Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொறிந்து விட ஒரு கூட்டமும் சொறிவதற்கு ஆளும் இருந்தா போதும் ... விளங்கிடும் .. நான் அறுதியிட்டு சொல்லுகிறேன்..

டிஸ்கி

ராஜிவ் காந்தி செய்தது சரி தான்... இது உண்மை என நம்பி போட கூடாது.. அஞ்சு பத்து விட்டெறெஞ்சா கிரவுடு சேர்க்க முடியும்.. அது எங்கும் என இப்பத்தான் தெரியுது.. இட்ஸ் ஓக்கே.. அடித்தவனுக்கும் வலிக்கல அடிவாங்கணவனுக்கும் வலிக்கல நடுவுல நாமெ எங்கிட்டு ..ஒத்தடம் குடுக்க .. விளையாட்டு என்ற ஜண்டு பாம் தலையிலம் இருக்கு தடவிக்குட்டு படுத்துக்கணும் :D

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

  • Replies 82
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்ட பாக்கணும் :D அதுவும் விளையாட்டுத்தான்..

டிஸ்கி:

இது எனது மனதில் இருந்து வந்த கருத்து அல்ல சிலருக்கு உணர வைப்பதற்காக எழுதப்ட்டது :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

நீங்களும் பட்டு நுந்திட்டிங்கள் போல :(

பையா

நான் சொல்ல வந்தது,

சிங்கள இனம்

வாழ்க்கை, விளையாட்டு, பொழுதுபோக்கு.............. எனப் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கெட்ட குனத்தால் தான் எங்களுக்கு என்று ஒரு அணி இல்லை எங்களுக்கு என்று ஒரு நாடு இல்லை..

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=AN6eEJU6d4w

வீரவேசம் பொங்கி பிளிறுபவர்கள் விளையாட்டு திற்மையுள்ளவர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் கனடா லண்டன் போன்ற நாடுகளில் அணிகளில் பங்கெடுக்க முயற்சி எடுத்து இரண்டு களவாணிகளையும் கிந்தியா சொறிலங்கா... களையெடுக்க முய்ற்ச்சிக்குக :D அதன் வழி மேன் ஆப் த மேட்ச் விருது கொடுக்கும் போது தங்களின்ட தமிழீழத்திற்கான கருத்துகளை எடுத்து சொல்லுக...

டிஸ்கி

இதுவும் போர்தான்...ஆக்கபூர்வமான வழிமுறைதான் ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்கா எமது நாடு என்ற மாதிரியும்,விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் என்றும் பலரது அபிப்பிராயம்.ஆனால் நாங்கள் பார்வையாளராக இருக்கும் வரை எல்லோருக்கும் மகிழ்ச்சி தான்.ஆனால் ஒரு நாளும் நாங்கள் பங்காளராக முடியாது.ஆராவது முயற்சித்துப் பாருங்கள்.அப்போது தெரியவரும், எங்கே நாங்கள் வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று!!!

எங்களைப் போல, பெரும்பான்மையினரும் நினைத்தால், ஒரு சின்னப் பிரச்சனைக்காக ஒரு பல்கலைக்கழகமே மூடப் பட வேண்டிய தேவை என்ன? இலங்கையில் அரசியலுக்கும் விளையாட்டுக்கும் அதிக தூரம் இல்லை.

கருணா வும் துரோகி, டக்கிளசும் துரோகி ஆனால் இஅவர்கள் செய்யும் கேவலமான ஆரசிலும் ஈழத்தில் தற்ப்போது இனைபிரிக்க முடியாது.

அதுக்காக புலிகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்யும் அரசியலை தான் நான் செய்த்கியாக வாசிப்பேன் இல்லை காது காது கொடுத்து கேட்ப்பேன் என்றால் ??????

இந்தியா வும் துரோகி. சிங்களவன் எதிரி ஆனால் இவர்கள் இருவரும் நட்புக்காக விளையாடவில்லை( அதையும் பார்க்காமல் விடுவது அவர் அவர் விருப்பம்)

16 நாடுகள் விளையாடிய உலககோப்பையை இந் 2 அணிகளுக்காக யாரும் பார்க்காமல் விட்டவையா?

அப்ப்போ அவுஸ்ரேலியாவும் இலங்கையும் இறுதியாட்டத்துக்கு வந்தால் பார்கலாமோ? எப்படி :D :D :D :D பார்க்கிறது என்று விளக்கம் தரலாமே?

நாளைக்கு எந்த எந்த அணி விளையாடுகிறது என்பது எனக்கு முக்கியம் இல்லை எப்படி விளையாட்டு இருக்க போகிறறது என்பது தான் எனது ஆவல்.

என்ன இந்த அணிகளோடு வேற அணி ஏதும் விளையாடினால் அந்த அணிக்கு சபோர்ட் பன்னி பார்ப்பதில் ஒரு தனி ஆரவம் இருந்து இருக்கும், எங்களின் 2 எதிரிகள் மோதுகிறார்கள் அதில் யார் விழுகிறான் யார் வெற்றி பெறுகிறான் எனபதோடு நாளைய ஆட்டம் முடிந்துவிடும்,. :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்கா எமது நாடு என்ற மாதிரியும்,விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் என்றும் பலரது அபிப்பிராயம்.ஆனால் நாங்கள் பார்வையாளராக இருக்கும் வரை எல்லோருக்கும் மகிழ்ச்சி தான்.ஆனால் ஒரு நாளும் நாங்கள் பங்காளராக முடியாது.ஆராவது முயற்சித்துப் பாருங்கள்.அப்போது தெரியவரும், எங்கே நாங்கள் வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று!!!

எங்களைப் போல, பெரும்பான்மையினரும் நினைத்தால், ஒரு சின்னப் பிரச்சனைக்காக ஒரு பல்கலைக்கழகமே மூடப் பட வேண்டிய தேவை என்ன? இலங்கையில் அரசியலுக்கும் விளையாட்டுக்கும் அதிக தூரம் இல்லை.

தோழரே நான் இலங்கையை சொல்ல வரவில்லை கனடா அயர்லாந்து போன்ற அணிகளில் ஈழ தோழர்கள் அதுவும் இங்கிட்டு வீரவேசம் பேசுபவர்கள் பங்கெடுத்து குறைந்த படச அதாவாது மைக்கில் கூப்பிட்டு பேச சொல்லும் போது தமிழிழீழம் குறித்து ஏதாவது பேச வேண்டும் என்பதே எனது ஆசை .. ஆனா பாப் பாடகி இந்த கிரிக்கெட்டு ஆதரவு கோஸ்டிகளை விட தேவலாம் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை அவர் சரியாக பயன்படுத்துகிறார் என நினைக்கிறேன்... மற்றும் படி இந்த தானும் முன்னேறாமல் எப்போதும் எதாவாது சாக்கு போக்கு சொல்லி அடுத்துவனை சொறிந்து விடுகின்ற கோஸ்டிகளைத்தான் நமக்கு பிடிப்பதில்லை...

இலங்கை மட்டும் இல்லை உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் விளையாட்டையும் அரசியலையும் தேவைக்கு ஏற்ப்பால் போல் இனைத்தும் பிரிந்த்தும் பார்ப்பார்கள்.

தனித் தமிழீழம் கிடைத்து அதிலும் 10 மூக்காடும் 1 தமிழரும் விளையாடப்போவது இல்லை. :D

தோழரே நான் இலங்கையை சொல்ல வரவில்லை கனடா அயர்லாந்து போன்ற அணிகளில் ஈழ தோழர்கள் அதுவும் இங்கிட்டு வீரவேசம் பேசுபவர்கள் பங்கெடுத்து குறைந்த படச அதாவாது மைக்கில் கூப்பிட்டு பேச சொல்லும் போது தமிழிழீழம் குறித்து ஏதாவது பேச வேண்டும் என்பதே எனது ஆசை .. ஆனா பாப் பாடகி இந்த கிரிக்கெட்டு ஆதரவு கோஸ்டிகளை விட தேவலாம் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை அவர் சரியாக பயன்படுத்துகிறார் என நினைக்கிறேன்... மற்றும் படி இந்த தானும் முன்னேறாமல் எப்போதும் எதாவாது சாக்கு போக்கு சொல்லி அடுத்துவனை சொறிந்து விடுகின்ற கோஸ்டிகளைத்தான் நமக்கு பிடிப்பதில்லை...

சரி ரொம்ப்ப தான் , நாளைக்கு விளையாட்டை பாக்காமல் இருக்கிறோம் :D :D

பையா முதலாவது நான் சினிமாவிற்கு செல்வதில்லை. ஆனாலும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஒரு திரைப்படத்தினையும் ஒரு தேசிய அணி விளையாடும் போட்டியையும் நீங்கள் ஒன்றாக ஒப்பிட முடியாது . இந்த இறுதிப்போட்டியை பார்த்தீர்களானால் இருநாடுகளுமே தமது நாட்டுக்குரிய வெற்றியாக தான் பார்க்கின்றன . அதனால்தான் மைதானத்தில் தேசியக்கொடிகளும் தேசிய கீதமும் நாட்டு தலைவா்களின் படையெடுப்பும். ஆனால் ஒரு தமிழ்படத்திற்கு எவனாவது தேசியக்கொடியை முகத்திலே கீறிக்கொண்டு அலைகின்றானா? :lol:

:D :D :D நீங்கள் சொன்ன பின் தான் எனக்கும் புத்தி வந்து விட்டது இனி நான்ன் புலிகளை அழிக்க உதவிசெய்த நாடுகளின் எந்த ஒரு விளையாட்டையும் பார்க்கவில்லை , ஏன் கால்ப்பந்தையும் பார்ப்பது இல்லை :D:D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணக்கம்ம்

தலை இடி வேண்டாம்...! :wub: :wub:

எங்கட கெட்ட குனத்தால் தான் எங்களுக்கு என்று ஒரு அணி இல்லை எங்களுக்கு என்று ஒரு நாடு இல்லை..

அது எப்படி முடியும் பையா?

ஒரு அணியாக் நின்று நாடுபிடிக்க தெரியவில்லை, சரி நல்ல பலமாக நின்று தாக்கு பிடிச்ச அணியை கூட பல அணிகள் ஓன்றாக கூட்டு சேர்ந்து காலைவாரி முள்ளிவாய்க்களீல் போட்டு புதைச்சுபோட்டு இப்ப சிங்களவனுக்கு இந்தியாவுக்கும் இறுதியாட்டமாம் அதை புறக்கனி என்று ஓத்தக்காலில் நிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
eelam_flag_01.jpg

புறக்கணிக்கவேண்டியதில்லை புகுந்து விளையாடுங்க.......!

  • தொடங்கியவர்

இந்த மூலச்செய்தி எமக்கு , உலகத்தமிழருக்கு சொல்லுவது:

- அதாவது சிங்களவர்களுக்குள் ஆயிரம் தான் பிரச்சனை இருந்தாலும் நேரம், தேவை வரும்பொழுது ஒற்றுமை கொள்ளுவார்கள்

- அவர்களைபொறுத்தவரையில், எப்படி யுத்தத்தில் தமிழர்களை அழித்தார்களோ அப்படி "விளையாட்டிலும்" இரு என்கிறார்கள்

நாங்கள், உலகத்தமிழர்கள், சிங்கள தலைமைகளை, அதன் மக்களை, சரிவரப்புரிதலுக்கு, அவர்களை வெல்வதற்கு இது உதவவேண்டும். அதன் அர்த்தம் அவர்களை, அவர்களுக்கு உதவியவர்களை எல்லா இடத்திலும் எந்த நேரத்திலும் வெறுப்பது மற்றும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது அல்ல. சரியான இடத்தில் சரியான நேரத்தில் அவர்களை, அவர்களின், சிங்களத்தின், கொடிய முகத்தை உலகத்திற்கு, உலக மக்களுக்கு காட்டிக்கொடுக்க வேண்டும்.

அந்த வழியில் நாம் இந்த செய்தியை இந்தியர்கள் மத்தியில், உலக ஊடகங்களில் பரப்ப வேண்டும். முடிந்தால் உங்கள் முகநூலில் இணையுங்கள். காலத்தின் தேவைக்கு ஏற்ப நீங்களும் ஒரு பரப்புரையாளராக மாறுங்கள்.

Victory similar to war victory - SF

http://www.dailymirror.lk/news/10676-victory-similar-to-war-victory-sf.html

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி முடியும் பையா?

ஒரு அணியாக் நின்று நாடுபிடிக்க தெரியவில்லை, சரி நல்ல பலமாக நின்று தாக்கு பிடிச்ச அணியை கூட பல அணிகள் ஓன்றாக கூட்டு சேர்ந்து காலைவாரி முள்ளிவாய்க்களீல் போட்டு புதைச்சுபோட்டு இப்ப சிங்களவனுக்கு இந்தியாவுக்கும் இறுதியாட்டமாம் அதை புறக்கனி என்று ஓத்தக்காலில் நிக்கிறார்கள்.

எனக்கு இவை சொல்லுர திருக்குரல்லில் உடன் பாடு இல்லை அண்ணை..அதை நான் பெரிதா எடுத்ததும் இல்லை

இன்டைக்கு இங்கை இருந்து தமிழ் ஈழம் தமிழ் ஈழம் எங்கள் மக்கள் எங்கள் மக்கள் என்று கத்திப் போட்டு நாளைக்கு சொறிலங்கன் ஜனாதிபதியோடை கைய் கோத்து படம் எடுத்து விருந்து சாப்பிடுவாங்கள்...!!

இது தான் இவங்கள் மண்ணுக்காக்க மடிந்து போன 42000 மாவீர்ர்களுக்கு செய்யிர நன்றிக் கடன்..!

எப்பவோ கிடைக்க வேன்டிய தமிழீழம் இன்னும் கிடைக்க வில்லை என்ரா ,ஒற்றுமை இல்லாத தமிழன்னால் தான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சரி தோழர் அகூதா வயதில் பெரியவா நீங்க சொன்ன ஆயிரம் அர்த்தம் இருக்கும் இணைத்து போட்டேன் தோழர்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் இல்லாத ஒற்றுமை சிங்களவர்களிடம் இருக்கிறது. தமிழர்கள் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை இல்லை என்று கொண்டே சிங்களவனுக்கும் ஹிந்தியனுக்கும் வால் பிடிப்பார்கள். அதுவும் கிரிக்கெட் மைதானத்தில் கூட அல்ல... பல ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் ரீவிக்கும்.. இணையத்துக்கும் முன்னாள் இருந்து சிங்கக் கொடியை தூக்கிப் பிடிப்பார்கள். கேட்டால் சொல்வார்கள்.. தமிழர்களிடம் ஒற்றுமையில்லை.. அதனால் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கிறம்.. இதுதான் நாங்கள் 42,000 மாவீரர்களுக்கும் செய்யும் அஞ்சலி என்றும் சொல்லிக் கொல்ல தயங்கமாட்டார்கள்...!

விரும்பிறவை.. சிறீலங்காவிற்கோ.. இந்தியாவிற்கோ ஆதரவளிங்கோ. உங்களை யாரும் கட்டாயப்படுத்தேல்ல. அது உங்க உங்க விருப்பம். இங்க யாரும் உங்களை வற்புறுத்தி புறக்கணி.. ராஜபக்சவின் அணியோட கூட்டணி வைக்காத என்றேல்ல. ஆனால் அதேவேளை போர்க்குற்றம் புரிந்த.. போர் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இரண்டு நாட்டு அணிகளின் மீதும் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டவும் உரிமை இருக்கு என்பதை கிரிக்கெட்டுக்கு ஆதரவு என்றவை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சும்மா ஒற்றுமை இல்லை இல்லை என்று இன்னும் அதனை ஆழப்படுத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. லண்டனில் வீதியில் இறங்கி பல்கலைக்கழக மாணவர்கள் போர்க்குற்ற நாட்டின் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்கக் கோருகிறார்கள். இதில் இங்குள்ள எத்தனை பேர் பங்கேற்கினம். ஒற்றுமை இல்லை என்பவர்கள்.. அந்த TYO க்களுடன் தொடர்பு கொண்டால்.. அவர்கள் ஒற்றுமையாக செய்ய உள்ள பணிகளை இனங்காட்டுவார்கள்.

தயவுசெய்து.. உங்களுக்கு சிறீலங்காவை தண்டிக்க விருப்பமில்லை என்றால்.. கிரிக்கெட்டோடு அதனை அனுபவியுங்கோ. அதனை யாரும் தடுக்கேல்ல. அதேபோல சிறீலங்காவின் போர் குற்றத்தை மையப்படுத்தி அதன் கிரிகெட் அணிக்கு எதிராக மக்கள் செயற்படவும் கருத்துச் சொல்லவும் உரிமை இருக்கு என்பதையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

167182_193503340663108_100000103311342_815388_2093385_n.jpg

  • தொடங்கியவர்

நன்றி புரட்சி அவர்களே, இதையும் பாருங்கள். எமக்கு சாதகமான முறையில் மாற்றி ஓட்ட வேண்டியதுதான் தோழரே. இதற்கு பால் தக்கரே அவர்களை கூட பாவிப்பதில் பிழை இல்லை.

தமிழருக்காக இலங்கையுடன் 'கிரிக்கெட் ராஜதந்திரத்தை' செயல்படுத்தாது ஏன்?- பால் தாக்கரே

மும்பை, ஏப்.1,2011

பாகிஸ்தான் பிரதமரை மொஹாலி போட்டிக்காக அழைத்த இந்தியா, இலங்கையில் வாழும் தமிழரின் நலனுக்காக, அந்நாட்டுடன் 'கிரிக்கெட் ராஜதந்திரத்தை' செயல்படுத்தாது ஏன் என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், கிரிக்கெட் ராஜதந்திர முறையை முட்டாள்தனமானது என்று வருணித்துள்ளார்.

"இந்தியாவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருவதாக அறிந்தோம். அவர் அதிகாரப்பூர்மாக அழைக்கப்பட்டாரா என்பதை அறிய விரும்புகிறோம்.

அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் வராத பட்சத்தில், கிரிக்கெட் ராஜதந்திரம் என்பது பாகிஸ்தானுக்கான சிறப்புச் சலுகை என்றே கருத வேண்டியதாகிறது.

இலங்கையில் வாழும் தமிழரின் நலனை மேற்கோள் காட்டி, அந்நாட்டுடன் கிரிக்கெட் ராஜதந்திரத்தை ஏன் கையாளக் கூடாது?" என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.

மேலும், "இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் கவனத்தை ஈர்க்கவே பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை பயன்படுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எத்தனைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன என்பது தெரியவில்லை.

மொஹாலி ஆட்டத்தில் நல்லவேளையாக பாகிஸ்தான் அணி தோற்கடிப்பட்டது. இதனால், அந்த அணி மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருவது தடுக்கப்பட்டது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீடு வீடாக படியேறி அரிசி சேர்த்ததேலாம் இருக்கட்டும் தோழரே .. அது வீரப்பன் மனைவி வீட்டில் மக்கிவிட்டன போகட்டும் .. இங்கிட்டு வீர வசனம் பேசும் தாங்கள் தமிழர் நாட்டுக்கு காவிரி சிக்கல் கண்றாவி சிக்கல் என வந்தபோது என்ன மயிர் பிடிங்கினீர்கள் என தெரிந்து கொள்ள ஆசை

டிஸ்கி:

நான் குறைந்த படச செயல் முறை அதாவது எதாவது செய்தீர்கள என கேட்டுபுட்டேன்

முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் அழிந்ததும்,உங்கள் காவேரி பிரச்சனையும் ஒன்றா?...ஈழத்து தமிழனது உயிர அவ்வளவு கேவலமாய் போய் விட்டதா?...நீங்கள் உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திர‌வம் செய்யாமல் இருந்திருந்தாலே எப்போதே தமிழிழம் கிடைத்திருக்கும்[விதிவிலக்காக எமக்காக உயிர் துறந்தோர் உண்டு அவர்களை நாம் மறக்க மாட்டோம்.]...அகதியாய் போன தமிழனையே ஒழுங்காய் வைத்திருக்க தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனது அபிப்பிராயம் என்ன என்றால் இன்று எவளவு இந்திய மக்களுக்கு இலங்கை மீது வெறுப்பு இருக்குமோ தெரியாது(அரசியல்ரீதியாக)அதாவது இலங்கை சீனாவுடன் கூட்டு,தமிழக மீனவர்களை கொல்லுவது,,இப்படியான பல விசயங்களை கேள்விப்படாத எவளவோ இந்திய மக்கள் இருப்பார்கள்.அல்லது கேள்விப்பட்டும் எந்தக் கவலையும் பட்டிருக்கமாட்டார்கள்.ஆனால் இந்த போட்டியில் இலங்கையிடம் தோத்தால் கிட்டதட்ட முழு இந்தியாவுமே இலங்கையை பரம எதிரியாகத்தான் பாக்கும்.இந்த சந்தில சிந்து பாடுவது எங்கள் தமிழக உறவுகளின கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் இல்லாத ஒற்றுமை சிங்களவர்களிடம் இருக்கிறது. தமிழர்கள் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை இல்லை என்று கொண்டே சிங்களவனுக்கும் ஹிந்தியனுக்கும் வால் பிடிப்பார்கள். அதுவும் கிரிக்கெட் மைதானத்தில் கூட அல்ல... பல ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் ரீவிக்கும்.. இணையத்துக்கும் முன்னாள் இருந்து சிங்கக் கொடியை தூக்கிப் பிடிப்பார்கள். கேட்டால் சொல்வார்கள்.. தமிழர்களிடம் ஒற்றுமையில்லை.. அதனால் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கிறம்.. இதுதான் நாங்கள் 42,000 மாவீரர்களுக்கும் செய்யும் அஞ்சலி என்றும் சொல்லிக் கொல்ல தயங்கமாட்டார்கள்...!

விரும்பிறவை.. சிறீலங்காவிற்கோ.. இந்தியாவிற்கோ ஆதரவளிங்கோ. உங்களை யாரும் கட்டாயப்படுத்தேல்ல. அது உங்க உங்க விருப்பம். இங்க யாரும் உங்களை வற்புறுத்தி புறக்கணி.. ராஜபக்சவின் அணியோட கூட்டணி வைக்காத என்றேல்ல. ஆனால் அதேவேளை போர்க்குற்றம் புரிந்த.. போர் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இரண்டு நாட்டு அணிகளின் மீதும் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டவும் உரிமை இருக்கு என்பதை கிரிக்கெட்டுக்கு ஆதரவு என்றவை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சும்மா ஒற்றுமை இல்லை இல்லை என்று இன்னும் அதனை ஆழப்படுத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. லண்டனில் வீதியில் இறங்கி பல்கலைக்கழக மாணவர்கள் போர்க்குற்ற நாட்டின் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்கக் கோருகிறார்கள். இதில் இங்குள்ள எத்தனை பேர் பங்கேற்கினம். ஒற்றுமை இல்லை என்பவர்கள்.. அந்த TYO க்களுடன் தொடர்பு கொண்டால்.. அவர்கள் ஒற்றுமையாக செய்ய உள்ள பணிகளை இனங்காட்டுவார்கள்.

தயவுசெய்து.. உங்களுக்கு சிறீலங்காவை தண்டிக்க விருப்பமில்லை என்றால்.. கிரிக்கெட்டோடு அதனை அனுபவியுங்கோ. அதனை யாரும் தடுக்கேல்ல. அதேபோல சிறீலங்காவின் போர் குற்றத்தை மையப்படுத்தி அதன் கிரிகெட் அணிக்கு எதிராக மக்கள் செயற்படவும் கருத்துச் சொல்லவும் உரிமை இருக்கு என்பதையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

நான் போக ரெடி தம்பி ஆனால் எனக்கு முன்னால் நீங்கள் போவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

tyo-card-front.jpg

tyo8.jpg

நான் போக ரெடி தம்பி ஆனால் எனக்கு முன்னால் நீங்கள் போவீர்களா?

நாங்கள் ஏற்கனவே பணி புரிந்து கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் தான் எங்கேயோ தூக்கிக் கொண்டிருக்கிறீங்க. விடியலின் வேளையிலாவது முழிக்கனும் அக்கா. :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட‌ மக்களை கொல்லும் போது தனது நாட்டில் இருந்து அதுவும் மொழியால்,இனத்தால் ஒன்று பட்டு இருந்தும் கூட கருணாநிதியோ,தமிழ் நாட்டு அரசியல்வாதிகளோ பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள் ஆனால் நாங்கள் அவர்களது தொலைக்காட்சியைப் பார்ப்போம்.அதுவும் மானாட,மயிலாட விரும்பி பார்ப்போம்...சன் ரீவி வெளியிடும் படங்களை திரை அரங்கிற்கு சென்று ரசித்துப் பார்ப்போம் அது எல்லாம் பிழை இல்லை என்டால் நாங்கள் கிறிக்கட் பார்ப்பதும் பிழை இல்லை...இல்லை நாங்கள் இலங்கைக்கோ,இந்தியாவிற்கோ ஆதரவளிப்பது பிழை என்டால் நீங்கள் செய்வதும் பிழை தான்...முதலில் உங்கள் அசுத்தங்களை கழுவி விட்டு மற்றவர்களுக்கு சுத்தம் சொல்லிக் கொடுங்கள்...இலங்கை,இந்தியா ஆதரவு விளையாட்டு ரசிகர்களை விட தாங்கள் அந்த அணியை எதிர்க்கிறோம் என சொல்பவர்கள் தான் நாளைய விளையாட்டை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

அதாகப்பட்டது...உங்களின் கணிப்பின்படி????? ஈழத்தமிழர்கள் கருணாநிதி வம்சத்தினரின் பொழுதுபோக்கு களியாட்டத்தில் மூழ்கியுள்ளனர் என்று சொல்ல வருகின்றீர்கள்?

உங்களை மாதிரி இங்கிருக்கும் டக்லஸ் ஆதரவாளர்கள் செய்யும் கூத்துக்களை வைத்து இதர ஈழத்தமிழர்களையும் கணக்கு போடாதீர்கள்.

முடியுமாயின் ஐரோப்பாவில் சன்ரிவி அங்கத்தினர் எண்ணிக்கையை கூறுங்கள்.

கதைக்க வந்திட்டா...........

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் அழிந்ததும்,உங்கள் காவேரி பிரச்சனையும் ஒன்றா?...ஈழத்து தமிழனது உயிர அவ்வளவு கேவலமாய் போய் விட்டதா?...நீங்கள் உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திர‌வம் செய்யாமல் இருந்திருந்தாலே எப்போதே தமிழிழம் கிடைத்திருக்கும்[விதிவிலக்காக எமக்காக உயிர் துறந்தோர் உண்டு அவர்களை நாம் மறக்க மாட்டோம்.]...அகதியாய் போன தமிழனையே ஒழுங்காய் வைத்திருக்க தெரியவில்லை.

அது முன்னர் நடந்தது இது பின்னர் சோ ரெண்டும் ஒன்றில்லைதான் :lol:

வாய் சொல்லி வீரர்களை விட அதிக படி வாய் வீச்சு சொல் சித்து விளையாட்டுககள் எனக்கும் தெரியும் அன்பரே(ளே) ஏதோ ஒன்று... இங்கிட்டு உள்குத்துக்குள்ளே வாழ்ந்தவருபவன் .. உம்மட சாணக்க்யத்தினை பார்த்து பலதடவை வியந்துள்ளேன் நன்றி தொடர்ந்து வருக...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.