Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேர்தல் உத்தியோகபூர்வற்ற முடிவுகள் - TNA 5, EPDP 3 , UNP 1;மாவை முன்னிடம்

Featured Replies

யாழ் தேர்தல் உத்தியோகபூர்வற்ற முடிவுகள் - TNA 5, EPDP 3 , UNP 1

மாவை முன்னிடம்

SL Election 2010: ITAK in lead in Jaffna district

Edited by தேசம்

  • Replies 71
  • Views 6.2k
  • Created
  • Last Reply

சைக்கள் கட்சி ஐயோ...பாவம் ஒரு சில வெளிநாட்டு ஆக்களை நம்பி மோசம் போய்விட்டார்கள்....ஆனால் மக்கள் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள் தாங்கள் இன்னும் சிறிலாங்கா ஜனநாயகத்தில நம்பிக்கை வைக்க வில்லையெண்டு.....

ஒரு நாடு இரு தேசம் மக்கள் தீர்ப்பு =0

சைக்கள் கட்சி ஐயோ...பாவம் ஒரு சில வெளிநாட்டு ஆக்களை நம்பி மோசம் போய்விட்டார்கள்....ஆனால் மக்கள் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள் தாங்கள் இன்னும் சிறிலாங்கா ஜனநாயகத்தில நம்பிக்கை வைக்க வில்லையெண்டு.....

ஒரு நாடு இரு தேசம் மக்கள் தீர்ப்பு =0

நீங்கள் சொல்வதில் ஏதும் நன்மை இருப்பதாக தெரியவில்லை.

பிரச்சனை இதனுடன் தீரவில்லை... எல்லோரையும் அனைத்து சென்றால்தான் எதையாவது செய்யமுடியும்.

தயவு செய்து இனியாவது பிளவுகளை தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் அனைத்து சென்றால்தான் எதையாவது செய்யமுடியும்.

தயவு செய்து இனியாவது பிளவுகளை தவிருங்கள்.

உண்மை

நீங்கள் சொல்வதில் ஏதும் நன்மை இருப்பதாக தெரியவில்லை.

பிரச்சனை இதனுடன் தீரவில்லை... எல்லோரையும் அனைத்து சென்றால்தான் எதையாவது செய்யமுடியும்.

தயவு செய்து இனியாவது பிளவுகளை தவிருங்கள்.

சரி இனி ஒன்றாக பயணிப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

சரி இனி ஒன்றாக பயணிப்போம்...

கோடைகால விடுமுறைபற்றியோ சொல்லுறீங்கள்?

சைக்கள் கட்சி ஐயோ...பாவம் ஒரு சில வெளிநாட்டு ஆக்களை நம்பி மோசம் போய்விட்டார்கள்....ஆனால் மக்கள் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள் தாங்கள் இன்னும் சிறிலாங்கா ஜனநாயகத்தில நம்பிக்கை வைக்க வில்லையெண்டு.....

ஒரு நாடு இரு தேசம் மக்கள் தீர்ப்பு =0

85% ஆன மக்கள் வாக்களிக்கவில்லை. இது சிங்கள அரச தேர்தல் தமிழ் ஈழத்தில் செல்லாது என்பதை காட்டவில்லையா? இது இரு தேசம் என்பதற்கு மேல், இரு நாடு என்பதைக் காட்டுகிறது எனக் கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி அல்லது சிங்கள அரசாங்க ஆயுதக் குழுவுக்கு எப்பவும் யாழ்ப்பாணத்தில ஊர்காவற்றுறையில வெற்றி வருகுதே அதெப்படி...???! உவர் டக்கிளஸ் அந்தத் தொகுதி இல்லையேல்.. என்றோ கதிரை விட்டு எப்பவோ காலியாகி இருப்பார்.

கடந்த தேர்தலில் மக்கள் நிறைய வாக்களித்திருந்தார்கள். விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை ஏற்று. இந்தத் தேர்தலில் மக்கள் அதிகம் வாக்களிக்கவில்லை. இது ஈபிடிபி போன்ற சில ஆயிரம் கள்ள வாக்குகளில் கதிரையை தீர்மானிக்கும் கட்சிகளுக்கு வாய்ப்பாகி இருக்கிறது. அதுமட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லீம் மற்றும் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளும் சிங்கள ஆளும் கட்சிக்கு கிடைத்திருக்கும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களப் படைகளின் எண்ணிக்கையே 40,000 ஆயிரம். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளோ வெறும் 130,000 இதில் செல்லுபடி அற்ற வாக்குகள் போக.. ஈபிடிபி கட்சி போட்ட கள்ள வாக்குகளே அதிகம். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை பெற்றுள்ளன.

பதிவு செய்து ஒரு மாதத்துக்குள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு பலம்.. 20 ஆண்டுகளாக கள்ள வாக்கு அரசியல் செய்து வரும் ஈபிடிபி சிங்கள அரசாங்க தமிழ் ஆயுதக் குழுவின் கள்ள வாக்குப் பலத்தை விட அதிகம் எனலாம்.

வாழ்த்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஐ தே க மகேஸ்வரன் அக்காச்சி.

Edited by nedukkalapoovan

பலரும் விளங்காகாதது.

நாட்டை விட்டு ஓடிப் போனவர்களின் விருப்பம் ஒன்று.

தொடர்ந்தும் நாட்டில் இருப்பவர்களின் விருப்பம் ஒன்று.

இந்த வித்தியாசம் விளங்காத வரையில் தீர்வே இல்லை.

நாட்டை விட்டு ஓடிப் போய் திரும்பி நாட்டுக்கு வந்தனான் சொல்லுகின்றேன்.

தேர்தலை பற்றியோ, தமிழ் கட்சிகளிடையே குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு, புடுங்குப்பாடுகள், யாழ்களத்தில் இரு ஒவ்வொரு பக்கத்தையும் ஆதரித்து நடைபெற்ற வாக்குவாதங்கள் பற்றியோ கருத்து கூறுவதை தவிர்த்து வந்தேன். ஈழப்பிரதேசத்தில், தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டமைப்பு, ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட காலங்களில் (1977ம் அதற்கு முன்னரும்) மக்கள் தமிழ் காங்கிரஸ் (சைக்கிள் சின்னம்) போட்டியிட்டாலும், தமிழரசுக்கட்சிக்கோ, அல்லது தமிழர் விடுதலை கூட்டணிக்கோ வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். தமிழ் காங்கிரஸ் என்பது தமிழர்களின் பலத்தை உடைக்கும் கட்சி என சொல்லி அந்த பக்கமே திரும்பி பார்க்க கூட்டது என சொல்லிய சந்ததி ஒன்றும் இருந்தது, எனக்கு நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும், ஊரில் பெரியவர்கள் கதைக்க வாய்பாத்து கொண்டிருந்தது இப்பவும் ஞாபகம் இருக்கு. இப்ப இருக்கும் வாக்களர்களில் ஒரு பகுதியினர் அந்த சந்ததியை சேர்ந்தவர்கள். அத்துடன் பொன்னம்பலம் எனும் அரசியல் தலைவரை பலருக்கு பிடிப்பதில்லை. இப்போ அவரின் வாரிசு மீண்டும் அதே சைக்கிள் சின்னத்தில் போய் வாக்கு கேட்டால் எப்படி பொன்னம்பலம் எனும் பழைய தலைவரை பிடிக்காத சந்ததி சைக்கிளுக்கு போய் வாக்கு போடும். இதை நாடி பிடித்து அறியமுடியாத/ மக்களுடன் எந்த தொடர்பும் அற்ற தலைமைகளால் எப்படி மக்கள் பற்றி சிந்திக்கவும், அவர்களுக்காக செயற்படவும் முடியும். ^_^

இவர்களும் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து உடையாது போட்டி போட்டிருந்தா, ஈ.பி.டி.பி, மகிந்த கும்பலுக்கு கிடைத்த வாக்கு சதவிகிததை விட இவர்களுக்கு அதிகம் கிடைத்திருக்கும். தமிழ் கட்சி ஒன்றின் சார்பில் அதிக உறுப்பினர்கள் பாராளுமன்றம் போய் இருப்பார்கள் :) (எந்த தமிழ் கட்சி வெண்டு பாரளுமன்றம் போனாலும் ஒண்டும் புடுங்க போறேல்லை எண்டுறது வேற விசயம்).

தேர்தல் பிரச்சார கடைசி நாட்களில் புற்றிசல் போல முளைத்த புலம்பெயர் நாட்டு கடதாசி சங்கங்கள் அறிக்கை மாறி அறிக்கை விட்டதுக்கு தான் ஒருபலனும் இல்லை. :(

Edited by KULAKADDAN

65 சங்கங்களின் கூட்டமைப்பு எஸ்எம்எஸ் அணி துரோகிகள் தோற்கடிக்கப்பட வேணும் எண்டு அறிக்கைவிட்டவை அல்லோ அந்த பெரிய சங்கத்தை குறைசொல்லக்கூடாது. டென்மார்க் பக்கம் இருந்து குத்தி முறிஞ்சவையும் குறைசொல்லக்கூடாது. சம்பந்தன் இவையட்ட மன்னிப்பு கோரவேணும்.

85% ஆன மக்கள் வாக்களிக்கவில்லை. இது சிங்கள அரச தேர்தல் தமிழ் ஈழத்தில் செல்லாது என்பதை காட்டவில்லையா? இது இரு தேசம் என்பதற்கு மேல், இரு நாடு என்பதைக் காட்டுகிறது எனக் கொள்ளலாமா?

ரண்டு நாடுகள்

ரண்டு நாடுகள் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எதுவும் நடவாது.

இருக்கும் சூழலுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் இல்லாவிட்டால் அந்த சூழல் எங்களுக்கு அன்னியமாகிடும்.

நாங்கள் தனிநாடுதான் கேட்கிறோம் அவன் தாறதாக இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழத்தேசியத்தின் மிகப்பெரும் சரிவு முள்ள்வாய்காலில் நடந்தேகியது. அதன்பின்ப தமிழின உரிமைக்கான போராட்டம் மீண்டும் தொடக்கப்புள்ளிக்கே சென்றுவிட்டது. ஆக இப்பொதுத்தேர்த்தல் முடிந்தமுடிவல்ல தமிழின் புதிய போராட்ட வழிமுறையின் ஆரம்பப்புள்ளியேஇ ஆனால்என்னஇ புலத்துத் தமிழர்கள் கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்பினையைப் பெறத்தவறிவிட்டார்கள் இன்னமும் இந்தியாவை நம்புகின்ற ஒரு குழுவிடம் தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பிகைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் இதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை. இங்கு தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கு வக்காளத்து வாங்குவோரும் புலத்துத் தமிழரும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள் புலம்பெயர்தேசங்களில் வாழ்கின்ற தீவழர தமிழ்த்தேசிய ஆதரவாளர்களில் அனேகர் முள்ளிவாய்காலுக்குப் பின்பு இனம்புரியாத விரக்தி நிலையின் காரணமாகவும் போராட்ட ஆதரவுத் தளத்திலிருந்து மிக நீண்டதூரம் விலகிவிட்டார்கள் அதன்பின்பு இத்தேர்தல் முடிவுகள் மிகுதியாயிருக்கும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டதென்பதே எனது எண்ணம். இதன்மூலம் சிங்களத்தினதும்இ இந்தியாவினதும் தமிழர் இனவழிப்பைத் தொடர்வதற்கு எதிராக புலம்பெயர் தேசங்களில் குரல் பொடுப்பவர்களது எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடலாம் எனும் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளார்கள். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசினது செயற்பாட்டினையும் இதன்மூலம் வரையறைசெய்யலாம். அத்துடன் தொட்டகுறை விட்டகுறையாக அங்குமிங்கும் தாவித்திரியும் புலமபெயர் தமிழர்களை சனியன் விட்டுத்தொலைஞ்சுதுபோ என்பதைப்போல் ஏதாவது தமக்கு தாயம் தரக்கூடிய அன்றேல் தம்மைப்பாதுகாத்துக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல்முகாமுக்குள் முகாமுக்குள் அடைக்கலம்தேட வழிசமைக்கும் ஆக புலத்தின் தமிழசமூகம் தவறான பாதையில் போகத்தீர்மானித்துவிட்டது இனிமேல் கடவுளாலும் காப்பாற்றமுடியாது தமிழர் விடிவென்பது வெறும்கனவுமட்டுமே இக்கருத்து எக்காலத்துக்கும் பொருந்தும.; இந்தியாவெனும் இனவழிப்புத்தேரினில் ஏறித்தமிழர்விடுதலையப் பெற்றிடமுடியாது. இங்குள்ள இந்திய இராணுவகாலத்து மண்டையன் குழுவினதும் சப்ராயுனிக்கோ ஊழல் புகழ் சரவணபவான் புலம்பெயர் நாடுகளில் தமிழத்தேசியம் எனும்பெயரில் இணையத்தளவியாபாரம்செய்வர்களதும் கூட்டாளிகளான தமிழத்தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள்இ இக்கருத்தை விருப்பமாகில் எழுதிவைத்திருக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுண் சொல்வதுதான் நிதர்சனம். “பலரும் விளங்காகாதது.

நாட்டை விட்டு ஓடிப் போனவர்களின் விருப்பம் ஒன்று.

தொடர்ந்தும் நாட்டில் இருப்பவர்களின் விருப்பம் ஒன்று.

இந்த வித்தியாசம் விளங்காத வரையில் தீர்வே இல்லை.

நாட்டை விட்டு ஓடிப் போய் திரும்பி நாட்டுக்கு வந்தனான் சொல்லுகின்றேன்”

நான் உட்ப்பட பெரும்பாலும் யாழ்ப்பாணத்தவர்களாக இருக்கும் புலம் பெயர்ந்த ஆர்வலர்கள் பரம்பரை யாழ்பாண ஆதிக்க குடும்பக் கட்ச்சியால் தவறாக வழி நடத்தப் பட்டு விடக்கூடாது. மக்கள் தெளிவாக உள்ளனர். புலம் பெயர்ந்த அமைப்பு ஒரு வைஸ்ராய் போலவோ யாழ்மையக் கட்ச்சிபோலவோ நடந்து கொள்ளாமல் மக்கள் தீர்ப்பை ஏற்று வரலாற்றில் முதன் முதலாக உருவாகியுள்ள சுதந்திரமுள்ள கிழக்கு மாகாண தலையை அங்கீகரிக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கிறேன். புலம் பெயர்ந்த அமைப்புகள் சரியான நிலைபாட்டை எடுத்திருந்தால் யாழ் குடும்பக் கட்ச்சி குழப்பாமல் இருந்திருந்தால் இன்னும் 3 இடங்களாவது அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். மக்களிடம் இந்தியா தொடர்பாக விமர்சனங்கள் உள்ளது. ஆனாலும் இந்திய விரோதப் பூச்சாண்டி அவர்களிடம் எடுபடவில்லை. இன்னும் அமரர் நடேசனின் கடைசி நேர அறிக்கைகள் காதுக்குள் ரீங்காரம் இட்டபடி உள்ளது. உலகில் உள்ள எல்லா நாடுகளுடனும் மீண்டும் புதிய உறவை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய அரசியலை களத்திலும் புலத்திலும் முன்னெடுத்துச் செல்லுங்கள்.

Edited by poet

அர்ஜுண் சொல்வதுதான் நிதர்சனம். “பலரும் விளங்காகாதது.

நாட்டை விட்டு ஓடிப் போனவர்களின் விருப்பம் ஒன்று.

தொடர்ந்தும் நாட்டில் இருப்பவர்களின் விருப்பம் ஒன்று.

இந்த வித்தியாசம் விளங்காத வரையில் தீர்வே இல்லை.

நாட்டை விட்டு ஓடிப் போய் திரும்பி நாட்டுக்கு வந்தனான் சொல்லுகின்றேன்”

நான் உட்ப்பட பெரும்பாலும் யாழ்ப்பாணத்தவர்களாக இருக்கும் புலம் பெயர்ந்த ஆர்வலர்கள் பரம்பரை யாழ்பாண ஆதிக்க குடும்பக் கட்ச்சியால் தவறாக வழி நடத்தப் பட்டு விடக்கூடாது. மக்கள் தெளிவாக உள்ளனர். புலம் பெயர்ந்த அமைப்பு ஒரு வைஸ்ராய் போலவோ யாழ்மையக் கட்ச்சிபோலவோ நடந்து கொள்ளாமல் மக்கள் தீர்ப்பை ஏற்று வரலாற்றில் முதன் முதலாக சுதந்திரமுள்ள கிழக்கு மாகாண தலையை அங்கீகரிக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கிறேன். மக்களிடம் இந்தியா தொடர்பாக விமர்சனங்கள் உள்ளது. ஆனாலும் இந்திய விரோதப் பூச்சாண்டி அவர்களிடம் எடுபடவில்லை. இன்னும் அமரர் நடேசனின் கடைசி நேர அறிக்கைகள் காதுக்குள் ரீங்காரம் இட்டபடி உள்ளது.

பெரும்பான்மையான தமிழர்களின் தலைமை கூட்டமைப்பு இல்லை எண்டதும் அந்த மக்களின் தீர்ப்பு எண்டது உங்களுக்கு எப்ப விளங்க போகுது...??

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுண் சொல்வதுதான் நிதர்சனம். “பலரும் விளங்காகாதது.

நாட்டை விட்டு ஓடிப் போனவர்களின் விருப்பம் ஒன்று.

தொடர்ந்தும் நாட்டில் இருப்பவர்களின் விருப்பம் ஒன்று.

இந்த வித்தியாசம் விளங்காத வரையில் தீர்வே இல்லை.

நாட்டை விட்டு ஓடிப் போய் திரும்பி நாட்டுக்கு வந்தனான் சொல்லுகின்றேன்”

மக்களிடம் இந்தியா தொடர்பாக விமர்சனங்கள் உள்ளது. ஆனாலும் இந்திய விரோதப் பூச்சாண்டி அவர்களிடம் எடுபடவில்லை. இன்னும் அமரர் நடேசனின் கடைசி நேர அறிக்கைகள் காதுக்குள் ரீங்காரம் இட்டபடி உள்ளது. உலகில் உள்ள எல்லா நாடுகளுடனும் மீண்டும் புதிய உறவை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய அரசியலை களத்திலும் புலத்திலும் முன்னெடுத்துச் செல்லுங்கள்.[/quote]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா, உங்கள் கூற்றும் கள நிலவரமும் முரண்படுகிறதே நண்பரே.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கள் இருவரது கருத்துக்கும்

தேவை இதுதான் இன்று

நன்றி தயா, உங்கள் கூற்றும் கள நிலவரமும் முரண்படுகிறதே நண்பரே.

உதாரணத்துக்கு யாழ்ப்பானத்தில் பதிவான 18% வாக்குக்களில் கூட்டமைப்பு 50% பெற்று இருக்கிறது... அது ஒட்டு மொத்த மக்களின் 8%..

8% மக்கள் தலைமையாக ஏற்று கொண்டார்கள் எண்றால் ஒட்டு மொத்த தமிழர்களின் தலைமை எண்று அர்த்தப்பட முடியுமா என்ன...?? 91% மான மக்கள் அவர்களை ஆதரிக்க வில்லை எண்றுதானே அர்த்தம்.... இது ஜனநாயகத்தில் இருக்கும் ஓட்டை எண்றாலும் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணை

சனத்துக்கு தேர்தலில் அக்கறையில்லை என்பது உண்மைதான்

ஆனால் யார் வரவேணும் என்றும் சாடையா சொல்லியிருக்கினம்

அதை ஏற்கும் பக்குவம் வந்தாலே மக்களை நேசிக்க முடியும்

இனியாவது தங்களது ஒத்தை றோட் கொள்கையை நீங்கள் மாத்தவில்லையென்றால் தாங்கள் ............

நீங்கள் த.தே.ம.மு யை ஆதரித்தது டக்லசையும் மற்றவர்களையும் வெல்ல செய்வதற்கு...

இப்போ அது நடந்திருக்கு..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் பிரச்சார கடைசி நாட்களில் புற்றிசல் போல முளைத்த புலம்பெயர் நாட்டு கடதாசி சங்கங்கள் அறிக்கை மாறி அறிக்கை விட்டதுக்கு தான் ஒருபலனும் இல்லை. ^_^

முள்ளிவாய்க்காலில் இவ்வளவு பெரிய அவலம் ஏற்பட்டபோது புலம்பெயர் நாடுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து கூட அறிக்கை விடாத அமைப்புகள் எல்லாம் புதிசு புதிசா கிளம்பினவை சைக்கிளுக்கு போடுங்கோ அப்படியே ஓடிப்போய் தமிழீழத்துக்கு போவம் என்று??

***

Edited by இளைஞன்

வாக்களிக்காமல் இருப்பவர்கள் எல்லோரும் தமிழ் கூட்டமைப்பை நிராகரித்து விட்டார்கள் என்று சொல்வது முட்டாள் தனம். வெளிநாடுகளில நடத்தின வட்டுக்கோட்டைக்கு வெளிநாடுகளில இருந்த 10வீதமானவை தான் வாக்களித்தவை. வாக்களித்தவர்களில் 99வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆகவே வாக்களிக்காதவர்களை வைத்துக்கொண்டு வட்டுக்கோட்டை தோல்வி அடைந்து விட்டது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா, சும்மா விதண்டா வாதங்களை செய்யாமல் தாயகத்தில் உள்ள மக்களின் தீர்பை மதித்து அந்த தலைமையை கொச்சைப்படுத்தாமல் இருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் இவ்வளவு பெரிய அவலம் ஏற்பட்டபோது புலம்பெயர் நாடுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து கூட அறிக்கை விடாத அமைப்புகள் எல்லாம் புதிசு புதிசா கிளம்பினவை சைக்கிளுக்கு போடுங்கோ அப்படியே ஓடிப்போய் தமிழீழத்துக்கு போவம் என்று?? ***

நன்றி ஜீவா தங்கள் கருத்துக்கு....

நாம் இனியாவது களநிலமையை உணர்ந்து ....

எமது பலம் பலவீனங்களை கணக்கிட்டு...

முக்கியமாக இன்றைய மக்களின் இழிநிலையையும் அவர்களது இன்றைய பார்வையையும் கணக்கிட்டு....

ஒன்றாய் நின்று உழைப்போம்

இல்லை ஒத்தை வழிதான் என்றால் மக்கள் தெளிவாக சொல்லியுள்ளனர்.

இனி ஒரு முள்ளிவாய்க்காலுக்கு தாம் தயாரில்லை என்று..

வாக்களிக்காதவர்களை வைத்துக்கொண்டு வட்டுக்கோட்டை தோல்வி அடைந்து விட்டது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா, சும்மா விதண்டா வாதங்களை செய்யாமல் தாயகத்தில் உள்ள மக்களின் தீர்பை மதித்து அந்த தலைமையை கொச்சைப்படுத்தாமல் இருங்கோ[/quote]

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

80 வீதமான மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கிறார்கள். 5 வருடங்களுக்கு முன்னம் உற்சாகமாக வாக்களித்த மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்றால் என்ன கருத்து தற்போதைய தலைமைகளை ஏற்கத் தயாராகவில்லை என்றுதானே பொருள்படுகிறது.வாக்களித்த மக்களில் பெரும்பாலும் வயதான முதியோர்கள் பாரம்பரியக் கட்சியான தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இளைஞர்கள் பங்கேற்காத இந்தத் தேர்தல் தமிழருக்கு எந்த விடிவையும் பெற்றுத் தரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

80 வீதமான மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கிறார்கள். 5 வருடங்களுக்கு முன்னம் உற்சாகமாக வாக்களித்த மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்றால் என்ன கருத்து தற்போதைய தலைமைகளை ஏற்கத் தயாராகவில்லை என்றுதானே பொருள்படுகிறது.வாக்களித்த மக்களில் பெரும்பாலும் வயதான முதியோர்கள் பாரம்பரியக் கட்சியான தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இளைஞர்கள் பங்கேற்காத இந்தத் தேர்தல் தமிழருக்கு எந்த விடிவையும் பெற்றுத் தரப்போவதில்லை.

புலவர் புலம்பெயர் நாடுகளில் நடந்த வட்டுக்கோட்டை மீள் வாக்கெடுப்பில் கூட 80%மான மக்கள் கலந்து கொள்ளவில்லை அப்படியென்றால் தமிழீழம் வேண்டாம் என அர்த்தமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.