Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி.

வீடியோ ஒளிப்பதிவினை பார்க்க இங்கே...... அழுத்தவும்.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=47e7aac0fde5f55a2b92&page=1&viewtype=&category=

.

பாலியல் உறவுகளில் தாராள போக்குடையவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள் கூட, தமது நாட்டு தலைவர் ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் (கிளிண்டன் விவகாரம்).

பாலியல் சொர்க்கபுரியாக கருதப்படும் ரோம் மக்கள் ஒரு விலைமாதுவுடன் தமது பிரதமரின் பாலியல் தொடர்பை அவரது தனிப்பட்ட விவகாரமாக கருதவில்லை!

மேற்குலக கிறிஸ்தவர்கள் தமது போப்பாண்டவர், ஏன் சேர்ச் father / sister, பாலியல் உறவு வைத்திருப்பதை விரும்பப் போவதில்லை.

இருவர் விரும்பி பாலியல் தொடர்பு வைத்திருப்பதை எந்த சட்டமும் கண்டிக்கவில்லை என்றாலும், மேற்குலகிலேயே சட்டத்துக்கு அப்பற்பட்ட ஒன்றை மக்கள் மனதில் வைத்துள்ளார்கள். அதைத்தான், சமூக நியதி, தனிமனித நியதி அல்லது விழுமியங்கள் என்று அழைப்பார்கள்.

இது இப்பிடியிருக்க எம்மவர் சிலர், போலிச்சாமி நித்தியானந்த செய்தது தவறில்லை என்று வாதிடுவது, வாதிடுபவர்கள் மீது கீழ்த்தரமான தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

நித்தியானந்த செய்தது தவறில்லை என்றால் காவி கட்டாத கருணா செய்தது மட்டும் எப்படித் தவறாகும்?

எம்மவர் கீழ்த்தரமான தமிழ் சினிமா (சின்னத்திரை தொடர்கள்) உலகில் இருந்து விடுபடும்வரை, எமது விடிவு வெகு தூரத்தில் தான்.

காவி உடை தரித்த போலிச் சாமியார் நித்தியானந்தாவின் செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும். அவரைப் போன்ற ஏமாற்று பேர்வழிகள் சமூகத்திலிருந்து தூக்கி வீசப்படவேண்டியவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களுக்குச் சாமியைக் காட்டும் இவருக்கு சாமி துணை செய்யாதா? என்னடா இது கேவலம்

சாமியைக்காட்டியவர் மனித வழக்கறிஞரை நாடுவது சிரிப்புக்கு இடமானது.

கண்கூடாக மக்கள் கண்டதை உண்மையில்லை என்று பொய் சொல்கின்றாரே கள்ளச்சாமியார்.

வெளிவந்த உண்மைளை என்ன செய்வது?

சாமி சட்டநடவடிக்கை செய்வதும் சிரிப்புக்கிடமானது.

சுத்துமாத்துக்கு ஒரு கணக்கு இருக்கு .படம் போட்டு கச்சையுடன் காட்டியதன் பின்பும் அடம்பிடிக்கக்கூடாது, பல கள்ளர்கள் முன்னாடியும் வாழ்ந்தார்கள் இது ஒன்றும் புதிதல்ல வயசு அப்படி, பேசாம ஒரு கல்யாணம் கட்டுங்கள், அதவிட்டிட்டு நான் அவதாரம் அது இது என்று மொக்குத்தனமாய் அறிக்கையெல்லாம் விடக்கூடாது. கள்ளர்கூட்டம்தான் நிறைய சாதித்தவர்கள் கள்ளர் கூட்டத்தில். நாடே அப்படியிருக்கும்போது யோசிக்காமல் துணிந்து யார் யார் வந்து போனார்கள் என்பதை சொல்லாமல்,மண்டையையும் கொஞ்சம் ,---தெரியும்தானே,உலகத்தை திண்ட கள்வனுக்கு சொல்லியா தரவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

சாமியார் தனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம், பல லட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் உணவளித்துள்ளார். அரசியல் வாதிகள் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் தினத்தன்று தான் மக்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடுப்பார்கள். திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தமிழ் மகனை திராவிடம் பேசும் பத்திரிகைகளும், ரிவிக்களும் தமது விளம்பரத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்திருக்க தேவை இல்லை என்பதே எனது ஆதங்கம். ஊர் உலகத்திலை நடக்காததையா தமிழ் சாமியார் செய்து போட்டார். சில வருடங்களுக்கு முன் சத்யசாய் பாபாவின் ஆச்சிரமத்தில் கொலை நடந்ததே...... அப்போ சத்யசாய் பாபாவை தூக்கி உள்ளே போட்டு விட்டார்களா.....

வெள்ளைத்தோல் சாமியார்களான...... ராஜீவ் கொலையில் தொடர்பு பட்டதாக கருதப்படும் சந்திர சுவாமியும் , ஆச்சிரம கொலையில் சம்பந்தப் பட்ட சத்யசாய் பாபாவும் வழக்கம் போல் ஆசி வழங்கி திரியலாம் என்றால்.....

தமிழ் கறுப்பு சாமியார்களான பிரேமானந்தாவும், நித்தியானந்தாவும் அட்லீஸ்ட் கட்டிலில் படுத்திருந்ததற்காக நீங்கள் தண்டிப்பதை நினைக்க..... உங்கள் வெள்ளைத்தோல் மோகம் எவ்வளவுக்கு கண்ணை மறைக்குது என்று புரிகின்றது.

.

........ அர்த்தமுள்ள இந்துமதம்!!!!!!!!!!!!!

சிவதூதர் சுந்தரருக்கு இரண்டாம் .... மேலை போய் கடவுள் முருகனுக்கு இரண்டாம் ..... அங்காலை கண்ணனுக்கு கணக்கு வழக்கு இல்லையாம் .... லாயிக் பிழைக்குதே???

தித்தியானத்தனுக்கு மட்டும் தடாவா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

krishna3xp.jpg

  • கருத்துக்கள உறவுகள்

krishna3xp.jpg

குருக்கள் செய்தால் குற்றமில்லை இதையெல்லாம் கண்டுக்க கூடாது.

சிந்தனையை தேவையில்லாத இடங்களுக்கு பரவவிடாது.............. பரமாத்தாவை படத்திலே பாhத்தோமாம் கும்பிடடோமாம் என்றிருக்க கற்றுகொள்ளுங்கள். சாந்திநிலை உங்களை வந்தடையும்.

அதைவிடுத்து சாந்திகளிடம் கண்களைவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளும் கூடிவரும்.

krishna3xp.jpg

எல்லாத்திற்கும் பதினைந்து முடிந்து பதினாறு தொடங்கு நிலைபோல் உள்ளது. கு.சாமி என்று பெயரைவைத்தும் ஒன்றாவது சிக்குதில்லையே என்ற உங்கள் மனக்குறை புரியகூடியதாக உள்ளது. சாந்தியை அடைய சுவாமி நித்தியானந்தாவை பின்பற்றுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவப்பு புள்ளி பச்சைபுள்ளியிலையே நிலவரம் நல்லவடிவாய்த்தெரியுது மருதங்கேணி :D

  • கருத்துக்கள உறவுகள்

"உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக நான் சொல்ல விரும்புகின்றேன். சட்டரீதியாக எந்தத் தவறையும் நானோ, ஞானபீடமோ செய்யவில்லை....."

நித்தியானந்தா இப்படித்தான் சொல்கிறார்..! :D

சட்டநீதியாக எந்த தவறும் செய்யாதவர் ஏன் ஓடி ஒழியவேண்டும்?

சட்டரீதியாக பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டபின்னர் ஓடி ஒளிவது சட்ட விரோதம்தானே.

எங்கோ கேட்டது: -

" தமிழர்கள் மேலைநாட்டு மோகத்தில் கலாச்சார சீரழிவில் ஈடுபடுகிறார்கள். வாடகை மனைவிஇ திருமணம் செய்யாமலே ஆண்இ பெண் சேர்ந்து வாழ்வதுஇ விபச்சாரம் செய்வது சர்வ சாதரணமா நடக்கிறது. போலி சாமியார்களால் அர்த்தமுள்ள இந்து மதம்இ அர்த்தமில்லாத இந்து மதமாகி விடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆண்மீகவாதிக்கு இல்லறம் தடை இல்லை. முறையற்ற உறவு இ விபச்சாரம் அனுமதிக்கப்படவில்லை. இந்த காமவெறி பிடித்த போலி சாமியாரை ஆதரிப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்கமுடியாது. ஒரு தவறை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தக்கூடாது. "

இதர மதங்களில் இதைவிட மோசமாக நடக்கின்றது!

பல பத்திரிகைகளை வாசியுங்கள்.

அல்லது

தற்போது உலகத்தில் என்ன நடக்கின்றதென்பதை பொது அறிவுடன் சிந்திக்க முற்படுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த ஒருசில நாட்களாக பாதிரிமார் சிறுபிள்ளைகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளனவே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Margot_Kaessmann_BM_907966g.jpg

இந்த பாதிரிஅம்மா புல்மப்பிலை காரோடி வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் இழந்தவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்திற்கும் பதினைந்து முடிந்து பதினாறு தொடங்கு நிலைபோல் உள்ளது. கு.சாமி என்று பெயரைவைத்தும் ஒன்றாவது சிக்குதில்லையே என்ற உங்கள் மனக்குறை புரியகூடியதாக உள்ளது. சாந்தியை அடைய சுவாமி நித்தியானந்தாவை பின்பற்றுங்கள்.

உங்களை நாலெழுத்து படித்தவர் என்ற நினைப்பிலிருந்தேன்.

எனது ராசி என்னமோ அதுவும் எனக்கு தோல்வியாகிவிட்டது :D

  • கருத்துக்கள உறவுகள்

சட்டநீதியாக எந்த தவறும் செய்யாதவர் ஏன் ஓடி ஒழியவேண்டும்?

சட்டரீதியாக பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டபின்னர் ஓடி ஒளிவது சட்ட விரோதம்தானே.

எங்கோ கேட்டது: -

" தமிழர்கள் மேலைநாட்டு மோகத்தில் கலாச்சார சீரழிவில் ஈடுபடுகிறார்கள். வாடகை மனைவிஇ திருமணம் செய்யாமலே ஆண்இ பெண் சேர்ந்து வாழ்வதுஇ விபச்சாரம் செய்வது சர்வ சாதரணமா நடக்கிறது. போலி சாமியார்களால் அர்த்தமுள்ள இந்து மதம்இ அர்த்தமில்லாத இந்து மதமாகி விடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆண்மீகவாதிக்கு இல்லறம் தடை இல்லை. முறையற்ற உறவு இ விபச்சாரம் அனுமதிக்கப்படவில்லை. இந்த காமவெறி பிடித்த போலி சாமியாரை ஆதரிப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்கமுடியாது. ஒரு தவறை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தக்கூடாது. "

சூறாவளி,

சாமியாருக்கும், ரஞ்சிதாவுக்கும் காதல் வந்திட்டிது. அவையள் ஒண்டா இருந்திச்சினம். ரஞ்சிதா காசு வாங்காட்டில் அது விபச்சாரமும் இல்லை. அப்ப இதில சட்ட விரோதம் எதுவும் இல்லை. அதனால் சாமியாரை ஒண்டும் செய்ய ஏலாது. :D

இந்த விசயத்தில கடுப்பானவர்கள் சாமியாரை நம்பி ஏமாந்த பெண்களும், ரஞ்சிதா போய்ட்டாவே என்று கவலைப்படும் ஆண்களும்தான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளம் செய்யுற எவன் அல்லது எவள் தான் உண்மையைப் பேசுறான்/ள்.

பிரமச்சாரி.. சாமி.. பிரமானந்த.. நித்தியானந்த... என்ற உந்த தகுதிகளை விட்டிட்டு.. அந்தப் பொண்ணு ரஞ்சிதாவோடவாது சந்தோசமா வாழ்க்கைக் கொண்டு போற வழியைப் பாருங்க சார்.

போதும் பிரமச்சாரியா இருந்தது. சம்சாரி ஆகியும் உங்க சில பேர் போதனை செய்யினம்.

அதென்னவோ தெரியல்ல.. ஒரு சாதாரண தொழிலுக்குப் போகவும் எத்தனையோ கல்வித் தராதரங்கள் பார்க்கினம்.. கேட்கினம். உந்தச் சாமியார்களுக்கு மட்டும் எதுவும் கிடையாது. அவங்கள நம்பி.. பிகரு பிகரா விட்டில் பூச்சியாட்டம் போய் விழுகுதுகள்..! ம்ம்ம்..!

உங்களையும் சொல்லிக் குற்றமில்ல. எல்லாம் பிகருங்கள்.. செய்யுற வேலை..! :D :D

எல்லாம் மாயை எல்லாம் பிரம்மை...

கடவுள் நல்லவர்களை அதிகம் சோதிப்பான் என்றால், ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? கேட்டவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்கை, நல்லவனுக்கு நாசமாப் போன வாழ்க்கையா? அப்படிப் பார்த்தால், எவன் நல்லவனா இருக்க முயற்சி செய்வான்? இது என்ன நியாயமோ தெரிய இல்லை...

எந்த மதத்தைப் பார்த்தாலும், புரியாத புதிராகத் தான் இருக்கு.... மதத்தில பிடிப்பு இல்லாமல் போறதுக்கு, அந்த மதத்தைப் போதிக்கிறவர்களும், பின்பற்றுபவர்களும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பேசாமல் மதத்தைப் பின்பற்றுவதை நிறுத்தி, மனதைப் பின்பற்றலாம் போல இருக்கு. வாழும் போது மனதுக்கவது நிமதியாக இருக்கும்.

தன் நாற்றத்தை காணாதவன் அடுத்தவன் வாய் நாற்றத்தைப் பற்றி குறை சொன்னானாம்.

முதலில் எம் தேசத்து கலாச்சார சீரழிவுகளை பாருங்கள் அதன் பின் இந்தியர்களது லீலைகளை வர்னனை செய்யலாம். குறிப்பாக யாழ் பஸ் நிலையத்தில் நடமாடுபவர்களையும், உள்ளூர் தரகர்கள் மூலமும், தம் சுயவிருப்பிலும் இலங்கைப்படைகளுடன் தொடர்புகளை பேணுபவர்களையும், ஆட்டோ சாரதிகளின் விளம்பரத்தில் செயற்படும் நபர்களையும், புதிய படம் எனும் போர்வையில் புதிதாக திறக்கபட்ட யாழ் நாதன் திரை அரங்கில் உள்ள தனியான கபீன்களுக்குள் எம்மவர்கள் செய்யும் கலாச்சார சீரளிவுகளையும், காரைநகர் கசூர்னா கடற்கரையில் எம்மவர்களால் படைக்கப்படும் காவியங்களையும், இது தவிர எமது பிரதேசங்களில் நடபெறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இசைக்குழு நிகழ்ச்சிகளின் போது எமது வீரர்களால் புரியப்படும் பெண்கள் மீதான அங்கச்சேட்டைகள், பேரூந்துகளில் நெரிசல்களை சாட்டாக வைத்து புரியப்படும் அங்கச்சேடைகளை எப்படி தடுக்கலாம் என்று சிந்தியுங்கள் அதை விடுத்து யாரோ நாதாரிகளின் நடவடிக்கைகளுக்கு புதிய பக்கங்களை திறவாதீர்கள்.

Margot_Kaessmann_BM_907966g.jpg

இந்த பாதிரிஅம்மா புல்மப்பிலை காரோடி வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் இழந்தவர்.

ஆனால் அம்மா தவறை உணர்ந்து பதவி விலகியவர்,அதுவே மிக உயர்ந்த பண்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நாலெழுத்து படித்தவர் என்ற நினைப்பிலிருந்தேன்.

எனது ராசி என்னமோ அதுவும் எனக்கு தோல்வியாகிவிட்டது :D

படிப்பதற்கும் பாக்கறதுகளை பற்றி எழுதவதற்கும் என்ன சாமி சம்மந்தம்???

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மாயை எல்லாம் பிரம்மை...

கடவுள் நல்லவர்களை அதிகம் சோதிப்பான் என்றால், ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? கேட்டவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்கை, நல்லவனுக்கு நாசமாப் போன வாழ்க்கையா? அப்படிப் பார்த்தால், எவன் நல்லவனா இருக்க முயற்சி செய்வான்? இது என்ன நியாயமோ தெரிய இல்லை...

எந்த மதத்தைப் பார்த்தாலும், புரியாத புதிராகத் தான் இருக்கு.... மதத்தில பிடிப்பு இல்லாமல் போறதுக்கு, அந்த மதத்தைப் போதிக்கிறவர்களும், பின்பற்றுபவர்களும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பேசாமல் மதத்தைப் பின்பற்றுவதை நிறுத்தி, மனதைப் பின்பற்றலாம் போல இருக்கு. வாழும் போது மனதுக்கவது நிமதியாக இருக்கும்.

கடவுள் மனிதனை படைத்தனோ இல்லையோ என்பதை ஒரு புறம் தள்ளினால்...

மதத்தை மனிதனே படைத்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடவுள் எந்த மதத்தையும் படைக்கவில்லை. மனிதனால் கடவுளின் பெயரால் படைக்கபட்ட மதங்களில் இவர்கள் மதம்பிடித்து அலைகிறார்கள் என்றால்?

எல்லாம் வருமானத்துடன்தான் நடக்கின்றது. ஆனால் அறிவில்லாத அப்பாவிகள் கஸ்ரபட்டு உழைக்கும் பணத்தையும் யாரோ ஒரு அநீயாயகாரன் வாழ்வதற்கு உண்டியல்களை நிரப்புகின்றார்கள். அந்த காசை கொண்டு யாரவது ஒரு உணவற்ற வயிற்றை நிரப்பினால். ஒரு பசியான வயிறும் நிறம்பும்............ போட்டவனின் மனதும் நிறம்பும். கடவுள் என்றொருவன் இருந்து அதைபாhத்தால் அவனது படைப்பின் பயனும் நிறம்பும். ஆனால் பாழாய்போன சுயநலம் யாரைவிட்டது............. கடவுளே என்னை காப்பாற்று என்றே போய்விழுகின்றார்கள் அக்கம்பக்கம் பற்றி அப்போதைக்கு கவலையில்லை.

பின்னாளில் இவர்களை பற்றி கவலை எமக்கு இருப்பதும் தேவையில்லாத ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

ஆனால் அம்மா தவறை உணர்ந்து பதவி விலகியவர்,அதுவே மிக உயர்ந்த பண்பு.

அம்மாவிற்கு பாவமன்னிப்பு உண்டு............. தவறை ஒத்துகொண்டார்.

இதுவே ஒரு முஸ்லிமாக இருப்பின்?

இறைதுதர்கள் கல்லெறிந்தே மதத்தை காப்பாற்றியிருப்பார்கள். மனிதர்கள் வாழாவிட்டாலும் பரவாயில்லை அல்லா வாழ்ந்தால்போதும்!

தேவையென்றால் அவரே படைப்பார்தானே. ஆனால் தேவையில்லாததுகளை ஏன் படைக்கிறார் என்பதுதான் குர்றானில் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.