Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாமே அருமை. எனக்கு மிகவும் பிடித்தது கைகளில் விலங்குகளும் பறவைகளும். ஏற்கனவே கணினிக்கு முன்னாள் இருந்து சிரிப்பது.இண்டைக்கு வந்த இரண்டு கஸ்டமர்களும் தம்மைப் பார்த்துச் சிரிப்பதாக எண்ணி திரும்பிப் போய்விட்டார்கள். அந்தப் புண்ணியமெல்லாம் உங்களுக்குத்தான். :D

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
Posted

வேட்டியோட ஏறுறதை நினைச்சிட்டீங்க போல! :D

சிரிப்பு தானா வந்திருக்கும்!

இணைப்புக்கு நன்றிகள், உடையார்!

உடையார் சொன்னது "ஓற்றுமை"யாக காரியம் செய்வது பற்றி. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார் சொன்னது "ஓற்றுமை"யாக காரியம் செய்வது பற்றி. :icon_idea::D

ஆமாம் இதைதான் சொன்னான், ஈசன்,புத்தன், சுண்டல், கந்தப்பு, பொன்னி, தும்பிளையான்,...அனைத்து சிட்னி வாழ் யாழ் கள உறவுகளே, சிட்னி முருகன் கோவிலுக்கு வேட்டியுடன் தயவு செய்து போய்விட வேண்டாம், உருவுதற்கு தயாரா புங்கை காத்திருக்கின்றார் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

216456-damien-hirst-art.jpg

இதைப் பார்த்தால் உங்களுக்கு என்ன எண்ணம் தோன்றுகிறது :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Romney க்கு கை நடுங்குகின்றது போல

141984-electioneering.jpg

Posted

அனைத்து சிட்னி வாழ் யாழ் கள உறவுகளே, சிட்னி முருகன் கோவிலுக்கு வேட்டியுடன் தயவு செய்து போய்விட வேண்டாம், உருவுதற்கு தயாரா புங்கை காத்திருக்கின்றார் :lol::D

பூங்கை..... " அவரா " ? !! :o

அப்ப கவனமாகத்தான் இருக்க வேணும். :D:lol:

(பகிடிக்கு பூங்கை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

079504-senegal-football-riot.jpg

மேலே சிலர் கை பிடித்து தூக்க, கீழே சிலர் காலை பிடித்து இழுக்கிறார்கள் பாவம் பிள்ளை :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முக்கியமான பொயிண்டைப் பிடிச்சீங்க பாஸ் நீங்கதான் வின்னர் (நடுவில் நிப்பவர் ) :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆபத்துக்கு உதவினால் எதுவுமே தப்பில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

079504-senegal-football-riot.jpg

மேலே சிலர் கை பிடித்து தூக்க, கீழே சிலர் காலை பிடித்து இழுக்கிறார்கள் பாவம் பிள்ளை :lol::D

கீழ் அரங்கத்துக்கு, சுண்டல் வந்திருப்பதால்....

பெண்கள் எல்லோரும், மேல் அரங்கத்துக்கு தப்பி ஓடுகின்றார்கள் போலுள்ளது. :D:lol::icon_idea:

  • 2 weeks later...
Posted

சிகரட் பிடிக்கலாமா?குடிக்கலாமா?

Posted

கொய்யால உயிரோட இருக்கையிலையே இப்படி கொத்திக்கறி போடுதுக!

Posted

கட்டை விரலால் இப்படியெல்லாம் முடியுமா?

finger_man_009.w540.jpgfinger_man_008.w540.jpgfinger_man_006.w540.jpgfinger_man_007.w540.jpgfinger_man_004.w540.jpgfinger_man_005.w540.jpgfinger_man_002.w540.jpgfinger_man_003.w540.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரைக்கன்னி கடல் கன்னியிடம் இச்சுக்கு கெஞ்சுகிறார்.

இது, மாதிரி... கடிக்காமல் இருந்தால் நல்லதே.... :D

Posted

ஏமாற்றாமல் இச்சை கொடுத்திருந்தால் பாம்பு பகிரங்கமாக தன்னுடய மானத்தை கெடுத்து அப்படி வேலைகளில் இறங்கியிருக்குமா தமிழ் சிறி?

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சுமந்திரன்... தனது பழைய  தொழிலுக்கு போக...  இப்பவே  வக்கீல் உடையை தூசிதட்டி, அயன் பண்ணி வைக்கிறது நல்லது. 😂 அவரின்  பாராளுமன்ற கனவு... இம்முறை நக்கிக் கொண்டு போகப் போகுது.  😂   
    • ஒரே ஒரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை - மஹிந்த தேசப்பிரிய (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தல் வாக்களிப்பில் ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது எமது நடமாடும் கண்காணிப்பின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும் என்று வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் காண்பித்துள்ள வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் கண்காணிப்பின்போது ஒரேயொரு கட்சியின் ஆதரவாளர்கள் மாத்திரமே ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க முடிந்தது. ஏனைய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அதனை அவதானிக்க முடியவில்லை. எவ்வாறிருப்பினும் இது துரதிர்ஷ்டவசமான விடயமாகும். சிலரிடம் நாம் இது குறித்து வினவியபோது, எவருக்கும் இதில் ஆர்வமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் குறித்த கட்சிகளும் கவலையடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பாரியளவிலான வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை. ஆனால் சில பிரதேசங்களில் கட்சி அலுவலகங்கள் நீக்கப்படாமலிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இம்முறை தேர்தல் இடம்பெற்றுள்ளது. 225 பேரும் வேண்டாம் என்ற கோஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த முறையும் நான் அதனை எதிர்த்திருந்தேன். ஆனால் எமக்கு தவறானவர் எனத் தோன்றுபவர்களை மீண்டும் தெரிவு செய்யாமல் இருப்பதற்கான அதிகாரம் எமக்கிருக்கிறது. எனவே வாக்களிப்பின் போது வாக்காளர்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.  https://www.virakesari.lk/article/198734
    • கொஞ்சம் சிரிங்க பாஸ் ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார், பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் . பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் , ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..?? இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் , பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் , அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் . சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் . சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை . கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து , அவர்களிடம் பேசினார்கள் . கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் . இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . அப்படி என்னதான் தீர்வு .." அது " ..?? சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால் ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் .... ........ " வாழ்க வளமுடன் " ..  
    • தமிழ் மீது தேவயற்ற சந்தேகம் இருக்கும் வரை அதாவது கொஞ்ச அதிகாரம்களை  கொடுத்தால் அதையே கயிறாக பாவித்து தனி நாடு உருவாக்கி சிங்களவர்களை இலங்கையை விட்டே கலைத்து விடுவார்கள் என்ற பயம் சந்தேகம் இருக்கும்வரை உங்க நினைப்பு ஈடேராது சாமியார் .
    • முதலாவது உத்தியோகபூர்வ தபால் முடிவுகள் வெளியாகின 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள் https://thinakkural.lk/article/312030 இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய; தேசிய மக்கள் சக்தி – 27,776 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,969 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி – 1,528 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,031 வாக்குகள் https://thinakkural.lk/article/312032
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.