Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22, 2009, 13:28 [iST]

சென்னை: காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது சென்னையில் அதிகரித்துள்ளது.

சென்னை சற்று வித்தியாசமான நகரம். பழமையும் இருக்கும், புதுமையும் இருக்கும்.

அதை நிரூபிப்பது போல காது, மூக்கு குத்திக் கொள்ளும் பழக்கம், சென்னை நகர இளம் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம், தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாற்றுவதும் அதிகரித்து வருகிறதாம்.

தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன.

பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில் காது, மூக்கு மற்றும் தொப்புள் குத்திக் கொள்வதற்கான வசதிகள் இப்போது பெருகி விட்டன.

இதுகுறித்து காது, மூக்கு, தொப்புள் குத்தும் பொட்டிக் நடத்தும் சி.சுரேஷ் என்பவர் கூறுகையில், எனது பார்லருக்கு ஏராளமான பெண்கள் வந்து காது, மூத்து குத்திக் கொள்வதோடு, தொப்புள் குத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

முன்பு போல இப்போது வலிக்க வலிக்க யாரும், காது, மூக்கு குத்திக் கொள்வதில்லை. இப்போது அது எளிதாகி விட்டது. சிறிய துப்பாக்கி போன்ற சாதனத்தை வைத்துதான் நாங்கள் உடலில் துளையிடுகிறோம். அதில் வலி தெரியாது, மேலும், சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதால், எந்தவித தொற்றும் ஏற்படாது.

எனது பார்லருக்கு தினசரி 40 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது பார்லரிலேயே காது, மூக்கு மற்றும் தொப்புளில் மாட்டுவதற்கான அழகழகான வளையங்கள் விதம் விதமான டிசைனில் கிடைக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரப் பெண்களிடையே மூக்கு குத்துவது பிடிக்காத ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது மூக்குடன் நி்ல்லாமல் தொப்புள் குத்திக் கொள்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார்.

தொப்புள் குத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லாத சிலர், தொப்புளைச் சுற்றிலும் பச்சை குத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனராம்.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாவது பரவாயில்லை.

இஞ்சை இருக்குறதுகள் வெய்யில் புடிக்காத , காத்து உள்ளுடாத இடத்துக்கெல்லாமெல்லே கொடுக்கண் குத்திக்கொண்டு திரியுதுகள் :rolleyes:

உதாவது பரவாயில்லை.

இஞ்சை இருக்குறதுகள் வெய்யில் புடிக்காத , காத்து உள்ளுடாத இடத்துக்கெல்லாமெல்லே கொடுக்கண் குத்திக்கொண்டு திரியுதுகள் :rolleyes:

சொல்லவே இல்லை............. :lol:

அது சரி கொடுக்கனா இல்லை கடுக்கனா <_<

ஆமா அது எப்படி உங்களிற்கு தெரியும்

Posted Today, 12:14 AM

உதாவது பரவாயில்லை.

இஞ்சை இருக்குறதுகள் வெய்யில் புடிக்காத , காத்து உள்ளுடாத இடத்துக்கெல்லாமெல்லே கொடுக்கண் குத்திக்கொண்டு திரியுதுகள்

உதாவது பரவாயில்லை.

இஞ்சை இருக்குறதுகள் வெய்யில் புடிக்காத , காத்து உள்ளுடாத இடத்துக்கெல்லாமெல்லே கொடுக்கண் குத்திக்கொண்டு திரியுதுகள் :rolleyes:

உண்மைதானண்ணை ஒருமுறை உரிஞ்சுபோட்டு ஆடுற கிளப்புக்க போயிற்றன்

உள் ஆடையோடை நிறுத்தீருவாளவை எண்டு நினைச்சன்

ஆனா எல்லாத்தையும் களட்டிப்போட்டு அம்மணமா ஆட்டுறாளவை

அப்பதான் கண்டன் இரண்டு பூசணிக்காய் நுணியிலும் அம்மன் சன்னிதியிலும்

கடுக்கன் தொங்குது

அது சரி ஏன் தேங்காய் முடிய வளிச்சு மொட்டையா

மொழு மொழுவெண்டு வைச்சிருக்கினம் :unsure:

உடலில் ஆபரணங்கள் அணிவது இன்று நேற்று அல்ல பல காலமாய் வெவ்வேறு கலாச்சாரங்களில் இடம்பெற்றே வந்துள்ளன..

கீழ் வரும் இணைப்புகளை வாசித்தால் பல் தகவல்கள் கிடைக்கு

http://en.wikipedia.org/wiki/Navel_piercing

மேல் உள்ள இணைப்பில் உள்ள பக்கக்தில் உடலின் பாகங்களிக் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் இணைப்பு தந்துள்ளனர் (genital piercing உட்பட)

BODY PIERCING HISTORY

உதாவது பரவாயில்லை.

இஞ்சை இருக்குறதுகள் வெய்யில் புடிக்காத , காத்து உள்ளுடாத இடத்துக்கெல்லாமெல்லே கொடுக்கண் குத்திக்கொண்டு திரியுதுகள் :rolleyes:

வெய்யில் புடிக்காத , காத்து உள்ளுடாத இடத்துக்குள்ள நீங்கள் எப்பிடி உள்ளட்டீர்கள் கு.சா. அண்ணோய்....? smiley-laughing021.gif உங்கட எஜமணிம்மாவைச் சொல்ல இல்லத் தானே?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சந்தனம் மிஞ்சினால் எங்கையெல்லாமோ தடவுவார்கள் என்ற மாதிரி ......

முந்தின காலத்திலை , உடையார்மார் தங்கடை பொல்லுக்கு தங்கத்தாலை கவரிங் செய்து வைத்திருப்பார்களாம் .

ஆபரணங்கள் அணிவது அல்லது குத்துவது அக்யூபங்சர் என்கிற சீன வைத்திய முறையின் அடிப்படை என்றும்.ஆனால் அது சீனாவிற்கு இந்தியாவிலிருந்து பொளத்த துறவிகளாலேயே கொண்டு செல்லபட்டதென்றும் படித்திருக்கிறேன். இப்படி உடலில் சில இடங்களில் குத்துவதன் மூலம் நோயை கணப்படுத்துவது மட்டுமல்ல உணர்வுகளையும் தூண்டலாமாம்..

இங்கு இத்தாலியில் நாக்கில் அனேகமான இளைய ஆண்கள் பெண்கள் குத்திக்கொண்டு திரிகிறார்கள்..உங்களிற்காக சில படங்கள்..தொப்புள் படங்கள் தேடிகொண்டு வருகிறேன்

piercinglangue17.jpg

piercinglangue16.jpg

piercinglangue5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இத்தாலியில் நாக்கில் அனேகமான இளைய ஆண்கள் பெண்கள் குத்திக்கொண்டு திரிகிறார்கள்..உங்களிற்காக சில படங்கள்..தொப்புள் படங்கள் தேடிகொண்டு வருகிறேன்

இந்தாங்கோ ...... சுமங்களா . நீங்கள் குத்தவில்லையோ .........

nabel.jpg

bauchnabel.jpg

200px-Bauchnabel-Piercing.jpg

strandfoto_200.jpg

2470066221-pregnant-woman-navel-piercing.jpg

punkerzaehne-1.jpg

piercing.jpg

Edited by தமிழ் சிறி

படங்களிற்கு நன்றிகள் தமிழ்சிறி நானும் குத்தியிருக்கிறேன்..காதிலும் மூக்கிலும்.மட்டும்தான் ..தொப்புளில் குத்த ஆசைதான் ஆனால் பயமாக இருக்கிறது..என்னுடைய நண்பிகள் பலர் குத்தியிருக்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

படங்களிற்கு நன்றிகள் தமிழ்சிறி நானும் குத்தியிருக்கிறேன்..காதிலும் மூக்கிலும்.மட்டும்தான் ..தொப்புளில் குத்த ஆசைதான் ஆனால் பயமாக இருக்கிறது..என்னுடைய நண்பிகள் பலர் குத்தியிருக்கிறார்கள்..

ஏன் சுமங்களா ,

நீங்கள் காதிலும் , மூக்கிலும் குத்த பயப்பிடவில்லை . தொப்பிளில் குத்த மட்டும் பயப்பிடுறீங்கள் .

நோகும் என்று பயப்பிடுகிறீர்களா .... அல்லது மற்றவர்கள் ஏதாவது சொல்வார்கள் என்று பயப்பிடுகிறீர்களா ?

மற்றவர்களைப்பற்றி எனக்கு கவலையில்லை சிறி காது மூக்கைவிட தொப்புள் கொஞ்சம் மென்மையான பகுதி எனவே நோகும் என்றுதான் பயம்..எதற்கும் முயற்சி பண்ணி பார்க்கிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களைப்பற்றி எனக்கு கவலையில்லை சிறி காது மூக்கைவிட தொப்புள் கொஞ்சம் மென்மையான பகுதி எனவே நோகும் என்றுதான் பயம்..எதற்கும் முயற்சி பண்ணி பார்க்கிறேன்..

ம்.........பாவம் தொப்புள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுமங்களா ,

நீங்கள் காதிலும் , மூக்கிலும் குத்த பயப்பிடவில்லை . தொப்பிளில் குத்த மட்டும் பயப்பிடுறீங்கள் .

நோகும் என்று பயப்பிடுகிறீர்களா .... அல்லது மற்றவர்கள் ஏதாவது சொல்வார்கள் என்று பயப்பிடுகிறீர்களா ?

றொம்ப முக்கியம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உதாவது பரவாயில்லை.

இஞ்சை இருக்குறதுகள் வெய்யில் புடிக்காத , காத்து உள்ளுடாத இடத்துக்கெல்லாமெல்லே கொடுக்கண் குத்திக்கொண்டு திரியுதுகள் :wub:

வெயில்படாத இடங்களுக்கெல்லாம் குமாரசாமி அண்ணை போய்வாறார்......... கொடுத்து வைச்சவர்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களைப்பற்றி எனக்கு கவலையில்லை சிறி காது மூக்கைவிட தொப்புள் கொஞ்சம் மென்மையான பகுதி எனவே நோகும் என்றுதான் பயம்..எதற்கும் முயற்சி பண்ணி பார்க்கிறேன்..

சுமங்களா , தொப்பிளை சுத்தி கனக்க குத்தாமல் ........ ஒன்றிரண்டு சின்னனாய் குத்தினால் வடிவாய் இருக்கும் என்று நினைக்கின்றேன் .

சீலை கட்டும் போது மட்டும் தான் பிரச்சினையாக இருக்கும் . அதனாலென்ன ........ சீலையை கொஞ்சம் இறக்கி கட்டினால் பிரச்சினை இல்லை .

உங்களது தெரிவுக்கு சில டிசைன்கள் . பிடித்திருக்குதா ?

gold-bauch-ring-ba09-200.jpg2203003723628080_1.jpggold-bauch-ring-ba07-90.jpg3702213105218080_1.jpg3900889424298080_1.jpg

தொப்புளை சுத்தி குத்துறது விசர்நாய்கடி ஊசி..தமிழ்சிறி இப்ப என்ன சொல்லவாறியள் :lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

janetjackson.jpg

Janet-Jackson-Got-Milk.jpg

Janet Jackson. (இவர் மைக்கல் ஜக்சனின் சகோதரி ஆவார்.)

trpb-20.jpg

இதுதான் அவர் அணிந்திருக்கும் நிப்பிள் றிங்.

இதைப் பாருங்கோ.. இந்தளவு பெரிசா.. குத்தி வைச்சு என்ன செய்யினம் என்று..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புளை சுத்தி குத்துறது விசர்நாய்கடி ஊசி..தமிழ்சிறி இப்ப என்ன சொல்லவாறியள் :lol: :lol: :lol:

சாத்து இது மற்றவைக்கு விசர் வர வைக்கிறதுக்கு. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புளை சுத்தி குத்துறது விசர்நாய்கடி ஊசி..தமிழ்சிறி இப்ப என்ன சொல்லவாறியள் :lol: :lol: :lol:

டென்மார்க் கிபீரம்மன் மேலை சத்தியமாய் ........ நீங்கள் சொன்ன கோணத்திலை , சொல்லவில்லை சாத்திரியார் .

சிலர் தொப்புளை சுத்தி உழுது வைத்திருப்பார்கள் , சிலர் அழகாக ஒன்றிரண்டு குத்தியிருப்பார்கள் .

சஜீவன் சொன்ன மாதிரி , மொத்தத்திலை பார்க்கிற எங்களுக்கு தான் விசர் பிடித்து ....... பொக்கிளை சுத்தி 21 ஊசி போடவேண்டி இருக்கும். :D:D

pd1081185.jpgSuperStock_1560R-2054216.jpg

http://thevibratingtonguering.com/ProductImage/trpb-20.jpg

இதுதான் அவர் அணிந்திருக்கும் நிப்பிள் றிங்.

இதைப் பாருங்கோ.. இந்தளவு பெரிசா.. குத்தி வைச்சு என்ன செய்யினம் என்று..! :unsure:

நெடுக்கு அண்ணர் ஏதோ பெண்கள் மட்டும்தான் குத்திக்கொண்டு அலையிற மாதிரி உள்ளத உங்கள் கருத்து ஆண்களும் ஒண்டும் இந்தவிடயத்தில் குறைந்தவர்கள் அல்ல

imagesb.jpg

வாழைப்பழத்தை பார்த்தால் பாவமாயிருக்கு

Edited by சுமங்களா

janetjackson.jpg

Janet Jackson. (இவர் மைக்கல் ஜக்சனின் சகோதரி ஆவார்.)

trpb-20.jpg

இதுதான் அவர் அணிந்திருக்கும் நிப்பிள் றிங்.

நெடுக்கு அண்ணர் ஏதோ பெண்கள் மட்டும்தான் குத்திக்கொண்டு அலையிற மாதிரி உள்ளத உங்கள் கருத்து ஆண்களும் ஒண்டும் இந்தவிடயத்தில் குறைந்தவர்கள் அல்ல

imagesb.jpg

வாழைப்பழத்தை பார்த்தால் பாவமாயிருக்கு

:unsure:ஒன்று மட்டும் எனக்குப் புரிகின்றது. இருபாலாரும் மறுபாலாரின் பல்லுக்கும் வாய்க்கும் சேதாரம் கொடுப்பதென்று, முடிவெடுத்தே செயற்படுகின்றார்களென்று..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:ஒன்று மட்டும் எனக்குப் புரிகின்றது. இருபாலாரும் மறுபாலாரின் பல்லுக்கும் வாய்க்கும் சேதாரம் கொடுப்பதென்று, முடிவெடுத்தே செயற்படுகின்றார்களென்று..... :lol:

அத்துடன் நிற்பாட்டுவினம் மாதிரி எனக்குத்தோணல.......???

இதுவும் ஒரு வியாதி தான்

மாட்டாமல் விடாது....???

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணர் ஏதோ பெண்கள் மட்டும்தான் குத்திக்கொண்டு அலையிற மாதிரி உள்ளத உங்கள் கருத்து ஆண்களும் ஒண்டும் இந்தவிடயத்தில் குறைந்தவர்கள் அல்ல

imagesb.jpg

வாழைப்பழத்தை பார்த்தால் பாவமாயிருக்கு

எவளவு பெரிய தியாகம்.இதைப்போய் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.