Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறிலங்காப் படையினர்?

Featured Replies

வன்னியில் சிறிலங்கா படையினரால் பெருமெடுப்பில் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு, பல பிரதேசங்களை புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம், புலிகளை ஏறக்குறைய அழித்து விட்டோம் என்று சிறிலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த நிலையில், மல்லாவியில் ஏறக்குறைய ஐநூறு சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்டிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமது பல இராணுவத்தினர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாக ஒப்புக்கொண்ட நிலையில், இக்காணாமல் போன சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் கைகளில் வீழ்ந்து இருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை வன்னியில் படையெடுப்பை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கிய ஆரம்பப் பகுதியை விடுதலைப் புலிகள் ஊடறுத்து துண்டித்திருப்பதாகவும் பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது. இதன் மூலம் வன்னிக்குள் உள்நுளைந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கான தொடர்புகள் துண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாவும் தெரிகிறது.

இவ்வன்னித்தகவல்களை உடனடியாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

http://www.orunews.com/?p=1884

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையா இது

Casualty toll: 85 SLA killed in Vannearikku'lam

[TamilNet, Friday, 05 September 2008, 17:14 GMT]

85 Sri Lanka Army (SLA) soldiers were killed in Vannearikku'lam and 280 wounded in the fighting, according to informed sources close to the hierarchy of the Sri Lankan military. Meanwhile, Jayaratna florist, one of the leading florists in Colombo, took in charge 56 remains of SLA soldiers on Wednesday, before the 29 dead bodies handed over by the Tigers to the ICRC had reached Colombo. The high toll was not anticipated by the top brass of the SLA, which deployed elite Special Forces with high-powered rockets and explosives during the offensive push at Vannearikku'lam on Monday.

Despite the losses, a group of the SLA soldiers managed to sustain one point till Wednesday night when the Tigers overran their point, according to the Sri Lankan sources.

The SLA soldiers were equipped with anti-tank rockets and high explosive anti-tank RPGs and were instructed to use extensive explosive and fire power.

However, the Tigers managed to engage in close fighting.

LTTE laid booby traps have also caused high number of amputations and deaths among the SLA soldiers.

The SLA hierarchy has instructed the field commanders to submit an in depth evaluation of the debacle at Vannearikku'lam.

Despite military hospitals in south getting full of SLA soldiers with serious injuries, the Rajapaksa administration is intent on continuing the war, the sources further added.

On Thursday, the Sri Lankan Naval Commander, Vice Admiral Wasantha Karannagoda, who, in an interview to the state owned Daily News, claimed that his navy played a vital role in denying the LTTE of their supplies, noted: "if we cannot win this war at this stage, we will never win this war."

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26846

Several More SL Soldiers Went Missing: Srilankan Defence Ministry

September 5th, 2008 · No Comments

INTENSE FIGHTING that continued in VANNARIKULAM, ANDANKULAM, AKKARAYANNAGAR in the past thirty-six hours ending, Several SL soldiers while fighting the tigers in those areas and deep north in NACHCHIKUDA areas in the past 36 hours have so far failed to join their fellow SL soldiers, despite searches being conducted in those areas. SL Troops maintain some of those soldiers during the course of LTTE resistance would have tactically avoided the enemy thrust or fallen victim to the enemy. However, confirmation on the fate of those casualties is yet to be ascertained.

Wednesday’s clashes injured ten more SL soldiers while fighting against the troops. more SL soldiers fighting in the south of ANDANKULAM and AKKARAYANNAGAR have so far failed to join the rest of the SL troops after they were inducted to the battle field.

http://www.orunews.com/?p=1876

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நியூஸ் தான் பாதுகாப்பு அமைச்சே ஒத்துக் கொண்டதாக தெரிவிக்கிறதே தவிர, பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் எதையும் காணமுடியவில்லையே.

ஒரு நியூஸ் தான் பாதுகாப்பு அமைச்சே ஒத்துக் கொண்டதாக தெரிவிக்கிறதே தவிர, பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் எதையும் காணமுடியவில்லையே.

Troops Fight Fearlessly; Several More Soldiers Went Missing Expected Back

As at UTC 1300 (1830) 04 September 2008

Several brave soldiers while fearlessly fighting the enemy in those areas and deep north in NACHCHIKUDA areas in the past 36 hours have so far failed to join their fellow soldiers, despite searches being conducted in those areas. Troops maintain some of those soldiers during the course of LTTE resistance would have either tactically avoided the enemy thrust or fallen victim to the enemy. However, confirmation on the fate of those casualties is yet to be ascertained.

http://www.army.lk/fulsit.php?idx=1055

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி.

அன்று நடந்து முடிஞ்ச சண்டையில இன்னும் அறியப்படாத பல விசய்ங்கள் இருக்கிறமாதிரிக்கிடக்கு???

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிக்குடா, அக்கராயனுக்கு இடைப்பட்ட தாக்குதலில் இறந்த இராணுவத்தின் எண்ணிக்கையை அரச ஊடகங்கள் மிகவும் குறைவாக வெளியிட்டு வருகிறார்கள். அதில் இறந்த இராணுவத்தைதான் காணாமல் போன இராணுவமாக அரசு சொல்கிறதா? அல்லது மேலதிகமாக இராணுவம் விடுதலைப்புலிகளினால் யுத்தக்கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்களா?

நான் நினைக்கிறேன் அவளவு பேரும் காட்டுக்கிள்ளே போய் ஒளித்திட்டாங்கள் என்று. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை வன்னிக்காடு சுத்தி பார்க்க போயிருக்காங்கள் போல

தயவு செய்து ஆங்கிலத்தில் உள்ள செய்தியை தமிழில் இணையுங்கோ ஏனென்றால் எனக்கு ஆங்கிலம் தெரியாதுங்கோ :lol::D:):lol::D

உரிமைக்கா போராடுறவனுக்கும் கூலிக்கா போராடுறவனுக்கும் வித்தாயசங்கள் அதிகம்.

2ம் உலக மகா யுத்தத்தில் கிட்லர் படித்தார்

ஈராக் யுத்தத்தில் புஸ் படித்தார்

4ம் ஈழப்போரில் மகிந்தாவும் கோத்தாபாயவும் படிக்கிறார்கள்.

ஆனால் சாகிறவங்கள்.

கல் வீடு கட்ட களத்தில் இறங்கியவர்கள்

வீட்டுக்கு மின்சாரம் எடுக்க மிடுக்காக இறங்கியவர்கள்

தங்கச்சியை கலியாணம் கட்டிகொடுக்க தலையை கொடுத்தவர்கள்

அப்பாவுக்கு அறுவை சிருச்சை செய்ய சிரத்தை கொடுத்தவர்கள்

சிங்களே தேசமே விழித்துக் கொள்!

துரோகி யாரேன்பதை புரிந்து கொள்!

வாழு தமிழனையும் வாழ விடு......

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்கா போராடுறவனுக்கும் கூலிக்கா போராடுறவனுக்கும் வித்தாயசங்கள் அதிகம்.

2ம் உலக மகா யுத்தத்தில் கிட்லர் படித்தார்

ஈராக் யுத்தத்தில் புஸ் படித்தார்

4ம் ஈழப்போரில் மகிந்தாவும் கோத்தாபாயவும் படிக்கிறார்கள்.

சிங்களே தேசமே விழித்துக் கொள்!

துரோகி யாரேன்பதை புரிந்து கொள்!

வாழு தமிழனையும் வாழ விடு......

:lol: சும்மா அதிருது பொன்னி :D

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸின் கோவண படையும், கோவில் மணி படையும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக கடைசியாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரிமைக்கா போராடுறவனுக்கும் கூலிக்கா போராடுறவனுக்கும் வித்தாயசங்கள் அதிகம்.

2ம் உலக மகா யுத்தத்தில் கிட்லர் படித்தார்

ஈராக் யுத்தத்தில் புஸ் படித்தார்

4ம் ஈழப்போரில் மகிந்தாவும் கோத்தாபாயவும் படிக்கிறார்கள்.

ஆனால் சாகிறவங்கள்.

கல் வீடு கட்ட களத்தில் இறங்கியவர்கள்

வீட்டுக்கு மின்சாரம் எடுக்க மிடுக்காக இறங்கியவர்கள்

தங்கச்சியை கலியாணம் கட்டிகொடுக்க தலையை கொடுத்தவர்கள்

அப்பாவுக்கு அறுவை சிருச்சை செய்ய சிரத்தை கொடுத்தவர்கள்

சிங்களே தேசமே விழித்துக் கொள்!

துரோகி யாரேன்பதை புரிந்து கொள்!

வாழு தமிழனையும் வாழ விடு......

பொன்னி நீர் சொல்லுறதுதான் சரி இவங்கலெல்லாம் நாட்டுக்காக போராடவேயில்லை வீட்டுக்காகத்தான் அது 100 வீதம் உன்மை பொன்னி

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பாவிஜி

அவங்கள் களத்தில போய் துப்பாக்கி துக்கினா தான் அவங்கட வீட்டை உலை வைய்படும்.

உரிமைக்கா போராடுறவனுக்கும் கூலிக்கா போராடுறவனுக்கும் வித்தாயசங்கள் அதிகம்.

2ம் உலக மகா யுத்தத்தில் கிட்லர் படித்தார்

ஈராக் யுத்தத்தில் புஸ் படித்தார்

4ம் ஈழப்போரில் மகிந்தாவும் கோத்தாபாயவும் படிக்கிறார்கள்.

ஆனால் சாகிறவங்கள்.

கல் வீடு கட்ட களத்தில் இறங்கியவர்கள்

வீட்டுக்கு மின்சாரம் எடுக்க மிடுக்காக இறங்கியவர்கள்

தங்கச்சியை கலியாணம் கட்டிகொடுக்க தலையை கொடுத்தவர்கள்

அப்பாவுக்கு அறுவை சிருச்சை செய்ய சிரத்தை கொடுத்தவர்கள்

சிங்களே தேசமே விழித்துக் கொள்!

துரோகி யாரேன்பதை புரிந்து கொள்!

வாழு தமிழனையும் வாழ விடு......

அப்ப பாருங்கோ யாழ்பாணத்தில எங்கட பொடியளை ஓவ்வொரு நாளும் சுடுகிறது வீட்டுக்காக பிச்சை எடுக்க வெளிகிட்டதகள் இதில என்ன பாவம் வேண்டிக் கிடக்கது துலைஞ்சதுகள் எங்க பிரண்டாலும் ஓண்டு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்வீடு கட்டவும், கரண்ட் எடுக்கவும் என்று ஆமியில் சேர்ந்தவங்கள்தான் சாகச் சாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். முந்தி வன்னி விக்கிரம படையெடுப்பில் மூன்று நாள் சண்டையில் வந்த இழப்புக்களால் படை நடவடிக்கையைக் கைவிட்டவர்கள் தற்போது மாதக் கணக்காக இழப்புக்களைச் சந்தித்து முன்னுக்குத்தான் வருகிறார்கள். எப்படி இதெல்லாம் நடக்கிறது என்று யோசிக்க நம்மில் பலருக்கு விருப்பமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கர் என்ன ஆட்டோட திரியுறார் எல்லாம் விட்டுட்டு நேர்த்தியில ஏதும் இறங்கிட்டாரோ கவனம் குறுக்கர் ஆட்டை அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கோ இல்லாவிட்டால் ஆடு இருக்கும் ........................... சொல்லமாட்டன் :lol: கனபேருக்கு அதுதான் நடந்திட்டிருக்கு நடக்கப்போகுது

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர் எப்ப இருந்து ஆரம்பித்தது இந்த தொழில் நல்லா கூறிக் கூறி வில்லுங்கோ நம்மட்டையும் கொஞ்ச ஆடுகள் இருக்கு ஆனால் அது உங்களுக்கு குத்தி போடும் ................

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அரசாங்கத்தின்ர செய்தியை பிரச்சாரப்படுத்தவெண்டு இங்கையும் சிலர் திரியினம். இதனால் என்ன லாபமோ தெரியாது. எல்லாம் அவைக்குத்தான் வெளிச்சம் !

உப்பிடித்தான் இங்க சிட்னியிலும் ஒரு பிரபல தமிழ் வானொலியில நடுநிலமைப் பேர்வழி என்ற போர்வையில தங்கட வக்கிரங்களைக் கக்கிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். தமிழ்நெட், புதினம் , பதிவு எண்டு தமிழ் ஊடகங்கள் இருக்கேக்க இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விட்ட அறிக்கை, தேசிய பாதுகாப்பு ஊடக மைய்யம் விட்ட அறிக்கை எண்டு வாசித்துத் தள்ளுவினம். இது போதாது எண்டு ஆரையும் பேட்டி கண்டால் இடக்கு முடக்கான கேள்வி வேறு. இவ்வளவுக்கும் என்ன காரணம் எண்டு நினைக்கிறியள்? எல்லாம் பழைய பகை தானாம். அவர் முன்னாள் புளொட் உறுப்பினராம். தம்மை இயங்க விடாமல்(?!) செய்த புலிகளைப் பழிவாங்க வேணுமாம். அதுக்கு இங்க இருந்து தனது பிரச்சாரப் போரைத் தொடங்கியிருக்கிறாராம்.ஆனால் அவற்ற கஷ்ட்ட காலம், சனம் ஒருமாதிரி சுதாரிச்சுக்கொண்டு எழும்பியதால இப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசத்தீட்டீங்க பொன்னி

இளங்கவி

quote]உரிமைக்கா போராடுறவனுக்கும் கூலிக்கா போராடுறவனுக்கும் வித்தாயசங்கள் அதிகம்.

2ம் உலக மகா யுத்தத்தில் கிட்லர் படித்தார்

ஈராக் யுத்தத்தில் புஸ் படித்தார்

4ம் ஈழப்போரில் மகிந்தாவும் கோத்தாபாயவும் படிக்கிறார்கள்.

ஆனால் சாகிறவங்கள்.

கல் வீடு கட்ட களத்தில் இறங்கியவர்கள்

வீட்டுக்கு மின்சாரம் எடுக்க மிடுக்காக இறங்கியவர்கள்

தங்கச்சியை கலியாணம் கட்டிகொடுக்க தலையை கொடுத்தவர்கள்

அப்பாவுக்கு அறுவை சிருச்சை செய்ய சிரத்தை கொடுத்தவர்கள்

சிங்களே தேசமே விழித்துக் கொள்!

துரோகி யாரேன்பதை புரிந்து கொள்!

வாழு தமிழனையும் வாழ விடு......

Edited by yarlkavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையால் தனது உள்ளகுமுறல்களை வெளியிட்ட பொன்னி ஒரு 10 டொலர் போராட்டத்திற்காக கொடுப்பாரோ என்ன? எல்லாம் கவிதை மட்டும் தான்

கொடுக்கவில்லை என்பதை பக்கத்தில் இருந்து உறுதிப்படுத்திய பெருமிதத்தில் கதைப்பது போல் இருக்கே!

சிலர் விசயத்தை கதைக்கிற விதம் அவர்கள் யார் என்று காட்டிக் கொடுத்துவிடும்.

கொடுக்கவில்லை என்பதை பக்கத்தில் இருந்து உறுதிப்படுத்திய பெருமிதத்தில் கதைப்பது போல் இருக்கே!

சிலர் விசயத்தை கதைக்கிற விதம் அவர்கள் யார் என்று காட்டிக் கொடுத்துவிடும்

.

என்ன தேவன் சொல்லவாறீங்கள், ஊரில சனம் கதைக்கிறத தான் எழுதினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.