Jump to content

Recommended Posts

Posted
10 hours ago, yohavathy said:

வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை  யோகவதி  yohavathy  என மாற்றிவிடவும். கடவு ச்  சொல்லை மாற்ற முற்படட போது  மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?

வணக்கம் நிலாமதி அக்கா.

https://yarl.com/forum3/profile/5124-நிலாமதி/

ஏற்கனவே உள்ள உங்களது கணக்கினூடாக உள்நுழைவதில் பிரச்சனையா ?

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

Posted

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, yohavathy said:

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

இதென்னப்பா அக்காவுக்கு வந்த சோதனை புள்ளிகள் அனைத்தும் புள்ளி பதிவேட்டில் பதிந்து பத்திரமாக உள்ளது 

  • Like 1
Posted
57 minutes ago, yohavathy said:

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

தனிமடல் அனுப்பியுள்ளேன், பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, yohavathy said:

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

பெயர் மாறினாலும் பரவாயில்லை, எதுக்கு அந்த பச்சை புள்ளிகள் நிலாமதி அக்கா?

சும்மா வேடிக்கைக்காக சொன்னேன், 

அவை கண்ணியமாக நீங்கள் கள உறவுகளுடன் பழகியதற்கான அடையாளங்கள்.

யோகவதி பெயர் நல்லாவே இல்லை.

பெயரும் மாறகூடாது பச்சைபுள்ளிகளூம் மாறகூடாது.

நிர்வாகம் நிலாமதி அக்காவுக்கு உதவி செய்யட்டும், மீண்டும் அதே பெயருடன் ஆக்கத்துடன் வருக.

  • Like 1
Posted

உங்கள்  அக்கறைக்கு நன்றி . எனக்கு நிலவாக தான் இருக்க விருப்பம். பாப்போம் ஒரு வழி கிடைக்கமலா போகும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் நிர்வாகத்துக்கும்  ,உறவுகளுக்கும் குறிப்பாக இணையவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

  • Like 7
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/8/2021 at 23:27, yohavathy said:

வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை  யோகவதி  yohavathy  என மாற்றிவிடவும். கடவு ச்  சொல்லை மாற்ற முற்படட போது  மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?

உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்க  சற்று தாமதமாகி விடடீர்கள்  .  ஏற்கனவே  கொடுத்தாகி விடடது.  😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாமதி

முயற்சி திருவினையாகும்.  அது எந்தக் களத்திலும், எந்தக் காலத்திலும். 😌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁

 

5 hours ago, நிலாமதி said:

நீங்க  சற்று தாமதமாகி விடடீர்கள்  .  ஏற்கனவே  கொடுத்தாகி விடடது.  😄

Auction GIF by Moondoq | Gfycat

ஏலம்  விட்டிருந்தால்.... நல்ல விலைக்கு போயிருக்கும். :grin:
இப்ப... அறா  விலைக்கு, யாரோ வாங்கி விட்டார்களே... 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁

பழைய டயரியில் இருந்து ஒன்று கிளம்பி இருக்குது எந்த வடலிபக்கமோ , வாய்க்கால் பக்கம் சைட் அடிச்ச பிள்ளையோ தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பழைய டயரியில் இருந்து ஒன்று கிளம்பி இருக்குது எந்த வடலிபக்கமோ , வாய்க்கால் பக்கம் சைட் அடிச்ச பிள்ளையோ தெரியாது 

இது அம்மன் கோயில் சோலைவனப் பக்கம்...:cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

இது அம்மன் கோயில் சோலைவனப் பக்கம்...:cool:

இன்னும் எத்தன கோயில் கோகிலா இருக்காங்களோ அந்த கோமணத்தானுக்கே வெளிச்சம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் எத்தன கோயில் கோகிலா இருக்காங்களோ அந்த கோமணத்தானுக்கே வெளிச்சம்

அந்த பசுமையான நினைவுகள் முள்ளாய் குத்த.....💘

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It - Discover & Share GIFs

தஞ்சமடைகின்றேன்↓ ...:cool:

Weissbier Richtig Einschenken

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, குமாரசாமி said:

அந்த பசுமையான நினைவுகள் முள்ளாய் குத்த.....💘

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It - Discover & Share GIFs

தஞ்சமடைகின்றேன்↓ ...:cool:

Weissbier Richtig Einschenken

ஆனாலும் நீங்கள் ரொம்ப காஸ்ட்லி .........ரோஜாச்செடியை பிடுங்கி தந்திருக்கிறாங்கள் ......எங்களுக்கெல்லாம் கிளுவை, பூவரசுதான்......!  😎

  • Haha 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனம் யாழ் நிர்வாகத்தினருக்கு,

எனது பட்டியலில் உள்ள Ignored Users கருத்துக்கள் திண்ணையில் காண்பிக்கப்படுவதை தவிர்க்க வழி உள்ளதா?

நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனம் யாழ் நிர்வாகத்தினருக்கு,

எனது பட்டியலில் உள்ள Ignored Users கருத்துக்கள் திண்ணையில் காண்பிக்கப்படுவதை தவிர்க்க வழி உள்ளதா?

நன்றி. 

திண்ணையில்கூட அவர்கள் பெயரை பார்க்க விரும்பவில்லையா? முடியல என்று சொல்ற அளவிற்கு அவ்வளவு குடைச்சல் தந்திருக்கிறார்கள் போல, சக கருத்தாளனாய் அதை வன்மையாக கண்டிக்க முயற்சி செய்கிறேன்.

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறட்டும் ☺️

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

யாழ் இணையத்திற்கு கடந்த வாரங்களாக வரமுடியவில்லை.. எனக்கு மீண்டும் edit செய்யும் வசதியை தரமுடியுமா? 

நன்றி.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரதி said:

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

ரதியின்…. பிரச்சினையை தீர்த்து வைக்க,

உடனடியாக மோகன் அண்ணாவை… மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

ரதியின்…. பிரச்சினையை தீர்த்து வைக்க,

உடனடியாக மோகன் அண்ணாவை… மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🙏🏽

கனவிலை ஏதோ நடந்திருக்கு......

பதிவும்...... நித்திரையில போட்டமாதிரி தான் தெரியுது....

நாளைக்கு வந்து.... எனக்கே தெரியாம... தாரோ எண்ட பெயரிலை பதிஞ்சிருக்கினம்..... எண்டு....

எதுக்கும்..... மோகன் அண்ணை..... ஆறுதலா வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதித் தங்கச்சி நதிக்கையோரம் இருப்பதால்.... தேற்றி ஆறுதல் அளிக்க, உள்ளம் கவரும் நதிக்கரைப் பாடல்கள் பல உண்டு.... மோகன் அண்ணா வரும்வரையில் அந்தப் பாடல்களைக் கேட்டு ஆறுதல் கொள்ளத் தங்கச்சியை வேண்டுகிறேன். 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரதி said:

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

எனக்கும் இவ்வாறு இருக்கிறது.  யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது  மீண்டும் ஆரம்ப த்தையே காட்டுகிறது ...பின்பு எந்த பக்கம் வேண்டுமென்று  எழுதிய பின் தான் கடைசியாக பதிந்த கருத்து தெரிகிறது .

Posted
10 minutes ago, நிலாமதி said:

எனக்கும் இவ்வாறு இருக்கிறது.  யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது  மீண்டும் ஆரம்ப த்தையே காட்டுகிறது ...பின்பு எந்த பக்கம் வேண்டுமென்று  எழுதிய பின் தான் கடைசியாக பதிந்த கருத்து தெரிகிறது .

அக்கா உங்களுக்கும் நித்திரையால் எழும்பி பார்க்கும் போது  ரதியை போல் பிரச்சனை உள்ளதா?

அபடியாயின் உங்கள் இருவருக்கும் ஒரே டோசை தரவுள்ளோம்.🤣😜

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
    • பழமையும் புதுமையும்  ·  Rejoindre   Shanmugam Apn  · otspoSenrdm8mtu5i553642hi4058h7 mt17i5m70clai96hf9hlf1f0flil  ·  இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். "Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். " அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.. " எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார். " Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். " Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் " பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........!  😂
    • எண்ணத்தை சொல்லுறது . .......!  😢
    • இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂  அத்துடன்... எல்லாத்தையும், வலு  உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து...  சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து  பக்காவாக செய்யும் போது தான்...  எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம்  கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான்.  🤣   எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்...   சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.