Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்

Featured Replies

கண்ணீர் அஞ்சலிகள்.

  • Replies 175
  • Views 38.6k
  • Created
  • Last Reply

குண்டோடு செல்லாக போகவில்லை-எம்

சொண்டோடு சொல்லாக போனீர்களே

எல்லாளான் பெயர் கொண்ட படைவீரர்-எம்

இனம் வாழ வெடி உண்ட உடைவீரர்

சிங்களம் வென்றிட்ட மாவிலாறு

இவ்வேங்கைகள் கண்வைத்தால் அது சுக்குனூறு

நஞ்சு கொண்டு புறப்பட்ட கரும்புலிகள்-எம்

நெஞ்சோடு கலந்துவிட்ட செங்குருதிகள்

இன்னுயிர் தந்த வீரவேங்கைகளுக்கு

என்னுயிர் சார்ந்த வீரவணக்கங்கள்

இந்த படங்களை இணைகின்றேன் அது தவறாயின் மட்டுறுத்தவும்

இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யபோகின்றோம் இவர்கள் எமக்காக உலகிலேயே பெரிய தானமாகிய உயிர்தானத்தை செய்துள்ளார்கள் என்றைக்கும் எமது தலமைமீதும் எமது இயக்கத்தின் மீதும் நம்பிக்கைவைத்து சோர்வடையும் செய்திகள் என கூலாக உல்லாசமாக இருந்து என்னப்பா இயக்கம் கிழக்கில வீக்காம் கிழக்கு போச்சு இனி வன்னியுமா என கேட்பதை விடுத்து[என்னிடம் சொன்னவர்கள் இருகின்றார்கள்] ஒவ்வொரு வீரனும் எமக்காக செய்யும் தியாகங்களை கொச்சை படுத்தாமல் என்றும் தலமையின் பின் அணிசேர்வோம் எம்மாலான அனைத்துவிதமான உதவிகளையும் தயக்கமின்றி செய்ய முன்வாருங்கள்.தமிழரின் ஒவ்வொரு அங்குல வெற்றியும் ஒவ்வொரு உயிர்கொடையாலேயே உருவாகின்றது

20071022_p2.jpg

ஜஸ்ரினின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றய படங்கள் அகற்றப்படுள்ளன

Edited by ஈழவன்85

Latest estimates place 44 m USD loss from A'pura airbase attack

[22-10-2007 7.00pm] Latest estimates place the losses to the Air Force from this morning's LTTE attack on the Saliyapura Air Force Base at more than 44 million US dollars, according to defence sources.

This could well be the worst ever damage to hardware in the military history of the country, the sources said, adding that the destruction of several trainer aircraft will be an unbearable loss.

The loss of a reconnaissance Beechcraft, costing Rs. 250 million, will be severely felt as the only other such plane available to the Air Force is not in working condition.

The Black Tigers' dawn attack by ground and air left two Russian-built MI-24 attack craft, one MI-17, one Cessna, one Chinese-built K8 reconnaissance/trainer craft, one Beechcraft and one Canadian-built Bell 212 helicopter destroyed.

The Air Force is investigating to determine as to whether a second Bell 212 crashed at Mihintale, killing all four on board, in an mistaken identity attack by own forces

வரலாற்றில் இராணுவத் தரப்பிற்கு ஏற்பட்ட அதிகபட்ச இழப்பு அனுராதபுர தாக்குதலில்

[22-10-2007 12.35pm 2nd lead] இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் அனூரதபுர சாலியபுர விமானப்படை முகாம் மீது மேற்கொண்ட தாக்குதலே இலங்கை வரலாற்றில் இராணுவத்திற்கு ஏற்பட்ட பாரிய நஷ்டமாகக் கருதப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கும் சென்சா ரக பயிற்சி விமானம் ஒன்றும், எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டர் இரண்டும், கே-8 பயிற்சி விமானம் ஒன்றும், விமானிகளுக்கு பயிற்சியளித்தல் மற்றும் தகவல்கள் சேகரிக்கப் பயன்படும் பீச் க்ராப்ட் ரக விமானம் ஒன்றும், பெல் 212 ரக தாக்குதல் விமானம் ஒன்றும், எம்.ஐ.17 ரக விமானம் ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப் படையில் பீச் க்ராப்ட் ரக விமானங்கள் இரண்டு மாத்திரமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒன்று இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது அழிக்கப்பட்டதனால் இலங்கை விமானப்படைக்கு இது ஒரு பாரிய இழப்பாகும் எனவும், தகவல்களை சேகரிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்கள் வானத்தில் சஞ்சரிக்க கூடிய ஆற்றல் இருப்பதாகவும், மிகவும் விலை உயர்ந்த வீடியோ கமெராக்கள் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

பீச்க்ராப்ட் ரக விமானமொன்றின் பெறுமதி சுமார் 250 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

http://lankadissent.com/index.php?option=c...75&Itemid=1

campinxg9.jpg

பிபிசி உலகசேவை தொலைக்காட்சியின் இரவு செய்தியில் World Today பிரதான செய்தியானது. அதன் அங்கமாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரயன் தொலைபேசிவாயிலாக பேட்டிகாணப் பட்டார். (BBCWordl22Oct07.mp3)

http://www.mediafire.com/?cdzcjzxmxmz

இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யபோகின்றோம் இவர்கள் எமக்காக உலகிலேயே பெரிய தானமாகிய உயிர்தானத்தை செய்துள்ளார்கள் என்றைக்கும் எமது தலமைமீதும் எமது இயக்கத்தின் மீதும் நம்பிக்கைவைத்து சோர்வடையும் செய்திகள் என கூலாக உல்லாசமாக இருந்து என்னப்பா இயக்கம் கிழக்கில வீக்காம் கிழக்கு போச்சு இனி வன்னியுமா என கேட்பதை விடுத்து[என்னிடம் சொன்னவர்கள் இருகின்றார்கள்] ஒவ்வொரு வீரனும் எமக்காக செய்யும் தியாகங்களை கொச்சை படுத்தாமல் என்றும் தலமையின் பின் அணிசேர்வோம் எம்மாலான அனைத்துவிதமான உதவிகளையும் தயக்கமின்றி செய்ய முன்வாருங்கள்.தமிழரின் ஒவ்வொரு அங்குல வெற்றியும் ஒவ்வொரு உயிர்கொடையாலேயே உருவாகின்றது

உண்மை தான் ஈழவன் இப்போது தாங்கள் எதோ சாதித்து விட்டதாகத் துள்ளிக் குதிக்கும் சிலர் தான் தோல்விகள் பின் அடைவுகள் ஏற்படும் போது புலிகள் என்ன செய்கிறார்கள் என்று எழுதியவர்கள்.

போராட்டம் என்பது தலமை மீதான நம்பிகையிலும் இந்த மாவீரர்களின் ஈகையாலும் தான் முன் நகர்த்தப்படுகிறது.இனி வருங் காலங்களிலாவது இதனை நாபகத்தில் வைத்திருக்கட்டும் இவர்கள்.ஆனால் இவர்கள் இவற்றை நாபகத்தில் வைத்திருப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை.ஏனெனில் ஜெயசிக்கிறு முதல் பல வெற்றிச் சமர்களின் பின்னும் புலிகளின் போராடும் திறன் பற்றியும் அர்ப்பணிப்பு தியாகம் பற்றியும் மக்களைப் பாதுகாக்காமால் புலிகள் வேறு எதோ செய்கிறார்கள் எனவும் தாங்கள் தான் இங்கு புலிகளுக்கு கட்டளையிடுபவர்கள் போலும் மக்கள் மேல் கரிசனை உடையவர்கள் போலும் போலியான பாசங்கு செய்தவர்களை இக் களம் நன்கு அறியும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளுக்கு வாழ்த்துக்களும், மனசின் கனமான வணக்கங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன், சாதாரணமாக ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டுமெனின் அவரது தனிப்பட்ட கணங்களை பிரசித்தமாகக் காட்டுவதில்லை. அதனால் இந்த மாவீரர்களின் இறந்த உடல்களும் பகிரங்கமாகக் காட்சிப் படுத்தப் படவேண்டியவை அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெப் தளத்தில் ஒரு மனோரீதியான யுத்த தந்திரமாகவே இம்மாவீரர்களின் வித்துடல்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் துணை போக வேண்டாம்.

ஈழவன், சாதாரணமாக ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டுமெனின் அவரது தனிப்பட்ட கணங்களை பிரசித்தமாகக் காட்டுவதில்லை. அதனால் இந்த மாவீரர்களின் இறந்த உடல்களும் பகிரங்கமாகக் காட்சிப் படுத்தப் படவேண்டியவை அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெப் தளத்தில் ஒரு மனோரீதியான யுத்த தந்திரமாகவே இம்மாவீரர்களின் வித்துடல்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் துணை போக வேண்டாம்.

உண்மைதான் ஆனால் நான் போட்டதன் காரணம் பின்னடைவுகளின் போது கீழ்தரமான கருத்துகளை வைத்து வெற்றியின் போது கொண்டாடுபவர்களுக்கு அந்த வெற்றியை பெற எவ்வளவு தியாகங்கள் செய்யப்படுகின்றன என உணர்த்தவே எனது நோக்கத்தை புரிவீர்கள் என நினைகின்றேன் எந்தவிதமான தவறான எண்ணத்துடன் நான் பதியவில்லை :lol:

The fledgling air arm of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) comprising two to five single engine, propeller driven Zlin-143s, is up against Sri Lanka's formidable air force comprising MIG-27 and Kfir fighter bombers, K-8 jet trainers, MI-24 helicopter gun ships, Bell-212s choppers, and Antonov troop and material carriers. And yet, the Lankan Goliath has been unable to tame the Tamil David .....

http://www.hindustantimes.com/StoryPage/St...39;+fox+Lankans

உலகமே திகைக்க கூடிய தாக்குதல்களை செய்த எமது போராளிகளின் படத்தை போடவேண்டாம் .

தலைவரோடு புன் சிரிப்போடு நிக்கும் அந்த தியாகிகளை இந்த கொரகாட்சியில் பாக்க முடியவில்லை .

ஈழவன், நாரதர் அண்ணா கூறியது போல கிழக்கு போனதும் பலம் போய்விட்டது என்ற பச்சோந்திகள் இனியாவது கள நிலமைகளை உணர்ந்து எங்கள் தலைவருக்கு உறுதுனையாக இருக்கவேண்டும்.

உண்மையில் இந்த தாக்குதல் இன்று எமக்கு தற்காலிக சந்தோசத்தை கொடுத்து விட்டு மறைந்து போகும் ஆனால் சிங்களவர்களுக்கு பலகால பொருளாதார ரிதியில் பெரும் தாக்கத்தையும் எங்கும் எப்போதும் தாக்கும் திறன் உடையவர்கள் தான் புலிகள் என்று இந்த சம்பவம் நிருபித்து இருக்கும்...........

  • கருத்துக்கள உறவுகள்

"QஊஓTஏ(னுனவிலன் @ ஓcட் 22 2007, 05:14 PM)

21 கரும்புலிகளும் மீண்டும் களம் திரும்பியதாக ஊர்ஜிதப்படாத செய்திகள் கூறுகின்றன.அவர்கள் திரும்ப வந்து மீண்டும் மீண்டும் இப்படி பல தாக்குதல்களை செய்து சிங்கள கொலைவெறி இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்க வேண்டும்."

QUOTE(nunavilan @ Oct 22 2007, 05:14 PM)

21 கரும்புலிகளும் மீண்டும் களம் திரும்பியதாக ஊர்ஜிதப்படாத செய்திகள் கூறுகின்றன.அவர்கள் திரும்ப வந்து மீண்டும் மீண்டும் இப்படி பல தாக்குதல்களை செய்து சிங்கள கொலைவெறி இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்க வேண்டும்.

"Arrangements are now in progress to dispatch dead bodies of twenty (20) Tiger terrorists who had fallen dead unable to meet the fire challenge of the troops. Their remains are to be placed at ANURADHAPURA hospital mortuary for post-mortem and judicial inquires."defense

how dare use the word MR sanakkiyan?

சா, எனது அடிமதில் மாவீரர்கள் தப்பி மீண்டும் பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னை போன்றவர்களிடம் இருந்தது வெறும் பகல் கனவே.ஏனெனில் கட்டு நாயக்கா விமான நிலைய தாக்குதலில் தப்பியவர்(களில்) ஒருவர் பின்னர் கருணாவால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே.

அடுத்டு சாணக்கியன் பாவித்த சொற்கள் (அது வேறு செய்தியூடக செய்தியாகவிருந்தாலும்) வன்மையாக கண்டிக்கிறேன்.இச்செய்தியை அனுமதித்த மட்டுறுத்தினர் கனவு காண்கிறாரா?

"QஊஓTஏ(னுனவிலன் @ ஓcட் 22 2007, 05:14 PM)

21 கரும்புலிகளும் மீண்டும் களம் திரும்பியதாக ஊர்ஜிதப்படாத செய்திகள் கூறுகின்றன.அவர்கள் திரும்ப வந்து மீண்டும் மீண்டும் இப்படி பல தாக்குதல்களை செய்து சிங்கள கொலைவெறி இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்க வேண்டும்."

QUOTE(nunavilan @ Oct 22 2007, 05:14 PM)

21 கரும்புலிகளும் மீண்டும் களம் திரும்பியதாக ஊர்ஜிதப்படாத செய்திகள் கூறுகின்றன.அவர்கள் திரும்ப வந்து மீண்டும் மீண்டும் இப்படி பல தாக்குதல்களை செய்து சிங்கள கொலைவெறி இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்க வேண்டும்.

"Arrangements are now in progress to dispatch dead bodies of twenty (20) Tiger terrorists who had fallen dead unable to meet the fire challenge of the troops. Their remains are to be placed at ANURADHAPURA hospital mortuary for post-mortem and judicial inquires."defense

how dare use the word MR sanakkiyan?

சா, எனது அடிமதில் மாவீரர்கள் தப்பி மீண்டும் பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னை போன்றவர்களிடம் இருந்தது வெறும் பகல் கனவே.ஏனெனில் கட்டு நாயக்கா விமான நிலைய தாக்குதலில் தப்பியவர்(களில்) ஒருவர் பின்னர் கருணாவால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே.

அடுத்டு சாணக்கியன் பாவித்த சொற்கள் (அது வேறு செய்தியூடக செய்தியாகவிருந்தாலும்) வன்மையாக கண்டிக்கிறேன்.இச்செய்தியை அனுமதித்த மட்டுறுத்தினர் கனவு காண்கிறாரா?

எனக்கும் அவர் அந்த சொல்லுக்கு மட்டும் கட்டம் கொடுத்து பிடிக்கவில்லை ஆனாலும் இது அவரின் சொந்த கருத்து இல்லை போல் இலங்கை அரசின் செய்தியை தான் இனைத்துள்ளார் போல்.

மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இந்த ஓட்டைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது!

campinxg9.jpg

மன்னர் வெற்றி செய்திகளுடந்தான் களம் வருகிறார் மன்னா எங்கே போய்விட்டீர்கள்

இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வெள்ளனவாக எழுந்து, செய்திகளைப் பார்ப்போம் என்று கணனியில் தமிழ்நெற்றைத் திறந்தால் ..... மகிழ்ச்சி. ஆச்சரியம், ... எல்லாவற்றுக்கும் அப்பால் கண்களில் கண்ணீர் முட்டியது என்ன கொட்டியது!!! இது எனக்கு மட்டுமல்ல புலத்திலுள்ள பெரும்பாலான எம்மவர்களூம் .....

அங்கு அத்தனை கப்பல்களை மூழ்கடித்து விட்டோம்! இங்கு இவ்வாளவு நிலப்பரப்பை மீட்டு விட்டோம்!! இந்தனை பேரை கொண்று விட்டோம்!!! அவ்வளவத்தை கைப்பற்றி விட்டோம்!!! என்ற முழக்கங்களுக்கு அப்பால் சர்வதேச இரும்பு வலைக்குள் அகப்பட்டு விட்டோமோ? இவ்வளவு காலமும் சிறுகச் சிறுக சேர்த்து மலையான "எம் தேசியப் போராட்டம்", யுத்த நிறுத்தம் எனும் சர்வதேச வலையில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டதோ? ...?? ...??? ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவிர்த்த பல்லாயிரம் எம்மவர்களின் நானும் ஒருவன்!!

இன்று பல கேள்விகளுக்கு சில நாளிகைப் பொழுதுகளில் விடையளித்து விட்டு, இறைவனிடன் சென்று விட்ட "எம்மினத்தின் டேவிட்டுக்கள்", மானமுள்ள இறுதி ஈழத்தமிழன் உலகில் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சசி அது சாணக்கியனனின் கருத்தில்லை என்பது 100% எனக்கு தெரியும்.ஆனால் அவர் தனது கருத்தை இணைக்கும் போது சாணக்கியன் அக்கருத்துடன் ஒத்து போகின்றார் என்பது அவரது செய்தி இணைப்பு சொல்லி நிற்கிறது. இதற்கு யாழ்கழ மட்டுறுத்தினர்கள் எத்தனை பேரின் செய்தியை வெட்டி எறிந்தார்கள் என நெஞ்சை திறந்து சொல்லுங்கள் நண்பர்களே?

யாழ் களத்தில் நீண்ட கால உறுப்பினர் அன்பின் சாணக்கியன் நாசுக்காக இச்செய்தியை கசியவிட்டுள்ளார் என்பது தான் எனது உய்த்தறிவு.

21 இன்னுயிகளை எமது மண்ணுக்காக ஈர்த்த அந்த வீர மறவர்கட்கு வீர வணக்கங்கள்.விலை மதிக்க முடியாத உங்கள் உயிரை கொடுத்து எமது எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள் .நீங்கள் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம் உண்டு.இதனை தமிழ் மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள்.

மன்னர் வெற்றி செய்திகளுடந்தான் களம் வருகிறார் மன்னா எங்கே போய்விட்டீர்கள்

நான் எங்கேயும் போகவில்லை இங்கேதான் உலாவிக்கொண்டிருக்கின்றேன்! நீங்கள் அனைவரும் நலமா? என்னதான் வெற்றியாக இருந்தாலும் கரும்புலிகளின் இழப்பு பெரிதாகத்தான் தெரிகின்றது, கரும்புலிகளுக்கு ஈடாக இதையும் ஒப்பிடமுடியாது, சரியான கவலையாக இருக்கின்றது, எத்தனை ஆயிரம் கனவுகளுடன் உறங்குகின்றனர்

அநுராதபுர தாக்குதலால் சிறிலங்காவுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு சிறிலங்கா இராணுவத்தின் வடக்கு படை நடவடிக்கைகளுக்கான பிரதான தளமான அநுராதபுரம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய அதிரடித் தாக்குதலால் சிறிலங்கா வான்படை வரலாற்றிலேயே முதல் முறையாக பாரிய சேதத்தைச் சந்தித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன.இவற்றின் மொத்த மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டொலர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.puthinam.com/

அநுராதபுர தாக்குதலினால் சிறிலங்காவின் ஆழ்கடல் நடவடிக்கை முடக்கப்பட்டு விட்டது: இக்பால் அத்தாஸ் அநுராதபுர தாக்குதலின் மூலம் சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முடக்கியுள்ளனர் என்று சிறிலங்காவின் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" நாளேட்டின் ஊடகவியாலாளரிடம் இக்பால் அத்தாஸ் தெரிவித்து கருத்து:தமிழீழ விடுதலைப் புலிகளால் "எல்லாளன் நடவடிக்கை" எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அநுராதபுர தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் 12 முதல் 18 வரையிலான வானூர்திகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சீனத் தயாரிப்பான சிறிலங்கா வான்படையினர் கே-8 பயிற்சி வானூர்தி மற்றும் கடல்சார் நடவடிக்கைக்கான வேவு வானூர்தி ஆகியனவும் இத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அத்தாஸ் தெரிவித்துள்ளார். http://www.puthinam.com/

Edited by Iraivan

விமான எதிர்ப்பு கருவிகளை கைப்பற்றிய பின்னரேவிமானக் குண்டு வீச்சினை மேற்கொண்டோம் 8 விமானங்கள் தாக்கியழிப்பு என்கிறார் இளந்திரையன்.

அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்குள் பிரவேசித்த சிறப்பு கரும்புலிகள் அணியினர் விமான எதிர்ப்புக் கருவிகளை கைப்பற்றியதையடுத்தே விமா னக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.கரும்புலிகளும் புலிகளின் விமானப்பிரிவினரும் கூட்டாக நடத்திய இத்தாக்குதலில் இலங்கை விமானப்படையினருக்குச் சொந்தமான 8 விமானங்கள் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ

  • கருத்துக்கள உறவுகள்

வீரகாவியமாகிவிட்ட அந்த மாவீரர்களுக்கு மனமுவர்ந்த அஞ்சலிகள்.

நம் தேசத்தின் விடிவுக்காகவும் ,நமக்காகவும் தம் உயிரை துச்சமென மதித்து வீரகாவியமான வீரவேங்கைகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

சென்ற தடவை கொழும்பில் குண்டு வீசியதற்கு, வன்னியில. உடனடியாகவே குண்டு வீசினார்கள். இம்முறை வாலைச் சுருட்டிக்கொண்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இல்லை இறைவன் , அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் ,ஏழை, அப்பாவி தமிழ் மக்களை பழி வா ங்குதல் என்பது காலம் காலமாக நடக்கும் ஒரு பழி வாங்கல் (இயலாமையின் வெளிப்பாடு) நடவடிக்கையின் ஓர் செயற்பாடு.அதன் ஓரங்கமாக மக்கள் குடியிருப்பு மீது குண்டுகளை அள்ளி வீசுதல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய வான்புலிகள் கரும்புலிகளுக்கு வாழ்த்துக்களும் வித்தாகிப்போன வீர வீராங்கனைகளுக்கு வணக்கங்களும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.