Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010

Featured Replies

  • தொடங்கியவர்

ஏன் அரவிந்தன் தனிமடலில் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கு.

நானும் இப்பொழுது தனிமடல் பெட்டியைச் சுத்தம் செய்துள்ளேன். இப்பொழுது முயற்சித்துப் பாருங்கள்.

  • Replies 335
  • Views 24.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 02:36 AM

5 போட்டியாளர்கள் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று சரியாகக் கணித்திருக்கிறார்கள். இந்த 5 போட்டியாளர்கள்தான் முதல் 5 இடங்களைப் பிடித்து பரிசைப் பெறப் போகிறார்கள்.

1)கறுப்பி - 63.5 புள்ளிகள்

2)இணையவன் - 60 புள்ளிகள்

3)கந்தப்பு - 60 புள்ளிகள்

4)அபிராம் - 59.5 புள்ளிகள்

5)மறுத்தான் - 58.5 புள்ளிகள்

6)விசுகு - 56.5 புள்ளிகள்

7)காவாலி - 54.5 புள்ளிகள்

8)சுவி - 51 புள்ளிகள்9)வாத்தியார் - 49 புள்ளிகள்10)யமுனா - 48.5 புள்ளிகள்

11)பொய்கை - 47 புள்ளிகள்

12)தயா - 46.5 புள்ளிகள்

13)மச்சான் - 46.5 புள்ளிகள்

14)சித்தன் - 46 புள்ளிகள்

15)ஈழப்பிரியன் - 45.5 புள்ளிகள்

16)யாழ்கவி - 45 புள்ளிகள்

17)புத்தன் - 45 புள்ளிகள்

18)விவி சிவா - 44.5 புள்ளிகள்

19)கறுப்பன் - 42.5 புள்ளிகள்

20)அர்ஜீன் - 42 புள்ளிகள்

21)தமிழ்சிறி - 41 புள்ளிகள்

22) செவ்வந்தி - 40 புள்ளிகள்

ஆர்வத்துடன் பங்கு பற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

அரவிந்தன் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்து முதல் பத்து பேருக்கு பரிசு என சொல்லியிருக்கலாம், ஹி, ஹி வாத்தியாருக்கும் பரிசு கிடைத்திருக்கும்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கைளத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி. :lol:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

1)கறுப்பி

2)இணையவன்

3)கந்தப்பு

4)அபிராம்

5)மறுத்தான்

போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மிகச் சிறப்பாகப் போட்டியை நடாத்தி முடித்த அரவிந்தனுக்கும் பாராட்டுக்கள்

ஆர்வத்துடன் பங்கு பற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

வாத்தியார்

***********

Edited by vathiyar

உலககோப்பையை வென்ற ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்.

அதைவிட போட்டிகளின் முடிவுகளை முதலே சரியாக கணித்த எமது ஒக்டபுஸ்களுக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை நன்கு நடாத்திய அரவிந்தனுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பொழுது தனிமடல் பெட்டியைச் சுத்தம் செய்துள்ளேன். இப்பொழுது முயற்சித்துப் பாருங்கள்.

உங்கள் பரீட்சார்த்த செய்தி கிடைத்தது. என்னால் அனுப்ப முடியாமல் இருக்கிறது. ஆதலால் செய்தியை இங்கே இணைக்கிறேன்.

"வணக்கம் அரவிந்தன்,

முதலில் உலக உதைபந்தாட்ட போட்டியை சிறப்பாக வழிநடத்தியமைக்கு வாழ்த்துகளைத தெரிவித்துக் கொள்கிறேன்..

எனது பரிசை நேசக்கரம் ஸ்தாபனத்துக்கு எனது பங்களிப்பாக அதை அனுப்பிவிடுஙகள். நன்றிகள்.

பல சேவைகள் புரியும் அந்த ஸ்தாபானத்தையும் வாழ்த்தியபடி விடை பெறுகிறேன்.

நட்புடன்.

கறுப்பி"

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கறுப்பி அண்ணா, இணையவன் அண்ணா, கந்தப்பு, அபிராம், மறுத்தான் ஆகியோருக்கு எனது உள்ளம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. :lol:

இப்போட்டியினை சிறப்புற நடாத்திய அரவிந்தனுக்கும், போட்டி நடைபெற முன்மொழிந்து வழிசமைத்து நின்ற மச்சானுக்கும் நன்றிகள். :D

போட்டியில் இறுதிவரை நின்று விறுவிறுப்பாக்கிய விசுகு அண்ணாவுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அடுத்து இறுதியாக வந்தாலும் இப்போட்டியில் பங்குபற்றிய ஒரே பெண்ணான செவ்வந்தி (அக்கா?) தோல்வியிலும் வென்றவராகின்றார். :D

போட்டி நடைபெறும் காலங்களில் தமது நகைச்சுவை நிறைந்த கருத்துக்களால் இந்தத் திரியை இறுதிவரை கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் கொண்டுசென்ற சிறியண்ணா, சுவியண்ணா, வாத்தியார், சித்தன், பையன்26 ஆகியோரையும் மறந்துவிடமுடியாது. :(

மொத்தத்தில் நாங்கள் எல்லோரும் வென்றிருக்கின்றோம் என்ற ஒரு பெருமித உணர்வு ஏற்படுகின்றது. :D

எனினும் இன்னும் அதிகமான கள உறவுகள் பங்குபற்றியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது வருத்தத்திற்குரியது. போட்டியில் வெற்றிபெறுவதல்ல முக்கியம் பங்குபற்றுவதே முக்கியமானது.

இறுதியாக ஒருவரியில், இந்தப் போட்டி எனக்கு ஒரு முழுமையான உளநிறைவை தந்து நிற்கின்றது. :D

Edited by காவாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள், வென்றவருக்கும் வாழ்த்துக்கள், நடத்தியவருக்கும் வாழ்த்துக்கள் பங்குபற்றியோருக்கும் வாழ்த்துக்கள், இத்திரியை வாசித்து மகிழ்தோருக்கும் வாழ்த்துக்கள், மைதானத்தில் விளையாட்டு உடலுக்கு நல்லது, மடிக்கணணியில் விளையாட்டு மனத்துக்கு நல்லது. விளையாட்டுக்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

.

போட்டி ஆரம்பிக்கப்பட்ட ஆனி மாதம் 2ம் திகதியிலிருந்து , கடந்த 40 நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை....... :lol:

நல்ல சுவராசியமாக இருந்தது. போட்டியின் இறுதிக் கட்டங்களில் திடீரென கலந்து கொண்ட கணவாய், கிளி, முதலை போன்றவை.......

போட்டியின் முடிவு திகதி அறிவிக்க முன் தலை காட்டியிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. :D

போட்டியில் எந்தக்குறையும் கண்டு பிடிக்க முடியாமல் போட்டியை நடாத்திய அரவிந்தனுக்கு நன்றி. :D

அடுத்த போட்டி எப்ப.... என்ன மாதிரியான போட்டி என்று அரவிந்தன் அறிவித்தால் நாம் சிறந்த பயிற்சி எடுக்க வசதியாக இருக்கும். :D

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி. :(

அண்ணளவாக 10,000 பார்வையாளர்கள் இந்த போட்டியை கண்டு களித்துள்ளார்கள் என்னும் போது மகிழ்ச்சியாக உள்ளது. :D

.

Edited by தமிழ் சிறி

இந்தபோட்டியில் நான் பங்கு பற்றாவிட்டாலும், தினமும் வாசிக்கத் தவறியதில்லை. போட்டியை நடத்திய அரவிந்தனுக்குக்கும், அத்துடன் போட்டியில் பங்கு பற்றியயவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். முக்கியமா இந்தத்திரியினை football icons-கள் போட்டு colourful ஆக்கிய சிறி அண்ணைக்கும் நன்றிகள்... :D

என்ன... ஒரே ஒரு கவலை... :( Paul கணவாயை நாவூற வாயூற பகுதியில் இணைக்க முடியவில்லை... :D:lol::D

அவரை முழு விந்தனாக்கிவிடுங்கோ மச்சான்

முந்தி எங்கள் உயிரியல் வகுப்பில பாடங்கள் நடக்காத, இடைவேளை நேரங்களில ஒரே முசுப்பாத்தி. வகுப்பில ஒருத்தனுக்கு பெயர் அரவிந்தன். அவன் இப்ப வைத்தியர். அவன் பெயரை அப்போது கரும்பலகையில 1/2 என்று எழுதிப்போட்டு மிச்சம் விந்துவிண்ட படத்தை கீறிவிடுகிறது. உயிரியல் பிரிவுதானே. வாத்தியார் வந்து நாங்கள் கரும்பலகையில எழுதின, கீறினதுகளை பார்த்து சிரிப்பார். அந்த நினைப்பிலதான் நான் எழுதினன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தபோட்டியில் நான் பங்கு பற்றாவிட்டாலும், தினமும் வாசிக்கத் தவறியதில்லை. போட்டியை நடத்திய அரவிந்தனுக்குக்கும், அத்துடன் போட்டியில் பங்கு பற்றியயவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். முக்கியமா இந்தத்திரியினை football icons-கள் போட்டு colourful ஆக்கிய சிறி அண்ணைக்கும் நன்றிகள்... ^_^

என்ன... ஒரே ஒரு கவலை... :( Paul கணவாயை நாவூற வாயூற பகுதியில் இணைக்க முடியவில்லை... :D:lol::lol:

குட்டி ஒரு கிலோ நான்கு ஐரோவுக்கு வாங்கிற கணவாய்.

இந்த பவுலின் சாத்திரத்தால் விலை ஏறி விட்டது.wassertiere-octopus.gif

பவுல் கணவாயின் இன்றைய மதிப்பு 30,0000 ஐரோ. :):o:D

குட்டி ஒரு கிலோ நான்கு ஐரோவுக்கு வாங்கிற கணவாய்.

இந்த பவுலின் சாத்திரத்தால் விலை ஏறி விட்டது.wassertiere-octopus.gif

பவுல் கணவாயின் இன்றைய மதிப்பு 30,0000 ஐரோ. :(:):D

http://en.wikipedia.org/wiki/Paul_the_Octopus

http://en.wikipedia.org/wiki/File:Presse_beim_Oktopus-Orakel_Paul.JPG

octopus_1675155c.jpg

ஹிஹீஹி... "Paul was hatched from an egg at the Sea Life Centre in Weymouth, England, then moved to a tank at one of the chain's centres in Oberhausen, Germany." இதை சாட்டாக வச்சே இங்கிலாந்துக்காரன் பவுலை இங்கிலாந்துக்குக் கொண்டு போய் david beckham ரேஞ்சில ஆக்கிடுவாங்கள்... :D:lol: :lol:

பவுலுக்கு கிடைச்ச அதிஷ்ட வாழ்க்கை... ச்சா... இனி மெய்க் காப்பாளர்கள் என்ன? தினமும் வித, விதமான சாப்பாடு என்ன? போற போக்கில பவுல் மையில் பெர்பியும் (perfume) கூட தயாரிக்கத் தொடங்கிடுவாங்கள்... ^_^:o

  • கருத்துக்கள உறவுகள்

.

போட்டி ஆரம்பிக்கப்பட்ட ஆனி மாதம் 2ம் திகதியிலிருந்து , கடந்த 40 நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை....... :lol:

நல்ல சுவராசியமாக இருந்தது. போட்டியின் இறுதிக் கட்டங்களில் திடீரென கலந்து கொண்ட கணவாய், கிளி, முதலை போன்றவை.......

போட்டியின் முடிவு திகதி அறிவிக்க முன் தலை காட்டியிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. போட்டியில் எந்தக்குறையும் கண்டு பிடிக்க முடியாமல் போட்டியை நடாத்திய அரவிந்தனுக்கு நன்றி.

அடுத்த போட்டி எப்ப.... என்ன மாதிரியான போட்டி என்று அரவிந்தன் அறிவித்தால் நாம் சிறந்த பயிற்சி எடுக்க வசதியாக இருக்கும். :D

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

அண்ணளவாக 10,000 பார்வையாளர்கள் இந்த போட்டியை கண்டு களித்துள்ளார்கள் என்னும் போது மகிழ்ச்சியாக உள்ளது. :lol:

.

இனி என்ன

2011 தொடங்க இருக்கும் உலக கிண்ண துடுப்பாட்ட போட்டில சந்திப்போம் எல்லாரும்.. ^_^

அரவிந்தன் அண்ணா. துடுப்பாட்ட போட்டியையும் நல்ல மாரி நடத்துவார் என்ர நம்பிக்கை :o ..எனக்கு கால் பந்தை பற்றி பெரிசா தெரியாது சிறி அண்ணா அது தான் நான் போட்டியில பங்கு பற்ற வில்லை :( ..கிரிக்கெட் என்ரா நான் அதோடையே வளந்த படியா எல்லாம் தெரியும்..துடுப்பாட்ட போட்டி தொடங்க இன்னும் 6 மாதம் இருக்கு..அதுக்கு உடன உங்களை தயார் படுத்துங்கோ.. :D:)

Edited by பையன்26

  • தொடங்கியவர்

போட்டியை முன்பு நடாத்திய போட்டியைப் போல நடத்தத் தீர்மானித்தேன். பலர் கலந்து கொண்டு பதில் அளித்தார்கள். இடையில் யாழ்கள இளைஞன் தொடர்பு கொண்டு இப்போட்டியை ஏன் பரிசுப் போட்டியாக நடாத்தக் கூடாது என்று கேட்க அதற்குத் தான் உதவி செய்வதாகச் சொன்னார். பரிசுப் போட்டியாக மாற்றியதினால் போட்டி முடிவு திகதி 15ம் திகதிக்கு பிற்போடப்பட்டது. யாழ் முகப்பில் எல்லோரையும் கவரும் வண்ணம் இளைஞன் இப்போட்டி பற்றிய விளம்பரத்தை அழகுபட அமைத்தார். அத்துடன் முதல் 2 பரிசுகளையும் யாழ் இணையம் சார்பாக வழங்கினார். 3ம் பரிசை பிரான்சில் உள்ள மனிதம் அமைப்பு அன்பளிப்புச் செய்தது. 4ம் பரிசை கானாபிரபா அன்பளிப்புச் செய்தார். ஆகவே இப்போட்டி வெற்றிகரமாக நடந்ததற்கு பலர் காரணமாக இருக்கிறார்கள்.

கேட்டவுடன் உற்சாகத்துடன் போட்டியை நடாத்திய 1/2விந்தனுக்கும் நன்றிகள், பாராட்டுக்கள்.

நன்றிகள்

பாராட்டுக்கள் நன்றாக போட்டியை நடாத்திய அரவிந்தனுக்கும்! :D

நன்றிகள்

போட்டியை இறுதிவரை நேர்த்தியாக நடத்திய அரவிந்தனுக்கும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள்.

நன்றிகள்

போட்டியை சிறப்பாய் வழி நடத்திய அரவிந்தனுக்கும், மற்றும் போட்டியில் பங்குபற்றி சிறப்பித்தவர்களுக்கும், வெற்றி பெற்வர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

நன்றிகள்

மிகச் சிறப்பாகப் போட்டியை நடாத்தி முடித்த அரவிந்தனுக்கும் பாராட்டுக்கள்

நன்றிகள்

போட்டியை நன்கு நடாத்திய அரவிந்தனுக்கு நன்றிகள்.

நன்றிகள்

இப்போட்டியினை சிறப்புற நடாத்திய அரவிந்தனுக்கும், போட்டி நடைபெற முன்மொழிந்து வழிசமைத்து நின்ற மச்சானுக்கும் நன்றிகள். :lol:

நன்றிகள்

.

போட்டியில் எந்தக்குறையும் கண்டு பிடிக்க முடியாமல் போட்டியை நடாத்திய அரவிந்தனுக்கு நன்றி. :lol:

நன்றிகள்

போட்டியை நடத்திய அரவிந்தனுக்குக்கும், அத்துடன் போட்டியில் பங்கு பற்றியயவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நன்றிகள்

இனி என்ன

2011 தொடங்க இருக்கும் உலக கிண்ண துடுப்பாட்ட போட்டில சந்திப்போம் எல்லாரும்.. ^_^

அரவிந்தன் அண்ணா. துடுப்பாட்ட போட்டியையும் நல்ல மாரி நடத்துவார் என்ர நம்பிக்கை :o ..எனக்கு கால் பந்தை பற்றி பெரிசா தெரியாது சிறி அண்ணா அது தான் நான் போட்டியில பங்கு பற்ற வில்லை :( ..கிரிக்கெட் என்ரா நான் அதோடையே வளந்த படியா எல்லாம் தெரியும்..துடுப்பாட்ட போட்டி தொடங்க இன்னும் 6 மாதம் இருக்கு..அதுக்கு உடன உங்களை தயார் படுத்துங்கோ.. :D:)

நீங்கள் சொல்லுவது சரி. என்னால் நடாத்தப்படும் அடுத்த போட்டிகளில் உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டி, தமிழக சட்டசபைத் தேர்தல் ஆகியவையும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பற்றிய,வெற்றியீட்டிய,நடாத்திய அனைவருக்கும் இதயம் கலந்த நன்றிகள்.மீண்டும் ஒரு போட்டியில் பங்கு பற்ற முயற்சிக்கிறேன்.போலும் தனது தொழிலில் இருந்து ஓய்வு (retire)பெறப்போகிறதாம். யார் யார் ஓய்வு எடுப்பது என்ற விவஸ்தை இல்லாமல் போய் விட்டது. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன

2011 தொடங்க இருக்கும் உலக கிண்ண துடுப்பாட்ட போட்டில சந்திப்போம் எல்லாரும்.. :lol:

அரவிந்தன் அண்ணா. துடுப்பாட்ட போட்டியையும் நல்ல மாரி நடத்துவார் என்ர நம்பிக்கை :lol: ..எனக்கு கால் பந்தை பற்றி பெரிசா தெரியாது சிறி அண்ணா அது தான் நான் போட்டியில பங்கு பற்ற வில்லை :o ..கிரிக்கெட் என்ரா நான் அதோடையே வளந்த படியா எல்லாம் தெரியும்..துடுப்பாட்ட போட்டி தொடங்க இன்னும் 6 மாதம் இருக்கு..அதுக்கு உடன உங்களை தயார் படுத்துங்கோ.. :)^_^

cricket-emoticon.gifபையா, கிரிக்கெட் பற்றிய செய்திகள், விளையாட்டுக்களைப் பார்த்து பல வருடங்களாகி விட்டது.med3d-cricket.gif

நாங்களும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள cricket-2.gif, பையன் தான் பயிற்சியாளராக வ‌ர‌ வேண்டும். :(

.

போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும், போட்டியில் வென்ற ஐவருக்கும், போட்டியை சிறப்புற நடத்திய அரவிந்தனுக்கும் பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலையான் இம்மட்டு நாளும் எங்க விளையாட்டுப் பாக்கவே போய் இருந்தனீங்கள்? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா

தூக்கி உச்சியில வைத்துவிட்டு

இரண்டு நாள் யாழுக்கு வரமுடியல

தூக்கிப்போட்டு மிதுச்சிட்டிங்களே

குறைந்தது 5க்குள்ள கூட வரமுடியல

இருந்தாலும் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஐரோப்பிய மற்றும் உலகக்கோப்பையை தனதாக்கிக்கொண்ட ஸ்பெயினுக்கும் வாழ்த்துக்கள்

எனக்கும் குறிப்பாக எனது மகனுக்கும் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

Edited by விசுகு

  • தொடங்கியவர்

யாழ் இணையத்தை மூடப் போகிறார்கள் போல இருக்கிறது. இதுதான் கடைசிப் போட்டி போலவும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூடினால் என்ன?.. பத்தோடு பதினொன்றாக இதுவும் போகட்டும்

முள்ளி நிலவரத்துக்குப்பின் எத்தனை யாழ் உறுப்பினர்கள் இங்கு வருவதில்லை?

ஏன்?

எதற்காக?

இவர்கள்

திராணியற்றவர்கள்?

அல்லது

சந்தர்ப்பவாதிகள்?

முள்ளிவாய்க்காலுடன் சகலதும் சங்கமாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மால் ஒரு கருத்துக் களத்தை கூட தொடர்ந்து நடத்த முடியாமல் இருப்பது, மனதுக்கு வேதனை அளிக்கின்றது.pirates5B15D_th.gif11.gif

  • தொடங்கியவர்

4ம் பரிசு பெற்ற அபிராமின் பரிசு தபால் மூலம் இன்று அனுப்பியுள்ளேன். வாரகிழமை அவருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளை இப்படி ஒரு செய்தி..........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.