Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் வீரமரணம்

Featured Replies

நானறிய புலிகள் எந்த தளபதிகளின் இறப்பையும் மறைத்ததில்லை.சிங்களவனுக்கு பிரச்சாரம் இலவசம் கவனிப்பார்களா?

  • Replies 96
  • Views 14.4k
  • Created
  • Last Reply

இந்தச் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே , என் பிரார்த்தனை .

எது என்னவாக இருந்தாலும் நாம் ஒருபோழும் மனம் தளராமல் எமது பணிகளை முன்னெடுப்போம். தலை விறைக்கிறது. எனது மனம் சொல்கிறது நாம் நிச்சயம் வெல்வோம். தளபதி அமுதாப் சொன்னது போல களத்தினை அவர்கள் பார்பார்கள் புலத்தினை நீங்கள் பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் சகோதர்களே !

நாங்கள் எத்தனையோ பெரும் தளபதிகள் பொறுப்பாளர்களை இழந்துவிட்டோம் .

இன்று 25 வருட வரலாற்றில் எத்தனையோ எத்தனையோ , இன்று வரலாற்றில் மீண்டும் ஒரு பேரு இழப்பை சந்தித்ததகவே என் உடல் என் மனம் பதற்றதுடம் சொல்கிறது , ஆனால் நாங்கள் சுதாகரித்து எழுவோம் .மீண்டும் மீண்டும் எழுவோம் , எந்த இழப்பையும் ஈடு செய்ய முடியாது, இருந்தும் நாங்கள் புதிதாக பிறந்து வருவோம் , புது வரலாறு படைக்க எங்களுக்குள் சபதம் எடுக்கும் நேரம் இது . எதிரியின் கதை முடிக்கும் நேரம் நெருங்கி வருகிறது ,பாலகுமாரன் அண்ணா சொன்னது போன்று எல்லோர் கதையையும் நாம் முடிப்போம். இது எங்கள் அண்ணன் யுகம் ,அண்ணனின் கையை நாம் பலபடுத்துவோம் . இதுவே எனது பணிவான வேண்டுகோள் .

இழப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஒருவேளை அவை உண்மையாகக் கூட இருக்கலாம். ஒருவேளை குடும்பத்தினருக்குப் புலிகள் தெரிவித்தாலுமேகூட, அதனை நாமாக வெளியே தெரிவிக்காது, புலிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கும்வரை நாம் பொறுமை காப்பதே சிறந்தது. இப்போது, சிங்களம் உள்ள நிலையில், பலவழிகளிலும் எம்மைக் குழப்பவே முயல்வான். நாம் அதற்கு இடம்கொடுக்காமல், எமது தலைமையின்மேல் நம்பிக்கை வைத்துப் பொறுமை காப்போம்.

ஆமா காத்து இருப்போம் ஏன் அவசர பட்டு மூக்கை உடைப்பான்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எல்லாத் தளபதிகளையும் கொன்றுவிட்டு.. வடக்குக் கிழக்கு பூராவும் பிடிச்சிட்டதா அறிக்கை விட்டிருக்கிறான்.. இதில எதை நம்புறது..!

ஏதோ தென்னிலங்கை மற்றும் இந்திய தேர்தலுக்கு முதல்.. அளுத் அவுருதுக்கு முதல்.. புலி ஒழிக்கப்பட்டாயிற்று என்று காட்ட சிங்களவன் பாடோ பாடு படுறான். நாங்களும் எங்களால் ஆன உதவிகளைச் செய்யாட்டி சிறீலங்கனாக இருக்க ஏலாது தானே..!

Army 'routs Tigers in north-east'

Sri Lanka's military says it has taken all rebel-held territory in the north-east and pushed the Tamil Tigers into a no-fire zone set up for civilians.

The government-designated safe zone is estimated to be about 20 sq km of coastal area in Mullaitivu district.

A military spokesman said the bodies of more than 400 rebels killed in fighting the last few days had been recovered.

There is no word from the rebels on the latest clashes, and no independent confirmation of the military's account.

It follows weeks of ferocious fighting.

'Significant milestone'

Military spokesman Brigadier Udaya Nanayakkara told the BBC more than 400 rebels had been killed in the fighting in the Puthukudiyiruppu region in the past few days.

INSURGENCY TIMELINE

1976 Liberation Tigers of Tamil Eelam form in the north-east

1987 India deploys peace-keepers to Tamil areas but they leave in 1990

1993 President Premadasa killed by Tiger bomb

2001 Attack on airport destroys half Sri Lankan Airlines fleet

2002 Government and rebels agree ceasefire

2005 Mahinda Rajapakse becomes president

2006 Heavy fighting resumes

2009 Army takes main rebel bases of Kilinochchi and Mullaitivu

"The senior LTTE commanders, Vidusha, Theepan, Nagesh, Durga and Gaddafi have been killed in the fighting," Brig Nanayakkara said.

If the army's claims are true then this will be a significant milestone in the offensive against the Tamil Tigers.

Now the rebels will be forced to fight back from the safe zone and if that happens aid agencies have warned that there will be heavy civilian casualties.

There has been no reaction from the rebels and it is not possible to independently confirm the government's account as journalists are not allowed to report from the conflict zone.

The clashes between the two sides have intensified in recent weeks as the security forces are in what they say is a final push to defeat the the rebels and end nearly three decades of conflict.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7984184.stm

Edited by nedukkalapoovan

மவுனம் சம்தம் என்பது ஒரு பெண்ணிடல் காதலை சொல்லும் போது அந்த பெண் திகைத்து நிகும் போது சொல்லுவதா
?

"The senior LTTE commanders, Vidusha, Theepan, Nagesh, Durga and Gaddafi have been killed in the fighting," Brig Nanayakkara said.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7984184.stm

நாகேஸ் அண்ணாவா...????

மட்டக்களப்பில் (வடக்கிலும், கிழக்கிலும்தான்) முன்னின்று படை நடத்திய தளபதிகளில் முக்கியமானவர்களின் ஒருவரான நாகேஸ் அண்ணா... அவரா..???

(அவர் வீரச்சாவடைந்து விட்டாரா எண்று கேட்க்க இல்லை.... அவரையா குறிப்பிடுகிறார்கள் எண்று...? )

  • கருத்துக்கள உறவுகள்

தயா, தளபதி நாகேஷின் பெயரின் முன்னால் இரு முதல் நிலைத் தளபதிகளான தீபன், விதுஷா ஆகியோரது பெயர்களும் இருக்கின்றனவே. அவற்றைக் கவனிக்கவில்லையா நீங்கள்?

தயா, தளபதி நாகேஷின் பெயரின் முன்னால் இரு முதல் நிலைத் தளபதிகளான தீபன், விதுஷா ஆகியோரது பெயர்களும் இருக்கின்றனவே. அவற்றைக் கவனிக்கவில்லையா நீங்கள்?

நான் அவர்கள் வீரச்சாவடைந்து விட்டார்கள் எண்று கருத எந்த விதமான அடிப்ப்படையும் இல்லையே... சிங்கள அரசின் பிரச்சாரம் அவ்வளவு நம்பும் படியாகவும் இருந்தது இல்லை...

தீபன், கடாபி அண்ணாகள் விதுசா, துர்க்கா அக்காக்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவர்கள்... (எனக்கும் கூட)

ஆனால் நான் கேட்டது அவர்கள் சொல்வது மட்டு மாவட்ட நாகேஸ் அண்ணாவா எண்று மட்டும்தான்...

எனக்குத்தெரிந்தவரை இது சிங்கள அரசின் பிரச்சாரமே...

என்ன நடக்குது????????

ஏன் சிங்களவனின் செய்திகளையே இணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்???!!!

தயவு செய்து யாராவது உண்மையான தகவல்களை தாருங்கள்.

அல்லது புலிகள் சொல்லும்வரை பேசாமல் இருக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது????????

ஏன் சிங்களவனின் செய்திகளையே இணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்???!!!

தயவு செய்து யாராவது உண்மையான தகவல்களை தாருங்கள்.

அல்லது புலிகள் சொல்லும்வரை பேசாமல் இருக்கவும்!

அது.........!

வீரவணக்கங்கள்

தளபதி அமிதாப் அவர்களுக்கு வீரவணக்கங்கள் .

என்ன ஏதெண்டு தெரியாமல் சும்மா உளறாதேங்கோ... புலிகளின் அறிவித்தல் இன்னும் வரவில்லை.

ஒரு வீர தளபதியின் மரணத்தை நிச்சயம் புலிகள் மறைக்க மாட்டார்கள்.... இதுவரை வீரமரணத்தை புலிகல் மறைத்ததாக எந்த வரலாறுமில்லை.

சிங்களவர்களின் பொய்பிரச்சாரத்திற்கு அடிபணியாதீர்கள். விடுதலைப்புலிகள் இழப்புக்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக அறிவிப்பார்கள். சிங்களவனது பிரச்சாரத்தை நீங்களே நான்கு பேரிடம் பேசுவதன் மூலம் அவனது பிரச்சாரத்தை இலகுவாக்குகின்றீர்கள். தயவு செய்து சிங்களத்தின் பொய்ப் பிரச்சாரத்திற்கு அடிபணியாதீர்கள். இவ்வாறே எத்தனைமுறைகள் எமது தலைவரை சாகடித்திருக்கின்றார்கள்? அதுப்போன்ற வதந்திகள்தான் இவை. விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை எல்லோரும் அமைதிகாப்போம். மோகன் அண்ணாவுக்கு ஓர் சிறிய வேண்டுகோள். விடுதலைப்புலிகளால் உறுதிப்படுத்தப்படும்வரை இவ்வாறான் செய்திகளை இணைப்பதை ஓரளவு தவிருங்கள். இவை தமிழர்களின் மனங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் செய்திகள். வதந்திகளைப் பரப்பி மக்களது மனங்களையும் அவர்களது எழுச்சி பூர்வமான போராட்டங்களையும் நசுக்க காரணகர்த்தா ஆகிவிடாதீர்கள். தயவு செய்து மோகன் அண்ணா நீங்கள் செய்யவேண்டியது.

1.உறுதிப்படுதவேண்டும்

2.உறுதிப்படுத்த முடியவில்லையாயின் செய்தியை நீக்கவேண்டும்.

செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது அவசரப்பட்டு அஞ்சலி செலுத்துற மாதிரித்தான் தெரியுது.உத்தியோகபூர்வ அறிவத்தல் வரும் பொறுத்ததிருப்பதே நல்லது.

தயவுசெய்து என்ன நான் இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு துணை போகிறேன் என்று எண்ண வேண்டாம்!

அமுதாப் மற்றும் கோபித் அண்ணன்மாருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை!

ஆனால் மேல்க் குறிப்பிட்ட வீடியோ இணைப்பில் தீபன் அண்ணனின் முகம் மகித்தெளிவாக தெரிகிறது.

இது இலைங்கை அரசின் ஒரு பம்மாத்து வேலையாய் இருக்குமா? இருந்தால் மிகவும் சந்தோசம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுது அழுது என் கண்களிள் கண்ணீர் இல்லை.

இந்த செய்தி பொய்யாக இருக்க கூடாதா?

பொய்யாக இருக்க பிராத்தனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் பொய்பிரச்சாரத்திற்கு அடிபணியாதீர்கள். விடுதலைப்புலிகள் இழப்புக்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக அறிவிப்பார்கள். சிங்களவனது பிரச்சாரத்தை நீங்களே நான்கு பேரிடம் பேசுவதன் மூலம் அவனது பிரச்சாரத்தை இலகுவாக்குகின்றீர்கள். தயவு செய்து சிங்களத்தின் பொய்ப் பிரச்சாரத்திற்கு அடிபணியாதீர்கள். இவ்வாறே எத்தனைமுறைகள் எமது தலைவரை சாகடித்திருக்கின்றார்கள்? அதுப்போன்ற வதந்திகள்தான் இவை. விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை எல்லோரும் அமைதிகாப்போம். மோகன் அண்ணாவுக்கு ஓர் சிறிய வேண்டுகோள். விடுதலைப்புலிகளால் உறுதிப்படுத்தப்படும்வரை இவ்வாறான் செய்திகளை இணைப்பதை ஓரளவு தவிருங்கள். இவை தமிழர்களின் மனங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் செய்திகள். வதந்திகளைப் பரப்பி மக்களது மனங்களையும் அவர்களது எழுச்சி பூர்வமான போராட்டங்களையும் நசுக்க காரணகர்த்தா ஆகிவிடாதீர்கள். தயவு செய்து மோகன் அண்ணா நீங்கள் செய்யவேண்டியது.

1.உறுதிப்படுதவேண்டும்

2.உறுதிப்படுத்த முடியவில்லையாயின் செய்தியை நீக்கவேண்டும்.

செய்வீர்களா?

செய்வீர்களா?

செய்வீர்களா?................

மாவீரர் தளபதி அமிதாப்பிற்கு வீர வணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து என்ன நான் இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு துணை போகிறேன் என்று எண்ண வேண்டாம்!

அமுதாப் மற்றும் கோபித் அண்ணன்மாருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை!

ஆனால் மேல்க் குறிப்பிட்ட வீடியோ இணைப்பில் தீபன் அண்ணனின் முகம் மகித்தெளிவாக தெரிகிறது.

இது இலைங்கை அரசின் ஒரு பம்மாத்து வேலையாய் இருக்குமா? இருந்தால் மிகவும் சந்தோசம்!

Photoimpact magic

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தீபனின் உடல் அல்ல. நீண்ட நாட்களாக அவரை தெரியும். அவரின் பற்கள் காணொளியில் உள்ளது போல இடை வெளிகள் கொண்டவை அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.