Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலி சாட்டிங்கில் திட்டி அப்பாவி மாணவன் பலி.

Featured Replies

பட் எங்க போனாலும் கரெக்டா வன்னி மாடு போல பட்டிக்கு(வீட்டுக்கு) வந்திடுவேன் நித்தா கொள்ள :lol:

நான் சொல்லுறது இந்த இணைய கவர்சி காதலை தான் ஓவ் பண்ண வேண்டும் என்று.

நேரில் வரும் நிஜ காதலை அல்ல.

அட...அட அங்க தான் நம்ம தமிழ்நக்ஸ் அண்ணா நிற்கிறார் :D ..(எங்க தான் போனாலும் வீட்ட வந்து நித்தா கொள்ளுறது தனி சுகம் தான் பாருங்கோ :D )..

அட..தமிழ்நக்ஸ் அண்ணா இணையத்தில இதயத்தை பறிமாறலாம் ஆனா நெட்கனக்சன் கட் ஆகாத மட்டும் நன்னா இருக்கும்.. :rolleyes: (பட் இணையத்தில வைரஸ் தொல்லை ஜாஸ்தி பாருங்கோ :D )..

எங்கையும் காதல் வரலாம் ஆனால் அது காதலாக இருக்கும் வரையில்...(இல்லாட்டி வியூஸ் போன பல்ப் தான் பாருங்கோ :D )..

அப்ப நான் வரட்டா!!

  • Replies 65
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட...அட அங்க தான் நம்ம தமிழ்நக்ஸ் அண்ணா நிற்கிறார் :D ..(எங்க தான் போனாலும் வீட்ட வந்து நித்தா கொள்ளுறது தனி சுகம் தான் பாருங்கோ :lol: )..

அட..தமிழ்நக்ஸ் அண்ணா இணையத்தில இதயத்தை பறிமாறலாம் ஆனா நெட்கனக்சன் கட் ஆகாத மட்டும் நன்னா இருக்கும்.. :rolleyes: (பட் இணையத்தில வைரஸ் தொல்லை ஜாஸ்தி பாருங்கோ :D )..

எங்கையும் காதல் வரலாம் ஆனால் அது காதலாக இருக்கும் வரையில்...(இல்லாட்டி வியூஸ் போன பல்ப் தான் பாருங்கோ :D )..

அப்ப நான் வரட்டா!!

ஒருவருடன் நீண்ட நாட்கள் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்பு ஏற்படுவது தான் துய காதலா இருக்க முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

எனக்கு ஒரு டவுட்டு சபேசன் பெண்ணா :D . இந்த சபேசன் என்ற பெயரில் வரும் ஆக்கங்களில் பெண்மை வாடை அடிக்கின்றது :lol: . அனேகமாக மதம் மாறிய பெண் போல் உள்ளது :lol:

மதத்தில் உள்ள தவறைச் சொன்னால் நான் வேறு மதம். ஆண்களிடம் உள்ள தவறைச் சொன்னால் நான் ஒரு பெண். மனிதர்கள் செய்கின்ற தவறை சொன்னால், என்னில் "மிருக வாடை" அடிக்கிறது என்று சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதத்தில் உள்ள தவறைச் சொன்னால் நான் வேறு மதம். ஆண்களிடம் உள்ள தவறைச் சொன்னால் நான் ஒரு பெண். மனிதர்கள் செய்கின்ற தவறை சொன்னால், என்னில் "மிருக வாடை" அடிக்கிறது என்று சொல்வீர்களா?

நாக்கில் ஏன் எழும்பு இல்லை :lol:

தவறு என்பது எல்லோரிடமும் உள்ளது. அதை சுட்டிக்காட்டும் போது ஒரே திசையில் தொடர்ந்து காட்டுவது தான் தவறு.

அப்படிக் காட்டுபவர்கள் தான் அதிகளவில் தவறு செய்பவர்களாக இருப்பார்கள்.

எனக்கு ஒரு டவுட்டு சபேசன் பெண்ணா :( . இந்த சபேசன் என்ற பெயரில் வரும் ஆக்கங்களில் பெண்மை வாடை அடிக்கின்றது :D . அனேகமாக மதம் மாறிய பெண் போல் உள்ளது :D

tamillinux அவரை பற்றி அறிய ஆவலென்றால் அவரிடமே தனிமடலில

கேட்டிருக்கலாமே :lol:

இப்ப பாருங்கோ தனிநபர் தாக்குதல் என்று எல்லாத்தையும்

நிர்வாகம் தூக்கப்போகுது... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tamillinux அவரை பற்றி அறிய ஆவலென்றால் அவரிடமே தனிமடலில

கேட்டிருக்கலாமே :lol:

இப்ப பாருங்கோ தனிநபர் தாக்குதல் என்று எல்லாத்தையும்

நிர்வாகம் தூக்கப்போகுது... :D

:lol: ...எத்தனையோ தரம் நான் எழுதியவை தூக்கப்பட்டுள்ளது :D ....

அதுவல்ல இப்போ யாழ் கள மோகனையும் யாரோ கடத்திக் கொண்டு போட்டினம் போல இருக்கு. ஏன் என்றால் இப்போ இந்த ஈழக்கிழவன் எல்லாம் யுடியூப்பிலிருந்து தான் வருது. அதுவும் மோகன் போடலை :(

  • கருத்துக்கள உறவுகள்

அவன் ரோசக்காரன்.. போய்ச் சேந்திட்டான்.. சிலது இப்பவும் அழுது புறணி பாடிக்கொண்டு திரியுதுகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் ரோசக்காரன்.. போய்ச் சேந்திட்டான்.. சிலது இப்பவும் அழுது புறணி பாடிக்கொண்டு திரியுதுகள்..

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அடுத்தவன் தலைல மிளகாய் அரைச்சுப் பழகிட்டம். எப்படி கைவிடுறது உதுகள..! :D:lol:

QUOTE(kirubans @ Mar 18 2008, 09:12 PM)

அவன் ரோசக்காரன்.. போய்ச் சேந்திட்டான்.. சிலது இப்பவும் அழுது புறணி பாடிக்கொண்டு திரியுதுகள்

அப்ப நாங்களெல்லாம் ரோசமில்லாத ஆக்கள் என்கிறீங்கள்...

இவர் Chatல திட்டு வாங்கினதுக்கு தூக்கு போட்டு செத்திட்டாராம்..

அவனவன் வீட்டில எத்தினை திட்டு வாங்கிட்டு வருசக்கணக்கா

ரோசமில்லாம இருக்கிறாங்கள்.. நீங்கள் சொன்னது சரிதான்... :lol:

ரோசமில்லாத கணவர்களே எங்கே தூக்கு கயிறு?

Fan இருக்கிற றூமா பார்த்து தேடுங்கோ.. :(

உதவிக்கு வெணுமென்டா நான் வாறன்.. (கயிறை மாட்டி விடத்தான்) :D:lol:

அட....அட கவி அக்கா உண்மையாவே யாரை காதலிக்க போறியள் சொல்லவே இல்லை.. :lol: (எனி கெல்ப் வோ கவி அக்கா :D )...ஆத்துகாரர் ரொம்பவே பாவம் ஆக்கும் :( ...அது சரி எனக்கு செத்த அநுபவம் இல்லை அதற்காக நான் செத்து பார்க்கலாமா என்ன.. :lol: (ரொம்ப கொடுமையாக்கும்)..

"காதலிக்க நேரமில்லை காதலிக்க யாருமில்லை" :D

அப்ப நான் வரட்டா!!

ஆத்துக்காரரை காதலிக்கலாம் தானே, கலியானத்திறிகுப் பின் காதல். ஏன் நீங்கள் தப்பா யோசிக்கிறீங்கள். எல்லாத்தையும் பிறக்ரிக்கலாகதான் செய்து பார்க்கவேண்டும்

இவர்களால் தான் 'மரணம்' தன் மரியாதையை இழக்கின்றது.... இப்படி பட்டவர்கள் வாழ்வதை விட சாவதே மேல்...

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகள் உன்னதமானவை.... அதிலும் காதல் என்பது பிறரால் அறிய முடியாத ஒன்று. நாம் சம்மந்தபட்ட நாபரை பற்றி எழுதும்போது. அந்த நபரை எங்களுடனும் எமது காதலுடனும்தான் ஒப்பிட்டுபார்க்கிறோம்...... அதனாலேயே அந்த ஆணை கெட்டவார்த்தைகளால் திட்டி எழுதுகிறோம். ஆனால் காதல் என்று அந்த பெண்ணுடன் அவன் சஞ்சரித்த பின்பு அவளே உலகம் என்றெண்ணியே அவன் வாழ்ந்திருப்பான்........... பாவம் அந்த பெண்ணாலும் அவனுடைய வலுவான காதலை புரிந்துகொள்ள முடியவில்லைபோல். அவள் இல்லாது போகும் நிலைவரும்போது அவனுக்கு தனது உலகமே இல்லாது போன்ற ஒரு உணர்வின் உந்துதாலnலேயே அவன் இந்த முடிவுக்கு தள்ள படுகிறான்.

இதை மேலே சிலர் குறிப்பிட்டது போல் பைத்தியம் என்றும் என்றும் கொள்ளலாம்......... காதல் என்பது ஒரு பைத்தியமான அல்லது முத்தி நிலை போன்றதுதான் அது. வேறு சிலர் அவன் தனது தாய் தந்தையை குடும்பத்தை பற்றி எண்ணாது ஒரு பெண்ணுக்காக தற்கொலை செய்துவிட்டான் என்று சொல்கிறார்கள். ஆனால் எம்மெல்லோரையும் விட குடும்பத்தை அவேனே அதிகம் நேசித்திருப்பான். ஒரு பெண்ணை அதிலும் கூடுதலாக நேசித்து விட்டான். நாம் எல்லோரும் ஒருநாட்டில் பிறந்தாலும் சிலரால் மட்டுமே தாய்மண்ணை காதலித்து அதற்காக தனது உயிரையும் அர்பணிக்கும் காதல் உணர்வை மண்மீது கொள்வார்.............. அதற்காக அவர்கள் குடும்பத்தை நேசிக்கவில்லை எனலாமா??????

காதல் என்பது ஒரு வார்த்தைதான்........ அனால் ஆட்கள் மாறும் போது அதன் அர்த்தம் பல மடங்காய் மாறிவிடும்.

இது எனது தனிபட்ட சிந்தனை விவாதித்து கொண்டு போனால் ஒரு வேளை பிழையாகவும் இருக்கலாம்,

கார்த்திக்குடன் படிக்கும் சக மாணவர்கள் கூறுகையில், கார்த்திக் எப்போதும் யாருடனும் அதிகமாக பேச மாட்டார். எதையுமே மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்வார்.

அவர் மரணம் சில செய்திகளையும் சொல்லி செல்கின்றது. மனதுக்குள் எல்லாப்பிரச்சனைகளையும் அடக்கி வைக்க கூடாது. ஒரு நாள் வெடித்்துவிடும். அதுவே மரணமாகி நிற்கின்றது.

சக மாணவர்கள் புரிந்தளவுக்கு அவருடைய காதலி அவரை புரிந்திருக்கவில்லை எனவும் கொள்ளலாம். புரிந்து கொண்டிருந்தால் அவருக்கு மன அழுத்தத்தை வளர்த்திருக்க வாய்பில்லை.

தற்கொலைக்கு துண்டுதல் எங்கிருந்தும் கிடைத்திருக்கலாம். கதலுக்காக கொலை செய்வது, நாக்கை வெட்டுவது, உடன்கட்டை ஏறுவது , கிட்னி விற்பது என்று எத்தனையோ விசயங்கள் சினிமாக மூலம் வளர்க்கப்படுகின்றது. அவர் வாழும் சமூகத்தில் காதல் எப்படி உள்ளது. அது சம்மந்மான கருத்துநிலை கருத்து திணிப்பு எப்படி உள்ளது என்பதும் முக்கியம். அவற்றில் இருந்தும் ஒரு தூண்டுதல் கிடைத்திருக்கலாம்.

எல்லாமனிதர்களும் மனதளவில் பலமானவர்கள் அல்லது எதையும் தாங்கும் சக்தி கொண்டவர் என்பதற்கில்லை. மனதை வளப்படுத்தும் அல்லது உறுதியாக வைத்திருக்கும் சூழல் எல்லோருக்கும் அமைவதும் இல்லை. அவரும் ஒரு சாதரண மனிதர். அதிகளவு பாசம் வைத்திருக்கலாம். ஏமாற்றத்தை தாங்கும் சக்தி இல்லாதவராக இருக்கலாம். மன அழுத்தங்களில் இருந்து விடுபடும் வழிகள் தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஒருவருடன் நீண்ட நாட்கள் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்பு ஏற்படுவது தான் துய காதலா இருக்க முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

ம்ம்ம்..கண்டிப்பா தமிழ்நக்ஸ் அண்ணா.. :D (ஆனாலும் காதலிக்கும் உள்ளங்களை பொறுத்து வேறுபடும் பாருங்கோ :D )...அப்ப நீண்ட நாள் பழகியும் ஒருவரை ஒருவர் புரியாட்டி அண்ணா என்ன செய்யிறது சொல்லவே இல்லை பாருங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

அப்ப நாங்களெல்லாம் ரோசமில்லாத ஆக்கள் என்கிறீங்கள்...

இவர் Chatல திட்டு வாங்கினதுக்கு தூக்கு போட்டு செத்திட்டாராம்..

அவனவன் வீட்டில எத்தினை திட்டு வாங்கிட்டு வருசக்கணக்கா

ரோசமில்லாம இருக்கிறாங்கள்.. நீங்கள் சொன்னது சரிதான்...

ரோசமில்லாத கணவர்களே எங்கே தூக்கு கயிறு?

Fan இருக்கிற றூமா பார்த்து தேடுங்கோ..

உதவிக்கு வெணுமென்டா நான் வாறன்.. (கயிறை மாட்டி விடத்தான்)

வசி அண்ணா உங்களை போய் நான் எப்படி சொல்லுவன்..(நிசமா என்னால முடியல்ல :( )...அட...அட அப்ப வீட்டில வசி அண்ணாவிற்கு திட்டு விழுது என்று சொல்லாம சொல்லுறியள்..(அதற்காக நம்ம வசி அண்ணா வெக்காம் ஓன் பண்ணிட்டு தூக்கா போட போறார் என்ன வசி அண்ணா :lol: )..

ஏன் வசி அண்ணா வான் இருக்கிற ரூமா பார்க்க சொல்லுறியள்..(ஒரு வேளை வான் கழன்று விழுந்தா எஸ்கேப் ஆகிடலாம் என்ற நினைப்போ உது நடக்காது நான் நல்ல மரமா காட்டுறன் என்ன :D )..

பிறகு வசி அண்ணா எப்ப மாட்ட போறியள்..(அது தான் கயிற்றை :lol: )...வெப் காமில காட்டுவியள் தானே..(அட நிசமா நான் கத்த எல்லாம் மாட்டன் :( )...ஒருக்கா கூட லைவ்வில தூக்கு போடுறது பார்க்கவே இல்லை வசி அண்ணா..(கமோன் வசி அண்ணா :lol: )..

அப்ப நான் வரட்டா!!

ஆத்துக்காரரை காதலிக்கலாம் தானே, கலியானத்திறிகுப் பின் காதல். ஏன் நீங்கள் தப்பா யோசிக்கிறீங்கள். எல்லாத்தையும் பிறக்ரிக்கலாகதான் செய்து பார்க்கவேண்டும்

அட...அட உங்களை போய் தப்பா நினைப்பனோ..(இப்படி சொல்லிட்டியள் :lol: )..ஆத்துகாரரை லவ் பண்ணுறது எல்லாம் சுத்த வெஸ்ட் கவி அக்கா.. :( (இது எல்லாம் பிரக்டிக்கலிற்கு சரிபட்டு வராது :lol: )...இன்னொருவரை காதலித்து பார்க்கிறது தானே...(இதுவும் ஒரு அநுபவம் தான் :D )..

"எனக்கு அது சொன்னா இது கேட்கும்"

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இனி பாஃனை கொஞ்சம் லூசாக்க வேண்டும். :D:D

காத்லி பேசினா சாகோணுமெண்டா.. நான் எப்பவோ செத்திருக்கவேணும்..

இல்லாட்டா அடிக்கடி சாகவேணும்.... முன்னம் கஸ்டமாதானிருந்தது.. பிறகு பிறகு பழகீட்டுது..

தைரியம் அற்ற ஒருவன்....இயற்கை குடுத்த அறிவை பாவித்திருக்காலாம்...

காத்லி பேசினா சாகோணுமெண்டா.. நான் எப்பவோ செத்திருக்கவேணும்..

இல்லாட்டா அடிக்கடி சாகவேணும்.... முன்னம் கஸ்டமாதானிருந்தது.. பிறகு பிறகு பழகீட்டுது..

உங்கட நிலையை நினைச்சா கவலையா இருக்கு... :D

உதவி வேணுமா? ஜம்மு அல்லது என்னை கூப்பிடுங்கோ..

நாங்களே நல்ல கயிறா பார்த்து வாங்கி வாறம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

காதல், கலியானம் என்று வெளிக்கிடுவது என்றால் முதல் வேலையாக ரோசநரம்பை அறுத்து எறிந்து போடவேண்டும் :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல், கலியானம் என்று வெளிக்கிடுவது என்றால் முதல் வேலையாக ரோசநரம்பை அறுத்து எறிந்து போடவேண்டும் :D:D

சரியாச் சொன்னியள். பெண்களிட்டப் போய் பூரணமான.. கண்ணியம்.. நேர்மை.. மனிதாபிமானத்தை.. அன்பை.. காதலை எதிர்பார்க்கிறது.. பெரிய தப்பு. இதை ஆண்கள் புரிஞ்சுக்க வேணும்.. அடிப்படையில..! :unsure:

பாவம் பெடியன்.. திட்டுறதையெல்லாம் திட்டிட்டு பிறகு ஏன் அழுகிறா? எப்படி அவன் மனம் நொந்திருந்தா இப்படி செய்திருப்பான். பதிலுக்கு கோவப்பட்டு கெட்ட கெட்ட வார்த்தையால நல்லா திட்டியிருக்கலாமே

வசிசுத!

நானும் நிறைய பேருட்ட அட்வைஸ் கேட்டது தான்.. ஆனா ஒண்டு செய்ய போய் இன்னம் ஒண்டு வந்து நிலைமை முன்னத்தைய விட மோசமாக்கிட்டுது ..

அதுக்கு பிறகு.. வேற வழியில்லாமல் பழக்க படுத்தி கொண்டாச்சு... இதுகூட இன்னம் ஒரு பெண்ணின் ஆலோசனைதான்...

சிரிக்காதேங்கோ

ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண் தான் அறிவாள்... :D:D:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

------------

இந்தப் பெண்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா..??! கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானத்தோட நடக்க முயற்சிக்கலாமே..!<<<

நெடுக்ஸ் அண்ணை,,,எப்படி உங்கள் கூரிய விழிகளுக்கு மாத்திரம் இப்படியான செய்திகள் தட்டுப்படுகின்றன.. தலைப்பை வாசிச்ச உடனே யோசிக்கவே வேணாம் தெரியும் எங்கட நெடுக்ஸ் அண்ணைதான் போட்டிருக்கிறார் என்று....

அப்பாவி மாணவன் என்று சொல்லாதீங்கோ. சரியான லூசு. திட்டினால்.....சாக வேண்டும் என்று அர்த்தமே...

"மோகத்திலும் கோவத்திலும் சொல்லும் சொற்களுக்கு அர்த்தங்களே இல்லை...ஒரு காதால கேட்டு மறுகாதால விடணும் என்ற அவசியம் கூட இல்லை...கேட்காமலேயே இருக்கலாம்....

என்னால முடியல்ல..பின்னே சாட்டிங்கில காதலி திட்டினதிற்கு கூடவா யாரும் தூக்கு போடுவீனம் இது என்னடப்பா கொடுமை சுத்த வேஸ்ட் தாத்த அந்த மாணவன் :unsure: ..ஆனாலும் அங்கயும் நாம ஒரு மாட்டரை கவனிக்க வேண்டியதாக இருக்கிறது..(காதலி எப்படி திட்டினா என்று :D )..

ஒரு வேளை காதலி அவனை வெறுபேற்றுவதற்காக அவனை என்ன சொல்லுறது..(மறந்துட்டன்)..ம்ம் அதாவது மற்றவர்களுடன் ஓப்பனை செய்து அவனை திட்டி இருக்கலாம்

ஜம்மு...அது ஒப்பனை இல்லை ஒப்பீடு (ஒப்பனை என்றால் அலங்காரம் செய்வது) :D

உங்கட நிலையை நினைச்சா கவலையா இருக்கு... :(

உதவி வேணுமா? ஜம்மு அல்லது என்னை கூப்பிடுங்கோ..

நாங்களே நல்ல கயிறா பார்த்து வாங்கி வாறம்...

அது தானே வசி அண்ணா..(நாங்க என்னதிற்கு இருக்கிறோம் :D )...ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ சூறாவளி அண்ணா..(அது தான் நல்ல கயிறா நாம வாங்கி தருவோம் :lol: )...அது சரி வசி அண்ணா சூறாவளி அண்னா தூக்கு போடக்க..(யாழ்கள மெம்பர்சிற்கு எல்லாம் லைவ்வா காட்டுவியளே :D )..அதுக்கு முன்னம் சூறாவளி அண்ணா தனது இறுதி உரையை தெரிவிப்பார் என்ன..(என்னால முடியல்ல :D )...ஆனா என்ன கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் தான் இதை லைவ்வா பார்க்கலாம்..(சூறாவளி அண்ணா டேட் விக்ஸ் பண்ணிட்டியளே :lol: )..

அப்ப நான் வரட்டா!!

காதல், கலியானம் என்று வெளிக்கிடுவது என்றால் முதல் வேலையாக ரோசநரம்பை அறுத்து எறிந்து போடவேண்டும்

சகிவன் தாத்தா அப்படி ஒரு நரம்பு இருக்கே..(எங்க இருக்கு தாத்தா :unsure: )...நேக்கு தெரியாம போச்சு..(ஒரு வேளை ஜம்மு பேபிக்கு இல்லையோ.. :D (அப்ப சகிவன் தாத்தாவும் அறுத்து எறிந்திட்டார் போல)...நிசமா முடியல்ல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.