Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கட் போட்டியின் போது புலிக்கொடியை காட்டியவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க.... நன்றி ரகு.

  • Replies 64
  • Views 4.3k
  • Created
  • Last Reply

ஏன்... சூறாவளி,

கொடி காட்டுவது தவறா?

கந்தப்புவையும், புங்கையூரானையும் காணவில்லை என்று... மனது திக்,திக் என்று அடிக்கின்றது.

தவறென்று சொல்லவரவில்லை, குற்றமும் இல்லை, கைது செய்திருந்தால் கூட அவர்களால் இதை குர்ரவேன்று நிருபிக்க முடியாது.

நான் சொல்லவந்தது வேறு... அதிகவடியான முயற்ச்சிகளை உள்ளூர் அரசியலில் செலுத்துவதே...

ஓ... இதற்குள் உள்ளூர் அரசியலா? சூறா.

பூமி தாங்காது :D .

"உங்களுக்கு என்ன உள்ளுக்குள்ள போனது அவர் தானே"

அவர் நன்றாக மதிய உணவை சாபிட்டார் அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று யாராவது வாழ்துவார்களா?

எங்களால் முடியாததை அடுத்தவன் செய்யும்போது வாழ்த்துவதுதானே உலகில் நடமுறையில் உள்ளது? நீங்கள் நேற்றுதான் வேற்று கிரகத்தில் இருந்து பூமியில் தரை இறங்கிநீர்களா?

தமிழ் சூரியன் அவர் சிறை சென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சிஎன்று எழுதியுள்ளாரா?

ஏனங்க உங்களுக்கு மட்டும்தான் நல்லமனது என்ற நினைப்பில் அடுத்தவனை புண் படுத்துறீங்கள் ???

இங்கிட்டுதான் நல்ல வைத்தியம் இருக்கே.........

வலிய குறைக்க அட்வில் அல்லது டேனடோல் போட்டுகொள்ளலாம்.

துவக்கு பிடிச்சு தொடங்கிய போராட்டம் கொடிபிடிக்கிறதில வந்து நிக்குது, இதுக்க நான் போய் வைத்தியரைபாக்கன்னுமா?

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் ஏன் நீங்களோ,உங்கள் சொந்தமோ இப்படியான வேலைகளை புலம் பெயர் நாட்டில் செய்வதில்லை :unsure:

ஈரானும் அமெரிக்காவும் மோதும் போது இடையில் புலிக் கொடியை காட்டினால் உலகம் பூராகவும் டெஹ்ரிய வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

~

Edited by தமிழ் சிறி

சிங்களவர் மத்தியில் கொடி காட்டப்படுவது சந்தேகத்தைத் தருகிறது. அதை சிங்களவரே காட்டியிருந்தால்....

தமிழருக்கு நெருக்கடிகளை உண்டுபண்ணும் நோக்கமாகக் கூட இருக்கலாம். கொடிகாட்டியது தமிழர்தான் என்பதற்கு ஏதும் ஆதாரங்களை அறிந்தவர்கள் இங்கு உண்டா?

இது கேள்வி.

துவக்கு பிடிச்சு தொடங்கிய போராட்டம் கொடிபிடிக்கிறதில வந்து நிக்குது, இதுக்க நான் போய் வைத்தியரைபாக்கன்னுமா?

தாயக மக்கள் இன்றும் கொடூரமான அடக்குமுறைக்குள் இருப்பதால் பலரும் பலவிதமாக தமது உணர்வுகளை வெளிப்படுத்த முயலுவார்கள். அது தப்பில்லை, மாறாக அவசியமும் கூட.

மேலும், கொடி பிடிப்பது சனநாயக வரம்புகளுக்கு உட்பட்டது. இதன் அடிப்படை நோக்கம் விழிப்புணர்வு. அந்த ரீதியில் அதை செய்தவர் பாராட்டுக்கு உரியவர்.

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் ஏன் நீங்களோ,உங்கள் சொந்தமோ இப்படியான வேலைகளை புலம் பெயர் நாட்டில் செய்வதில்லை :unsure:

இதைச்சொல்லுவது 'Cheap Politics' என்று :o

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து.

Posted by சங்கீதாon 18/02/2012in பிரதான செய்தி|0 Comment

IMG_2807-224x300.jpgசிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன்.

பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கேட்டுகொண்டனர். பின்பு எமது தமிழீழ அழிப்பை பற்றி காவல்துறையிடம் கூறினேன் அதற்கு காவல்துறை எங்களை பாராட்டியது. ஆனால் பல ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மத்தியில் நாங்கள் தேசியக்கொடியை பறக்கவிடுவதால் பிரச்சனைகள் வரலாம் என்று கூறினார்.

நாங்கள் இங்கு பிரச்சணைகளை ஏற்படுத்த வரவில்லை எங்களது போராட்டத்தை எடுத்து சொல்வதற்காகவே இங்கு வந்தோம் எடுத்தும் காட்டிவிட்டுடோம். ஆனால் எங்களுடைய கொடியை நாங்கள் யாரிடமும் கொடுப்பதற்கு தயார் இல்லை நாங்களாகவே வெளியேருகின்றோம் என்று காவல்துறையினருக்கு தெரிவித்தோம்.

எமது நாட்டில் 60 வருடங்களுக்கு மேல் சிறிலங்கா இராணுவம் தமிழின அழிப்பை செய்து கொண்டு வருகின்றான். ஆனால் உலக நாடுகளை ஏமாற்றி தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்கின்றான். துடுப்பாட்ட போட்டியில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் நான் சிறிலங்கன் இல்லை நான் தமிழன்.

பல இலட்சக் காணக்கான தமிழ் மக்களை கொன்று இனஅழிப்பு செய்த சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்.

தமிழீழத்தில் எமது தேசியக் கொடியை பறக்கவிடவில்லை என்றாலும் புலத்தில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் பறக்கும், அதே போல ஒரு நாள் ஐநாவிலும் தமிழீழத் தேசியக் கொடி பறக்கத்தான் போகிறது.

நான் எல்லா இளைஞர்களுக்கும் கூறவிரும்புகின்றேன். சிறிலங்கா அரசாங்கம் எந்த சதித் திட்டங்களை கொண்டுவந்தாலும் எந்த விதத்திலும் எதிர்த்தாலும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கோ எமது தேசியக் கொடியை பறக்க விடுவதற்கோ ஒரு போதும் தயங்கக் கூடாது.

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”

IMG_3511-300x224.jpg

IMG_1219-225x300.jpg

IMG_4445-225x300.jpg

-eelampress

கந்தப்பு உங்களுக்கும் அந்த இளைஞனுக்கும் நீங்கள் செய்த சேவைக்கு தமிழீழம் சார்பில் நன்றி. நான் அதைச் சொல்ல வேண்டிய ஒரு தேவையும் இல்லாவிட்டாலும் மனம் செய்ய சொல்கிறது.

களத்திலை எழுதப்படுகிற பெரும்பாலான போராட்ட கருத்துகளுக்கு களத்தில் கேள்வி கேட்போர்தான் காரணம். குழந்தை அழுவதால்த்தான் தாயின் மடியில் பால் சுரக்கிறது. அவள் சினப்பதில்லை. பிள்ளையின் தேவையை நினைத்து அவளின் மனத்தில் கருணை பொங்குகிறது. கண்ணன் என்ற பசு கீதாவமுத்தை சுரந்ததே அரிச்சுனன் என்ற கன்று அருகில் நின்று அறிவுப் பசியைக் காட்டியமையினால்த்தான். பூலோக வாழ்க்கையில் கண்ணனும் அரிச்சுனனும் வெறும் நண்பர்கள் மட்டும்தான். ஆனால் ஆன்மீக தத்துவத்தில் போராட்டம் தவறு என்று பரமாத்வான கண்ணனை மறுத்துப் பேசும் அரிச்சுனன்(ஆத்மா) அவனோடு இணைந்த ஒர் பாகமே. அதனால்த்தான் ஆன்மீகவாதிகள் கண்ணனை போற்றும் அதேவாயால் அவனைப் பிழை என்ற அரிச்சுனனையும் போற்றுவார்கள். எனெவே களத்தில் கந்தப்பு போன்றவர்களின் அறிக்கைக்கு மட்டும் நன்றி சொல்லி நிறுத்துவது தப்பு. அது இங்கே வரப் பிராதாண காரணமாயிருந்த்த சசி, ரதி அக்காவுக்கும் நன்றி. சசியின் புண்ணான உடம்பு நோவிற்கும் மனம் வருந்துகிறன். விரைவில் குணமாக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதைச்சொல்லுவது 'Cheap Politics' என்று :o

இது ஒன்றும் சீப் பொலிட்டிக்ஸ் இல்லை இது தான் உண்மை நான் தனியே மருதங்கேணியிடம் மட்டும் இக் கேள்வியைக் கேட்கவில்லை.அந்த இளைஞன் கொடி கொண்டு போனதை பாராட்டுகின்ற அனைவரைப் பார்த்தும் தான் கேட்கிறேன்...அவுசில் எங்கள் கொடி பிடிக்க தடையில்லை என்டால் ஏன் போட்டியைப் பார்க்கப் போன அனைவரும்[அட்லீட்ஸ் 2,3 பேராவது] எங்கள் கொடியைப் பிடித்திருக்கலாமே ஏன் பிடிக்கவில்லை?...அவுசில் கொடி பிடிக்க தடையில்லை என்டால் அதில் பாராட்டுறதிற்கு என்ன இருக்குது? நாம் எல்லாம் சும்மா விளையாட்டு பார்க்க போக ஒருத்தனாவது கொடி பிடிக்கிறான் என்ட குற்ற உணர்ச்சி தான் காரணமா?

கொடிபிடிப்பதற்கும் ஒரு தைரியம் வேணும்..! அது சாதாரண மக்கள் எல்லோரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாதே..!

ஆனால் தமிழரில் கிரிக்கட் ரசிகர்கள், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் சிறீலங்காவுக்குத்தானே ஆதரவு? அப்படி இருக்கேக்குள்ளை இவர் செய்தது நிச்சயம் பாராட்டுக்கு உரியதுதானே??

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் ஏன் நீங்களோ,உங்கள் சொந்தமோ இப்படியான வேலைகளை புலம் பெயர் நாட்டில் செய்வதில்லை :unsure:

அதே கேள்வியைத்தான் நானும் எனது சொந்தங்களும் உங்களை பார்த்து கேட்கிறோம்?

(நாங்கள் செய்யவில்லை என்பதற்கா அடுத்தவனின் தியாகங்களை விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று விண்ணாணம் விலாதுவதில்லை. குறைந்தபட்சம் பாராட்டவேண்டும் என்ற உணர்வையாவது வெளிகாட்டுகிறோம்.)

துவக்கு பிடிச்சு தொடங்கிய போராட்டம் கொடிபிடிக்கிறதில வந்து நிக்குது, இதுக்க நான் போய் வைத்தியரைபாக்கன்னுமா?

பாராண்ட தமிழரின் போராட்டம்.............

சொந்த வாழ்விற்காக கடந்த முப்பதுவருடம் நடந்தபோது............ இந்த கேள்விகளும் கடந்த காலமும் உங்களுக்கு நினைவிருக்காத காரணம்தான் இப்படியான கேள்விகளாக வருகிறது.

உலகை ஆண்ட க்ரேக் இன்று பிச்சை எடுக்கிறது.............

அதற்காக நாளையும் விதி அதுவல்ல.

தனது, தமிழ் உணர்வை காட்டிய அந்த இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே கேள்வியைத்தான் நானும் எனது சொந்தங்களும் உங்களை பார்த்து கேட்கிறோம்?

(நாங்கள் செய்யவில்லை என்பதற்கா அடுத்தவனின் தியாகங்களை விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று விண்ணாணம் விலாதுவதில்லை. குறைந்தபட்சம் பாராட்டவேண்டும் என்ற உணர்வையாவது வெளிகாட்டுகிறோம்.)

நாம் வீட்டில் கால் போட்டுக் கொண்டு ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு என்ன நடந்தாலும் பார்த்து ரசிக்கிற ஆள் நானில்லை

தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக மிகவும் தீர்க்கமாக மக்கள் உலகெங்கும் போராடினார்கள் . இன்னும் உத்வேகம் கொள்ளும் போது மிக பெரிய நெருக்கடியை இலங்கை துடுப்பாட்ட அணி முகம் கொடுக்கும் .

"Fair Play" is part of a powerful new documentary series by two-time Academy Award nominee Connie Field that shines light on the global citizens movements that took on South Africas apartheid regime. Faced with governments reluctant to take meaningful action against the apartheid regime, athletes and activists around the world hit white South Africa where it hurts: on the playing field. International boycotts against apartheid sports teams help bring the human rights crisis in South Africa to the forefront of global attention and sever white South Africans cultural ties to the West. Knowing that fellow blacks in South Africa were denied even the most basic human rights let alone the right to participate in international sports competitions African nations refuse to compete with all-white South African teams, boycotting the Olympics and creating a worldwide media spectacle that forces the International Olympic Committee to ban apartheid teams from future games. The Africa-led coalition leads the fight to exclude South Africa from soccer, boxing, track, cycling, judo, fencing, gymnastics, volleyball and numerous other competitions, barring South African teams from nearly all sports events by the 1970s. Only South Africas world champion rugby team remains, and citizens in key western countries where rugby is played take to the fields to close the last door on apartheid sports. The sports campaign becomes the anti-apartheid movements first victory and succeeds in culturally isolating the white minority in an arena of passionate importance.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் வீட்டில் கால் போட்டுக் கொண்டு ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு என்ன நடந்தாலும் பார்த்து ரசிக்கிற ஆள் நானில்லை

அக்கா,

அந்தந்த நாட்டில் இருப்பவர்கள் அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள்,ஜனநாயகவிரோதச்செயலில் ஈடுபட்டால் கண்டிக்கலாம், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டி செய்யப்படும் எந்த ஒரு நல்ல செயலையும் ஆதரிப்பதும்,ஊக்கப்படுத்துவதும் எந்தவித்தில் தவறு?

கண்னிக்குள்ளால் போராட்டம்,விழிப்புணர்வு ஏற்படுத்தச்சொல்கிறீர்களா?

மருதங்கேணி அண்ணா எந்த நாட்டில் இருக்கிறாரோ தெரியாது, தான் வாழும் நாட்டில் தன்னால் முடிந்த என்ன பங்களிப்பு செய்கிறாரோ தெரியாது, எதுவுமே தெரியாது எப்படி யார்மீதும் குற்றம் சொல்ல முடியும்? இனி உங்களைப்போன்றவர்கள் கேட்பீர்கள் என்பதற்காக உங்களுக்காக இது இது எல்லாம் செய்கின்றேன் என்று சொல்லவா அக்கா முடியும்?

எம்மால் முடியாவிட்டால் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அல்லது ஒதுங்கி இருங்க வேண்டுமே தவிர செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாதே என்று சும்மாவா சொன்னார்கள்? :)

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வீட்டில் கால் போட்டுக் கொண்டு ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு என்ன நடந்தாலும் பார்த்து ரசிக்கிற ஆள் நானில்லை

நீங்கள் என்ன மாதிரியான ஆள் என்பதை அறிவதில் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை.

சுருக்கமாக சொல்வதானால் சுயவிளம்பரத்தில் எங்களுக்கு அதிக ஈடுபாடுஇல்லை அதையும் தாண்டி வாழ்க்கை உள்ளது.

உங்களுக்குத்தான் சிந்திக்க தெரியும் எங்களுக்கு அது தெரியாது

என்ற உங்களுடைய கருத்து திணிப்புகளை. நோக்கியதே எங்கள் கருத்துக்கள்.

முடிந்தால் களவிதிகளுக்கு உட்பட்டு கருத்துக்குள் நிட்பதட்கு முயற்சி செய்யுங்கள்.

இதில் நான் என்ன செய்கிறேன் எனது சொந்தம் என்ன செய்கிறது என்பதை உங்களுக்கு சமர்பிக்க வேண்டிய எந்த கட்டாயமும் எங்களுக்கு இல்லது இருக்கும்போது.

அதற்குள் தலையை விட்டவர் நீங்கள்தான்.

முடிந்தால் தயவுசெய்து அந்த தலையை வெளியில் எடுங்கள்.

நாம் வீட்டில் கால் போட்டுக் கொண்டு ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு என்ன நடந்தாலும் பார்த்து ரசிக்கிற ஆள் நானில்லை

பாராட்டுதல் எனும் சொல்லோடு தொடங்கிய உங்கள் வாதம்

இன்று ரசனை என்ற சொல்லோடு வந்து நிற்கிறது.

இந்த தமிழ் திரிப்பு செய்து வாதம் செய்யவேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை என்பதுதான். எங்களுக்கு பெருமை. (குறைந்தபட்ச உண்மைகளோடு வாழ்கிறோம்)

  • கருத்துக்கள உறவுகள்

பலதமிழர்கள் அவுஸ்ரேலியாவுக்கு ஆதரவாக கொடி பிடித்தார்கள் ...இதை பார்த்த வெள்ளைகள் ஏன் நீங்கள் அவுஸ்ரெலியாவுக்கு ஆதராவாக செய்கிறீர்கள் என்று கேட்டார்கள் ..அப்பொழுது எமது பிரச்சனையை அவர்களுக்கு எம்மவர்கள் சொல்லி விளங்கப்படுத்தினார்கள் இதன் மூலம் சிங்கள அரசின்கொடுமைகளை சொல்லக்கூடியதாக இருந்தது...இதுவும் ஒரு வகை போராட்ட வடிவம்தான்....

பொலிஸாருக்கும் எமது பிரச்சனையை சொல்லக்கூடியதாகவிருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

அந்தந்த நாட்டில் இருப்பவர்கள் அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள்,ஜனநாயகவிரோதச்செயலில் ஈடுபட்டால் கண்டிக்கலாம், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டி செய்யப்படும் எந்த ஒரு நல்ல செயலையும் ஆதரிப்பதும்,ஊக்கப்படுத்துவதும் எந்தவித்தில் தவறு?

கண்னிக்குள்ளால் போராட்டம்,விழிப்புணர்வு ஏற்படுத்தச்சொல்கிறீர்களா?

மருதங்கேணி அண்ணா எந்த நாட்டில் இருக்கிறாரோ தெரியாது, தான் வாழும் நாட்டில் தன்னால் முடிந்த என்ன பங்களிப்பு செய்கிறாரோ தெரியாது, எதுவுமே தெரியாது எப்படி யார்மீதும் குற்றம் சொல்ல முடியும்? இனி உங்களைப்போன்றவர்கள் கேட்பீர்கள் என்பதற்காக உங்களுக்காக இது இது எல்லாம் செய்கின்றேன் என்று சொல்லவா அக்கா முடியும்?

எம்மால் முடியாவிட்டால் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அல்லது ஒதுங்கி இருங்க வேண்டுமே தவிர செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாதே என்று சும்மாவா சொன்னார்கள்? :)

ஜீவா இத் திரியில் எனது முதலாவது கருத்தை நான் பொதுவாகத் தான் எழுதினேன் அதுக்குள் வந்து தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது மருதங்கேணி அவர்கள் தான்...இது கருத்துக் களம் இதில் எல்லாரும் வந்து எழுதலாம் அதில் தப்பில்லை.அவர் வந்து எழுதின படியால் தான் நான் அவரைப் பார்த்துக் அக் கேள்வியைக் கேட்டேன்...அவரில்லாமல் வேறு யார் வந்து எழுதியிருந்தாலும் அப்படித் தான் கேட்டு இருப்பேன்...இங்கு பல பேர் அப்படித் தான் தாங்கள் வீட்டுக்குள்ள ஹாயாக இருந்து கொண்டு மற்றவர்களை உசுப்பேற்றி அழிக்கும் கூட்டம்...அவுசில் புலிக் கொடி பிடிக்க தடை இல்லை என்டால் இதில் என்ன இருக்கு பாராட்டுவதற்கு? நான் ஏற்கனமே மேலே எழுதினது மாதிரி நாங்கள் எல்லாம் செய்யாமல் இருக்க ஒருத்தனாவது செய்கிறான் என்கிற குற்ற உணர்வு தான் காரணமா?...எங்கள் கொடியை தடை செய்த நாடுகளில் பிடித்திருந்தாலாவது பாராட்டியிருக்கலாம் அப்பவும் நான் பாராட்டி இருக்க மாட்டேன் ஏன் என்டால் உள்ளுக்குள்ள போகப் போவது அல்லது பிரச்சனைப் படப் போவது யாரோ ஒரு அப்பாவி தானே

நீங்கள் என்ன மாதிரியான ஆள் என்பதை அறிவதில் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை.

சுருக்கமாக சொல்வதானால் சுயவிளம்பரத்தில் எங்களுக்கு அதிக ஈடுபாடுஇல்லை அதையும் தாண்டி வாழ்க்கை உள்ளது.

உங்களுக்குத்தான் சிந்திக்க தெரியும் எங்களுக்கு அது தெரியாது

என்ற உங்களுடைய கருத்து திணிப்புகளை. நோக்கியதே எங்கள் கருத்துக்கள்.

முடிந்தால் களவிதிகளுக்கு உட்பட்டு கருத்துக்குள் நிட்பதட்கு முயற்சி செய்யுங்கள்.

இதில் நான் என்ன செய்கிறேன் எனது சொந்தம் என்ன செய்கிறது என்பதை உங்களுக்கு சமர்பிக்க வேண்டிய எந்த கட்டாயமும் எங்களுக்கு இல்லது இருக்கும்போது.

அதற்குள் தலையை விட்டவர் நீங்கள்தான்.

முடிந்தால் தயவுசெய்து அந்த தலையை வெளியில் எடுங்கள்.

பாராட்டுதல் எனும் சொல்லோடு தொடங்கிய உங்கள் வாதம்

இன்று ரசனை என்ற சொல்லோடு வந்து நிற்கிறது.

இந்த தமிழ் திரிப்பு செய்து வாதம் செய்யவேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை என்பதுதான். எங்களுக்கு பெருமை. (குறைந்தபட்ச உண்மைகளோடு வாழ்கிறோம்)

நான் ஒன்றும் எனது கருத்து சரியென்றோ அல்லது கட்டாயம் ஏற்க வேண்டும் என்றோ சொல்லவில்லை...இதில் சுய விளம்பரம் எங்கு இருக்குது எனத் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றும் எனது கருத்து சரியென்றோ அல்லது கட்டாயம் ஏற்க வேண்டும் என்றோ சொல்லவில்லை...இதில் சுய விளம்பரம் எங்கு இருக்குது எனத் தெரியவில்லை

நாம் வீட்டில் கால் போட்டுக் கொண்டு ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு என்ன நடந்தாலும் பார்த்து ரசிக்கிற ஆள் நானில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா இத் திரியில் எனது முதலாவது கருத்தை நான் பொதுவாகத் தான் எழுதினேன் அதுக்குள் வந்து தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது மருதங்கேணி அவர்கள் தான்...இது கருத்துக் களம் இதில் எல்லாரும் வந்து எழுதலாம் அதில் தப்பில்லை.அவர் வந்து எழுதின படியால் தான் நான் அவரைப் பார்த்துக் அக் கேள்வியைக் கேட்டேன்...அவரில்லாமல் வேறு யார் வந்து எழுதியிருந்தாலும் அப்படித் தான் கேட்டு இருப்பேன்...இங்கு பல பேர் அப்படித் தான் தாங்கள் வீட்டுக்குள்ள ஹாயாக இருந்து கொண்டு மற்றவர்களை உசுப்பேற்றி அழிக்கும் கூட்டம்...அவுசில் புலிக் கொடி பிடிக்க தடை இல்லை என்டால் இதில் என்ன இருக்கு பாராட்டுவதற்கு? நான் ஏற்கனமே மேலே எழுதினது மாதிரி நாங்கள் எல்லாம் செய்யாமல் இருக்க ஒருத்தனாவது செய்கிறான் என்கிற குற்ற உணர்வு தான் காரணமா?...எங்கள் கொடியை தடை செய்த நாடுகளில் பிடித்திருந்தாலாவது பாராட்டியிருக்கலாம் அப்பவும் நான் பாராட்டி இருக்க மாட்டேன் ஏன் என்டால் உள்ளுக்குள்ள போகப் போவது அல்லது பிரச்சனைப் படப் போவது யாரோ ஒரு அப்பாவி தானே

அக்கா,

நான் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் போன்ற பலருக்காகவும் தான் எழுதினான்.

நீங்கள் சொல்வது போல நான் உட்பட பலர் இருக்கின்றோம் உண்மை தான் அந்தப்பலரை சிலராக மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகின்றோம். பரமேஸ்வரன்,பிரேம்கோபால்,சூப்பர்சிங்கர் சீனியரில் பாடிய ஒரு அக்கா, ஜூனியரில் பாடும் சரிகா,நேற்றுக்கொடி பிடித்த சகோதரன் போல தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தாயக மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் உறவுகள் ஒரு ஊக்கி போல நாளை அவர்களைப்போல ஆயிரம் பேர் வருவார்கள், சந்தர்ப்பத்துக்காக காத்திருக்காமல் சந்தர்ப்பத்தை உருவாக்கி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய உறவுகளைப்பாராட்டுதல் எப்படி உசுப்பேத்தி விடுதல் ஆகும்?

யாழ்களத்தில் யாரும் சொல்லி இல்லை எந்த அமைப்புக்களாவது சொல்லியா இதை அந்த உறவுகள் செய்தார்கள்? அப்படி இல்லாத விடத்து இது எப்படி உசுப்பேற்றல் ஆகும்?

"நாம் பதிதாபத்துக்கு உரிய இனமாக இருந்தால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்று நம் தேசியத்தலைவர் சொல்லியுள்ளார்"

இப்படி அப்பாவி என்று நினைத்திருந்த்தால் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் உட்பட ஒருசில போராளிகளுடன் ஆரம்பித்த எமது விடுதலை இயக்கம் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களையும்,பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட(சரணடைந்த) போராளிகளையும் கொண்டு எப்படி வளர்ந்திருக்க முடியும்? போராடப்போன ஒவ்வொரு போராளியும் தனது சாவை நொடிப்பொழுதும் எதிர்பார்த்தபடிதான் போனான்... அவன் எல்லாம் அப்பாவி என்று நினைத்திருந்தான் என்றால் தமிழன் இருந்த அடையாளமே இருந்திருக்குமோ தெரியாது,நாமெல்லாம் அசைலம் அடிச்சு மேற்கத்தேயமோகத்தை சுவாசித்திருப்போமா???

போராட நான் இருக்கிறேன் தோழ்குடுக்க நீ இரு என்று படிச்சு படிச்சு சொல்லும் போது நான் உட்பட கேட்காத இனத்தில் மேற்கைத்தேசவன் போட்ட பிச்சையில் இருந்துகொண்டுஉசுப்பேத்துகிறோம்,பிய்க்கிறம்,பிடுங்கிறம் என்று ஜனநாயகம் பேசுவது பத்தாம் பசலித்தனம் போலத்தோன்றவில்லையா?

அனவரும் பிழைவிட்டது உண்மை இனியாவது செய்வன திருந்தச்செய்வோம்.

சிறு தீக்குச்சியால் தீபமும் ஏற்றமுடியும், காட்டுத்தீயையும் ஏற்படுத்த முடியும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் ஏன் நீங்களோ,உங்கள் சொந்தமோ இப்படியான வேலைகளை புலம் பெயர் நாட்டில் செய்வதில்லை :unsure:

"-கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம், ஏன் நீங்களோ, உங்கள் சொந்தமோ புலத்தில் நல்ல மரியாதையாக வாழ்வதில்லை?-" வெறும் உதாரணத்துக்கான மேற்கோளே!

இங்கே தப்பு என்பதே, எந்த அடிப்படையுமே இல்லாமல் வசனம் அமைத்தமைதான். மீதித் தப்பு என்பது இந்தக் குற்றத்தைவிட குறைவானதுதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.