Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதில் எது உண்மை…? எது நாடகம்…?

Featured Replies

இந்த நடிகனின் உண்மை முகம் தெரியாத மக்கள் கூட்டமா அல்லது ஆடு மாடு கூட்டங்களா இது ?

024.jpg

மேலும் படங்களுக்கு

நாடகம் 1

மேலும் படங்களுக்கு

நாடகம் 2

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெக்ராம் சி.பி.ஐ விசாரணை மூலம் காங்கிரசுக்கும், தி.மு.க. விற்கும் இடையில் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால்....

இப்போ... ஈழப்பிரச்சினையை தூக்கும் படி கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் திருமாவளவன் களமிறக்கப் பட்டிருக்கலாம்.

மேலும்.... வருகின்ற மார்ச் மாதத்துக்கிடையில், தமிழக சட்ட சபை தேர்தல் வரும்போது.... இப்படியான கோஷங்கள், தமிழக அரசியல் வாதிகளுக்கு தேவைப்படுபவை. அவர்களின் அரசியலுக்கும் தொட்டுக்கொள்ள ஈழத்தமிழன் தான் சம்பல்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாட்டிற்காக சென்னையில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளைப் பாருங்கள்.

தமிழ்நாட்டு இணையத்தில் நண்பரொருவர் இணைத்திருந்தார்.... இதில் உங்களுக்கு தெரிந்த பல முகங்கள் இருக்கின்றன.

படங்களுக்கு நன்றி ஹரிஹரன்.

Maalai%20Murasu%20Vilambaram.jpg

Full%20Page%20Vilambaram.jpg

ezhil.jpg

A4.jpg

20x10.jpg

ஏதோ நம்ம ஆழு இல்லாவிட்டால் தமிழ் நாடென்ன இந்திய அரசியலே இல்லை என்னு ஆகிப்போச்சு டோய்

இமைய மலை மீதினிலே ஏற்றிவைத்த புலிக்கொடிபோல்....

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் வளர்ச்சி இவர்களைத்தாக்கியுள்ளது போல்தான் உள்ளது. சீமான் அவதானமாக இருக்கவேண்டும். இப்படி பேசியபடி இறுதியில் பேச்சுக்கு அழைத்தோம் கூட்டுக்கு அழைத்தோம் என்று முடித்துவிடுவார்கள். திருமாள்வளவன் ஒரு நல்ல அரசியல்வாதியாகி பல வருடங்களாகிறது.

ஈழத்தில் செய்ய முடியாததை இப்போ தமிழகத்தில் செய்கிறார்கள்.சரி இப்படியே குண்டு வைப்பதையும் தொடங்கி விட்டீர்கள் என்றால்

மிகவும் நல்லது..

இந்திய இறையான்மை இல்லை என்றாகி விடும்.

முதலில் இந்திய இறையான்மையை இல்லாமல் அல்லது நிராகரித்தால் தான்

தமிழர் இறையான்மை மாநாடு வைக்கலாம்

மரமண்டைகளே

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் வளர்ச்சி இவர்களைத்தாக்கியுள்ளது போல்தான் உள்ளது. சீமான் அவதானமாக இருக்கவேண்டும். இப்படி பேசியபடி இறுதியில் பேச்சுக்கு அழைத்தோம் கூட்டுக்கு அழைத்தோம் என்று முடித்துவிடுவார்கள். திருமாள்வளவன் ஒரு நல்ல அரசியல்வாதியாகி பல வருடங்களாகிறது.

நானும் இப்படித்தான் நினைக்கிறேன்..! :icon_idea:

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர், தமிழ்நாட்டில் பெருகிய ஈழ ஆதரவு அலையை ஒடுக்க கிழவன் உண்ணாவிரதம், மனித சங்கிலி என்று இறங்கியதைப் போல இப்ப திருமாவளவன்... :unsure:

  • தொடங்கியவர்

நாளைக்கு மீண்டும் ராஜபக்ச தமிழ் நாடு சென்றால் அசடு வழிகிற முகத்தோடு இவன் முன்னுக்கு நிப்பான்,

thiruma130607_1.jpg

Edited by hari

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீங்கள் விசுகு இது சீமானுக்கு வைக்கும் பொறி அல்லது பொறமையாகவும் இருக்கலாம்......................

  • தொடங்கியவர்

சீமானின் வளர்ச்சி இவர்களைத்தாக்கியுள்ளது போல்தான் உள்ளது. சீமான் அவதானமாக இருக்கவேண்டும். இப்படி பேசியபடி இறுதியில் பேச்சுக்கு அழைத்தோம் கூட்டுக்கு அழைத்தோம் என்று முடித்துவிடுவார்கள். திருமாள்வளவன் ஒரு நல்ல அரசியல்வாதியாகி பல வருடங்களாகிறது.

நல்ல அரசியல்வாதி இவன் என்றால் காமராஜர் ஐயா கெட்ட அரசியல்வாதியா ? அரசியல் என்றால் இதுதான் என்று இன்று மாறிவிட்டது, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது தமிழினதுக்கு ஒளிமயமான எதிர்காலம் ? தெரிகின்றது

விசுகு, நல்ல அரசியல்வாதி என்று குறிப்பிட்டதில் பொருள் மயக்கம் இருந்தாலும்....

அரசியலில் நன்கு தேறிவிட்டார் என்பதற்காகவே.

அரசியலில் நன்கு தேறினால் மற்றவனை ஏமாற்றும் பழக்கம் தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும்.

  • தொடங்கியவர்

இதில் என்ன கொடுமையென்றால் எம் தலைவரோடு இவனை ஒப்பிட்டு சுவரொட்டிகள்,

  • கருத்துக்கள உறவுகள்

காமராஜர்.................... போன்ற சிலர் அரசியல்வாதிகள் அல்ல.

எமக்கு ஒரு தலைவன் போல்

தமிழகத்து தலைவர்கள் அவர்கள்.........

  • தொடங்கியவர்

இங்க பிச்சை கேட்கின்றான்

indiaslmp002.jpg

இங்க அது கிடைக்கின்றது

indiaslmp006.jpg

அதுக்கு நன்றி சொல்கின்றான்

indiaslmp005.jpg

இங்க கிடைக்கவில்லை என்று தலையை சொரிகின்றான்

indiaslmp004.jpg

இங்க போட்டு கொடுக்கின்றான்

indiaslmp003.jpg

அடுத்த பிச்சைக்கு தயாராகின்றான்

indiaslmp001.jpg

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தர்களை நினைத்துவிட்டால்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் வளர்ச்சி இவர்களைத்தாக்கியுள்ளது போல்தான் உள்ளது. சீமான் அவதானமாக இருக்கவேண்டும். இப்படி பேசியபடி இறுதியில் பேச்சுக்கு அழைத்தோம் கூட்டுக்கு அழைத்தோம் என்று முடித்துவிடுவார்கள். திருமாள்வளவன் ஒரு நல்ல அரசியல்வாதியாகி பல வருடங்களாகிறது.

இது முற்றிலும் உண்மை விசுகு....!!

இந்த மாநாட்டிற்காக சென்னையில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளைப் பாருங்கள்.

தமிழ்நாட்டு இணையத்தில் நண்பரொருவர் இணைத்திருந்தார்.... இதில் உங்களுக்கு தெரிந்த பல முகங்கள் இருக்கின்றன.

படங்களுக்கு நன்றி ஹரிஹரன்.

Maalai%20Murasu%20Vilambaram.jpg

Full%20Page%20Vilambaram.jpg

ezhil.jpg

A4.jpg

20x10.jpg

கேவலம்...அண்ணையிட படத்தை தனது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துரானே இந்தப் பாவி....

உங்க சுவிஸ் நாட்டிற்கு இவருடைய பிரச்சாரகர் வாறாராம். 1ம் திகதி நிகழ்ச்சியாம்.

அவரிடம் விலாவாரியா சொல்லி விடுங்கோ.

சுவிஸ் ல் காசு சேர்க்க இதை விட வேறு வழி இல்லை.

அரசியலில் சீமானின் பலம் தமிழ்நாட்டில் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதுதான் இந்தப்படங்களின் பின்னாலான கதையாக இருக்கும். பாவம் தம்பி சீமான் இந்த அரசியல் சாக்கடையில் இறங்கி சுத்தப்படுத்துவது என்பது இலகுவான காரியமா?

  • தொடங்கியவர்

உங்க சுவிஸ் நாட்டிற்கு இவருடைய பிரச்சாரகர் வாறாராம். 1ம் திகதி நிகழ்ச்சியாம்.

அவரிடம் விலாவாரியா சொல்லி விடுங்கோ.

சுவிஸ் ல் காசு சேர்க்க இதை விட வேறு வழி இல்லை.

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்புக்கு செய்தி அனுப்பபட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

திருமால் வளவன் எப்பவோ போயாச்சுது, இப்ப இருப்பது கருணாவின் ஊதுகுழல் !! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஆயிரம் ஆயிரமாய்ச் சாகும்பொழுது சோனியாவின் கைகளைத் தூக்கிப் பிடித்து விட்டு இப்ப தமிழீழத்தின் தளபதிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடப்பார்க்குறார். ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் கை விரித்த காங்கிரசை திருமாவைத் தூண்டிவிட்டு காங்கிரசை அடக்குவதற்குக் கலைஞர் செய்யும் அரசியல் சித்து விளையாட்டுக்கள் இவை.அடப்பாவிகளே!எங்கள் தலைவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.

ஈழத்தமிழர்கள் இனி காப்பாற்றபட வேண்டுமானால் அல்லது இழ்ந்த உரிமை பெறப்பட வேண்டுமானால் தமிழகத்தில் குண்டும் வெடித்தே ஆகனும்.

இல்லையேல் கருநாநிதியிடம் இருந்தோ,சோனியாவிடம் இருந்தோ சிங்களத்திடம் இருந்தோ எங்களை காப்பாற்ற முடியாது.

தமிழக அரசியல் வாதிகள் எங்களை பேய்காட்டி விட்டார்கள்.

இன்று உயிரோட ரேடியோவில் ஒருவர் சொன்னது போல் ஈழத்தமிழரின் தமிழ் உணர்வை இல்லாமல் செய்யும் வரை இந்தியா சிங்களவனுக்கு தொடர்ந்து உதவும்.

சிங்கள குடியேற்றம், வடக்கு கிழக்கு தமிழரின் நிலம் இல்லை என்ற நிலைவரும் வரை இந்தியா தொடர்ந்து மவுனமாகவே இருக்கும்.

ஈழத்தமிழரின் தமிழ் மீதான பற்று, , புலிகள் இல்லாமல் தொடர்ந்தும் சிங்களத்துடன் முறுகல் நிலை, வெளிநாட்டு தமிழரின் பலம், எல்லாம்

எப்பவும் தமிழகத்தை பாதிக்கும் என வட இந்தியா நினக்கிறது.

தொடர்ந்தும் அழிவையே தர இந்தியா நினக்கிறது.

நாங்கள் தொடர்ந்தும் தமிழக அரசியலில் ஏமாறாமல், அங்கே போராட்டசக்திகளை இனம் கண்டு அவர்களுக்கு உதவுவதே சிறந்தது.

  • தொடங்கியவர்
thiruma+cartoon.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் இனி காப்பாற்றபட வேண்டுமானால் அல்லது இழ்ந்த உரிமை பெறப்பட வேண்டுமானால் தமிழகத்தில் குண்டும் வெடித்தே ஆகனும்.

இல்லையேல் கருநாநிதியிடம் இருந்தோ,சோனியாவிடம் இருந்தோ சிங்களத்திடம் இருந்தோ எங்களை காப்பாற்ற முடியாது.

தமிழ் நாட்டில் வன்முறைப் போராட்டம் என்பதெல்லாம் நடக்கக்கூடிய காலம் மலையேறிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு தழுவிய ஒரு கடையடைப்புப் போராட்டமே நடாத்தமுடியாத இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் போராட்டம் நடாத்தி ஈழத்தில் விடிவுகாணலாம் என்று நினைப்பது தாயகத்தில் உள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ எம்மிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை என்ற வங்குரோத்தான நிலையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூட்டமைப்பின் அங்கத்துவன் என்ற வகையில் இந்திய நாடாளுமன்ற எம் பி என்ற வகையில்.. தூதுக்குழு ஒன்றின் பிரதிநிதி என்ற வகையில் திருமாவளவன் சிறீலங்காவிற்கு போனது உண்மை. ராஜபக்சவை சந்தித்தது உண்மை.

திருமாவளவன்.. தேசிய தலைவரின் தந்தையின் இறந்த நிகழ்வுக்கும் சென்று வந்திருந்தார். சிவாஜிலிங்கத்தின் அழைப்பில் அது நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

திருமாவளவன்.. மட்டுமே தூதுக்குழுவில் இருந்து மகிந்தவின் நடவடிக்கைகள் தொடர்பில் சில உண்மைகளை வெளியிட்டவர். திமுக எம்பிக்கள் மகிந்தவிற்கு பொன்னாடை போர்த்தியதோடு சரி.

நாங்களும்.. ஜே ஆரோட கைகுலுக்கி இருக்கிறம்... பிரேமதாசவோட கைகுலுக்கி இருக்கிறம்... சந்திரிக்காவோட கைகுலுக்கி இருக்கிறம்..ரணில் கூட கைகுலுக்கி இருக்கிறம்.. சிறீலங்கா கெலிகளில் பறந்திருக்கிறம்.. கோட்டல்களில் தங்கி இருந்திருக்கிறம்.. அதற்காக அவை எல்லாம் நாடகம்.. துரோகம் என்று பார்க்க முடியுமா..???!

வசம்பு அண்ணன் அடிக்கடி சொல்வது போல.. புதிய நண்பர்களை தேடுவதிலும் பார்க்க உள்ள நண்பர்களை பாதுகாத்துக் கொள்ளவது மேல். யாரையும் ஓரளவுக்கு மேல் நம்பாமல் அளவோடு நம்பினால் ஏமாற்றங்களை தவிர்த்துக் கொண்டு நாம் செயற்பட முடியும் என்று நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

தமிழ் நாட்டில் வன்முறைப் போராட்டம் என்பதெல்லாம் நடக்கக்கூடிய காலம் மலையேறிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு தழுவிய ஒரு கடையடைப்புப் போராட்டமே நடாத்தமுடியாத இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் போராட்டம் நடாத்தி ஈழத்தில் விடிவுகாணலாம் என்று நினைப்பது தாயகத்தில் உள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ எம்மிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை என்ற வங்குரோத்தான நிலையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

வங்குரோத்து நிலை என்பது உண்மைதான்.30 வருடம் போராடிய சக்தியை காப்பாற்ற முடியவில்லை.

அழிப்பதற்கு யார் உதவினார்கள் என்றும் வெளிச்சமாக தெரியும். அழித்தவர்களின் வலிமைக்கு எங்கள் இனமும் ஒரு அங்கம் வகிக்கிறது

நிச்சயமாக தமிழ்நாட்டில் ஒரு குழப்பமான நிலை வராமல் ஈழத்தில் நாங்கள் இனி பலம் பெறுவது இப்போதைக்கு இல்லை.உலகத்தமிழரின் குழப்பமான ஒரு நிலை வந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்.

பலஸ்த்ஈனத்தின் பிரச்சனை இன்று மட்டும் பூதாகாரமாக் இருப்பதற்கு முக்கிய காரணம் எல்லா முஸ்லீம் நாடுகளீலும் ஒரு பதட்ட நிலை.

தனிய பல்ஸ்தீனன் மாத்திரம் ஒப்பாரி வைக்கவில்லை அவனது மொத்த இனமும் ,நாடுகளும் குழப்பமான நிலையில் தான் உள்ளது.

இதை தமிழ்நாட்டில் ஏற்படுத்தினால் மட்டுமே போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.