Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர்

Featured Replies

விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர்

27 பிப்ரவரி 2009 | 14:37 24

இலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமனங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து ,விமானப்படைப் பேச்சாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,” அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை , இது பொய்யான தகவல்” என அவர் விமான படையினரை ஆதாரம் காட்டி வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது

http://www.paristamil.com/tamilnews/?p=30084

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு:‐இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் முல்லைத்தீவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது:

இலங்கை விமானப்படையின் விமானம் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த ஜெட் விமானம் அடையாளம் காணப்படாத மக்கள் இலக்குகள் மீது தாக்குதலை ஆரம்பித்த போது ஆகாயத்திலேயே வெடித்துச் சிதறியதைக் கண்டதாக இரணைப்பாலை மக்கள் தெரிவித்துள்ளனர். வானத்தில் இது வெடித்துச் சிதறி கீழ்நோக்கி வந்ததையும் வானம் ஒரே புகை மூட்டமாகக் காணப்பட்டதையும் அவர்கள் அவதானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் உடைவுகள் விழுந்த பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதனை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இலங்கை இராணுவம் மேற்கு புதுக்குடியிருப்பைச் சுற்றிவளைத்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானப்படையின் இந்த விமானம் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்றும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இலங்கை விமானப்படையினர் இஸ்ரேலியத் தயாரிப்பான கிபிர் மற்றும் மிக் 27 விமானங்களை இக்குண்டு வீச்சுகளுக்குப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எந்த ஆயுதத்தால் விமானம் தாக்கப்பட்டது என்பது பற்றியும் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் உள்நாட்டுப் போரை அவதானித்து வரும் பாதுகாப்பு செய்தியாளர்கள் விடுதலைப் புலிகளிடம் சாம் 7 போன்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இல்லை என்று குறிப்பிட்டு வந்துள்ளனர்.

இந்த விமானத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகளோ அரசு தரப்போ இதுவரை தகவல் எதனையும் வெளியிடவில்லை.

1ஆம் இணைப்பு

இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று இன்று முல்லைத்தீவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இற்த விமானம் இலங்கை நேரம் முற்பகல் 11.30 அளவில் இரணைப்பாலைப் பகுதியில் வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே விடுதலைப்புலிகளிடம் விமான எதிர்ப்பு சுடுகலன்கள் இருப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இன்று இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாதுகாப்புத்தரப்பிடம் இருந்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. மேலதிக தவல்கள் விரைவில்.

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6515&cat=

விமானப்படைப் பேச்சாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,” அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை , இது பொய்யான தகவல்” என அவர் விமான படையினரை ஆதாரம் காட்டி வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது

ஓம் உடன உண்மையை சொல்லிப்போட்டுத்தான் மறுவேலை பார்ப்பினம். வீரகேசரி அவரிட்ட தெரிந்தே கேட்குதா அல்லது பகிடிக்கு கேட்குதா?

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர்

27 பிப்ரவரி 2009 | 14:37 24

இலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமனங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து ,விமானப்படைப் பேச்சாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,” அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை , இது பொய்யான தகவல்” என அவர் விமான படையினரை ஆதாரம் காட்டி வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது

http://www.paristamil.com/tamilnews/?p=30084

மகிந்தா தன்னை விட தன்ட தோழருக்கு நல்லா பொய் சொல்ல பழக்கிட்டான்

மக்களே விமானம் கீள‌ விழ பாத்தவையாம்.. இந்த வெங்காயம் சொல்லுது அப்படி ஒண்டும் நடக்க வில்லையாம்..

ஏன் இந்த பொய் :unsure:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பையா .வெங்காயத்தை உரிச்சா எல்லாம் வரும் (கண்ணீர் )

குட்டி பையா .வெங்காயத்தை உரிச்சா எல்லாம் வரும் (கண்ணீர் )

என்னத்தை சொல்லுறீங்கள்? அவையள் உண்மைய மட்டும் தான் பேசுற உத்தம புருசர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் அவையெல்லாம் அரிச்சந்திரன் பரம்பரை. உண்மையைத்தவிர வேறு எதையும் அறியமாட்டாத அப்பாவிகள் :unsure:

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் விழுந்துதோ இல்லையோ விமானத்தாக்குதலே நடத்தல்ல என்றது மிகப் பெரிய பொய்.

இன்றும் நேற்றும் சிங்களத்தின் முப்படைகளும் தாக்கியதில் 132 பொது மக்கள் பலியாகி 350 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதெப்படி.. நடந்தது. புத்தபகவான் வந்து கல்லெறிஞ்சா..??! :unsure: :unsure: :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியும் விமானம் விழுந்தது என்ற செய்தியை போடமுடியாது! விமானம் விழுந்ததை எப்படி மக்களுக்கு சொல்லலாம் என யோசித்த வீரகேசரி போட்ட திட்டம்தான் இது...!!:unsure:

விமானம் ஒன்றை புலிகள் விழுத்திட்டினமாமே? உண்மையா என இராணுவத்திடம் கேட்பது.. அவர்கள் எப்படியும் இல்லை என்றுதான் சொல்லுவினம்.. செய்தியை போடலாம். மக்கள் இராணுவ பேச்சாளர் சொல்வதை கடைசிவரையும் நம்பமாட்டினம்.. அப்போ?! புலிகளால் விமானம் வீழ்த்தப்பட்டது என்பது தெரிஞ்சிடும் மக்களுக்கு :unsure:

சூப்பர் சிந்தனை பெப்சி

புலிகளுக்கு எதிராக விசத்தை கக்கும் தினமலரே புலிகள் விமானத்தை சுட்டு வீழ்தியதாக சிறிதாக செய்தி போட்டுள்ளது. இவனுகள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழ்கின்ற பரதேசிகள் வேறு எப்படி சொல்வார்கள். இதுக்கு ஒரு குத்தாட்டம் போட்டால் எப்பிடி இருக்கும். :unsure::unsure::):)

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் விழுந்துதோ இல்லையோ விமானத்தாக்குதலே நடத்தல்ல என்றது மிகப் பெரிய பொய்.

இன்றும் நேற்றும் சிங்களத்தின் முப்படைகளும் தாக்கியதில் 132 பொது மக்கள் பலியாகி 350 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதெப்படி.. நடந்தது. புத்தபகவான் வந்து கல்லெறிஞ்சா..??! :unsure: :unsure: :)

நியாயமான கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்குது இங்கு மன்னிக்கவும் அங்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் நடக்குது இங்கு மன்னிக்கவும் அங்கு?

சுத்தி வளைச்சுத்தாக்குதல் தான் இங்கு மன்னிக்கவும் அங்கு :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நாளையில எல்லாம் வெளிக்கும்.

உது போன்ற செய்திகளையே வெளியிடுகிற முகமூடி இணையத்தளம் ஒன்று, தலைவரின் படத்தோடு உச்செய்திகளையும் போட்டு குழப்பியும், வதந்திகளை கிளப்பி விட்டும் கலகத்தை ஏற்படுத்தும் ஒரு இணையத்தளமும் ............ நல்லாக செய்கின்றன!!

எப்படியும் விமானம் விழுந்தது என்ற செய்தியை போடமுடியாது! விமானம் விழுந்ததை எப்படி மக்களுக்கு சொல்லலாம் என யோசித்த வீரகேசரி போட்ட திட்டம்தான் இது...!!:unsure:

விமானம் ஒன்றை புலிகள் விழுத்திட்டினமாமே? உண்மையா என இராணுவத்திடம் கேட்பது.. அவர்கள் எப்படியும் இல்லை என்றுதான் சொல்லுவினம்.. செய்தியை போடலாம். மக்கள் இராணுவ பேச்சாளர் சொல்வதை கடைசிவரையும் நம்பமாட்டினம்.. அப்போ?! புலிகளால் விமானம் வீழ்த்தப்பட்டது என்பது தெரிஞ்சிடும் மக்களுக்கு :)

விமானம் விழுந்த செய்தியை இராணுவம் அறிவிக்க முதல் போட்டதென்டு வீரகேசரி ஆசிரியரை 4ம் மாடிக்கு கடத்திப்புடுவாங்கள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

SLAF jet exploded over Mullaiththeevu

[TamilNet, Friday, 27 February 2009, 10:41 GMT]

A Sri Lanka Air Force (SLAF) bomber was shot down in Mullaiththeevu on Friday at 11:25 a.m., civilians sources in Ira'naippaalai told TamilNet. Several civilians saw the jet explode in mid-air as it was beginning an attack run towards an unidentified locality. A huge plume of smoke followed after the flaming debris fell to earth, they said. The LTTE is yet to comment on the attack. Meanwhile, Sri Lanka Air Force (SLAF) spokesman Wing commander Janaka Nanayakara has denied the report that one of their aircraft was shot down in Vanni.

The civilians observers could not say in whose controlled area the wreckage had fallen. The Sri Lankan army (SLA) is locked in fierce clashes with the LTTE in areas west of Puthukkudiyiruppu.

The civilians could not identify the aircraft type - SLAF operates Israeli built Kfirs and Mig-27s – and could not say what had brought the plane down. Defence writers observing Sri Lanka have long said the Tigers do not have surface-to-air missiles (SAMs).

The civilian sources in Ira'naippaalai said, however, that the SLAF, which continuously attacked Mullaiththeevu stopped flying over Vanni for 3 days after the LTTE launched an air raid against SLAF installations in Colombo last Friday night.

Sri Lanka claimed that both LTTE aircraft were shot down Friday before the pilots dropped their bombs and that one plane flew into the Inland Revenue building after being hit by anti-aircraft fire.

The LTTE said their pilots, who were earlier awarded with Neelap Puli Viruthu (The Blue Tiger Award) for five consecutive and successful flight operations of attack, were on a Black Air Tiger mission and gave military rank of Colonel and Lieutenant Colonel to the pilots.

நன்றி தமிழ்நெட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.