Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக தான் இதுகளை எல்லாம் வாசிக்கவே இல்லை.

பந்தி பந்தியா எது எழுதினாலும்(பரீட்சையை தவிர்த்து) எனக்கு அலர்ஜி பா.. :rolleyes:

காதல் கடிதம் மட்டும் பந்தி பந்தியா எழுதியிருப்பீங்களே.. :lol:

"நண்பா"

காதலிக்க நேரம் இல்லாமல் இருப்பதால் கட்சித்தலைமையை எமது கட்சி உறுப்பினர்கள் யாரும் தலைமை ஏற்று நடாத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். :D

கிழிந்தது.. :wub: இவர்களையெல்லாம் நம்பி இந்தக் கட்சிகளில் இணைந்த தொண்டர்களின் நிலையை எண்ணி மன்னர்கள் சபை கவலை கொள்கிறது..! :lol:

எங்கள் சபையின் நிறுவனர் மன்னர் வாத்தியார் போல் கொண்ட கொள்கையில் உறுதிகொண்ட ஒரு மன்னரை யாம் இதுவரை கண்டதில்லை..! :lol:

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் கடிதம் மட்டும் பந்தி பந்தியா எழுதியிருப்பீங்களே.. :lol:

என்ன மாமா நீங்க.. எந்த காலத்திலை இருக்கிறோம்?

இன்னும் கடிதம் போட்டிட்டு இருக்க? only mail... ya <_<

அதுவும் just few words .. uncle :lol:

நாங்க டெவலப் ஆகி பலவருசம் ஆச்சே மாமோய். :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிந்தது.. :wub: இவர்களையெல்லாம் நம்பி இந்தக் கட்சிகளில் இணைந்த தொண்டர்களின் நிலையை எண்ணி மன்னர்கள் சபை கவலை கொள்கிறது..! :lol:

எங்கள் சபையின் நிறுவனர் மன்னர் வாத்தியார் போல் கொண்ட கொள்கையில் உறுதிகொண்ட ஒரு மன்னரை யாம் இதுவரை கண்டதில்லை..! :lol:

இது எங்கள் கட்சியின் கொள்கைகளை விளங்காமல் எதிர்க்கட்சிகள் செய்யும் சதி.

காதலும் , காதலை ஊக்குவித்தலுமே எமது பிரதான கொள்கை ஆகையால் தொடர்ந்து வரும் உறுப்பினர்கள் கட்சித்தலைமையை பொறுப்பெடுத்தல் சர்வசாதரணம். :D

டிஸ்கி:

எமது அடுத்த இலக்கு நெடுக்ஸ் அண்ணாவை மாட்டிவிடுதல் மட்டுமே.

யாழின் கோவக்கார அக்காவுக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கும் கனெக்ஷன் குடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை எமது கட்சித்தொண்டர்கள் செய்துவருகிறார்கள் என்பதையும், விரைவில் சுப முடிவு அறிவிக்கப்படும் என்றும் யா.கா.க கட்சி தெரிவித்துக்கொள்கிறது. :icon_mrgreen::lol:

முன்பும் சில பிராந்திய வல்லரசுகள் இந்த 'இணைப்புப் பாலம்' அமைக்கும் முயற்சியில் தோல்வி கண்டன. உங்களுக்கு ஏகப்பட்ட அனுபவங்கள் இருப்பதால், இதனை வெற்றிகரமாக கையாளுவீர்கள் என்று நம்பிக்கை எம்மிடம் உண்டு.

உங்கள் முயற்சிக்கான சகல ஆதரவையும் ஏமுக வழங்கும். :D

அடங்கொய்யால..

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமா போச்சுது.. :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே உட்கார்ந்து பார்துக்கொண்டிருந்தால், மனிசனுக்கு வயசு போச்சுது என உங்களை "அப்பு"வாக்கி மூலையில் உட்கார சொல்லிவிடுங்கள் விடலைகள்...!

ஆகவே ஏதாவது ஒரு சோதியில் ஐக்கியமாகி விடுங்கோ... "பின்னர் யாருமே என்னை கவனிக்கிறாஙக இல்லை" என்று புலம்ப வேண்டிய தேவை இருக்காது. :icon_idea:

நானும் அப்படித்தான் முதலில் யோசித்து ஒவ்வொரு கட்சியாக பார்த்தேன்

1. ஏக்கமுள்ளோர் கட்சி

இதில சேர்ந்தால் ஏங்கி ஏங்கி சாகணும். ஏற்கனவே ஏற்பட்ட ஏக்கங்களை தீர்க்கவழியைக்காணோம். இது வேறயா? :lol::D :D

2. படிக்காத மேதைகள்

நாம படித்தவனையே பதம் பார்த்து பழகிவிட்டவர்கள். படிக்காதவர்களையாவது விட்டுவைப்போமே?

:icon_idea: :icon_idea:

3. யாழ் கள மன்னர்கள் சபை

இது கொஞ்சம் பிடித்திருந்தது. அப்புறம் இதில சேர்ந்த ஆட்களைப்பார்த்தபோது.......... அந்தப்புரத்திலிலேயே கண்ணாக இருப்பார்கள் என்று தெரிந்தது. அப்புறம் வாத்தியார் தடியோடு கலைத்துத்திரியத்தான் நேரம் சரியாகும்.

4. யாழ்கள உயர் குழாம்.

இதில கொஞ்சம் ஈடுபாடு வந்திச்சு. ஆனால் அந்ததக்கட்சிக்கு ஆட்களைச்சேர்க்க கிருபன் பட்டபாட்டை பார்த்தபோது வாழ்க்கையே நொந்துபோச்சு.

5.யாழ்கள காதலர் கட்சி

இதில ஈடுபாடு என்று சொன்னா கட்சித்தலைவர் என் தம்பி கட்சியை மட்டுமல்ல இந்த உலகத்தையே விட்டுட்டு ஓடிடிவான்.

6.வாழ்க்கை வாழ்வதற்கே

இது பிடித்திருந்தது. ஆனால் இப்ப தலையில்லாம நிற்குது. முமுண்டத்துக்கு எப்படி வாழ்வு ருசிக்கும்.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி

பாவம் ரதி தனிய நிற்குது. சேரலாம் என்று பார்த்தா...?

அதுக்கும் எனக்கும் ஏழரைச்சனி. ஒத்துவராது.

8.வெறும் பார்வையாளர் கட்சி

இதை பார்வையாளர் கட்சி என்றாவது வைத்திருந்தால் பரவாயில்லை. அதென்ன வெறும்...........

ஆரம்பமே சரியில்லை...........???

இது எல்லாவற்றையும்விட இன்னொரு விடயம் காதுக்குள்ளதான் சொல்லுறன்

இதை ஆரம்பிச்ச நெடுக்கு பய இருக்காரே....

அந்தப்பய ஒரு விடயத்தை ஆரம்பிச்சா உள்ளுக்குள் போவதற்கு முன் ஒன்றுக்கு 10 தடவை யோசிக்கணும்.

.... :lol::D :D :icon_idea:

இப்ப நீங்களே சொல்லுங்கோ

நெடுமாறன் ஐயாவுக்கு தலைமுடியாவது மிஞ்சியிருக்கல்லவா???

குறிப்பு: சிரிக்க மட்டுமே. யாரும் சிந்தித்து விடாதீர்கள்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் கட்சியின் கொள்கைகளை விளங்காமல் எதிர்க்கட்சிகள் செய்யும் சதி.

காதலும் , காதலை ஊக்குவித்தலுமே எமது பிரதான கொள்கை ஆகையால் தொடர்ந்து வரும் உறுப்பினர்கள் கட்சித்தலைமையை பொறுப்பெடுத்தல் சர்வசாதரணம். :D

டிஸ்கி:

எமது அடுத்த இலக்கு நெடுக்ஸ் அண்ணாவை மாட்டிவிடுதல் மட்டுமே.

யாழின் கோவக்கார அக்காவுக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கும் கனெக்ஷன் குடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை எமது கட்சித்தொண்டர்கள் செய்துவருகிறார்கள் என்பதையும், விரைவில் சுப முடிவு அறிவிக்கப்படும் என்றும் யா.கா.க கட்சி தெரிவித்துக்கொள்கிறது. :icon_mrgreen::lol:

நானே இருந்த.. இருக்கிற கனெக்சன்களை எப்படி மெயின்ரேன் பண்ணுறது என்ற குழப்பத்தில இருக்கிறன்.. இவங்க... வேற.! அக்கா.. தம்பி.. அண்ணன்.. தங்கச்சியா கூட..மனுசாள் பழக முடியாத படிக்கு.. உந்த காதல் போதையில.. உழன்றுகிட்டு உளறிக்கிட்டே இருக்காங்க கொஞ்சப் பேர். திருந்தவே மாட்டாய்ங்களோ. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்லி முட்டிக்க..! :lol:

நாங்கள் எப்போதும் எங்கள் கொள்கையில் உறுதியானவர்கள். காதல் ஒழிப்பு சங்கத்தை ஆரம்பிச்ச நாங்கள்.. அதை அவ்வளவு இலகுவாக கைவிடப் போறதில்லை. இப்ப அரசியல் ரீதியா.. உந்தக் கட்சியை அனுமதிக்க வேண்டி இருந்தாலும்.. கண்காணிப்பு ரெம்ப தீவிரமா இருக்கும்..! குழப்படிகாரப் பசங்க உதுக்க இருக்கிறது நமக்கு நல்லாவே தெரியும். :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யால..

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமா போச்சுது.. :lol::icon_mrgreen:

இது வரைக்கும் உடம்பு ரணகளமாத்தான் ஆயிருக்கு.. அணு குண்டு விழுந்து பார்த்ததில்ல இல்ல..! அதுமாயிடு ஆயிடும்.. நம்மலோட.. உந்த காதல் கத்தரிக்காய்... விவகாரத்தை கொண்டு வந்தா..! சொல்லிப்புட்டன். அணு குண்டு போட்டா.. அப்புறம்.. சேதாரம்.. சந்ததிக்கும்.. ஆபத்தா முடிஞ்சிடும். :lol::D

டிஸ்கி:

எமது அடுத்த இலக்கு நெடுக்ஸ் அண்ணாவை மாட்டிவிடுதல் மட்டுமே.

யாழின் கோவக்கார அக்காவுக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கும் கனெக்ஷன் குடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை எமது கட்சித்தொண்டர்கள் செய்துவருகிறார்கள் என்பதையும், விரைவில் சுப முடிவு அறிவிக்கப்படும் என்றும் யா.கா.க கட்சி தெரிவித்துக்கொள்கிறது. :icon_mrgreen::lol:

தம்பி ஜீவா! உதேன் உமக்குந்த ஆமா <_< வேலை? அந்தப்புள்ளை உம்மைக்கேட்டிச்சோ? இல்லை அந்தப்புள்ளையை நீர் ஒரு வார்த்தைகேட்டீரோ? :wub: நெடுக்கற்றை திரிக்கும் ஆப்புப்போலத்தான் கிடக்கு? :icon_idea::o

Edited by நீலமேகம்

நெருப்பு 'ஏமுக' கட்சியின் 'போர்வாள்' பதவி காலியாக உள்ளது. ஆதரவுக் கரம் நீட்டி அழைக்கிறோம். :lol:

கனநாளைக்குப்பிறகு இண்டைக்குத்தான் மீண்டும் யாழுக்கு வரக்கிடைச்சுது :) .இனிமேல் நெருப்பு யாழில தொடர்ந்து எரியும் :wub: .வந்த உடனையே எனக்குப் பதவி ஒண்டை ஆபர் பண்ணி ஆரத்தழுவி அரவணைச்ச உறவைப்பார்க்க புல்லரிக்குது.கண்ணால கண்ணீர் நிக்காமல் வருகுது சகோதரம்.எண்டாலும் கட்ச்சியெண்டு நினைக்க கருணாநிதி ஞாபகம் வந்து தொலைக்குது சகோதரம் :(:unsure: .கிவ் மீ சம்ரைம்ஸ்.லெற் மி திங் மனி ரைம்ஸ் :D .

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5.யாழ்கள காதலர் கட்சி

இதில ஈடுபாடு என்று சொன்னா கட்சித்தலைவர் என் தம்பி கட்சியை மட்டுமல்ல இந்த உலகத்தையே விட்டுட்டு ஓடிடிவான்.

இதுக்கு தான் பப்ளிக்கா எதையும் சொல்லி செய்யக்கூடாது என்று சொல்லுறது.. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே இருந்த.. இருக்கிற கனெக்சன்களை எப்படி மெயின்ரேன் பண்ணுறது என்ற குழப்பத்தில இருக்கிறன்.. இவங்க... வேற.! அக்கா.. தம்பி.. அண்ணன்.. தங்கச்சியா கூட..மனுசாள் பழக முடியாத படிக்கு.. உந்த காதல் போதையில.. உழன்றுகிட்டு உளறிக்கிட்டே இருக்காங்க கொஞ்சப் பேர். திருந்தவே மாட்டாய்ங்களோ. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்லி முட்டிக்க..! :lol:

நாங்கள் எப்போதும் எங்கள் கொள்கையில் உறுதியானவர்கள். காதல் ஒழிப்பு சங்கத்தை ஆரம்பிச்ச நாங்கள்.. அதை அவ்வளவு இலகுவாக கைவிடப் போறதில்லை. இப்ப அரசியல் ரீதியா.. உந்தக் கட்சியை அனுமதிக்க வேண்டி இருந்தாலும்.. கண்காணிப்பு ரெம்ப தீவிரமா இருக்கும்..! குழப்படிகாரப் பசங்க உதுக்க இருக்கிறது நமக்கு நல்லாவே தெரியும். :lol::D:icon_idea:

அநியாயத்துக்கு ரொம்ப நல்லவன் போல இருக்கிறீங்களே அண்ணா???? ^_^

கட்சி ஆரம்பிச்ச நோக்கமே அது தானே???? அப்பவே ஆதி அண்ணாவும்,கு.சா தாத்தாவும் சொன்னவையள் கேட்டியளோ??? இனிமேல் தானே இருக்கு. :lol:

காதல் ஒழிப்பு சங்கமா இல்லை காதல் வழர்ப்பு சங்கமா என்று ஒரு கை பார்த்திடுவோம். :rolleyes:

குழப்படிகாரபொடியளா???? யாரண்ணே அது???

இப்படியான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை யா.கா.க கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. :wub:

டிஸ்கி:

நம்மளுக்கு இயற்கையா ஹோர்மோனே உதவி செய்யும் நெடுக்ஸ் அண்ணை.

(பிரச்சாரம் எல்லாம் பலமா தேவியில்லை..------- நிரம்பினால் வழியத்தானே செய்யும் physiology படிச்சிருப்பிங்களே? :icon_mrgreen: ) :icon_idea:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரைக்கும் உடம்பு ரணகளமாத்தான் ஆயிருக்கு.. அணு குண்டு விழுந்து பார்த்ததில்ல இல்ல..! அதுமாயிடு ஆயிடும்.. நம்மலோட.. உந்த காதல் கத்தரிக்காய்... விவகாரத்தை கொண்டு வந்தா..! சொல்லிப்புட்டன். அணு குண்டு போட்டா.. அப்புறம்.. சேதாரம்.. சந்ததிக்கும்.. ஆபத்தா முடிஞ்சிடும். :lol::D

அண்ணே அணுகுண்டு எல்லாம் அப்புறம் இருக்கட்டும் அதுக்கு முதல் உங்களை ஒருத்திக்கு அடிமையாக்கிடணும். :D :D

எமது கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக உங்களை குறித்த தகவல்களை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் எங்கள் குறிக்கோள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜீவா! உதேன் உமக்குந்த ஆமா <_< வேலை? அந்தப்புள்ளை உம்மைக்கேட்டிச்சோ? இல்லை அந்தப்புள்ளையை நீர் ஒரு வார்த்தைகேட்டீரோ? :wub: நெடுக்கற்றை திரிக்கும் ஆப்புப்போலத்தான் கிடக்கு?

அடபாவிங்களா!!!! வரும் போதே சுடுகுது மடியை பிடி எண்டு வாறிங்கள் போல‌ :o

நீங்க நினைக்குற யாரும் இல்லை ண்ணா.. தொப்பி அளவான ஆட்கள் போட்டுகொண்டு நெடுக்ஸ் அண்ணா வை ஒரு வழி பண்ணலாம். ^_^

பத்தவைக்குறதுக்கு தானே நாங்கள் இருக்கிறம். :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நம்பிக்கை இருக்கு யார் என் கட்சியில் சேரா விட்டாலும் வாழ்க்கையில் விர‌க்தி அடைந்த குட்டி,மற்றும் காதலில் சிக்குண்டு தவிக்கும் கவிதை போன்றோர் என் கட்சியில் கட்டாயம் இணைவார்கள் :)

இது எங்கள் கட்சியின் கொள்கைகளை விளங்காமல் எதிர்க்கட்சிகள் செய்யும் சதி.

காதலும் , காதலை ஊக்குவித்தலுமே எமது பிரதான கொள்கை ஆகையால் தொடர்ந்து வரும் உறுப்பினர்கள் கட்சித்தலைமையை பொறுப்பெடுத்தல் சர்வசாதரணம். :D

டிஸ்கி:

எமது அடுத்த இலக்கு நெடுக்ஸ் அண்ணாவை மாட்டிவிடுதல் மட்டுமே.

யாழின் கோவக்கார அக்காவுக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கும் கனெக்ஷன் குடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை எமது கட்சித்தொண்டர்கள் செய்துவருகிறார்கள் என்பதையும், விரைவில் சுப முடிவு அறிவிக்கப்படும் என்றும் யா.கா.க கட்சி தெரிவித்துக்கொள்கிறது. :icon_mrgreen::lol:

ஒரு பெண்ணை காதலித்தோமா,அவளோடு சேர்ந்து ஊர் சுத்தினமா,அவளை கல்யாணம் கட்டினமா என்று இருக்காமல் தேவையில்லாமல் மற்றாக்களை சேர்க்கிற கதை எழுத வெளிக் கிட்டால் பிச்சுப் போடுவன் பிச்சு...யாழுக்கே வர‌ முடியாமல் செய்திடுவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நம்பிக்கை இருக்கு யார் என் கட்சியில் சேரா விட்டாலும் வாழ்க்கையில் விர‌க்தி அடைந்த குட்டி,மற்றும் காதலில் சிக்குண்டு தவிக்கும் கவிதை போன்றோர் என் கட்சியில் கட்டாயம் இணைவார்கள் :)

ஒரு பெண்ணை காதலித்தோமா,அவளோடு சேர்ந்து ஊர் சுத்தினமா,அவளை கல்யாணம் கட்டினமா என்று இருக்காமல் தேவையில்லாமல் மற்றாக்களை சேர்க்கிற கதை எழுத வெளிக் கிட்டால் பிச்சுப் போடுவன் பிச்சு...யாழுக்கே வர‌ முடியாமல் செய்திடுவன்.

கூல்டவுண் அக்கா, :D

அப்போ தொப்பி உங்களுக்கா அளவா இருக்குது??? :lol: இல்லை நீங்கள் தான் அந்த யாழின் கோவக்கார அக்காவா???? :rolleyes:

ரொம்ப அவசரபடுறிங்களே அக்கா. இதை தான் அக்கா சொல்லுறது பொல்லைக்குடுத்து அடிவாங்குறது என்று. :icon_mrgreen:

நான் எதுவும் செய்யாமல் யாழிலை என்னை தடைசெய்யிறது என்றால் யாழிலை இருக்கிறவர்கள் என்ன லூசு பயலுகளா அக்கா????? :unsure:

இந்தத் திரியையும் பூட்ட வைப்பது தான் நோக்கம் என்டால் சொல்லவும்

8.வெறும் பார்வையாளர் கட்சி

அதென்ன வெறும்...........

ஆரம்பமே சரியில்லை...........???

அப்பிடீன்னா,,,, எந்த கட்சியிலும் சேர்ற ஐடியாவும் இல்ல,& ஆக்சுவலி , என்னோடது ஒரு கட்சியே இல்லைன்னும் ,,, வரும் விசுகு அண்ணா! <_<

எல்லோரும் எழுதுறத வாசிக்க மட்டும்& இடைக்கிடை ஏதாச்சும் ...கருத்து சொல்ல ...புடிக்கும் எங்கிறமாதிரி! (ஆமா நாம கருத்தெழுதி ... கிழிச்சிட்டாலும்) :)

எனக்கு நம்பிக்கை இருக்கு யார் என் கட்சியில் சேரா விட்டாலும் வாழ்க்கையில் விர‌க்தி அடைந்த குட்டி,மற்றும் காதலில் சிக்குண்டு தவிக்கும் கவிதை போன்றோர் என் கட்சியில் கட்டாயம் இணைவார்கள் :)

ரதி அக்கா!

இதில் நீங்கள் என்னை ஏன் குறிப்பிடிருக்கின்றீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை.

காதலில் சிக்குண்டு தவிப்பவர்கள் எல்லோரும் விரக்தி அடைந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்பதும்... அரசியலுக்குள் (மணல்வீடு போன்ற கற்பனை மன்றங்களுக்குள்) புகுந்து ஆறுதல் தேடவேண்டும் என்பதும் கட்டாயமா என்ன???

புரியவில்லை என்பதனால்தான்....... கேட்கின்றேன். தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்!

நான் கற்பனைகளுக்கு எதிரானவன் இல்லை.

என் கவிதைகளில் கற்பனைகளையும் கலந்துதான் எழுதுபவன் நான்.

கவிதைகளுக்கு அது தேவை என்பதனால் மட்டுமே!

ஆனால், 'கற்பனையான மன்றங்களில்' இணையும் எண்ணம் எதுவும் என்னிடம் அறவே இல்லை!

இது என்னுடைய தனிப்பட்ட கருத்தேயொழிய.... மற்றும்படி,

அவரவர் விருப்பம் போல இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை!

நன்றி அக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு ப.மே.க. வின் அலுவலக வாசலில் கட்டியிருந்த கொடிக்கம்பத்தை யாரோ புடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

மரியாதையா இன்றிரவு திரும்பவும் கொண்டு வந்து நட்டு விடவும். இல்லாவிட்டால் ஒரு கட்சி வாசலிலும் கம்பம் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறி இந்தப்பதட்டம்?

அது என்ன மாற்றீடே இல்லாத பொருளா?

வேறு ஒன்றைப்பூட்டிவிட்டால் போச்சு?

ஏதோ தொலைக்கக்கூடாததை தொலைத்த மாதிரி .....? :lol:

எனக்கு நம்பிக்கை இருக்கு யார் என் கட்சியில் சேரா விட்டாலும் வாழ்க்கையில் விர‌க்தி அடைந்த குட்டி,மற்றும் காதலில் சிக்குண்டு தவிக்கும் கவிதை போன்றோர் என் கட்சியில் கட்டாயம் இணைவார்கள் :)

...

சீரியசாக நான் பதிந்த பதிவை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்குக் கொண்டு வந்தது கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கு... நமக்கு அரசியல் சுட்டுப் போட்டாலும் வராது :lol::D அதனால எந்தக் கட்சியிலும் சேராமல் ஒரு ஓரமாக இருந்து பார்த்து சிரித்து எனது மன விரக்க்தியைப் போகிறேனே... ^_^:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா!

இதில் நீங்கள் என்னை ஏன் குறிப்பிடிருக்கின்றீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை.

காதலில் சிக்குண்டு தவிப்பவர்கள் எல்லோரும் விரக்தி அடைந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்பதும்... அரசியலுக்குள் (மணல்வீடு போன்ற கற்பனை மன்றங்களுக்குள்) புகுந்து ஆறுதல் தேடவேண்டும் என்பதும் கட்டாயமா என்ன???

புரியவில்லை என்பதனால்தான்....... கேட்கின்றேன். தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்!

நான் கற்பனைகளுக்கு எதிரானவன் இல்லை.

என் கவிதைகளில் கற்பனைகளையும் கலந்துதான் எழுதுபவன் நான்.

கவிதைகளுக்கு அது தேவை என்பதனால் மட்டுமே!

ஆனால், 'கற்பனையான மன்றங்களில்' இணையும் எண்ணம் எதுவும் என்னிடம் அறவே இல்லை!

இது என்னுடைய தனிப்பட்ட கருத்தேயொழிய.... மற்றும்படி,

அவரவர் விருப்பம் போல இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை!

நன்றி அக்கா!

கவிதை உங்களுக்கு பிடிக்கா விட்டால் என்னை மன்னியுங்கள்...நீங்கள் அநேகமாக காதல் கவிதைகளையே எழுதுவதால் அப்படிக் குறிப்பிட்டு எழுதினேன்...மற்றும் படி உள் நோக்கம் எதுவுமில்லை...உங்கள் கருத்தை வெளிப்படையாக எழுதினதிற்கு நன்றி...நான் எழுதிய கருத்து உங்களை மனம் நோக வைத்திருந்தால் மன்னிக்கவும்...நன்றி.

குட்டிக்கும் என் கருத்து பிடித்திருக்கா விட்டால் என் மன்னிப்பை சொல்லிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறி இந்தப்பதட்டம்?

அது என்ன மாற்றீடே இல்லாத பொருளா?

வேறு ஒன்றைப்பூட்டிவிட்டால் போச்சு?

ஏதோ தொலைக்கக்கூடாததை தொலைத்த மாதிரி .....? :lol:

விசுகு,

கொடிக்கம்பத்தை புடுங்கியவர்கள், நாளை வேறு என்னத்தையும் புடுங்கி விடுவார்களோ... என்று பதட்டமடையத்தானே... வேண்டும்.அது தான் முன்னெச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது. கட்சிக்கு கொடிக்கம்பம் வாங்க முடியாதவர்கள் எல்லாம்... ஏன் கட்சி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.