Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழி மாநாட்டுப் பாடல்

Featured Replies

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல் வருமாறு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

பிறந்த பின்னர்இ யாதும் ஊரேஇ யாவரும் கேளிர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம்

உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

நன் மொழியே நம் பொன் மொழியாம்!

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழிகாட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும்இ மேகலையும்

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை

அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -

ஓதி வளரும் உயிரான உலக மொழி -

நம் மொழி நம் மொழி - அதுவே

செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!

வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்இ கனிமொழி எம்.பி.இ பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல் வருமாறு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

பிறந்த பின்னர்இ யாதும் ஊரேஇ யாவரும் கேளிர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம்

உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

நன் மொழியே நம் பொன் மொழியாம்!

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழிகாட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும்இ மேகலையும்

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை

அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -

ஓதி வளரும் உயிரான உலக மொழி -

நம் மொழி நம் மொழி - அதுவே

செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!

வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்இ கனிமொழி எம்.பி.இ பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

உடன் பிறப்பே..

நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இக்கடிதம் எழுதாமலே நீ ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு..ஏழை எளியவர்தம் உணவு மற்றும் பயணகளைப்பு அயர்ச்சியை குவாட்டரும் கோழி பிரியாணியையும் கொடுத்து ஊரை வளைத்து நம் கனிமொழி மாநாடுக்கு நிறைத்துவிடுவாய் என எனக்கு தெரியும்..

இருந்தாலும் கடமை என்று உள்ளதல்லவா? எதிர்கட்சி அறிவீலிகளும் தமிழ் உணர்வு பதர்களும் இன்று எம்மை பார்த்து எகத்தாளம் இடுவதை கண்டாயோ.கழக கொள்கை என்னவேன்று கேட்கிறார்கள்.. கழகம் ஒரு குடும்பம் என்றார் அண்ணா.. இன்று அதே தான் நாமும் சொல்கிறோம் குடும்பம்தான் கழகம்..

டெல்லிக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரியாம்..

தமிழ்நாட்டு இளித்தவாயவர்களுக்கு ஸ்டாலினாம்..

ஈழ உறவுகளுக்கு கனி மொழியாம்..

கலைத்துறைக்கு உதயநிதியாம்..

மக்களை எந்நேரமும் மயக்கி சினிமா மோகத்தில் வைத்திருக்க தயாநிதியாம்..

ஊரை கொள்ளை அடிக்க எனது அமைச்சர்களாம்..

இத்தாலிகாரிக்கு புடவை துவைக்க நானாம்..

மக்களை எருமை மாடுகளாக வைத்திருக்க நீயாம்..

காவிரி கைவிட்டு போனால் என்ன?

முல்லை பெரியாறு அணையை பெயர்த்தால் என்ன?

பாலாறு பணால் ஆனால் என்ன?

ஈழ தமிழன் செத்தால் என்ன?

தமிழ் மீனவன் செத்தால் என்ன?

எவன் செத்தால் நமக்கென்ன? நமக்கென்ன?

தமிழ் தமிழ் என்பதே ஊரை அடித்து உலையில் போடும் நமது தாரக மந்திரம்..

பார்பானை திட்டுவது நமது கொள்ளை அடிப்பதை பொறுக்காமல் இருப்பவர்கள் மீது எரியும் எறிகணைகள்..

தேதிகளும் ..பழையநிகழ்வுகளும் நாம் தப்பிக்கும் வழிமுறை..

நடிகைகளின் குத்தாட்டம் நம் கண்ணை குளிர்ச்சி செய்யும் அருமருந்து..

கடிதமும் தந்தியும் ஊரை ஏமாற்றுவதற்கு கிடைத்த ஆயுதங்கள்(நம்து அமைச்சர் ராசாவுக்கு வருமானமும் கூட)..

இந்தியாவை எப்படி பாகிஸ்தான் ஒற்றுமையாக வைத்திருக்கிறதோ..

அதே போல் பார்ப்பான்,பாப்பாத்தி ஜெயலலிதா போன்றோர் மக்களை நம்மிடம் வைத்திருப்பர்..

இன்னும் பல சொல்லிகொண்டே போகலாம் ..

என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே!

பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும.

இது போகட்டும்..கழக ஆட்சியில் டாஸ்மார்க்கு உன் பகுதியில் திறந்திருக்கிறதா? நீ விரும்பிய உற்சாக பானம் தங்கு தடையின்றி கிடைத்ததா?கழக ஆட்சி அளித்த 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிர் செய்து ..நாய் கூட சாப்பிட மறுக்கும் 1 ரூபாய்க்கு கொடுத்த புழுத்த அரிசியை பொங்கி.. தின்று ..இலவச வண்ண தொல்லைகாட்சி பெட்டியில் மானாட அடுத்தவன் பொண்டாட்டி மார்பாட நிகழ்ச்சியில் லயித்திருக்கின்றாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன் கடமை ஒன்று உண்டல்லவா?

கோவை கிடுகிடுக்க .. உலகம் நடுநடுங்க..கனிமொழியாம் செம்மொழி மாநாட்டுக்கு ஊரை அழைத்துவா.. உன் வீட்டை அழைத்துவா.. உன் உறவை அழைத்துவா.. அடுத்த த்மிழுக்கான வாரிசை நான் அறிவிக்கும் வேளையில் நீ அங்கு இருக்க வேண்டாமா? ஓடிவா..ஆடிவா..பாடிவா..

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிக்கின்ற சிலம்பும்இ மேகலையும்

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

இந்தக் கவிதைகு இடையில யோனியாவை சேர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு சாதி கண்றாவியா இருக்குது பாட்டு. கலைஞர் வயதுபோன காலத்தில வேலைப்பழுவுக்கு மத்தியில எதையோ பினாத்தியிருக்கிறார். அதுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கச் சம்மதிச்சிற்றார். வேற வழி?

ஆனானனப்பட்ட கவிஞர்களெல்லாம் தமிழகத்திலிருக்கும்போது ஆட்சியதிகாரம் கவிதையெழுதுது.

இனிப்போகப்போக செல்வாக்கும் அரசியல் அதிகாரமும்தான் தமிழிலக்கியத்திர தரத்தையே நிர்ணயிக்கப்போகுது. இந்தப்பாட்டைப் பற்றி வைரமுத்திட்டக் கேட்டாலும், ஆஹா ஓஹோ எண்டுதான் புகழுவார். பாவம் அவருக்கு வேற வழியென்ன இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

பல பழைய தமிழ் செய்யுள்களை(பாடல்களை) உடுத்து இரண்டு இரண்டு வரிகளாகக் கலந்து சந்தமும் இல்லாமல் சாரமும் இல்லாமல் செம்மொழி என்ற எழுத்தைச் சேர்த்து செம்மொழிமாநாட்டுக்காக தான் எழுதிய பாடல் என்று சொல்லியிருக்கிறார். ***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழிகாட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

போரை காட்டி கொடுத்து அழித்த கயவன் . தன் பங்குக்கு வள்ளுவனையும் இழுக்கிறான்.

வள்ளுவன் கோழையாக, எட்டப்பனாகவாழ் என்று சொல்ல்வில்லை.

கிழட்டு முண்டமே.

தான் செய்த தவறை மறைக்க இங்கையும் போர் வேண்டாம், காட்டி கொடுத்து தமிழை செல்லாக்காசாக்கு என்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆத்திரத்தை கவிதையில் வடித்த நேசனுக்கு நன்றி.

ம்.. :D:wub:

தமிழர்களுக்கு தான் கெட்ட காலம் என்றால் தமிழுக்கும் இப்படி ஒரு காலமா?

இந்த பாடல் (அல்லது சொற்களின் கூட்டம் என்பது மிகப் பொருத்தமானது) எடுத்த எடுப்பில் மனதை தொடவில்லை. இதில் உண்மையான முயற்சி தெரியவில்லை. எங்கோ அவசர அவசரமாக சொற்களை பொறுக்கி எடுத்து கோர்வையாக்கியது போல தெரிகிறது.

பாரதிதாசன் பாடிய "வாழ்க நிரந்தரம் ..." என்பதன் உயிரோட்டம் இதில் சிறிதும் இல்லை. உண்மையில் தாசனின் பாடல் உள்ளத்தை ஊடுருவி உயிரை வருடிச்செல்வது சுகமான அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. :D:wub:

தமிழர்களுக்கு தான் கெட்ட காலம் என்றால் தமிழுக்கும் இப்படி ஒரு காலமா?

இந்த பாடல் (அல்லது சொற்களின் கூட்டம் என்பது மிகப் பொருத்தமானது) எடுத்த எடுப்பில் மனதை தொடவில்லை. இதில் உண்மையான முயற்சி தெரியவில்லை. எங்கோ அவசர அவசரமாக சொற்களை பொறுக்கி எடுத்து கோர்வையாக்கியது போல தெரிகிறது.

பாரதிதாசன் பாடிய "வாழ்க நிரந்தரம் ..." என்பதன் உயிரோட்டம் இதில் சிறிதும் இல்லை. உண்மையில் தாசனின் பாடல் உள்ளத்தை ஊடுருவி உயிரை வருடிச்செல்வது சுகமான அனுபவம்.

ஈழத்திருமகனே........

எமது பாட்டில் குற்றம், குறை கண்டு பிடிக்கவேண்டாம் .பிளீஸ்.

பானையில் உள்ளது தான் .... அகப்பையில் வரும்.

சரி...... கிடக்கட்டும்..... உங்களுட்டை கவிதை ஒண்டும் இல்லையோ......

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க நிரந்தரம் பாரதி பாடியது.

  • கருத்துக்கள உறவுகள்

தீதும் நன்றும் பிறர் தர வரா?

அவரை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு கூறுகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி

வாழிய வாழிய வாழியவே!

வானமளந்த தனைத்திடும் அளந்திடும்

வண் மொழி வாழியவே!

சூழ் கலி நீங்கத் தமிழ்மொழி யோங்கத்

துலங்குக வையகமே!..........................

பாரதிபாடியது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் செல்வன் மறைந்தபோது இரங்கற் கவிதைபாடிச் சிக்கலுககுள் மாட்டிக்கொண்டவர் கலைஞர். அதை நாம் மறக்கக் கூடாது. அவருக்கும் சில எல்லைகள் உண்டு அதற்குள் நின்றுதான் அவர் எங்களுக்காகச் செயலாற்றமுடியும். அந்த எல்லைகளை மீறும்போது இந்திய மேலாண்மையை நோக்காகக்கொண்டு இயங்கும் றோ போன்ற குழுக்கள் அவரைப் போட்டுத்தள்ளவும் தயங்காது.

வயதுமுதிர்ந்த அந்தத் தலைவனை இழிவு செய்வது சரியல்ல. தயவு செய்து வார்த்தைகளை நாம் அவருக்கெதிராக அளந்து பாவிக்கவேண்டும்.

வயதிற்கேற்ற பக்குவம் இல்லையே ??

தமிழர் காணும் துயரம் கண்டு

தலையை சுற்றும் கோளே.. அழாதே

என்றோ ஒரு நாள் விடியும் என்றே

இரவை சுமக்கும் நாளே.. அழாதே

நூற்றாண்டுகளின் துருவை தாங்கி

உறையில் தூங்கும் வாளே.. அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ

என்னோடழும் யாழே.. அழாதே"

tks:aayiraththil oruvan

Edited by vimalk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்இ கனிமொழி எம்.பி.இ பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

உண்மை. உண்மையிலும் உண்மை. செம்மொழி மாநாடு தேவையா? என்பது இன்றைய கேள்வியாகும். கள உறவுகள் குறிப்பிடுவதுபோல் பாரதியாரின் பாடலே பொருத்தமானதும் கூட என்பதே எனது கருத்துமாகும். தமிழை தனியே இவர்மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. அந்தத் தகுதியை இவர் கடந்த ஆண்டில் தமிழினம் கொல்லப்பட்டபோது வாழாதிருந்து இழத்துவிட்டார். தமிழினத்தைக் காப்பாற்ற முனையாதவருக்கு தமிழைபற்றிக் கதைக்கும் தகுதி இருக்கிறதா?

இந்த லட்சணத்தில் செம்மொழி மாநாடும் பாடலும்.

நகைச்சுவையாக இல்லை.

மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான பாடல் இதுவென்பதே உண்மை.

parathipadal1.jpg

Edited by nochchi

நன்றி நண்பரே...!

தமிழரை கருவறுத்து செங்குருதியில் அழியவிட்ட ஈனப்பிறவிகளெல்லாம் தமிழ்மொழியை காக்க மாநாடு நடத்துகின்ற கேவலமான விடயத்தினை நினைத்தால்... கடுப்பாகுது.

நம்மில் பெரும்பாலானோருக்குள் உள்ள கோபத்தினை தங்களது வார்த்தைகளில் நன்கே வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். இதைவிட இன்னும் திட்டினாலும் தகும்.

தமிழினத்தினை அழித்த செம்மறிகளின் செம்மொழி மாநாட்டினை முற்றிலும் புறக்கணிப்பதே தமிழுக்கு நீவிர் சேர்க்கும் பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழி மாநாடுபற்றி பிபிசியிலிருந்து இவர்களது கூற்று.........

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/10/091019_tamilconference.shtml

நன்றி - பிபிசிதமிழ்

ஓய் என்னய்யா செம்மொழி எண்டு கொண்டு இண்டைக்கு மாணாட மசி அட சீ மயிலாடவில குசுப்பு சும்மா கிலி கிலி கிலி எண்டு கிலிக்கிறா பாக்கிறதை விட்டுட்டு :rolleyes: :rolleyes:

ஓய் என்னய்யா செம்மொழி எண்டு கொண்டு இண்டைக்கு மாணாட மசி அட சீ மயிலாடவில குசுப்பு சும்மா கிலி கிலி கிலி எண்டு கிலிக்கிறா பாக்கிறதை விட்டுட்டு :(:rolleyes:

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.