Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் நியாயமாய் தான் நடக்கிறது...நீங்கள் வந்து 2,3 ஜடியில் எழுதும் போது பார்த்துக் கொண்டு பேசாமல் தானே இருக்கிறது

இரண்டு மூன்று ஜடியில் எழுதும் போது பார்த்துக் கொண்டு பேசாமல் தானே இருக்கிறது

புரியவில்லை, இது மிகவும் வேதனைப்படுத்தும் விடயம் ஒருவர் மேல் குற்றம் சுமத்துவதானால் ஆதார பூர்வமானதாக இருக்க வேண்டும் அதை விடுத்து என்மீதும் களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.

  • Replies 157
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:o :o :o :o :o
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களம் அனுமதிக்கும் அனைத்தையும் இங்கே செய்யலாம், கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o :o :o :o :o

விசுகர்!கனடாவிலை நிண்டு கொண்டு கனக்க சேட்டைவிடாதையும்.....பொல்லாதவங்கள்.....தண்ணீக்கை தள்ளிவிழுத்திப்போடுவாங்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகர்!கனடாவிலை நிண்டு கொண்டு கனக்க சேட்டைவிடாதையும்.....பொல்லாதவங்கள்.....தண்ணீக்கை தள்ளிவிழுத்திப்போடுவாங்கள். :D

நாங்களும் இப்ப தன்ணீயிலதான் நிக்கிறம் :D :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் நியாயமாய் தான் நடக்கிறது...நீங்கள் வந்து 2,3 ஜடியில் எழுதும் போது பார்த்துக் கொண்டு பேசாமல் தானே இருக்கிறது

இது தமிழரசுமீது அவதூறு இல்லையா? இல்லையென்றால் அவர் 2,3 ஐடி வைத்திருப்பதற்கு ஆதாரம் எங்கே?? எங்கே?? எங்கே? (எதிரொலிக்குது :D)

  • கருத்துக்கள உறவுகள்

கீழ்தரமான வார்த்தைகளை பாவிப்போர் போயும் போயும், நீலிக் கண்ணிரால் அனுதாபம் தேட ஒரு திரி தர கேட்ட வார்த்தைகளுடன், உங்களை நக்கலடிக்கதான் யாழில் இணைந்தனான், உலகமாக கமெடி பண்ணுறிங்க, உங்களை சீண்ட 2 & 3 IDs, என்ன செய்ய காலம், கேட்கிறவர்கள் கேனபயல்களாக இருந்தால் எலியும் ஏறோப் பிளோன் ஓட்டுமாம்.

நான் ஒன்றும் யாழ் இணையத்திற்கு புதியவன் அல்ல, ஆமாம் எனக்கு இன்னுமொரு முகம் , sorry பெயர் உண்டு Tamil-son (http://www.yarl.com/forum3/index.php?showuser=3270). ஈழவன், கந்தப்பு, நெடுக்காலபோவான்,... இப்படி பல பேரின் எமது போரட்டத்திற்கான பல ஆக்கங்களையும் & கருத்துக்களையும் பார்த்து சேர்ந்தனான் அப்ப, ஆனால் என்னால் அப்ப என்ன இப்ப கூட தமிழில் வடிவாக type பண்ணத் தெரியா, அதுக்குள்ள மற்றவைய தாக்கப்போறன்.

இருன்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய். யாழில் இணைந்து யாரையும் புண்படுத்தனும் என்ற கீழ்தரமான எண்ணம் எனக்கில்லை, எனக்கு நீ தப்பாதான் தெரிகின்றாய் என்று பிரகாஸ்ராஜ் விக்ரமுக்கு அடிக்கடி சொல்லுவார் (பட பெயர் மறந்துவிட்டது). அப்படிதான் உங்கட காமெடி.

கன காலத்தின் பின் KOMAGAN இணைத்த (www.w3tamil_wk) தமிழில் எழுதும் தளத்தை பார்த்து நானும் முயற்ச்சி செய்து பார்ப்பம் என்று எனக்கு பிடித்த இன்னுமொரு பெயர் உடையார் உடன் புதிதாக யாழில் பிறந்தேன். யாழில் இணைந்த சில நாட்களின் பின் நிலாமுற்றத்திலும் அதே பெயரில் இணைந்தனான் (http://www.thamilworld.com/forum/). கொஞ்சம் போய் பாருங்க பாவனைப் பெயர் தமிழில் 'உடையர் என்று எழுதியிருக்கிறன் (ம்..ம்.. மோகண்ணாவிடம் வேண்டி இன்னும் மாற்றவில்லை அதுக்குள்ள இந்தச் சலசலப்பு).

எனக்கு மற்றவர்களை பற்றி கீழ்தரமாக நினைத்து நடக்க தெரியா வளரவும் இல்லை , நானும் பல வழியில் சொல்லிபார்த்தேன் உன் சுதந்திரம் என் மூக்கின் நுனி வரைதான் என்று, ம்.. ம்.. கேட்கலையே ம்.. ம்.. கேட்கலையே....முட்டை போட்டபின் கோழி எப்படி கொ...கொ..கொ.. என்று கொக்கரிச்சு கொண்டு திரிகின்றதோ, அதேமாதிரிதான் சிலபேர்.

நல்லமனதுடன் சிரிக்க தெரிந்த மனிதர்களுக்கு தான் நல்ல வார்த்தை பாவிச்சு பாராட்ட தெரியும், கள்ளம் கபட நேக்குடன் இருப்போர் எதையும் கெட்ட எண்ணத்துடன்தான் பார்ப்பார்கள். கன பேருக்கு பாரதக் கதை தெரியும் அதில் தருமன் & துரியோதனன் இருவரும் நகரை சுற்றி பார்த்த கதையும் தெரிந்திருக்கும், எல்லாம் பார்பவர்களின் பூனை கண்ணில் இருக்கு, பூனை ஒன்று தன்னை கண்ணாடியில் பார்த்து சிங்கமாக கர்ச்சித்துக் கொண்டிருக்கு, எப்ப கண்ண்டி உடைச்சு தன் சுய உருவத்தை பார்க்கப் போகின்றதோ. avatar7120.gif

என்ன எல்லா மனிதர்களும் ஒரேமாதிரி இருந்துவிட்டால் வாழ்க்கையில் சுவையேது.

ஏதோ எழதனும் போல இருந்திச்சு எழுதிட்டன், யாழில் இணைந்ததே சந்தோசமாக இருப்பதற்காகதான், இதுதான் நான் நீக்கிய பகுதி "இதை கேட்ட நம்ம சகோதரன் பாரதியின் மீசையை முறிக்கிக் கொண்டு (அவரின் அம்மா ஆசை ஆசையாக மஞ்சள் பூசியதின் வினை) யார் காதலை பற்றி எழுதினாலும் கருத்து எழுதத் தவறுவதில்லை என்று". இதை நீங்குகள் என்று பண்பா எழுதியிருந்தால் நல்லவிதமா நல்லவிதமா பதில் எழுதியிருப்பன்.

நெடுக்குடன் எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்ல, அவர் என்ர நண்பேன்ட. நெடுக்கு இப்ப உங்கட அழகிய திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை சொல்லுங்க தப்பு என்று, நான் நிலாவிலேயே இருந்திடிறன்.

நாடோ ஓடு ஓடு என்கிறது சுடுகாடோ வா வா என்று கூவி அழைக்கிறது, இருக்கிற சொற்ப காலத்தில் இதுவேற

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது

இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்

எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா

பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா

பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா

ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா

அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா

கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா

எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்

எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற கைதான் அணைக்கும்

பாடியவர்: திருச்சி லோகநாதன்

அடிக்கிற கைதான் அணைக்கும் 

அணைக்கிற கைதான் அடிக்கும்

இனிக்கிற வாழ்வே கசக்கும் 

கசக்கிற வாழ்வே இனிக்கும்

புயலுக்குப் பின்னே அமைதி - வரும் 

துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி

புயலுக்குப் பின்னே அமைதி - வரும் 

துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி

புயலுக்குப் பின்னே அமைதி - வரும்

துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி

இருளுக்குப் பின் வரும் ஜோதி

இதுதான் இயற்கை நியதி

இருளுக்குப் பின் வரும் ஜோதி

இதுதான் இயற்கை நியதி

இதுதான் இயற்கை நியதி

அடிக்கிற கைதான் அணைக்கும் - பலே

அணைக்கிற கைதான் அடிக்கும்

இனிக்கிற வாழ்வே கசக்கும்

கசக்கிற வாழ்வே இனிக்கும்

அடிக்கிற கைதான் அணைக்கும்

இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி

இடிக்கிற வானம் கொடுக்கும்

இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி

இடிக்கிற வானம் கொடுக்கும்

இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி

இடிக்கிற வானம் கொடுக்கும்

விதைக்கிற விதை தான் முளைக்கும்

இதுதான் இயற்கை நியதி - ஹுக்

விதைக்கிற விதை தான் முளைக்கும்

இதுதான் இயற்கை நியதி

இதுதான் இயற்கை நியதி

அடிக்கிற கைதான் அணைக்கும்

அணைக்கிற கைதான் அடிக்கும்

இனிக்கிற வாழ்வே கசக்கும்

கசக்கிற வாழ்வே இனிக்கும்

அடிக்கிற கைதான் அணைக்கும்

அணைக்கிற கைதான் அடிக்கும்

இனிக்கிற வாழ்வே கசக்கும்

கசக்கிற வாழ்வே இனிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

படம்: என் ராசாவின் மனசிலே

பாடல்: போடா போடா புண்ணாக்கு

இசை: இசைஞானி இளையராஜா

ஏலே சின்ராசு

என்டா

நம்ம காவக்கார மாயாண்டியண்ண பார்த்து ஊரே பயப்படுதே.....

அந்த மாயாண்டியண்ண பாட்டுபடிச்சா எப்படியிருக்கும்

மாயாண்டியண்ணனுக்கு சிரிக்கவே தெரியாது அவரு போய் பாட்டுபடிக்கிறதா

சிரிக்க தெரியாத ஆளு பாட்டுபடிச்சா எப்படியிருக்கும்....

ஆ..........

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

அட கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

அட கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

ம்......ம்..........ம்........

என்னாடா செய்யிருங்க....

ம்........ம்..........

ஏய் ஏய் இப்ப ஏன்டா அழுறீங்க

எப்படியும் நீ அடிக்க போற

முதலையே அழுதுட்டா அடிக்கமாட்டீல

ஏய் பக்காலி தப்பு பண்ணுனா தான் அடிப்பேன்

என்னடா பாட்டு படிச்சிட்டு இருந்தீங்க

இவ தானேண்ணே நீமாதிரி பாட்டுபடிச்சான்

என்னை மாதிரி பாட்டு படிச்சான்னா

படிக்கிறதெல்லாம் பாட்டாயிரமாடா

பாவலர் வரதராசன் பாட்டுகேட்டா

காட்டுபயலுக்கெல்லாம் புத்திவந்திரும்

இப்ப என்னைய பாரு

வரதராசன் பாட்டை கேட்டு கேட்டு

எவ்வளவு விவரமா இருக்கேன்.....

அப்படி படிக்கணும்

உனக்கெல்லாம் எப்படி தெரிய போகுது

சரி பாடு பார்ப்போம்

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

ஏய் நிறுத்துடா

புண்ணாக்கு ஆமணக்குண்டு

அதுண்ணே நீ எவனையும் மதிக்கிறதில்லையா

உன்னை பத்தி எவன் சொன்னாலும் நீபாட்டுக்கு போயிட்டுயிருக்கியா

அத நீ அவங்களை பார்த்து பாடுற மாதிரி

போடா போடா புண்ணாக்கு பாடிட்டுறிங்கா.....

அது என்னடா தப்பு கணக்கு

உன்னை பத்தி தப்பு தப்பா பேசாறாங்கிள

அதான் போடா தப்பு கணக்கு

என்னண்ணே சரி தானே

சரி சரி பாடு.....

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

பல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

பல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

நான் ஏத்தி கட்டும் வேட்டிகட்டு இதுவரைக்கும்

அதை மாத்திகட்ட எவனும் இன்னும் பிறக்கவில்ல

ஏ மாத்துறவன் ஏய்க்கிறவன் எதுக்கிறவன்

என்னை தூக்கிறவன் குதிக்கிறவன் எனக்கொன்னு

ஏய்......ஏய்......

அங்கவச்சு பொங்கவச்சு உன்னுடைய வீடை கட்டு

அன்பு கிட்டு போச்சுதுன்னா

மண்ணை விட்டு கெட்டவுட்டு

அங்கவச்சு பொங்கவச்சு உன்னுடைய வீடை கட்டு

அன்பு கிட்டு போச்சுதுன்னா

மண்ணை விட்டு கெட்டவுட்டு

மடிச்சுவச்ச சோறு

அது கிடைக்கலைன்னா போடா

குடிக்க ஒரு கூலு

இப்ப இருக்கு இருக்கு வாடா

திறந்திருக்கு கேட்டு

அது என்னுடைய ரூட்டு

வெடிக்கதொரு வேட்டு

அது பாவலரு பாட்டு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

தல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

தல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

சோலையம்மா பத்தி பாடு.............

சோலையம்மா பத்தி பாடு.............

சோலையம்மா பத்தி பாடு.............

சோலையம்மா பத்தி பாடலாம்.............

சோலையம்மா பத்தி பாடு.............

வீட்டுக்கொரு விளக்கு வைக்க

சோலையம்மா

நீ காட்டுக்கு போய் பாருக்கனுமா

வேலையம்மா

நான் காத்திருக்கேன் செய்வதற்கு

ஏவலம்மா

நீ இருக்குமிடம் எனக்கொரு

கோயிலம்மா.....

ஏய்........ஏய்........

மண்ணெடுத்து கட்டிவச்சா

மறைச்சு போகுமுன்னு

அன்பெடுத்து கட்டிவச்சேன்

உன்வீட்டை சோலையம்மா

மண்ணெடுத்து கட்டிவச்சா

மறைச்சு போகுமுன்னு

அன்பெடுத்து கட்டிவச்சேன்

உன்வீட்டை சோலையம்மா

கண்ணிடிச்சா காளை

விழும் தண்ணிக்கிலை கணக்கு

தண்ணியில பின்ன அழைஞ்சா

இடம் கூட இல்லை எனக்கு

திறந்திருக்கு கேட்டு

அது என்னுடைய ரூட்டு

வெடிக்கதொரு வேட்டு

அது பாவலரு பாட்டு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

தல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

தல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப என்னால மனக்கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குடன் எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்ல, அவர் என்ர நண்பேன்ட. நெடுக்கு இப்ப உங்கட அழகிய திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை சொல்லுங்க தப்பு என்று, நான் நிலாவிலேயே இருந்திடிறன்.

எனக்கு இந்தப் பிரச்சனையின் அடியும் புரியல்ல முடியும் புரியல்ல நண்பரே. (ஏதேனும் ஆக்கங்களை நீங்கள் நெடுக்கு என்ற பெயரை சம்பந்தப்படுத்தி எழுதி இருந்தால்.. அதை நாங்கள் படிக்காமல் விட்டிருந்தால்.. தயவுசெய்து அதற்கான இணைப்பை வழங்கினால்.. மேற்கொண்டு அதைப் படித்துவிட்டு கருத்துச் சொல்லலாம். மற்றும்படி.. இந்தத் தலைப்பில் கருத்துச் சொல்ல எனக்கு அவசியமிருப்பதாக நான் உணரவில்லை.) இருந்தாலும்.. இவ்வாறான விடயங்களில் எனக்குள் உதிக்கும் பொதுவான கருத்தைச் சொல்லி விட்டுச் செல்கிறேன்..

பொதுவாக என்னைப் பொறுத்த வரை.. எனது மற்றும் களத்தின் பிற கள உறவுகளின் (உடையார் ஆகிய நீங்கள் உட்பட) பிறைவேசிக்குள் ஊடுருவாத நாகரிகம் உள்ள கள விதிகளுக்கு உட்பட்ட எந்த வகையில் எழுதப்படும் எந்த வகையான ஆக்கங்களையும் நான் ரசிப்பேன். அவை தொடர்பில் என் எண்ணத்தில் தோன்றும்.. நேரான கருத்திருந்தால் அதைச் சொல்வேன். எதிரிடையான கருத்திருந்தால் அதையும் சொல்வேன். என்னைப் போலவே மற்றவர்களுக்கும் இக்களத்தில் எல்லா உரிமையும் உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்பவன் நான். அந்த வகையில் எனக்கு பிரச்சனையை.. மன உளைச்சலை.. கடுப்பை.. ஏற்படுத்தக் கூடிய எந்த ஆக்கத்தையும் நான் நீங்கள் பதிவிட்டு இன்னும் படிக்கவில்லை. அந்த வகையில் எனக்கு உங்களின் கருத்தாடல் தொடர்பில் பிரச்சனைப்படவோ.. கருத்துச் சொல்லவோ உரிமை இருப்பதாக தெரியவில்லை உடையார்.

நாங்கள் (நானும் உடையாரும் பிற கள உறவுகளும்) கருத்துக்களத்தில் சக உறவுகள்.. வெளியில் சக மனிதர்கள். இதுதான் நிஜம் இங்கு. இதற்கு மேல் கருத்துச் சொல்ல ஏதுமில்லை. என் சார்ந்து உங்களில் தவறு காண நீங்கள் பதிவிட்டதாக நான் எதனையும் பார்க்கவும் இல்லை.. படிக்கவும் இல்லை உடையார். அந்த வகையில்.. எதை நான் தப்பென்று மொழிவது..???!

மேலும் பிற கள உறவுகள் அவரவர் நிலை சார்ந்து தெரிவிக்கும் கருத்துக்களோடு முழுமையாக நான் உடன்பட முடியாது. அதேபோல் அவர்களின் சொந்த நிலைப்பாட்டை இட்டு நான் ஏன் அதிக அக்கறை செய்ய வேண்டும். இந்தப் பிரச்சனை எமக்குள் உள்ள ஒன்றாக தெரியவில்லை உடையார். அந்த வகையில் நீங்கள் நெடுக்கு தொடர்பில் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. மேலும் எனக்கு தவறென்று படுவதை நிர்வாகத்திற்கோ.. உங்களுக்கோ முதலில் அறியத் தருவேன்.அதேபோல் மற்றவர்கள் தவறென்று உணர்த்துவதை சுட்டிக்காட்டினால் உண்மையில் அதில் தவறு இருக்கும் பட்சத்தில் (மற்றவர்கள் திருப்திப்படுத்துவதற்காக ஜால்ரா எல்லாம் போட மாட்டேன்.) நானும் திருத்திக் கொண்டிருக்கிறேன்... திருத்திக் கொள்வேன். அவ்வளவே.

இங்கு நீங்கள் நெடுக்கு சார்ந்து அச்சப்பட ஏதும் இல்லை. நீங்க எனக்கு மற்ற கள உறவுகள் போல.. ஒரு நல்ல கருத்துக்கள நண்பேண்டா. அவ்வளவே. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நன்றி எனக்கு தெரியும் உங்கள் பதில், மன்னிக்கவும் இதுதான் http://www.yarl.com/forum3/index.php?showtopic=90379&st=0 அந்த இணைப்பு, இணைக்க தவறிவிட்டேன்.

இனி தேன் நிலாவுக்கு நான் போக சரி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நன்றி எனக்கு தெரியும் உங்கள் பதில், மன்னிக்கவும் இதுதான் http://www.yarl.com/...opic=90379&st=0 அந்த இணைப்பு, இணைக்க தவறிவிட்டேன்.

இனி தேன் நிலாவுக்கு நான் போக சரி

அடப்பாவிகளா.. இதுக்கெல்லாமாவா.. அடிபடுவாங்க. தலைப்புப் போட்டு பின்னுவாங்க..! ஜஸ்ட் ஜோக்ஸ் என்னே. :lol::D

இப்படி பார்த்தா.. நாங்க பள்ளில.. யுனி வழிய.. வெடித்த.. வெடிக்கிற.. ஜோக்ஸுகளுக்கு பந்தி பந்தியா எழுதின.. மன்னிப்பு போஸ்டர்கள் எல்லோ ஒட்டி ஆளாளட்ட மன்னிப்பு கேட்க வேணும்..! வேணுன்னா.. ஒன்று செய்யலாம்.. பிரண்சுன்னா.. நாங்க இப்படித்தான் இருப்பம்.. என்று ஒரு போஸ்டர் அடிச்சு யாழில ஒட்டிடுவமா...! :lol:

யான் பள்ளில இருக்கிறப்ப.. அயலில ஓர் அழகான பெண் குட்டி. யான் அந்தப் பெண் குட்டியோட பறஞ்சது கூட இல்ல. கோவிலுக்கு யான் போகின்.. அப்பெண் குட்டியும் வரும்.. ஏன்னா வெள்ளிக்கிழமை.. கோவிலுக்கு யான் போவது போல்.. ஜனம் வருவது சகஜம். ஆனா.. யான் படிச்ச பசங்க பள்ளில இருந்தவங்க அப்பெண் குட்டி மேல இஸ்டப்பட்டு.. நம்மள அந்த பெண் குட்டி கூட சேர்த்து வைச்சே.. மணிக் கணக்கா.. கடலை போடுறது. யான் கோபிச்சும்.. என் செய்வது.. யான்.. மெளனமே காத்தது. இப்போ அப் பெண் குட்டி.. ஆயாள் பிரேமிச்சவன் கூட.. செற்றிலாகி வருசக் கணக்கா வாழுது. யான் இங்கிட்டு இப்பவும் கடலை போடுது.

சோ.. யாழில வெல்ல.. ரேக் இற் ஈசி மச்சி. நம்ம மனசு பிளாங்கா இருந்தா.. அடுத்தவங்க சொல்லுறது.. ஆரம்பத்தில் கோபத்தை எழுப்பினாலும்.. பின்னர் அதில் அர்த்தமில்லை என்பதை அவங்களுகே (கோபத்தை வரவழைக்கிறவங்க உட்பட எல்லோருக்கும்) உணர வைக்கும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, என்ன அந்த மாதிரி சகிலான்ர படம் பார்த்து மலையள படிச்சனீங்களா, வெளுத்து வாங்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, என்ன அந்த மாதிரி சகிலான்ர படம் பார்த்து மலையள படிச்சனீங்களா, வெளுத்து வாங்கிறியள்

சகிலா ஆன்ரி.. விவேக்குத் தான் சரி. நமக்கு ரேஜ்ஜே வேற..! :lol::D யான்.. மலையாளம் பிரண்ஸ்ட் கூட பறையுறது. அப்ப பொறுக்கினது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யான் பள்ளில இருக்கிறப்ப.. அயலில ஓர் அழகான பெண் குட்டி. யான் அந்தப் பெண் குட்டியோட பறஞ்சது கூட இல்ல. கோவிலுக்கு யான் போகின்.. அப்பெண் குட்டியும் வரும்.. ஏன்னா வெள்ளிக்கிழமை.. கோவிலுக்கு யான் போவது போல்.. ஜனம் வருவது சகஜம். ஆனா.. யான் படிச்ச பசங்க பள்ளில இருந்தவங்க அப்பெண் குட்டி மேல இஸ்டப்பட்டு.. நம்மள அந்த பெண் குட்டி கூட சேர்த்து வைச்சே.. மணிக் கணக்கா.. கடலை போடுறது. யான் கோபிச்சும்.. என் செய்வது.. யான்.. மெளனமே காத்தது. இப்போ அப் பெண் குட்டி.. ஆயாள் பிரேமிச்சவன் கூட..  செற்றிலாகி வருசக் கணக்கா வாழுது. யான் இங்கிட்டு இப்பவும் கடலை போடுது.

യാഴ്പ്പാനത്തിലി സീസ്സി മാറും, ഇരുവ്തവൈയാ? അട, എന്ഗ്കലുക്ക് തെരിയാമല്‍ പൂസ്സീ..... a170.gifc_laugh.gif

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?

அது நேர்மையாக போகாட்டியும் நாங்கள் நேர்மையாக போவோம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழ்தரமான வார்த்தைகளை பாவிப்போர் போயும் போயும், நீலிக் கண்ணிரால் அனுதாபம் தேட ஒரு திரி தர கேட்ட வார்த்தைகளுடன், உங்களை நக்கலடிக்கதான் யாழில் இணைந்தனான், உலகமாக கமெடி பண்ணுறிங்க, உங்களை சீண்ட 2 & 3 IDs, என்ன செய்ய காலம், கேட்கிறவர்கள் கேனபயல்களாக இருந்தால் எலியும் ஏறோப் பிளோன் ஓட்டுமாம்.

நான் ஒன்றும் யாழ் இணையத்திற்கு புதியவன் அல்ல, ஆமாம் எனக்கு இன்னுமொரு முகம் , sorry பெயர் உண்டு Tamil-son (http://www.yarl.com/...p?showuser=3270). ஈழவன், கந்தப்பு, நெடுக்காலபோவான்,... இப்படி பல பேரின் எமது போரட்டத்திற்கான பல ஆக்கங்களையும் & கருத்துக்களையும் பார்த்து சேர்ந்தனான் அப்ப, ஆனால் என்னால் அப்ப என்ன இப்ப கூட தமிழில் வடிவாக type பண்ணத் தெரியா, அதுக்குள்ள மற்றவைய தாக்கப்போறன்.

இருன்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய். யாழில் இணைந்து யாரையும் புண்படுத்தனும் என்ற கீழ்தரமான எண்ணம் எனக்கில்லை, எனக்கு நீ தப்பாதான் தெரிகின்றாய் என்று பிரகாஸ்ராஜ் விக்ரமுக்கு அடிக்கடி சொல்லுவார் (பட பெயர் மறந்துவிட்டது). அப்படிதான் உங்கட காமெடி.

கன காலத்தின் பின் KOMAGAN இணைத்த (www.w3tamil_wk) தமிழில் எழுதும் தளத்தை பார்த்து நானும் முயற்ச்சி செய்து பார்ப்பம் என்று எனக்கு பிடித்த இன்னுமொரு பெயர் உடையார் உடன் புதிதாக யாழில் பிறந்தேன். யாழில் இணைந்த சில நாட்களின் பின் நிலாமுற்றத்திலும் அதே பெயரில் இணைந்தனான் (http://www.thamilworld.com/forum/). கொஞ்சம் போய் பாருங்க பாவனைப் பெயர் தமிழில் 'உடையர் என்று எழுதியிருக்கிறன் (ம்..ம்.. மோகண்ணாவிடம் வேண்டி இன்னும் மாற்றவில்லை அதுக்குள்ள இந்தச் சலசலப்பு).

எனக்கு மற்றவர்களை பற்றி கீழ்தரமாக நினைத்து நடக்க தெரியா வளரவும் இல்லை , நானும் பல வழியில் சொல்லிபார்த்தேன் உன் சுதந்திரம் என் மூக்கின் நுனி வரைதான் என்று, ம்.. ம்.. கேட்கலையே ம்.. ம்.. கேட்கலையே....முட்டை போட்டபின் கோழி எப்படி கொ...கொ..கொ.. என்று கொக்கரிச்சு கொண்டு திரிகின்றதோ, அதேமாதிரிதான் சிலபேர்.

நல்லமனதுடன் சிரிக்க தெரிந்த மனிதர்களுக்கு தான் நல்ல வார்த்தை பாவிச்சு பாராட்ட தெரியும், கள்ளம் கபட நேக்குடன் இருப்போர் எதையும் கெட்ட எண்ணத்துடன்தான் பார்ப்பார்கள். கன பேருக்கு பாரதக் கதை தெரியும் அதில் தருமன் & துரியோதனன் இருவரும் நகரை சுற்றி பார்த்த கதையும் தெரிந்திருக்கும், எல்லாம் பார்பவர்களின் பூனை கண்ணில் இருக்கு, பூனை ஒன்று தன்னை கண்ணாடியில் பார்த்து சிங்கமாக கர்ச்சித்துக் கொண்டிருக்கு, எப்ப கண்ண்டி உடைச்சு தன் சுய உருவத்தை பார்க்கப் போகின்றதோ. avatar7120.gif

என்ன எல்லா மனிதர்களும் ஒரேமாதிரி இருந்துவிட்டால் வாழ்க்கையில் சுவையேது.

ஏதோ எழதனும் போல இருந்திச்சு எழுதிட்டன், யாழில் இணைந்ததே சந்தோசமாக இருப்பதற்காகதான், இதுதான் நான் நீக்கிய பகுதி "இதை கேட்ட நம்ம சகோதரன் பாரதியின் மீசையை முறிக்கிக் கொண்டு (அவரின் அம்மா ஆசை ஆசையாக மஞ்சள் பூசியதின் வினை) யார் காதலை பற்றி எழுதினாலும் கருத்து எழுதத் தவறுவதில்லை என்று". இதை நீங்குகள் என்று பண்பா எழுதியிருந்தால் நல்லவிதமா நல்லவிதமா பதில் எழுதியிருப்பன்.

நெடுக்குடன் எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்ல, அவர் என்ர நண்பேன்ட. நெடுக்கு இப்ப உங்கட அழகிய திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை சொல்லுங்க தப்பு என்று, நான் நிலாவிலேயே இருந்திடிறன்.

நாடோ ஓடு ஓடு என்கிறது சுடுகாடோ வா வா என்று கூவி அழைக்கிறது, இருக்கிற சொற்ப காலத்தில் இதுவேற

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது

இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்

எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா

பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா

பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா

ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா

அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா

கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா

எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்

எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

நான் ஒன்றும் எனக்கு அனுதாபத்தை தேட இத் திரியைத் தொடங்கவில்லை...உங்களை விட பண்பற்ற முறையில் என்னாலும் எழுத முடியும் ஆனால் பண்பாக எழுதி வந்த ரதி திடிரென பண்பற்ற முறையில் எழுதினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அது தான் காரணம்....நான் இத் திரியில் சொல்லி விட்டேன் யாரும் இனி மேல் யாராவது அநாகரீகமாக கருத்தாடல் செய்தால் அவர்கள் பாசையில் தான் போய்க் கொடுப்பேன்....மேலும் நீங்கள் ஒரு திரியில் ஆர‌ம்பித்ததை அத் திரியில் விட்டுட்டு போய் இருந்தால் நான் இத் தலைப்பை போட‌ வேண்டிய அவசியம் இருந்திருக்காது ஆனால் நீங்களோ அநாகரீகமாக3,4 தலைப்புகளில் கிண்ட‌ல் அடிக்கும் விதமாக எழுதி உள்ளீர்கள்

ஈழவன்,கந்தப்பு பார்த்து யாழில் இணைந்த நீங்கள் எப்படி பண்பாக,நாகரீகமாக எழுதுவது என்பதையும்,ஒரு திரியில் கருத்தாடல் செய்தால் அத் திரியை மறந்து விட்டு முதல் திரியில் இவன்/இவள் என்னைக் கேள்வி கேட்டவர்கள் தானே அதற்காக மற்றத் திரிகள் எல்லாம் தேடித் திரிந்து பழி வாங்க வேண்டும் என்றும் நினைக்க வேண்டாம்...நீங்கள் குறிப்பிட்ட ஈழவனோ,கந்தப்புவோ அப்படி செய்வதில்லை.

உங்களை மட்டும் சுட்டிக் காட்டி நீங்கள் இரு ஜடியில் வருகிறீர்கள் என சொல்லவில்லை பொதுவாக யாழில் உள்ள பல பேர் இரு ஜடியில் வருகிறார்கள் என்றே எழுதினேன்...நான் எங்கே உங்கள் தனி மனித சுதந்திரத்தில் குறுக்கிட்டேன் சொல்ல்லுங்கள் பார்ப்போம்?...இது கருத்துக் களம் நீங்கள் நினைத்ததை எழுது விட்டு போக இது உங்கள் சொந்த புளோக் இல்லை...எனக்கு சரி,பிழை எனப் பட்டதை நான் சுட்டிக் காட்டுவேன்...ஒரு கருத்தை பாராட்டிப் பேசினால் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் தப்பு என்டு சொன்னால் மட்டும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது?...நீங்கள் என்ன எழுதினாலும் கண்ணை மூடிக் கொண்டு ர‌சித்துப் போட்டு பச்சை குத்திப் போட்டு போக என்னாலே முடியாது.

நான் இந்த திரியை நீங்கள் நெடுக்ஸ்சை நக்கலடித்து விட்டீர்கள் என்பதற்காக ஆர‌ம்பிக்கவில்லை....நீங்கள் ஒரு திரியில் அவரை நக்கலடித்து இருந்தீர்கள் எனக்கு கேவலமாய் இருந்தது நான் சுட்டிக் காட்டினேன் நீங்கள் அதை நீக்கி விட்டிர்கள்...உங்களுக்கு அது தப்பாய் இருக்கா விட்டால் ஏன் மட்டுறுத்தினர் வரும் முன் அதை நீக்கினீங்கள்?...நான் பண்பாக சொல்லாமல் வேறு எப்படி சொன்னேன்?...என்னிடம் அதிகாரம் இருந்ததா? அதை காட்டி அந்த பதிவை நீக்க சொல்லி மிரட்டினேனா? அல்லது உங்களை மாதிரி அநாகரீகமாக கருத்தாடி இருந்தேனா? அந்த திரி என்னும் உள்ளது வாச‌கர்கள் சொல்லட்டும்...உங்களை சொல்லி குற்றம் இல்லை நீங்கள் வளர்ந்த வளர்ப்பு அப்படி.

முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் கண்ணாடியே சுக்கு நூறாகப் போகும்?...தன் நிலை தெரியாத உங்களை நினைக்க எனக்கு பரிதாபமாய் இருக்கு...எங்கட‌ ஜந்து விர‌ல்கள் கூட‌ ஒரு மாதிரி இருப்பதில்லை தமிழர்கள் என்பதற்காக எல்லோரும் ஒரே மாதிரி இருப்பார்களா என்ன?

நேர‌மாகி விட்டதால் மிச்சத்தை இர‌வு வந்து எழுதுகிறேன்

அவ்ரும் பிழைவிட்டார் , நீங்களூம் பிழைவிட்டீங்கன்னு நியாயப்படுத்திக்கொண்டோ .... , இல்ல

அவர் செய்தது மட்டும்தான் சரியா? நான் செய்ததும் சரியென்று திருப்திபட்டுக்கொண்டோ...

அதுவும் இல்லைனா ..நான் செய்ததுமட்டுமே சரின்னு உங்க மனசுக்குள்ளே நிறுவிக்கொண்டோ..........

இருவரும் இத்தோட இந்த சண்டைய ப்ளீஸ் நிறுத்திக்குங்கப்பா!

தாங்கல!

முதல்ல இப்பிடியான சண்டைகளுக்குன்னு ஒரு தனியிடம்..

மாண்புமிகு.மோகன் அமைச்சு தந்தா தேவல!

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரியை நீங்கள் நெடுக்ஸ்சை நக்கலடித்து விட்டீர்கள் என்பதற்காக ஆர‌ம்பிக்கவில்லை....நீங்கள் ஒரு திரியில் அவரை நக்கலடித்து இருந்தீர்கள் எனக்கு கேவலமாய் இருந்தது நான் சுட்டிக் காட்டினேன் நீங்கள் அதை நீக்கி விட்டிர்கள்...உங்களுக்கு அது தப்பாய் இருக்கா விட்டால் ஏன் மட்டுறுத்தினர் வரும் முன் அதை நீக்கினீங்கள்?...நான் பண்பாக சொல்லாமல் வேறு எப்படி சொன்னேன்?...என்னிடம் அதிகாரம் இருந்ததா? அதை காட்டி அந்த பதிவை நீக்க சொல்லி மிரட்டினேனா? அல்லது உங்களை மாதிரி அநாகரீகமாக கருத்தாடி இருந்தேனா? அந்த திரி என்னும் உள்ளது வாச‌கர்கள் சொல்லட்டும்...உங்களை சொல்லி குற்றம் இல்லை நீங்கள் வளர்ந்த வளர்ப்பு அப்படி.

அக்கா.. நான் அவர் என்னை நக்கல் அடிச்சு எழுதி இருந்த கருத்தைக் கவனிக்கவில்லை. அதன் தாக்கத்தையும் உணரவில்லை. ஆனால்.. நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் களத்தில் அதனைக் கவனித்து.. ஒரு கருத்தாளினியாக.. அது பண்பற்றது என்று சொல்ல அவர் நீக்கி இருக்கிறார். அந்த வகையில் இருவருக்கும் நன்றிகள்.

அண்மைக் காலமாக இப்படி சில சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அண்மையில் ஒரு திரியில் குமாரசாமி அண்ணாச்சியும் தேவையற்று.. கருத்துக்கு கருத்தெழுதாமல்.. கருத்தாளர்களின் குடும்பத்தை இழுத்து வைச்சு.. ஊர் தெருச்சண்டியர்கள்.. காவாலிகள் போல.. கருத்தொன்றை பதிந்திருந்தார். அதனை குட்டி.. இசைக்கலைஞன் போன்றவர்கள் சுட்டிக்காட்ட பின்னர் கருத்தை திருத்திக் கொண்டு அக்கருத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதற்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகள்.

ஆனால்.. அதே தவறை அவர் முன்னரும் செய்திருக்கிறார். அப்போதும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். எனவே தவறுகளை செய்து போட்டு திரும்ப திரும்ப மன்னிப்புக் கேட்பதிலும்.... இவ்வாறான தவறிழைப்பவர்கள் நிரந்தரமாக அவற்றைத் திருத்தி.. திருந்திச் செயற்பட வேண்டும். அதுவே களத்திற்கு யாழிற்கும்.. அதனை நேரம் பணம் செலவிட்டு நடத்தும் மோகன் அண்ணாவிற்கும் பயனளிக்கும். மதிப்பளிக்கும். :)

Edited by nedukkalapoovan

யான் பள்ளில இருக்கிறப்ப.. அயலில ஓர் அழகான பெண் குட்டி. யான் அந்தப் பெண் குட்டியோட பறஞ்சது கூட இல்ல. கோவிலுக்கு யான் போகின்.. அப்பெண் குட்டியும் வரும்.. ஏன்னா வெள்ளிக்கிழமை.. கோவிலுக்கு யான் போவது போல்.. ஜனம் வருவது சகஜம். ஆனா.. யான் படிச்ச பசங்க பள்ளில இருந்தவங்க அப்பெண் குட்டி மேல இஸ்டப்பட்டு.. நம்மள அந்த பெண் குட்டி கூட சேர்த்து வைச்சே.. மணிக் கணக்கா.. கடலை போடுறது. யான் கோபிச்சும்.. என் செய்வது.. யான்.. மெளனமே காத்தது. இப்போ அப் பெண் குட்டி.. ஆயாள் பிரேமிச்சவன் கூட.. செற்றிலாகி வருசக் கணக்கா வாழுது. யான் இங்கிட்டு இப்பவும் கடலை போடுது.

ம்...........ம்............... மலரும் நினைவுகளைத் தொடருங்கள். கேட்க இன்டரஸ்டிங்கா இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

ம்...........ம்............... மலரும் நினைவுகளைத் தொடருங்கள். கேட்க இன்டரஸ்டிங்கா இருக்கு. :D

உங்களுக்கு கேட்க நல்ல இண்ரஸ்ரிங்கா இருக்கும். 14.. 15 வயசில.. அதை அனுபவிச்ச எனக்கு எல்லோ தெரியும். சும்மா பள்ளிக்கூடமே தஞ்சமென்று.. சிவனே என்று போய் வந்து கொண்டிருந்த எனக்கு.. அந்தப் பிள்ளையை கோவில அடிக்கடி கண்டும் அறியாதவனா இருந்த எனக்கு..என்னை.. வகுப்பில அவளோட சேர்த்து வைச்சு கற்பனையில கதையைக் கட்டி...கடலை போட்டதால.. அவளை முகம் கொடுத்து பார்க்கிறதே கஸ்டமாப் போயிட்டு. மனசுக்க சின்ன சின்ன ஆசைகள்.. ஏக்கங்கள் முளைவிடவும் ஆரம்பிச்சு. சும்மா கோவிலுக்கு வந்தவள் எனக்காக வருவது போல ஒரு மாயை வேறு. சும்மா பூப்பிடுங்க எங்க வீட்டுக்கு வாறவள்.. எனக்காக வருவது போல ஆச்சு. இருந்தாலும்.. அன்றைய போர்ச் சூழலில்... அதையெல்லாம் கடந்து நாங்க பயணிக்க வேண்டி இருந்ததால.. அப்புறம் நாங்க இடம்பெயர வேண்டி வந்திட்டதால.. நல்ல வேளை ஆண்டவன் புண்ணியத்தில சிங்கம்.. குறளைப் பருவத்திலேயே.. தானே போய் வலையில.. சிக்காமல் தப்பிச்சிட்டுது. அதை இப்ப வரைக்கும் பல்வேறு வலை வீச்சுக்களையும் தாண்டி காத்து வருகுது. அதில கற்பை (ஒரு தனித்துவமான தனிமனித ஒழுக்கம்) காக்கிறது தான் பெரிய வேலையா இருக்குது. அதுவும்.. கற்புக்கு சவால் விடும் வகையில் எல்லோ.. வலை வீசுறாங்க உலகத்தில. :):lol:

Edited by nedukkalapoovan

உங்களுக்கு கேட்க நல்ல இண்ரஸ்ரிங்கா இருக்கும். 14.. 15 வயசில.. அதை அனுபவிச்ச எனக்கு எல்லோ தெரியும். சும்மா பள்ளிக்கூடமே தஞ்சமென்று.. சிவனே என்று போய் வந்து கொண்டிருந்த எனக்கு.. அந்தப் பிள்ளையை கோவில அடிக்கடி கண்டும் அறியாதவனா இருந்த எனக்கு..என்னை.. வகுப்பில அவளோட சேர்த்து வைச்சு கற்பனையில கதையைக் கட்டி...கடலை போட்டதால.. அவளை முகம் கொடுத்து பார்க்கிறதே கஸ்டமாப் போயிட்டு. மனசுக்க சின்ன சின்ன ஆசைகள்.. ஏக்கங்கள் முளைவிடவும் ஆரம்பிச்சு. சும்மா கோவிலுக்கு வந்தவள் எனக்காக வருவது போல ஒரு மாயை வேறு. சும்மா பூப்பிடுங்க எங்க வீட்டுக்கு வாறவள்.. எனக்காக வருவது போல ஆச்சு. இருந்தாலும்.. அன்றைய போர்ச் சூழலில்... அதையெல்லாம் கடந்து நாங்க பயணிக்க வேண்டி இருந்ததால.. அப்புறம் நாங்க இடம்பெயர வேண்டி வந்திட்டதால.. :):lol:

அதிகமாக பருவ வயதில் எல்லாருக்கும் ஒரு 'பிளாஷ் பக் ஸ்டோரி' இருக்கும். மறக்க முடியாதது. அது அடிக்கடி ஞாபகம் வந்து சிறு கவலையும் பசுமையான நினைவுகளையும் தரும்.

அதான் தோற்றுப்போன காதல்தான் உண்மையான காதல் என்று சொல்வார்கள். :(

மற்றும்படி இந்த கற்பு இத்தியாதிகளைப் பற்றி எல்லாம் 'ஐயாம் டோட்டலி கன்பியுசன் ' :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமாக பருவ வயதில் எல்லாருக்கும் ஒரு 'பிளாஷ் பக் ஸ்டோரி' இருக்கும். மறக்க முடியாதது. அது அடிக்கடி ஞாபகம் வந்து சிறு கவலையும் பசுமையான நினைவுகளையும் தரும்.

அதான் தோற்றுப்போன காதல் தான் உண்மையான காதல் என்று சொல்வார்கள். :(

மற்றும்படி இந்த கற்பு இத்தியாதிகளைப் பற்றி எல்லாம் 'ஐயாம் டோட்டலி கன்பியுசன் ' :lol:

உண்மையும் கூட. அந்த நிகழ்வுகள் அப்படியே மனத்திரையில்.. ஓடிக் கொள்ளவும் செய்கின்றன. எத்தனையோ புதிய முகங்களை பார்த்துவிட்ட பின்னும்.. அந்த இள வயசில் மனதில் வலிந்து.. மலர்விக்கப்பட்ட முகம் மறைவதில்லை..!

கற்பு பற்றி கன்பியுசன் வரும் என்றுதான் அடைப்புக் குறிக்குள் விளக்கம் கொடுத்திருக்கிறேன். அது தனித்துவமான தனி மனித ஒழுங்கங்களில் ஒன்று எனக்கு. மற்றவர்களுக்கு அது அப்படி இல்லாமல் இருக்கலாம். அது அவர்களின் சிந்தனையோட்டத்தைப் பொறுத்தது. எனது சிந்தனையோட்டத்தில் வாழ்வியல் முறையில் அது எனக்கு சரியானதாகப் படுகிறது.. அவ்வளவே. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கேட்க நல்ல இண்ரஸ்ரிங்கா இருக்கும். 14.. 15 வயசில.. அதை அனுபவிச்ச எனக்கு எல்லோ தெரியும். சும்மா பள்ளிக்கூடமே தஞ்சமென்று.. சிவனே என்று போய் வந்து கொண்டிருந்த எனக்கு.. அந்தப் பிள்ளையை கோவில அடிக்கடி கண்டும் அறியாதவனா இருந்த எனக்கு..என்னை.. வகுப்பில அவளோட சேர்த்து வைச்சு கற்பனையில கதையைக் கட்டி...கடலை போட்டதால.. அவளை முகம் கொடுத்து பார்க்கிறதே கஸ்டமாப் போயிட்டு.

என்னையா இது?? கனபேருக்கு இப்பிடித்தான் போலை..! நான் உந்த லொள்ளால நாட்டைவிட்டே ஓடி வந்திட்டன்..! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.