Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராஜினாமாச் செய்ய முடிபு! - ஆதரவாளர்கள் அதிருப்தி; முடிபை மாற்றுமாறு வலியுறுத்து

Featured Replies

தாடி மாமன் தான் குடுத்த புளு லேபல் ஜொனி வோக்கரை அடிச்சிட்டுதான் உப்படிச் சொல்லியிருப்பான் என்டு மங்கிக்கு தெரியாதே?

  • Replies 79
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசங்கரி நினைப்பிலை ஏதும் செய்ய வெளிக்கிட்டால் சூப்பினமாங்கொட்டையும் கிடைக்காது

கன நாள், ஆளுன்ரை பேச்சு, மூச்சு சத்தத்தை காணேல்லை. எங்கை போயிட்டார்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் கடைகளைப் பூட்டி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு ஈபிடிபியினர் கடைகளுக்கு சென்று கூறியுள்ளனர். பின்னர் இராணுவத்தினர் சென்று கடைகளைத் திறக்குமாறு கூறியுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

அடி செருப்பாலை!

பூச்சாண்டியா காட்டிறியள்???

நாடகத்தின் அடுத்த கட்டமாக டக்லஸ் குழுவினர் யாழ்பாணத்தில் பல பகுதிகளில் காலையில் இருந்து கடைகளை பூட்டுமாறும், வாகனங்களை ஓடவேண்டாம் எனவும் சொல்லிவருவதாக பல தகவல் வருகின்றன.

அவர் பதவி விலகக் கூடாது என்று மக்கள் பகிஸ்கரிப்பு என்று பின்னர் கதைவிட இந்த நாடகம்.

கன நாள், ஆளுன்ரை பேச்சு, மூச்சு சத்தத்தை காணேல்லை. எங்கை போயிட்டார்.......

இந்திய பயங்கரவாதி நாராயணனுக்கு ஏற்பட்ட கதியால் கலங்கிப்போயுள்ளார் என்று கேள்வி.

வேலையால் வந்து உங்கள் பலரின் பதிவுகளை பார்க்காமலே பதில் எழுத வேண்டிய கட்டாயம்.உலகம் ஏன் இப்படி நடந்தது என்றதையே விளங்காமல் இன்னமும் கட்டப்பொம்மன் வசனம் பேசிவிட்டு படுத்துதூங்க நான் தயாராகவில்லை.இப்படியே இணையத்தில் வீரம் காட்ட வேண்டாம் செயலில் நீங்கள் எது செய்வதென்றாலும் உங்களுடன் வர நான் தயார்.(நாடு கடந்த தமிழீழத்திற்கல்ல) நாட்டில்.

தமிழின் பிரச்சனையே தன்னுடைய பதவிதான் என்பதால் ராஜினாமா செய்யப் போகிறார் போல கிடக்கு. இனி தமிழர் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

இன்னும் இரண்டு மாதத்தில்முடியபோற பதவி

சென்ற வருடம் இதேகூத்து தமிழ்நாட்டில நடந்தது. அங்கதேர்தல் நடந்து முடிஞ்சது. இலங்கையிலில் இனிதான் அதுதான் இந்த கூத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்லஸ் மாறவேண்டிய, போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு,... அதற்காக..மற்றவர்கள் டக்லஸ் ஐ திருத்தவேண்டியதில்லை..தங்களை தாங்கள் திருந்தினாலே போதும்..

வொல்கானோ,

மேற்குறிப்பிட்ட கருத்துப்படி,

எப்படி டக்கிளஸை பற்றி மற்றவர்கள் திருத்த தேவையில்லையோ,கதைக்கத்தேவையில்லையோ என்கிறீர்களோ அதைப் போல புலிகளைப்பற்றியும் கதைக்கவோ,திருத்தவோ நீங்கள் அருகதை அற்றவர்கள் . டக்கிளஸைப்பற்றி மற்றவர்கள் கதைக்கக் கூடாது என்றால் புலிகளைப் பற்றியும் யாரும் கதைக்க கூடாது தானே....எல்லாருக்கும் நியாயம் ஒன்று தானே??

யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதும் உறவுகளில் பலரின் கருத்துக்களைப் பாருங்கள் புலிகள் கூட தவறு செய்திருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்கிறார்கள் உங்கள் ஒருசிலரைப் போல விதண்டாவாதம் பண்ணவில்லை..தவிர இன்னாரைத்தான் ஏற்றுக்கொள்ளவேணும் என்றோ அல்லது ஒரு தரப்புக்கோ வக்காளத்து வாங்கவில்லை.

மாற்றம் வேணும் என்று விரும்புபவர்கள் முதல்ல தனிமனிதன் தன்னுடைய நிலையில் இருந்து மாறினால் தான். மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தப்பு செய்திருந்தாலும் அதனை மன்னிக்கும் பக்குவம் தமிழ்மக்களுக்கு உண்டு.மக்களுக்காக உயிரையே கொடுக்கும் வீரர்கள் சுயநலத்திற்காக எந்தத் தப்பும் செய்யமாட்டார்கள.பொது நலத்துக்காக அவர்கள் செய்யும் சில செயல்களை(களையெடுப்புக்களை) துரோகிகளும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் ஊதிப் பெரிதாக்குவதே அவர்களின் வேலை.இப்போது புலிகள் இல்லை.முடிந்தால் தில் இருந்தால் தனக்குரிய பாதகாப்புக்களை விலக்கி விட்டு மக்கள் முன் வரச்சொல்லுங்கள் பார்க்கலாம்.அப்ப தெரியும் மக்களிடம் இருக்கும் அவர் செல்வாக்கு. தமிழர்களின் எல்லாத் தொகுதியிலும் தோற்று விட்டு ஊர்காவற்துறைத் தொகுதியில் மட்டும் மகிந்த 675 வாக்குகளை மேலதிகமாகப் பெற்று வென்றதிலிருந்தே தெரிகிறது டக்கிளஸ் போட்ட கள்ள வோட்டுக்கள்.அங்கேதான் வலுவாக ஊன்றியிருக்கிறான்.நெடுந்தீவில் உள்ள எல்லா வாக்குகளையும் போட்டிருந்தாலே காணுமே.(மக்கள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில்)

100% உண்மையான கருத்துக்கள் புலவரே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா ...

தனியே தனியே நிகழ்வுகளை சொல்ல எனக்கு தெரியாது...ஆனால் அந்த சகோதரியின் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்...

என்னிடம் எந்தனை EPDP அல்லது அவர்களின் குடும்பங்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் இல்லை...ஆனால் அவர்கள் ஆயுதத்துடன் /ஆயுதம் அற்றிருந்த வேளைகள் எப்போதும் சுடப்படார்கள்.....ஒருபொழுது வவுனியா நீதிபதி இலச்செலிய பலவன் கூறியது ..அடையாளம் காணப்படாத சில உடலங்களை பார்த்து ( சில புலிகளுடையது சில புளட்டினது) இனியாவது இவர்கள் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று...இதுதான் அங்கிருந்த நிலை

அதைதான் நான் சொல்ல வருவது இதுதான..சிங்களவருடன் இணக்கப்பாடு வேண்டும், ஜனநாயக முறையில் போராட வேண்டும் என்று சொல்கிறோம் ஆனால் எங்களுக்குள் ஒருவன் துரோகி மற்றையவன் தியாகி...

அதைத்தவிர வேறும் ஓரிடத்தில் பதிந்திருந்தேன், இனிமேல் யாருக்கும் ஆயுதம் தேவையில்லை என, அதற்காகத்தன்னும் சரத்தை ஆதரிக்கவேண்டும் என்றும் எழுதியிருந்தேன்...ஒருவனை இல்லாமல் செய்வதற்கு ஒரே வழி அவனை கொல்லுவதுதான் என்றால் நாங்கள் யாரும் மிஞ்ச மாட்டோம்...அவர்கள் அன்று ஆயுதம் வைத்திருந்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது , இனி தேவையில்லை ...அடுத்த தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள்...அவர்கள் திருந்தும் மட்டும்

வொல்கானோ,

நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரு தரப்பின் வாதங்களையே பெரிது படுத்துகிறீர்கள்.

EPDP உறுப்பினர்களின் கொலையை பெரிதுபடுத்தும் நீங்கள் EPDP மற்றும் மாற்றுக்குழுக்களால் கொல்லப்பட்ட புலிகளினதும்,அவர்களின் ஆதரவாளர்களினதும் கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?

தவிர,

தனிப்பட்ட முறையில் புலிகள் யாரையும் எச்சரிக்கை செய்யாமல் தண்டித்திருக்கிறார்களா?

தமிழர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பது தான் அவா.

மற்றது நீங்கள் சொல்வது போல சிங்களவர்களுடன் தமிழர் சேர்ந்து வாழ்வது நடக்கும் என்றால் இவ்வளவு போராளிகளும்,மக்களும் இறந்திருக்கத்தேவையில்லையே. அது தான் இப்ப மஹிந்த சொல்லிட்டானே..சிங்கள பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினருக்கு தீர்வு வழங்க ஆதரவு தந்தால் தான் அது நடக்கும் என..இனி இதுக்கு என்ன செய்ய போறீங்கள் இல்லை என்ன தீர்வு சொல்ல வாறிங்கள்?

இல்லை தமிழர் எல்லாரும் சிங்களவனின் கு..டியை கழுவலாம்(இந்த வார்த்தையை தவிர எனக்கு இந்த இழிநிலையை சொல்ல வேறு வார்த்தை தெரியவில்லை மன்னிக்கவும்) என சொல்லுறிங்களா?

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் எப்பவுமே ஒட்டாதுங்க‌

உங்கட கருத்து தான் எனதும்... புலிகள் தங்களின் பாதுக்காப்புக்கு தலைமையையே நம்பி இருந்தனர்... தலைமை அவர்களை பாதுகாக்கும் முடிவை எடுக்கும் நிலையிலேயே இருந்தது...

  • கருத்துக்கள உறவுகள்

மக்களைப் பாதுகாப்பவன் தலைவன் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் எதுவும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா மற்றும் ஏனையோருக்கு...

என்னவோ நான் சொல்லுவது விளங்கவில்லையோ அல்லது அதில் பிழையாக உள்ள தனித்தனி சொற்களில் அல்லது வசனங்களில் உள்ள கருத்துக்கள் விளங்கவில்லையோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கருத்துக்கள் / பதில்கள் ...

1 . டக்லஸ் பிழையானவர், நிறைய பிழைகள் செய்துள்ளார், கொலைகள் செய்துள்ளார், கப்பம், சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் ................

2 . அதே காரியங்களை செய்யாதவர்கள் யாரும் இங்கில்லை அது புலிகளையும் சேர்த்து

3 . இதிலே லக்லஸ் பிழையென்றால் அனைவரும் பிழையானவர்கள்/ லக்லசும் பிழையானவன் ஏனையோரும் பிழையானவர்கள்

4 . மேலே சொன்னவை பிழை எனில் நான் (வோல்கனோ) உம் பிழையானவன் இதில் இந்த திரியில் எழுதவில்லை ..அல்லது யாழுக்கேவரவில்லை...

மற்றது சிங்களவருடன் இணைத்து வாழ்வது பற்றி ..மகிந்தவின் பெரும்பான்மையோரின் ஒப்புதல் இன்றி தீர்வு இல்லை என்பது பற்றி...இன்னுமொருடத்தில் எழுதியிருந்தேன் அதனை இணைக்கிறேன்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68533

நான் சொன்ன மாதிரி அல்லது கருதின மாதிரி புதின பலகையில் தலையங்கம் இட்டிருப்பதை பாருங்கள் ....

ஜீவா, உங்களையே பாருங்கள் உங்களுக்கு EPDP அடித்தால்/ அவர்களில் தொல்லையால் வெளிநாடு வந்தது என்று, இதேபோல்எத்தைனைபேருக்கு வசதி உண்டு மீண்டும் சண்டை போராட்டம் தொடங்கினால்...எனக்கு ஒன்று மறவர்களுக்கு ஒன்று இல்லைதானே..

எனவே உங்களை போன்ற படித்தவர்களே சமூகத்தை தவறாக வழிநடத்தினால் யார் பாதிக்கப்பட போகிறார்கள்...ஒருமுறை திண்ணையில் பேசியபோது ஒரு கருத்து ஏன் யாழ் மருத்துவர்கள் யாழில் வேலை செய்வதில்லை என்று..அப்போது நான் சொன்னேன்...எல்லோரும் ஓடும்போது மருத்துவர்கள் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ...இந்த சண்டை அதனோடு இணைந்த ஆயுத பயன்பாடுகள் இருக்கும் வரை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்கிற மாதிரி நேரடியான சண்டை (சிங்களவன் ) எங்களை அழிப்பது போல் மற்றையவர்களும் ஆளை ஆள் அழிப்பார்கள்...அதைத்தான் நான் சொல்லவருவது...

நான் சொல்லவது பிழை என்றால் இதனோடு இந்த திரிக்கு பதில் எழுதுவதை விடுகிறேன்...பெரும்பாலும் ஏனையவர்ரிக்கும்தான்..யாரேன் திண்ணையில் குந்தேக்க வாறன் ..இப்ப ஓரள் இரண்டுபேர் கொஞ்சம் பழக்கமாகிவிட்டது...அதோடு நின்று கொள்கிறேன்...

வேலையால் வந்து உங்கள் பலரின் பதிவுகளை பார்க்காமலே பதில் எழுத வேண்டிய கட்டாயம்.உலகம் ஏன் இப்படி நடந்தது என்றதையே விளங்காமல் இன்னமும் கட்டப்பொம்மன் வசனம் பேசிவிட்டு படுத்துதூங்க நான் தயாராகவில்லை.இப்படியே இணையத்தில் வீரம் காட்ட வேண்டாம் செயலில் நீங்கள் எது செய்வதென்றாலும் உங்களுடன் வர நான் தயார்.(நாடு கடந்த தமிழீழத்திற்கல்ல) நாட்டில்.

எதையும் பாரமால் என்று நீங்களே எழுதியுள்ளீர்கள்

ம்ம்... ஏன் சும்மா எழுதுவான்? யாராவது உங்கள் கருத்துக்கு மாறாக அல்லது உண்மைக்குப் புறம்பாக எழுதினா நீங்கள் பொங்கலாம் தான். நீங்கள் பொங்கவேணும் எண்டதுக்காக சும்மா போங்கக்கூடாது.

எண்ணமொன்று..

இவனின் இந்த ஆட்டத்தை விடுங்கோ...

இவன் டக்கிலஸ் ஒரு கள்வன்... கூலிக்கு ஆட்களை வைச்சு கொலைசெய்பவந்தான் ஆனால் அதனிலும் பார்க்க கிழ்த்தரமான கள்வன்.

87 ம ஆண்டு என்று நினைக்கிறேன்; வடகிழக்கில் ஏற்பட்ட நெருக்குதல் காரணமாக பல குடும்பங்கள் பம்பலப்பிட்டி இந்துக்கலூரியிலும் சரஸ்வதி மண்டபத்திலும் மாணிக்கப் பிள்ளளையார் கோயிலிலும் தங்கி இருந்தன அந்த காலத்தில்தான் உவன் தெருவாக்காளி பார்க் ரோட்டில் முகாமமைத்து சனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். எங்கு இருந்த பல குடும்பங்களின் நகைகள் பணங்கள் என பலவற்றை அள் வைத்து திருடியவன். இதை சொல்லி புலம்பிய எத்தனையோ சனங்களைப்பார்த்திருக்கிறேன்.

அப்பவே அப்பிடிஎன்றால் இப்ப எப்பிடி இருப்பான்... இவனாவது திருந்தி பதவி விலகுவதாவது?

இவனுக்கு பதவிதான் பாதுகாப்பு என்பது அவனுக்கு நன்றகத்தேரியும்... இவனுக்கு பதவியும் இராணுவப் பாதுகாப்பும் இல்லாவிட்டால் மறுகணமே கல்லடிபட்டு அநாதையாக்க சாவான். சனங்கள் அடிக்காதுகள் இவனோட கூட இருந்தவங்களே அடித்து கொல்வார்கள்.

அப்பிடி இருக்க பதிவி விலகுவதாக வருவதெல்லாம் சும்மா சீனவெடி... முடிஞ்சால் டக்கிலஸ்.. யாழப்பாணம் என்ன ஒரு சிங்கள ஊரிலேன்டாலும் ஆயுதம் இல்லாமல் தனிய நடந்து ஒரு கடையில போய் சாமான் வாங்கட்டும்.

இப்பிடியான ஒருத்தனுக்கு இத்தனை வக்காலத்து இங்கு....

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா மற்றும் ஏனையோருக்கு...

என்னவோ நான் சொல்லுவது விளங்கவில்லையோ அல்லது அதில் பிழையாக உள்ள தனித்தனி சொற்களில் அல்லது வசனங்களில் உள்ள கருத்துக்கள் விளங்கவில்லையோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கருத்துக்கள் / பதில்கள் ...

1 . டக்லஸ் பிழையானவர், நிறைய பிழைகள் செய்துள்ளார், கொலைகள் செய்துள்ளார், கப்பம், சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் ................

2 . அதே காரியங்களை செய்யாதவர்கள் யாரும் இங்கில்லை அது புலிகளையும் சேர்த்து

3 . இதிலே லக்லஸ் பிழையென்றால் அனைவரும் பிழையானவர்கள்/ லக்லசும் பிழையானவன் ஏனையோரும் பிழையானவர்கள்

4 . மேலே சொன்னவை பிழை எனில் நான் (வோல்கனோ) உம் பிழையானவன் இதில் இந்த திரியில் எழுதவில்லை ..அல்லது யாழுக்கேவரவில்லை...

வொல்கானோ,

நீங்கள் எந்த வகையில் புலிகளையும் ஈபிடிபியையும் ஒப்பிடுகிறீர்கள்? நீங்கள் ஒப்பிடுவது போல் ஈபிடிபியையோ அல்லது எந்த மாற்றுக்கட்சியையோ புலிகளுடன் ஒப்பிட்டால் அது மலையுக்கும்,மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

புலிகள் மலை என்றால் மற்றவர்கள் மடு.

நீங்கள் பகவத்கீதை படித்திருப்பீர்கள் இல்லையேல் மஹாபாரதம் ஆவது படித்து அல்லது பார்த்திருப்பீர்கள்.

ஒருகுடும்பம் நல்லா இருக்க வேணும் என்றால் ஒரு தனி நபரை இழப்பது தவறில்லை, அதே போல ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டும் ஒரு குடும்பத்தை இழப்பது தவறில்லை அதே போல ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமாயின் ஒரு கிராமத்தை இழப்பது தவறில்லை. தர்மத்தை காப்பதற்காக இவற்றைச் செய்து தான் ஆகவேண்டும். இங்கு இதைத்தான் செய்தார்கள் புலிகளும். தமிழீழத்திற்காக தமிழர் சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்காய் அதற்கு தடையாக இருந்த தடைக்கற்களை அகற்ற வேண்டியது கடமை. அவர்கள் தமது கடமையைத்தான் செய்தார்கள். அதற்காக எந்த ஒரு கொலையையும் நியாயப்படுத்தவில்லை.

புலிகள் தமிழீழத்திற்காக அந்த ஒரே லட்சியத்துக்காக இறுதிவரை போராடி மடிந்தார்கள்.

நீங்கள் சொல்வது போல ஈபிடிபியினதோ அல்லது மாற்றுக்குழுக்களினதோ கொள்கை அல்லது லட்சியங்களை உங்களால் சொல்ல முடியுமா??

அல்லது இன்றுவரை புலிகளையும்,புலி ஆதரவாளர்களையும் மக்களையும் எதிர்த்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்??

சுயநல அரசியலையும்,புலி எதிர்ப்பையும் தவிர வேறு எதையுமே தெரியாத கூட்டங்களை புலிகளுடன் ஒப்பிடுவது எவ்வளவு முட்டாள் தனம்.

டக்கிளஸ் தேவானந்தா அவர்கள் தமிழர் தேசிய அரசியலில் நேரோ அல்லது எதிர்மறையோ, அவர் தமிழ் தேசிய அரசியலில் எந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்துகின்றார் என்பதனை அறிய அவர் பற்றி வரும் திரிகளின் நீட்சியும் பதில்களின் எண்ணிக்கையுமே போதும். அண்மையில் சிறிலங்காவின் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் பற்றி வந்த திரிக்கு வந்த பதில்களும் இதனையும் ஒப்பிட்டு பாருங்கள்

அரசியல்வாதிகளுக்கு தேவை பிரபல்யமாகுதலும் எந்த நேரமும் தம் பெயர் மக்களின் மத்தியில் அடிபடுதலும்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நடக்காத ஒரு விசயத்திற்கு இவ்வளவு பேர் கருத்து எழுதியுள்ளார்கள்...கொலைகார டக்லஸ்சுக்கு வக்காலத்து வாங்குவதற்கென்று இங்கே கொஞ்சப் பேர்...பணத்திற்காக கொலை,கடத்தல்,விபச்சாரம் செய்றவனையும்,கொள்கைக்காக உயிரைக் கொடுக்கின்ற புலிகளையும் ஒப்பிட்டு கதைக்கின்றதே பெரிய பாவம்...ஈபிடிபிக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தும் என்ன பிரயோசனம்...

நித்திரை கொள்பவரை எழுப்பமுடியும், நித்திரை கொள்பவர்போல் நடிப்பவரை எழுப்பமுடியாது.

மரண தண்டனை, சிறைத்தண்டனை, .... விதிக்கும் நீதிபதியையும், கடத்தி கொலை செய்பவனையும் - அதுவும் கொலை இதுவும் கொலை, அதுவும் சிறையில் அடித்தல் இதுவும் கடத்தி அடைத்து வைத்தல், என்ற பாணியில் - நீதிபதியையும் கொலைகாரனையும் ஒரேதட்டில் வைத்து பார்க்க முயலும் அடிப்படை அறிவிலிகளை என்னவென்று சொல்வது?

இவர்கள் ஒரு வருடத்தில் படிக்கவேண்டியதை ஐந்து வருடத்திலும் படித்து முடிப்பார்களா என்பது கேள்விக்குறியே?

  • கருத்துக்கள உறவுகள்

கன நாள், ஆளுன்ரை பேச்சு, மூச்சு சத்தத்தை காணேல்லை. எங்கை போயிட்டார்.......

அவர்

தம்பிக்கு......

என்று ஒரு கடிதத்தை எழுதிவைத்துக்கொண்டு அடிக்கடி பிரதி எடுத்து அனுப்பிக்கொண்டிருந்தார்...

இனி எவர் அதை வாசிப்பதாம்

அதுதான்.....

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை, சிறைத்தண்டனை, .... விதிக்கும் நீதிபதியையும், கடத்தி கொலை செய்பவனையும் - அதுவும் கொலை இதுவும் கொலை, அதுவும் சிறையில் அடித்தல் இதுவும் கடத்தி அடைத்து வைத்தல், என்ற பாணியில் - நீதிபதியையும் கொலைகாரனையும் ஒரேதட்டில் வைத்து பார்க்க முயலும் அடிப்படை அறிவிலிகளை என்னவென்று சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இதுதான் எனது கருத்தும்

இன்னும் விரிவாக எழுதினால்

சுயநலங்களுக்காக செய்யப்படுபவைகளுக்கும்

பொது நோக்கம் ஒன்றுக்காக அல்லது ஒரு இனத்தை ஆபத்திலிருந்து காப்பதற்காக செய்யப்படுபவையும் ஒரே தட்டில் வைப்பது மிகுந்த கவலைக்குரியது

அந்த நோக்கங்களுக்காக தமது உயிரையும் கொடுக்க தயாராக இருப்போரை

இது போன்ற சுயநலக்கும்பல்கள் கொல்லலாம் என்று எழுதுவது

அவர்களது தாய்நாட்டின் மேலான பாசத்தை கேள்விக்குறி ஆக்கக்கூடியதுதான் என்பதை எழுதவேண்டியுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.