Jump to content

பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:) நானும் :D

அட... பாவிங்களா......, எல்லாரும் கொப்பியடிச்சு பாஸ் பண்ணின ஆக்களா.....? :lol:

இந்த லட்சணத்திலை தானா...... விசுகு, தன்ரை புள்ளிகளை விக்கப்போறதாய் விளம்பரம் போட்டு கடுப்பு ஏத்துறார். :D:rolleyes:

அரியதோர் சந்தர்ப்பம் தவறவிடாதீர்கள்

போட்டி முடியப்போறதால்...

எனது புள்ளிகளை விற்பனைக்கு விடுகின்றேன்

தேவையானவர்கள் எனது ஈமெயிலுக்கு விண்ணப்பிக்கவும்

குறிப்பு:-

புள்ளிகள்

அரை

ஒன்று

இரண்டு

மூன்று

நாலு

ஐந்து வரை மட்டுமே குறித்த சில்லறைவிலைக்கு விற்கப்படும்

அதற்கு மேல் தொகைகள் சில்லறை விலைக்கு விற்கப்படமாட்டாது.

ஆதலால்

தமிழ்சிறி வாத்தியார் மற்றும்அதற்கும் கீழுள்ளவர்களுக்கு பிரத்தியேகவிலை தீர்மானிக்கப்படும்

  • Replies 335
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

:lol::):D

பையன் இந்த சிமைலியளைப் போட்டு..... மகளிர் அணியினரிடம் வாங்கிக்கட்ட ஆயத்தப் படுத்துறார். :rolleyes::D:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)விசுகு - 56.5 புள்ளிகள்

2)கறுப்பி - 55.5 புள்ளிகள்

3)காவாலி - 54.5 புள்ளிகள்

4)இணையவன் - 52 புள்ளிகள்

5)கந்தப்பு - 52 புள்ளிகள்

6)அபிராம் - 51.5 புள்ளிகள்

7)சுவி - 51 புள்ளிகள்

8)மறுத்தான் - 50.5 புள்ளிகள்

9)வாத்தியார் - 49 புள்ளிகள்

10)யமுனா - 48.5 புள்ளிகள்

11)பொய்கை - 47 புள்ளிகள்

12)தயா - 46.5 புள்ளிகள்

13)மச்சான் - 46.5 புள்ளிகள்

14)சித்தன் - 46 புள்ளிகள்

15)ஈழப்பிரியன் - 45.5 புள்ளிகள்

16)யாழ்கவி - 45 புள்ளிகள்

17)புத்தன் - 45 புள்ளிகள்

18)விவி சிவா - 44.5 புள்ளிகள்

19)கறுப்பன் - 42.5 புள்ளிகள்

20)அர்ஜீன் - 42 புள்ளிகள்

21)தமிழ்சிறி - 41 புள்ளிகள்22) செவ்வந்தி - 40 புள்ளிகள்

இதுவரை 1 - 61 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை வழங்கப்பட்ட மொத்தப்புள்ளிகள் 92

சிறி அண்ணா , நீங்கள் ஒரு கால்பந்து ரசிகனா இருந்து கொன்டு.. போட்டில கடசிக்கு முதல் வந்து இருக்கிறியல் :D:rolleyes::D:lol::)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி அண்ணா , நீங்கள் ஒரு கால்பந்து ரசிகனா இருந்து கொன்டு.. போட்டில கடசிக்கு முதல் வந்து இருக்கிறியல் :D:):D:D:D

பையா......, எண்டாலும் கடைசியாய் வர இல்லைத்தானே......Bananeyessss.gif84.gif

இனி, வாற விளையாட்டுக்களிலை என்னன்ன..... நடக்கப் போகுதோ...... confused0078.gifஆண்டவா என்னை காப்பாத்து. :rolleyes:

இனி வாற போட்டியள்ளை நானும், மகனை கேட்டுத்தான் எழுதப் போறன். :D:lol:

Posted

வாழ்த்துக்கள் விசுகு,கறுப்பி.

இன்றுதான் முழு அங்கத்தவர்களின் தெரிவையும் பார்த்தேன்.ஆரம்பத்திலேயே இறுதிப் போட்டிக்கு வரும் இரண்டு டீமுகளையம் சரியாகக் கணிப்பதென்பது இலகுவானதல்ல.

மீண்டும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட... பாவிங்களா......, எல்லாரும் கொப்பியடிச்சு பாஸ் பண்ணின ஆக்களா.....?

இந்த லட்சணத்திலை தானா...... விசுகு, தன்ரை புள்ளிகளை விக்கப்போறதாய் விளம்பரம் போட்டு கடுப்பு ஏத்துறார்.

சிறி இப்படியெல்லாம் என்னை அவமானப் படுத்தக் கூடாது, கொப்பியடிக்கிரதேல்லாம் ஒரு வேலையா! நான் நேரடியா நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாதான்! :rolleyes::lol:

Posted

கடைசியா வாறதிற்க்கும் ஒரு திறமை வேணுமெல்லோ எனக்கு ஒரு பரிசுமில்லையா :lol:

யாழ்களதில் இருக்கிற ஒவ்வொருத்தருடைய நாட்டுக்கும் சபோர்ட் பண்ணி என்னுடைய நிலமை இப்படியாப்போச்சே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரையிறுதிக்குத் தெரிவாகும் இரு அணிகளையும் துல்லியமாக கணித்திருக்கும் கறுப்பி மற்றும் விசுகு அண்ணாவுக்குப் பாராட்டுகள். :rolleyes:

ஆனாலும் எனது மனதில் நின்ற சில போட்டியாளர்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். தயா அண்ணா, சிறி அண்ணா மற்றும் அர்ஜுன் அண்ணா ஆகியோர் காலிறுதிக்குத் தெரிவாகும் எனக் குறிப்பிட்ட நாடுகள் தெரிவாகக் கூடிய நிலையிலிருந்தும் அவ்வணிகளின் மோசமான ஆட்டம் காரணமாக பலவீனமான அணிகள் காலிறுதிக்கு முதல் சுற்றுக்குத் தகுதிபெற்றன. இதனால் இம்முறை சுற்றுப் போட்டியின் நிலையே தலைகீழாக மாறியது. பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்த்துகல் ஆகிய முன்னிலையில் இருக்கும் அணிகள் நன்றாக ஆடியிருந்தால், நான் குறிப்பிட்ட மூவரும் முன்னிலைக்கு வந்திருப்பார்கள். இந்தப் பரிசுப் போட்டியின் ஆரம்பத்தில் இவர்களில் ஒருவரே முதலிடத்தைப் பிடிப்பார் என நினைத்திருந்தேன். எது எவ்வாறு இருந்தாலும் எனது பார்வையில் இவர்களும் பாராட்டுக்குரியவர்களே.

அரவிந்தனுக்கு ஒருவேண்டுகோள்

ஒருவேளை நெதர்லாந்து வெற்றி பெற்று நான் இரண்டாவது இடத்துக்கு வந்தால், எனது பரிசை மூன்றாம் இடம் பெறுபவருக்குத் தருமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன். நன்றி :lol:

Posted

வாழ்த்துகள் விசுகு அண்ணை, கறுப்பி. கால் இறுதி, அரை இறுதி, இறுதிக்கு வரக்கூடிய அணிகளை சரியாய் சொன்னதற்கு பாராட்டுக்கள்.

கடைசியா வாறதிற்க்கும் ஒரு திறமை வேணுமெல்லோ எனக்கு ஒரு பரிசுமில்லையா :D

யாழ்களதில் இருக்கிற ஒவ்வொருத்தருடைய நாட்டுக்கும் சபோர்ட் பண்ணி என்னுடைய நிலமை இப்படியாப்போச்சே :(

கடந்த யூரோ உதைபந்து கோப்பையில நான் கடைசியாய் வந்தன். அதெல்லாம் அனுபவிச்சால்தான் சொகம் விளங்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

இது என் மக்களையே சாரும்

ஒவ்வொரு நொடியும் இதுதான் அவர்களது நினைவில்.

அதை இங்கு பரீட்ச்சித்து பார்த்தேன்

அதேநேரம் அவர்களும் முக்கிய பரீட்சைகளை இந்த நேரத்தில் சந்தித்தமையால் நிறைவு செய்யமுடியவில்லை

இறுதி முடிவுகளை எனது பெரியவன் எழுதினான்

முன் தெரிவுகள் எனது இரண்டாவது மகனுடையது

அதையும் ஏற்று எம்மை அனுமதித்த நடுவருக்கு நன்றிகள்

அத்துடன் என்னுடன் போட்டிக்கு நிற்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்

ARJUN சொன்னதுபோல் இறுதிப்போட்டிக்கு யார்வருவர் என்று கணிப்பது அவ்வளவு எழிதல்ல.

எத்தனையே கொப்புக்கள் சரிந்து விழுந்துவிட்டன.

எனக்கு இந்த நாடுமேல் பற்று அதிகம்

எனவே நான் எழுதியிருந்தால்

பிரான்சும் தென் ஆபிரிக்காவும் தான் இறுதிக்கு வரும் என்று எழுதியிருப்பேன்

ஆனால் இன்றைய இளசுகள்

தமது தனிப்பட் ட விருப்புக்களை கடந்து வெற்றிகளைக்கணிப்பது மகிழ்ச்சி தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அத்துடன் என்னுடன் போட்டிக்கு நிற்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்

ஐயோ உங்களுடன் போட்டிக்கு நிற்கலைங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்டோபஸ்...........

மூன்றாவது இடத்துக்கு ஜேர்மனியும்

முதலாவது இடத்துக்கு ஸ்பெயினும் வரும் என்று சொல்லிட்டுதாம்

அதையும் பார்க்கலாம்..........? :D:(:D

Posted

ஸ்பெயின் வெல்லுமாம் ஒக்ருபஸ் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்டோபஸ்...........

மூன்றாவது இடத்துக்கு ஜேர்மனியும்

முதலாவது இடத்துக்கு ஸ்பெயினும் வரும் என்று சொல்லிட்டுதாம்

அப்படியென்றால் நான் நெதர்லாந்திற்குத் தான் ஆதரவு :D:(:D

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்பெயின் வெல்லுமாம் ஒக்ருபஸ் சொல்கிறது.

:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஒக்ருபஸ் நடக்கப்போவதை எல்லாம் சொல்லுமா?

இந்த ஒக்ருபஸ் இப்போ எங்கே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஒக்ருபஸ் நடக்கப்போவதை எல்லாம் சொல்லுமா?

இந்த ஒக்ருபஸ் இப்போ எங்கே இருக்கு

இது தெரியாதா கறுப்ஸ்! ஜெர்மன் பார்ல தண்ணில :D ! :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஒக்ருபஸ் நடக்கப்போவதை எல்லாம் சொல்லுமா?

இந்த ஒக்ருபஸ் இப்போ எங்கே இருக்கு

நான் கிட்டடியிலை நீங்கள் தேடுற ஜென்மத்திட்டை போக இருக்கிறன்

என்ன கேக்கோணுமெண்டு சொல்லுங்கோ கேட்டுச்சொல்லுறன். :lol: :lol:

கையோடைகையாய்..

நெடுக்கருக்கு எப்ப கலியாணம் எண்டதையும் கேக்கலாமெண்டு இருக்கிறன் :D :D :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

http://www.youtube.com/watch?v=XUIi3Fb6laI

http://www.youtube.com/watch?v=a5JtrAas2aM&feature=related

பவுல் என்னும் கணவாய் ஜேர்மன் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும்,

ஸ்பெயின் உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்றும் சொல்லிப் போட்டுது.

இப்ப பிரச்சினை என்னவென்றால்...... ஸ்பானியா வெல்லும் என்று மூன்று நிமிடத்தில் சொன்ன பவுல்...

ஜேர்மனி வெல்லும் என்று சொல்வதற்கு பத்து நிமிடம் எடுத்திருக்கு.

அதுகும் கனநேரம் உருகுவேக்குரிய சிப்பி உள்ள பெட்டியில் இருந்து கொண்டு யோசித்ததாம்....

பிறகு கனநேரம் அங்கும், இங்கும் அலை பாய்ந்து ஜேர்மன் சிப்பியை எடுக்க, கனக்க யோசித்த படியால்......

நாளைக்கு விளையாட்டு சரியான போட்டியாகவும், பனால்டி போன்றவற்றாலும் முடிவு கிடைக்கலாம் என்று பவுல் சொல்லாமல் சொல்லுதாம்....

:D

பையன், இப்பவே...... கவலைப் படாதேங்கோ....

பாவம் அவங்கள், இதுவரை உலகக் கிண்ணத்தை எடுக்கவில்லை என்பதால்......

நானும் ஒல்லாந்துக்கு தான் ஆதரவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

இன்று நடக்கப் போகும், உதை பந்தாட்டத்தில் வெற்றி பெறப் போகும்....

smilie_flag_188.gifஜேர்மன் அணிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இதிலும் தோற்றால்.... இங்கு திரும்பி வர வேண்டாம். ஆபிரிக்காவிலேயே... தங்கி விடுங்கள்.

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

http://www.youtube.com/watch?v=XUIi3Fb6laI

http://www.youtube.com/watch?v=a5JtrAas2aM&feature=related

பவுல் என்னும் கணவாய் ஜேர்மன் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும்,

ஸ்பெயின் உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்றும் சொல்லிப் போட்டுது.

இப்ப பிரச்சினை என்னவென்றால்...... ஸ்பானியா வெல்லும் என்று மூன்று நிமிடத்தில் சொன்ன பவுல்...

ஜேர்மனி வெல்லும் என்று சொல்வதற்கு பத்து நிமிடம் எடுத்திருக்கு.

அதுகும் கனநேரம் உருகுவேக்குரிய சிப்பி உள்ள பெட்டியில் இருந்து கொண்டு யோசித்ததாம்....

பிறகு கனநேரம் அங்கும், இங்கும் அலை பாய்ந்து ஜேர்மன் சிப்பியை எடுக்க, கனக்க யோசித்த படியால்......

நாளைக்கு விளையாட்டு சரியான போட்டியாகவும், பனால்டி போன்றவற்றாலும் முடிவு கிடைக்கலாம் என்று பவுல் சொல்லாமல் சொல்லுதாம்....

பையன், இப்பவே...... கவலைப் படாதேங்கோ....

பாவம் அவங்கள், இதுவரை உலகக் கிண்ணத்தை எடுக்கவில்லை என்பதால்......

நானும் ஒல்லாந்துக்கு தான் ஆதரவு.

கிளி சொன்னா பிறக்கு , கவலை இல்லை , காப்பி காப்பி ஜ யாம் சொ காப்பி ஹிஹிஹி :o:):D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பை

கிளி சொன்னா பிறக்கு , கவலை இல்லை , காப்பி காப்பி ஜ யாம் சொ காப்பி ஹிஹிஹி :o:):D:D:lol:

யா..... உங்கடை கிளிக்கு என்ன பெயர்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பை

யா..... உங்கடை கிளிக்கு என்ன பெயர்?

lol,

LOl :):o:D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

lol,

LOl :):o:D:D:lol:

மணி என்று பெரியண்ணை சொன்ன... மாதிரி இருந்துது....

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணி என்று பெரியண்ணை சொன்ன... மாதிரி இருந்துது....

.

இருக்கலாம் :):lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது.  உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும்  துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 
    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.