தென் ஆபிரிக்கா தூக்க‌ வில்லை தூக்கினால் ம‌கிழ்ச்சி

நான் தெரிவு செய்த‌து இந்தியாவை.........................

போட்டி விதிகளின் படி, இப்படி எல்லாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. வேறு அணிகள் வெல்லும் போது மகிழ்ச்சி அடைந்தால், மைனஸ் புள்ளி..............😜.

நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றி பெற்றால், உபிசி (உருண்டு பிரண்டு சிரிக்கவேண்டும். தாங்க்ஸ் செம்பாட்டான்......)

நீங்கள் தெரிவு செய்த அணி தோற்றால், உபிஅ (உருண்டு பிரண்டு அழவேண்டும்............) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2025 at 01:31, nunavilan said:

முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய்,

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)     PAK * Semi-final 1 will involve India if they qualify
இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)     IND *Semi-final 2 will involve Pakistan if they qualify
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்

@nunavilan,  பதில்கள் மாறி உள்ளன. இந்தியா துபாயிலும், பாகிஸ்தான் லாஹூரிலும் விளையாடும் (தெரிவானால்). இவற்றை மாற்றிவிடவா?

On 12/2/2025 at 13:05, vasee said:

33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     Steve Smith  

@vasee,
இந்தக் கேள்விக்கு அணியில் பெயரைத் தரவேண்டும். பதிலைத் தாருங்கள்.

On 13/2/2025 at 21:48, வாத்தியார் said:

19)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், 

AUS

அணி A1 (குழு A முதல் இடம்)  எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)       

குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும்  

20)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், 

IND

அணி B1 (குழு B முதல் இடம்)  எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)   

 குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்

@வாத்தியார் அண்ணா,
இந்தியா அரையிறுதிக்குத் தெரிவானால் துபாயில்தான் விளையாடும். இந்தப் பதில்களை மாற்றிவிடவா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     Steve Smith  

AUS

நன்றி

அவுஸ்ரேலிய விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஜெராட் கிம்பரின் சிலந்தி வரைபின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் குழுநிலை போட்டியில் (Group A) தெரிவாகும்.

காணொளி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

போட்டி விதிகளின் படி, இப்படி எல்லாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. வேறு அணிகள் வெல்லும் போது மகிழ்ச்சி அடைந்தால், மைனஸ் புள்ளி..............😜.

நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றி பெற்றால், உபிசி (உருண்டு பிரண்டு சிரிக்கவேண்டும். தாங்க்ஸ் செம்பாட்டான்......)

நீங்கள் தெரிவு செய்த அணி தோற்றால், உபிஅ (உருண்டு பிரண்டு அழவேண்டும்............) 

கிரிக் இன்போ தரவுகளின் அடிப்படையில் சிலந்தி வரைபின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு பாக்கிஸ்தானும் தென்னாபிரிக்காவும் தெரிவாகும் என வந்துள்ளது ( தரவுகளை சாட் ஜிபிடி மூலம் பெற்றுக்கொண்டேன், கணிப்பீடு தவறாக இருக்கலாம்).

இதில் மைதானத்தின் பங்கும் கவனத்தில் எடுக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

@nunavilan,  பதில்கள் மாறி உள்ளன. இந்தியா துபாயிலும், பாகிஸ்தான் லாஹூரிலும் விளையாடும் (தெரிவானால்). இவற்றை மாற்றிவிடவா?

ஆம். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

போட்டி விதிகளின் படி, இப்படி எல்லாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. வேறு அணிகள் வெல்லும் போது மகிழ்ச்சி அடைந்தால், மைனஸ் புள்ளி..............😜.

நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றி பெற்றால், உபிசி (உருண்டு பிரண்டு சிரிக்கவேண்டும். தாங்க்ஸ் செம்பாட்டான்......)

நீங்கள் தெரிவு செய்த அணி தோற்றால், உபிஅ (உருண்டு பிரண்டு அழவேண்டும்............) 

Screenshot-20250215-184446-Collage-Maker

  • கருத்துக்கள உறவுகள்

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
       
1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ
2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND
3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA
4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS
5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND
6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ
7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA
😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG
9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK
10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS
11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA
12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND
குழு A:        
13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  PAK Select PAK Select
  NZ Select NZ NZ
  BAN Select BAN Select
14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (3 புள்ளிகள்)     IND
  #A2 - ? (2 புள்ளிகள்)     NZ
15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN
குழு B:        
16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AUS Select AUS AUS
  SA Select SA SA
  ENG Select ENG Select
  AFG Select AFG Select
17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (3 புள்ளிகள்)     SA
  #B2 - ? (2 புள்ளிகள்)     AUS
18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     ENG
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய்,

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)
    AUS
20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)
    SA
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    AUS
சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     NZ
23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     BAN
24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Virat Kohli
25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Jasprit Bumrah
27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    
Rachin Ravindra
29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Jasprit Bumrah
31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Virat Kohli
33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2025 at 23:14, நந்தன் said:

15)    குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!            PAK                                                                        
குழு B:                IND  

@நந்தன்,
குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணிக்கான பதில் பிரச்சினையாக உள்ளது. வேறு பதிலைத் தாருங்கள்.
 
On 13/2/2025 at 23:14, நந்தன் said:

18)    குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!             AUS                                                                        
அரையிறுதிப் போட்டிகள்:                AFG     

குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணிக்கான பதில் பிரச்சினையாக உள்ளது (AUS ஐயும் AFG ஐயும் முதல் இரண்டு இடங்களில் வருவதாக தெரிவு செய்துள்ளீர்கள்!. வேறு பதிலைத் தாருங்கள்.

On 13/2/2025 at 23:14, நந்தன் said:

19)    "முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், 
அணி A1 (குழு A முதல் இடம்)  எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)    "            PAK    
இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும்"   
                                              
20)    "இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், 
அணி B1 (குழு B முதல் இடம்)  எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)"            AUS    
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்"

பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானால் இரண்டாவது போட்டியில்தான் விளையாடும்.
உங்கள் தெரிவுகளை மாற்றிப்போடவா?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

    வீரர்? J.  BUMRAH

@நிலாமதி அக்கா, 30 கேள்விக்குப் பதில் தேவை. Jasprit Bumrah விளையாடவில்லை. வேறு ஒரு பந்து வீச்சாளரின் பெயரைத் தாருங்கள். கட்டாயம் உதவிக்கு ஒருவர் இருப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2025 at 16:01, வீரப் பையன்26 said:

குமார‌சாமி தாத்தா போன்ற‌வ‌ர்க‌ள் இப்படியா திரிக‌ளுக்குள் க‌ருத்து எழுதினால் இன்னும் காமெடியா இருக்கும்...............ஆனா ப‌டியால் எங்க‌ளுட‌ன் சிரிச்சு ம‌கிழ்ந்து எழுத‌ தாத்தாவையும் அனும‌தியுங்கோ மோக‌ன் அண்ணா

குமாரசுவாமியருக்கு என்ன நடந்தது/அவருக்கு ஏன் தடை?அவர் யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்கும் நீண்டகால உறுப்பினர்.பையனின் கோரிக்கை நியாயமானது. நிர்வாகம் கவனத்தில் எடுப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

குமாரசுவாமியருக்கு என்ன நடந்தது/அவருக்கு ஏன் தடை?அவர் யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்கும் நீண்டகால உறுப்பினர்.பையனின் கோரிக்கை நியாயமானது. நிர்வாகம் கவனத்தில் எடுப்பது நல்லது.

நிர்வாக‌த்தால் த‌டை அண்ணா அவ‌ர்க‌ள் பார்த்த‌ பிற‌க்கு தான் க‌ருத்து யாழில் ப‌திய‌ப் ப‌டும்..............................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
       
1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ
2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND
3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA
4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS
5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND
6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ
7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA
😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG
9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK
10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS
11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA
12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND
குழு A:        
13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  PAK Select PAK Select
  NZ Select NZ NZ
  BAN Select BAN Select
14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (3 புள்ளிகள்)     IND
  #A2 - ? (2 புள்ளிகள்)     NZ
15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN
குழு B:        
16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AUS Select AUS AUS
  SA Select SA SA
  ENG Select ENG Select
  AFG Select AFG Select
17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (3 புள்ளிகள்)     SA
  #B2 - ? (2 புள்ளிகள்)     AUS
18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     ENG
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய்,

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)
    AUS
20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)
    SA
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    AUS
சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     NZ
23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     BAN
24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Virat Kohli
25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Jasprit Bumrah
27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    
Rachin Ravindra
29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Jasprit Bumrah
31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Virat Kohli
33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS

போட்டியில் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா..................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அக்கா, 30 கேள்விக்குப் பதில் தேவை. Jasprit Bumrah விளையாடவில்லை. வேறு ஒரு பந்து வீச்சாளரின் பெயரைத் தாருங்கள். கட்டாயம் உதவிக்கு ஒருவர் இருப்பார்!

என்னது பும்ரா விளையாடவில்லையா? மேலே இந்திய அணியில் அவரின் பெயரும் இடம்பெற்றிருந்தமையால் 2 கேள்விகளுக்கு அவர் பெயரை போட்டிருந்தேன் அவருக்குப் பதிலாக Mitchell Starc மாற்றி விடவும். பும்ரா இல்லாவிட்டால் இந்திய அணி நேரத்தோடு நாடு திரும்ப வேண்டியதுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.