Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

உம்............. சரி........... ஒருக்கா பாப்பம். :o :o என் இனிய உறவுகளே :icon_mrgreen: :icon_mrgreen: இந்த பாசக்காறப் பயபுள்ள கோமகனின் வணக்கம்ஸ் :D :D இப்ப உங்களுக்கு ஒருத்தரைப்பற்ரி அவிட்டு விடப்போறன் :) :)

Edited by komagan

  • Replies 464
  • Views 25.2k
  • Created
  • Last Reply

எப்படி என்னுடைய ஆட்டமும் பாட்டும் அதைப் பற்றி ஒருதரும் சொல்லவில்லையே :(

உம்............. சரி........... ஒருக்கா பாப்பம். :o :o என் எனிய உறவுகளே :icon_mrgreen: :icon_mrgreen: இந்த பாசக்காறப் பயபுள்ள கோமகனின் வணக்கம்ஸ் :D :D இப்ப உங்களுக்கு ஒருத்தரைப்பற்ரி அவிட்டு விடப்போறன் :) :)

அவிட்டு விடாதையுங்கோ பிரச்சனையாள் என்றால் கட்டி வைத்து கொள்ளுங்கோ பிளீஸ் :lol:

நீங்கள் எப்பிடி தலைகீழாய் நிண்டாலும் , நான் கதைச்சுத் தான் விடுவன் கண்டியளோ :lol: :lol: . இந்த மாத்தையா ஒரு பயங்கரக்காய் :) :) . நீங்கள் என்னத்தை கேக்கிறியளோ உடன சுடச்சுட ஆவணமாய் தருவர் . ஓம் நீங்கள் சொல்லிறது கேக்கிது . அவர்தான் யாழ்கள < ஆவணப்பொறுப்பாளர் விருது 2011 > இனைப் பெறும் கலைஜன் ..................... :icon_mrgreen: இவருக்கு எங்கடை மும்தாஜ் விருதைக் குடுக்கப்போறா :o :o .

ரதியின் தொல்லை தாங்கமுடியாமல்தான் போலிஸ் அவாவையே அரஸ்ட் பண்ணியிருக்கிறார்களாம்... உள்ளே என்ன அண்ணே பண்ணுகிறீர்கள் வெளியால வந்து பாருங்கோ :lol:

arrest.jpg

எல்லாரும் ஓ கே யா :D :D :D அப்பா ஒரே டென்ஞ்சன் :) :)

  • கருத்துக்கள உறவுகள்

(இரகசியமாக)

இருடி நேரடி ஒலி,ஒளிபரப்பு முடியட்டும் :icon_mrgreen:

ஐயோ சகாரா நான் கதைச்சதையெல்லாம் உந்தப்பொடி இசை ஒட்டுக்கேட்டிட்டு ஒலிபரப்பீட்டான் பொடியன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அடுத்த அறிவிப்புடன்

இவர் யார்? :rolleyes:

எழுத துணிவார் ஆனால் எழுதமாட்டார்.

அநேகமாக திண்ணையில் அதிக நேரத்தை கழிக்கக்கூடியவர்.

உத்தமபுத்திரன்.... துணைவியே துணை என்பதை முழுமையாக நம்பும் சிற்ந்த மனிதன்....

நியாயம் நேர்மை என்று எழுதக்கூடியவர்தான் அதுவே .....

வீண் சர்ச்சைகளை உருவாக்கும் என்றால் தன்னை அமைதிப்படுத்திவிடும் இவருக்கு....

யாராவது தமிழீழ விடுதலையை அல்லது விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தினால் தாங்கமாட்டார்.

புலியின் சீற்றத்தைப்பார்க்கவேண்டுமென்றால் அதனைக் கொச்சைப்படுத்துவோரின் முன் இவர் பாயும் வீச்சில் காணலாம்.

உரிமையை எங்குமே விட்டுக் கொடுக்காத பேர்வழி.

உரிமைக்காகக் குரல் கொடுப்பது என்பது இவருக்கு இரத்தத்தில் ஊறியது.....

என்ன இப்போது வீட்டிலும் உரிமைக்குரல் கொடுக்க வேண்டிய நிலையில் :lol: இருக்கிறார் என்பது பரகசியம்.....

அவருக்கான விருதை திரு நெல்லையன் அவர்கள் வழங்க இங்கு காத்திருக்கின்றார்.

அண்மைக்காலங்களில் இருவருக்குள்ளும் ஊடல்கள் மலிந்திருந்தாலும்,

அதனை இந்நிகழ்வில் காட்டி குழப்பம் விளைவிக்காமல் நெல்லையன் :wub: அவர்கள் எம்மோடு பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது

இதோ "உரிமைக்குரல்" விருதினை உணர்ச்சிக்கடல் வழங்கக் காத்திருக்கிறார் .

வாருங்கள் விசுகு அவர்களே

என்னே அற்புதமான காட்சி உரிமைக்குரலும் உணர்ச்சிக்கடலும் சங்கமிக்கும் இந்தப் பொழுது ஆகா... ஆகா....

இதோ எங்களுக்கு உதவியாக அலைமோதும் மக்கள் கூட்டத்தை வெளியிலே தெருப்பாட்டுக்கள் மங்கல வாத்தியங்கள் சகிதம் கட்டுப்படுத்தக் கொண்டிருக்கும் நாகேஷிற்கும் விழா அமைப்பாளர் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் :)

Edited by valvaizagara

இப்ப எனக்கு , ஒரு நல்ல பார்ட்டியை என்ர வாயால சொல்லி , மோகன் பிறதர் இன்ர கையால இவருக்கு விருது குடுக்க வேணும் எண்டு விதி மக்கா விதி.............. இந்த நைனாக்கு ஆரும் போரட்டத்தைப்பற்ரி நக்ஸ் விட்டால் பம்பர் இல காஞ்சோண்டி பூசின மாரி ஒரு பீலிங்கோட வந்து நெம்புவார் பாருங்கோ ஒரு நெம்பல் :D :D :D அவர் தான் < உருமைக்குரல் 2011 விருதினைப் > பெறும் விசுகு........................... :) :) பாத்தியளே ஆள் வரேக்கையே ஐ போனோடதான் வருகுது :lol: :lol: .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

எனது இனம் மீதான பிடிப்பை கௌரவப்படுத்தியதற்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சகாரா நான் கதைச்சதையெல்லாம் உந்தப்பொடி இசை ஒட்டுக்கேட்டிட்டு ஒலிபரப்பீட்டான் பொடியன். :lol:

அடடா அதுதானா ஆள் எஸ்கேப் ஆகிட்டார்... :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நன்றிகள் அக்கா.. :unsure:

சாப்பாடு அந்தமாதிரி அதுதான் வர கொஞ்சம் பிந்திவிட்டது..!!" :icon_mrgreen:

"அடுத்ததாக இன்னுமொரு விருது.. இறைவன்.. எங்கள் கள உறுப்பினர் இறைவனுக்கு..

விழிப்புணர்வாளன் :rolleyes: விருதை வழங்க ஆராவமுதனை மேடைக்கு அழைக்கிறோம்..."

(இறைவனும், ஆராவமுதனும் மேடைக்கு வருகிறார்கள்)

"இப்போது இறைவனுக்கு விருதை வழங்கி இரண்டு வார்த்தைகள் பேசுவார் ஆராவமுதன்.."

ஆராவமுதன்: "அண்மைக்காலங்களில் சிறிது தடம் புரண்டாலும் இறைவன் அவர்கள் விழிப்புணர்வு மிக்கவர்..! அவருக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி..! :wub: "

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்போது வீட்டிலும் உரிமைக்குரல் கொடுக்க வேண்டிய நிலையில் :lol: இருக்கிறார் என்பது பரகசியம்.....

போட்டு உடைச்சிட்டிங்களே :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் தொல்லை தாங்கமுடியாமல்தான் போலிஸ் அவாவையே அரஸ்ட் பண்ணியிருக்கிறார்களாம்... உள்ளே என்ன அண்ணே பண்ணுகிறீர்கள் வெளியால வந்து பாருங்கோ :lol:

arrest.jpg

சுஜிக்கு ஏன் தேவையில்லாமல் வதந்தியை பர‌ப்பிறார் என்டே தெரியவில்லை நான் என்ன மாதிரி பார்ட்டியை எஞ்ஜோய் பண்ணுறன் பாத்தீங்களா[கோமகனுக்காக நான் விழாவை விட்டு போகவில்லை]...என்னை சுத்தி எத்தனை பெடியங்களும்,பெட்டையளும் ஆடுறாங்கள் பாத்தீங்களா

Edited by ரதி

கிருபனின் அங்கிளின் கார் மக்கர் பண்ணியதால் கிருபன் அங்கிள் நடந்து வந்து கொண்டு இருக்கிறாராம் கிருபனின் அங்கிளின் விருதை லேட்டாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...bigmanbigstomachscenesf.jpg

  • கருத்துக்கள உறவுகள்

போட்டு உடைச்சிட்டிங்களே :D

சாதாரணமாக பெண்களுக்கு இரகசியங்களை கனகாலம் காக்க முடியாது என்று தெரியும். ஆனாலும் கனடாவில் நேரே பார்த்துவிட்டாரே ....என்ன செய்ய....

  • கருத்துக்கள உறவுகள்

"மீண்ட சொர்க்கமே....

எத்தனைபேர் வழிமேல் விழி வைத்து உனக்காகக் காத்திருக்கிறார்கள்.

அட்டில் கலை அரசியே

உடாங் சம்பலின் சகாப்தமே"

இப்படியே எல்லாரும் கொஞ்சமாவா கவிதை சொல்லுறாக?

தமிழகத்து வலைப்பூக்களிலும் இந்த அட்டில்கலையரசியின் ஆட்சி என்றால் பாருங்களேன்.

இதைக் காட்டிலும் அவர் தாயகத்தை மையமாக வைத்து எழுதிய அனுபவங்கள் :wub: அற்புதமானவை

நீண்ட காலமாக யாழில் முகம் காட்டாத இவருக்கு மீண்ட சொர்க்கம் என்ற விருது முன்மொழியப்பட்டிருக்கிறது.

மீண்ட சொர்க்கமே மேடைக்கு வாருங்கள்

வாயும் வயிறும் குளிர்ந்தால்தான் மனம் அமைதிப்படும்

அவுஸிலிருந்து வருகை தந்திருக்கும் உங்களைக் காணவே பெரியதொரு வாசகவட்டம் பித்துப்பிடித்து மேடையைச் சுற்றி நிற்கிறார்கள்.

இன்றைய இரவு உணவில் உங்களுடன் கலந்து கொள்வதற்காகவே ஆளுக்கு :D 1000 பவுன்ஸ்களை கட்டிவிட்டுக் காத்திருக்கிறார்கள்.

உங்களுக்கான விருதை எங்களுடைய எல்லாள மகாராஜா :lol: பொற்கிழியோடு வழங்கக் காத்திருக்கிறார் .

"மீண்ட சொர்க்கம்" தூயா மேடைக்கு வரவும்

தொடர்ந்து உங்களோடு விருது வழங்கும் அறிவிப்பினை வழங்க.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பரீஸ்காரர் வந்து கொண்டிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனின் அங்கிளின் கார் மக்கர் பண்ணியதால் கிருபன் அங்கிள் நடந்து வந்து கொண்டு இருக்கிறாராம் கிருபனின் அங்கிளின் விருதை லேட்டாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...bigmanbigstomachscenesf.jpg

இது அபாண்டம்.. :( எப்போதுமே விழா மண்டப வாசலுக்கு முதலாவதாகப் போய் நிற்கும் பழக்கம். <_< மண்டப வாயில் பூட்டியிருந்ததால், அப்படியே காலாற நடந்து பிக்காடியிலுள்ள "பப்" இற்குள் நுழைந்துவிட்டேன். ^_^ சூரியன் வேறு சுட்டதால் கொஞ்சம் கூடுதலாகக் கீறிப்போட்டேன். :wub: தற்போதுதான் தெளிஞ்சு மீண்டும் வெஸ்ற்மினிஸ்ரர் ஹோலுக்கு கிட்ட வந்திருக்கின்றேன். :huh:

சி.கு. மேலுள்ள படத்தில் இருப்பது நானில்லை. அவருக்கு என்னைவிடச் சின்ன வண்டியாக இருக்கு! :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அறிவிப்பு!!!!!!!!

மண்டபத்திற்குள் 35 பவுணில் ஒரு தங்கச் சங்கிலி கண்டெடுக்கப் பட்டுள்ளது.

இது பெண்கள் அணியும் சங்கிலியா? ஆண்கள் அணியும் சங்கிலியா என்று தெரியவில்லை.

சங்கிலியை தவற விட்டவர்கள், உரிய அடையாளத்தை சொல்லி பெற்றுக் கொள்ளவும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்கள் களத்தில் மட்டுமே முழக்கமிட்ட முகமறியா தோழர்கள் ஒன்றுகூடிய மகிழ்ச்சியில், நேரடி ஒளிபரப்பை தவறவிட்ட ஒளி அமைப்பாளரை செல்லமாக கடிந்துகொண்டு, தமிழுக்கு செய்த 'முதல் வணக்கத்தை' மறு ஒளிபரப்பு செய்கிறது இந்நிழச்சி அமைப்புக் குழு...

சங்கே முழங்கு..சங்கே முழங்கு!

சங்கே முழங்கு..சங்கே முழங்கு!!

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்,

மங்காத தமிழென்று சங்கே முழங்கு..சங்கே முழங்கு!!!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்..

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்..

சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!

சங்கே முழங்கு.. சங்கே முழங்கு.. சங்கே முழங்கு. ..

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே!

சங்கே முழங்கு...!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்

வெற்றித் தோள்கள்..கங்கையைப் போல், காவிரி போல்

கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!

வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்..!!

.

யாழ் கருத்துக்கள விழா, பெருவெற்றியடைய வாழ்த்துக்கள்!

.

Edited by ராஜவன்னியன்

பரீஸ்காரர் வந்து கொண்டிருக்கிறார்கள்

ஒருதருக்கு உள்ளே இருந்து வர முடியாதோ... இதுதான் சொல்லுவது குடித்து விட்டு குத்தாட்டம் போடுவது என்று...

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அறிவிப்பு!!!!!!!!

மண்டபத்திற்குள் 35 பவுணில் ஒரு தங்கச் சங்கிலி கண்டெடுக்கப் பட்டுள்ளது.

இது பெண்கள் அணியும் சங்கிலியா? ஆண்கள் அணியும் சங்கிலியா என்று தெரியவில்லை.

சங்கிலியை தவற விட்டவர்கள், உரிய அடையாளத்தை சொல்லி பெற்றுக் கொள்ளவும்.

ஜயோ அது என்னோடது தயது செய்து திருப்பி தந்து விடுங்கள் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து

இசை

காட்சியமைப்பு

நடிப்பு

இயக்கம்

நெடுக்கர்

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து

இசை

காட்சியமைப்பு

நடிப்பு

இயக்கம்

நெடுக்கர்

http://www.youtube.com/watch?v=PVQ6IlRHq4c

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.