Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!

யாழ்ப்பாணத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளை ஈயின் தாக்கம் காரணமாகவும், காலநிலை மாறுதல்கள் காரணமாகவும் தேங்காயின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்தே தற்போது ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவைத் தொட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

Home > செய்திகள் > அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

Tuesday, February 25, 2025 செய்திகள்

Unknown.jpeg

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் 10 நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது.

ஒரு சாதாரண மனிதன் உண்ணுகின்ற அரிசியிலும் பார்க்க கூடுதல் அளவான அரிசியைத்தான் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன.

விமர்சனம் செய்பவர்களுக்கு நாய்கள் வளர்க்காதபடியால் அது சம்பந்தமான அறிவு இருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

ஆமா...இவருயாரு...எந்தப்பகுதிஎம்பி....கேள்விப்படவில்லையே...சிங்களஅமைச்சர்களுக்கு..நான் எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லையென்று ..க்தை விடுகிறாரா..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் எங்க காலத்திலும் வெள்ளை ஈயின் தாக்கம் இருந்தது வேப்பென்னையும் வேப்பம் கொட்டை கரைசலும் கலந்த தண்ணியை விசுறுவது உண்டு இப்ப அங்கு இருப்பவர்களுக்கு மறந்து போயிட்டுது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்மராட்சி பக்கம் போய் பாருங்கள். தென்னஞ்சோலைகளை பார்த்தால் குளிர்ச்சியில் உடல் சிலிர்க்கும். தேங்காய்க்கும் பஞ்சமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

Home > செய்திகள் > அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

Tuesday, February 25, 2025 செய்திகள்

Unknown.jpeg

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் 10 நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது.

ஒரு சாதாரண மனிதன் உண்ணுகின்ற அரிசியிலும் பார்க்க கூடுதல் அளவான அரிசியைத்தான் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன.

விமர்சனம் செய்பவர்களுக்கு நாய்கள் வளர்க்காதபடியால் அது சம்பந்தமான அறிவு இருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

ஆமா...இவருயாரு...எந்தப்பகுதிஎம்பி....கேள்விப்படவில்லையே...சிங்களஅமைச்சர்களுக்கு..நான் எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லையென்று ..க்தை விடுகிறாரா..

இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் அரசியல்வாதியின் கோமாளிப் பேச்செனக் கடந்து போகலாம். இவர் அப்படியல்ல! இவர் தான் வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் மிருக வைத்திய மருந்தகம் நடத்தி வந்த "சக்தி டாக்டர்" எனப்படும் நிஜமான மிருக வைத்தியர்😂. அத்தோடு வவுனியாவில் சில அரிசி ஆலைகளும் இவரது குடும்பத்தினரிடம் முன்னர் இருந்தன, இப்போது என்ன நிலை எனத் தெரியவில்லை.

பல்கிப் பெருகியிருக்கும் நாய்கள், மனிதர்களோடு போட்டி போட்டு கடைக்குப் போய் அரிசியை வாங்கிச் சமைத்துச் சாப்பிடுவதால் அரிசித் தட்டுப் பாடு வந்திருக்கிறதெனச் சொல்லும் மிருக வைத்தியர், அந்தச் சமூகத்திற்கே ஒரு அவமானம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நன்றி உங்கள் விளக்கத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

Home > செய்திகள் > அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

Tuesday, February 25, 2025 செய்திகள்

Unknown.jpeg

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் 10 நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது.

ஒரு சாதாரண மனிதன் உண்ணுகின்ற அரிசியிலும் பார்க்க கூடுதல் அளவான அரிசியைத்தான் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன.

விமர்சனம் செய்பவர்களுக்கு நாய்கள் வளர்க்காதபடியால் அது சம்பந்தமான அறிவு இருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

ஆமா...இவருயாரு...எந்தப்பகுதிஎம்பி....கேள்விப்படவில்லையே...சிங்களஅமைச்சர்களுக்கு..நான் எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லையென்று ..க்தை விடுகிறாரா..

1972 /73 களில் பத்திரிகைகளில் ஒர் செய்தியை எழுத்து கூட்டி வாசித்த ஞாபகம் ...வருகிறது..

"பயங்கரவாதிகள்(இன்றைய ஜெ.வி.பியினர்) ஆட்சிக்கு வந்தால் 60 வயசுக்கு மேல் உள்ள வயோதிபர்களை சுட்டு கொலை செய்து விடுவார்கள்" ...என அந்த காலத்தில் இருந்த பொலிஸ் ஊடக் பேச்சாளர்,மற்றும் ஊடகங்கள் செய்தியை பிரசுரித்து கொண்டிருந்தார்கள் ..அதை நானும் நம்பவில்லை காரணம் எனது தந்தையும் அதை சொன்னார் அதிகார வர்க்கம் இப்படித்தான் சொல்லும் ஆனால் அவங்கள் அப்படி செய்ய மாட்டாங்கள் எண்டு...

இன்றைய இளைய ஜெ.வி.பி யின் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது மிருகங்களில் தொடங்கி மனிதர்களுக்கு வருவினம் போல தெரிகின்றது ...

அரிசிக்கு நாய்

தேங்காய்க்கு ஈ

மின்சார தடைக்கு குரங்கு

ஊழலுக்கு முன்னைய அரசு

கல்வி சீர்குழைவுக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியம்

தேசிய பாதுகாப்புக்கு பாதாள உலகம்

தாங்க முடியல்லடா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

இன்றைய இளைய ஜெ.வி.பி யின் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது மிருகங்களில் தொடங்கி மனிதர்களுக்கு வருவினம் போல தெரிகின்றது ...

புத்தர் உண்மையை சொல்கிறார் சூடு தாங்க முடியவில்லை. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”.😂

13 hours ago, பிழம்பு said:

தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபா

இங்கு தேங்காய் ஒன்றின் விலை இலங்கைக் காசில் கணக்குப் பார்த்தால் 1000 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது. அத்துடன் வாங்கி வீட்டில் உடைத்த பின்புதான் தெரியும் அது அழுகலா, கொப்பறாவா, ஓடு கழன்றதா என்று. வாங்கினால் வாங்கியதுதான் திரும்ப கொடுத்து வேறொன்று வாங்கவும் முடியாது, குப்பையில்தான் போடவேண்டும். எ‌ந்த நிறுவனத்திலும் முறையிடவும் முடியாது, பணம் போனது போனதுதான்.😩😭

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

Home > செய்திகள் > அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp

Unknown.jpeg

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் 10 நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது.

ஒரு சாதாரண மனிதன் உண்ணுகின்ற அரிசியிலும் பார்க்க கூடுதல் அளவான அரிசியைத்தான் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன.

விமர்சனம் செய்பவர்களுக்கு நாய்கள் வளர்க்காதபடியால் அது சம்பந்தமான அறிவு இருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

ஆமா...இவருயாரு...எந்தப்பகுதிஎம்பி....கேள்விப்படவில்லையே...சிங்களஅமைச்சர்களுக்கு..நான் எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லையென்று ..க்தை விடுகிறாரா..

481060650_1121564793314596_5072176803660

481474885_1121722413298834_4923121053227

  • கருத்துக்கள உறவுகள்

481094296_603306775915383_42983347464192

அரிசிக் கொள்ளையர்கள்.... லாரியில், அரிசி கடத்தும் போது எடுத்த படம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

481060650_1121564793314596_5072176803660

481474885_1121722413298834_4923121053227

இந்த வருடத்துக்கான முதற்பரிசு பெற்ற ஜோக்.😄

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புதிதாக அரசு வெளியிட்ட பாலர் பாடப்புத்தகத்திலிருந்து.🐕…..👇

நாய் அரிசி காக்கும்.

Edited by Paanch
பொருட்சுவை மாற்றம்.😁

  • கருத்துக்கள உறவுகள்

481059541_3897516953823604_4069481026577

  • கருத்துக்கள உறவுகள்

உச்சம் தொட்ட தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு : அரச தரப்பு தகவல்

நாட்டில் தற்போது தேங்காயின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (25.02.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் பிரச்சினை

அரசாங்கம் என்ற ரீதியில் தேங்காய் பிரச்சினையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஊடாக சதோச நிறுவனத்திடம் ஒப்படைத்து மக்களுக்கு சாதாரண விலைக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உச்சம் தொட்ட தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு : அரச தரப்பு தகவல் | Increase In Price Of Coconuts Shortage In Srilanka

விலங்குகளின் பிரச்சினை, உர பற்றாக்குறை மற்றும் காலநிலை காரணமாக அதிக அளவில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.

மேலும் தற்போதைய தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக கம்பஹா மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த சிறப்பு தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

https://ibctamil.com/article/increase-in-price-of-coconuts-shortage-in-srilanka-1740476181#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.