Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

DRINK WATER ON EMPTY STOMACH

Featured Replies

DRINK WATER ON EMPTY STOMACH

drink-water-to-lose-weight.jpg

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT

1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute

3.. After 45 minutes you may eat and drink as normal.

4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:

1. High Blood Pressure (30 days)

2. Gastric (10 days)

3. Diabetes (30 days)

4. Constipation (10 days)

5. Cancer (180 days)

6. TB (90 days)

7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily..

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.

It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active.

  • தொடங்கியவர்

இவ்வளவு தண்ணீரை குடித்து விட்டு ... பின் வேலைக்கு காரில் செல்லும் போது ..

Male-Urine-Bottle-with-Lid-50564-M.jpg

... இப்படியான ஒன்றையும் வாங்கி காரினுள் சீட்டுக்குள் கீழ் வைத்திருந்தால் மிக பிரயோசனமாக இருக்கும்! :icon_mrgreen:

Edited by Nellaiyan

நெல்லையன்,

இதில் சொல்வது மாதிரி நோய்கள் குணமாகுதோ இல்லையோ, காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடித்துப் பாருங்கள். உடம்பு புத்துணர்வாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் கனகாலமா செய்து வருகிறேன்..! தலையிடியும் வராது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதை நானும் பல காலம் செய்து வருகிறேன், இப்ப பிள்ளைகளிற்கும் பழக்கிறேன், நல்ல புத்துணர்ச்சியாக இருக்கும், நன்றி நெல்லை பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலமாக நானும் இதைச் செய்து வருகின்றேன்!

கல்லூரிக்கு வந்து 'யோகா' பழக்கிய ஒரு சாமியார் கூறியது என்று நினைக்கின்றேன்!

மிகவும் நல்ல பழக்கம்! உடம்பும் சோர்வற்று இருக்கும்!!!

எனக்கு முன்பு தெரிந்தவர் ஒருவர் தலைமாட்டில் இரண்டு லீட்டர் தண்ணீரை வைத்துத்தான் நித்திராதேவியை அணைத்துக்கொள்ளுவார். காலையில் அவளுக்கு பிரியாவிடை கூறும்பொழுது அந்த தண்ணீரை குடிப்பார்.

நானும் செய்து பார்ப்போம், தகவலுக்கும் பகிர்வுகளுக்கும் நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு முன்பு தெரிந்தவர் ஒருவர் தலைமாட்டில் இரண்டு லீட்டர் தண்ணீரை வைத்துத்தான் நித்திராதேவியை அணைத்துக்கொள்ளுவார். காலையில் அவளுக்கு பிரியாவிடை கூறும்பொழுது அந்த தண்ணீரை குடிப்பார்.

same pinch :rolleyes:

நினைவு தெரிந்த நாளிலேயே இருந்தே காலை எழுந்ததும் நிறைய தண்ணீர் குடிப்பேன். தூங்கும் பொழுது பக்கத்தில் நிறையத் தண்ணீர் இல்லாவிட்டால் நித்திரை வராது.

இரவில் யாருடைய வீட்டிலும் தங்க வெட்கமாக இருக்கும். இவன் என்ன தூங்கப் போகிறானா அல்லது குளிக்கப் போகிறானா என்று அவர்கள் நினைக்கும் வகையில் பக்கத்தில் 3 , 4 லீற்றர் தண்ணீர் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

படுக்கையில் எட்டக் கூடியதூரத்தில் தண்ணீர் இருப்பது

நல்லபழக்கம். மூடி வைக்கனும்.

(ஒரு தீமை .............எழும்ப பிந்தினால் அபிஷேகம் கிடைக்குமே அதனால் . :D

அந்த நேரம் பாருங்க.. ஒருகெட்ட கோபம் வரும் )

இவ்வளவு தண்ணீரை குடித்து விட்டு ... பின் வேலைக்கு காரில் செல்லும் போது ..

Male-Urine-Bottle-with-Lid-50564-M.jpg

... இப்படியான ஒன்றையும் வாங்கி காரினுள் சீட்டுக்குள் கீழ் வைத்திருந்தால் மிக பிரயோசனமாக இருக்கும்! :icon_mrgreen:

ஏன்? ராசா! கொஞ்சம் வேளைக்கு எழும்பி இதுகளை செய்யலாம் தானே.ராவு ராவா ஊர் மேயுறது (யாழ் களத்தில்) பிறகு எங்கே விடிய எழும்புகிறது.

  • தொடங்கியவர்

... இப்படியான பல மருத்துவ ஆலோசனைகள், சரியான மருத்துவ ஆராட்சி ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை! ஆனால் இவைகள் பக்க விளைவுகள் இல்லாதவை!

... நித்திரையில் தானாம் உடலில் அசிட்டுகள், ரொக்சிக்குகள் சுரக்கும் என்பார்கள்! அவை இப்படியாக அதிகாலையில் தண்ணீரை குடிக்கும் போது அடித்து கழுவி வெளியேற்ற வாய்ப்புக்கள் உள்ளன!

... இப்பவெல்லாம் எம்மவர் வீடுகளுக்கு சென்றால், கேட்கிறார்கள் கிரீன் ரீ போடட்டுமா? குடிக்கிறீர்களா? என்று! ... கிரீன் ரீயும் நல்லதே! ஆனால் இங்கெல்லாம் சிறந்த கிரீன் ரீ கிடைக்கின்றதா? என்று தெரியவில்லை!

.... சிலர் கூறுகிறார்கள், எமது மூன்று நேர உணவை அடுத்து, ஒரு கிளாஸ் சுடுநீர் அருத்தினால் நல்லது என்கிறார்கள்!!! இங்கு ஐரோப்பியர்கள் சாப்பாட்டுக்கு பின் ஒரு சொட் பிராண்டி அடிப்பது நல்லது என்கிறார்கள்!

... நித்திரையில் தானாம் உடலில் அசிட்டுகள், ரொக்சிக்குகள் சுரக்கும் என்பார்கள்! அவை இப்படியாக அதிகாலையில் தண்ணீரை குடிக்கும் போது அடித்து கழுவி வெளியேற்ற வாய்ப்புக்கள் உள்ளன!

இரவில் 'தண்ணியில் முழுகுபர்களுக்கும்' இந்த தண்ணீரை (H2O) காலையில் குடிப்பது மிக நன்று :D

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது எனக்குப் பயன் அளித்துள்ளது.

எனக்கு ஒற்றைத்தலைவலி அடிக்கடி வரும் அது வந்தால் 3-4 நாட்கள் பாடாய் படுத்திவிடும்..மாத்திரைகள் பலனளிப்பது குறைவு அவை வேறுவிதமான உடல் உபாதைகளை உருவாக்கி சோர்வடைய வைத்துவிடும்... பொதுவாக எனக்கு மருந்துகள் அவை எவை என்றாலும் ஒத்துவருவதில்லை... அண்மைக்காலமாக இந்த ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபட எனக்கு தண்ணீர் இலகுவாகக் கைகொடுக்கிறது. இப்போது காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தண்ணீர் அருந்துவது மிகவும் பயன் தருகிறது.

Edited by வல்வை சகாறா

நித்திரையால் எழும்பும்போது எட்டிலிருந்து பத்து மணித்தியாலங்கள் நீர் அருந்தாமல் இருந்திருப்போம்..! உடலில் நீரின் அளவு குறைந்திருப்பதால் தலைவலி வரும் சந்தர்ப்பங்கள் அதிகம்..!

மீதியை நெடுக்காலபோவான் விளக்குவார்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பலகாலமாக விடிய எழும்பியதும் தேநீர் பருகுவதற்கு முன்பாக தண்ணீர் குடித்து வருகின்றேன்.

காலையில் சுடுதண்ணீரை வயிற்றுக்குள் வடக்கூடாது என்று யாரோ சொன்னதைக்கேட்டு செய்யத்தொடங்கியது. அப்படியே பழகிவிட்டது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

<p>வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வயிற்றைப் பிரட்டாதா?

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு தெரிந்த நாளிலேயே இருந்தே காலை எழுந்ததும் நிறைய தண்ணீர் குடிப்பேன். தூங்கும் பொழுது பக்கத்தில் நிறையத் தண்ணீர் இல்லாவிட்டால் நித்திரை வராது.

இரவில் யாருடைய வீட்டிலும் தங்க வெட்கமாக இருக்கும். இவன் என்ன தூங்கப் போகிறானா அல்லது குளிக்கப் போகிறானா என்று அவர்கள் நினைக்கும் வகையில் பக்கத்தில் 3 , 4 லீற்றர் தண்ணீர் இருக்கும்.

எனது நிலைமையும் இதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொருக்கால் கிட்னியிலை கல்லுகள் எக்கச்சக்கமாய் வந்ததுட்டுது.........அதுக்குப்பிறகு ஒருநாளைக்கு குறைஞ்சது இரண்டரை லீற்றர் தண்ணியடிப்பன்.......படுக்கேக்கையும் தலைமாட்டிலை ஒருபோத்தில் தண்ணி கைவசம் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.