Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் நேரடியாக படங்களை இணைக்க முடியாமல் உள்ளது ஏன்?...என்ன காரணம்?

  • Replies 464
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விழாவிற்கு வந்த சாத்திரியண்ணா, குசா & சுபஸின் அட்டகாசம் விழாவில் தண்ணி இல்லை என்ற போது

பெட்டையள்தான் பிங் உடுப்பு போடுவார்களா நானும் போடுவேன் என்று அடம்பிடித்து கள உறவு பெண்களிடம் உடுப்பு வாங்கிபோட்டுக்கொண்டு விழாவுக்கு வந்திறங்கிய குட்டி...

குட்டி....

funnymanwearingwomanclo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் நேரடியாக படங்களை இணைக்க முடியாமல் உள்ளது ஏன்?...என்ன காரணம்?

55400667.jpg

இதென்ன நெடுக்கு எப்ப வந்து சேரப் போகிறார்?

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த யாழ்கள உறவுகள்.. :lol: :lol:

marathiwomanridingabike.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விழாவை நான் தான் தொடர்ந்தும் தொகுத்து வழங்குவேன் என அடம் பிடித்து இந்த தடவையும் மைக்கை கையில் எடுக்கும் இ.கலைஞன்

72585756.jpg

மண்டபத்திற்கு நுழையும் முன் யாழ்கள ஜோதிடர் சிறியிடம் 'அட்டமத்துச் சனியின்' நிலையை கேட்டறியும் ரதி.

mediumastrologerpalmrea.jpg

ஐயோஓஓஓ என்ன இது நூணா அண்ணாவின் கோலம்.... பெட்டையளை சைட் அடிக்கப்போவதற்க்காக இப்படியா மேக்கப்போடுவது நூணா அண்ணா

fatpeoplefunny.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அக்கா.. :wub:

அடுத்ததாக ஒரு சிறப்பு விருது..

சாய்ந்த எழுத்துக்களின் சொந்தக்காரர்.. "இனிமேலும்??" என்னும் சொல்லுடன் பதிவுகளை முடிப்பவர் இவராகத்தான் இருப்பார்..!! வாழ்க்கை முழுவது விசில் சத்தத்தையே கேட்டுப் பழகியவர்..!! யாழ்களத்தில் பல சூடான விவாதங்களுக்குப் பெயர் போனவர்..!!

எங்கள் அண்ணன் நெல்லையன்..!

"வாருங்கள் நெல்லையன் அண்ணா.. எப்படி இருக்கிறீர்கள்?" :rolleyes:

"ம்ம்ம்.. பரவாயில்லை..!" :blink:

"இந்தச் சமயத்தில் எமது யாழ் நேயர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" :unsure:

"என்னத்தைச் சொல்ல..?? விசிலடித்தோம்.. அழிந்தோம்..!!" :(

"சரி அண்ணா.." :unsure:

"இப்போது எங்கள் நெல்லையன் அண்ணாவுக்கு யாழின் பரபரப்பு விருதை வழங்க எமது நாடுகடந்த அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களை :wub: மேடைக்கு அழைக்கிறோம்..! வாருங்கள் ஐயா..!" :icon_mrgreen:

(நெல்லையன் அண்ணா அலறலுடன் ஓட்டமெடுக்க முனைகிறார்..! அதற்குள் பிரதமர் வந்து நெல்லை அண்ணையைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு உம்மாவையும் வழங்கி விருதைக் கொடுக்கிறார்..! :lol: )

நெல்லை அண்ணா அதோ விழா மண்டப வாசலை நோக்கி விருதுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்..! :lol:

விழாவுக்கு வரும் வழியில் படப்பிடிப்பில் இருந்த ஜெயம்ரவியுடன் எனக்கும் ஆடத் தெரியும்; என்னோடு ஆடியே தீரோணும்.... என்று அடம்பிடித்து ஆடிய சுஜி ...............

  • கருத்துக்கள உறவுகள்

விருது வாங்காமல் நகர மாட்டேன் என்டு மண்டபத்திற்கு வெளியே குந்தி இருக்கும் கவிதை

76736068.jpg

காலையிலேயே மண்டபத்திற்கு வந்து விட்ட ராஜவன்னியனும் ஒட்டகமும் ஒரு Pub இற்குள். ராஜவன்னியனால் நிற்க முடியவில்லை.

http://www.youtube.com/watch?v=ARjXNNx24sQ&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை முழுவது விசில் சத்தத்தையே கேட்டுப் பழகியவர்..!!

"இப்போது எங்கள் நெல்லையன் அண்ணாவுக்கு யாழின் பரபரப்பு விருதை வழங்க எமது நாடுகடந்த அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களை :wub: மேடைக்கு அழைக்கிறோம்..! வாருங்கள் ஐயா..!" :icon_mrgreen:

(நெல்லையன் அண்ணா அலறலுடன் ஓட்டமெடுக்க முனைகிறார்..! அதற்குள் பிரதமர் வந்து நெல்லை அண்ணையைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு உம்மாவையும் வழங்கி விருதைக் கொடுக்கிறார்..! :lol: )

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவர் அவர்தான் ஒருவரையும் நோகமாட்டார். சர்ச்சைகள் நடந்தால் அந்தப்பக்கமே எட்டியும் பார்க்க மாட்டார்... யாழ்க்கள வாசலில் வரும் புதியவர்களுக்கு ஒரு தனிமடல் முதன் முதல் வருகிறது என்றால் அவரிடம் இருந்தாகத்தான் இருக்கும் அப்படியே கண்ணைமூடிக்கொண்டு சொல்லாம். அரவணைப்புத் திலகம். :rolleyes: அன்னை.... அவருக்கே திண்ணையில் கல்லெறிபவர்கள் அதிகம். பொறுத்துக் கொள்ளும் பூமி அரவணைப்பை அவரிடம் கற்றுக் கொள்ளுங்கள். மதிய நேரத்துத்திண்ணைப் பேச்சின் கதாநாயகி :rolleyes: . இவருக்கான இந்த விருதைத் தானே தன் கைகளால் கொடுக்கவேண்டும் என்று அழுது :lol: அடம்பிடித்து மேடைக்கு வந்து நிற்கும் இசைக்கலைஞன் வழங்குவார்.

வாருங்கள் நிலாமதியக்கா யாழ்க்கள உறவுகள் " அன்னை தெரஸா" விருதினை உங்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரும்,மனைவியும் பின்னுக்கு புத்தன் தம்பதியினர் :D

எனக்கு எப்படா விருது தருவீர்கள் என்று மேடையில் நிற்க்கும் அறிவிப்பாளர்களை முறைத்து பார்க்கும் தப்பிலி அண்ணாbahmetboycoolcrazygrafd.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Karuppi

fatmama.jpg

Uploaded with ImageShack.us

Nedukku checks ‘Law Abiding Yarl Citizen’

law-abiding-citizen_medium_poster.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக.. சுவிஸ்காரருக்கு ஒரு விருது.. :rolleyes:

சமையலில் விற்பன்னர்..! சுயதொழில் தொடங்கி முன்னுதாரணமாகத் திகழ்பவர்..!

ஓரிரு வரிப் பதிவர்..!! கலைகள் எல்லாவற்றுக்கும் ரசிகர்..!! :icon_mrgreen:

எங்கள் சஜீவன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..!

அவருக்கு யாழின் ரசிகன் விருதினை வழங்க எங்கள் குமாரசாமி அண்ணையையும் அழைக்கிறோம்..!

(சஜீவனுக்கு விருதை வழங்கி காதில் ஓரிரு ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் சொல்கிறார் கு.சா. அண்ணன்..! :wub: )

"நன்றிகள் சஜீவன்.. நன்றிகள் கு.சா. அண்ணை.." :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதோ விழவிற்கு வந்த ரதி - ஆண்களே கவனம் கையில் சிக்கினல் சங்கு ஊதிடுவா

http://www.youtube.com/watch?v=e75FiAuLxX8&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விருதைப் பெற வருபவர் இன்று இங்கு நடைபெறும் விருது விழாவின் தூண் துடைப்பம் என்றெல்லாம் வர்ணிக்கலாம். நாளை அவரவர் நாட்டுக்குப் பயணமாவதற்கு உரிய பிளைட் ரிக்கற் இன்னும் இவர் பாக்கெட்டிலேயே இருக்கிறது.

கங்காருக்குட்டிகளின் காவலர். கடலை போடக்களம் கிடைக்காததால் அவுசிலிருந்து யாழுக்குள் பாய்ந்திருப்பவர். இப்போதெல்ல தமிங்கிலத்தில் எழுதி கு.சாவுக்குப் பைத்தியம் பிடிக்க வைப்பது இவரின் பொழுதுபோக்கு.... ராஜவன்னியனின் ஒட்டகம் காணாமல் போனதற்கும் :icon_idea: இவருக்கும் சம்பந்தம் இருப்பதாக யாழின் புலநாய்கள் தகவல் கொடுத்துள்ளனர் அப்படிப்பட்டவர்தான் இப்போது இந்த மேடைக்கு "செல்லப்பிள்ளை " விருதைப் பெற வரப்போகிறார்.... எங்கே இந்தச் செல்லப்பிள்ளைக்கு விருது கொடுத்து அனுப்பிய உடனேயே உறவுகளே உங்கள் பயணச்சீட்டுகளை வாங்கிப்ப த்திரப்படுத்திக் கொள்ளுங்கள். :rolleyes:

இன்றைய விருது விழாவின் விருந்து மண்டபத்தின் நாயகன் சுண்டலை இந்த மேடைக்கு அழைக்கிறோம். அவரிற்கான விருதை வழங்க சமீப காலமாக இவரின் எழுத்தால் :lol: பைத்தியமாக மாறிக் கொண்டிருக்கும் குமாரசாமிஅண்ணா அவர்களை இந்த மேடைக்கு அழைக்கிறோம்.... அடடா சஜீவனுக்கு விருதை வழங்கிவிட்டு இங்குதான் நிற்கிறார் . வாருங்கள் சுண்டல் விருதை வாங்கிவிட்டு நீங்கள் கடலை போடலாம். :icon_mrgreen:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

Vn_truck.jpg

இந்த முறை நாங்கள் வந்த வண்டி...சாத்திரியும் கோமகனும் உள்ள இருந்து எட்டிப்பார்க்கிறார்கள்...

பாட்டு பாடச்சொல்லி கேட்டால் காதல் என் காதல் என்று அழுதுகொண்டு பாடும் நெடுக்கலாபோவான் அண்ணா... அடியடா பிடியடா என்று சொல்லும் கிருபன் அங்கிள்.....பாவம் கிருபன் அங்கிளையும் யாரோ ஒருத்தி ஏமாத்தி இருக்கிறாள்போல... :icon_mrgreen:

http://youtu.be/O5Z9rScFbjM

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

இதோ விழவிற்கு வந்த ரதி - ஆண்களே கவனம் கையில் சிக்கினல் சங்கு ஊதிடுவா

http://www.youtube.com/watch?v=e75FiAuLxX8&feature=related

நன்றி உடையார் பிகர் சூப்பராய் இருக்கிறார் :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்திற்கு பின்னால் இருக்கும் அறையில் வெறியாட்டம் ஆடும் குட்டி குழுவினர் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

022-funny-photos.jpg

குமாரசாமி அண்ணையை போட்டோ எடுக்கும் பெண் ரசிகை...

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.