Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மாணவர்களுக்கு ஆஸி. பிரதமர் எச்சரிக்கை

Featured Replies

இனவெறி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மாணவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ருட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவில் தங்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்களுக்குள் குழு அமைத்து, இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் குழு ஒன்று, தங்களை இனவெறி அடிப்படையில் அவதூறாக பேசிய ஆஸ்ட்ரேலியர் ஒருவரை தாக்கியதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து இந்திய மாணவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆஸ்ட்ரேலிய காவல் துறை அறிவுறுத்தியது. இந்திய அரசும், நேற்று ஆஸ்ட்ரேலியாவிலுள்ள இந்திய மாணவர்களுக்கு இதே வேண்டுகோளை விடுத்தது.

இந்நிலையில், தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு பார்க் அருகே இந்திய மாணவர்கள், இனவெறி தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனால் இவ்விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இனவெறி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மாணவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனவெறி தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ள அவர், ஆஸ்ட்ரேலியாவின் எந்த ஒரு பகுதியிலும் இன அடிப்படையில் எந்த ஒரு மாணவரும் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலிய நகரங்களில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நகர வாழ்க்கையின் "ஒரு வருந்தத்தக்க பகுதி" என்று கூறியுள்ள கெவின், அதே சமயம் இந்திய மாணவர்களின் இரவு நேர ரோந்து நடவடிக்கையும் ஏற்கத்தக்கதல்ல என்றும், சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9898

செய்தியை வசதிக்கு ஏற்றமாதிரி திருப்பி எழுதலாம் மொழிபேர்ப்பு என்ற போர்வையில்.

இந்த செய்திக்கு சம்பந்தமான (மூலமானதாகக் கூட இருக்கலாம்) இரண்Dஉ செய்திகளை இணைக்கிறேன்.

இதோ... ஆனால் நீங்களே முடிந்தளவுக்கு மொழியை பேயர்த்துக்கொள்ளுங்கள். :icon_idea::lol::lol:

http://www.news.com.au/story/0,27574,25614549-421,00.html

http://www.news.com.au/story/0,27574,25616221-421,00.html

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒரு அறிக்கை விட வேணும்..! அதாவது இந்தியாவைச் சேர்ந்த, வன்முறையில் நாட்டம் கொண்ட பயங்கரவாதிகளுக்கு அவுஸ்திரேலிய‌ அரசு இடம் குடுக்கக் கூடாது என்று..! :icon_idea:

"This will harm everybody. This will harm them,'' he said.

This won't harm Tamils..! :lol:

உங்கட அரசு மற்றவங்களைத் துன்புறுத்தக்குள்ள பார்த்துக்கொண்டு தானேடா இருந்தனீங்கள்..!

இந்த நேரத்தில அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒரு அறிக்கை விட வேணும்..! அதாவது இந்தியாவைச் சேர்ந்த, வன்முறையில் நாட்டம் கொண்ட பயங்கரவாதிகளுக்கு அவுஸ்திரேலிய‌ அரசு இடம் குடுக்கக் கூடாது என்று..! :icon_idea:

இதுதான் சாணாக்கியம்....

:lol: :lol: :)

சிட்னியில டக்சி ஓடுவதற்கும் 574 ஓ 457 வீசா தேவைப்படுகுது...

மது போதையில் வரும் பேதைகளை கற்பழித்து மாட்டிக்கொடா மாத்திரம்

ஸ்ருடன் வீசா தேவைப்படுகுது.

கொஸ்ரிமையும் மாத்துங்கோ.... தைப்பாகையை கழட்டி ஸ்ரைலா தொப்பி போடுங்கோ.

இந்த நேரத்தில அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒரு அறிக்கை விட வேணும்..! அதாவது இந்தியாவைச் சேர்ந்த, வன்முறையில் நாட்டம் கொண்ட பயங்கரவாதிகளுக்கு அவுஸ்திரேலிய‌ அரசு இடம் குடுக்கக் கூடாது என்று..! :icon_idea:

இது தான் எமது அடுத்தகட்ட நகர்வு

அவுஸ்திரேலிய சட்ட திட்டங்களுக்கு எதிராக செயற்படும் இந்தியர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் செய்தால் அவுஸ்திரேலிய மக்களும் எம்முடன் இணைந்து கொள்வார்கள் இந்திய கொங்கிரசுக்கும் தமிழர்கள் நேரடியாக முகத்தில் அடித்தமாதிரியும் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில டக்சி ஓடுவதற்கும் 574 ஓ 457 வீசா தேவைப்படுகுது...

மது போதையில் வரும் பேதைகளை கற்பழித்து மாட்டிக்கொடா மாத்திரம்

ஸ்ருடன் வீசா தேவைப்படுகுது.

கொஸ்ரிமையும் மாத்துங்கோ.... தைப்பாகையை கழட்டி ஸ்ரைலா தொப்பி போடுங்கோ.

சூறாவளி.. உங்க நடந்ததைப் பற்றி மேலதிகத் தகவல்களைத் தர முடியுமா? அதாவட்து இந்திய மாணவர்கள் மேல் ஏன் தாக்குதல் ஆரம்பமானது என்பது பற்றி..! இணைய முகவரிகள் தந்தால் நல்லம்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்ட்ரேலியாவில் தங்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்களுக்குள் குழு அமைத்து, இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது சட்டத்தைக் கையில் எடுத்து வன்முறைக்குத் தயாராகிவிட்டார்கள்..! தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியன் சப்பாத்தி வாலாக்களுடன் சேர்ந்து மாட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..! :icon_idea:

இது போன‌ கிழ‌மை ரொராண்டோவில் ந‌ட‌ன்த‌து..! ஒரு சீன‌க் கடைக்கார‌ர் த‌ன‌து க‌டையில் பூக்க‌ன்றுக‌ள் திருடிக்கொண்டு ஓடியவனை விரட்டிப் பிடித்து காவ‌ல்துறையிட‌ம் ஒப்ப‌டைத்திருக்கிறார்.

காவ‌ல்துறை திருடன் மீது திருட்டு வ‌ழ‌க்கு ப‌திவு ப‌ண்ணிய‌தோடு நில்லாம‌ல், க‌டைக்கார‌ரையும் க‌ட‌த்த‌ல் வ‌ழ‌க்கில் ப‌திவு ப‌ண்ணியிருக்கிறார்க‌ள்..! இது திருட்டை விட‌ மோச‌மான‌ வ‌ழ‌க்கு..! ஏனென்றால் ச‌ட்ட‌த்தை அவ‌ர் கையில் எடுத்துவிட்டார் என்ப‌த‌ற்காக‌..! அதனால் இந்திய வாலாக்கள் செய்வது பாரதூரமான குற்றம்..! :lol:

உங்களுக்கு நான் தனிமடல் அனுப்புவேன், ஆனால் எனக்கு சற்று கால அவகாசம் வேண்டும்.

இது போன வருசமே தொடங்கிட்டுது, கறி பாஸிங் என்ரு ஒரு இயக்கமே தொடங்கிட்டாங்கள்.

இதனுடன் தொடர்புடைய ஒரு அமைப்பின் இணையத் தளம் தற்போது தடைபட்டுமுள்ளது.

அண்மையில் ஒரு இளவயதினன் காவல் துறையால் சூடுபட்டும் இறந்தார்... அவர் இறக்கமுன்னம்

நிறைய கறி பாஸிங் நடந்துள்ளது.

குறிப்பாக நான் ஒருமுறை மல்பேர்ன் மேற்கத்தேய மங்கை ஒருவருடன் உரையாட வேண்டி வந்தது

நாங்கள் வெறும் இளிச்சவாய்கள் தான் எங்களால் எந்த தீங்குமில்லை என்ற பின் அந்த மங்கை

என்னிடம் சொன்னால் உவங்கள் பெண்களை பேர்ப்பதே அருவருப்பாக உள்ளதாம்.

கூட்டமா இருந்து கொஞ்சமும் வெட்கமில்லாமல் மேலும் கீழும் பார்த்தே பாலியல் வதை செய்வாங்களாம்

ஒருமுறை அந்தமென் ஒரு லிFடில் தனிய வரும்போது இதுகள் பல அவரை கடுமையாக பார்த்தவண்ணம்

தங்களின் தெய்வீகப்பஸையில் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டார்களாம்.

இன்றும் அந்த நங்கை ஒரு தீவிர இந்திய எதிர்ப்பாளர், அவருடைய ஆண் நன்பர்களை ப்பற்றி மிச்சம்

நான் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பேணில் "இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல்கள்" என்ற செய்தியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்திய தேசியம் என்ற வட்டத்திற்குள் இருந்து இந்தப் பிரச்சனையை அணுகுவதால்த்தான் இவ்வாறான சம்பவங்கள் இந்தியர்களை மட்டுமே குறிவைத்து நடப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் எந்தப் பிண்ணணியில் நடக்கின்றன என்று ஆராய்வது மிகவும் அவசியமானதாகும்.

நான் கடந்த 6, 7 ஆண்டுகளாக சிட்னியில் வசித்து வருகிறேன். சிட்னியில் நான் வசிக்கும் வெஸ்ட்மீட் மற்றும் கரீஸ்பாக் போன்ற பகுதிகள் 80 வீதமான இந்தியரைக் கொண்டவை. மேலும் இன்றுவரை, இந்தியாவிலிருந்து வந்து குடியேறும் அனைத்து இந்தியர்களுமே இந்த இரு பகுதிகளையும் குறிவைத்தே வருகின்றனர். முன்னர், பல்லினத்தவரையும் கொண்ட நகர்களாகக் காட்சியளித்த இந்த இரு பகுதிகளும் இன்று கிட்டத்தட்ட முழு இந்திய குடியேற்றங்களாக மாறி வருகின்றன. இப்பகுதியில் முன்னர் குடியிருந்த வெள்ளையர், சீனர், இத்தாலி நாட்டுக்காரர், இலங்கையின் தமிழீழப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர் போன்றவர்கள் சிறிது சிறிதாக இப்பகுதிகளை விட்டு வெளியேறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான பிண்ணனியிலேயே இந்தத் தாக்குதல்கள் பற்றி நாம் ஆராய வேண்டும்.

முதலாவதாக, இன்றைய பொருளாதார தேக்க நிலையில் அவுஸ்த்திரேலியாவின் வேலை வாய்ப்பிண்மை 4 % இலிருந்து சடுதியாக 8% ஆக அதிகரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. பல தொழிலதிபர்கள் தமது செலவினைக் குறைக்கும் முகமாக பல தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றனர். அவ்வாறான இடங்களுக்கு பகுதிநேர தொழிலாளர்கள் என்ற பெயரில் இந்திய மாணவர்களை அமர்த்த இந்த தொழில் அதிபர்கள் விரும்புகின்றனர். சராசரியாக 22 டால மணித்தியாலத்துக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வெறும் 7 அல்லது 8 டாலருக்கு இந்திய மாணவர்கள் வேலை செய்ய விரும்புவதால் இவ்வாறான வேலை வாய்ப்பிண்மை அதிகரித்துக்கொண்டு போகிறது. இங்கு பலர் வாதாடலாம், இந்திய மாணவர்கள் மட்டும்தானா இங்கு வருகிறார்கள் என்று, உண்மையிலேயே இன்றைய நிலவரப்படி படிக்கவென்று அவுஸ்த்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களில் 90 வீதமானவர்கள் வட இந்தியாவிலிருந்தே வருகின்றனர் என்பது புள்ளிவிபரப்படி உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவுஸ்த்திரேலிய அரசு மீது பல சமூக வியல் அமைப்புகள் இவ்வாறான வீசா அனுமதிகளைக் குறைக்குமாறும், முழுவதுமாக ரத்துச் செய்யுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறன. இதன் வெளிப்பாடுதான் அண்மையில் அரசு முன்மொழிந்திருக்கும் ""தொழில்சார் வீசாக்களுக்கான கட்டுப்பாடு" என்ற தீர்மானத்தைப் பார்க்கலாம். ஆகவே தமது வேலை வாய்ப்பிண்மைக்குக் காரணம் இந்த வட இந்தியர்கள் தான் என்கிற மனநிலை சாதாரண அவுஸ்த்திரேலியக் குடிமகனிடம் காணப்படுகிறது. ஆகவே இதுவே இந்திய மாண்வர்கள் மீதான தாக்குதலை உக்குவித்திருக்கலாம்.

ரெண்டாவது, இந்தியர்கள் செறிந்துவாழும் நகரங்களில் வீட்டு விலைகளும், வாடகையும் மற்ற இடங்களிலும் பார்க்க மிக அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால், 3 அல்லது 4 பேர் மட்டுமே வசிக்கக் கூடிய இரு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் 8 முதல் 10 வரையான இந்திய மாணவர்கள் வசிப்பது. 300 டாலர் மட்டுமே வாராந்த வாடகையாகச் செலுத்தக் கூடிய இந்த வீடுகளை இந்திய மானவர்கள் 400 டாலருக்கு ஏலம் எடுக்கின்றனர்.இதனால் இங்கு வாழ என்று வரும் குடும்பங்கள் அதிக வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடுவதையும், வேறு நகர்கள் நோக்கிச் செல்வதையும் காணமுடிகிறது. 8 அல்லது 10 இந்திய மாணவர்களால் போட்டி மூலம் ஏலம் எடுக்கப்படும் இந்த வீட்டு வாடகையை இவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்வதால் ஒருவருக்கு வெறும் 40 அல்லது 50 டாலர்கள் தான் வாரத்துக்கு செலவாகிறது. இவ்வாறே வீடுகள் வாங்கும்போது நடக்கிறது. ரெண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவ்யு செய்வதால் வீடுகளின் விலையும் இப்பகுதிகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இவ்வாறான விலையேற்றங்கள் மற்ற அவுஸ்த்திரேலியர்களை இப்பகுதிகலை விட்டு போகச் செய்வதுடன், அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுவும் ஒரு காரனம் இந்த வட இந்திய மாணவர்கள் மீதான் தாக்குதல்களுக்கு.

மூன்றாவது வட இந்திய மாணவர்கள் இங்குநடந்து கொள்ளும் விதம் பற்றியது. இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் என்னவென்றால், பொது இடங்களிலோ அல்லது புகையிரதம், பேரூந்து போன்ற மக்கள் அதிகமாக பயணம் செய்யும் சந்தர்ப்பங்களில் இந்திய மாணவர்களின் செயல் எவ்வாறான முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிறதென்பது. பொது இடங்களில் கூடும் இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகவும் உச்ச தொணியில் தமக்குல் பேசிக்கொள்வதும், தொலைபேசியில் உரையாடுவதுமான நிகழ்வுகள். காலை மற்றும் மாலை நேரங்களில் வெலை நிமித்தம் புகையிரதங்களில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான அவுஸ்த்திரேலியர்கள் தினமும் சந்திக்கும் இந்த "இந்திக் கூச்சல்கள்". நூற்றுக்கணக்கான பயணிகள் அமைதியாக மர்ந்திருக்கும் ஒரு புகையிரதப் பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்தப் பெட்டி முழுவதற்குமே கேட்குமளவிற்கு உச்ச ஸ்த்தானியில் பேசும் இரு இந்தியர்கள், அல்லது தொலைபேசியில் காதலியுடனோ அல்லது காதலனுடனோ ரசித்து உரையாடும் இந்திய இளைஞர்கள். தம்மைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை பேருக்கு நாம் சங்கடமாக இருக்கிறோம் என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் தனது வீட்டில் இந்தியாவில் இருப்பது போன்ற பிரமையில் தம்மையறியாது கூக்குரலிடும் வட இந்திய மாணவர்கள். இவ்வலவிற்கும் அந்த மாணவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களில்லை. ஆனால் வேண்டுமென்றே தமது வட இந்திய மொழியில் சத்தமாக மற்றவர்கள் முன்னால் சத்தமாகப் பேசுவதை கவுரவமாக நினைப்பதால் இது நடக்கிறது. எவரும் இதைத் தட்டிக் கேட்டாலோ அல்லது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னாலோ அவரை நோக்கி இரு வாரத்தைகலை வீசிவிட்டு மீண்டும் தமது பேச்சைத் தொடர்வார்கள்.

இதேபோல் தாம் குடியிருக்கும் பகுதிகளில் இரவு வேளைகளில் மதுபோதையில் இவர்கள் அடிக்கும் கும்மாளம். சில வேளைகளில் காலை 2 அல்லது 3 மணிவரை இந்தியில் உச்ச ஸ்த்தானியில் பாடலும், கூச்சல்களும் தொடரும். அவுஸ்த்திரேலியர்கள் மது அருந்துவதென்றால் மதுக்கடைகளுக்கே செல்வது வழமை. எவரும் வீடுகளில் மது அருந்திக்கொண்டு மற்றவர்களைக் குழப்புவதில்லை.இரவு 10 மணிக்குப் பின்னர் எவரும் கூச்சல் போடக்கூடாதென்று ஒரு விதியிருக்கு. அயலவர்கள் பொலீசிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. அப்படியிருந்தும் இவர்களின் அட்டகாசம் குறைவதில்லை. எனது மாடியினருகிலுள்ள எல்லா வீடுகளிலும் இந்தியர்களே வசிக்கிறார்கள். இரவு நேரங்களில் குறிப்பாக வெள்ளி மற்று வார விடுமுறை நாட்களில் இந்தப் பிரதேசம் அவுஸ்த்திரேலியாதானா அல்லது இந்தியாவின் மும்பாயா என்கிற சந்தேகம் வந்திவிடும் எனக்கு. இதனால் பலமுறை போலீசார் இங்கு வந்து போவதும் மற்ற இனத்தாருடன் இந்தியர்கள் தர்க்கத்தில் ஈடுபடுவது இங்கு சர்வ சாதாரணம். இந்திய தேசியவாதத்துக்குள் இருந்து பார்க்குமொருவருக்கு இவர்கள் இங்கே செய்யும் செயல்கள் கண்ணுக்குத் தெரியாது. ஏதோ அப்பாவிகளை இனவாதிகள் அடிப்பதாகத்தான் நினைத்து விடுகிறார்கள்.

நான்காவது, வேலை செய்யுமிடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். எங்கு ரெண்டு இந்தியர்கள் கூடிவிடுகிறார்களோ அங்கு உடனேயே கிந்தியில் சத்தமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தம்மைச் சுற்றி அந்த அலுவலகத்தில் கிந்தி தெரியாத மற்ற மொழிக்காரர்களும் இருக்கிறார்களே என்கிற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் தம்பாட்டிற்கு சத்தமாக பெசுவார்கள். இதனால் இவர்களுடன் ஒரே மேசையிலிருந்தோ அல்லது ஒரே அறையிலிருந்தோ வேலைபார்க்கும் வேற்று மொழிக்காரர் சங்கடப்பட்டு நெழிவதும், என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் முளிப்பதும் இங்கு சர்வ சாதாரனம். எவரும் தட்டிக்கேட்டால், "எமக்கு கிந்தியில் ம்பேசுவதுதான் சுலபம், ஆகவே நீங்கள் வேண்டுமான நாங்கள் பேசி முடியும்வரை வெளியே இருந்து விட்டு வாருங்கள்" என்று மிக அலட்சியமாகச் சொல்லி விடுகிறார்கள். "இங்கு பல இந்தி பேசும் இந்தியர்கள் இருக்கிறார்கள், ஏன் நீங்களும் இந்தி கற்கக் கூடாது" என்று என்னிடம் அடிக்கடி இவர்கள் கேட்பதுண்டு. பலமுறை இதனால் என்னுடன் இவர்கள் தர்க்கித்திருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியர்களும் சில வேளைகளில் இவர்களது தொல்லை தாங்க முடியாது இவர்களுடன் தர்கிப்பார்கள். அப்போதெல்லாம்" இந்த நாடு சரியில்லை, இங்கிருக்க எமக்குப் பிடிக்கவில்லை, உங்கள் கலாச்சாரம் கேவலமானது" என்று அவுஸ்திரேலியர்களிடம் ஆவேசமாக இவர்கள் கூறும்போது "அப்படியானால் உங்கள் நாட்டிற்குச் சென்று வாழ்வதுதானே? எதற்கு எங்கள் வரிப்பணத்தில் இருந்துகொண்டு எங்களைச் சாகடிக்கிறீர்கள்?" என்று பதிலுக்கு அவுஸ்த்திரேலியர்கள் சொல்வதையும் பலமுறை கண்டிருக்கிறேன். இங்கிருக்கும்வரை உழைக்க முடியுமானதை உழைத்துவிட்டு இறுதியில் உங்களுக்கு நாகரீகம் தெரியாது, உங்கள் கலாச்சாரத்தில் வாழ எங்கலுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவரும் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் எதிர்க்கிறார்கள். இந்தியா தரமான நாடென்றால் அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதற்கு இங்கே வந்தீர்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

இறுதியாக, மெல்பேணில் அண்மையில் ஒரு இந்தியர் தாக்கப்பட்டது அவர் இந்தியர் என்பதற்காக அல்ல. மாறாக இனவெறி பிடித்த சிங்களவர் கூட்டமொன்று வழியில் செல்லும் திராவிடர் போன்ற தோற்றமளித்த வட இந்தியரைத் தமிழர் என்று நினைத்து விட்டதனால்த்தான். அடி வாங்கி முடியும் தறுவாயில், அடித்தவர்களில் ஒருவர் "நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்" என்று கேட்கும்போது தான் வட இந்தியர் என்று சொல்லியதால் அவரை விட்டார்கள். ஆனால் இதையும் வெள்ளைக்காரர் செய்ததாக பலர் காட்ட முனைதது வெதனைக்குரியது.

நன்றி ரகுநாதன்.

நன்றி ரகு

இந்தா இதையும் பாருங்கோ: http://www.news.com.au/story/0,27574,25585087-421,00.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் சிலவருடங்களுக்கு முன்பு , அவுஸ்திரேலிய பாதிரியார் ஒருவரையும் அவரின் பிள்ளைகளையும் உயிருடன் காருக்குள் வைத்து எரித்துக் கொன்றதாக ஞாபகம் .

இவ்வளவுக்கும் அந்த பாதிரியார் பலவருடங்களாக இந்தியாவில் வசித்து வந்தவரும் , ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியவரும் ஆவார் .

உண்மையில் இந்த வடக்கதை இங்கும் வந்து படிக்க வந்த வேலை ஒருபக்கம் என்றாலும் வெள்ளைக் காறிகளை ஒருகாலவது ஓ*** என்று நாக்கக தொங்க போஒட்டு கொண்டு அதை சிவனே என்று செய்த பின் அவர்களை கேவலமான விபச்சாரிகளை போல் பார்க்கும் என்னமும் இவர்கலிடமமிருக்கு

அது போக ஏதோ நாங்கள் தின்ன வழி இல்லாம இங்கை வந்து நாங்களும் 1000 வெள்ளைக் காரிகளோடு படுத்து நாங்கள் என்று கேவலமான பார்வைகள்.

அதுவும் இந்தியன் தான் பாக்கி கொஞம் யோசித்து கதைப்பான் ஆனால் இந்த வடக்கத்தத நாய்கள் ததன் நக்களும் நயாண்டியும் கூட.

அதுவும் வெள்ளைக் காரன் நிக்கும் இடத்தில் நாங்கள் முரன்படுவது கேவலம் என்று கூட புரியாது தான் படிக்க வந்த மாஅனவன் நான் பிச்சை எடுக்க வ்ந்த ஈனத்து இலங்ககயன் என்று.

நல்லாய் வாங்குங்கோடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனவருசம் கிழக்கு யேர்மனியிலையும் கொஞ்ச இந்தியர்களுக்கு ஜேர்மன்காரரும் போட்டு சாத்தினவங்கள்.

ஏனெண்டால் அவையள் பொம்புளைப்புள்ளையளோடை சேட்டை விடூறது கொஞ்சம் கூடவாம் :lol:

இந்தியர்களை அடிக்கும் போது அவன் இந்தியாவில போய் ஒதுங்குவான் எங்களுக்கு விழும் போது எங்க போறது? இங்க வெள்ளை அடிப்பான் அங்க சிங்களவன் அடிப்பான். வருங்காலம் இப்படித்தான் இருக்கும்.

கு. சா

எல்லா இடத்திலையும் மாறி மாறிப்போட வேணும்... எரியிற நெருப்பில எண்ணையை ஊற்ற முடிந்தால் நல்லதுதான்.

அதிலும் எங்கட பொடியல் மாட்டுப்படாமல் இருந்தா நல்லதுதான்.

இந்தியர்களை அடிக்கும் போது அவன் இந்தியாவில போய் ஒதுங்குவான் எங்களுக்கு விழும் போது எங்க போறது? இங்க வெள்ளை அடிப்பான் அங்க சிங்களவன் அடிப்பான். வருங்காலம் இப்படித்தான் இருக்கும்.

இது ஏதோ இனித்தான் நடக்கவேண்டுமா?

எப்பவும் எங்களுக்கு இதுதானெ வாழ்க்கை. ஆனாலும் விட்டமா? வெள்ளைக்காரனுக்கும் முன்னால அரைகுறையா இருந்து தேரிழுப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் (இ ந்தியர்கள்) ரோந்து பொவது அவுஸ்ரேலியாவின் இறையாண்மையை பாதிகாதா?

யாராவது கெளுங்கப்பா?

இந்தியாவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதானது

அவுஸ்திரேலிய உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும்

ஒரு இறையாண்மையுள்ள் ஒருநாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாதென்பது

இலங்கை விவகாரத்தில் இந்தியாவே போதித்த விடயம்... அதையே மீண்டும் இந்தியாவுக்கு போதிக்கவேண்டும்.

தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு எண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதானது

அவுஸ்திரேலிய உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும்

ஒரு இறையாண்மையுள்ள் ஒருநாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாதென்பது

இலங்கை விவகாரத்தில் இந்தியாவே போதித்த விடயம்... அதையே மீண்டும் இந்தியாவுக்கு போதிக்கவேண்டும்.

தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு எண்டுமாம்.

ஐயர் கு* விட்டால் குற்றமில்லை என்று சொல்வார்கள் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நேரங்களில் அவுஸ்திரெலியாவில் புகையிரதங்களில் செல்பவர்கள் மிகவும் குறைவு. இதனால் புகையிரதத்தில் பிரயாணம் செய்பவர்கள் பாதுகாப்பான பெட்டி என்று கருதப்படும் புகையிரதப்பெட்டியில் பிரயாணம் அறிவுறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது. மற்றைய பெட்டிகளில் தனிய ஒருவர் செல்லும் போது சில வேளைகளில் திருட வரும் இளையோர்கள் தனியாக இருப்பவரை வெருட்டி பணம் பறிப்பார்கள். தரமாட்டேன் என்றால் அடி போட்டுப் பறிப்பார்கள். திருட வருபவர்கள் இந்தியர்கள், இலங்கையர்கள், சீனர்கள், வெள்ளைக்காரர்கள் என்று பார்ப்பதில்லை. மெல்பேர்னில் தனியாக சென்ற இந்தியரைத்தாக்கிப் பணம் பறித்தார்கள். இதில் காயப்பட்டவர் பிறகு இறந்துவிட்டார். ஆனால் வட இந்திய ஊடகங்களில் இந்தியரை அவுஸ்திரெலியார்கள் நிறவெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பரப்புரை செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களை அடிக்கும் போது அவன் இந்தியாவில போய் ஒதுங்குவான் எங்களுக்கு விழும் போது எங்க போறது? இங்க வெள்ளை அடிப்பான் அங்க சிங்களவன் அடிப்பான். வருங்காலம் இப்படித்தான் இருக்கும்.

தப்பு தப்பு அப்படி நினைக்ககூடாது ....உலகம் சுருங்கி உள்ளங்கைக்குள்ள வந்திட்டுதாம் என்று சொல்லித்தானே ஒபாமை அமேரிக்கா ஜனதிபதியாக்கினவை வெள்ளைகள்...என்கன்ட பரம்பரையும் அப்படி வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கு ..ஒபாமா வரலாம் என்றால் ஏன் கந்தப்பு வரமுடியாது ?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான தாக்குதல்கள் இனரீதியிலானவை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவுஸ்த்திரேலியாவில் பல நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்தக் கூட்டத்தை இனரீதியாக யாரோ அடிக்கிறார்கள் என்றால் எங்கோ குறையிருக்கிறது என்று அர்த்தம். அதெப்படி மற்ற எந்த இன மாணவர்களுக்கும் அடி விழாமல் இந்த நாய்களுக்கு மட்டும் அடி விழுகுது? நாய்கள் தங்கட புத்தியை இங்கேயும் காட்டத்தொடங்கினால் யாராச்சும் சாத்தத்தானே வேணும்? நாய்கள் இங்கு அடிக்கிற அட்டகாசம் தாங்க ஏலாது. இப்ப போதாக்குறைக்கு ரோந்து கீந்து எண்டு சண்டைக்குத் திரியினமாம்?! இவை சண்டைக்கு இழுக்கிற ஆக்கள் லெபனானிலிருந்து 40 வருஷத்துக்கு முதல் இங்கு வந்து குடியேறிய அரபுச் சமூகம். இங்கு நடக்கும் கொலை, கொள்ளை, ஆள் மற்றும் வாகனக் கடத்தல்கள், போதை வஸ்த்து வியாபாரம், பாதாள உலக கும்பல் என்று கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதாக பரவலாகக் கருதப்படும் இந்தச் சமூகத்துடந்தான் இந்த நாய்களும் சுரண்டிப் பார்க்குதுகள். எனக்கு ஆசை என்னவென்றால், மூதேவியளுக்கு விழப்போகிற அடியைப் பாத்து தங்கட பிச்சைக்கார நாட்டுக்கே திரும்பி ஓடட்டும். எங்கள நடே இல்லாத அகதிகளாக மாற்றி, லட்சக்கனக்கான உயிர்களைக் குடித்து நரவேட்டையாடிய அரக்கியியும் அவளின் நாட்டு நாய்களும் போகுமிடமெல்லாம் அடிவாங்கியே ஓடவேணும். நான் இங்கே வெள்ளைக்காரனின் பக்கம். இந்தியனுக்கு அடிவிழுவதைப்போல் மகிழ்ச்சியான விடயம் வேறு எனக்கு இருக்க முடியாது. இது அடியோட நிக்காம, ரெண்டு மூண்டு தலையும் விழ வேணும், அப்பத்தான் நாய்களுக்கு விளங்கும். அடியுங்கோ நல்லா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோயிலுக்குள்ள வந்து இந்த படை செய்யிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை...

எங்களையும் இந்தியக்காரன் என்று அடிச்சு போடுவாங்களோ என்று பயமாத்தான் இருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோயிலுக்குள்ள வந்து இந்த படை செய்யிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை...

எங்களையும் இந்தியக்காரன் என்று அடிச்சு போடுவாங்களோ என்று பயமாத்தான் இருக்கு....

I'm NOT Indian..!

இப்பிடி கறுப்புச்சட்டையில் வெள்ளை எழுத்தில எழுதிக்கொண்டு போங்கோ..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

I'm NOT Indian..!

இப்பிடி கறுப்புச்சட்டையில் வெள்ளை எழுத்தில எழுதிக்கொண்டு போங்கோ..! :lol:

:lol: அப்படித்தான் செய்ய வேணும் ...வயசு போன நேரத்தில உடம்பு அடி தாங்காது..அந்தகாலத்தில என்றால் நின்ற நிலையில நாலு பேருக்கு அடிச்சு போடுவன் :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.