Jump to content

Recommended Posts

Posted
1 minute ago, வாத்தியார் said:

என்னத்தே செய்ய,  எனக்கும் இந்தப்பிரச்சனை இருக்கு. நிர்வாகம் நேரம் கிடைத்தால் மட்டுமே மாற்றும். அதுவரை நானும் காத்திருக்கலாம் என்று இருக்கின்றேன். 😂

வணக்கம் வாத்தியார். சரி செய்தாயிற்று. 🙂

54 minutes ago, ரதி said:

நிர்வாகத்திற்கு ,என்னால் கருத்துக்களை திருத்தவோ பச்சை போடவோ முடியவில்லை.கவனிக்கவும்  

வணக்கம் ரதி, இப்போது சரி 🙂

  • Like 1
  • Thanks 1
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎10‎-‎06‎-‎2022 at 22:57, இணையவன் said:

வணக்கம் வாத்தியார். சரி செய்தாயிற்று. 🙂

வணக்கம் ரதி, இப்போது சரி 🙂

நன்றி ...இப்ப யார் , யாருக்கு பச்சை குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கேலாதோ:unsure: 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/6/2022 at 13:36, ரதி said:

நன்றி ...இப்ப யார் , யாருக்கு பச்சை குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கேலாதோ:unsure: 
 
விடுப்பு ஒரு பக்கம் போகட்டும். இந்த பச்சை குத்துதல் நடைமுறை யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதா அல்லது வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதா அல்லது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுப்பு ஒரு பக்கம் போகட்டும். இந்த பச்சை குத்துதல் நடைமுறை யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதா அல்லது வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதா அல்லது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா?

நியாயவாதி அவர்களே! இது ஐப்பசி 24, 2020 அன்று பதியப்பட்ட உங்கள் கருத்து. அது எப்படிக் கருகி இன்று சந்தேகத்தை ஏற்படுத்தியது?🤔👇

ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! 

Edited by Paanch
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுப்பு ஒரு பக்கம் போகட்டும். இந்த பச்சை குத்துதல் நடைமுறை யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதா அல்லது வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதா அல்லது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா?

பச்சை குத்துறதே தேவையில்லாத ஆணி தான்...இப்ப யார் குத்திடுறது என்பதை பார்க்கேலாமல் மறைச்சு இருக்கினம் என்று நினைக்கிறன் ..அப்படி மறைச்சால் போல தங்களுக்கு விரும்பினவர்களுக்கு  பச்சை குத்தாமல் இருக்கப் போயினமோ?
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரதி said:

பச்சை குத்துறதே தேவையில்லாத ஆணி தான்...இப்ப யார் குத்திடுறது என்பதை பார்க்கேலாமல் மறைச்சு இருக்கினம் என்று நினைக்கிறன் ..அப்படி மறைச்சால் போல தங்களுக்கு விரும்பினவர்களுக்கு  பச்சை குத்தாமல் இருக்கப் போயினமோ?
 
ஒரு நாளைக்கு ஆறு ஏழு ஆணி சும்மாதான் தாறாங்கோ விருப்பமான இடங்களில் அடிச்சு விட எதையாவது அதில் தொங்கவிடலாம் தானே. 

ஆணியை புடுங்குவதை விட அடிப்பது இலகு என்பதால். நானும் இனி ஆணி அடிக்க யோசித்து உள்ளேன். 

9 hours ago, Paanch said:

நியாயவாதி அவர்களே! இது ஐப்பசி 24, 2020 அன்று பதியப்பட்ட உங்கள் கருத்து. அது எப்படிக் கருகி இன்று சந்தேகத்தை ஏற்படுத்தியது?🤔

ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! 

வினா தொடுத்தேன்.  மற்றும்படி அப்போது கேட்ட விடயங்கள் உண்மைதானே. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
காலையிலிருந்து விம்பகத்திற்கு படிமங்களை ஏற்றமுடியவில்லை.  உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Posted
6 hours ago, நன்னிச் சோழன் said:
காலையிலிருந்து விம்பகத்திற்கு படிமங்களை ஏற்றமுடியவில்லை.  உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

அதில் ஒரு பிழை உண்டு. பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
9 hours ago, இணையவன் said:

அதில் ஒரு பிழை உண்டு. பார்க்கிறோம்.

நன்றி ஐயனே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • ம்ம்முட்டி அதைவிட வேறொன்றும் சொல்லியாருந்தார். வேறு நாடுகளின் பிண்ணனியஉம் அந்த கொலைகளில் இருந்ததாக. அத்த வசனங்கள் எல்லாம் உண்மையா?
  • தலைவர் மாமாவின் மடியில் சாய்ந்துள்ளார் பி.ம. பாலச்சந்திரன் 2005-2008 (2005=< - = >2008)
  • பி.ம. பாலச்சந்திரன் 2005-2008 ஒரு தமிழீழ விடுதலைப் போராளியின் வாக்குமூலம்: "இவனுக்கு "பாலாயிரம்" என்றும் ஒரு பட்டப்பெயர் உண்டு. அது ஏனென்றால் இவன் சிறுவன் என்பதாலும் தேசியத் தலைவரின் மகன் (ஒரு நாட்டின் தலைவரின் மகன்) என்பதாலும் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதால் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அழைத்துச் சென்றாலும் பஜரோக்குள்ளேயேதான் அமர்ந்திருக்க வைக்கப்படுவார். அதனால் ஒரு... 
  • சமாதான காலத்தின் போது மடிக்கணினியில் விளையாடும் பி.ம. பாலச்சந்திரன்
  • சமாதான காலத்தின் போது கையில் நாய் பொம்மையை ஏந்தியபடி நிற்கும் பி.ம. பாலச்சந்திரன் பின்னாலை தலைவர் மாமா வரிப்புலியில் நிற்கின்றார்.
  • இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்!
  • உபயம்: கூகிள் ஆண்டவர்.
  • கையில் விளையாட்டுப்பொருள் கைபேசியுடன் பி.ம. பாலச்சந்திரன் 2004-2005
  • சமாதான காலத்தின் போது ஆரோ ஒருவரின் குழந்தையை மதி மாமி தூக்கி வைத்திருக்கிறார்
  • சமாதான காலத்தின் போது கலையரசன் நீச்சல் தடாகத்தில் குளிக்கும் பி.ம.பாலச்சந்திரனும் தலைவர் மாமாவும் 2004/2005 இது கடற்புலி போராளிகளின் நீரடி நீச்சல் பயிற்சிக்காக கட்டப்பட்டதாகும். அதில் அன்னவர்கள் ஒருநாள் ஓய்வெடுக்கின்றனர். 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'குளித்து முடிந்து திரும்பும் பாலா. பின்னால் கறுப்புக்... 
  • சமாதான காலத்தின் போது நிலம்மேல் நீச்சல் குளத்தில் மகனோடு பொழுதுபோக்கி ஓய்வெடுக்கும் தலைவர் மாமா இது வெளிநாட்டில் இருந்து வந்த அவருடைய தம்பியால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது ஆகும். இதைச் சிங்களவன் சொகுசு எனச் சொல்லித்திரிகிறான். (எங்கட வீட்டிலை எனது உடன்பிறப்பிற்கு இப்படி ஒன்றை எனது தாயார் கொழும்பில் இருந்து வாங்கிவித்தவர். அது மிகக் குறைந்தவிலை. அது 3 அடுக்குகள் கொண்டது; ஒரு...

நேற்றிலிருந்து ஒவ்வொரு தடவையும் புதிதாக யாழை திறக்கும் போது இது மட்டுமே வருகிறது.

பின்னர் றீபிரஸ் பண்ண உண்மை முகம் வருகிறது.

யாருக்காவது இப்படி?ஏன் இப்படி?

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

We're sorry, but a temporary technical error has occurred which means we cannot display this site right now.

Connection refused

You can try again by clicking the button below, or try again later.

இவ்வாறு எனக்கு அடிக்கடி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நன்னிச் சோழன் said:

We're sorry, but a temporary technical error has occurred which means we cannot display this site right now.

Connection refused

You can try again by clicking the button below, or try again later.

இவ்வாறு எனக்கு அடிக்கடி வருகிறது.

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்.

எனவே தொழில்நுட்பத்தில் அதிகம் மினைக்கெட மாட்டார்கள். ஓடும் மட்டும் ஓடட்டும். ☺️

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்..

..

Western-tiol-01.jpg

முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..!

'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ராசவன்னியன் said:

Western-tiol-01.jpg

முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..!

'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை.

கவலைதான். இருந்தாலும் முகநூலில்  யாழ்கள நண்பர்கள் மட்டும் குழுமம் அமைத்து  தற்போது உலாவும் பெயர்களுடன்  உரையாடலாம். கருத்துக்களை வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி இதற்கு என்று பேஸ்புக்கில் பிரத்தியேக கணக்கு ஒன்று ஆரம்பிக்க வேண்டுமே 🤔

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
22 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்.

எனவே தொழில்நுட்பத்தில் அதிகம் மினைக்கெட மாட்டார்கள். ஓடும் மட்டும் ஓடட்டும். ☺️

.

நிலைமை மாறுமென்று நம்புவோம்.

Posted
On 1/7/2022 at 23:57, குமாரசாமி said:

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்.

எனவே தொழில்நுட்பத்தில் அதிகம் மினைக்கெட மாட்டார்கள். ஓடும் மட்டும் ஓடட்டும். ☺️

.

யாழ் நிற்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் செயற்படவில்லை. மீண்டும் துளிர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும் நம்பிக்கையும். 

நிலவின் மறுபக்கத்தைப்போல் யாழின் தொழில்நுட்பம் எமக்குப் புதியது. எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். என்றுமில்லாதவாறு யாழில் நாம் எல்லோருமே பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இது. பார்க்கலாம்.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, இணையவன் said:

யாழ் நிற்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் செயற்படவில்லை. மீண்டும் துளிர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும் நம்பிக்கையும். 

நிலவின் மறுபக்கத்தைப்போல் யாழின் தொழில்நுட்பம் எமக்குப் புதியது. எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். என்றுமில்லாதவாறு யாழில் நாம் எல்லோருமே பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இது. பார்க்கலாம்.

நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி இணையவன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வாறு எதை தேடினாலும் வருகிறது. இதற்குத் தீர்வு தாருங்கோ. இதனால் பதிவுகளை திரும்ப திரும்ப தவறுதலாக பதியவேண்டி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

இவ்வாறு எதை தேடினாலும் வருகிறது. இதற்குத் தீர்வு தாருங்கோ. இதனால் பதிவுகளை திரும்ப திரும்ப தவறுதலாக பதியவேண்டி வருகிறது.

பொறுமைதான் இதற்கு தீர்வு.

பிழை காட்டினால் திரும்பவும் அந்தப் பக்கத்திற்கு refresh செய்துபோகலாம். Editor இல் இருப்பது காணாமல் போகாது என்பதால் நேரத்தை வீணாக்காமல் பதியலாம்! இதை எல்லாம் வெட்டியாடித்தான் இடைக்கிடை பதிவைப் போடுகின்றேன்! 13 வருடம் நொக்கியாவில் புது ஃபோன்களை பாவித்த பழக்கம்!  மக்கர் பண்ணினால் அதை எப்படி மேவி வேலை செய்யலாம் என்று பழகிப்போய்விட்டது😜

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் அப்பப்ப பதிவுகளில்  தடைகள் வரும், ஆனால் ஒரு 30செக்கன் கழித்து மீண்டும் பதிய சரியாகிவிடும்.......அதற்குள் ஒரு சீவல் வெத்திலையே எடுத்து நரம்பை கிள்ளி எறிந்து விட்டு சுண்ணாம்பு தடவி வாய்க்குள் போட்டு விட முடியும்......!   😁 

  • Haha 2
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்,

நான் ஒவ்வொரு தடவையும் யாழ் கருத்துக்களத்தினுள் உள் நுழையும்போது எனக்கு மின்னஞ்சல் எச்சரிக்கை வருகின்றது. இப்படி எனக்கு மின்னஞ்சல் வராமல் இந்த தெரிவை நீக்கிவிட முடியுமா? நன்றி!

spacer.png spacer.png spacer.png
spacer.png கருத்துக்களம் spacer.png
spacer.png spacer.png spacer.png
spacer.png
Hi நியாயத்தை கதைப்போம், 

You just logged in from a device we haven't seen you use before. 
 
Device *
Browser ***  
Estimated Location* ***
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வணக்கம் நிருவாகத்தினர்,

எனக்கு திண்ணை இல்லை. அதைக் காட்டும் படியாக செய்து தர ஏலுமா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிருவாகத்தினர்,

எனக்கு திண்ணை இல்லை. அதைக் காட்டும் படியாக செய்து தர ஏலுமா?

நன்றி

திண்ணையை மூடிவிட்டார்கள் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிருவாகத்தினர்,

எனக்கு திண்ணை இல்லை. அதைக் காட்டும் படியாக செய்து தர ஏலுமா?

நன்றி

35 minutes ago, ஏராளன் said:

திண்ணையை மூடிவிட்டார்கள் என நினைக்கிறேன்!

மீண்டும் இணைக்கப் படும் என்று… இணையவன் கூறி உள்ளார்.

  • Like 1
  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.