Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் யாருங்கோ?

28 members have voted

  1. 1. நீங்கள் யாருங்கோ?

    • 1, தமீழீழ தனியரசு ஆதரவாளர் - யாருக்கு சப்போட் பண்ணுவது எண்டு தெரியவில்லை.
      4
    • 2, தமீழீழ தனியரசு ஆதரவாளர் - தீவிர புலி ஆதரவாளர்.
      11
    • 3, தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சாதரண புலி ஆதரவாளர்.
      3
    • 4, தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர்.
      0
    • 5, தனியரசில் நாட்டமில்லை - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர்.
      1
    • 6, சிங்கள் அராசாங்கதின் கீழ் வாழ விரும்புபவர்.
      0
    • 7, சிங்கள / இந்திய அரசாங்கத்திடம் காசுக்கு வேலைசெய்பவர்.
      1
    • 8, தமிழர்களை பழிக்குப்பழி வாங்க நினைப்பவர்கள் ( மக்கள்தான் புலிகள் ! )
      0
    • 9, நாடுகடந்த அரசு மற்றும் அதற்கொத்த அமைப்புக்கள்.
      3
    • 10, இலங்கை தமிழ் கூட்டமைப்பு மற்றும் அதற்கொத்த அமைப்புக்கள்.
      0
    • 11, ஈடுபாடு போய்விட்டது - என்னை விட்டாப்போதும் சாமி..........!
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

நீங்கள் யாருங்கோ

தமீழீழ தனியரசு ஆதரவாளர் - யாருக்கு சப்போட் பண்ணுவது எண்டு தெரியவில்லை.

தமீழீழ தனியரசு ஆதரவாளர் - தீவிர புலி ஆதரவாளர்

தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சாதரண புலி ஆதரவாளர்

தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர்

தனியரசில் நாட்டமில்லை - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர்

சிங்கள் அராசாங்கதின் கீழ் வாழ விரும்புபவர்.

சிங்கள / இந்திய அரசாங்கத்திடம் காசுக்கு வேலைசெய்பவர்.

தமிழர்களை பழிக்குப்பழி வாங்க நினைப்பவர்கள் ( மக்கள்தான் புலிகள் ! )

நாடுகடந்த அரசு மற்றும் அதற்கொத்த அமைப்புக்கள்

இலங்கை தமிழ் கூட்டமைப்பு மற்றும் அதற்கொத்த அமைப்புக்கள்

ஈடுபாடு போய்விட்டது - என்னை விட்டப்போதும் சாமி..........!

? :lol: anyone got the guts to spill the beans?

Edited by Panangkai

  • தொடங்கியவர்

பார்த்துவிட்டு வோட்டளிக்காமல் போவோரின் எண்ணிக்கை வீண் வம்பு எதுக்கு எண்டு பம்மும் பயந்த பீச்சாண்டிகள்கூட்டத்தில் அடங்கும்..

edited, so please have look at ur reply(s).

.

:rolleyes:

Edited by Panangkai

அரை வேக்காடுகளுக்கு பதில் தான் முக்கியம்... :lol:

லண்டன் வந்ததும் தமிழரோடை சேராதை எண்டு அறிவுரை சொன்னாக்களே உதையும் சொன்னவை...?? :unsure:

புலத்தில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்துவிட்டு விட்டு நான் :(

- என்னை விட்டப்போதும் சாமி..........!

பலர் இந்த நிலைக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Edited by thappili

பார்த்துவிட்டு வோட்டளிக்காமல் போவோரின் எண்ணிக்கை ''என்னை விட்டப்போதும் சாமி'' கூட்டத்தில் அடங்கும்..

ஆனால் ஒபிஷலா இதை எடுத்துக்கொள்ள முடியாது.

.

ஆளை விட்டா காணும்

என்னை பொறுத்த மட்டில் , நாளைக்கு கூட தலைவர் வந்து அவர் பின்னால் அணிதிரளக் கூடிய எந்த அமைப்புக்கும் ஆதரவு தான்( இன்று பிரிந்து நிப்பவர்கள் கூட தலைவர் பின் ஒன்று படுவார்கள்)

இப்போதைக்கு 2து தான் எனது தெரிவு.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

என்னை நான் வகைப்படுத்தவிரும்பவில்லை.

நான் இங்கு எழுதுவதை வைத்து நீங்கள் என்னைப்புலியாக வகைப்படுத்தக்கூடும். அதை நான்மறுக்காததால் அது சரி என்றாகிவிடாது. அதேநேரம் அது 100 வீத பிழையும் ஆகிவிடாது.

எனக்கு ஒரு லட்சியம்உண்டு. அதை நோக்கி செயற்பட்டோர் செயற்படுவோரின் அபிமானி நான். என்னால் முடிந்த அளவு அவர்களுக்கான உதவிகள் அன்பளிப்புக்கள் பிரச்சாரம் போன்றவற்றை செய்வதை நான் எனது கடமையாக கருதுகின்றேன். அது எவர் என்று இல்லை. எனது இலக்கு கொக்கின் தலை மட்டுமே.

மற்றும்படி

இங்கு சிலர் எழுதுவதுபோல் என்னாலும் நடுநிலை அல்லது ஆளைவிட்டால் போதும் என்று எழுதமுடியும். அதற்கு எந்த திறமையோ எந்த பொறுப்போ அல்லது எந்தவிதமான சிந்தனையோ இருக்கவேண்டியதில்லை.

நான் தமிழனாய் பிறந்த இந்த பிறப்பில் என் கண் முன்னால் நடப்பவைகளுக்கு முகம் கொடுக்கதுடிக்கும் ஒரு சராசரித்தமிழன்.

Edited by விசுகு

என்னை நான் வகைப்படுத்தவிரும்பவில்லை. அது தப்பானதும் கூட.

நான் இங்கு எழுதுவதை வைத்து நீங்கள் என்னைப்புலியாக வகைப்படுத்தக்கூடும். அதை நான்மறுக்காததால் அது சரி என்றாகிவிடாது. அதேநேரம் அது 100 வீத பிழையும் ஆகிவிடாது.

எனக்கு ஒரு லட்சியம்உண்டு. அதை நோக்கி செயற்பட்டோர் செயற்படுவோரின் அபிமானி நான். என்னால் முடிந்த அளவு அவர்களுக்கான உதவிகள் அன்பளிப்புக்கள் பிரச்சாரம் போன்றவற்றை செய்வதை நான் எனது கடமையாக கருதுகின்றேன். அது எவர் என்று இல்லை. எனது இலக்கு கொக்கின் தலை மட்டுமே.

மற்றும்படி

இங்கு சிலர் எழுதுவதுபோல் என்னாலும் நடுநிலை அல்லது ஆளைவிட்டால் போதும் என்று எழுதமுடியும். அதற்கு எந்த திறமையோ எந்த பொறுப்போ அல்லது எந்தவிதமான சிந்தனையோ இருக்கவேண்டியதில்லை.

நான் தமிழனாய் பிறந்த இந்த பிறப்பில் என் கண் முன்னால் நடப்பவைகளுக்கு முகம் கொடுக்கதுடிக்கும் ஒரு சராசரித்தமிழன்.

மேல உள்ளவற்றில் 2 வது ஏற்றுக் கொள்ள கூடியது.( அது என்ன திவிர ஆதரவளர், சாதாரன ஆதரவாளர்? என்னை பொறுத்த மட்டில் சாதாரன ஆதரவளர் என்பவர்கள் நாடு வேண்டும், ஆனால் காசு கொடுக்க மாட்டோம் என்ற கொள்கையில்)

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பற்றி நாம் என்ன கூற முடியும்?

அது ஈழத்தில் இருக்கும் மக்கள் கூற வேண்டும்.

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்

மேல உள்ளவற்றில் 2 வது ஏற்றுக் கொள்ள கூடியது.( அது என்ன திவிர ஆதரவளர், சாதாரன ஆதரவாளர்? என்னை பொறுத்த மட்டில் சாதாரன ஆதரவளர் என்பவர்கள் நாடு வேண்டும், ஆனால் காசு கொடுக்க மாட்டோம் என்ற கொள்கையில்)

தீவிர ஆதரவாளர் எண்டால்.. இயக்க முடிவுகளில், கொள்கைகளில், நடைமுறைபட்ட முறைகளில் எந்த ஆட்சேபனைகளும் இல்லாதவர்.

சாதாரண ஆதரவாளர் எண்டால்.. கேள்வி கேட்பவர்.. ( தயாவின் கருத்தை கவனிக்கவும்.... ROFL.gif)

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பற்றி நாம் என்ன கூற முடியும்?

அது ஈழத்தில் இருக்கும் மக்கள் கூற வேண்டும்.

கூட்டமைப்புக்கு மட்டும்தானா ஈழத்தில் இருக்கும் மக்கள் கருத்து கூறமுடியும்? ''மற்றவர்கள்'' சக்தி அற்றவர்களா?

எனது இலக்கு கொக்கின் தலை மட்டுமே.

அது..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்புக்கும் ஊர் புதினத்துக்கும் என்ன தொடர்பு. இது பனங்காயின் புதினம்.. எல்லோ...! :D:)

முதலாவது தான் எனது சொய்ஸ்.

பட்டுத்தெளிந்த இனம் அடுத்த சந்தர்ப்பம் வரும் போது அதே பிழைகளை விடாது என நம்புவோம்.இன்னமும் 15,20 வருடங்கள் கூட எடுக்கலாம்.அதுவரை அங்கு முடிந்தவரை காலூன்றுவதே நல்லது.அந்நேரம் புலம் பெயர்ந்தது புஸ்வாணமாகிவிடும்.

இப்ப இங்கு நின்று துள்ளுபவர்கள் கூடுதலாக அந்நேரம் பணத்துடன் சிங்களத்துடன் தான் நிற்பார்கள் அவர்களை கான்டில் பண்ணுவது தான் கஸ்டமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதய சுத்தியுடன் மக்களுடன் நின்று மக்களுக்காக மடிந்த புலிகளுக்கு தான் எனது ஆதரவு.அத்தோடு மட்டுமல்லாமல் செயலில் காட்டியவர்களும் அவர்களே.இனி வரும் காலங்களில் அவர்களை போல தமிழ் மக்களுக்காக செயற்பட்டாலும் அவர்களுக்கு பூரண ஆதரவு உண்டு.

நான் பிறந்த காலம் தொடக்கம் இன்று வரைக்கும், இன்னும் பல காலங்களுக்கு வாயால் வெட்டி விழுத்தியர்களையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். இவர்களை நானும் என்னை போன்றவர்களும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

அத்தோடு இன்னும் 20 வருடங்களில் தான் சொன்னது தான் நடக்கும் என்று சொல்லும் "குடு குடுப்பைகளையும்" நம்புவதுமில்லை.காலில் சருகு படும் போது அவை தட்டுப்பட்டால் என்ன , மிதிபட்டு நொருங்கினாலும் கவலைப்படாதது போலத் தான் இவர்களை நான் பார்ப்பது.

எனது தெரிவு 2.

இறந்த மாவீரர்களுக்கு என்றுமே துரோகம் செய்யப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு மேலே தரப்படாததால் வாக்களிக்கவில்லை.

தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சிங்கள அரசாங்கத்துடனும் புலிகளுடனும் சேர்ந்தியங்காத, மக்களின் நலன்களின் மீது உண்மையான பற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியில் மக்கள் உரிமைக்குப் பாடுபடும் கட்சி/கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்

  • தொடங்கியவர்

இந்த தலைப்புக்கும் ஊர் புதினத்துக்கும் என்ன தொடர்பு. இது பனங்காயின் புதினம்.. எல்லோ...! :D:)

சில நேரம் சில விதிமுறைகளை தேவைக்கேற்ப வளைக்கலாம்... தகுந்த ஆதரவு இருக்கும் பட்சத்தில்... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீவிர ஆதரவாளர் எண்டால்.. இயக்க முடிவுகளில், கொள்கைகளில், நடைமுறைபட்ட முறைகளில் எந்த ஆட்சேபனைகளும் இல்லாதவர்.

அதற்கு தீவிர என்ற பதம் மிக மிகப் பிழையானது. தீவிர ஆதரவாளனிடம் தான் கோபங்களும் ஆயிரம் ஆதங்கங்களும் இருக்கும். ஆனால் எல்லா ஆதங்கங்களையும் யாழ் களத்தில் கொண்டு வந்து ஒப்பாரி வைத்து அழவேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரை புலி என்பது ஒரு வரலாறு. வரலாற்றில் இருந்து நல்ல விடயங்களை எடுத்து முன்னேற வேன்டுமே தவிர அதை கேவலபடுத்துவதால் எதிர் கால சந்ததிக்கு நாம் ஒரு இழிவான இனம் என்னும் நிலையை தான் தோற்றுவிப்போம்.

தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சிங்கள அரசாங்கத்துடனும் புலிகளுடனும் சேர்ந்தியங்காத, மக்களின் நலன்களின் மீது உண்மையான பற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியில் மக்கள் உரிமைக்குப் பாடுபடும் கட்சி/கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்

ஒபாமா விடுகிற ஸ்டேட்மண்ட் மாதிரி கிடக்கு :lol:

  • தொடங்கியவர்

தீவிர ஆதரவாளனிடம் தான் கோபங்களும் ஆயிரம் ஆதங்கங்களும் இருக்கும். ஆனால் எல்லா ஆதங்கங்களையும் யாழ் களத்தில் கொண்டு வந்து ஒப்பாரி வைத்து அழவேண்டிய அவசியம் இல்லை.

தயா, தேவன், ஏதுவும் கேட்டால் புடி சாபம் எண்டு துரோகிப்பட்டம் கொடுக்கும் மருதுகேணி போன்றவர்களுக்கு இது சமர்ப்பணம்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா விடுகிற ஸ்டேட்மண்ட் மாதிரி கிடக்கு :lol:

அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும்/வேண்டும் என்று தெரிகின்றதுதானே. கட்சிகள் ஒன்றிரண்டை விரைவாகத் தொடங்கினால் நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் என்றால்தான் "பன்மைத்துவம்" உள்ளது என்று ஆதரவை வலுப்படுத்தலாம்.

  • தொடங்கியவர்

frrwfw10.png

only 19 votes...

பிரச்சினை இதுதான்....போராட்டத்தில் மக்கள் எழுச்சி இல்லை...

  • தொடங்கியவர்

எனது தெரிவு 2.

இறந்த மாவீரர்களுக்கு என்றுமே துரோகம் செய்யப்போவதில்லை.

எமக்காக உயிர் கொடுத்தவர்கள் வேறு....... புலிகள் இயக்கம் வேறு... வித்தியாசம் தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக உயிர் கொடுத்தவர்கள் வேறு....... புலிகள் இயக்கம் வேறு... வித்தியாசம் தெரியாதா?

நீங்கள் சொல்லி யாரும் தமிழீழம் கேட்டு போராடவும் இல்லை.. உயிர் கொடுக்கவும் இல்லை. உங்களின் தமிழீழத்தை நீங்கள் தான் உயிர் கொடுத்து மீட்க வேண்டும். மாவீரர்கள் தங்களின் தமிழீழத்துக்காக தமிழரின் தாயகத்துக்காக தலைவன்.. புலிகள் என்ற வகையில்.. தியாகத்தோடு போராடினார்கள்.. உயிர்விட்டார்கள். தலைவனின் வார்த்தையில் சத்தியமும் நேர்மையும் தமிழீழமே கொள்கை என்பதும் நிலைத்திருந்ததால் தான் அவர்கள் நம்பிக்கையோடு போனார்கள். மக்கள் இன்றி புலிகள் இல்லை. புலிகள் இன்றி மாவீரர்கள் இல்லை. மாவீரர்கள் என்றி எமக்கு எதுவும் இல்லை..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மாவீரர்களுக்கான தகுந்த மரியாதையுடன்.........

இன்று மாவீரர்கள் மட்டும் இல்லை.. புலிகள் இயக்கமும் இல்லை..

இருப்பது தப்பிய புலி உருப்பினர்கள்.... இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். முடிந்து போனதை முடிந்துபோனதாக ஏற்றுக்கொண்டு நிகல்/நிஜ வாழ்வுக்கு வாங்கோ..... உருப்படியா சிந்தியுங்கோ.... இந்தமாதிரி.. புலிகள் மீதான ஆதரவுக்கும் மைல் கல்லுக்கு கெடா வெட்டி பூசை செய்வதுக்கும் என்ன வித்தியாசம்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கான தகுந்த மரியாதையுடன்.........

இன்று மாவீரர்கள் இல்லை.. இருப்பது நீங்கள்... ஒரு பெரிய கேள்விக்குரியுடன்..

முடிந்து போனதை முடிந்துபோனதாக ஏற்றுக்கொண்டு நிகல்/நிஜ வாழ்வுக்கு வாங்கோ.....

நிஜத்துக்கு அப்பால் முடிந்து போனதாக ஒரு பெரிய வரலாற்றையே மூடி மறைக்க நினைக்கும் நீங்கள் மாவீரர்களின் பெயரில் குளிர்காய்வதுதான் இங்கு நடக்கிறது.

எதுவுமே முடியவில்லை. எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது. ஒரு புதிய வரலாறு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முதலில் அதனை விளங்கிக் கொள்ளுங்கள்.. அரச மரத்துக்கு பூசை போடும் வரலாறு ஆரம்பமாக முதல் மாவீரர்களுக்கு பூத்தூவிய வரலாறு ஆரம்பமாகிவிட்டது. உணர்ந்து கொள்ளுங்கள். அவை நிழல்.. அல்ல நிஜம். எப்போதும். :)

மாவீரர்களுக்கான தகுந்த மரியாதையுடன்.........

இன்று மாவீரர்கள் மட்டும் இல்லை.. புலிகள் இயக்கமும் இல்லை..

இருப்பது தப்பிய புலி உருப்பினர்கள்.... இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். முடிந்து போனதை முடிந்துபோனதாக ஏற்றுக்கொண்டு நிகல்/நிஜ வாழ்வுக்கு வாங்கோ..... உருப்படியா சிந்தியுங்கோ.... இந்தமாதிரி.. புலிகள் மீதான ஆதரவுக்கும் மைல் கல்லுக்கு கெடா வெட்டி பூசை செய்வதுக்கும் என்ன வித்தியாசம்.

புலிகள் உங்களுக்கு வேறு யாராவோ இருக்கலாம். எங்களுக்கு எங்களின் உடன்பிறந்தவர்கள். சொந்த அண்ணனை தம்பியை தங்கையை போர்க்களத்தில் கொல்லவிட்டு.. கொன்ற எதிரிக்காக அந்த வீரர்களின் உடன்பிறந்த உறவுகளின் பாசத்தை தொடர்பை அறுக்கும் கொடிய விலங்குகளை நான் இங்கு தான் காண்கிறேன்.

புலிகள் எம் உறவுகள். அவர்களை நிந்திக்கவோ.. பரிகசிக்கவோ எந்த தனிமனிதனுக்கும்.. உரிமை கிடையாது. அப்படி நீங்கள் செய்ய முனைந்தால் உங்களை நோக்கி நாமும் அதையே மிக மோசமாக செய்ய வேண்டி வரும். :)

  • தொடங்கியவர்

சொல்நடை சரியாக வரவில்லை என்பதால் மாற்றி எழுதியுள்ளேன்..

புலிகள் உங்களுக்கு வேறு யாராவோ இருக்கலாம். எங்களுக்கு எங்களின் உடன்பிறந்தவர்கள். சொந்த அண்ணனை தம்பியை தங்கையை போர்க்களத்தில் கொல்லவிட்டு.. கொன்ற எதிரிக்காக அந்த வீரர்களின் உடன்பிறந்த உறவுகளின் பாசத்தை தொடர்பை அறுக்கும் கொடிய விலங்குகளை நான் இங்கு தான் காண்கிறேன்.

புலிகள் எம் உறவுகள். அவர்களை நிந்திக்கவோ.. பரிகசிக்கவோ எந்த தனிமனிதனுக்கும்.. உரிமை கிடையாது. அப்படி நீங்கள் செய்ய முனைந்தால் உங்களை நோக்கி நாமும் அதையே மிக மோசமாக செய்ய வேண்டி வரும். :)

புலிகளை கொண்டு நடத்திய கள்ளப்பூனைகளைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன்..

உங்களுக்கு புலிக்கும் பூனைக்கும் வித்தியாச தெரியாமல் போனதால்தான் இண்டைக்கு எங்களுக்கு இந்த நிலமை..

பிழையை பொருப்பேப்பதில் தவரில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.