Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேரன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெல்போன் இளையோரமைப்பிற்கு நன்றிகள். ஈழவன் உங்கள் செய்திகளுக்கும் உங்கள் பணிக்கும் வாழ்த்துக்கள். இந்த தாக்குதலின் மூலம் ஒன்றை அறிந்து கொள்ள முடிகிறது. சிங்களவன் பொறுமையிழந்து பதட்டமடையத் தொடங்கி விட்டான் என்பதும் எமது இலட்சிய கனவினை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதும் வெள்ளிடைமலையாகவே தெரிகிறது. இளையோர்கள் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சிங்கள வெறி நாய்களில் அடாத செயலை அம்பலப்படுத்தி விட்டார்கள். நாமும் அந்த வெறிகொலை நாய்கள் செய்த செயலையே திருப்பிச் செய்திருந்தால் எமது குறிக்கோள் சிதறியிருக்கும். பொறுமைகாத்த மெல்போன் இளையோரமைப்புக்கு மீண்டும் நன்றிகள். இது எமக்கொரு நல்ல சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொள்வோமாக.

ஜானா

உண்மைதான். நானும் செய்தியை முதலில் பார்த்த போது சிங்களவனை அடித்து நொருக்காமல் விட்டார்களே என வருந்தினேன். எம்மவர்கள் அமைதி காத்ததின் பலன் தெரிகிறது.

  • Replies 122
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு வால் பிடிக்கும் நம்மவர்கள், மற்றும் 1958,1977,1983 ம் ஆண்டுகளை மறந்து போனவர்கள்...அனைவருக்கும் இந்த சம்பவம் ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளது - சிங்களவர் எப்பொழுதும் எம்மை அடக்கியாள நினைப்பவர்கள்......எமது பூரணமான சுதந்திரமே எமக்கு பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வன்முறை சம்பவம் எம்மை நிறுத்தி விடப்போவதில்லை எம்மை மேன்மேலும் உற்சாகமூட்டி இருகின்றது.எம் உறவுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி எம்மை மேன்மேலும் ஒற்றுமை படுத்தி இருகின்றது.இனி மெல்பேன் வாழ் தமிழ் இளையோராகிய நாம் இன்னும் வீறு கொண்டு எழுவோம்.பல்சமூகத்தையும் ஒருங்கிணைத்து தொடர்போராட்டங்களை நடத்தி எமது மக்களின் விடுதலைக்கான முழு வேலைப்பாடுகளையும் செய்வோம் என்பது மட்டும் உறுதி.

யாரும் நாம் தாக்கப்பட்டதை அறிந்து கவலைபடவோ கோவப்படவொ தேவையில்லை ஏன் எனின் இந்த தாக்குதலானது எமக்கு சாதகமான விடயங்களையே பெரும்பாலும் உருவாக்கி இருகின்றது.நாம் அணுகியும் திரும்பி பார்காத ஊடகங்கள் இந்த தாக்குதலின் பின்னர் எம்மை தாமாகவே அணுகி இருகின்றது.இந்த தாக்குதல் ஊடகங்களையும் எம்மையும் வலுவாக ஒன்றாக்கி இருகின்றதை மட்டும் எம்மால் உணர முடிகின்றது

Thumbs_up.gif

பாதகத்திலும் அதையே சாதகமாக்கும் புத்திசாலியான, மேம்பட்ட அணுகுமுறை!

இன்று சிங்களவருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொருக்கப்பட்டிருகின்றன.இதனை நம்மவர் செய்யவில்லை.

இச்சம்பவம் நடந்தபோது தேசியக்கொடி வைதிருந்ததாக உறுதிப்படுத்தாத தகவல் தெரிவிகின்றது.நேற்று தேசியக்கொடிகள் சில வன்முறையாளர்களால் வன்பறிப்பு செய்யப்பட்டது தெரிந்ததே.இதனை காவல்துறையினரிடம் தெரிவித்து பதிவு செய்யப்பட்டிருகின்றது.தற்போ

தாக்குதலுக்கு இலக்கான எம் சகோதரர்கள்

MelbDrivetoFreedomRally33.jpg

P1160526.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிங்களவருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொருக்கப்பட்டிருகின்றன

காப்புறுதி எடுப்பதற்க்காக சிங்களவனே செய்து இருப்பான்.......

Edited by putthan

இன்று சிங்களவருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொருக்கப்பட்டிருகின்றன.இதனை நம்மவர் செய்யவில்லை.

இச்சம்பவம் நடந்தபோது தேசியக்கொடி வைதிருந்ததாக உறுதிப்படுத்தாத தகவல் தெரிவிகின்றது.நேற்று தேசியக்கொடிகள் சில வன்முறையாளர்களால் வன்பறிப்பு செய்யப்பட்டது தெரிந்ததே.இதனை காவல்துறையினரிடம் தெரிவித்து பதிவு செய்யப்பட்டிருகின்றது.தற்போ

அவுஸ்ரேலிய உள்ளூர் செய்தி நிறுவனங்களில் வரும் அல்லது வந்த செய்திகளை தயவுசெய்து இயன்றவர்கள் இங்கே இணைத்துவிடவும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்ரேலியாவிற்கு சிறீலங்கா கிறிக்கற் குழு விழையாட வரும்பொழுது சிறீலங்காவின் ரீ சேட் போட்டுக்கொண்டு போய் விசிலடிக்கும் டமில்ஸ் பீப்பிளிற்கு இனியாவது ரேசம் வருமா???? விபரங்களிற்கு நன்றிகள் ஈழவன்...

http://www.tamilwin.com/view.php?2adsUG7fr...5B03b43fDpYUcde

இதை பார்த்த எனக்கே அழுகையாக வருகின்றது.இந்த தாயின் நிலை ????????

கொலைகார சிங்கள வெறியனுகள்

அவுஸ்ரேலியா மெல்பேர்னில் அமைதியாக நடத்தப்பட்ட தமிழர் பேரணியை அடித்து நொறுக்கிய சிங்களவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல் -

மொத்தத்தில் அசிங்கம் அவர்களுக்கு; வெற்றி எங்களுக்கு.

அவுஸ்ரேலியாவிலேயே இப்படி செய்கின்ற சிங்களவர்கள் இலங்கையில் என்ன பண்ணுவார்கள் என்று சர்வதேசம் சிந்தித்து பார்க்காமலா இருக்கும்???

-பருத்தியன்-

ஈழவன் உங்கள் தளராத முயற்சிக்கு பாராட்டுக்கள். இவ்வளவு காலமும் சிங்கள அரக்கர்களின் தாக்குதலை மட்டுமே காணமுடிந்தது. நேற்று சிங்கள அரக்கிகளின் கோரமுகங்களை காணமுடிந்தது. சிறீ லங்கா காடுகளினுள் கண்காணாமல் இருக்கவேண்டியதுகளை எல்லாம் எப்படி அவுஸ்திரேலியாவுக்கு விமானத்தில ஏற்றி அனுப்பி வைச்சாங்களோ தெரிய இல்லை.

நேற்று மெல்பேர்னில் சிங்களவர் கடைகள் சில தாக்கப்பட்டது என்று செய்தியில சொல்லப்பட்டு இருக்கிது. சிங்கள பண்டாக்கள் தாமே தமது கடையை அடித்து நொருக்கி இருக்கலாம்.

உங்கள் வாகன பேரணிகள் தொடரவேண்டும். நேற்று நடந்ததைவிட பாரிய அளவில மீண்டும் அப்படி செய்யுங்கள்!

ககககோ போ ........

டம்பி ஈழவன் வேற வேலை இல்லையோ?

சரி அடி வாங்கினவர்களுக்கு பொலிஸ் என்ன சொல்லி அனுப்பினது?????????

அடிச்சவர்களை என்ன செய்தவர்கள்?

இனி செருப்படி வாங்கின இளையோர் புலிக்குட்டிகள் என்ன சசெய்ய போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">

எமது பேரணிக்கு தேவையான பனர்களை வடிவமைத்து அதனை உடனடியாக தந்துதவிய வலைஞன் அண்ணா இணையவன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்

சிங்கள காடையர்களின் மேலதிகபடம்.இந்த படத்தை எடுத்தவர் கடுமையாக தாக்கப்பட்டார்.இதனை எடுத்த நண்பர் ஊடகவியலாளர் அணியும் மேலங்கி அணிந்திருந்தார்.அப்போது அவரை தாக்கி கமராவை சேதமமக்க ஆவேசமாக வந்த சிங்கள வெறியர்களிடம் நான் ஊடகவியலலளன் என சொன்னபோதும் தாக்கப்பட்டார் அதனை பார்த்து கொண்டிருந்த வெள்ளையர் ஒருவர் ஊடகவியலாளளரர ஏன் தாக்குகின்றீர்கள் என தடுத்து இருகின்றார்.அந்த வெள்ளையரையும் தாக்கிய சிங்கள இனவெறி நாய்கள் மேலும் நண்பரை தாக்க தொடங்கியது.தன் வலியினை பொருட்படுத்தாது கமராவினை பாதுககக்கும் முகமாக எதிர்பினை காட்டாமல் வயிற்றில் கமராவை வைத்து பத்திரமாக சுருண்டு படுத்து தாக்குதல்களை ததங்கி கொண்டார்.அவரின் கழுத்தில் ஏறி நின்று கொலைவெறி தாண்டவம் ஆடினார்கள் சிங்கள பேய்கள்

P1010218.jpg

P1010217.jpg

P1010223.jpg

P1010222.jpg

P1010211.jpg

P1010208.jpg

P1010207.jpg

தாக்குதலுக்கு இலக்காகிய படம் எடுத்தவர்

P1160526.jpg

P1010220.jpg

மெல்பேனில் காடையர் (சிங்கள) தான் அதிகம். போதை வியாபரம் செய்பவர்கள்...சிந்திக்க தெரியாதவர்கள்.

அங்கு சில முக்கிய புள்ளிகளுக்கு பணம் குடுத்து இந்த ஆர்ப்பாட்ட்த்தை செய்ய வைத்தது சிறீலங்கா அரசாங்கமாம்..

  • கருத்துக்கள உறவுகள்

மேல்பேர்ணில் அதிகளவு சிங்களவர்கள் வாழ்கிறார்கள். அதனால் அவர்களால் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த முடிந்தது. கனடா, ஐரோப்பிய நாடுகளில் சிங்களவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனினும் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்தும் கவனயீர்ப்பினைக்குழப்ப சிங்களவர்கள் முயற்சிக்கலாம். நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அவுஸ்திரெலியா, இங்கிலாந்து வாழும் தமிழர்களில் சிலர் சிறிலங்கா துடுப்பாட்ட அணி அந்நாடுகளில் விளையாட வரும் போது சிறிலங்காக் கொடி பிடித்துக் கொண்டு, வாளை ஏந்தும் சிங்கத்தினைப் பொறித்த ஆடை அணிந்து கொண்டு துடுப்பாட்டம் பார்க்கச் செல்கிறார்கள். இனிமேலாவது உணர்ந்து செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா, இங்கிலாந்து வாழும் தமிழர்களில் சிலர் சிறிலங்கா துடுப்பாட்ட அணி அந்நாடுகளில் விளையாட வரும் போது சிறிலங்காக் கொடி பிடித்துக் கொண்டு, வாளை ஏந்தும் சிங்கத்தினைப் பொறித்த ஆடை அணிந்து கொண்டு துடுப்பாட்டம் பார்க்கச் செல்கிறார்கள். இனிமேலாவது உணர்ந்து செயற்பட வேண்டும்.

விளையாட்டு வேறு அரசியல் வேறு..! :lol:

சரி சரி.. நீங்கள் கொலைவெறியோட பாக்கிறது தெரியுது..! :)

இப்படிச் சொல்லிச் சொல்லியெ எம்மை நாம் ஏமாற்றிக் கொள்வோம்.

ஜானா

நல்ல சந்தர்ப்பம் பிரச்சாரத்தை முழுமையாக கைக்கொள்ளுங்கள்

ஆசி தமிழ் இளையோர் பொறுமை காத்து பிரச்சாரத்துக்கு பலம் சேர்த்தது பாராட்டத்தக்கது

ஆனால் பிரான்சில் ?

வானூர்திபிரச்சாரத்தின் படங்கள்

melbourne_20090404015.jpg

melbourne_20090404016.jpg

வானூர்திபிரச்சாரத்தின் படங்கள்

melbourne_20090404015.jpg

melbourne_20090404016.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.