Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடியவனை நாடுகடத்த வேண்டுமாம் - பேரினவாதி றொகான் குரணத்தினாவின் புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவனை நாடுகடத்த வேண்டுமாம் - பேரினவாதி றொகான் குரணத்தினாவின் புலம்பல்

அக் 17, 2010

Font size:

விடுதலைப்புலிகளின் பெருமளவான தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், குறிப்பாக நெடியவன் அனைத்தலகத்தின் நடவடிக்கைகளுக்கு பெறுப்பாக இருப்பதால் அவரை நாடுகடத்த வேண்டும் என சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் துணைபோகும் சிங்கள பேரினவாதி றொகான் குணரத்தினா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் பேரினவாத சிந்தனை கொண்ட லக்பிம வாரஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப்புலிகள் அமைப்பு கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் ஒன்று சேர்ந்து வருகின்றது. அவர்களை கைது செய்யும் வல்லமை சிறீலங்கா அரசிடம் கிடையாது.

எனவே நோர்வே அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு அவர்களை நாடுகடத்த சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நெடியவன் விடுதலைப்புலிகள் அமைப்பின் பயிற்சி பெற்ற போராளி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறீலங்கா அரசின் அரச பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஊக்கமளித்துவரும் பேரினவாதி றொகான் குணரத்தினாவினால் அப்பாவி தமிழ் மக்கள் பெருமளவில் கடுமையான துன்பங்களை அனுபவித்து வருவதாக புலம்பெயர் தமிழ் சமூகப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கனடாவை சென்றடைந்த கப்பலில் உள்ள 492 பேரும் பயங்கரவாதிகள் என றொகான் தெரிவித்திருந்தார். ஆனால் அதில் சென்ற அப்பாவி தமிழ் மக்களில் 42 குழந்தைகளும் அடங்கியிருந்தனர்.

எனவே சிறீலங்கா அரச பயங்கரவாத்திற்கு துணைபோனவாறு அப்பாவி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவரும் குணரத்தினா மீது அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலும், சிறீலங்காவின் போர்க்குற்றங்களில் அவருக்கு இருக்கும் பங்கு குறித்து ஆராய்வதிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடியவனை நாடுகடத்த வேண்டுமாம் - பேரினவாதி றொகான் குரணத்தினாவின் புலம்பல்

அக் 17, 2010

Font size:

(October 16, London, Sri Lanka Guardian) The government of Sri Lanka, through its High Commission in London has appointed Bell Pottinger, a public relations company to carryout image building consultancy work for the government in the United Kingdom.

The undisclosed, multi-million pounds contract is said to cover pro-active engagement of the consultancy to counter the Tamil Diaspora campaign work in the United Kingdom.

http://www.srilankaguardian.org/2010/10/sri-lanka-award-multi-million-pounds.html

Edited by Queen

சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்த அவுஸ்திரேலிய சிங்கள பொய்யன் மீது யாராவது வழக்கு ஒன்று போடவேண்டும். முதலில் இது சாத்தியமா என ஆராய வேண்டும். இவரின் வாயை மூட வேண்டும் இல்லாவிடில் புலம் பெயர் தமிழரை கலைத்தவண்ணம் இவர் இருப்பார்.

- இலங்கை பயங்கரவாத்துக்கு துணை போவது

- தமிழர் அகதிகளுக்கு எதிராக பொய் கூறுவது

- தமிழரின் நியாமான அரசியல் மற்றும் மனித உரிமை கோரிக்கைகளை பங்கரவாதம் என கொச்சைப்படுத்துவது

உண்மைதாம், அதற்கு முன் நம்முடம் உள்ள தமிழர்கள் என சொல்லி கொள்ளும் சிங்கள இனவாதிகளையும் இனம் காண வேண்டும்.

ஆரம்பத்தில் கேபியை கைது செய்வோம் என்று சிறீ லங்கா அரசாங்கம் கூறியபோது அது புலம்பலாகவே தென்பட்டது. நெடியவனை கேபி போல் சிறீ லங்கா அரசாங்கம் ராஜதந்திரத்தை பாவித்து வலையினுள் சிக்கவைத்தால் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. றொகான் குணரத்தின அவர்கள் எப்படியான பின்னணி, கொள்கை, நிலைப்பாடு கொண்டவராயினும் அவர் சர்வதேச ரீதீயில் பல்வேறு அரசாங்கங்கள் மத்தியில் ஓர் அங்கீகாரம் பெற்ற குரலாகிவிட்டார். அண்மையில் கனேடிய அரசாங்கம், ஊடகங்கள் தமிழ் அகதிகள் பற்றி கையாண்ட பல்வேறு விடயங்களில் ரொகான் குணரத்தின அவர்களின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது.

முதல் கப்பலில் வந்த 76 பேரும் விடுவிக்கப்பட்டவின் பின் குணரத்தினாவின் சேவையை பெறுவதை கனேடிய அரசு நிற்பாட்டி விட்டதாகவே சொல்லப்படுகின்றது. ஆனால் கனேடிய ஊடகத்துறையினர் தொடர்ந்தும் இவரின் "சேவையை" நாடிவருகின்றமை ஒரு துர்ப்பாக்கியமே.

Edited by akootha

என் மனதில் பட்டதை ... நெடியவனை நாடுகடத்துதல் ... கவலைப்படுவதற்குரிய செய்தியாக தெரியவில்லை!

... நெடியவன் என்பவன் கடந்த காலங்களில் ஒன்றும் செய்யவுமில்லை, தற்போது பிரயோசனமாக ஒன்றையும் செய்கிறதாகவும் தெரியவில்லை, எதிர்காலத்திலும் ஒன்றும் செய்யப்போவதுமில்லை!!!! மாறாக ..

கடந்த காலங்களில், குறிப்பாக மே18இற்குப்பின்னர் புலத்தில் நடந்த பல குழப்பங்களுக்கு இவர் சார்ந்த கும்பலே பொறுப்பாகும்!!! முதலில் அனுபவமற்ற ஒருவரை இப்பதவிக்கு போட்டதே மிகத்தவறான விடயம்!! ... ஆரம்ப காலம் முதல் புலத்தில் புலிகளின் பல அமைப்புகள் வெளிப்படையாகவோ/மறைமுகமாகவோ இயங்கின! அப்போது அவைகளுக்கு களத்திலிருந்து உத்தரவுகள் வந்து கொண்டிருந்தன. மே18இனுடன் கள தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில், மற்றைய அமைப்புகளை அரவணைத்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செல்ல இந்த நெடியவன் தடையாக இருந்தார். அதற்கு மேல் கடந்த காலங்கள் போல் புலிகளின் ஏனைய அமைப்புகளை விழுங்குவதிலும், செயலிழக்கச் செய்வதிலுமே இவர் சார்ந்த கும்பல் ஈடுபட்டு வந்தது. இது மறைக்கவோ/மறுக்கவோ முடியாத உண்மையாகும்!!

மேலும் இவர் சாந்தோரிடம் சில இணையத்தளங்களும், பத்திரிகைகளும் கட்டுப்பாட்டில் உள்ளதால், இவர் சார்ந்த கும்பலுடன் ஒத்துபோகாத தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மிலேச்சத்தனமான பரப்புரைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டும், சிறிலங்கா அரசானது எவ்வாறு இங்குள்ள தமிழ்த்தேசிய அமைப்புகளையும், செயற்பாட்டாளர்களையும் உடைத்து நாசம் செய்ய முடியுமென்று செயற்படுகிரதோ, அதற்கு மேலாக இவர் சார்ந்த கும்பல் செயற்பட்டது!!

மே18இற்குப்பின்னம் குழம்பிப் போயிருந்த புலம்பெயர் மக்களுக்கு, விட்ட தவறுகளை மீளாய்வு செய்து, ஒரு சரியான ர்திர்காலத்துக்குறிய பாதையை வகுத்து, நிலைமைகளை விளங்கப்படுத்தி செய்ய வேண்டிய பல விடயங்களை செய்ய முற்படாமல், இவர் சார்ந்த கும்பல் மக்களை குழப்பி அடிப்பதிலேயே காலத்தை கழித்தது!

மொத்தத்தில் .... நெடியவனும் இன்னொரு கேபிதான்!!!!!!!

நெடியவனைக் கைது செய்யு சிறிலங்கா அரசு விரும்பாது.

தமிழர்கள் பல குழுக்களாக செயற்படுவதையே சிறிலங்கா அரசு விரும்பும்.

"இவர் சார்ந்த கும்பல் மக்களை குழப்பி அடிப்பதிலேயே காலத்தை கழித்தது!"

ஒருவரை, அவர் தான் பிரச்சனை என்று சொல்லி துரோகிகளிடம் பிடிபட்டால், எமக்குள் எல்லா பிரச்சனையும் முடிந்தது என எண்ணுவது பிழையாகும். ஒரு தவறை திருத்த இன்னொரு தவறு செய்யலாகாது.

தமிழர்கள் தங்கள் பிரச்சனைகளை தமக்குள்ளேயே தீர்க்கப்பழக வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தி அனுப்பினால் புலத்தில் இடம்பெற்று வரும் பல குழப்பங்களுக்கு முடிவு வரும். நெடியவன் உள்ளிட்ட பலரின் கைதுகளைத்தான் நான் உள்ளிட்ட புலம்பெயர் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதனையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

றொகானின் பல முன்னெச்சரிக்கை அறிவிப்புக்களையே வெளிநாட்டு அரசுகளும் சிறிலங்கா அரசும் செய்து வருகின்றது என்பதனை இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரியான கருத்து தோழர் அகூதா... இந்தா ஒரு அரசியல் தீர்வு என்று அரைகுறையை இந்தியத்தின் துணையோடு சர்வதேசத்தின் முன்பு இலங்கை அரசு பம்மாத்து காட்டிவிட்டால்... மேற்குலகம் அகதி குடியுரிமை கோரியவர்கள் அனைவருக்கும் எதாவது ஒரு சட்டத்தினை போட்டு மீள் பரிசீலனையை ஆரம்பிக்கும் ... அப்போது எல்லாரும் சிக்கலுக்கு உள்ளாவர்கள்... அரசியல் தீர்வு/ தனி ஈழம் வரும் வரை.... கூடுமானவரை நான் முன்பு கூறியபடி...... காசு எதாவது குடுத்து துரோகிகள் என அடையாளம் காணபடுபவர்களை கவர் செய்யவேணும்.. எல்லாம் காசுக்காக எனும்போது அதை நிறைவேற்றுவதில் என்ன தவறு???...

Indian%20Rupees_230x230.jpg

துரோகம் செய்ய துணிந்தவர்கள் காசு வாங்குவதையிட்டு கூச்சமோ நாச்சமோ படபோவதில்லை... :) its professional

இதுவும் ஒரு தொழிலதான் மார்வாடிகள் போல உக்கார்ந்து சம்பாதிப்பது... காரியம் ஆகும் வரை பல்லை கடித்து கொண்டு இருக்கணும்... பிறகு கச்சேரிய வைத்து கொள்ளவேணும்..பாவம் அவர்களுக்கு(ஒட்டு குழு/துரோகிகள்) என்ன பண கஸ்டமோ... :)

டிஸ்கி:

யார் துரோகிகள் என்பது எனக்கு கருணா வரைக்கும் தான் தெரியும்.. நான் பொதுவாக சொன்னேன் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒருவரை சந்தித்தேன்

அவர் செய்த வேலை என்னை மிகவும் பாதித்துவிட்டது

அரசியல் பேசுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்

Indian%20Rupees_230x230.jpg

துரோகம் செய்ய துணிந்தவர்கள் காசு வாங்குவதையிட்டு கூச்சமோ நாச்சமோ படபோவதில்லை... :) its professional

இதுவும் ஒரு தொழிலதான் மார்வாடிகள் போல உக்கார்ந்து சம்பாதிப்பது... காரியம் ஆகும் வரை பல்லை கடித்து கொண்டு இருக்கணும்... பிறகு கச்சேரிய வைத்து கொள்ளவேணும்..பாவம் அவர்களுக்கு(ஒட்டு குழு/துரோகிகள்) என்ன பண கஸ்டமோ... :D

டிஸ்கி:

யார் துரோகிகள் என்பது எனக்கு கருணா வரைக்கும் தான் தெரியும்.. நான் பொதுவாக சொன்னேன் :D

புரட்சியின் பார்வையில், நெல்லை ஒரு .. :)

தங்களுக்குள் குடுமிப்புடி சண்டையால் மே 19 க்கு பின் ஸ்ரீலங்கா அரசு நினைத்தால் கூட செய்யமுடியாத சாதனையை மிக குறுகிய காலத்திற்குள் சிறப்பாக நிகழ்த்திக்காட்டியுல்லார்கள். புலம்பெயர்ந்தவர்களை குழப்பத்தில் வைத்திருப்பவர்களின் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு நிறுத்த முயற்சிக்கும் என்பது சந்தேகமே. அப்படியிருந்தால் பணம் ஒன்றுதான் காரணமாக இருக்கும்.

நாடு கடத்தி அனுப்பினால் புலத்தில் இடம்பெற்று வரும் பல குழப்பங்களுக்கு முடிவு வரும். நெடியவன் உள்ளிட்ட பலரின் கைதுகளைத்தான் நான் உள்ளிட்ட புலம்பெயர் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதனையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

றொகானின் பல முன்னெச்சரிக்கை அறிவிப்புக்களையே வெளிநாட்டு அரசுகளும் சிறிலங்கா அரசும் செய்து வருகின்றது என்பதனை இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆக உங்களின் நன்மைக்காக தமிழனை காட்டிக்குடுக்கிறதும் பிடிச்சு குடுக்கிறதும் நல்லம் எண்டுறீயள்.... உங்கட கேடு கெட்ட எண்ணங்கள் தான் இண்டைக்கு நடுத்தெருவிலை நிண்டும் பிரியோசனம் இல்லாமல் இருக்கிறீயள்...

நீங்கள் எல்லாம் அடிமையாக மட்டும் இருக்கவே லாயக்கான கூட்டங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மனதில் பட்டதை ... நெடியவனை நாடுகடத்துதல் ... கவலைப்படுவதற்குரிய செய்தியாக தெரியவில்லை!

... நெடியவன் என்பவன் கடந்த காலங்களில் ஒன்றும் செய்யவுமில்லை, தற்போது பிரயோசனமாக ஒன்றையும் செய்கிறதாகவும் தெரியவில்லை, எதிர்காலத்திலும் ஒன்றும் செய்யப்போவதுமில்லை!!!! மாறாக ..

கடந்த காலங்களில், குறிப்பாக மே18இற்குப்பின்னர் புலத்தில் நடந்த பல குழப்பங்களுக்கு இவர் சார்ந்த கும்பலே பொறுப்பாகும்!!! முதலில் அனுபவமற்ற ஒருவரை இப்பதவிக்கு போட்டதே மிகத்தவறான விடயம்!! ... ஆரம்ப காலம் முதல் புலத்தில் புலிகளின் பல அமைப்புகள் வெளிப்படையாகவோ/மறைமுகமாகவோ இயங்கின! அப்போது அவைகளுக்கு களத்திலிருந்து உத்தரவுகள் வந்து கொண்டிருந்தன. மே18இனுடன் கள தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில், மற்றைய அமைப்புகளை அரவணைத்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செல்ல இந்த நெடியவன் தடையாக இருந்தார். அதற்கு மேல் கடந்த காலங்கள் போல் புலிகளின் ஏனைய அமைப்புகளை விழுங்குவதிலும், செயலிழக்கச் செய்வதிலுமே இவர் சார்ந்த கும்பல் ஈடுபட்டு வந்தது. இது மறைக்கவோ/மறுக்கவோ முடியாத உண்மையாகும்!!

மேலும் இவர் சாந்தோரிடம் சில இணையத்தளங்களும், பத்திரிகைகளும் கட்டுப்பாட்டில் உள்ளதால், இவர் சார்ந்த கும்பலுடன் ஒத்துபோகாத தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மிலேச்சத்தனமான பரப்புரைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டும், சிறிலங்கா அரசானது எவ்வாறு இங்குள்ள தமிழ்த்தேசிய அமைப்புகளையும், செயற்பாட்டாளர்களையும் உடைத்து நாசம் செய்ய முடியுமென்று செயற்படுகிரதோ, அதற்கு மேலாக இவர் சார்ந்த கும்பல் செயற்பட்டது!!

மே18இற்குப்பின்னம் குழம்பிப் போயிருந்த புலம்பெயர் மக்களுக்கு, விட்ட தவறுகளை மீளாய்வு செய்து, ஒரு சரியான ர்திர்காலத்துக்குறிய பாதையை வகுத்து, நிலைமைகளை விளங்கப்படுத்தி செய்ய வேண்டிய பல விடயங்களை செய்ய முற்படாமல், இவர் சார்ந்த கும்பல் மக்களை குழப்பி அடிப்பதிலேயே காலத்தை கழித்தது!

மொத்தத்தில் .... நெடியவனும் இன்னொரு கேபிதான்!!!!!!!

நெடியவன் இன்று கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டால், வரும்மாதம் நடைபெறும் மாவீரர்தினம் எங்கும் நடை பெறாது, அவர்களை தவிர்த்து எவராலும் அதை செய்ய முடியுமா? செய்யும் வல்லமை இருக்கிறதா? ஏனெனில் அவர்களை தவிர்த்து இங்கு இருப்பவர்கள் மாவீரதினம் செய்யபடுவதே தேவை இல்லாத வேலை என்பவர்களே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எமக்காக உழைத்தவர்களை

எமக்காக எல்லாவற்றையும் தர முன்னின்று பாடுபட்டோரை

எமக்காக தம் இளமையை, தம் வாழ்வைக்கொடுத்தோரை

அவர்களது தற்போதைய நடவடிக்கைகள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளாமல்

எம்மைப்போல் அவர்களுக்கும் தேசியத்தின்பால் இருக்கும் பிடிப்பை

அறியாமல் அல்லது தெளிவற்று

அவர்களை இம்சிக்காதீர்கள்நன்றி

Edited by விசுகு

ஆக உங்களின் நன்மைக்காக தமிழனை காட்டிக்குடுக்கிறதும் பிடிச்சு குடுக்கிறதும் நல்லம் எண்டுறீயள்.... உங்கட கேடு கெட்ட எண்ணங்கள் தான் இண்டைக்கு நடுத்தெருவிலை நிண்டும் பிரியோசனம் இல்லாமல் இருக்கிறீயள்...

நீங்கள் எல்லாம் அடிமையாக மட்டும் இருக்கவே லாயக்கான கூட்டங்கள்...

தயா, முதலில் பிழைகளை பிழைகள் என்று சொல்ல பழகுங்கள்!! அப்போதுதான் பிழை விடுபவர்களுக்கும் புரியும்/அதனை திருத்த முற்படுவார்கள்! திருந்தாத ஜென்மங்களை தூக்கி எறியத்தான் வேண்டும்! அதில் ஒன்றுதான் இந்த பால்குடி நெடியவன்!!!!!!

நாம் பிழை/சரிகளை கதைக்காது விட்டதனால்தான்,/இல்லை நாம் அதை மறைக்க முற்படுகையில்தான் மாற்றுக்கருத்து/நடுநிலைமை எனும் பூச்சாண்டிகளோடு சில கும்பல்கள் வெளிக்கிடுகிறார்கள்!! ... இதனால் இனவழிப்பிற்கு துணை போகும் சாக்கடைகளும், எம் இது போன்ற நடவடிக்கைகளினால்/செயல்களினால் இன்றுமென்ன என்றும் நிலை கொண்டிருக்கவே போகிறார்கள்!!

நான் சொன்னது நல்லா சுட்டு போட்டுது போல...

பிழை எல்லாரும் விடுகிறார்கள்... ஏன் நீங்கள் எந்த தவறுமே செய்யாத மகானா...?? வேண்டும் எண்டால் நான் பட்டியல் போடுகிறன்...

உங்களின் பிழைகளுக்கு தீர்வு சிங்களவனிடம் ஒரு தமிழனை பிடிச்சு குடுத்து தான் சாதிக்க முடியும் எண்டால் உங்களை போல கையாலாகாதவன் யாரும் கிடையாது...

யாராவது கதையளை மட்டும் எப்பவும் கேட்டு கொண்டு புலம்பாமல் உங்களுக்கு இருக்கும் சொந்தமான அறிவால் ஏன் இப்படி நடக்கிறது அதுக்கு என்ன தீர்வு எண்டு சிந்தியுங்கள்...

இண்டைக்கும் மத்திய லண்டனில் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை போராட்டம் அறிவித்து இருந்தார்கள்... யார் அழைத்தது...?? இண்டைக்கும் அவர்கள் தான் செய்ய வேண்டும் எண்டு நிலையைதான் வைச்சு இருக்கிறீயள்...

அங்கை எல்லாம் வராமல் நீங்கள் யாழுக்கை நெடியவனை எப்படி புடுங்கலாம் எண்டு பாத்துக்கொண்டு இருக்கிறீயள்... இதை விட்டு போட்டு வெளியிலை வெளிக்கிட்டு ஆரம்பிச்சியள் எண்டால் எல்லாம் தானாக சரியாகாதா...??

இந்தாங்கோ BBC யில் இண்று நடந்த போராட்டத்தை பற்றிய செய்தி...

http://www.bbc.co.uk/news/world-south-asia-11573050

Edited by தயா

இதில் நான் தலையிடுவதற்கு மன்னிக்க வேண்டும் அண்ணா அவர்கள் தான் செய்கிறார்கள் இல்லை என்டு இல்லை ஆனால் அவர்கள் ஒதுங்கி இருந்தால் மற்றவர்கள் செய்வார்கள்

தவறு செய்வதாக தன்னால் கருதப்படும் ஒரு சக தமிழரை எதிரிகளிடம் காட்டி கொடுக்க வேண்டும் என கருதுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதனைத் தான் கருணாவும் டக்கிளசும் தமக்குரிய நியாங்களுடன் செய்கின்றனர்

ஆமென்..................

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒருவரைக்கண்டேன்

நெஞ்சு வெடித்துவிட்டது

கண்கள் என்னையறியாமல் கலங்கின.

இங்கு அக்குவேறு ஆணிவேறாக நாம் விமர்சிக்கும்,

30 வருடத்துக்கு அதிகமாக எமக்காக எல்லாவற்றையும் தந்த ஒருவருடைய மனைவி,

பலகாரம் செய்து விற்று தன் குடும்பத்தை காக்கும் நிலையை கண்ணால் கண்டேன்.

நமக்குள் ஒற்றுமை தேவை என சொல்லும் ஒரு கருத்து :

•foolish brainless tamils have only two choice

1)become Sinhalese – only option for SURVIVAL

2)get out of our SINHALA SRILANKA altogether before u lose all yours.

And for so called tamil foolish dispora- Parai tamils- dream on and waste your money until your children become another GYPSY race without any hope or life.

http://www.uktamilnews.com/index.php/2010/10/17/23723/#comments

இதில் நான் தலையிடுவதற்கு மன்னிக்க வேண்டும் அண்ணா அவர்கள் தான் செய்கிறார்கள் இல்லை என்டு இல்லை ஆனால் அவர்கள் ஒதுங்கி இருந்தால் மற்றவர்கள் செய்வார்கள்

அவர்கள் ஒதுங்கும் வரைக்கும் காத்திராமல் தொடங்கினால் தாங்களாக ஒதுங்கிக்கொள்வார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.