Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலாளர் செல்வராசா பத்மநாதன் கைது ‐ இலங்கையின் தகவல் திணைக்களம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி இன்ரபோலால் தேடப்பட்டு வரும் ஒருவர். அவருக்கே அது தெரியும். அவரை ஏற்கனவே கைது செய்ததாக முன்னரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தனர். அதையும் சிறீலங்காவே அறிவித்தது.

சிறீலங்காவின் செய்திகள் அடிப்படையில் இவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர்த்து.. நடைப்பவற்றை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு மெளனமாக இருப்பதே எதிரிகள் வீசும் வலையில் வீழாதிருக்க வகை செய்யும்.

இது கேபிக்கு வீசப்படும் வலையின் ஒரு பகுதியாகக் கூட இருக்கலாம். எனவே அவசியமற்ற வகையில்.. சிறீலங்கா அரச செய்திகளைக் காவி வருவதை நிறுத்துவது நன்று.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களிடம் போராட்டம் பற்றிய முழு நம்பிக்கையையும் பறிக்கும் நோக்கில் இவ்வாறான செய்திகள் விடப்படவும் கூடும்.

கேபி கைது செய்யப்பட்டிருந்தாலும்.. எந்த நோக்கத்திற்காக கைது செய்யப்பட்டார்.. யாரால் என்பது குறித்த விபரங்கள் சொல்லப்படாதது.. இச்செய்தி சந்தேகத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது..! :rolleyes:

  • Replies 105
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய அரசியல் வேலைத்திட்டம் எவ்வாறு அமையலாம் என்பது குறித்த எனது கருத்துக்ளை அடுத்த வாரப்பக்கங்களில் (08.08.2009) பகிர்ந்து கொள்கிறேன்

கருத்துக்கள் பகிர சனிக்கிழமை வருவாரா இல்லையா? :rolleyes:

என்னத்தை சொல்ல.. எப்படி சொல்ல? ஊடகசுதந்திரமெண்டா இப்பிடியல்லோ இருக்கோணும். தமிழனா கொக்கா?

PARA232.jpg

20080226_E01.jpg

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவரை எப்படி ஐயா திரும்பவும் கைது செய்ய முடியும்?????????

உலகமே ஒரு நாடக மேடை....

  • கருத்துக்கள உறவுகள்

கேபி அவர்கள் கைது செய்யப்பட்டது உண்மையாக இருப்பின் அவர் தமிழினத்தின் தலைவராக செயற்படத் தகுதியில்லாதவராகவே கருதப்படுவார் காரணம், ஏற்கனவே அவர் சர்வதேசப் புலனாய்வுப்பிரிவினால் தேடப்படும் குற்றவாளி (இதை நான் கூறவில்லை பத்திரிகைகளிலிருந்து தெரிந்து கொண்டது)

பத்திரிகைப் பேட்டி போன்றவைகளை அவர் மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். இவர் எந்தத் தொடர்புசாதனத்தை பாவித்து பேட்டி கொடுத்தாலும் தற்போதைய நவீன உலகில் அவர் தொடர்பு கொண்ட முறையினை வைத்தே அவர் எங்கிருக்கிறார் என அறிந்து கொள்ளலாம். ஆக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத ஒருவர் எப்படி ஒரு இனத்தை எதிரியின் அழிப்பிலிருந்து பாதுகாப்பார்?

எமது தேசியத்தலைவருக்கு ஈடாக வருவதற்கு பலர் முனையலாம் அதில் இப்போது புலம்பெயர் தேசத்திலும் ஏனைய இடங்களிலும் இரண்டுபட்டுக்கிடக்கும் குழுக்களுக்குள் யாராவது முயற்சி செய்யலாம் . (இங்கு யாழ்கள உறவுகள் சிலரது பெயரைக் குறிப்பிட்டிருந்தார்கள் நாகரீகம் கருதி நான் அப்பெயர்களைக் குறிப்பிடவில்லை.)

தற்போது நடைபெறுவது தகுதிகாண் பரீட்சையே. தமிழினம் தனது தலைவரை காலக்கிரமத்தில் தானே பெற்றெடுக்கும். காலம் எமக்கொரு தலைவரைத்தரும். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.

சிலவேளை நீங்கள் இவரா அவர் என ஆச்சரியப்பட்டுக் கொள்ளுமளவினதாக ஒருவர் தலைவராகத் தோன்றக்கூடும் அவர் உங்களிடமிருந்தே தோன்றக்கூடும் சிலவேளை உங்கள் பிள்ளையாகவோ அன்றேல் உங்கள் அயலவராகவோ இருக்கலாம். ஆனால் காலம் எமக்கொரு பிரபாகரனைக் காட்டும் அதுவரை பொறுத்திரு தமிழா.....

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் உண்மைத் தன்மைபை; பொறுத்திருந்து பார்ப்பதே நல்லது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி ஒரு செய்தி வருவது மக்களிடையே எதிர்காலத்தைப் பற்றிய குழப்பங்களை உருவாக்க வழி வகுக்கும். அந்த நோக்கத்திலும் இச்செய்தி விடப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது நடைபெறுவது தகுதிகாண் பரீட்சையே. தமிழினம் தனது தலைவரை காலக்கிரமத்தில் தானே பெற்றெடுக்கும். காலம் எமக்கொரு தலைவரைத்தரும். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.

இப்போது பெருமைக்குரிய தமிழினம் பன்மைத்தன்மை நோக்கிப் பயணிக்கின்றது. எனவே அதற்கு பல பல தலை(வலி)வர்கள் தான் உருவாகுவார்கள். ஒரு மாபெரும் தலைவன் காலத்திலேயெ ஒட்டாத ஒரு இனம், இனியா ஒட்டப்போகிறது?. துண்டு துண்டாக உடைந்து முடிவில் எல்லோரும் தலைவர் என்ற நிலையே உருவாகும்.

அன்பார்ந்த தமிழ் மக்களே,

இச் செய்தியின் உன்மைத்தன்மை பற்றி தெரியாது (உன்மை இல்லாமல் இருக்கவெண்டும் என்பது எனது குறுகியகால இரண்டாவது பிரார்த்தனை)

தமிழ் மக்களால் அரை மணித்தியாலத்தில் துரோகியாக அறிவிக்கப்பட்ட தமிழர் கைது செய்யப்பட்டுள்ளாராம் சந்தோசம்தானே சிஙிகளவனால் மட்டும்தானா வெடிக் கொளுத்த முடியும் நீங்களும் கொளுத்துங்கள்!!!!!!!!!!!!!!!!!!????????????

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. சிங்கள மற்றும் சிங்களத்தின் ஆங்கில ஊடகங்கள் மட்டுந்தான் இதுபற்றிக் கூறுகின்றன.

செய்தி உண்மையென்றால், அது நமக்கு பெரிய பின்னடைவுதான். அவர் கைதுசெய்யப்பட்டது தமிழர்களுக்கும் சந்தோசமென்றால் நாம் வியப்படையப் போவதில்லை. ஏனென்றால் எமது தலைவர் இறந்த செய்தி வந்ததற்கும் ஏகப்பட்ட தமிழர்கள் கொண்டாடினார்களாம். முக்கியமாக இங்கிலாந்தில் தனியார் சேலிடத் தொலைபேசி நிறுவனமொன்றின் தமிழ் உரிமையாளர் தனக்குத் தெரிந்த சிங்களவர்களைக் கூப்பிட்டு லட்சக்கணக்கில் வெற்றிவிழாக் கொண்டாடிய செய்திகளும் வந்தது.

ஆகவே கொண்டாடுங்கள், கொண்டாடுங்கள்...அடிமை வாழ்விற்கு ஆசைப்பட்ட இனமே !!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி அவர்கள் தலைமறைவு வாழ்க்கையை தொடர நினைத்திருந்தால் அவர் அண்மைக் காலங்களில் பத்திரிகை தொலைக்காட்சி என்பவற்றிற்கு பேட்டி வழங்கியதும் தொடர்ந்து விடுதலைப்புலி அமைப்பை வழிநடத்த அதன் தலைமைப் பதவியை ஏற்க முன்வந்ததும் புத்திசாதுரியமான செயலாக எண்ணமுடியாது. கே.பி அவர்கள் கைதாகியிருந்தால் அதைக் காட்டிக்கொடுப்பு என்று பலர் தப்பான கருத்தக்களைப் பதிந்துள்ளனர். இந்தக்கருத்து ஏறப்புடையதன்று. அவர் தன்னைத் தானே காட்டிக் கொடுத்தாரென்றுதான் கொள்ளவேண்டும். வெளிநாடுகளில் மறைந்து வாழும் ஒருவர் எப்படி ஒரு விடுதலை இயக்கத்தை வழிநடத்த முடியும் என்பது என்னுள் எழும் ஒரு கேள்விக்குறி.

கேபி அவர்கள் கைது செய்யப்பட்டது உண்மையாக இருப்பின் அவர் தமிழினத்தின் தலைவராக செயற்படத் தகுதியில்லாதவராகவே கருதப்படுவார் காரணம், ஏற்கனவே அவர் சர்வதேசப் புலனாய்வுப்பிரிவினால் தேடப்படும் குற்றவாளி (இதை நான் கூறவில்லை பத்திரிகைகளிலிருந்து தெரிந்து கொண்டது)

பத்திரிகைப் பேட்டி போன்றவைகளை அவர் மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். இவர் எந்தத் தொடர்புசாதனத்தை பாவித்து பேட்டி கொடுத்தாலும் தற்போதைய நவீன உலகில் அவர் தொடர்பு கொண்ட முறையினை வைத்தே அவர் எங்கிருக்கிறார் என அறிந்து கொள்ளலாம். ஆக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத ஒருவர் எப்படி ஒரு இனத்தை எதிரியின் அழிப்பிலிருந்து பாதுகாப்பார்?

எமது தேசியத்தலைவருக்கு ஈடாக வருவதற்கு பலர் முனையலாம் அதில் இப்போது புலம்பெயர் தேசத்திலும் ஏனைய இடங்களிலும் இரண்டுபட்டுக்கிடக்கும் குழுக்களுக்குள் யாராவது முயற்சி செய்யலாம் . (இங்கு யாழ்கள உறவுகள் சிலரது பெயரைக் குறிப்பிட்டிருந்தார்கள் நாகரீகம் கருதி நான் அப்பெயர்களைக் குறிப்பிடவில்லை.)

தற்போது நடைபெறுவது தகுதிகாண் பரீட்சையே. தமிழினம் தனது தலைவரை காலக்கிரமத்தில் தானே பெற்றெடுக்கும். காலம் எமக்கொரு தலைவரைத்தரும். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.

சிலவேளை நீங்கள் இவரா அவர் என ஆச்சரியப்பட்டுக் கொள்ளுமளவினதாக ஒருவர் தலைவராகத் தோன்றக்கூடும் அவர் உங்களிடமிருந்தே தோன்றக்கூடும் சிலவேளை உங்கள் பிள்ளையாகவோ அன்றேல் உங்கள் அயலவராகவோ இருக்கலாம். ஆனால் காலம் எமக்கொரு பிரபாகரனைக் காட்டும் அதுவரை பொறுத்திரு தமிழா.....

யாராவது என்ர பெயரை கூறினார்களா...?

நான் தான் அடுத்த தலைவரு.... ஐயா ஜாலி....

20080226_E01.jpg

சரி இவர் தான் கேபியாக இருந்தால் இந்த பத்திரிகை நடத்தும் விபசாரி ரிசி ஏன் பகிரப்ப படுத்தினார்? உண்மையில் இவர் எல்லாம் ஒரு தமிழனா? காட்டிகொடுக்கும் காக்கைவன்னியன் தான் இவர். பல்லு ஒன்றுக்கு குறைவில்லை.

கேபி அவர்கள் கைது செய்யப்பட்டது உண்மையாக இருப்பின் அவர் தமிழினத்தின் தலைவராக செயற்படத் தகுதியில்லாதவராகவே கருதப்படுவார் காரணம், ஏற்கனவே அவர் சர்வதேசப் புலனாய்வுப்பிரிவினால் தேடப்படும் குற்றவாளி (இதை நான் கூறவில்லை பத்திரிகைகளிலிருந்து தெரிந்து கொண்டது)

உங்களை தகுதி மயிர் மண்ணாங்கட்டி எல்லாத்தையும் கொண்டுபோய் குப்பையிலை போடுங்கோ. அவரும் பன்னாட்டுக் காவல்துறையால் தேடப்படுற குற்றவாளி, அதேபோல இந்தளவு காலமும் பீத் தமிழனுக்காக வாழ்ந்து அந்தப் பீத் தமிழனுக்காகவே உயிரை விட்ட தலைவனும் பன்னாட்டு காவல்துறையால் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தவர்தான்.

இதோ இவரின் மின்னஞ்சல் முடிந்தவர்கள் கொடுங்கள் பல்லனுக்கு.

paraparapu@teamalphacanada.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரபரப்புத்தான் சிங்களவனுக்கும் வடக்கத்தையானுக்கும் றோட்டுகள் பாலங்கள் போட்டுக்குடுக்குது போலை கிடக்கு :rolleyes:

சொறிலங்கா என்ன விதமாக எல்லாம் பிரச்சாரம் செய்ய விரும்புகிறதோ அதுமாதிரியே பிரச்சாரம் செய்யுதுகள் எங்கட சனம்...

இதுக்கும் முதலும் பாங் கொங்கிலை வைச்சு KP அண்ணையை சிங்களவன் பிடிச்ச போது கட்டி அழுததை மறக்க ஏலாது...

  • கருத்துக்கள உறவுகள்

செல்வராஜா பத்மநாதன் கோலாலம்பூரில் கடத்தல்: மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறை கூட்டுச்சதி

http://www.puthinam.com/full.php?2bdBD6KUb...A4ccd0eb6e1fDde

  • கருத்துக்கள உறவுகள்

New Tamil Tiger head arrested - Sri Lanka 06 Aug 2009 18:01:04 GMT

Source: Reuters

(Adds details, government confirmation)

By C. Bryson Hull

COLOMBO, Aug 6 (Reuters) -- The new head of the Tamil Tigers, the separatist group defeated by the Sri Lankan military after a 25-year war, has been arrested in Thailand, Sri Lanka's military said on Thursday.

Selvarajah Pathmanathan was wanted on two Interpol warrants and took the reins of the remnants of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) after their defeat in May.

"He has been arrested in Bangkok. That is all we know at the moment," military spokesman Brigadier Udaya Nanayakkara said.

There was no immediate comment from Thai officials.

Pathmanathan, better known as KP during his decades running the LTTE's arms and smuggling networks, took over as the public leader of the separatist group after Sri Lanka's military announced victory on May 18 after a 25-year war.

He was the first LTTE official to acknowledge the death of Tiger founder and leader Vellupillai Prabhakaran, who was killed in the closing days of Sri Lanka's offensive on a narrow spit of northeastern coast where they had surrounded the rebels.

Security experts had long suspected Pathmanathan was hiding in southeast Asia.

A Western diplomat assigned to Sri Lanka met him somewhere in the region earlier this year, part of an effort to persuade the LTTE to surrender in the face of an imminent defeat and free civilians they were holding by force in the war zone.

Pathmanathan was believed to have earned millions of dollars procuring weapons for the Tigers and running smuggling operations from bases across the region including Thailand, Cambodia and Myanmar. Security experts say he had multiple passports.

Some estimates said the LTTE earned between $200-300 million from extortion, weapons sales and drug smuggling. Analysts said part of a brief struggle for Prabhakaran's mantle after the war was to take control of its financial assets.

After the war, Pathmanathan said the LTTE would try non-violent means to achieve its goal of a separate state for Sri Lanka's minority Tamils. Among his first initiatives was to try to form a transnational government-in-exile. (Editing by Richard Williams)

http://www.alertnet.org/thenews/newsdesk/COL442729.htm

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியை அரசு கைப்பற்றும் யுத்தகாலங்களில் தலைவர் பிரபாகரனின் குடும்பப்படங்களை அரசு வெளியிட்டு இருந்தது. இப்படங்கள் வன்னியில் தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதா அல்லது யாராவது கூட இருந்து காட்டிக் கொடுப்பவர்கள் கொடுத்ததா?

Edited by கந்தப்பு

உப்பிடியே விடக்கூடாது,

அப்பிடியே உருத்திரகுமாரையும் போட்டுக்குடுத்துட்டா எல்லாரும் நல்லூருக்குப் போய் புக்கையை நக்கித் தின்னலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடியே விடக்கூடாது,

அப்பிடியே உருத்திரகுமாரையும் போட்டுக்குடுத்துட்டா எல்லாரும் நல்லூருக்குப் போய் புக்கையை நக்கித் தின்னலாம்.

என்னன்னோய் இந்த ராம் , சுரேஷ் ஏன்டா இரண்டு பேரை மறந்து விட்டிங்களா ??

அவர் அந்த செயட்குழுவை அறிவிப்பதா சொல்லியிருந்தார் , அதை சொல்லியிருந்தால் பிணம் தின்னி பொறுப்பாளர்களின் வேலை குறைந்திருக்கும் ....அந்த தலைவனின் பெயரச் சொல்லவே வக்கில்லாத நாயெல்லாம் தமிழனுக்கு தலைவன் ஆக நினைக்குது ...அதுக்கு நம்ம புலம் பெயர் தமிழர் சிலரும் வக்காலத்து ....

பத்திரிகைப் பேட்டி போன்றவைகளை அவர் மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். இவர் எந்தத் தொடர்புசாதனத்தை பாவித்து பேட்டி கொடுத்தாலும் தற்போதைய நவீன உலகில் அவர் தொடர்பு கொண்ட முறையினை வைத்தே அவர் எங்கிருக்கிறார் என அறிந்து கொள்ளலாம். ஆக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத ஒருவர் எப்படி ஒரு இனத்தை எதிரியின் அழிப்பிலிருந்து பாதுகாப்பார்?

அப்ப எமது தேசியதலைவரும் தன்னை பாதுகாக்க தெரியாதவர்தானெ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை தான் சொல்லுறது போட்டு வாங்கிறது என்டு..... அவன் ஒரு செய்தியை கசிய விட்டதிற்கே (உண்மை பொய் வேறு விஷயம் ) அவரின்ட படத்தை போட்டு தமிழ் ஊடகங்கள் விபரங்கள் போட்டு விட்டது. ஆனால் அவனின்ட இணையங்களிலே இப்படங்கள் இன்னும் வரவில்லை.... ஒரு வேளை இச்செய்தி பொய்யாக இருந்தால்.. நாங்களே அவரை காட்டி கொடுத்ததாகவே இருக்கும்........ எனவே சில வற்றை நாமாகவே சிந்தித்து நடைமுறை படுத்தாவிட்டால்.... எத்தினை சிறந்த தலைவர்கள் கிடைத்தாலும் அவர்களை நாமே பலி கொடுத்துகொண்டிருப்போம்..... கொஞ்சம் சிந்திப்போமா ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.