Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு‌த்த‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மு‌த்த‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு

பொதுவாக மு‌த்த‌ம் கொடு‌ப்பது எ‌ன்பது ஏதோ பேச‌க் கூடாத வா‌ர்‌த்தை எ‌ன்று இரு‌ந்த கால‌ம் போ‌ய் ‌வி‌ட்டது. த‌‌ற்போது தா‌ம்ப‌த்ய‌த்தை‌ப் ப‌ற்‌றி‌‌க் கூட வெ‌ளி‌ப்படையாக‌ப் பேசு‌ம் அள‌வி‌ற்கு வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து ‌வி‌ட்டன.

மு‌த்த‌ம் எ‌ன்பது பொதுவாக அ‌ன்‌பி‌ன் அடையாளமாக‌க் கருத‌ப்படு‌கிறது. மு‌த்த‌ம் எ‌ன்பதை பொதுவாக அ‌திகமாக‌ப் பெறுவது குழ‌ந்தைக‌ள்தா‌ன். குழ‌ந்தைகளு‌க்கு பெ‌ற்றவ‌ர்க‌ள் முத‌ல், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் என பலரு‌ம் மு‌த்த‌த்தை வழ‌ங்குவா‌ர்க‌ள்.

இவை அ‌ன்‌பி‌ன் அடையாள‌ம். அடு‌த்தபடியான காதல‌ர்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம் ம‌ற்று‌ம் த‌ம்ப‌திக‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம்.

WDமு‌த்த‌த்‌தி‌ல் எ‌த்தனையோ வகை உ‌ள்ளது. கை, நெ‌ற்ற, க‌ண்ண‌ம், தலை, உதடு என உட‌லி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் மு‌த்த‌மிட‌ப்படு‌கிறது. ஒ‌வ்வொருவரு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் அ‌ன்யோ‌ன்ய‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம், மு‌த்த‌மிடு‌ம் சூ‌ழ்‌நிலை‌‌யி‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம் மு‌த்த‌மிடு‌கி‌ன்றன‌ர்.

http://tamil.webdunia.com/miscellaneous/romance/lovepoems/1003/19/1100319031_1.htm

அதே‌ப் போல, ஒரு ஆ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், பெ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு‌‌ம் ‌நிறைய வேறுபாடுக‌ள் இரு‌ப்பதாக‌க் கூற‌ப்படு‌கிறது.

அதாவது, ஒரு ஆ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு அடு‌த்த ‌நிலை காமமாக இரு‌க்கு‌ம். ஒரு பெ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு அ‌ர்‌த்த‌ம் காதலாக இரு‌க்‌கு‌‌ம் எ‌ன்பதுதா‌ன். இதனை ஒரு ஆ‌ய்வு ‌நிரூ‌பி‌த்து‌ள்ளது.

‌நியூயா‌ர்‌க் நக‌ரி‌ன் ப‌ல்கலை‌க்கழக‌ம் ஒ‌ன்று மு‌த்த‌மிடுதலை‌ப் ப‌ற்‌றி நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் பல சுவார‌ஸ்ய‌ங்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.

இ‌ந்த ஆ‌ய்வு முடிவுக‌ளி‌ல் வெ‌‌ளியான பல உ‌ண்மைக‌ள், பல த‌ம்ப‌திய‌ர் உண‌ர்வு‌ப் பூ‌ர்வமாக உண‌ர்‌ந்து இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது அடு‌த்த ‌விஷய‌ம்.

ச‌ரி ஆ‌ய்‌‌வி‌ன் முடி‌வி‌ல் த‌ெ‌ரிய வ‌ந்தது எ‌ன்ன, மு‌த்த‌த்‌தி‌ற்கு‌ப் பெ‌ண்க‌ள் கொடு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை ஆ‌ண்க‌ள் கொடு‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதுதா‌ன் அ‌தி‌ல் ‌பிரதான ‌விஷயமாகு‌ம்.

WDமேலு‌ம், பெ‌ண்க‌ள், த‌ங்களது இணையுடனான இ‌ன்ப வா‌ழ்‌க்கை‌யி‌ல் மு‌த்த‌த்தையு‌ம் ஒரு அ‌ங்கமாக எ‌ண்ணு‌கி‌ன்றன‌ர். அதே‌ப்போல, த‌ங்களது அ‌ன்பையு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம், த‌ங்களது ‌நீ‌ண்ட கால உற‌வி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டையு‌ம், த‌ம்ப‌திகளு‌க்கு‌ள்ளான உற‌வி‌னை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம் பெ‌ண்க‌ள் மு‌த்த‌த்தையே அடி‌ப்படையாக வை‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றனரா‌ம்.

ஆனா‌ல், ஆ‌ண்களை‌ப் பொறு‌த்தவரை மு‌த்த‌ம் எ‌ன்பது தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் இணைய‌ப் போவத‌ற்கான ஒரு சா‌வி ம‌ட்டுமே. காம‌த்‌தி‌ன் துவ‌க்கமாக ம‌ட்டுமே மு‌த்த‌த்தை‌ ஆ‌ண்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆ‌ண்களு‌ம் ச‌ரி, பெ‌ண்களு‌ம் ச‌ரி மு‌த்த‌த்தை அ‌திகமாக ர‌சி‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்ற போது‌ம், பெ‌ண்களே அத‌ற்கு அ‌திக மு‌க்‌‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன‌‌ர்.

‌நாளாக ஆக, மு‌த்த‌ம் எ‌ன்பது ஒரு ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌கிறது ஆ‌ண்களு‌க்கு. ஆனா‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌ப்படி அ‌ல்ல. எ‌ப்போதாக இரு‌ந்தாலு‌ம் மு‌த்த‌ம் ஒரு பு‌த்துண‌ர்வை அ‌ளி‌க்கு‌ம் ‌விஷயமாகவே உ‌ள்ளது. தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ன் போது மு‌த்தமே இ‌ல்லாம‌ல் முழுமை பெற ஆ‌ண்களா‌ல் முடியு‌ம். ஆனா‌ல் ஒரு பெ‌ண்ணா‌ல் மு‌த்த‌மி‌ல்லாத தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ‌நிறைவு பெற முடியாது.

இ‌ப்படி மு‌த்த‌‌ம் ப‌ற்‌றிய ‌ஆ‌ய்‌வி‌ல், ஆணு‌க்கு‌ம், பெ‌ண்ணு‌க்கு‌ம் இரு‌க்கு‌ம் ‌வி‌த்‌தியாச‌ம் வெ‌ளி‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனை பல த‌ம்ப‌திகளு‌ம் ‌நி‌ச்சயமாக ஒ‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌‌ன்று தெ‌ரி‌கிறது.

தொடக்கத்தில் கொடுக்கும் முத்தம் ஒரு சுவை...முடிந்த பின் கொடுக்கும் முத்தத்துக்கு இன்னொரு சுவை... ஒன்று மேலெழுந்து சுடர் விட துடிக்கும் சுடரின் தீவிரம், மற்றது கருவறையில் பள்ளி கொள்ளும் குழந்தையின் அமைதி... அனுபவித்தன் ஞானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26 விதமான முத்தங்கள் உள்ளதாம். :rolleyes::blink:

http://www.true.com/magazine/dating_kissmas.htm

  • கருத்துக்கள உறவுகள்

26 விதமான முத்தங்கள் உள்ளதாம். :D:D

http://www.true.com/magazine/dating_kissmas.htm

இணைப்புக்கு நன்றிகள் நுணா.. ஆனால் இந்த 26 வகைக்கும் படங்களுடன் கூடிய செய்முறை விளக்கம் இல்லையோ? விளக்கம் குறைந்த எங்களைமாதிரியான ஆக்களுக்கு உதவியா இருக்குமல்லோ? :rolleyes::blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் நுணா.. ஆனால் இந்த 26 வகைக்கும் படங்களுடன் கூடிய செய்முறை விளக்கம் இல்லையோ? விளக்கம் குறைந்த எங்களைமாதிரியான ஆக்களுக்கு உதவியா இருக்குமல்லோ? :rolleyes::blink:

போட்டால் போச்சு. மோகன் அண்ணா கத்தியை வைக்காத வரை.நிழலி பச்சை கொடி காட்டுவார் என்று அடித்து கூறலாம். :D வாழ்வில் நடைபெறாத ஒன்றை போடவில்லை தானே. :D அன்றாடம் தெருவில், பேருந்தில் , இன்னும் இன்னோரென்ன இடங்களில் காண்பது தானே. :D

ம்ம் உங்களை மாதிரியான ஆட்கள்?? பழமும் தின்று கொட்டை போட்ட ஆட்கள் தானே நீங்கள்? மேலும் தகவல்கள் தேவை என்பது தானே உண்மை. :D:D நிழலியாவது மனிதனாக அனுபவங்களை இரத்தின சுருக்கமாக சொன்னார்.அவரிடம் இருந்து இன்னும் நிறைய அனுபவங்கள் வரவேண்டியுள்ளது. :)

Edited by nunavilan

"போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்" இதுதான் ஆண் பெண் உறவின் சூட்சுமம்.முத்ததிற்கும் இது பொருந்தும்.20 வருடங்கள் கழித்து இப்படி செய்ய அந்த நேரம் தெரியாமல் போய்விட்டதே என ஏங்குவோர்தான் ஏராளம்.

ம்ம்ம்ம்ம்ம் முத்தங்கள் நூறு தித்திக்கும் பாரு.இது பிழை.ஒண்டை கொடுத்தாலும் உருப்படியாக கொடுக்கவேண்டும்.அடுத்த நாள் வேலையில் உதட்டில் என்ன குளவி கடித்ததா என கேட்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தானாம் butterflykisses

A Butterfly Kiss is a kiss that does not involve the lips. It is when two people put their eyes close to each other and flutter their eyelashes. Think blinking really fast while pressing your face to another person.

butterflykisses.jpg

  • கருத்துக்கள உறவுகள்

poison-kiss-skull-danger.jpg

எத்தனை வகைகளில் எந்த வகை முத்தம் கொடுக்கிறது சுகம் என்று அனுபவிக்க துடிப்பவர்களே..

அதன் பின்னால் உள்ள ஆபத்துக்களையும் உணர வேண்டும்.

வருமுன் காப்போம்... வந்த பின் வருந்தி இறப்பதிலும். குறிப்பாக முத்தம், உடலுறவு போன்ற விசயங்களில் மனிதன் தவறு செய்துவிட்டுத்தான் பின்னர் சிந்திக்கச் செய்கிறான். நாங்களும் அது ஆபத்து என்று உணர வைக்க முயல்கிறம். கேட்டா எல்லோ. :rolleyes:

இதோ முத்தத்தின் மூலம் பரவும் 15 க்கும் மேற்பட்ட முக்கிய நோய்களின் விபரம்..

* Common cold

* Swine flu

* Infectious mononucleosis

* Otitis media

* Tonsillitis

* Mumps

* Chickenpox

* Measeles

* Hand mouth and foot disease

* German measeles

* Slapped cheek syndrome

* Cytomegalovirus

* Genital warts

* Gonorrhea

* Hepatitis C

* HIV

poison-kiss-skull-danger.jpg

Be careful who you kiss.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

என்ன ஒரு குதூகலமாக மேலிருந்து படித்து அத்துடன் படமும் இணைக்கப்போறாங்கள் என்று சந்தோசமாக கீழேவந்தால் ....

குறுக்கு வைத்துவிட்டது ஆப்பு எல்லாத்துக்கும்.............

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் நுணா.. ஆனால் இந்த 26 வகைக்கும் படங்களுடன் கூடிய செய்முறை விளக்கம் இல்லையோ? விளக்கம் குறைந்த எங்களைமாதிரியான ஆக்களுக்கு உதவியா இருக்குமல்லோ? :rolleyes::blink:

அப்பு ராசா நீங்கள் என்னதான் படம் பாத்தோ வீடியோ பாத்தோ பிளான் பன்னிக்கொன்டு போனாலும் அந்தக்கணத்தில நடப்பதுதான் நடக்கும். :D

தொடக்கத்தில் கொடுக்கும் முத்தம் ஒரு சுவை...முடிந்த பின் கொடுக்கும் முத்தத்துக்கு இன்னொரு சுவை... ஒன்று மேலெழுந்து சுடர் விட துடிக்கும் சுடரின் தீவிரம், மற்றது கருவறையில் பள்ளி கொள்ளும் குழந்தையின் அமைதி... அனுபவித்தன் ஞானி

தொடக்கத்துக்கும் முடிவுக்கும் நடுவில் கொடுப்பது எரிகிற நெருப்பில எண்ணைய் ஊத்திற மாதிரி :D

அடப்பாவி

என்ன ஒரு குதூகலமாக மேலிருந்து படித்து அத்துடன் படமும் இணைக்கப்போறாங்கள் என்று சந்தோசமாக கீழேவந்தால் ....

குறுக்கு வைத்துவிட்டது ஆப்பு எல்லாத்துக்கும்.............

இந்தாள் தானும் படுக்காது தள்ளியும் படுக்காது :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Earlobe kiss

earlobekiss.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் தானும் படுக்காது தள்ளியும் படுக்காது :D:rolleyes:

அண்ணோய் நாங்க படுக்கமாட்டம் என்பதற்காக உங்களையும் படுக்க வேண்டாம் என்று சொல்லேல்ல. படுக்கேக்க பாதுகாப்பா பாத்துப் படுங்கோ என்று தான் சொல்லுறம். எல்லோம் உங்கட பாதுகாப்புக்காகவும் தனி மனிதர்களின் வாழ்க்கையை பாதுகாக்கத்தான் சொல்லுறம். பிறகு கெட்டுப்போட்டு வந்து கெடுத்திட்டாங்கள் என்று சொல்லாதேங்கோ..! :blink::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கத்துக்கும் முடிவுக்கும் நடுவில் கொடுப்பது எரிகிற நெருப்பில எண்ணைய் ஊத்திற மாதிரி :rolleyes:

யப்பா எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா. :blink:

இந்த முத்தத்திற்கு எந்த ஈடு இணையும் கிடையாது....

mom-daughter-kiss-blog.jpg

இந்த முத்தத்திற்கு எந்த ஈடு இணையும் கிடையாது....

mom-daughter-kiss-blog.jpg

அது ஈடு இணையற்ற முத்தங்களை தம்பதியர் பரிமாறிக்கொண்டதனால் கிடைக்கும் அற்புதமான பரிசு தானே. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது உள்ளத்தை குளிர்விக்கும் தென்றல், அது உடலையே புரட்டிக் குளிப்பாட்டும் சுனாமி! :)

  • கருத்துக்கள உறவுகள்

.

_44813323_kiss226.jpg407953159_88a9a29596.jpgOld_People_Kissing.jpg

உலகில் எந்த உயிரினமும் முத்தம் கொடுப்பதில்லை. மனிதனுக்கே உரிய அந்த தனிச்சிறப்பை நோய், நொடி வரும் என்று ஒதுக்கி வைக்க முடியாது. முத்தம் கொடுக்காதவர்களுக்கும் நோய், நொடி வரத்தான் செய்கின்றது. அதுக்காக கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டு தனிய இருந்து யோசிக்க வேண்டி வரும். முத்தத்தின் அருமை தெரியாதவர்களின் வாழ்க்கை பூரணமடைவதில்லை.

5ab7aef2.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ராசா நீங்கள் என்னதான் படம் பாத்தோ வீடியோ பாத்தோ பிளான் பன்னிக்கொன்டு போனாலும் அந்தக்கணத்தில நடப்பதுதான் நடக்கும். :)

தொடக்கத்துக்கும் முடிவுக்கும் நடுவில் கொடுப்பது எரிகிற நெருப்பில எண்ணைய் ஊத்திற மாதிரி :)

இந்தாள் தானும் படுக்காது தள்ளியும் படுக்காது :D:lol:

அற்புதமான வரிகள்

அனுபவமோ......???

வயது எத்தனை ராசா..?

சின்ன வயதென்றால்...

குறுக்கின் எழுத்தையும் கொஞ்சம் என்றாலும் வாசிக்கவும்

வேகத்தை குறைக்க உதவலாம்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்ட கடவுளே......... :) : :lol::)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பொண்ணுக்கு இங்க என்ன வேலை...

திரியைப்பார்த்துவிட்டு ஓடவேண்டியதுதானே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன பொண்ணுக்கு இங்க என்ன வேலை...

திரியைப்பார்த்துவிட்டு ஓடவேண்டியதுதானே...

யாரோட எங்க எதுக்கு ஓடோணும். ஏன்னா நானும் சின்னப்பையன் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.