Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம்

புதிதாக ஒரு இன்ஹேலர் வரப் போகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? - ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் தருவதுதான்.

இந்த இன்ஹேலரில் அபோமார்பின் என்ற மருந்து பவுடர் வடிவில் இடம் பெற்றுள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், இந்த இன்ஹேலரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது, ஒரு பஃப் எடுத்துக் கொண்டால் போதும். நமது மூளையின் கெமிக்கல் ரிசெப்டார்களை தூண்டுவித்து செக்ஸ் உறவுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்குமாம்.

உண்மையில் இந்த அபோமார்பின் பர்கின்சன் வியாதிக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ஆய்வுகளின்போது இது ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதை ஆய்வாளர்கள் கண்டனர். இதையடுத்து ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக இதை இன்ஹேலர் வடிவில் கொண்டு வருகின்றனர்.

21-inhaler200.jpg

இன்னும் இது விற்பனைக்கு வரவில்லை. பரீட்சார்த்த நிலையில்தான் உள்ளது. ஆஸ்த்மா இன்ஹேலர் போலவே இது பார்ப்பதற்கு இருக்கும். எழுச்சிக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த அபோமார்பின் இன்ஹேலர் பெரும் நிவாரணமாக அமையும், அவர்களும் செக்ஸ் வாழ்க்கையில் இயல்பாக ஈடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.

கடந்த பத்து வருடங்களாக வயாகரா, சியாலிஸ், லெவிட்ரா ஆகியவைதான் செக்ஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கான மருந்தாக உள்ளது. இந்த நிலையில் இதன் அடுத்த கட்டமாக பவுடர்,

இன்ஹேலர் வடிவில் ஆண்மைக் குறைவுக்கான மருந்து உருவாகியிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள வயாகரா உள்ளிட்ட மருந்துகளால் உடனடி நிவாரணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வயாகரா எடுத்துக்கொண்டால் குறைந்தது 40 நிமிடங்களாகும் - 'மூட்' வருவதற்கு.

அதேபோல, சியாலிஸ், லெவிட்ரா போன்றவையும் கூட உடனடி நிவாரணத்தைத் தராது. மேலும் இந்த மருந்துகளைப் பயன்படுத்திய ஆண்களில் 30 சதவீதம் பேருக்கு இது குறிப்பிட்ட பயனைத் தரவில்லை.

ஆனால் தற்போது வெக்சுரா நிறுவனம் தயாரித்துள்ள இந்த அபோமார்பின் இன்ஹேலரை ஒரு முறை எடுத்துக் கொண்டால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் உறுப்பு எழுச்சி அடைந்து உல்லாசத்திற்கு மனதும், உடலும் தயாராகி விடுகிறதாம்.

இதுதொடர்பாக 600 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில் பெரும்பாலானவர்களுக்கு இது நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக வெக்சுரா நிறுவனம் கூறுகிறது

http://vanathee.blogspot.com/2010/05/10.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்குத்தான் ஸ்பிரே, கிறீம், குளுசை என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

பெண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏதாவது கண்டுபிடித்தால்... என்னவாம்.

தகவலுக்கு நன்றி நுணா. : :)

301.gifhippo.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களுக்குத்தான் ஸ்பிரே, கிறீம், குளுசை என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

பெண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏதாவது கண்டுபிடித்தால்... என்னவாம்.

தகவலுக்கு நன்றி நுணா. : :wub:

301.gifhippo.gif

குடும்பதலைவியளுக்குத்தான் எக்கச்சக்கமான மருந்துகள்,சமாச்சாரங்கள் கண்டுபுடிச்சு வைச்சிருக்கிறாங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்குத்தான் ஸ்பிரே, கிறீம், குளுசை என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

பெண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏதாவது கண்டுபிடித்தால்... என்னவாம்.

தகவலுக்கு நன்றி நுணா. : :lol:

சிறியர்

சின்னவீட்டுக்கு

அடித்தளம்போடுகிறார் போல கிடக்கு... :wub::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறியர்

சின்னவீட்டுக்கு

அடித்தளம்போடுகிறார் போல கிடக்கு... :wub::lol:

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் இளையபிள்ளை இங்கே இருந்தால் விளக்கியிருப்பார். வயாக்ரா லெவிட்ரா போன்ற ஜனன உறுப்புகளில் நேரடியாக வேலை செய்யும் மருந்துகளையும் மூளையில் வேலை செய்யும் அபோமோர்பினையும் அரைகுறை மருத்துவ அறிவுடன் ஒப்பிட்டுக் குழப்பியிருக்கிறது கட்டுரை. ஆண்குறியில் இரத்த நாளங்கள் விரிவடைவதால் தான் விறைப்பு ஏற்படுகிறது. இது தான் மருத்துவ ரீதியான "ஆண்மை". இந்த விறைப்பில் குறைவு ஏற்பட இரண்டு வகையான காரணங்கள் இருக்கலாம்:

1. மனுஷனுக்கு விருப்பம் மூளையில் இருந்தாலும் ஆண்குறியில் இரத்த நாளங்கள் தளர்வடைய இயலாத உடற்றொழியிலியல் குறைபாடுகள் இருக்கக் கூடும் (இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை இவற்றுள் அடங்கும்)

2.பல மனிதருக்கு அன்றாட அழுத்தங்கள் காரணமாக மூளையிலேயே விருப்பம் எழாமல் இருக்கும் (இதைத் தான் "மூட்" இல்லாமல் இருத்தல் என்பது)

சில்டெனபில் சிட்ரேட் (sildernafil citrate) எனும் இரசாயனப் பெயர் கொண்ட வயாக்ரா செய்வதெல்லாம் ஆண்குறி நாளங்களை விரிவடையச் செய்யும் பதார்த்தம் ஒன்றை அந்தப் பகுதிகளில் அதிகரிக்கச் செய்வது தான் (ஆண்குறிக்குச் செல்லும் வழியில் வயாக்ரா, இதயம் போன்ற முக்கிய உறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களையும் விரிவடையச் செய்ததால், விஷயம் தெரியாத பல வயசாளிகள் "பொட்டென்று" போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன!)

அபோமோர்பின் என்ன என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் பெயரைப் பார்க்கும் போது எமது மூளையில் உற்சாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் "என்டோர்பின்" (endorphin) எனும் இயற்கையான சுரப்பின் செயற்கை வடிவமாக இருக்கும் போலுள்ளது. எண்டோர்பின் கூடினால் "மூட்" வரும் என்பது உண்மை தான். ஆனால் இயற்கையான எண்டோர்பினை கூட்டிக் கொள்ள இலகுவான வழிகள் சில உண்டு. கொஞ்சம் உடற்பயிற்சி, யோகாசனம் நாளாந்தம் செய்து வந்தாலே எண்டோர்பின் சுரப்புக் கூடும், மூட் மட்டுமன்றி எல்லாம் "கூலாக" வரும். மருந்து விக்க வரும் பல் தேசியக் கம்பனிகள் இந்த எளிய உண்மைகளை இலகுவாக மூடி மறைத்து விடுவார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த கோதாரியை குறைக்கிறதுக்கு ஏதேனும் வழியிருக்கா?

மனிசி இன்னும் கொஞ்ச நாளில தன் அம்மா வீட்டுக்கு போனாலும் போயிடும் என்று பயமாக இருக்கு :o

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கோதாரியை குறைக்கிறதுக்கு ஏதேனும் வழியிருக்கா?

மனிசி இன்னும் கொஞ்ச நாளில தன் அம்மா வீட்டுக்கு போனாலும் போயிடும் என்று பயமாக இருக்கு :o

அப்பிடிப் போடு அரிவாள! எனக்கும் இதே கேள்வி தான். ஆடா தோடை இலை ஏதோ செய்யும் எண்டு ஊரில இருக்கேக்க கேள்விப் பட்டனான். உண்மை பொய் தெரியாது. இன்னொரு வழி, தமிழக மெகா நாடகத் தொடர்களைத் தவறாமல் பார்த்து கண்ணீர் விட்டால், கொஞ்சம் குறையக் கூடும். ஒரு ஐதீகம் தான், ரெஸ்ற் பண்ணிப் பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஒரு மருந்தும் வேவை இல்லலலை.எங்கட பெனண்டுகள' அந்த நேரத்திலயாவவது வாயை மூடிக்கொன்டிருந்தாலே கானும். :o:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கோதாரியை குறைக்கிறதுக்கு ஏதேனும் வழியிருக்கா?

மனிசி இன்னும் கொஞ்ச நாளில தன் அம்மா வீட்டுக்கு போனாலும் போயிடும் என்று பயமாக இருக்கு :o

post-829-014250400 1285794938_thumb.jpg

பாக்குவெட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ரொம்ப மோசம்.... இவ்வளவு சீக்கரமா .....வருமானம் எப்படி வரும்? வாணியம்பாடி அக்பர் கவுசே 1 வாரமாவது எடுத்து கொள்ளுகிறார்.... ம்ம்ம் வாலிப அன்பர்கள் எல்லாம் மனச ஒருமுகபடுத்தி சேமித்து நெற்றி பொட்டில் ஏத்துங்கோ... ஏதோ பேர் குண்டலியாம் ... தேவையானப்ப இறக்கிக்கலாம் :o

post-829-014250400 1285794938_thumb.jpg

பாக்குவெட்டி

கொத்தோடு பலி கொடுக்கின்ற இந்த ஆட்டத்துக்கு நான் வரேல்ல

இதெல்லாம் ரொம்ப மோசம்.... இவ்வளவு சீக்கரமா .....வருமானம் எப்படி வரும்? வாணியம்பாடி அக்பர் கவுசே 1 வாரமாவது எடுத்து கொள்ளுகிறார்.... ம்ம்ம் வாலிப அன்பர்கள் எல்லாம் மனச ஒருமுகபடுத்தி சேமித்து நெற்றி பொட்டில் ஏத்துங்கோ... ஏதோ பேர் குண்டலியாம் ... தேவையானப்ப இறக்கிக்கலாம் :o

தோழர்

குண்டலினி எழுப்புவது முக்காலத்தையும் அறிவதற்கு என நினைக்கிறேன். எதற்கும் இப்படிப்பட்டவற்றை நன்கு விசாரித்து செய்யவும்.

நானும் பருவ வயதில் பெரியவர்கள் பேசியதை கேட்டு,

பகலில் வெயிலில் நின்று சூரியனைப் பார்த்து, என் நிழலைப் பார்த்து, நிமிர்ந்து பார்த்து, வெண்மையாய் தெரியும் எனது நிழலை நினைத்து கண்ணை மூடி............. எல்லாம் செய்யத் தொடங்கினேன்.

அதுவரை இனிமையாய் ஒரு லுக் விட்டு, மெல்லிதாய் புன்னகைக்கும் பக்கத்து வீட்டு பிகர் என்னை பைத்தியகாரன் என்று நினைத்து பார்க்காமல் விட்டதுதான் மிச்சம்.

அட விடுங்க தோழர்.... பசும்பொன்முத்துராமலிங்க தேவர்.... மற்றும் விவேகானந்தர் எனக்கு தெரிந்து குண்டலி ஏற்றியவர்க்ள்... ஆனால் அல்ப ஆயுசில் போய்விட்டார்கள்... சிலர் ஆயுசு கம்மி என்றும் சொல்கிறார்கள் :D ..இதிலும் விவேகனந்தர் இறந்த உடன் ரத்தநாளங்கள் வெடித்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள் ... மன கட்டுபாடு எனில் இப்படித்தான் இருக்கணும்... ஆக உயிரோடு இருந்தவரையில் அவர் தமது ஆசைகளை கட்டு படுத்தி இருக்கார்.... ஆனால் குண்டலி ஏற்றினால் உடம்பில் தனி தேஜ்ஸ் வருமென்று சொல்கிறார்கள் ( அதாவது கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் குழந்தை போல) அது உண்மையா தோழர் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஆம் தோழர். நமீதா மாதிரி முகம் நல்ல தேஜஸா வரும். முகம் மட்டுமா? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் தோழர். நமீதா மாதிரி முகம் நல்ல தேஜஸா வரும். முகம் மட்டுமா? :D:D

மிச்சச்தையும், சொல்லுங்கோ.... தப்பிலி. நல்ல இன்ரஸ்டாய் இருக்குது. :D:D

மிச்சச்தையும், சொல்லுங்கோ.... தப்பிலி. நல்ல இன்ரஸ்டாய் இருக்குது. :D:D

வேணாம் சிறி. தோழர் பயந்திடுவார். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.