Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12509744_435779039965569_361429947260917

  • Replies 3.8k
  • Views 311.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

13010813_865839670191177_258905774392712

  • கருத்துக்கள உறவுகள்
12931078_986716804730723_671983605211010
  • கருத்துக்கள உறவுகள்

12998737_1766771333552390_62069937401585

  • கருத்துக்கள உறவுகள்

13015155_1076267642430823_15552194002933

எதுக்குதான்யா எங்கள,  போட்டோ பிடிக்க.... கூப்பிடுறீங்க. .  Smiley

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18.4.2016 at 1:29 PM, suvy said:
12931078_986716804730723_671983605211010

அருமையான படம். அனுபவித்தவர்களுக்குத்தான் இதன் சுகம் தெரியும். 
பலர் நக்கலாக கொடுப்புக்குள் சிரிப்பதை  உணர்கின்றேன் :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18.4.2016 at 6:41 PM, தமிழ் சிறி said:

12998737_1766771333552390_62069937401585

அவையள் பெரிய கிடாரம்...எண்னைச்சட்டியள் தூக்கி கழுவ மாட்டினம் எல்லோ....அதுதான் ஆண் சிங்கங்களை கூப்பிடுறாங்கள். :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

13015155_1076267642430823_15552194002933

எதுக்குதான்யா எங்கள,  போட்டோ பிடிக்க.... கூப்பிடுறீங்க. .  Smiley

இப்படியான படத்திற்கு தனித்திரியே ஆரம்பித்து விவாதம் செய்யலாம்.

ஒரு காலத்தில் பிலிம்ரோலுக்கு காசு செலவளித்து படம் எடுக்காத நப்பாச்சிகள்..... இன்று தொழில்நுட்ப உதவியுடன் வரும் கருவிகளை வைத்து மூலைக்கு மூலை நின்று படம் எடுக்கின்றார்கள். அந்த வைபவத்தின் உரிமையாளரின் அனுமதியில்லாமல் படம் எடுத்து முகநூல் எனும் கலாச்சார சீரழிவு கெட்ட இலவச இணையத்தில் தரவேற்றி சுகம் காணுகின்றார்கள்.tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Our Home @ Google Map

55864866.jpg

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

Our Home @ Google Map

55864866.jpg

பனையில முட்டியை காணவில்லையே தாத்தா 

வேலி போட்டு வைக்கவும் இல்லாவிட்டால் உறுதி பத்திரம் நாங்கள் எடுப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

Our Home @ Google Map

55864866.jpg

எனக்கெண்டால் இது சிரிப்புத் திரியில.. இணைக்கிற விசயம் போல தெரியவில்லை!

வீடு இருந்த அடையாளமே இல்லையே!:unsure:

இரண்டு பனைகளும் கூட..இன்னும் கன்னித்தன்மை கழியாமலே நிக்கிற மாதிரிக் கிடக்கு!tw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்

 இரண்டு பனைகள் மட்டுமா...மூன்றாவதும் சமைஞ்சு அருகே நிக்குது...!  tw_blush:

On 18/04/2016 at 4:59 PM, suvy said:
12931078_986716804730723_671983605211010

 

22 hours ago, குமாரசாமி said:

அருமையான படம். அனுபவித்தவர்களுக்குத்தான் இதன் சுகம் தெரியும். 
பலர் நக்கலாக கொடுப்புக்குள் சிரிப்பதை  உணர்கின்றேன் :cool:

அண்ணை உண்மையா ஏன் இந்தப்படம் உங்களுக்கு பிடித்தது 

அந்தப் பெண்ணின் சிரிப்புத்தானே. 

முன்னங்கால  தூக்கி அந்தப்பெண்ணின் இடுப்பில வைச்சு குழைய ஆடு தின்னும் போதுகூட அந்தச் சிரிப்பு.

என்ன அன்பு + காதல் 
ஆடுக்கும் பெண்ணிற்கும் 

எனது ஆடு (குட்டி) ஞாபகம் வருகுது 

  • கருத்துக்கள உறவுகள்

13043634_240288746359327_202807120714588

 

  • கருத்துக்கள உறவுகள்

13015190_1845340802359808_79435800892554

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம் காய். நல்ல சுவையான பருப்பு உள்ளே இருக்கும். பார்ப்பதற்கும் அழகிய மரம்.

  • கருத்துக்கள உறவுகள்

13012872_10201532372749072_2863350928498

இந்த அண்ணனை நாமும் வாழ்த்துவோம். 
ஒரே நேரத்தில்.... தனது 13 மனைவிகளையும் கர்ப்மமாக்கியுள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

13087739_1717736851782559_12090215117244

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13001249_751859178282385_367035158341668
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:
13001249_751859178282385_367035158341668

ஹாஹா ஹாஹா கனடா சனம் வரப்போகுது இப்ப ஏற்கனவே லண்டன் காரர் சமைக்கிறதில்லை என்று ஒரு கருத்தும் நிலவுதே:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

ஹாஹா ஹாஹா கனடா சனம் வரப்போகுது இப்ப ஏற்கனவே லண்டன் காரர் சமைக்கிறதில்லை என்று ஒரு கருத்தும் நிலவுதே:rolleyes:

லண்டன்காரர்... கிழமைக்கு, ஒருக்கா தன்னும் சமைப்பினம்.
கனடாகாரர்.... அடுப்படி பக்கமே போறதில்லை. Smiley

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன்காரர்... கிழமைக்கு, ஒருக்கா தன்னும் சமைப்பினம்.
கனடாகாரர்.... அடுப்படி பக்கமே போறதில்லை. Smiley

படிச்சு படிச்சு தனியே கிடந்து சிரிக்கிறன் தமிழ் சிறிய அண்ணா ஹாஹா ஹாஹா ஹாஹா ????

  • கருத்துக்கள உறவுகள்
13077055_662332083920280_898798044772603
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:
13077055_662332083920280_898798044772603

ஆடு மாடு மேய்த்தாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். tw_thumbsup: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.