Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதுமான அளவு உள்ள விட்டாச்சு இனி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரைபடம் தவறானது!

எந்த வகையில்.. என்று சொன்னால் விளங்கிக் கொள்வார்களே..! சும்மா மொட்டையா..???! :):lol::lol:

இடங்கள் தவறாக குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிடித்த இடங்களின் பரப்பளவு.. ஓரளவுக்கு சரியாத்தான் இருக்குது..!

Edited by nedukkalapoovan

  • Replies 57
  • Views 7.5k
  • Created
  • Last Reply

mapmp0.jpg

மணலாற்றுக் களமுனை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் பாலமோட்டை, நவ்வி, மூன்றுமுறிப்பு போன்ற பகுதிகளில் அடிக்கடி சண்டை நடக்கின்றது. அப் பகுதிகள் எதுவும் வரை படத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

mapmp0.jpg

மணலாற்றுக் களமுனை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் பாலமோட்டை, நவ்வி, மூன்றுமுறிப்பு போன்ற பகுதிகளில் அடிக்கடி சண்டை நடக்கின்றது. அப் பகுதிகள் எதுவும் வரை படத்தில் இல்லை.

பாலமோட்டை வரை இராணுவம் 2002 இலும் நின்று கொண்டுதான் இருந்தது. அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே படத்தில் குறிப்பிடப்படவில்லை. மணலாறு கள முனையில் அதிக பரப்பளவு காட்டப்பட்டுள்ளது..! :lol:

வரை படம் இலுப்பை கடவை வரைக்கும்தான் இராணுவ கட்டுப்பாடாக காட்டுகிறது ஆனால் இராணுவம் வெள்ளாங்குளத்திலை நிக்கிது...!!

அனேகமாய் அடுத்த கிழமை முழங்காவில் போய்விடும்...!

  • கருத்துக்கள உறவுகள்

வரை படம் இலுப்பை கடவை வரைக்கும்தான் இராணுவ கட்டுப்பாடாக காட்டுகிறது ஆனால் இராணுவம் வெள்ளாங்குளத்திலை நிக்கிது...!!

அனேகமாய் அடுத்த கிழமை முழங்காவில் போய்விடும்...!

போகலாம். அதுதான் எதிர்பார்க்கப்படுவதும். ஆனால் இராணுவத்தை.. மல்லாவி.. துணுக்காய் வழி அனுமதிக்கக் கூடாது.

கரையோராமாக பூநகரி என்ன.. யாழ்ப்பாணம் வரைக்கும் போகட்டும். அது நல்ல விடயம் தானே..! :lol:

ஆனால் ஒன்றைக் கவனிக்கத் தவறிட்டீங்க.. புலிப்படை பாலமோட்டையில் நிற்குது. அந்த அணி ஒருவேளை மதவாச்சி - மன்னார் வீதிக்கு முன்னேறி.. மன்னாருக்கான இராணுவ வழங்கலை அடைக்குமாக இருந்தால்.. ???! உள்ள நிற்கும் அத்தனை இராணுவத்துக்கும்.. ஆனையிறவுதான்..! :)

ஆகவே இராணுவம் வெள்ளாங்குளத்தில் இருந்து அவசர அவசரமாக மேலும் வடக்கே நகர முயற்சிக்காது.. மல்லாவி.. துணுக்காய்.. பகுதிகளைக் கைப்பற்றி வெள்ளாங்குளம் - மாங்குளம் வீதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே முயலும். அதன் பின்னர்தான் மேலும் வடக்கு நோக்கி நகரும்.

அதேவேளை வடபோர் முனையில் யாழ்ப்பாண அரங்கை புதிதாய் திறந்து புலிகள் மல்லாவி.. துணுக்காயில் குவிவதை சிதைக்க முயலும்...! :lol:

Edited by nedukkalapoovan

ம்ம்... அப்பிடியே சிலாவத்துறையில இருக்கிற கடற்புலிகளின் ஈரூடகப்படைப்பிரிவு வத்தளையில வந்து இறங்கினா கட்டுநாயக்காவின்ரை கதை கந்தல் தான். :lol:

21 ஆம் நூற்றாண்டின் நேமன்டே என்றும் ஆசியாவின் முதலாவது நேமன்டே என்றும் கருத முடியும். :)

Edited by kurukaalapoovan

ஏன் கிழக்கிலையும் புலிகளின் படையணிகள் போய் இறங்கி இருப்பதாகா அருஸ் எழுதி இருகிறார்.அதற்குள்ளாலும் ஒரு நகர்வு திருகோணமலை வெலி ஓயாப்பக்கம் நகர்ந்து திருகோணமலைக்கான தொடர்பைத் துண்டிக்கலாம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னையா!

மற்றவர்களை நீங்கள் நகச்சுவையாக ஏதாவது கிண்டல் அடிப்பது உங்களின் நகச்சுவை உணர்வாக இருக்கலாம்...

முடிந்த விடயத்தை மீண்டும் மீண்டும் புரட்டி மற்றவர்கள் மனதை புண்படுத்துவது உங்கள் நகச்சுவை உணர்விற்கப்பால்

உங்களின் நாகரிக வளர்ச்சியை வெளிக்காட்ட வைத்துவிடும்...

அதனால் சிந்தியுங்கள்... எதிரியைக்கூட பண்பாக நடத்தும் இனத்தைச்சேர்ந்தவர்கள் தமிழர்கள்... நீங்களு ஒரு தமிழர் தானே?

இதை சொல்லி உங்களை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்... ஆனாலும் நீங்களும் மற்றவர்களை புண்படுத்தீரெண்டு நம்புவோமாக.

குறுக்காலபோவன் கேட்டது போன்று, எத்தனை பேர் மக்களின் இடப்பெயர்வு, அவலம் பற்றி புலம்பெயர் மக்களுக்கு ஏதாவது கட்டுரை எழுதியிருக்கின்றார்கள்? அந்த அவலத்துக்கு உதவ வேண்டும் என்று எத்தனைபேர் உணர வைக்கப்பட்டுள்ளனர்?

வெறுமனே அப்படி வரும். இப்படி வரும், இந்த ஆயுதம் அமெரிக்காவில் வாங்கினதா? ஆபிக்காவில் வாங்கினதா? என்று மக்களைக் கனவுகளில் மிதக்க வைப்பதை மட்டும் தான் இந்தக் கட்டுரையாளர்கள் சிந்திக்கின்றார்களே தவிர துன்பம் கொள்கின்ற மக்களுக்குத் தோள் கொடுங்கள் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தல் செய்தது கிடையாது.

இதுவா நாட்டுப்பற்று.

இப்படியானவற்றை நக்கலடித்தால் நான் தமிழன் இல்லை. உங்களின் மனங்களில் ஆணியை அறைகின்றேன் என்று திட்டல் வேறு

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... அப்பிடியே சிலாவத்துறையில இருக்கிற கடற்புலிகளின் ஈரூடகப்படைப்பிரிவு வத்தளையில வந்து இறங்கினா கட்டுநாயக்காவின்ரை கதை கந்தல் தான். :lol:

21 ஆம் நூற்றாண்டின் நேமன்டே என்றும் ஆசியாவின் முதலாவது நேமன்டே என்றும் கருத முடியும். :)

ம்ம்.. இருந்தாலும்.. ஓர்மத்தோட வாற சிங்களவனுக்கு முன்னால புலிகள் தாக்குப் பிடிக்க முடியாம.. ஆயுதங்களை போட்டிட்டு.. ஓடப் போகினம்.. என்ற உங்கட அனுமானம்.. எல்லாத்தையும் விடச் சிறப்பானதாக இருக்கலாம் அண்ணாச்சி..!

அதுதான் ஏற்கனவே சொல்லத் தொடங்கியாச்சே.. பிரபாகரன்.. ஓடிட்டார்.. மிச்சப்பேரும் ஓடிடுவினம் என்று. அப்புறம் என்ன.. எனி சண்டை பிடிக்காமலே... இராணுவம் லெப் ரைட் போட்டிட்டு கிளிநொச்சி.. ஆனையிறவு என்று... போய் நிற்கும். நீங்களும்.. சக்தியைச் செலவழிச்சு.. இப்படி நிலவைப் பார்த்து குரைக்கவும் தேவையில்ல..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்தைமார்! டி.பி.எஸ். ஜெயராஜும் ஒரு கட்டுரை வரைஞ்சிருக்கிறார்.. படிச்சுப் பாருங்கோ..

Advantage Army Tigers outmanoeuvred in north

Medical personnel travelling last week from government-controlled Vavuniya to the hospital in Tiger-controlled Puliyankulam were surprised to find the town deserted and hospital closed.

It was then that they came to know of the latest orders issued by the LTTE to the helpless civilian population under their control in the northern mainland known as the Wanni.

All civilians living between Puliyankulam and Kanakarayankulam along the Jaffna-Kandy Road, known as the A9 Highway, had been instructed by the LTTE to leave their dwellings and relocate to areas between Oddusuddan and Puthukudiyiruppu in the Mullaitivu District.

Civilians living between government-controlled...

http://www.nation.lk/2008/08/03/newsfe1.htm

ஆனால் ஒன்றைக் கவனிக்கத் தவறிட்டீங்க.. புலிப்படை பாலமோட்டையில் நிற்குது. அந்த அணி ஒருவேளை மதவாச்சி - மன்னார் வீதிக்கு முன்னேறி.. மன்னாருக்கான இராணுவ வழங்கலை அடைக்குமாக இருந்தால்.. ???! உள்ள நிற்கும் அத்தனை இராணுவத்துக்கும்.. ஆனையிறவுதான்..!

எப்படியும் தலைவரையும் வேறு சில தளபதிகளையும் எதித்திரியாவுக்கு கொண்டு போய் சேர்க்கும் வரை நிண்டு பிடிப்பார்கள் என்று சொல்ல்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் தலைவரையும் வேறு சில தளபதிகளையும் எதித்திரியாவுக்கு கொண்டு போய் சேர்க்கும் வரை நிண்டு பிடிப்பார்கள் என்று சொல்ல்கிறார்கள்...

தலைமைப்பீடத்திடமிருந்து பெற்றுத் தந்த தகவலுக்கு நன்றி. உங்கள் தகவல் குறுக்காலபோற அண்ணாச்சியின் ஆய்வை மெய்ப்பிக்கும் வகைக்கு இருக்கிறது. அவரே இன்றைய சிவராம்..! :lol::)

தலைமைப்பீடத்திடமிருந்து பெற்றுத் தந்த தகவலுக்கு நன்றி. உங்கள் தகவல் குறுக்காலபோற அண்ணாச்சியின் ஆய்வை மெய்ப்பிக்கும் வகைக்கு இருக்கிறது. அவரே இன்றைய சிவராம்..! :):lol:

நான் அவரை அத்தாஸ் எண்டு எல்லே நினைச்சன்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் படுற பாட்டுக்கு ஊமையனுக்கு விசில் என்று சொல்வார்கள் அதே போல இங்க

சில ராணுவ மேதைகள் வெளிகிட்டுது போல முதலில் பொத்துங்கள் வாயை

அங்கு போராளிகள் சண்டை பிடித்துகொண்டு இருக்கிறார்கள்

ஆனால் இங்க இவர்களின் இறப்பர் வாக்குவாதம்

முடிந்தால் ஈழபோராட்டத்திற்கு உதவி செய்யுங்கோ

உபத்திரம் உபத்திரம் செய்யாதிங்கோ

ராணுவமேதைகளே

சிங்களவன் ஓர்மம் இல்லாமல் வெறும் கோமணத்தோடான் வாறன் திரும்பி ஓடேக்கை அதுவும் இல்லாமல் தான் ஓடப்போறன். உதுகள் எல்லாம் பிரேமதாசா காலத்தில இருந்து நடக்குது தானே.

புலிகளின் தலைவர்கள் இன்னமும் வன்னியில் தான் இருக்கிறார்கள் எண்டதுக்கு என்ன ஆதாரம்? அண்மையில் படங்கள் ஒண்டும் வெளி வரவில்லையே?

புலிகளின் மரபுவழி திறன் எல்லாம் முடிஞ்சு போச்சு எண்டது மன்னாரில இருந்து தெரியுது தானே பிறகென்ன புதுக்கதை?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு படம் வேற வேணுமோ?

பொறுத்திருங்கோ

:lol::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் ஓர்மம் இல்லாமல் வெறும் கோமணத்தோடான் வாறன் திரும்பி ஓடேக்கை அதுவும் இல்லாமல் தான் ஓடப்போறன். உதுகள் எல்லாம் பிரேமதாசா காலத்தில இருந்து நடக்குது தானே.

புலிகளின் தலைவர்கள் இன்னமும் வன்னியில் தான் இருக்கிறார்கள் எண்டதுக்கு என்ன ஆதாரம்? அண்மையில் படங்கள் ஒண்டும் வெளி வரவில்லையே?

புலிகளின் மரபுவழி திறன் எல்லாம் முடிஞ்சு போச்சு எண்டது மன்னாரில இருந்து தெரியுது தானே பிறகென்ன புதுக்கதை?

யார் அண்ணாச்சி நீங்க சொல்லுறதை தப்பென்று சொல்லினம். சிங்களவன் ஓர்மத்தோட வாறான். புலிகளின் தலைவர்கள் வன்னி விட்டு ஓடிட்டினம். புலிகளின் மரபு வழி தாக்குதல் திறன் முடிஞ்சு போச்சுது. என்று நீங்கள் சொல்லுற எல்லாமே நிஜங்க அண்ணாச்சி நிஜங்க..! :lol::):lol:

அதோட பாலமோட்டையில நிக்கிற புலிகள்.. மதவாச்சிக்குப் போய்.. சிங்களவனுக்கு சுருட்டு விக்கப் போகினம்.. என்றதையும் சேர்த்துக் கொள்ளுங்கோ..! :):)

Edited by nedukkalapoovan

சிங்களவன் ஓர்மம் இல்லாமல் வெறும் கோமணத்தோடான் வாறன் திரும்பி ஓடேக்கை அதுவும் இல்லாமல் தான் ஓடப்போறன். உதுகள் எல்லாம் பிரேமதாசா காலத்தில இருந்து நடக்குது தானே.

புலிகளின் தலைவர்கள் இன்னமும் வன்னியில் தான் இருக்கிறார்கள் எண்டதுக்கு என்ன ஆதாரம்? அண்மையில் படங்கள் ஒண்டும் வெளி வரவில்லையே?

புலிகளின் மரபுவழி திறன் எல்லாம் முடிஞ்சு போச்சு எண்டது மன்னாரில இருந்து தெரியுது தானே பிறகென்ன புதுக்கதை?

இந்திய கடற்படையும் அவர்களின் வெளியேற்றத்தை தடுக்க தான் 7 கப்பலில் வந்தார்கள் ஆனால் புலிகள் பற்றி யாருமே கணீப்பிடு செய்ய முடியாது தானே...

இந்திய கடற்படையும் அவர்களின் வெளியேற்றத்தை தடுக்க தான் 7 கப்பலில் வந்தார்கள் ஆனால் புலிகள் பற்றி யாருமே கணீப்பிடு செய்ய முடியாது தானே...

அதென்னடாப்பா எடுத்ததுக் கெல்லாம் "புலிகளை கணிப்பீடு செய்ய முடியாது" "புலிகள் தங்கள் நிகழ்ச்சிரலுக்கு ஏற்பதான் காய்களை நகர்த்துவார்கள்" எண்டு பாட்டுப் பாடுறியள்.

மிச்ச எல்லாரை சரியாக கணிப்பிடாலம் எண்டா என் 30 வருடமாக நம்புங்கள் நாளை டண்டனக்கா டண்டனக்கா எண்டு கொண்டு திரியிறம்? கனக்க வேண்டாம் கருணாவையாவது சரி கணிப்பிட்டிருக்கலாமே?

சிறீலங்கா புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு காய்கள் நகர்த்துதே? இல்லாட்டி இந்தியா புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பழம் நகர்த்துதே?

எல்லாரும் தங்கடை நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பத்தான் காய் நகர்த்துகிறார்கள் முடிந்த வரை மற்றவரை கணிப்பீடு செய்த படி.

உங்களுக்கு ஒண்டும் புரியாது கோவில் மணியில் ஆயுதமும் சட்டலையிற்றும் விட தான் தெரியும்..

ஆடி அமாவாசை பிடிச்ச எனக்கு தெரிந்த அளவுக்கு ஒன்றும் புரிவது இல்லை உங்களுக்கு...

ஏழு கப்பல் காணுமா. அன்று நாலு ஏ கேயோட இருந்த புலிகளை அழிக்க இரண்டு இலட்சம் படை நகர்த்திய இந்தியாவுக்கு.. இன்று ஏழு கப்பல் போதுமா..???! கொழும்பில நிக்கிற 3 ஐ விட்டுட்டியளே..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னடாப்பா எடுத்ததுக் கெல்லாம் "புலிகளை கணிப்பீடு செய்ய முடியாது" "புலிகள் தங்கள் நிகழ்ச்சிரலுக்கு ஏற்பதான் காய்களை நகர்த்துவார்கள்" எண்டு பாட்டுப் பாடுறியள்.

அது தானேயப்பு யதார்த்தம். புலிகளின் கட்டுநாயக்காவின் அடியால் சந்திரிக்காவின் மமதை அடக்கப்பட்டதை ஏன் அப்பு இலகுவாக மறந்து விடுகிறீர்கள்.பேச்சு வார்த்தை தோற்றது என்பது வேறு விடயம்.

மிச்ச எல்லாரை சரியாக கணிப்பிடாலம் எண்டா என் 30 வருடமாக நம்புங்கள் நாளை டண்டனக்கா டண்டனக்கா எண்டு கொண்டு திரியிறம்? கனக்க வேண்டாம் கருணாவையாவது சரி கணிப்பிட்டிருக்கலாமே?

அது தானே 30 வருடமாக உலகமெல்லாம் ஆயுதங்கள் வாங்கி, இராணுவ உதவிகளும் வாங்கி சி என் என் இலே புலிகள் சறத்தோடை டபுள் போறதை காட்டி நக்கல் அடிச்சவை, பூநகரியில் அமெரிக்கர் கூட்டம் வைத்து ஆனையிறவை யாரும் கைப்பற்ற முடியாது என்ற பெருமான்களின் கணிப்பீடு எங்கையப்பு?

சிறீலங்கா புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு காய்கள் நகர்த்துதே? இல்லாட்டி இந்தியா புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பழம் நகர்த்துதே?

இந்தியா காய் நகர்த்துதோ பழம் நகர்த்துதோ பாகிஸ்தானியர்களின் குண்டுகள் இந்தியாவின் எம்மூலையிலும் வெடிக்கும் என்ற பரிதாப நிலை. இதுக்குள்ளே சுப்பர் பவர் ஆசை வேறை. 3 கப்பல் நிறைய ஆயுதத்தை வைச்சு தலைப்பாகை காரனை காப்பாற்ற போகினாமாம். *****

எல்லாரும் தங்கடை நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பத்தான் காய் நகர்த்துகிறார்கள் முடிந்த வரை மற்றவரை கணிப்பீடு செய்த படி.

நிச்சயமாக ஒவ்வொருவரும் தமது நலன்களும், வெற்றி வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டே காயை நகர்த்துகிறார்கள்.(பேச்சு வழக்கில் கூட பழம் நகர்த்தல் என்றொரு சொல்லில்லை). டக்கோ டிகோ டொஸ்சில் காய் நகர்த்துகிறார்களே தவிர பழமல்ல குறூக்ஸ்.

உண்மையை ஜீரணிக்க ஒரு துணிவு வேண்டும்.எனது வார்த்தை பிரயோகங்கள் சாதாரணமானவை. மோகன் அண்ணா ஒரு தனி மகனாவது எனது கருத்து பிரயோகத்தை நிராகரிக்காத போது நீங்கள் மட்டும் எனது கருத்தை வெட்டுவது என்ன நியாயம்?

Edited by nunavilan
***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

ஏழு கப்பல் காணுமா. அன்று நாலு ஏ கேயோட இருந்த புலிகளை அழிக்க இரண்டு இலட்சம் படை நகர்த்திய இந்தியாவுக்கு.. இன்று ஏழு கப்பல் போதுமா..???! கொழும்பில நிக்கிற 3 ஐ விட்டுட்டியளே..! :lol::)

புலிகளை அழிக்க ஆயுதமே தேவை இல்லை... அழிறப்பர் போதும்... ஏழு கப்பல் வந்தது பாக்கிஸ்தான் பிரதமர் இந்திய பிரதமரை தாக்காமல் இருக்க பாதுகாப்பு கொடுக்க எல்லோ...

கருணாவையே கணிப்பிட முடியாத நீங்கள் எங்கட இராணுவத்தை கணிப்பிட்டு விடுவியளே..?? அதுக்கு உங்களிட்டை கணணி வேண்டாம் குறைந்தது கல்குலேட்டராவது இருக்குதோ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழு கப்பல் காணுமா. அன்று நாலு ஏ கேயோட இருந்த புலிகளை அழிக்க இரண்டு இலட்சம் படை நகர்த்திய இந்தியாவுக்கு.. இன்று ஏழு கப்பல் போதுமா..???! கொழும்பில நிக்கிற 3 ஐ விட்டுட்டியளே..! :unsure::o

நீங்கள் இப்பிடிச்சொல்ல குறுக்கார் கோவிச்சுக்கப்போறார்...

நீங்கள் அந்த 3 மோப்ப நாய்களையும் பத்தி கேக்கலைத் தானே??? :lol:

Edited by snegi

குறுக்காலபோவன் கேட்டது போன்று, எத்தனை பேர் மக்களின் இடப்பெயர்வு, அவலம் பற்றி புலம்பெயர் மக்களுக்கு ஏதாவது கட்டுரை எழுதியிருக்கின்றார்கள்? அந்த அவலத்துக்கு உதவ வேண்டும் என்று எத்தனைபேர் உணர வைக்கப்பட்டுள்ளனர்?

வெறுமனே அப்படி வரும். இப்படி வரும், இந்த ஆயுதம் அமெரிக்காவில் வாங்கினதா? ஆபிக்காவில் வாங்கினதா? என்று மக்களைக் கனவுகளில் மிதக்க வைப்பதை மட்டும் தான் இந்தக் கட்டுரையாளர்கள் சிந்திக்கின்றார்களே தவிர துன்பம் கொள்கின்ற மக்களுக்குத் தோள் கொடுங்கள் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தல் செய்தது கிடையாது.

இதுவா நாட்டுப்பற்று.

இப்படியானவற்றை நக்கலடித்தால் நான் தமிழன் இல்லை. உங்களின் மனங்களில் ஆணியை அறைகின்றேன் என்று திட்டல் வேறு

பொன்னையா!

சும்மா சிண்டு விடாதெங்கோ... ஏதோ மக்களுக்காக நீங்கள் நெஞ்சில குத்துறியல் மத்தவங்கள் எல்லாம் உங்கட வயித்தில குத்துறாங்கள் எண்டு கதை விடாதெங்கோ.

நான் சொன்னது இன்னொருவற்ற கருத்தை நாகரிகமான முறையில் விமர்சியுங்கோவெண்டுதான்....

நான் சொனதுவேற அதுக்குள்ள ஏன் இப்ப குறுக்கால பொனவற்றகதை.. புலம்பேர்தமிழற்ற கதை?

எமக்கு முடி வெட்டமுடியாது எண்டு தானே மற்றவர்களை கொண்டு வெட்டுவிக்கிறம். வாசிக்க ஒண்டும் இல்லாட்டி வெட்டும் போது கண்ணாடியில் வேடிக்கை தானே பாக்கிறனாங்கள்.

உங்களுக்கு முடிவெட்டுவது உங்களின் சொந்த்தேவை... உங்களுக்கு முடிவெட்டவேணுமெண்டா மத்தவங்களிட்டத்தான் போகவேணும்..

ஆனா மத்தவங்களுக்கு முடிவெட்ட நீங்கள் இன்னொருத்தரை அனுப்பாதெங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.