Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போக இனி விசா தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போக இனி விசா தேவை...

Sri Lanka to introduce online prior approval for visa

29 September 2011, 12:19 am

Department of Government Information, Sri Lanka

(Embedded image moved to file: pic31196.jpg)Sri Lankan Immigration

authorities are to introduce a system called “Electronic Travel

Authorization – ETA” in order to grant prior approval for visa via online

for foreign nationals instead of the presently implemented ‘on arrival

visa’ at the ports of entry..

The new system will be introduced on September 30, under the auspices of

Defence Secretary Gotabhaya Rajapaksa with the participation of several

distinguished guests including foreign ambassadors and the Controller

General of Immigration and Emigration.

Accordingly, foreign nationals visiting the country on purposes of tourism

affairs, medical treatments, sports, cultural shows, business conferences

and discussions, training programmes and seminars can apply for the

Electronic Travel Authorization via www.eta.gov.lk established in the

Department of Immigration and Emigration.

Sri Lanka presently grants visa on arrival at the port of entry to

nationals from 78 countries. Though this system will be done away with the

introduction of ETA, the previous method of granting visas on arrival at

the airport free of charge to the nationals from the Maldives and Singapore

is still in effective as a reciprocal gesture. Only an administration fee

has been prescribed for this ‘Electronic Travel Authorization ETA.

“Only tourists from Singapore and Maldives, countries which gives

on-arrival visas to Lankans, will continue to get the reciprocal facility,”

an official of the Dept of Immigration and Emigration said.

Access to basic information in this regard in nine international languages

would be a great convenience to foreigners. However, applications should be

forwarded only in English language and six methodologies have been

introduced to facilitate forwarding of the applications i.e. applications

can be forwarded by the applicant him/herself by a third party on behalf of

the applicant, through a registered agency, through Sri Lankan embassies or

through the head office of the Department of Immigration and Emigration,

and a foreigner who was unable to obtain prior approval by the above

procedures, can visit Sri Lanka after obtaining prior approval by

forwarding the application and making the relevant fee to the counter

established in Sri Lankan access point which he/she has landed in.

According to this new visa granting system, since air and ship crew are

exempted from obtaining prior approval for the visa, the old system will be

in effect as before. Foreigners, who visit Sri Lanka should obtain prior

approval for visa through a government institute of Sri Lanka and such

approval will be granted free of charge.’

SL to scrap visa-on-arrival for Indians, others

Wednesday, 28 September 2011 18:24

E-mailPrint

(Embedded image moved to file: pic21948.jpg)Indian tourists, business people

and transit passengers will have to apply for travel authorisation ahead of

heading for Sri Lanka, in a few months from now. Indians constitute the

biggest chunk of tourists into the country.

On Wednesday, Sri Lanka’s Immigration and Emigration department announced that

an Electronic Travel Authorisation (ETA) system that will replace the simple

visa-on-arrival facility for travellers from 78 countries. The visa-on-arrival

will continue for people travelling from The Maldives and Singapore — two

countries that reciprocate the facility for Sri Lankans travelling to these

countries.

The ETA is a web-based system that grants a person permission to travel to Sri

Lanka. “It is not a visa in itself, but an approval for travel,” explained the

Immigration and Emigration Controller Chulananda Perera. The visa will be

stamped on the passport on arrival here; but the passenger will have to log in

ahead, and have the authorisation.

It will cost the passenger US$50 (for a tourist visa with double entry for 30

days), US$60 (business visa with multiple entry for 30 days) or US$25 (for

transit visa with single entry for seven days). The fee has to be paid online.

“The ETA will be approved in minutes. In some cases it could take longer. But

no application will take longer than 24 hours,” said R. M. S. Sarath Kumar,

Controller (Visa).

Mr. Perera explained that the ETA had several advantages for both the visitor

and the Immigration department. It had to be adopted to identify people ahead

of their arrival in Sri Lanka, keeping in mind the current global situation,

he added.

(Source: The Hindu)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விசா தேவையில்லை. ஏனென்றால் நான் சிறிலங்காவுக்கு தேவையில்லாமல் இனிமேல போகமாட்டேன் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விசா தேவையில்லை. ஏனென்றால் நான் சிறிலங்காவுக்கு தேவையில்லாமல் இனிமேல போகமாட்டேன் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

ஒரு பச்சை

ஆமாம் கந்தப்பு முள்ளிவாய்க்காலின் பின் போக தேவையில்லை என்றுதான் நானும் இருந்தனான், என்ன செய்ய இரத்த உறவுகள் அங்க இருக்கினம் இரு வழியிலும் நோய் வாய்ப்பட்டு,

அவர்களும் இல்லையென்றால் ஈழம் பிறந்தால் மட்டுமே,

காலச் சக்கரம் எப்படி என்று பார்ப்பம் உயிருடன் இருந்தால்

நன்றி கந்தப்பு. அழகாக அறிவுரை சொல்லியுள்ளீர்கள். அநாவசியமான பயணங்களை தவிர்ப்பது நல்லது.

அத்துடன் தரம் குறைந்த எரிபொருளையும் வேறு பயன்படுத்துகிறார்களாம் :wub:

அடடா....அடுத்த மாசம் மகன், மகளை அம்மாவுக்கும் மாமா மாமிக்கும் காட்ட போகவேண்டும் என்று இருந்தன்...இப்ப வீசா செலவு வேறையா...

  • கருத்துக்கள உறவுகள்

தையிலே என் அக்கா மகளுக்குக் கல்யாணம் என்ன செய்யலாம்.

அதுவும் யாழ்ப்பாணத்தில்...

இதைக் காட்டியே கொஞ்சம் மிச்சம் பிடிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இனி போவதாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு போன்றவர்களுக்கு அங்கே போக வேண்டிய தேவை இருக்காது ஆனால் பெற்றோரோ அல்லது சகோதரமோ ஊரில் இருப்பர்கள் போகத் தானே வேண்டும்

கந்தப்பு போன்றவர்களுக்கு அங்கே போக வேண்டிய தேவை இருக்காது ஆனால் பெற்றோரோ அல்லது சகோதரமோ ஊரில் இருப்பர்கள் போகத் தானே வேண்டும்

முடிந்தால், தமிழகத்திற்கோ இல்லை சிங்கப்பூருக்கோ அழைத்தும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஸ்ரீலங்கா போவேன் UN படையினர் எப்போது ஸ்ரீலங்கா இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றார்களோ அப்போது நான் போவேன், அதுவரை போவதாக இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு போன்றவர்களுக்கு அங்கே போக வேண்டிய தேவை இருக்காது ஆனால் பெற்றோரோ அல்லது சகோதரமோ ஊரில் இருப்பர்கள் போகத் தானே வேண்டும்

எனது தாயார் காலமாகி ஏழுவருடங்கள்.

எனது தந்தை காலமாகி ஒருசில மாதங்கள்...........இத்தனையையும் மனதுக்குள் அடக்கி.....நான்கு சுவருக்கு மத்தியில் தனியாக இருந்து அழுது தீர்த்தேன்.

எனது தாயார் காலமாகி ஏழுவருடங்கள்.

எனது தந்தை காலமாகி ஒருசில மாதங்கள்...........இத்தனையையும் மனதுக்குள் அடக்கி.....நான்கு சுவருக்கு மத்தியில் தனியாக இருந்து அழுது தீர்த்தேன்.

புரிகின்றது... எம்மவர்கள் கனபேருக்கு இது நடந்திருக்கிறது...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயார் காலமாகி ஏழுவருடங்கள்.

எனது தந்தை காலமாகி ஒருசில மாதங்கள்...........இத்தனையையும் மனதுக்குள் அடக்கி.....நான்கு சுவருக்கு மத்தியில் தனியாக இருந்து அழுது தீர்த்தேன்.

உங்களை மாதிரிதான் குசா, நானும் பல பிரச்சனைகளால் போக முடியவில்லை, வீட்டுக்கு வீடு வாசல்படி,

http://www.eta.gov.lk/ - working now

Welcome to the Electronic Travel Authorization (ETA) official website of the Department of Immigration & Emigration (DI&E) Democratic Socialist Republic of Sri Lanka.

For short visit to Sri Lanka, you need to obtain an ETA with effect from 1st of January 2012.

On the basis of reciprocity, citizens of The Republic of Singapore and The Republic of Maldives are exempted from the requirement of obtaining ETA to visit Sri Lanka.

The authority to issue ETA lies with the Department of Immigration & Emigration, Colombo, Sri Lanka.

A person can directly apply for online ETA. In addition to this option, an applicant can go for an alternative option

Official and Diplomatic passport holders are exempted from ETA processing fee, only when their applications are submitted through the state agencies such as Ministries, Statutory Bodies etc

The ETA is initially limited to 30 days from the date of arrival and it may be extended up to six (06) months.

For more information Visit www.immigration.gov.lk

Edited by உடையார்

எனக்கு விசா தேவையில்லை. ஏனென்றால் நான் சிறிலங்காவுக்கு தேவையில்லாமல் இனிமேல போகமாட்டேன் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

அங்கு இனி போவதாக இல்லை.

ஊரில் இருக்கின்ற அனைத்து நெருங்கிய உறவுகளும் இப்ப வெளிநாட்டில் போல??

முடிந்தால், தமிழகத்திற்கோ இல்லை சிங்கப்பூருக்கோ அழைத்தும் பார்க்கலாம்.

ஊருக்கு போவதற்கு டிக்கெட் எடுக்க செலவை நினைக்கவே தலை சுத்துது...இதுக்குள் அவர்களுக்கும் டிக்கட் போட்டு, சிங்கப்பூரில் அல்லது இந்தியாவில் தங்க வைக்க மேலதிகமாக ஏற்படும் செலவுக்கு எங்கு போவது?

..அத்துடன் இந்தியா மட்டும் எதிரி நாடு இல்லையா?... என்னைப் பொறுத்தவரைக்கும் என் சகோதரிகள் தமிழ் நாட்டில் இருந்தாலும் கால் வைக்க விரும்பாத நாடு இந்தியா தான்

Edited by நிழலி

- எமது தொப்புள் கொடி உறவுகளை பலப்படுத்தலாம்

- கோயில்களை பார்க்கலாம்

- முதலீடு செய்யக்கூடிய வழிவகைகளை ஆராயலாம்

- .................

- எமது தொப்புள் கொடி உறவுகளை பலப்படுத்தலாம்

- கோயில்களை பார்க்கலாம்

- முதலீடு செய்யக்கூடிய வழிவகைகளை ஆராயலாம்

- .................

தமிழகத்துக்கு போவதற்கும் இந்தியா எனும் நாட்டுக்கு போகத்தானே வேண்டும்? இந்திய தேசிய சட்டத்தினை மதித்து தானே உள்ளே செல்ல வேண்டும். அதுவும் இலங்கை தமிழர் (அவர் கனடிய பிரஜை ஆனாலும்) இந்திய எம்பசிகளில் நடத்தப்படும் விதத்தை அறிந்தோ அல்லது அனுபவப்பட்டோ இருப்பீர்கள்...

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தியா துரோகி நாடு. சாகும் வரைக்கும் கால் வைக்க கூடாது என்று இருக்கும் நாடு.

அத்துடன் என்னைப் பொறுத்தவரைக்கும் இன்று எம் தமிழர் பிரதேசங்களில் முதலீடு செய்தால் தான் என் சக ஈழத்தமிழர் கொஞ்சமாவது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வான், எதற்கும் சிங்களவரின் கையை, அவனின் வேலை வாய்ப்பை எதிர்பார்க்க மாட்டான் என்று நம்புகின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கு போவதற்கும் இந்தியா எனும் நாட்டுக்கு போகத்தானே வேண்டும்? இந்திய தேசிய சட்டத்தினை மதித்து தானே உள்ளே செல்ல வேண்டும். அதுவும் இலங்கை தமிழர் (அவர் கனடிய பிரஜை ஆனாலும்) இந்திய எம்பசிகளில் நடத்தப்படும் விதத்தை அறிந்தோ அல்லது அனுபவப்பட்டோ இருப்பீர்கள்...

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தியா துரோகி நாடு. சாகும் வரைக்கும் கால் வைக்க கூடாது என்று இருக்கும் நாடு.

உங்கள் மனநிலை புரியவில்லை. இந்தியா, தமிழகம் என்ற சொல்லை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பாவிக்கிறீர்கள்.

துயரத்தில் தார்மீக ஆதரவும், பங்கெடுப்பும் கோரும்போது தமிழகம், தொப்புள் கொடி என்று உச்சரித்து உறவாடும் நாவும்,இதயமும் கொண்ட அதே உடலின் கால் மட்டும் தமிழகம் என்று வராமல் இந்தியா எனச் சொல்லி பிரிந்து நடக்க முனைவது ஏனோ?

ஏனெனில் நான் அண்மையில் தமிழகம் போவதற்கு இந்தியா வீசா எடுக்க போய் ஏற்பட்ட அவமானத்தில். தமிழகம் என்ற உறவை நாடிச் செல்லும் போது கூட, இந்தியா எனும் பெரும் தேசியம் குறுக்காக நிற்கும் என்ற உண்மை புலப்பட்டதனால். ஒரு பாகிஸ்தான் காரனுக்கு வீசா கொடுக்க மறுத்தாலும் எகிறுகின்ற வட இந்தியனை விட பேசாமால் வாயை மூடிக் கொண்டு எம்பசியில் வேலை பார்க்கும் ஒரு அப்பாவி தமிழக உறவை எதிர்கொண்டதால் தான்

இந்த பெருந்தேசியத்தின் எல்லையற்ற சக்திதானே ராஜவன்னியன் மிக பக்கத்தில் தன் இனத்தின் மீது படுகொலை நடக்கும் போதும் தமிழக மக்களை கட்டிப் போட்டது

நான் கள்ளத் தோணியில் தமிழகம் வந்தாலும் வருவேன், இந்திய தேசிய விமான எல்லை கடந்து வரமாட்டேன் என்று சூளுரைக்க சொல்லுது மனம்

தமிழகத்துக்கு போவதற்கும் இந்தியா எனும் நாட்டுக்கு போகத்தானே வேண்டும்? இந்திய தேசிய சட்டத்தினை மதித்து தானே உள்ளே செல்ல வேண்டும். அதுவும் இலங்கை தமிழர் (அவர் கனடிய பிரஜை ஆனாலும்) இந்திய எம்பசிகளில் நடத்தப்படும் விதத்தை அறிந்தோ அல்லது அனுபவப்பட்டோ இருப்பீர்கள்...

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தியா துரோகி நாடு. சாகும் வரைக்கும் கால் வைக்க கூடாது என்று இருக்கும் நாடு.

உண்மை, ஆனால் இந்த இந்திய 'பொறி'க்குள் நாம் மாட்டுப்படக்கூடாது. எம். ஜி.ஆர். இலிருந்து தமிழக உறவுகள் செய்த செய்யும் உதவிகளை மறுக்கவோ மறைக்கவோ முடியாதவை. கருணாநிதியை அந்த மக்கள் தூக்கியும் எறிந்துள்ளார்கள்.

எனவே எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் தந்திரோபாயமாக நகரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில் நான் அண்மையில் தமிழகம் போவதற்கு இந்தியா வீசா எடுக்க போய் ஏற்பட்ட அவமானத்தில். தமிழகம் என்ற உறவை நாடிச் செல்லும் போது கூட, இந்தியா எனும் பெரும் தேசியம் குறுக்காக நிற்கும் என்ற உண்மை புலப்பட்டதனால். ஒரு பாகிஸ்தான் காரனுக்கு வீசா கொடுக்க மறுத்தாலும் எகிறுகின்ற வட இந்தியனை விட பேசாமால் வாயை மூடிக் கொண்டு எம்பசியில் வேலை பார்க்கும் ஒரு அப்பாவி தமிழக உறவை எதிர்கொண்டதால் தான்

இந்த பெருந்தேசியத்தின் எல்லையற்ற சக்திதானே ராஜவன்னியன் மிக பக்கத்தில் தன் இனத்தின் மீது படுகொலை நடக்கும் போதும் தமிழக மக்களை கட்டிப் போட்டது

நான் கள்ளத் தோணியில் தமிழகம் வந்தாலும் வருவேன், இந்திய தேசிய விமான எல்லை கடந்து வரமாட்டேன் என்று சூளுரைக்க சொல்லுது மனம்

முதலில் முடிவெடுங்கள் நிழல்..

நாங்கள் இந்தியனா இல்லை தமிழனா?

நீங்கள் இலங்கையனா இல்லை தமிழனா?

தமிழனாக இருந்தால், எத்தடைகளையும் களைந்து உரிமையுடன் தமிழகத்திற்குள் வரவேண்டும் என்ற திண்ணம், மன உறுதி நிச்சயம் இருக்க வேண்டும்-அது கள்ளத் தோணியாகினும். தமிழக தமிழர்கள் சூழ்நிலைக் கோழைகள் என்பதை இங்கே ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

Edited by ராஜவன்னியன்

..அத்துடன் ராஜவன்னியன் என் பதிலில், நான் தமிழகத்துக்கு போக மாட்டேன் என்று சொன்னது இந்திய தேசிய சட்டத்தினை மதிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் இந்திய ஒருமைப்பாடு எனும் கேலிக் கூத்தை மதிக்க விரும்பாமையால் தான்

இதில் எங்கு தமிழகத்தை, அந்த உறவுகளை பிரித்து பார்க்கின்றேன்?

ஒரு வேளை இந்தியா ஒரு துரோகி நாடு என்று சொன்ன பதம் பிடிக்கவில்லையா? அப்படி என்றால் இந்தியாவின் தேசியத்தை (தமிழ் மக்களின் ஒட்டு மொத்த நலனையும் ஏளனம் செய்யும் ஒரு தேசியம்) குறை சொன்னது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

..ஒரு வேளை இந்தியா ஒரு துரோகி நாடு என்று சொன்ன பதம் பிடிக்கவில்லையா? அப்படி என்றால் இந்தியாவின் தேசியத்தை (தமிழ் மக்களின் ஒட்டு மொத்த நலனையும் ஏளனம் செய்யும் ஒரு தேசியம்) குறை சொன்னது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

அட இந்தியாவை பற்றி யாருங்க கவலைப்பட்டா நிழல்? என்னுடைய ஆதங்கம் தமிழக தமிழனை முதலில் தமிழனாகப் பாருங்கள் இந்தியன் என்ற அடி(மை)மொழியை தவிர்த்து...பின் உங்கள் கால்கள் தானாகவே வரும் தமிழகம் நோக்கி!

முதலில் முடிவெடுங்கள் நிழல்..

நாங்கள் இந்தியனா இல்லை தமிழனா?

நீங்கள் இலங்கையனா இல்லை தமிழனா?

..நாங்கள் தமிழக மக்களை இந்திய மக்களாக பார்க்காமல் விடுவதால் தான், தமிழ் மக்கள் என்று நெஞ்சார இன்னும் பார்ப்பதால் தான் தொப்புள் கொடி உறவு என்று அழைக்கின்றோம் ராஜவன்னியன்

இல்லாவிடில் நிச்சயம் தாயை எரித்த உறவுகள் என்றே ஒட்டு மொத்த இந்தியாவையும் கருதி கூறி இருப்போம்.

தமிழனாக இருந்தால், எத்தடைகளையும் களைந்து உரிமையுடன் தமிழகத்திற்குள் வரவேண்டும் என்ற திண்ணம், மன உறுதி நிச்சயம் இருக்க வேண்டும்-அது கள்ளத் தோணியாகினும். தமிழக தமிழர்கள் சூழ்நிலைக் கோழைகள் என்பதை இங்கே ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

...எம் முன்னோர்களான சோழன் ஆண்ட பூமியை, அவனின் பரிவாரம் படை நடத்திய பூமியை, தமிழன் உலகிற்கே கல்களினால் பெரும் அணை கட்டிய பூமியை பார்க்க ஆசை தான். ஆனால் நான் பயங்கரவாதியா இல்லையா என்பதை சிங்கள அதிகாரி பார்க்க முனைப்பு காட்டும் வேகத்தை விட ஒரு இந்திய அதிகாரி காட்டும் வேகம் கொடியது

நான் கதாநாயன் அல்ல; எல்லா தடையையும் தாண்டி வர. சக மனிதன்; எனக்கு தெரிந்த வழி எங்கும் அவமானம் அப்பி இருந்தால் ஒரு சாமானியனான நான் எதை முயன்று பார்ப்பது?

கோபப் படவேண்டிய இடம் காங்கிரசின் தலைமை பீடம். இது வட ஹிந்தியர்களை நியாயப்படுத்துவதாகாது. ஆனால் அவர்களும் அவர்கள் வாழ்வும். நாமும் எமது பிரச்சனையும்.

அதேநேரம், டகிளஸ், கருணா, பிள்ளையான், கருணாநிதி நம்மவர்களே. சிறைக்காவலன் தன்னை துன்புறுத்துகிறான் என்று கணவனை மனைவி பார்க்கபோகாமல் விடுவாளா?

84 லிருந்து ஊருக்கு போகவில்லை. சந்தர்பம் சூழ்நிலை வந்தால் நடக்கும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.