Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலச்சாரத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் இன்று கலாச்சார சீர்கேடுகள்

Featured Replies

தலைவிரித்தாடுகிறது என்றால் திடுக்கிடாமல் என்ன செய்யமுடியும்......

1.சுப்பிரமணீயம் பூங்கா மற்றும் அனுஷா கிறீம் ஹவுஸ் என்பன பெயரிடப்படாத விபச்சார விடுதிகளாக உள்ளனவாம்.....

2.ஈசி ரீலோட்டை ஓசியா போடுறதுக்காக communication கடைல இல்லாத கற்பை வாடகைக்கு விடுகிறார்களாம்...

3.வீட்டில unlimited internet connection இருந்தாலும் net cafeக்கு கிழமைக்கு ஒருதடவையேனும் சென்றுவரும் இளைஞர் மற்றும் யுவதிகள்......

4.பிரத்யேக அறைகளாக அமைக்கப்பட்டிருக்கும் net cafeக்கள்

5.5 மற்றும் 6 வயது சிறுமிகள் அணியும் ஆடைகளையே பாவம் வயசுக்கு வந்த யுவதுகளும் போடவேண்டியதாயுள்ளது....

6.security check point ல் நிற்கும் கோப்ரலின் பெயரைச் சொல்லி அடாவடித்தனம் பண்ணும் இளைஞ்ர்கள்......

7.தினமும் ஒருத்தனையாவது அடிக்கவேண்டும் என்று அலையும் கோஷ்டிகள்

8.Giga byte கணக்கில் பரிமாறப்படும் நீலப்படங்கள்....

9.சந்து பொந்துகளில் எல்லாம் காதலன் மடிமேல் உட்காந்திருக்கும் காதலிகள்(சைக்கிளில்)

10.இளைஞ்ர்களின் cell phone ல் யுவதுகளும் யுவதி cell phone ல் இளைஞனும் மட்டுமே அழைத்து பேசுகிறார்கள்......

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.....இந்த சீரளிவில் 100% இளைஞ்ர் யுவதுகளும் ஈடுபடவில்லை என்பதை நினத்து மனதை ஆற்றிக்கொள்ளவேண்டியது தான்.....

  • Replies 65
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதை விட பலமடங்கு மோசமாக யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனால் மேற்குலக நாடுகளை தஞ்சமிடமாகக் கொண்ட தமிழர்கள் செய்யும் போது.. அங்கு எழுப்பப்படாத அல்லது எழுப்பப்பட முடியாத கலாசாரக் கேள்வி யாழ்ப்பாணத்தில் வாழ்வதால் மட்டும் எழுப்பப்படுவதில் எந்த நியாயமும் இல்லை.

13- 14 வயதில் விபச்சாரிகளாக லண்டன் வீதிகளில் அலையும் தமிழ் யுவதிகளைப் பற்றியும் எழுதுங்கள்..! அவர்களை நோக்கியும் கலாசார கேள்வியைத் தொடுங்கள். அது நியாயம்.

யாழ்ப்பாணம் இன்று தமிழர்களின் பிரதேசம் அல்ல. அது முழுக்க முழுக்க சிங்கள அரசின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம். எனவே அங்கு கலாசாரத்தை எதிர்பார்ப்பவர்கள்.. மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் எதிர்பார்க்க வேண்டும்.

ஆண்டுக்கொரு போய் பிரண்டு.. கேர்ள் பிரண்டு என்று அலையும் புலம்பெயர்ந்தோரின் புத்திர புத்திரி சிகாமணிகளில் இருந்து இந்தக் கேள்வியை தொடுக்க வேண்டும்..??!

கலாசாரம் ஒன்றில் அவிழ்த்தெறியப்பட வேண்டும்.. இன்றேல்.. அது எல்லோருக்கும் என்றாக வேண்டும்.

இந்தத் தலைப்புகளையும் சற்றுப் படியுங்கள்:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30769

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30768

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாய்ங்களோ? :(:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு புலம்பெயர் தமிழர்கள் தான் முக்கிய காரணம்

1.தேவைக்கு அதிகமாக வழங்கும் பணவசதி

2.ஓசியில இன்றர்னெட் பார்க்க முடியாது

3.மற்றும் நமது படித்த முட்டாள்கள் பலகலையிலும் பாடசாலைகளிலும் பண்ணும் அடாவடித்தனங்களால் இடைனடுவில் கல்வியை இடை நிறுத்தும்

இப்படியே நாமும் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாய்ங்களோ? :(:wub:

இப்படியே கேட்டுக் கேட்டு தப்புச் செய்யுறவன வளர விட்டுக்கொண்டே இருங்கோ.

நான் சிறுவயதில் இருக்கும் போது நினைப்பேன்.. தினமும் கள்வர்களைப் பிடிக்கினம்.. நான் வளர்ந்து பெரியாள் ஆகும் போது கள்வர்களே இருக்கமாட்டார்கள் என்று. ஆனால் பிறகு பார்த்தால் நானும் வளர கள்வர்களும் வளர்க்கிறார்கள்.

இதற்கு யார் காரணம்.. இப்படி விசும்புக்குக் கேள்விக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் தான். நான் பாதிக்கப்பட்டிருந்தால் தானா அது அனுபவம். நான் கண்டும் உணர்ந்தும் கொண்டிருப்பதும் அனுபவம் தான்..! :)

Edited by nedukkalapoovan

இதை விட பலமடங்கு மோசமாக யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனால் மேற்குலக நாடுகளை தஞ்சமிடமாகக் கொண்ட தமிழர்கள் செய்யும் போது.. அங்கு எழுப்பப்படாத அல்லது எழுப்பப்பட முடியாத கலாசாரக் கேள்வி யாழ்ப்பாணத்தில் வாழ்வதால் மட்டும் எழுப்பப்படுவதில் எந்த நியாயமும் இல்லை.

13- 14 வயதில் விபச்சாரிகளாக லண்டன் வீதிகளில் அலையும் தமிழ் யுவதிகளைப் பற்றியும் எழுதுங்கள்..! அவர்களை நோக்கியும் கலாசார கேள்வியைத் தொடுங்கள். அது நியாயம்.

யாழ்ப்பாணம் இன்று தமிழர்களின் பிரதேசம் அல்ல. அது முழுக்க முழுக்க சிங்கள அரசின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம். எனவே அங்கு கலாசாரத்தை எதிர்பார்ப்பவர்கள்.. மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் எதிர்பார்க்க வேண்டும்.

ஆண்டுக்கொரு போய் பிரண்டு.. கேர்ள் பிரண்டு என்று அலையும் புலம்பெயர்ந்தோரின் புத்திர புத்திரி சிகாமணிகளில் இருந்து இந்தக் கேள்வியை தொடுக்க வேண்டும்..??!

கலாசாரம் ஒன்றில் அவிழ்த்தெறியப்பட வேண்டும்.. இன்றேல்.. அது எல்லோருக்கும் என்றாக வேண்டும்.

இந்தத் தலைப்புகளையும் சற்றுப் படியுங்கள்:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30769

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30768

மிக நியாயமான கேள்வி நெடுக்ஸ்...

கால மாற்றத்திற்கும், தேச மாற்றங்களிற்கும், அரசியல் மாற்றங்களிற்கும் ஏற்றவாறு புலம்பெயர் சமூகம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு என்னவென்றாலும் செய்யலாம், ஆனால் யாழ்ப்பாணத்தவர்களிடம் மட்டும் கேள்விகள் கேட்கப்படும் என்பது அயோக்கியத்தனமானது. ஏன் அவர்கள் மட்டும்தான் கலாச்சாரம் என்பதை கட்டிக் காக்க வேண்டுமா?

மற்றது, பலருக்கு யாழ்ப்பாணம் என்றவுடன் விடுதலைப் போராளிகளின் கட்டுப்பாட்டு காலம்தான் நினைவில நிற்கின்றது போலும். அதற்கு முற்பட்ட காலத்தில் அனைத்திலும் கொழும்பிற்கு அடுத்ததாக கோலோச்சிக் கொண்டிருந்ததை அறியவில்லை போலும். விதானையாருக்கு மூன்று பெண்டில்களும், ஐயருக்கு ஊருக்கொரு மனிசியும் இருந்ததும், நல்லூர் வீதியிலேயே உயர் சாதிகளுக்குரிய விபச்சார விடுதிகள் இருந்தமையும் மறந்துவிட்டனர் போலும். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போலத்தான் இவர்களின் குறும்பார்வையும்.

எதற்கும் போராளிகளின் காலத்திற்கு முன்பு வெளியான யாழ்ப்பாண நாவல்கள், சிறுகதை தொகுப்புகளையாவது வாசிக்கவும்.

புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் வீடியோ இது... இதனை வெளியிட்டவர்களும் அவர்கள்தான்

எச்சரிக்கை: குழந்தைகள் பார்த்தால் கனநாட்களுக்கு நித்தா கொள்ளாதுகள்

http://www.youtube.com/watch?v=pxjUHMRhztE

Edited by நிழலி

தமிழ் இனத்தின் சாபக் கேடுகள் இதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் இதெல்லாம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் நடக்காத ஒன்றா? யாழ்ப்பாணத்தில் என்றவுடன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன?

புலம்பெயர்தேசங்களின் சாக்கடையில் குளித்து விட்டு யாழ்பெண்களின் மூலம் சந்தணம் தடவ நினைப்பவர்களுக்கு கஸ்டமாகத்தான் இருக்கும். ஏனென்றால் யாழ்ப்பாணத்து பெண்களை ஆண்கள்(பெண்களும்) விரும்ப காரணம் என்ன நல்ல ஒழுக்கமான கற்புள்ளவர்களாக இருப்பார்கள் இனி அதிலை மண்ணள்ளி போட்டிட்டார்கள் என்று தானே??/

இன்றைய இந்த நிலைக்கு புலம்பெயர் மக்களின் பங்கும் மிக முக்கிய காரணம். விடுமுறைக்கு வந்து செய்யும் செயல்கள் கொஞ்சநஞ்சமல்ல அது யாவரும் அறிந்த விடயம்.

தவிர யாழில் கலாச்சாரசீரழிவு என்பது யாழை இராணுவம் கைப்பற்றிய காலத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டது இருந்தும் புலிகள் இருக்கும் வரை கலாச்சாரத்தைபேணும்குழு என்று அவர்களால் முடிந்த சகலவழிகளிலும் தமது செயற்பாடுகளை செய்து கொண்டுதானிருந்தனர்.

அவர்களையும்(கலாச்சாரத்தை பேணும்குழு) எமது மக்களில் சிலர் காட்டிக்கொடுத்து கொல்லப்பட்டதும் தான் மிச்சம். அது தான் புலிகள் இருந்தது பலவழிகளில் பலருக்கு இடைஞ்சலாக இருந்தது ஆனால் இன்று தமது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள். என்ன ஒரு கவலை புலிகள் மக்களுக்காகவும் மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை என்பவர்களும் தான் பதிலளிக்கணும்.

இது தான் வடக்கின் வசந்தம். முப்பத்தியையாயிரம் போராளிகளின் கனவும் இது தான் :wub: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தியும் அத்திவாரம் போட்டது கலாச்சார சீரழிவு எண்டுதான்,

முடிஞ்சது முள்ளிவாய்க்காலில.

இப்ப நிலமை வேற எண்டபடியா மாறி வேலைசெய்யவும் வாய்ப்பிருக்கு.

நாங்கள் என்ன விலக்குப்பிடிக்கவோ போகப்போறம்.

தூரத்திலஇருந்து பாக்கிறதுதான் எங்களால முடிஞ்சது.

ஊர்வலம் ஆர்ப்பாட்டம் வாவெண்டு யாராவது கூப்பிட்டா...தூ...... :wub::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்கார கிழடுகளும் கலாச்சாரம் கெட்டுப்போச்சுது எண்டு கத்துதுகள்

அப்ப ஒட்டுமொத்தமாய் கலாச்சாரம் கெட்டுப்போச்சுது போலை கிடக்கு

9.சந்து பொந்துகளில் எல்லாம் காதலன் மடிமேல் உட்காந்திருக்கும் காதலிகள்(சைக்கிளில்)

அது இருக்க மட்டும் இது இருக்கும் இளமை இருக்கும் பொழுதே இணைந்திடுவோம் என்ற நல்லெண்னம் தான்

காமசாத்திரத்தை அறிமுகப்படுத்திய பரம்பரை என்பதை இடக்கிட மறந்திடுகிறோம் :wub:

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

.

மற்றைய நாட்டவர்களை விட..... எங்கள் கலாச்சாரம்,

காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்த மாதிரி தறி கெட்டு ஓடுது.smiley-ashamed002.gifsmiley-ashamed002.gif

smiley-ashamed002.gif

8.Giga byte கணக்கில் பரிமாறப்படும் நீலப்படங்கள்

கை வெட்டுதல்.தலை வெட்டுதல் போன்ற சட்டங்கள் உள்ள சவுதி அரெபியாவிலயே இந்த நீலப்படத்தை அழிக்கமுடியவில்லை இந்த இலட்சணத்தில யாழ்ப்பாணத்தை எப்படி ...

  • கருத்துக்கள உறவுகள்

.

கை வெட்டுதல்.தலை வெட்டுதல் போன்ற சட்டங்கள் உள்ள சவுதி அரெபியாவிலயே இந்த நீலப்படத்தை அழிக்கமுடியவில்லை இந்த இலட்சணத்தில யாழ்ப்பாணத்தை எப்படி ...

இரண்டு பேரை பிடிச்சு ...... யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்ட் லைற் போஸ்ரிலை கட்டி தூக்கிவிட்டால் .......

முழு வடமாகாணமும் திருந்தும்.

.

இரண்டு பேரை பிடிச்சு ...... யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்ட் லைற் போஸ்ரிலை கட்டி தூக்கிவிட்டால் .......

முழு வடமாகாணமும் திருந்தும்.

நீலப்படம் பார்த்தபடியால் கொலை செய்து விட்டார்கள் ,ஆகவே கொலை செய்தவர்கள் பாசிசவாதிகள் என்று பிரசாரம் செய்வார்கள் ஏன் வீண்வம்பு :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்படம் பார்த்தபடியால் கொலை செய்து விட்டார்கள் ,ஆகவே கொலை செய்தவர்கள் பாசிசவாதிகள் என்று பிரசாரம் செய்வார்கள் ஏன் வீண்வம்பு :wub:

அப்படி பிரசாரம் செய்பவர்களுக்கு , இரண்டு ஆப்பு அடிச்சுவிட்டால் ..... கப்சிப் என்று இருப்பார்கள்.smiley-scared003.gif

  • கருத்துக்கள உறவுகள்
:wub:
  • கருத்துக்கள உறவுகள்

:wub:

கிறுக்கு , நீங்கள் பயப்படாதேங்கோ ...... :wub:

மேலே சொல்லப்பட்டது எது இதுக்கும் முன்னம் யாழ்ப்பாணத்தில்லை நடந்தே இருக்காதது ...???

இப்ப தொழில் நுட்பம் வளர்ந்த பின் என்ன வடிவங்கள் மாறி இருக்கின்றன...

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்க்கை என்பதில் இருந்து பத்தை வளிய ஒதுங்குவது வரை எல்லாம் தான் நடந்தது...

புலிகள் யாழை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்த காலங்களில் ,அப்படி சீரளிவான முறையில் நட்ந்து கொள்பவர்களை பிடித்து திருமணம் செய்து வைப்பதை தமிழீழ காவல்த்துறை ஒரு வேலையாகவே செய்து வந்தது... மக்கள் அதனால்தான் தமிழீழ காதல்த்துறை எண்று செல்லமாய் அழைப்பினம்... :wub:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

இரண்டு பேரை பிடிச்சு ...... யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்ட் லைற் போஸ்ரிலை கட்டி தூக்கிவிட்டால் .......

முழு வடமாகாணமும் திருந்தும்.

அப்படிப்பார்த்தால் இங்க உள்ள எல்லாரையும் எல்லோ லைற் போஸ்றிலை கட்ட வேனும்

இங்கை திறந்ந கலாச்சாரத்தில வாழுற நாங்களே நம்ம யாழிலே எதாவது அப்படி

இப்படி புதினம் என்றால் பார்வையாளர் எண்ணிக்கை பிச்சுக்கொன்டு போகுது.

யாழ்ப்பாணத்தில் தற்ப்போது நடப்பவையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் நாங்கள் இருந்த காலத்தில் எப்படி இருந்த்தோ அதே போல் இருக்கவேனும்..சினிமா படத்தில் வரும் கவர்ச்சி பாடல்களை கூட வெட்டி போட்டு தான் பாஸிச புலிகள் விட்டார்கள்.ஆகவே யாழ்ப்பாணம் மாறக்கூடாது இழுத்து போர்த்தி கொண்டு ஆசைகளை அடக்கி கொண்டு வாழ வேண்டும்.

இது எச்சரிக்கை இல்லை கட்டளை கட்டளை கட்டளைiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு ஏற்றபடி கலாச்சாரம் பண்பாடுகள் மாற்றம் அடைய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில கலாச்சாரச் சீர்கேடுகள் என்று இத்திரியைத் தொடங்கியவரிடம் ஒரு கேள்வி நீங்கள் சீர்கேடுகள்என்று குறிப்பிடும் இந்நிலை யாழ்பாணத்தில் மட்டுந்தானா வேறெங்கும் இல்லையா? உங்கள் பதிலைக் கண்டு மேலும் உரையாடலாம்.

இது காலங்காலமாக உலகம் முழுவதும் நடக்கும் ஒப்பாரி.மாற்றத்தை எற்றுக்கொள்ள முடியாத சிலர் அல்லது தாங்கள் இப்படி அனுபவிக்கவில்லையே என பொறாமைப்படும் சிலரது புலம்பல்கள் தான் கலை,கலாச்சாரம்,பண்பாடு என்பன.காலதோடு மாறாதவை அழிந்துவிடும் புலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல(புலிகளிடமும் பல பிற்போக்கான தலிபானின் தன்மைகள் இருந்தன.2005 இலங்கை சென்றபோது கனக்க கசப்பான அனுபவங்கள்)

ரகுமான் இசையமைக்க வரும்போது இப்படி ஒரு கூட்டம் ஊளையிட்டது.இது உலகம் முழுக்க உள்ள வியாதி.பிற மொழியில் படங்கள் பல இது பற்றி வந்திருக்கின்றது.

பொறாமை, விண்ணானம், கொழுப்பு, வெறுப்பு, எரிச்சல் = தமிழர்.

(புலிகளிடமும் பல பிற்போக்கான தலிபானின் தன்மைகள் இருந்தன.

இராணுவத்தில், இராணுவமயப்படுத்தப்பட்ட சமூகத்தில், விடுதலை போரில் ஈடுபடும் இனம் போன்றவற்றுக்குகு சில(பல) கட்டுப்பாடுகள் தேவை.

சும்மா தலிபானை நோண்டாதிங்கோ.. தலிபானில் உள்ள ஒரே பிழை பெண்களை சக மனிதர்களக மதிக்கான்மைதான். இது முழு இஸ்லாமியருக்கும் பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.