Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?

sami.gif

காதலிக்க என்ன தகுதிகள் வேண்டும் குறிப்பாக ... தமிழ் பெண்களை கவர்வதற்கு என்னென்ன வழிமுறைகள் கையாளவேண்டும் ... என்னென்ன செய்யவேண்டும்... வேறு இனபெண்களுக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் இல்லை இங்கு அனுபவத்தில் கண்டுள்ளேன்... அதனால் தான் இந்த வேண்டுகோள்...ஏற்கெனவே காதலித்தவர்கள்... கல்யாணம் செய்து கொண்டுள்ளவர்கள்... இப்ப காதலித்து கொண்டிருப்பவர்கள்... தோழர்கள் விளக்குக.. ... நான் இளம்பெண்களிடம் அவ்வளவாக பேசியதில்லை... ரைட்டு :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே நல்ல தலைப்பு

சும்மா அங்கு இங்கு என்று சுத்தாமல் நேரடிக்கேள்வி

என்ன தகுதி வேண்டும்

நான் காதலித்து திருமணம் செய்தவன்

அதனால் சொல்கின்றேன்

முதலாவது தகுதி

ஆண்

தான் ஒரு ஆண் என்பதையும்

பெண்

தான்ஒரு பெண் என்பதனையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்

இது நடந்தாலே 90 வீதமான சிக்கல்கள் தீர்ந்துவிடும்

மிகுதி 5 வீதம் அன்பு காட்டத்தெரியவேண்டும்

மிகுதி 5 வீதம் அன்பு காட்டுவதுபோல் நடிக்கத்தெரியவேண்டும்

ஒரு சம்பவம் சொல்கின்றேன்

நான் காதலித்துக்கொண்டிருந்தநேரம்

எனது மனைவி வீட்டுக்கு போயிருந்தபோது..

எனது மாமியார் எனக்கு சாப்பாடு தந்தார்

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது

எனது முக்கிய உறவு ஒன்று வந்து

எனது தகப்பனாரைப்பற்றி கசப்பான சில வார்த்தைகளை எனது மாமியாரிடம் சொன்னார்

(எனது தகப்பனார் பெரும் குடி மகன்)

நான் உடனேயே எழுந்து சாப்பாட்டைக்கொட்டிவிட்டு செல்ல முற்பட்டபோது

எனது உறவினர் இடத்தை காலி செய்துவிட்டார்

அப்போ எனது மாமியார்

ஏன் சாப்பாட்டைக்கொட்டினீர்கள்(ஒரு அரிசியைக்கூட கொட்டுவது எனது மாமியாருக்கு பிடிக்காது)

என்று கேட்டார்.

ஆயிரம் பிழை இருந்தாலும் எனக்கு முன்னுக்கு எனது தகப்பனாரைப்பற்றி எவர் கதைப்பதையும் நான் அனுமதிக்கமாட்டேன் என்று சொன்னேன்.

பெண் கிடைக்கவேண்டும் என்றதற்காகவோ அல்லது அவளது பெற்றோரைப்பகைக்கக்கூடாது என்பதற்காகவோ எனது பெற்றோரை விட்டுக்கொடுக்காத ஆண்மகன் யான்.

இந்த எனது கோபம்தான் தனக்கு பிடித்ததாக எனது மனைவியும் சொல்வாள் எனது மாமியாரும் சொல்வார்கள் இன்றுவரை....

இங்கு ஆண் மகன் என்று எழுதுவதை சிலர் தவறாக புரிந்து கொள்ளக்கூடும்

ஆண்மை பற்றி நான் எழுதவில்லை.

ஆண் மகனுக்கென்று சில குணநடைகள் உண்டு

பெண்களுக்கு என்றும் சில குணநடைகள் உண்டு

அதை புரிந்து நடந்தாலே போதுமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் ஒரேமாதிரியான பின்ணணி உள்ளவர்களுக்கு வரும்போது பெரிதாக பிரச்சனையாக தெரிவதில்லை.. உதாரணத்திற்கு ,நீளம், உயரம், அகலம், குலம், கோத்திரம் எல்லாம் சரிவந்தால்தான் இப்ப காதல் வருகிறது பலருக்கும். அப்படி இல்லாமல் வரும்போதுதான் நீங்கள் கேட்கிற கேள்விக்கான, பதில்தேடல் தொடங்குகிறது..உண்மையில், சுகனின் பதிவுகளில் , கிடத்தட்ட எல்லாவற்றிலும் சாதி, மதம்,நிறம் ,வர்க்கம் பிரிவினை போன்ற பதங்களும், கருத்துக்களும் வந்தாலும், அவர் சொல்லவருகிற இவற்றை தாண்டின "ஆளுமை" உள்ளவர்களுக்கு ( உதாரணம் கருப்பர்கள், வெள்ளைகளுக்கு எங்களை விட கருப்பர்களை பிடிக்கும் ஏனெனில் அவர்களுக்கு நிறம் நிறம் தொடர்பான தாழ்வுணர்ச்சி இல்லை,...) எந்த செயலும் அது தனி மனிதனாகட்டும் அல்லது சமூகம் ஆகட்டும் பெரியளவில் தடையாக இருப்பதில்லை. பல சந்தர்பங்களில் இந்த ஆளுமை என்பது, "வாய்" இல் தான் தங்கியுள்ளது. அதிலும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான சுழலில் உள்ளவர்களுக்கு, இப்ப நீங்கள் ஒரு கொமபனியில் வேலைசெய்தால் உங்களையும், உங்களது நண்பனையும் வேறுபடுத்துவது கூடுதலான சந்தர்பங்களில் "வாய்"...வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ....

  • கருத்துக்கள உறவுகள்

ஆணின் மீது பெண்ணிற்கும் பெண்ணின் மீது ஆணுக்கும் இயற்கையாக ஏற்படும் கவர்ச்சிக்கு காதல் என்று பெயரிடுவது மகா தப்பு. இதை முதலில் இனக்கவர்ச்சி என்று நாம் எல்லோரும் புரிஞ்சுக்கனும்.

சரி காக்கா குருவிகளோட பார்த்தா.. அதுகளில் இனக்கவர்ச்சி என்பது.. ஆண் பெண் என்ற நிலையில் ஓமோன்களின் தூண்டலால் ஏற்படுவது.

மனிதரிலும் அது சாதாரணம். ஆனால் மனிதனின் சமூக பொருண்மிய கட்டமைப்புக்கள் ஓமோன்களின் செயற்பாட்டை மட்டுமல்ல.. மூளையின் செயற்பாட்டையும் கட்டுப்படுத்துகின்றன.

அந்த வகையில்..

ஒரு எம் எஸ் என் இனக்கவர்ச்சியை கற்பனையில் வடிச்சுப் போடுறன்.. அதில இருந்து தகமைகளை கண்டுக்கோங்க.

கந்தன்: காய்

காயத்திரி: காய்

க: கவ் ஆர் யு

கா: கவ் எபவுட் யு

க: ஐ அம் பைன்

கா: கியர் ரூ

க: எங்க இருந்து வாரீங்க.

கா: எதுக்கு

க: சும்மா

கா: லண்டன்

க: நான் சுவிஸ்.. என்ன வயசு

கா: ஏன் அது உங்களுக்கு.

க: சும்மா தெரிஞ்சுக்கத்தான்.

கா: அதென்ன சும்மா. நீங்க என்ன செய்யுறீங்க.

க: படிக்கிறன்.

கா: ஓ அப்படியா.

க: நீங்க என்ன பண்ணுறீங்க.

கா: சாட் பண்ணுறன்.

க: ரெம்ப தேவை.

கா: :rolleyes:

க: சொல்லுங்க. :lol:

கா: நானும் படிக்கிறன் யுனில.

க: எந்த யுனி

கா: நீங்க எங்க

க: சுவிஸில ஒரு யுனி உங்களுக்கு தெரியுமா சுவிஸ் பற்றி

கா: சரி விடுங்க.. நான் லண்டன் யுனில பி எஸ் சி பிசினஸ் முதலாம் வருடம். (இதில் இருந்து வயசு..படிப்பு.. படிக்கிற இடம் அனைத்தும் வழங்கப்பட்டாயிற்று.)

க: நான் சுவிஸில கொட்டல் மனேஜ்மென்ற் கோஸ்.. கடைசி வருடம். 2008 இல கை ஸ்கூள் முடிச்சுப் போனன். (அவரும் பதிலுக்கு சொல்லிட்டார்.)

கா: நைஸ்

க: தாங்க்ஸ்.

கா: உங்க போட்டோ ஒன்று போடுங்களேன். (போட்டோ பார்க்கும் படலம் ஆரம்பம்.)

க: லேடீஸ் பெஸ்ட்

கா: (எம் எஸ் என்) போட்டோ மாறுகிறது. (ஸ்ரெயிட்னர் போட்ட முடியோட.. மொடேன் ரெஸ்ஸில் அவா.)

க: நல்லா தான் இருக்கீங்க.

கா: ரெம்ப.. தாங்க்ஸ்.

க: :lol:

கா: உங்க போட்டோ

க: நான் போட்டிருக்கிறதே என் போட்டோ தான். (தலை எல்லாம் ஜெல் அடிச்சு மாடு சூப்பின பனங்காய் போல இருக்கு.)

கா: சிமாட்

க: உங்க கிட்ட பேஸ் புக் இருக்கா.

கா:ம்

க: என்னிட்டையும் இருக்கு> இதில போனா பார்க்கலாம்.

கா: ஓ.. சரி இன்வைட் பண்ணுங்க.. அட் பண்ணிக்கிறன்.

க: (மனசுக்க..) ஆகா சிட்டு சிக்கிட்டே.

கா: என்ன பதிலைக் காணம்.

க: இன்வைட் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.

கா: ரெம்ப பாஸ்ட் தான்.

க: பின்ன.. இதில பாஸ்டா இல்லாட்டி.. அடுத்த நொடிக்கு என்னாகுமுன்னு யாருக்கு தெரியும்.

கா: வட் யு மீன்.

க: இல்ல இங்க அம்மா பேசுவாங்க சாட் பண்ணுறதை கண்டா அதுதான். (தான் பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கிறன் என்றதைச் சொல்ல.)

கா: இங்க மட்டும் என்னவாம். (பதிலுக்கு அவா.)

க: வேர்க் பண்ணுறனீங்களோ.. ( தகுதிகள் செக் பண்ணினம் ஆளாளுக்கு.)

கா: ம்.. பாட் ரைம். நீங்க..

க: நானும் தான்.. கோட்டல் ஒன்றில..

கா: நைஸ். உங்க கார் படம் ஒன்று போடுங்களேன். (கார் இருக்கோ என்று செக் பண்ணுறா.)

க: (படம் மாறுகிறது.)

கா: நைஸ் பிம் எம் டவுள்யு. ஐ லைக் டாட் கலர் :D (நீ வைச்சிருக்கிறது எனக்குப் பிடிக்குது.. உன்னையும் பிடிக்கும் என்றா மறை முகமா.)

க: சொல்லவே இல்ல.

கா: :lol:

க: எனக்கு இப்ப வேலைக்கு ரைம் ஆகுது.. உங்க மொபைல் நம்பர் தருவீங்களா.. (தான் பிசியான சின்ஸியர் ஆள் என்று காட்டுறார்.)

கா: (நம்பர் வருகிறது.)

க: இது தான் எனது. (அவரும் பதிலுக்கு.)

கா: நன்றி. :)

க: (பதிலுக்கு ரெட் ரோஸ் சிமைலி)

கா: (பதிலுக்கு அவாவும்)

க: ( எம் எஸ் என் குலுங்குகிறார்)

கா: :lol: (அவா பதிலுக்கு அவருக்கு எம் எஸ் என் வழி குட்டுகிறார்.)

க: காய் சுவீட் நான் போகனும்.

கா: யு ஆர் சோ சுவீட்.. ஐ நெவர் அலோ யு ரு கோ.

க: ஓகே.. ஓகே.

கா: பிறகு சொல்லுங்கோ..

இப்படியே தொடர்ந்து.. அது பின்னர் போன் வழி ரெக்ஸ்ட்.. மற்றும் நேரடி சம்பாசனையாக மாறி... அது பிறகு எயார் போட்டில சந்திக்கிறதாயும் முடியலாம்.. அல்லது நட்பு என்று பெயர் சூட்டப்பட்டு கதை தொடர்ந்து பின் சலிப்பு வந்ததும் அது அறுந்து போகலாம்.. அல்லது எம் எஸ் என் விண்டோ மூடுப்படுவதோடு சண்டையோடும் முடியலாம்.

ஆனால்.. இப்போ காதல் செய்ய... தப்பு தப்பு.. இனக்கவர்ச்சி செய்ய இவை அவசியம்... அதற்கு இவை தான் அடிப்படை தகுதிகள். :)

(இதை வாசிச்சிட்டு அப்புறம் நெடுக்ஸின் அனுபவம் என்று கதை விடப்படாது சொல்லிட்டன்.) :lol::)

Edited by nedukkalapoovan

அதாவது இது ஆறு இஞ்சி பிரச்சனை என்று சொல்லிறார்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது இது ஆறு இஞ்சி பிரச்சனை என்று சொல்லிறார்.. :rolleyes:

அதுதான் யதார்த்தம். இல்லாவிட்டால் ஏன் காதலிக்கிறம் என்று சொல்லுறவ... கலியாணம் கட்டவும் குழந்தை பெத்துக்கவும் காரியங்களில இறங்கினம். காதலிக்கிறம் என்ற பெயரில காருகளிலும் பார்க்குகளிலும் பப்களிலும் கிளப்களிலும் உரசி.. உறுஞ்சிக்கிட்டு திரியினம்..!

மிருகங்கள்.. நேரடியாச் செய்யுறதை.. இவை காதல் என்ற போர்வையை போர்த்திக்கிட்டு தங்களுள் உள்ள மிருகத்தனத்தின் தேவைக்கு ஏற்ப நடந்துக்கினம். மனிதனும் ஒரு மிருகம் தானே. இது சாதாரணம் தானே. பிறகேன் அதற்கு காதல் என்ற ஓர் உச்சரிப்பு என்பதுதான் கேள்வியே..???!

மனிதன் இயற்கையாக ஓமோன்களின் தூண்டலால் எழும் தனது மிருகத்தனத்தை பூர்த்தி செய்வதோடு.. அது சம்பந்தப்பட்டு அமையும் வாழ்க்கை சிறப்பாகவும் இருக்கனும் என்றும் எதிர்பார்க்க பழக்கப்பட்டு விட்டிருக்கிறான். அதையும் மனிதனே ஆற்றியுள்ளான்.. அதனால தான் பணம்.. பட்டம்.. பதவி.. பங்களா.. கார்.. இதெல்லாம் பாப்பினம். ஒன்றில் காதலிக்கைக்க பாப்பினம் அல்லது காதலிச்சு கலியாணம் முடிச்ச பின் கேப்பினம்..! இந்தப் போலி நாடகங்களுக்குப் பெயர் காதல்... கருமாந்திரம்..!

இதிலும்.. பேசாம நாய் போல றோட்டில இழுபட்டுத் திரிவது மன இறுக்கமற்ற கூடிய வெளிப்படை நடத்தை என்று சொல்லலாம். :lol:

Edited by nedukkalapoovan

( உதாரணம் கருப்பர்கள், வெள்ளைகளுக்கு எங்களை விட கருப்பர்களை பிடிக்கும் ஏனெனில் அவர்களுக்கு நிறம் நிறம் தொடர்பான தாழ்வுணர்ச்சி இல்லை,...)

வெள்ளை இனப் பெண்களுக்குத்தான் கறுப்பர்களைப் பிடிக்கும். காரணம் வேற. :rolleyes:

Edited by thappili

இப்போதைய பெண்களுக்கு 5 C இருந்தாலே போதும் வேறு ஒன்றும் தேவை இல்லையாம்

1C -CAR

2C -CASH

3C -CREDIT CARD

4C -CAREER

5C -CONDOMINIUM *

ஐந்தாவது சரியா என்று தெரியவில்லை யாராவது சொல்லுங்கள்

நெடுக்ஸ் MSN நல்லாய்தான் குலுங்குது போல :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை இனப் பெண்களுக்குத்தான் கறுப்பர்களைப் பிடிக்கும். காரணம் வேற. :rolleyes:

thinking-idea-animated-animation-smiley-emoticon-000339-medium.gifஅப்பிடி என்ன காரணமாக இருக்கும்.....? thinking-023.GIF

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் MSN நல்லாய்தான் குலுங்குது போல :lol:

சும்மா இல்ல.. எல்லாரும் வாழ்க்கைக்காக விழுந்து விழுந்து காதலிச்சிருக்காங்க.. நான் உலகத்தில என்ன நடக்குது என்று ஆராயிறத்திற்காக காதலிச்சிருக்கன்..! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இல்ல.. எல்லாரும் வாழ்க்கைக்காக விழுந்து விழுந்து காதலிச்சிருக்காங்க.. நான் உலகத்தில என்ன நடக்குது என்று ஆராயிறத்திற்காக காதலிச்சிருக்கன்..! :lol::D

எட்டாப்பழம் புளிக்கும் விடுங்க பாஸ் :lol:

காதலிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?

தோழர்,

காதலிக்க முதல் தகுதியே எவன் பேச்சையும் கேட்கக்கூடாது :lol:

thinking-idea-animated-animation-smiley-emoticon-000339-medium.gifஅப்பிடி என்ன காரணமாக இருக்கும்.....? thinking-023.GIF

கலைஞன் சொன்ன ஆறு இஞ்சி தான். :rolleyes:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை இனப் பெண்களுக்குத்தான் கறுப்பர்களைப் பிடிக்கும். காரணம் வேற. :rolleyes:

எனக்கு தெரிந்த பல வெள்ளைகள் ஆபிரிக்கா போய் கறுப்பிகளைத்தான் கட்டிக்கொண்டு வருகினம்

அதற்கு காரணம் அவர்களுக்கு 9 இல் 2 பயன்தருமாம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் யதார்த்தம். இல்லாவிட்டால் ஏன் காதலிக்கிறம் என்று சொல்லுறவ... கலியாணம் கட்டவும் குழந்தை பெத்துக்கவும் காரியங்களில இறங்கினம். காதலிக்கிறம் என்ற பெயரில காருகளிலும் பார்க்குகளிலும் பப்களிலும் கிளப்களிலும் உரசி.. உறுஞ்சிக்கிட்டு திரியினம்..!

மிருகங்கள்.. நேரடியாச் செய்யுறதை.. இவை காதல் என்ற போர்வையை போர்த்திக்கிட்டு தங்களுள் உள்ள மிருகத்தனத்தின் தேவைக்கு ஏற்ப நடந்துக்கினம். மனிதனும் ஒரு மிருகம் தானே. இது சாதாரணம் தானே. பிறகேன் அதற்கு காதல் என்ற ஓர் உச்சரிப்பு என்பதுதான் கேள்வியே..???!

மனிதன் இயற்கையாக ஓமோன்களின் தூண்டலால் எழும் தனது மிருகத்தனத்தை பூர்த்தி செய்வதோடு.. அது சம்பந்தப்பட்டு அமையும் வாழ்க்கை சிறப்பாகவும் இருக்கனும் என்றும் எதிர்பார்க்க பழக்கப்பட்டு விட்டிருக்கிறான். அதையும் மனிதனே ஆற்றியுள்ளான்.. அதனால தான் பணம்.. பட்டம்.. பதவி.. பங்களா.. கார்.. இதெல்லாம் பாப்பினம். ஒன்றில் காதலிக்கைக்க பாப்பினம் அல்லது காதலிச்சு கலியாணம் முடிச்ச பின் கேப்பினம்..! இந்தப் போலி நாடகங்களுக்குப் பெயர் காதல்... கருமாந்திரம்..!

இதிலும்.. பேசாம நாய் போல றோட்டில இழுபட்டுத் திரிவது மன இறுக்கமற்ற கூடிய வெளிப்படை நடத்தை என்று சொல்லலாம். :rolleyes:

நான் நெடுக்குடன் அடிக்கடி முரண்படக்காரணம் இதுதான்

அவர் தத்துவங்களையும் ஆராய்ச்சிகளையும் சொல்கிறாரே தவிர

நடைமுறையை அல்லது என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைச்சொல்வதில்லை

இங்கே பார்த்தாலும்

மனிதன் மீண்டும் ஆதிகாலத்துக்கு போகவேண்டும் என்பதுதான் பதிலாக இருக்கிறது

காதல், கல்யாணம், ஒன்று சேர்ந்து வாழ்தல், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடித்தல் .......என்பவற்றை மறுக்கின்றபோது

அதற்கு மாற்றான ஒத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் எதிர்பார்க்கின்றேன் நெடுக்ஸ்.

அவர் கல்யாணம் கட்டிக்கொண்டு வாழ வழி கேட்கின்றார்

தாங்கள் நீர்குமிழிபோல் சில நிமிடங்களே நிற்கும் MSN சந்திப்புக்களை சொல்கிறீர்கள்

இது தகுமா....???

Edited by விசுகு

...

(இதை வாசிச்சிட்டு அப்புறம் நெடுக்ஸின் அனுபவம் என்று கதை விடப்படாது சொல்லிட்டன்.) :rolleyes::lol:

:lol::D சரி சொல்ல இல்லை! :lol: :lol:

தோழருக்கு... உள்ளதை உள்ளது மாதிரியே வெளிப்படையாக கதைத்தால் நல்ல பெண் கிடைக்க கொஞ்சம் காலம் எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க முதல் தகுதி எதையும் தாங்கும் இதயம் வேண்டும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?

sami.gif

காதலிக்க என்ன தகுதிகள் வேண்டும் குறிப்பாக ... தமிழ் பெண்களை கவர்வதற்கு என்னென்ன வழிமுறைகள் கையாளவேண்டும் ... என்னென்ன செய்யவேண்டும்... வேறு இனபெண்களுக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் இல்லை இங்கு அனுபவத்தில் கண்டுள்ளேன்... அதனால் தான் இந்த வேண்டுகோள்...ஏற்கெனவே காதலித்தவர்கள்... கல்யாணம் செய்து கொண்டுள்ளவர்கள்... இப்ப காதலித்து கொண்டிருப்பவர்கள்... தோழர்கள் விளக்குக.. ... நான் இளம்பெண்களிடம் அவ்வளவாக பேசியதில்லை... ரைட்டு :(

எல்லோரும் காதலிக்க அது வேண்டும் இது வேண்டும் என்று அளவு எடுக்கின்றீர்கள்.

அதுக்கு முதல் காதல் என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் என்ன என்று சொல்லுங்கப்பா ? :lol::(

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

46681_423437432943_655722943_5028308_511812_n.jpg

இது தான் காதலின் தேவை. :(

நன்றி: பேஸ்புக்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட வரையறைக்குள்ளான சமுதாய கட்டமைப்புக்கு அனைவரும் கட்டுபட வேண்டும் என்பதே நம் ஆசை... போக 5 அறிவு ஜீவன்கள்... அதுக்கு தாய்க்கும் தாரத்திற்கு வித்தியாசம் தெரியாது... நாமும் அப்படி இருக்க இயலுமா? தாரத்தினிடம் இருப்பது தான் தாய் தங்கை என உள்ளது... அதற்காக தாய்கும் தாரத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமா? அல்லது தாரத்திற்கு மட்டும் வித்தியாசமான ஹார்மோன் சுரக்க என்ன காரணம்? எல்லாம் ஒன்றாகத்தானே வரணும்...

இங்கும் சிலதுகள் மகளை கற்பமாக்கினார் தந்தை என நியூஸ் வருகிறது... அவைகளையும் அந்த மிருக லிஸ்டில் சேர்த்து கொள்ள வேண்டியதுதான்... மற்றபடி சிலர் தன் கையே தனக்குதவி என வாழ்பவர்கள் உண்டு அவர்களை பற்றி நாம் பேச வரவில்லை ரைட்டு.,... :(

ரைட்டு.,...

எனக்கு தெரிந்த பல வெள்ளைகள் ஆபிரிக்கா போய் கறுப்பிகளைத்தான் கட்டிக்கொண்டு வருகினம்

அதற்கு காரணம் அவர்களுக்கு 9 இல் 2 பயன்தருமாம்

அட இப்படியும் நடக்குதா? புதிய தகவலா இருக்கே. :(

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க தேவையான முதல் தகுதி அந்த ஆண் தைரியசாலி ஆக இருக்க வேண்டும்..ஒரு பெண்ணை விரும்பினால் அவரிடம் போய் காதலை தைரியமாக சொல்லக் கூடிய தைரியம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்படியும் நடக்குதா? புதிய தகவலா இருக்கே. :(

ஊரில கோயில் கோபுரங்களை நிமிர்ந்தே பார்க்கவில்லைப்போலும்......??? :(:lol:

இப்போதைய பெண்களுக்கு 5 C இருந்தாலே போதும் வேறு ஒன்றும் தேவை இல்லையாம்

1C -CAR

2C -CASH

3C -CREDIT CARD

4C -CAREER

5C -CONDOMINIUM *

ஐந்தாவது சரியா என்று தெரியவில்லை யாராவது சொல்லுங்கள்

நெடுக்ஸ் MSN நல்லாய்தான் குலுங்குது போல :(

இதை விட நாய்க்குனமும் உங்களுக்கு இருக்கனும்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்குடன் அடிக்கடி முரண்படக்காரணம் இதுதான்

அவர் தத்துவங்களையும் ஆராய்ச்சிகளையும் சொல்கிறாரே தவிர

நடைமுறையை அல்லது என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைச்சொல்வதில்லை

இங்கே பார்த்தாலும்

மனிதன் மீண்டும் ஆதிகாலத்துக்கு போகவேண்டும் என்பதுதான் பதிலாக இருக்கிறது

காதல், கல்யாணம், ஒன்று சேர்ந்து வாழ்தல், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடித்தல் .......என்பவற்றை மறுக்கின்றபோது

அதற்கு மாற்றான ஒத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் எதிர்பார்க்கின்றேன் நெடுக்ஸ்.

அவர் கல்யாணம் கட்டிக்கொண்டு வாழ வழி கேட்கின்றார்

தாங்கள் நீர்குமிழிபோல் சில நிமிடங்களே நிற்கும் MSN சந்திப்புக்களை சொல்கிறீர்கள்

இது தகுமா....???

என்னுடைய கேள்வி கலியாணம் என்ற புணர்ச்சிக்கு கூட்டிக் கொடுக்கும் நிகழ்விற்கும்.. காதலுக்கும் ஏன் தொடர்பை ஏற்படுத்துறீங்க என்பது தான்.

கலியாணம் என்பது ஒரு வகை சமூக அங்கீகாரம் பெற்ற விபச்சாரம் என்று சொல்லலாம். ஆனால் காதல் என்பது ஆண் - பெண் புணர்ச்சி என்ற அந்த நிலைக்கு அப்பால் அது தவிர்த்தும் உணரப்படக் கூடியது. அங்கு அன்பு நட்பு கருசணை கவனிப்பு போன்ற உணர்வுகள் ஒருங்கிணைந்து நிற்கும் என்று நினைக்கிறேன். ஆனால் காதலித்து கலியாணம் என்பதால் தான் காதலுக்கும் கலியாணத்தின் இயல்பை பொருத்திப் பார்க்கிறது சமூகம்.

காதலிப்பவர்கள் எல்லோரும் தப்புச் செய்பவர்கள்.. தப்புச் செய்ய காதலிக்கிறார்கள் என்ற பார்வையை உருவாக்கியதே காதலின் ஊடு புணர்ச்சிச்சடங்கான கலியாணத்தை நோக்கி மனிதர்களைக் கொண்டு செல்ல வழிகாட்டியது தான்.

என்னுடைய பார்வையில் காதல் புணர்ச்சிக்கு அப்பாற் பட்ட அன்பு கோலோஞ்சும் மூளையின் தூண்டல் என்று நினைக்கிறேன். ஆனால் மனிதர்கள் காதலை தமது சுய மிருகத்தன வெறியைத் தீர்க்கும் கலியாணத்தில் கொண்டு செருகி அதைக் கேவலப்படுத்துகின்றனர் என்று நினைக்கிறேன். :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

இதில் கூட எனக்கு தெளிவு வரவில்லை

உதாரணமாக எனது பிள்ளைக்கு தாங்கள் கூறும்வழி எது....???

கண இன்பங்கள் திறந்து கிடக்கும் இன்றைய தலைமுறைக்கு எதை வழி மொழிவீர்கள்.....?

அவர்கள் தெரிவு செய்வார்கள் என்று கூறி எமது கடமையை புறந்தள்ளாதீர்கள்

அடுத்த தலைமுறை எதை பின்பற்றப்போகிறது...?

கல்யாணம் என்பது அனுமதிக்கப்பட்ட விபச்சாரம்தான்

ஆனால் அதன் மூலம் சில வாய்க்கால்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.