Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

64 members have voted

  1. 1. தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

    • ஒற்றுமையாக போராடி வெல்வோம்
    • உலகம் எமக்கு ஒரு நீதியை அளிக்கும்
    • நம்பிக்கை போய்விட்டது இனி சான்ஸ் இல்லை
    • பூகோள அரசியல் மாறும் எமக்கு ஒரு சான்ஸ் தரும்
    • மந்திரத்தில் மாங்காய் விழும் எனக்காத்திருக்கிறோம்
    • இந்தியா வெண்டுதரும் கவலையை விடுங்கோ
    • நான் தலைவராகலாமா எண்டு ஜோசிக்கிறேன்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

நாடாளுவதற்க்கு பல கோட்பாடுகள் உள்ளன.. இவற்றை பின்பற்றவேண்டும்.. பலமுறை பரீட்ச்சிக்கப்பட்ட இந்த புறோத்தோகோள்கள் காரணத்துக்காகத்தான் முன்னேறிய நாடுகளால் பின்பற்றப்படுகின்றன. பயங்கரவாததுக்கு பயங்கரவாதமும்.. தவறுக்கு தகுந்த தண்டனையும் இவற்றில் சில..

  • Replies 84
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

29 may 20011

தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 51

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =1,686

97%

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் இருவரது நோக்கமும் ஆக்கபூர்வமானதாக இருப்பதால் முதல் வாழ்த்துக்கள்

டிஸ்கி : போட்டுத்தள்ளும் நபர்களின் பட்டியலில் எனது பெயரும் உண்டோ?????????????? :lol::D:D:D

விசுகு அண்ணா,

எமது விடுதலையை பெற வேண்டியது எதிரியிடம் இருந்து மட்டுமல்ல, தீவிர விசுவாசிகளிடமும் இருந்து தான். ஏன் என்றால் மாற்றுத்தீர்வுக்கு வழிவிடாமல் பண்ணுபவர்களும் இப்படியானவர்கள் தான்.

இவர்களும்........................... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நான் இங்கு வோட்டு போட்டது நான் தலைவராகலாமா எண்டு யோசிக்கிறன் என்றதற்குதான் காரணம் நான் தலைவரானால் இன்னமும் எங்கள் வாழ்வையும் எங்கள் அவலங்களையும் வைத்து தமிழ்நாட்டில் தலைவர்களாகவும் தங்கள் பிழைப்பை அரசியலை நடத்தும் பலரை போட்டுத்தள்ளலாம் எண்டுதான் .அவர்களை ஒழித்தாலே எங்கடை பாதி பிரச்சனை முடிந்தமாதிரி :lol:

நானும் தலைவராகலாமா என்று தான் யோசிக்கிறேன் என்று தான் வோட்டு போட்டேன் அண்ணா. பழையகணக்குகள் கொஞ்சம் தீர்க்கப்படாமலே இருக்குது அது தான். :lol: :lol:

தலைவர் எண்டால் வன்முறைதான் எனும் கருத்தை தொணிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்குகொள்ளுகிறேன்....

:(:(:(

விசுகு அண்ணா,

எமது விடுதலையை பெற வேண்டியது எதிரியிடம் இருந்து மட்டுமல்ல, தீவிர விசுவாசிகளிடமும் இருந்து தான்

ஏன் என்றால் மாற்றுத்தீர்வுக்கு வழிவிடாமல் பண்ணுபவர்களும் இப்படியானவர்கள் தான்.

இவர்களும்........................... :rolleyes:

ஏதோ சிங்களவன் மடியில்வைத்திருப்பது போலவும்

அதை அதி தீவிரமானவர்கள் தட்டிவிடுவது போலவும் இருக்கிறது தங்களது கருத்து

ஆழ்ந்த அனுதாபங்கள் :(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:(:(

ஏதோ சிங்களவன் மடியில்வைத்திருப்பது போலவும்

அதை அதி தீவிரமானவர்கள் தட்டிவிடுவது போலவும் இருக்கிறது தங்களது கருத்து

ஆழ்ந்த அனுதாபங்கள் :(:(:(

விசுகு அண்ணா கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையா எல்லோ அண்ணா இருக்குது? எங்களுக்கு என்ன தேவை என்ற தெளிவில்லாத நாம் எதை வச்சு சிங்களவனோடு பேசப்போகிறோம்? தமிழீழம் என்று பல பேர்,சமஸ்டி என்று சிலபேர்,மாகாண அரசு,மாநில அரசு,செனட் சபை,13ம் திருத்தச்சட்டம் என்று எங்களுடைய தலைமையிடமே ஒரு தீர்வு இல்லை அதுக்குள்ளை எங்கை சிங்களவன் தரப்போறான்? முதலில் தமிழர் எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ அதுக்கு பிறகு சிங்களவனைப்பார்ப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விசுகுவுக்கு சங்குதான் :unsure: இப்பவே காசு சேர்க்க தொடங்குவாமா :lol::lol: (பி.கு)வெறும் நகைச்சுவைக்கு. :)

... இன்று எம்மத்தியில் ... நான் முகமூடியுடன் திரிகிறேனா? அல்லது அவன் திரிகிறானா? எவர்கள் திரிகிறார்கள் என்றே தெரியாமல் இருக்கிறது!!! ... இங்கு தலைவராக வர ஆசைப்படுபவர்கள் வந்து, அந்த முகமூடிகளை கிளித்து விடுங்களேன், தயவு செய்து????? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப விசுகுவுக்கு சங்குதான் :unsure: இப்பவே காசு சேர்க்க தொடங்குவாமா :lol::lol: (பி.கு)வெறும் நகைச்சுவைக்கு. :)

சஜீவன் அண்ணா அடுத்து நான் தலைவராகலாம் என்று யோசிக்கிறேன் என்ற தெரிவுக்கு 7பேர் எனக்கு முதலே வோட் பண்ணி இருந்தார்கள் நான் எட்டாவது ஆள். நானும் , சாத்திரி அண்ணாவும் சொல்லிப்போட்டம். இன்னும் ஆறு பேர்

பயபுள்ளைங்க தலைவராகலாம் என்ற ஆசையிலை இருக்கிறாங்கள் தானே?? :lol:

போட்டி பலமா இருக்கே அண்ணா. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

கேள்வி நல்லாயிருந்தாலும்........அங்காலை புள்ளடி போட குடுத்த ஒருசில பதில்கள் எல்லாத்தையும் நாத்திப்போட்டுது!
  • தொடங்கியவர்

கேள்வி நல்லாயிருந்தாலும்........அங்காலை புள்ளடி போட குடுத்த ஒருசில பதில்கள் எல்லாத்தையும் நாத்திப்போட்டுது!

முதலாவது பதிலைத்தானே சொல்லுறீங்கள்? நகைச்சுவையாக இருக்கட்டும் எண்டுதான் போட்டேன்..

.

.... நேற்றைய தினம், ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம், இன்னொரு ஒன்றுகூடல் ... இவ்விரு நிகழ்விலும், சிலர்(?) ... தமிழ் மக்களுக்கான விடுதலை தொடர்பில் மிக தெளிவான கருத்துக்களை கூறினார்கள்!! ... ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு இடத்திலும், தொடர்பே இல்லாதவர்கள், ஒரே கருத்துக்களை கொண்டிருந்தார்கள்????

1) நாங்கள் சிறுபான்மையித்தவர் ... விளக்கமாக கதைத்தார்கள், கனக்க யோசிக்க கூடாதாம், மற்றைய நாடுகளில் எல்லாம் சிறுபான்மையினர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பார்க்கட்டாம்!!!!!

2) 30 வருடங்கள் போராடி, கண்டது ஒன்றும் இல்லை ... அந்த 30 வருடமும் ஆதரவு வழங்கினோமா என்பதற்கு மேல், 30க்கு முன்னுள்ள 35 வருட கதை ஒன்றும் கதைக்க வேண்டாமாம்?

3) சிங்கள மொழி கட்டாய மொழியாக்கப்பட வேண்டும் ... நாங்கள் இங்கு ஆங்கிலத்தை ஏற்று படிப்பது போலவாம்!!!!!!

4) எமக்கென்றோர் பிரதேசம் தேவை இல்லை ... முஸ்லீங்கள் எல்லோர் மத்தியிலும் வாழ்வது போல், நாமும் நமக்கொரு பிரதேசம் இல்லாமல், சிங்களவர்கள் மத்தியில் வாழ பழக வேண்டும்.

5) பழசுகளை கதைத்து ஒன்றாக வாழ்பவர்களை குழப்ப வேண்டாம் .... என்ன, இனவழிப்பு, யுத்தக்குற்றம் எல்லாவற்றையும் மறக்கட்டாம்

6) பிரட்சனைகள் உலகெங்கும் உள்ளதுதானாம் ... விளங்கி கொள்ளட்டாம்

7) ஒன்றாக வாழ்வோமாம் ... என்ன உரிமை, அது இது என்று கேட்டு பிரட்சனையை உருவாக்க வேண்டாமாம்!!

.... இவைகள் இங்கு பலரது வாய்களில் .. பலர் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியதுதான் ... சொல்லி வைத்தது போல் சொல்கிறார்கள்!!!!!!!!!! ..... புரியவில்லை??? .... ஆனால் தீர்வென்பது தெரிகிறது??????

Edited by Nellaiyan

..

இவைகளைப் பற்றி நிறைய யோசிக்கக் கூடாது. இன்று நடந்த ஒரு ஒன்று கூடலிலிலும் இதே கருத்துக்கள், சில வார்த்தைகளும் பிசகாமல் வந்து விழுந்தன. சொன்னவர்களில் சிலர் முன்னாள் தேசியத் தூண்கள்.

'நான் உயிரோடு இருக்கும் பொழுது தலைவரை தூர இருந்து பார்த்தாலே போதும்' என்று முன்பு கூறிய ஒருத்தர் இன்று மகிந்த புராணம் பாடினார்.

வெல்பவருக்குப் பின்னால் ஓடும் வியாபாரப் போக்கிரிகள்.

Edited by thappili

முன்னைய காலத்தை விட ஒரு தாயகதின் தேவை இன்னும் பலமாகி உள்ளது.

நடந்த கொடூரம் மறக்கப்பட முடியாது.

குட்டிமணி, ஜெகன் போன்றோரின் கண்ணை தோண்டி தொடர்ந்த கொடூரம் இன்னும் குறையவில்லை.. இனி அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

நிச்சயம் ஒருமையுடன் போராடி எங்கள் நிலத்தை ,எங்கள் சந்ததியை காப்பாற்ற வேண்டும்.

ஒரு அரசியல் பாதுகாப்பு பெற்று கொடுக்க வேண்டிய கடமை புல தமிழரிடம் தான் உள்ளது.

நிச்சயம் நிறைவேற்றுவோம்.

ஆயுத பலத்தின் மவுனத்தின் பின் அந்த மக்களுக்கு பலமாக இருப்பது புலத்தமிழர், தமிழக தமிழர்.

நாங்களும் கை விட்டால் அவர்களும் அநாதைகள்,நாமும், நம் பிள்ளைகளும் அநாதைகள்.

ஒன்று சேர்வோம் ஒரு அரசியல் பாதுகாப்பு தீர்வு பெற்று கொடுப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையா எல்லோ அண்ணா இருக்குது? எங்களுக்கு என்ன தேவை என்ற தெளிவில்லாத நாம் எதை வச்சு சிங்களவனோடு பேசப்போகிறோம்? தமிழீழம் என்று பல பேர்,சமஸ்டி என்று சிலபேர்,மாகாண அரசு,மாநில அரசு,செனட் சபை,13ம் திருத்தச்சட்டம் என்று எங்களுடைய தலைமையிடமே ஒரு தீர்வு இல்லை அதுக்குள்ளை எங்கை சிங்களவன் தரப்போறான்? முதலில் தமிழர் எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ அதுக்கு பிறகு சிங்களவனைப்பார்ப்போம். :)

ஜீவாவை போல பல பேர் தற்போது புலம் பெயர் நாட்டில் தொடங்கி விட்டார்கள்...புலிகள் இருக்கும் வரை அவர்களை உசுப்பேற்றி,உசுப்பேற்றி முள்ளி வாய்க்கால் வரைக்கும் கொண்டு வந்து விட்டு,விட்டு அந்த போரில் புலிகள் தோற்றதும் தற்போது சொல்கிறார்கள் தலைமையிடம் தீர்வே இல்லையாம்...பாவம் இவர்கள்

இவைகளைப் பற்றி நிறைய யோசிக்கக் கூடாது. இன்று நடந்த ஒரு ஒன்று கூடலிலிலும் இதே கருத்துக்கள், சில வார்த்தைகளும் பிசகாமல் வந்து விழுந்தன. சொன்னவர்களில் சிலர் முன்னாள் தேசியத் தூண்கள்.

'நான் உயிரோடு இருக்கும் பொழுது தலைவரை தூர இருந்து பார்த்தாலே போதும்' என்று முன்பு கூறிய ஒருத்தர் இன்று மகிந்த புராணம் பாடினார்.

வெல்பவருக்குப் பின்னால் ஓடும் வியாபாரப் போக்கிரிகள்.

இதை நானும் சில காலங்களுக்கு முன்னரேயே கேட்டு இருக்கிறன், இவையெல்லம் நன்கு திட்டமிட்டு சிங்கள/இந்திய கைக்கூலிகலால் பரப்பிவிடப்படும் கதைகள், இவற்றின் நோக்கம் எம்மைச் சோர்வடையச் செய்வதும், எமது கவனத்தை திசை திருப்புவதும் ஆகும். இதை விட முக்கியமாக ஒன்று கூறி இருப்பார்களே " புலம் பெயர் நாட்டுக்கு வந்து தமிழ் ஈழம் பற்றி கதைக்க உரிமை இல்லையாம், அதை அங்கு இருந்து தான் கதைக்க வேண்டுமாம்"

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையா எல்லோ அண்ணா இருக்குது?

எங்களுக்கு என்ன தேவை என்ற தெளிவில்லாத நாம் எதை வச்சு சிங்களவனோடு பேசப்போகிறோம்?

தமிழீழம் என்று பல பேர்,சமஸ்டி என்று சிலபேர்,மாகாண அரசு,மாநில அரசு,செனட் சபை,13ம் திருத்தச்சட்டம் என்று எங்களுடைய தலைமையிடமே ஒரு தீர்வு இல்லை அதுக்குள்ளை எங்கை சிங்களவன் தரப்போறான்? முதலில் தமிழர் எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ அதுக்கு பிறகு சிங்களவனைப்பார்ப்போம். :)

அப்போ

நாம் தெளிவாக இருந்தபோது சிங்களம் தந்ததோ?.

ஒற்றுமையாக இருந்தபோது பேசவந்ததோ?

இன்று ஒற்றுமையையும் அழித்து தான் நினைத்தவர்களை எமக்கு எதிரியாக்கிவிட்டால் நாம் பிரிந்த நிற்கின்றோமா?

சிங்களத்தை பாராட்டியாகவேண்டும்

அது நினைப்பதெல்லாம் எம்மிடம் வெற்றியாகிறது :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவை போல பல பேர் தற்போது புலம் பெயர் நாட்டில் தொடங்கி விட்டார்கள்...புலிகள் இருக்கும் வரை அவர்களை உசுப்பேற்றி,உசுப்பேற்றி முள்ளி வாய்க்கால் வரைக்கும் கொண்டு வந்து விட்டு,விட்டு அந்த போரில் புலிகள் தோற்றதும் தற்போது சொல்கிறார்கள் தலைமையிடம் தீர்வே இல்லையாம்...பாவம் இவர்கள்

ரதி அக்கா, உங்களை நினைக்க என்ன சொல்ல என்று தெரியவில்லை அக்கா.

நீங்கள் நான் முதல் எழுதியவைகளையும் படியுங்கள் நான் எப்போதும் சரி,எனக்கு நியாயம் என்று எண்ணுவதை தான் எழுதுவேனே தவிர புலிகள் , எலிகள் என்று எழுதவில்லையே? இதில் நீங்கள் மேற்கோள் காட்டியதில் எங்கே புலிகளை மட்டும் குறை கூறி இருக்கிறேன்? எல்லா தமிழர்களையும் தானே சொன்னேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறார்கள் என்று?

வார்த்தைக்கு வார்த்தை பிரதேசவாதம்,கருணா பற்றி எல்லாம் பேசின நீங்கள் எல்லாம் இன்று நியாயம் சொல்கிறீர்கள்? எப்படித்தான் நேரத்துக்கு நேரம் ஞானம் பிறக்குதோ? சொன்னால் நாங்களும் வசதிக்கு ஏத்தபடி மாறலாம் தானே?

நியாயத்தை கதையுங்கள் அது புலியா இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. அதை விடுத்து யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மாயையை உருவாக்காதீர்கள். அது இன்னும் இன்னும் முள்ளிவாய்க்கால் முடிவுகளைத்தான்

ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ

நாம் தெளிவாக இருந்தபோது சிங்களம் தந்ததோ?.

ஒற்றுமையாக இருந்தபோது பேசவந்ததோ?

இன்று ஒற்றுமையையும் அழித்து தான் நினைத்தவர்களை எமக்கு எதிரியாக்கிவிட்டால் நாம் பிரிந்த நிற்கின்றோமா?

சிங்களத்தை பாராட்டியாகவேண்டும்

அது நினைப்பதெல்லாம் எம்மிடம் வெற்றியாகிறது :(

விசுகு அண்ணா நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று நான் நினைப்பது

நாங்கள் மனதளவில் இல்லாமல் வார்த்தையளவில் தான் விசுவாசமகா இருந்திருக்கிறோமா என்று தான். ஏன் என்றால் இந்தியாவில் ஒரு மாநிலமுதல்வர் ஹெலிகொப்டர் விபத்தில் இறந்ததுக்கு 500க்கு மேற்பட்டவர்கள் தற்கொலை,அதிர்ச்சியில் இறந்தார்கள் ஆனால் வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த தேசியத்தலைவர்,வீரத்தளபதிகள் வீரமரணம் அடைந்த போதும்(தேசியத்தலைவர் இறக்கவில்லை என்று நம்பினால் விடுவோம். தீபன் அண்ணா, சொர்ணம் அண்ணா போன்றவர்கள் ஆவது)யாருக்கும் அதிர்ச்சி வந்ததாகவாவது கேள்விப்பட்டோமா? ஏன் இத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை , நேரடியாக கொலை செய்வதை வீடியோவில் பார்த்த பின்னராச்சும் ஏதாவது தோன்றியதா?

(அதுக்காக கொலையை ஆதரிக்கிறேன் என்று சொல்லிப்போடாதையுங்கோப்பா)

நாங்கள் எப்போதுமே ஒற்றுமையாக இருக்கவில்லை இருந்தது போல நடித்தோம்

அப்படி இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. திருவிழாவிலை வேடிக்கை பார்க்க வந்தவனை எல்லாம் நம்பினது தான் அவர்கள் செய்த தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

. ஏன் என்றால் இந்தியாவில் ஒரு மாநிலமுதல்வர் ஹெலிகொப்டர் விபத்தில் இறந்ததுக்கு 500க்கு மேற்பட்டவர்கள் தற்கொலை,அதிர்ச்சியில் இறந்தார்கள் ஆனால் வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த தேசியத்தலைவர்,வீரத்தளபதிகள் வீரமரணம் அடைந்த போதும்(தேசியத்தலைவர் இறக்கவில்லை என்று நம்பினால் விடுவோம். தீபன் அண்ணா, சொர்ணம் அண்ணா போன்றவர்கள் ஆவது)யாருக்கும் அதிர்ச்சி வந்ததாகவாவது கேள்விப்பட்டோமா? ஏன் இத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை , நேரடியாக கொலை செய்வதை வீடியோவில் பார்த்த பின்னராச்சும் ஏதாவது தோன்றியதா?

ஒரு இனத்திற்க்காக 30ஆயிரத்திற்கு மேல் இளையோர்,யுவதிகள் தற்கொடையானபின்பும் இப்படி ஒரு கேள்வி உங்களிடமிருந்து வருகிறது....

ஒரு தனிமனிதனுக்காக(இந்திய முதலவர்) உயிர்விடுவதை விட இனத்திற்க்காக உயிர்விட்டவர்கள் மேலானவர்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலைமைகளை மிகவும் கூர்ந்து கவனிக்கிறோம். :lol:

  • தொடங்கியவர்

31 may 20011

தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 63

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =2,435

98%

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர் = 98%

தெரியாமல் கேக்கிறேன்... உந்த தமிழீழம் விசர்க்கூத்து தேவைதானோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

31 may 20011

தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 63

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =2,435

98%

தெரியாமல் கேக்கிறேன்... உந்த தமிழீழம் விசர்க்கூத்து தேவைதானோ?

"'கேழ்வி' கேட்பதற்கும் ஒரு தகுதி, தராதரம் வேண்டாமோ?" என்று நினைக்கின்றார்கள் போலும்

31 may 20011

தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 63

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =2,435

98%

தெரியாமல் கேக்கிறேன்... உந்த தமிழீழம் விசர்க்கூத்து தேவைதானோ?

பனங்காய்,

பார்வையாளர்களாக இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது.

  • தொடங்கியவர்

"'கேழ்வி' கேட்பதற்கும் ஒரு தகுதி, தராதரம் வேண்டாமோ?" என்று நினைக்கின்றார்கள் போலும்

கேள்வி கேப்பதற்க்கு தகுதி தராதரம் தேவையில்லை.. உங்களை மாதிரி ஆக்கள் சந்திக்கு வந்தால் யாரும் கேள்வி கேப்பர்கள்.. பதிலை சொல்லோனும் அல்லது பொத்திக்கொண்டு போகொணும்.. இன்னும் ஏன் செத்துப்போன பிணத்தை எடுத்துவைத்து கூத்தடிக்கிறீர்கள்? ஒதுங்க வேண்டியதுதானே... <_<

.

.

.

பனங்காய்,

பார்வையாளர்களாக இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது.

நிச்சயமாக.... :rolleyes:

.

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.