Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

704986-c8afa350-2048-11e3-9e56-5e7e9e244

The laser-guided GBU-10 bomb and its rather overmatched target a split second before impact. Photo: Dyess Air Force Base

 

 

 

THE US Air Force had something to prove. So it dropped a 907 kilo, laser-guided bomb on a tiny, empty motorboat in the Gulf of Mexico.
 
Why? Because AMERICA, that's why.
 
 
  • Replies 3.8k
  • Views 311.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

283974.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

283974.jpg

 

 

என்ன  நுணா

அப்பவே  அதை கிள்ளிட்டு போயிற்றாவா???? :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

1238974_672874956056562_567681528_n.jpg

 

 

உள்ளத்தின் கதவுகள், கண்களடா!   :D  :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-Funny-Pictures-funny-kid-supports-

  • கருத்துக்கள உறவுகள்

419369_345130132188438_1700582846_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

happy+like+this.gif

  • கருத்துக்கள உறவுகள்

Facobook+Mental+Hospital.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Facobook+Mental+Hospital.jpg

 

 

எங்க நுணா அண்ணா Farm villa ward,share ward,Group ward,games ward, Request ward போன்ற எமெர்ஜென்சி வாட்கள் மிஸ்ஸிங்.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

கருணா நிதி  ஒபாமா வீட்டிற்கு சென்றார்
-------------------------------------------------
கருணா : எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டிநீங்க ?
ஒபாமா : அதோ தெரியுதுல்ல ஒரு பிரிஜ் தெரியுதா.?
கருணா : ஆமாம் தெரியுது....
ஒபாமா : அத கட்டும்போது அடிச்ச காசு வெச்சு கட்டுனேன்..

பிறகு கருணா விட்டிற்கு ஒபாமா வந்த போது.
--------------------------------------------------------------
ஒபாமா : என்னோட வீடவிட பெருசா இருக்கு எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டிநீங்க ?
கருணா : அதோ தூரத்துல ஒரு பிரிஜ் தெரியுதா.?
ஒபாமா : இல்லையே ! ! ! !
கருணா : அந்த பிரிஜ் கட்ட வேண்டிய பணத்துல கட்டுனன்..
.
.
.
.
.
கருணா- ”கொய்யால யாருகிட்ட“

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-funny-pictures-Boys-Girls-Funny-ra

  • கருத்துக்கள உறவுகள்

tamil+comedy+pics.jpg

  • கருத்துக்கள உறவுகள்

suriya+vs+Goundamani.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1234068_516795795081858_1417661048_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் சாப்பாட்டுக்கும் ஆப்பு வச்சிட்டியலே  புங்கை அண்ணா  :(  :o

:No Comments

 

1375109_10151891545695842_1891439562_n.j

 

 

இப்ப தான் விளங்குது நிழலி கருவாடு, கருவாடு என்று கத்திக் கத்தி  இலங்கையில் இருந்து வாங்கிக்கிறவர்  எண்டு. இரட்டிப்புச் சுவையல்லோ :lol:  :lol:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ச்சீய்... நரகம்.
உவாக்....., கருவாடு சாப்பிடும்... ஆசை, அறவே.... போய் விட்டது.

புங்கைக்கு.... ஏன் இந்தக் கொலை வெறி.
படத்தை இணைத்து, மூட்டை.... அவுட்டாக்கிப் போட்டார்.malad6.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

:No Comments

 

1375109_10151891545695842_1891439562_n.j

 

ஸ்ரீலங்காவிலிருந்து... பொருட்களை இறக்குமதி செய்யப் படாது என்பதற்கு, இந்தப் படம் நல்ல விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. :D

 

ChecktheLabelBoycottSriLankaSept2009_001

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1375109_10151891545695842_1891439562_n.j

 

Herzen-kotzen.pngஇண்டையோடை கருவாட்டின்ரை ஆசையே  போச்சுது

 

 


உந்த படத்தை நோட்டீஸ் அடிச்சு நாலைஞ்சு வீடுவளியை ஒட்டத்தானிருக்கு............... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியான கருமங்களை  ஏன்தான் போடுறனிளோ :(

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியான கருமங்களை  ஏன்தான் போடுறனிளோ :(

சமைக்கிறதுக்கு முந்தி நல்லாக் கழுவ வேணும் எண்டு சொல்லத் தான்! :o

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிக்கு கருவாடு நல்ல விருப்பம், இந்தப் படத்தைக் காட்ட நினைச்சன். பிறகும்  ஏன்  அவவின்ர ஆசையில  மல  சி.... சி மண்ணள்ளிப் போடுவான் என்று விட்டிட்டன்!  :)  :)

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமைக்கிறதுக்கு முந்தி நல்லாக் கழுவ வேணும் எண்டு சொல்லத் தான்! :o

 

நாசமறுப்பு......நாய் கக்கா இருந்த கருவாட்டைக்கூட கழுவிப்போட்டு அமுக்குறதுக்கும் ஒரு கிளிக் ரெடியாய்த்தான் திரியுது :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.