Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்கள உறவுகளுக்கு.......

Featured Replies

தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!!

மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே

கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான காரணத்தினையும் குறிப்பிடுவதோடு ஏனயவை நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தையும் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

1. தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

2. தமிழகத்தைப் போன்று ஒரு மாநிலம்.

3. மாகாண முறையை சரியான முறையில் அமுல்படுத்ததுதல்.

தங்களுடைய ஆதரவுக்கு நன்றி.

http://www.tamilsforobama.com/poll/result.asp

Edited by suryaa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

?:?

--------------------

தமிழர்களுக்கு விடிவு தமிழீழ தனியரசுதான்

Edited by கிருபன்

என்ன கிருபன்...

என்ன வேணும் எண்டு சுஅர் இல்லையா?

எடிட் பண்ணியிருக்கிறீங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிருபன்...

என்ன வேணும் எண்டு சுஅர் இல்லையா?

எடிட் பண்ணியிருக்கிறீங்க?

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :rolleyes:

இலங்கையில் அறுபது ஆண்டுகளாக நடப்பது "தமிழ் இனப்படுகொலை".

Genocide, crime of destroying or conspiring to destroy a group of people because of their ethnic, national, racial, or religious identity.

இதிலிருந்து தமிழர்களை காத்து, ஒரு நிரந்தர தீர்வை காண, தமிழர்களின் தனித்த ஓர் இனகுழுமத்தின் ஐ.நா சாசனத்தில் கூறப்படுள்ள உரிமையான, சுயநிர்ணய கோட்பாடு அங்கீகரிக்கப்படவேண்டும். சிங்களத்தின் 1978 ஆண்டு திருத்தப்பட்ட சட்டமூலம், இனங்களின் சுயுரிமைக் கோட்பாட்டை அனுமதிக்காது. தமிழர்களின் இந்த உரிமையை வழங்க சிங்களம் ஒருபோதும் தனது சட்ட மூலத்தை மீண்டும் மாற்றப்போவதும் இல்லை.

எனவே தமிழீழமே ஒரே தீர்வு. இதன் அடிப்படையில் தமிழருக்கு தீர்வை தேடும் உலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழீழமே வேண்டும்

  • தொடங்கியவர்

கருத்துக்கள உறவுகளே இப்பிரச்சினையை விவாதத்திற்குட்படுத்தும் போதுதான் முடிவாக எஙகளுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்த்த முடியும் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி

உங்களிடம் நல்ல கருத்துக்களை எதிர்பாhத்தேன் ஆனால்???????

இதன் நோக்கம் ஈழப்பிரச்சனை பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்தவே!!!

தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு நல்குவீராக.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :mellow:

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :(

கருத்துக்கள உறவுகளின் கருத்தாடல்களை பார்த்தால் புல்லரிக்குது. யூதன் என்ன யூதன் எம்மவர்களிடம் இருந்து யூதனே சிலவற்றை கற்று கொள்ள வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் தாய்க்கு அடுத்தது தாரம் என்பதை தாய்க்கு அடுத்தது தாய் நாடு என்று மாற்றிய பெருமை எம்மையே சாரும். அப்படி தேசபக்தி உள்ளவர்கள் தான் நாம். ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்கும் கொக்கு போல் இருக்கும் எங்களிடம் என்ன கருத்து தான் கேட்கின்றீர் ஐயா சூரியா.

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :(

இளம் பிள்ளை ஒண்டை தெரிவு செய்தியள் எண்டால் பாக்கிறதுக்காச்சும் குளிர்ச்சியாய் இருக்கும்...

தார்ப் பிப்பா மாதிரி ஜெயலலிதாவும், தலையிலை வழுக்கை தெரியாமல் தலைப்பாகை கட்டின மன்மோகனயும் அனுப்பி போட்டு, பறவை முனியம்மாவையும், மனோரமாவையும் வச்சால் சரியோ...?? :mellow:

கருத்துக்கள உறவுகளே இப்பிரச்சினையை விவாதத்திற்குட்படுத்தும் போதுதான் முடிவாக எஙகளுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்த்த முடியும் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி

உங்களிடம் நல்ல கருத்துக்களை எதிர்பாhத்தேன் ஆனால்???????

இதன் நோக்கம் ஈழப்பிரச்சனை பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்தவே!!!

தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு நல்குவீராக.

நன்றி.

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :mellow:

என் தெரிவு எப்பவும் மண்டையில் மயி(ர்) இல்லா மாணிக்கம் கலைஞர்தான்.... தமிழனின் சாவை பார்த்து கண்கலங்கி கவிதையாவது எழுதுவார்.... இங்கை கேடன் பிறவுனுக்கு அடுத்ததாக எனக்கு தெரிஞ்ச நல்ல மனுசன் அவர்தான்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :mellow:

:(

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

முற்றிலும் சரியான முன்வைப்பு. இதைவிடவும் வேறென்ன தெரிவு.

நகைச்சுவைக்காக சிலர் ஏதேனும் எழுதினாலும், மத்தியில் கூட்டு, மாநிலத்தில் சுயாட்சியென கிருபன் எழுதினாலும் தமிழீழத்தை அடைவதற்கான முடிவுகளிருக்கும் போது அதையே இவர்களும் ஆதரிப்பார்கள்.

  • தொடங்கியவர்

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

நிழலியின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது__ நன்றி

Edited by suryaa

தமிழீழம் தான் மாற்றுகருத்தில்லை காரணம் பட்டதெல்லாம் போதும் :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!!

1. தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

தங்களுடைய ஆதரவுக்கு நன்றி.

தமிழ்த் தேசியம் 90 ஆண்டுகளாக ஏமாந்து, 61 ஆண்களாகச் சிங்களவரிடம் அடிமையாய் இருந்து , 32 ஆண்டுகள் நடைபெற்றுவரும் ஆயுதப்போராட்டமானது இனி எந்த ஒருகாலத்திலும் சிங்களவரோடு இணைந்து வாழ முடியாதென்பதின் முடிவே. 1975 இல் தமிழர்கள் தமிழீழ தனியரசை மீட்டெடுக்க ஆணை வழங்கினர். முன்னைய ஆண்டுகளில் 73 இல் தமிழரசுக் கட்சியின் தீரமானமொன்று பின்வருமாறு கூறுகின்றது " இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரம், பிரதேசம், என்பவற்றுடன் தாம் ஒரு தனியான தேசமாகப் பிரிந்து வாழவேண்டுமென்று தீவிரமான விருப்பையும் கொண்டிருப்பதனால், அவர்கள் எல்லா வகையிலும், ஒரு தனியான தேசமாக இருப்பதற்கு முழுமையான தகுதியைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரேயொரு வழிதான் உண்டு...... சர்வதேசத்தினால் அங்கீகரக்கப்பட்டதான, ஒவ்வொரு தேசத்திற்கும் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்கள் தமது சட்டபூர்வமான சொந்தத் தாயகத்தில் சுய ஆட்சியை நிறுவுவதே அவ் வழியாகும் " நாடாளுமன்ற முறைமைகளின் ஊடாகவோ இன்றி நியாயபூர்வமாகவோ எந்த ஒரு காலத்திலும் சிங்களம் சிந்திக் வராது என்ற முடிவே தமிழீழ தனியரசுக்கான தோற்றுவாயாகும்.

  • தொடங்கியவர்

quote name='nochchi' date='Jan 9 2009, 09:37 PM' post='477554']

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.