Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம் - தமிழக முதல்வர் கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம் - தமிழக முதல்வர் கூறுகிறார்

திகதி: 04.05.2009 // தமிழீழம்

இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை. உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை ஓய்வின்றி மேற்கொண்டுவரும் நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இருந்தாலும், இது ஈழத் தமிழ் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாறு தெரியாமல் வரலாறு கதைக்கும் வரலாற்றில் இடம் பதித்த கொலைஞரே தியாகி திலீபனின் வார்த்தை உச்சரிக்க அருகதையற்ற அற்ப பதரே, கல்லறை என்றால் என்ன?? தியாகி திலீபனுக்கு கல்லறையா??

  • கருத்துக்கள உறவுகள்

அறளை நல்லா பேந்து போயிட்டுப் போல இருக்குது.திலிபன் பெயரைச் சொல்லி ஓட்ட கேட்க வேண்டிய நிலமை வந்திட்டுது.இந்த முறை நல்ல ஆப்பு இருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒருவர் தமிழினத் தலைவர் என்ற பெயரில் இருந்தார் என்று நாளை வரலாறு எண்ணி நகையாடப்போகின்றதே.....!

எனக்கு இப்ப என்மீதே கொவம் வருகுது. எங்கள் தீயாக தீபத்தின் பெயரை கண்ட நாய்கலும் சொல்லி திரிய ஒண்றும் செய்யமுடியாது கேட்டுகொண்று இருக்க வேண்டியநிலை ஏற்பட்டுல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப என்மீதே கொவம் வருகுது. எங்கள் தீயாக தீபத்தின் பெயரை கண்ட நாய்கலும் சொல்லி திரிய ஒண்றும் செய்யமுடியாது கேட்டுகொண்று இருக்க வேண்டியநிலை ஏற்பட்டுல்லதே.

உண்மைதான்

3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்தவர்

உயிர்போகும்வரை உண்ணாவிரதமிருந்தவரிடம் போய்ச்சேருவதற்கு ஆசைப்படுவது எவ்வளவு பேராசை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தமிழின துரோகியை மாவீரன் திலீபனுக்கு பக்கத்தில் புதைக்க விட்டிருப்போமா

இந்த மண்ணுக்கு பாரமடா நீ…

கடலில் தூக்கி வீசுங்க்ள இது செத்தால்…

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சொன்னது எவ்வளவு சரி. அதுவும் இந்தாளுக்கு 100% பொருந்துகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோட யாரை ஒப்பிடுகிறது

மாண்புமிகு கலைஞருக்கு உங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமென்று நம்புகின்றேன். ஆஸ்கார் விருதுபெற்ற இரண்டாவது தமிழன் என்ற பெருமை கிடைப்பதில் உலகத்தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புகின்றேன்.

நீங்கள் எழுதி நடித்து சோனியா இயக்கிய உண்ணாவிரதம் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆறு மணிநேரம் ஓடுகின்ற இந்த திரபை;படதஇதில் உங்கள் வசனமும் நடிப்பும் நன்றாக அமைந்துள்ளமையால் ஆஸ்கார் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதில் திருமாவளவனுக்கும் ஆஸ்கார் விருது கிடக்கும் சந்தர்ப்பமுள்ளதாம். இதையிட்டு உலக்தமிழர்கள் சார்பில் தமிழக மக்கள் உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளார்களாம். மே மாதம் 14 ம் திகதி அன்று தமிழக மக்கள் மற்கமுடியாத அந்த பரிசை உங்களுக்கு தருவார்களாம். காத்திருங்கள் :unsure::lol::lol::D:D:D:D:lol:

தமிழில் உள்ள கெட்ட வார்த்தையெல்லாம் சேர்த்தாலும் இவனை திட்ட முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபன் அண்ணைக்கு கல்லறை இல்லை எண்டு இந்த கிழவனுக்கு யாரவது சொல்லுவீங்கள??

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ தமிழ்தாய் ஏதோ ஒரு நல்ல விடிவை பெறுவதற்கு முக்குகிறாள் போலவே தெரிகின்றது. அந்த விடியலில் வாழ எந்த துரோகியையும் நான் அனுமதியேன் என்ற ஒரு பெரும் சபதத்தோடு அவள் இருப்பதாகவே தெரிகிறது.

எல்லா துரோகிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து தமது சொந்த முகங்களை காட்டுகின்றார்கள். இவனுமா என்று நாம் இப்போதுதான் வியக்கிறோம்.... ஆனால் இவ்வளவு நாளும் ஏமாந்துதானே இருந்தோம்?

திலீபன் என்ற பெயரை உச்சரிக்க அருகதையற்றவர் இவர். ஜெயலலிதா அம்மையார் சொன்னமாதிரி.. இவரெல்லாம் ஓடாத ரெயிலுக்கு முன் படுத்துக் கிடந்து தமிழினத்தலைவர் எனும் பெருமையை வாங்கிய மகாநடிகன்.

இவரின் திமுக விற்கும் காங்கிரஸிற்கும் இம்முறை தீர்ப்பு வழங்க காத்திருக்கின்றது தமிழகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறளை நல்லா பேந்து போயிட்டுப் போல இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ தமிழ்தாய் ஏதோ ஒரு நல்ல விடிவை பெறுவதற்கு முக்குகிறாள் போலவே தெரிகின்றது. அந்த விடியலில் வாழ எந்த துரோகியையும் நான் அனுமதியேன் என்ற ஒரு பெரும் சபதத்தோடு அவள் இருப்பதாகவே தெரிகிறது.

எல்லா துரோகிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து தமது சொந்த முகங்களை காட்டுகின்றார்கள். இவனுமா என்று நாம் இப்போதுதான் வியக்கிறோம்.... ஆனால் இவ்வளவு நாளும் ஏமாந்துதானே இருந்தோம்?

இல்லையே.. 2006 இலயே இவரைப்பற்றியும் சன் தொல்லைக்காட்சி பற்றியும் எழுதினேனே.! தூக்கினார்களே..! :unsure:

முதல் காதல் போல முதல் மட்டுறுப்பு எனக்கு..! மறக்க முடியுமா? :lol:

திலீபன் அணணா இன்றும் எம் ஈழ தமிழர்கள் ஓவ்வொருவரின் மனதிலும் வாழ்ந்து கொன்டுதான் இருக்கின்றார் என்பதை கூட உண்னாள் உனர்ந்து கொள்ளமுடியாத ஒரு வடீகட்டிய முட்டால் கருணாய்நிதியே உனது அரசியல் நாடகங்களை தமிழ் நாட்டோடு நிருத்திக்கொள் எம் ஈழ தமிழர்களை உன் அரசியல் நடகத்தில் இனைக்களாம் என்று கனவிலும் நினைக்காதே.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஜரே ..... ,

உங்களுக்கு இந்த வயதில் , இவ்வளவு திட்டுக்களும் தேவையா ?

நினைப்புத்தான் தான் இருக்கிற பிழைப்பையும் கெடுத்துப் போகும் என்பதனை மறக்க வேண்டாம் .

திராவிடம், பார்ப்பானன் என்று சொல்லி அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் இப்படித்தான் இஅவ்ர்களிடம் எதுவுமே இல்லாத்தால் தான் தமிழ் வரலாற்றை மறைத்து எமது மதமான சைவ மதத்தை அவமதித்து அரசியல் ஆக்கினார்கள். இவர்கள் தமது கடவுள் இல்லை என்ற கருத்தை கிறிஸ்த்தவ மத்தை நோக்கியோ அல்லது இஸ்லாம் மதத்தை நோக்கியோ தெரிவிப்பதில்லை.

இப்போது எம்மவர்கள் எல்லாம் திருமாவளவனை பெரிதும் நம்புகின்றானர் ஆனால் அவரும் அதே தான்

இல்லையே.. 2006 இலயே இவரைப்பற்றியும் சன் தொல்லைக்காட்சி பற்றியும் எழுதினேனே.! தூக்கினார்களே..! :unsure:

முதல் காதல் போல முதல் மட்டுறுப்பு எனக்கு..! மறக்க முடியுமா? :lol:

நீங்கள் கூறுவது 100% சரி. மாமனிதர் சிவராம் கூறுவது போல் "விடயங்களை தேடி ஆராயும் பண்பு எமது மோட்டுச் சாதியிடம் இல்லை" என்ற கூற்று உண்மையாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே.. 2006 இலயே இவரைப்பற்றியும் சன் தொல்லைக்காட்சி பற்றியும் எழுதினேனே.! தூக்கினார்களே..! :unsure:

முதல் காதல் போல முதல் மட்டுறுப்பு எனக்கு..! மறக்க முடியுமா? :D

என்ன டங்குவார் ,

கலைஞர் பாணியில் கதைக்கிறீர்கள் . உளியின் ஓசையோ ...... ? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லையே.. 2006 இலயே இவரைப்பற்றியும் சன் தொல்லைக்காட்சி பற்றியும் எழுதினேனே.! தூக்கினார்களே..! :rolleyes:

முதல் காதல் போல முதல் மட்டுறுப்பு எனக்கு..! மறக்க முடியுமா? :D

எனக்கும் தான் டங்கு நடந்தது அடுத்த நிமிசமே தூக்கினார்கள் நேக்கு தெரியும் இந்த கிழவனப்பற்றி அதுதான் நான் அப்பவே எழுதினான் ஆனா வெட்டிற்றாங்கள் ஆனால் கலைஞ்சர் ஆப்பு வைச்சிற்றார்

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபமாகித் திலீபமாகிய எங்கள் பெருவீரன், ஈகத்தின் உயர்பொருளின் மறுவடிவாய் எம்மனங்களில் உறைகின்ற ஈகத்தை காட்டித் தன்னை உயர்த்திட முனையும் தரம் கெட்ட அரசியல் தலைவரும் தமிழினக் கொலைஞருமான தங்களை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. வீரபாண்டிய கட்ப்பொம்மன் வீரனாக வீழ்ந்தபோதும் போற்றப்படுகிறான்.ஆனால் அவனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனோ இன்றும் காறி உமிழப்படுகிறான். இரண்டாவது இடம் கூடக் கிடைக்காது கொலைஞரவர்களே. இன்றையநாள் வரையான எம்மின அழிவில் தங்களுக்கும் பங்குண்டு. பாதுகாக்க வேண்டிய நீங்கள் பதவிக்காக தமிழின அழிவுக்குத் துணைபோனமையை உலகத் தமிழினம் என்றும் மறவாது.

எங்கள் திலீபத்தை விட்டுவிடுங்கள்.உறுதியின் அரவணைப்பில் எந்தச் சுயநலமுமற்று வளர்ந்த புத்தொளி. ஈழவிடுதலையை சரியான திசை நோக்கி மீண்டுமொரு வீச்சினுள் கொண்டு சென்ற விசை. காந்தியின் கொள்கையை ஈழ மண்ணிலே இந்தியம் கொன்றது. ஆனால் நீங்களோ எங்கள் திலீபத்தின் ஈகத்தையே கொல்வது நியாயமாகுமா?

Edited by nochchi

அவமானம் தாங்காமல் பிரச்சாரத்துக்கு கூட போகாமல் வைத்திய சாலையிலை போய் படுத்தவரை பற்றி என்ன சொல்ல கிடக்கு...??

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் பெயரை உச்சரிக்க இப்படியான சுயநல சாக்கடை அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை என்றே நினைக்கின்றேன். அண்ணாவின் மரணத்தை வாய் மூடி.. கண் மூடி கண்டு கொண்டிருந்தவர்.. இந்தக் கருணாநிதி.

இருந்தாலும் இவர்கள் தம்மை இறப்பின் பின்னாவது புனிதப்படுத்த அந்த தியாகியின் (திலீபன் அண்ணா கல்லறையில் இல்லை. அவர் படிக்கப்படும் தொடரப்படும் பொக்கிசமாக வாழ்கிறார். ) கல்லறையைத் தேடுவது.. அவரை நித்திய அமைதியில் ஆழ்த்தட்டும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சோனியாவிற்கு நடக்கும் வரவேற்பு மரியாதை தனக்கும் சேர்ந்து நடந்து விடுமோ என்ற பயத்தில் தனக்கும் சோனியா காந்திக்கு நடக்கப் போகும் செருப்பு கறுப்பு மரியாதைக்கும் தன் கட்சி நிலைப்பாட்டுக்கும் தொர்பு இல்லை என்று கூறுவதற்காக மருத்துவ நிலையத்தில் போய் படுத்துக் கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.