Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் ரமேஷ் ராணுவத்தால் விசாரணை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார்

Featured Replies

  • Replies 57
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னை மன்னித்துவிடு அண்ணா

Edited by விசுகு

கடவுளே என்னால் எதுவுமே எழுத முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

10,000 க்கும் மேற்பட்ட சரணடைந்த போராளிகளும் 40,000 மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடையக் கேட்டவர்கள் எல்லோரும் மெளனமாக இருக்கின்றனர். சொல்கைம் எங்கோ ஓடி மறைந்துவிட்டார்.. வாயே திறப்பதில்லை.

சிங்களம் தமிழினப் படுகொலையை இன்று நேற்றல்ல 1952 இல் இருந்து ருசித்து ருசித்து எந்த ஒரு சர்வதேச விசாரணைக்கும் இடமின்றி செய்து வருகிறது. இந்திய வல்லாதிக்கம் அதற்கு எப்போதும் உறுதுணையாக இருந்து காய்நகர்த்தி தமிழின அழிவை ஊக்குவித்து வருகிறது.

இந்த இரண்டும் இந்தப் பூமிப்பந்தில் எனியும் இருக்கத்தான் வேண்டுமா...???!

தற்போதைக்கு இந்தக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தினாலும்.. கொசவோ போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி.. மாண்ட இந்த வீரர்களினதும்.. மக்களினதும் கனவான தமிழீழம் மீட்டெடுப்பதே இவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.

உயிர் வாழும் ஒவ்வொரு இனமானமுள்ள தமிழனும்.. அதற்காகப் பாடுபட வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண் கலங்கிது..!

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணவும் முடியுதில்லை

உறங்கவும் முடியுதில்லை

இன்னுந்தான் விடியுதில்லை

இன்னும் என்ன தகவல் வரும்?

இதயமோ பதைக்குது

இறந்திறந்து வாழுகிறோம் - இதில்

உலகமென்ன போடா போ. :icon_idea::rolleyes::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா எங்களை மன்னித்துவிடு.......

உங்களுக்கும் போரில் உயிரிழந்த அனைத்துப் போராளிகள், மக்கள் அனைவருக்கும் வணங்கிவிட்டு கடும் பனியாலும் குளிராலும் இங்கிலாந்தே ஸ்தம்பித்துப்போயிருக்கும் இந்த வேளையில் அரக்கன் ஒருவனை கைதுசெய்யும் முயற்சிக்காக என் / எங்கள் கால்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதுதான் அண்ணா நாம் இன்று உங்களுக்கு செலுத்தும் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் கோரமுகம் மெல்ல மெல்ல அம்பலமாகுது.எத்தனையோ களங்களைக் கண்ட அந்தத் தளபதியை இந்த நிலையில் காண நெஞ்சு பொறுக்குதில்லை.இந்த உலகம் நீதியின்பால் நின்றால் இதற்கெல்லாம் சிங்கள இனம் பதில் சொல்ல வேண்டிய காலம் கட்டாயம் வரும்.மாவீரர் இலட்சியம் வெல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாண்டவர்கள் மீளப் போவதில்லை. ஒப்பாரி வைத்துப் பயனில்லை.

நாம் (உலகத் தமிழர்கள்) விட்ட தவறுகள் வலிமை மிக்க எமது தளபதிகளை கூட செயலற்றதாக்கிவிட்டது.

நாம் எதிரியையும் அவனுடைய பின்புலப் பலத்தையும் சரியாக கவனிக்கவும் இல்லை.. ஆராயவும் இல்லை.. சரியான தயார்ப்படுத்தலை செய்யவும் இல்லை.

இன்றும் ஒப்பாரி வைக்கிறமே தவிர.. எதிரியை தண்டிக்க உலகை உலுப்புகிறோம் இல்லை.

ஒப்பாரியால் எமக்கோ மாண்ட இந்த வீரர்களுக்கோ விடிவு கிடைக்கப் போவதில்லை.

சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

நாம் திட்டமிட்டு இராஜதந்திரம் வகுத்து செயற்பட வேண்டிய காலம் இது. எதிரியையும் அவனது பின் புலங்களையும் எதிர்கொள்ள திட்டங்களை வகுக்க வேண்டிய நேரமிது.

எல்லாத்தையும் கைநழுவ விட்டுவிட்டு ஒப்பாரி வைத்து எதுவும் ஆகாது. இறந்து போன ரமேஷ் உட்பட்ட போராளிகள் மக்கள் மீளப்போவதும் இல்லை.

ஆனால் தண்டிக்கவும்.. மீட்கப்படவும் இன்னும் பல இருக்கின்றன.

Edited by nedukkalapoovan

... சேறடிப்புகள்/ குழி பறிப்புகள்/ புனை கதைகள்/வதந்திகள்/.... எல்லாவாற்றையும் நிறுத்தி ... எப்பாதை செல்லினும், இறுதியில் ஒன்றாக சேர்வோம் என்ற நம்பிக்கையை வைத்து .... செய்ய வேண்டியவைகளை ஒற்றுமையுடன் செய்வோம் ... அதுவும் நாம் செய்யக்கூடியது புலத்தில்தான்!!!

dorchester_hotel_nw230510_1.jpg

size]

Dear Friends,

Please telephone and email Dorchester hotel, that they are hosting a War Criminal and Murderer in the name of Mahinda Rajapaksa.Details given below.

Please note that no war criminals should be allowed to stay in hotels but prison. Shame on you to have accepted a war criminal in your hotel!

Tel: 020 7629 8888

email: rcrawley@thedorchester.com

send this to your friends too.

======================

Subject: Sri Lankan President and his entourage must be kicked out

Dear Crawley,

The President of Sri Lanka and his staff should be kept in prison for killing thousands of innocent women and children. Check most UK newspaper for crimes they have committed against humanity.

He has killed someone's children, someone's husband/wife, someone's Father/Mother - and please help them to bring justice.

Sincerely,

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஈ மெயிலில் தொடர்பிலுள்ள அனைவருக்கும்

நானும் அனுப்பியுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ர கடவுளே ,

  • கருத்துக்கள உறவுகள்

மாண்டவர்கள் மீளப் போவதில்லை. [size="5"]ஒப்பாரி வைத்துப் பயனில்லை.நாம் (உலகத் தமிழர்கள்) விட்ட தவறுகள் வலிமை மிக்க எமது தளபதிகளை கூட செயலற்றதாக்கிவிட்டது.

நாம் எதிரியையும் அவனுடைய பின்புலப் பலத்தையும் சரியாக கவனிக்கவும் இல்லை.. ஆராயவும் இல்லை.. சரியான தயார்ப்படுத்தலை செய்யவும் இல்லை.

இன்றும் ஒப்பாரி வைக்கிறமே தவிர.. எதிரியை தண்டிக்க உலகை உலுப்புகிறோம் இல்லை.

ஒப்பாரியால் எமக்கோ மாண்ட இந்த வீரர்களுக்கோ விடிவு கிடைக்கப் போவதில்லை.

இங்கு யாரும் ஒப்பாரி வைக்கவில்லை

அவரது இந்தநிலை எமக்குள் உரமாக இறங்கியுள்ளது

காலம் அதற்கான பதிலை தரும் என்று மட்டுமே தற்போது எம்மால் சொல்லமுடியும்

அந்த உலகம் அதை அல்லது அவரை நிச்சயம் ஞாபகப்படுத்திக்கொள்ளும்

Edited by விசுகு

எமது திடமான செயல்கள்தான் நாம் அவர்களுக்கு செய்யும் வீரவணக்கமாகும்.

தயவு செய்து இளையதலைமுறையினர் செய்யும் செயல்களுக்கு உறுதுனை செய்யவும் பெரியவர்களே .. :icon_idea: மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Edited by தமிழ்நேசன்

இவர்களை கொன்றது சிங்களம் அல்ல நாமேதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே நிலைக்கு மகிந்தவையும், கோத்தாவையும் கொண்டுவரவேண்டும்....

அவனை அங்கிருந்து நகரவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

என் உணர்வுகள் மறுக்கின்றன.........................................................ஜயோ...........!

புலம்பெயர் உறவுகளே மகிந்தவை சுற்றிவளைத்து ****நல்ல சந்தர்ப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உப்படித் தான் செய்யனும் போல தோனுது :rolleyes::icon_idea:

எனக்கும் உப்படித் தான் செய்யனும் போல தோனுது

அவன் என் கண் முன்னால் வரமாட்டானா....

சயனைட் குப்பிகளினை தம் கழுத்தில் ஏன் தாங்கினர் என்பதற்கு காரணம் புரிகின்றது.

பாதி பார்க்கும்போதே நெஞ்சு பதைபதைக்குது!

நம்ப வைத்துக் கழுத்தறுத்த சர்வதேசம்!

இவர்களின் தியாகங்கள் வீண்போகக்கூடாது.........!

அவற்றினை ஈடேற்ற வேண்டிய பொறுப்பு இப்பொழுது எங்கள் கைகளில்........

மிகுதி ஒளிப்படமும் வரும்போது மேலும் நாம் வருந்த கூடும்.

இப்பொழுது கேணல் இரமேஷ் அவர்கள் சிங்களத்தின் கையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த ஆதாரத்தை வைத்து இந்த கொடூரர்களை உள்ளே தள்ளி, தமிழீழம் பெற வேண்டும்.

அதுவே நீதியும் நியாயமும் ஆகும்.

மறக்காமல் உங்கள் யுத்த ஆதாரங்களை அனுப்பி வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::icon_idea:

... தளபதி ரமேஸ் ... பிரித்தானியாவில் இருக்கும் முன்னால் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் என்ற பெயரில் உலாவியவர்கள், ஊடகவியலாளர் (ஒரு இணையம் நடத்தினால் ஊடகவியலாளர்?) என்ற பெயர்களில் நடமாடியவர்கள் ஓரிருவருடன் இறுதி நேரம் மட்டும் தொடர்பில்(யுத்த நிறுத்த காலங்களில் இருந்து, உத்தம் தொடங்கி, இறுதி நாள் வரை) இருந்தவர்!... இறுதி வரை அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இன்று அங்கு இருந்தோ, அவர்களுக்காக நாடகமாடும் பெரியவர்கள்!!! ... வேதனை என்னவென்றால் ... நல்ல நண்பர்கள்/நாமும் முன்னால் போராளிகள் ... என்பதனால் தொடர்புகளை ஏற்படுத்தி ... சிங்களத்தின் கொலைக்கரங்களில் அவர்கள் சரணடைந்து கொல்லப்பட்டதும், இவர்களுக்கு தெரிந்துதான் நடைபெற்றிருக்கிறது!!!!

... தளபதி ரமேஸினதைப் போல் ... சில காலங்களின் முன் புலம்பெயர் நாடொன்றுக்கு, ஓர் முக்கிய தளபதியின் மனைவி/பிள்ளைகள் தப்பி வரக்கூடியதாக இருந்தது!!! அவர்களை சிலருக்கே தெரியுமாதலினால், அவர்கள் தப்பினார்கள்!!!... அவர்கள் வவுனியாவை விட்டு கொழும்பு வந்து வெளியே வருவதற்கு, பாஸ்போட் எடுப்பதற்கு பாஸ்போட் கந்தோருக்கு சென்ற போது, அங்கு "யோகி" ஓர் கதிரை போட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தாராம்!!! ... ஒன்றில் அவர் அங்கு வரும் புலிகள் என யாரையும் காட்ட நிர்ப்பந்தித்து உட்கார வைக்கப்பட்டிருக்கலாம்??? இல்லை, அவர் காட்டிக்கொடுக்கிறார் என்ற செய்தியை வெளியில் சொல்ல இருத்தியிருக்கலாம்??? ... ஆனால் அங்கு சென்றவர்களுக்கோ, யோகியை நன்றாக தெரியும், அதனை விட யோகிக்கும் அவர்கலை நன்றாக தெரியும்!! இரு குடும்பங்களும் அருகருகே இருந்தவர்களாம்!!! ஆனால் யோகி, அவர்களை தெரிந்தும் தெரியாதது போல் குனிந்து கொண்டு இருந்து விட்டாராம்!!! ...

... அதன் பின் இங்கு லண்டனிலிருந்து இயக்கப்படும் ஓர் கும்பல், சின்னஎயிட்/வேல்டிணையம் எனும் பெய்ரில் இயங்கும், பசில் ராஜபக்ஸவிற்கு நெருக்கமானவர்கள்!!! ... இவர்களுடன் யாழ்கள பாண்டரும் நெருங்கி செயற்படுபவர்!! 2009 மாவீரர் தினத்துக்கு ... யோகி தலைமையில் பாலகுமார், புதுவை போன்றோர் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி, மகிந்தவுடன் இணைந்து செயற்பட போவதாக, அதனை யோகி, மாவீரர் தினத்தன்று(2009) அறிவிப்பார் ... என பசில் கூறியதாக, பாண்டர் எனக்கு கூறினார்!!! ...

... யோகி போன்றவர்களும் சரணடைந்த பின், .... இவ்வாறு செயற்பட நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டிருக்கலாம்!!அவர்கள் கேபிக்கள் போல் செயற்படுவார்கள் என சிங்களமும் எதிர்பார்த்து இருக்கலாம்!!! ஆனால் யோகியும் மற்றயவர்களும், அதனை ஏற்காததனால் ... சிங்களத்தினால் பின் கொல்லப்பட்டிருக்கலாம்!!!

இன்றைய "ஐ.பி.சி" செய்தியில் ... நேற்றைய சனல்4 வெளியிட்ட கொலைப்படல காட்சியில், ... வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய்ஸ்ச்தகர் ஒருவர் இருப்பதா சிங்களதரப்பு செய்திகள் தெரிவிப்பதாகவும் சொல்லியது, அத்தோடு அடையாளப்படுத்தும்படியும் கேட்டது!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

போராடிப் பெருவீரர் சாய

பிழை பிடித்த இனம் தமிழினம்

பலநூறாய் பொதுமக்கள் சாக

பண்டிகை எடுத்த இனம் தமிழினம்

எதிரியின் எச்சில் இலைக்காக

ஏவல் செய்யும் இனம் தமிழினம்

சிறீலங்கா கிரிக்கெட்டில் ஜெயிக்க

சிரித்து மகிழ்ந்த இனம் தமிழினம்

தமிழீழம் தவித்து ஏங்க

தமிழகத்தில் தூங்கிய இனம் தமிழினம்

மண்ணில் தோன்றிய இனங்களிலே

மானங் கெட்ட இனம் தமிழினம்

- மின்னஞ்சலில் நண்பர் அனுப்பிய கவிதை. எழுதியவர் பெயர் தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி ரமேஸ் ... பிரித்தானியாவில் இருக்கும் முன்னால் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் என்ற பெயரில் உலாவியவர்கள்இ ஊடகவியலாளர் (ஒரு இணையம் நடத்தினால் ஊடகவியலாளர்?) என்ற பெயர்களில் நடமாடியவர்கள் ஓரிருவருடன் இறுதி நேரம் மட்டும் தொடர்பில்(யுத்த நிறுத்த காலங்களில் இருந்துஇ உத்தம் தொடங்கிஇ இறுதி நாள் வரை) இருந்தவர்!... இறுதி வரை அவருடன் தொடர்பில் இருந்தவர்கள்இ இன்று அங்கு இருந்தோஇ அவர்களுக்காக நாடகமாடும் பெரியவர்கள்!!! ... வேதனை என்னவென்றால் ... நல்ல நண்பர்கள்ஃநாமும் முன்னால் போராளிகள் ... என்பதனால் தொடர்புகளை ஏற்படுத்தி ... சிங்களத்தின் கொலைக்கரங்களில் அவர்கள் சரணடைந்து கொல்லப்பட்டதும்இ இவர்களுக்கு தெரிந்துதான் நடைபெற்றிருக்கிறது!!!!

தயவு செய்து இவர்களின் பெயர்களை வெளியிடுங்கள்.

Edited by thenmozi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.